என்ன பேசுறோம்னு முக்கியம் இல்ல,,எப்போ பேசுறோம்னு அதான் முக்கியம்,,நேத்து தான் TV வாங்கலாமானு நினைத்தேன்,,,இன்னைக்கு your videos tips,, thanks for U,,, very useful video,,Tq bro,,👍👍👌👌
நான் ஆண்ட்ராய்டு இல்லாதே ஸ்மார்ட் 55இன்ச் டிவி வாங்கணும் விலை 32.. 33.இருக்கணும் vu. Brand. ப்ரீமியம் போன்ற மாடல் வாங்கலாமா டோல் பி சவுண்ட் உள்ளது தெளிவான விளக்கம் சொல்லுங்கள்.. bro
நான் குவைத் நாட்டில் வேலை பார்க்கிறேன். தற்சமயம் தாய்நாடு திரும்ப உள்ளேன். நான் கடந்த இரண்டு மாதமாக அனைத்து டிவி கம்பெனியிலும் சென்று அனைத்து டிவி களையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். ஆனால் கடையில் வேலை செய்பவர்களுக்கு டிவியின் செயல்முறைகளை சொல்லத் தெரியவில்லை.இந்த நேரத்தில் உங்கள் பதிவை பார்த்ததில் எனக்கு பெரிய மகிழ்ச்சி. முக்கியமாக 4k அப்படி என்றால் என்ன என்பது எனக்கு தெரியவில்லை. அவர்களுக்கும் சொல்ல தெரியவில்லை. உங்கள் பதிவிலிருந்து அனைத்தும் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி. ஒரு நல்ல டிவியை இந்தியாவிற்கு எடுத்துச் செல்வேன் உங்கள் உதவியால். நன்றி.
தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். உங்களை சேனலை கடந்த இரு மாதங்களாக பார்க்க முடியவில்லை இருப்பினும் இப்பொழுது பார்த்துள்ளேன். உங்களது சேனலை விட மற்ற சேனல்களில் நீங்கள் கொடுக்கும் குறிப்புகள் மிகத் துல்லியமாக உள்ளன. இந்த LED டிவிகள் எத்தனை ஆண்டுகள் வரைக்கும் உழைக்கும் என்பதையும் தெரிவிக்கவும். என்னிடம் 1986ல். வாங்கிய பழைய டிவி தான் உள்ளது. இது உழைக்கும் அளவிற்கு புதிய தொலைக்காட்சி பெட்டி உறைக்குமா என்பதையும் தெரியப்படுத்தவும்.
Bro,தெளிவா,தேவையானதை அருமையா புரிய வைக்கிறீங்க,நன்றி,ஒரு சந்தேகம் டிவி தரையிலிருந்து எவ்வளவு உயரத்தில் wall mount செய்ய வேண்டும். மேலும் normal TV ஐ smart TV ஆக சீப் & பெஸ்ட் android box ஐ சொல்ல முடியுமா,அதை எங்கு வாங்குவது?
GREAT.... Thanks for your detailed explanation... What is the difference between ultra HD 4k smart and ANDROID ultra HD 4k smart ? Which one is better. pls suggest us.
Your review has perfect example and your explanation was great. I tought of buying TV tomorrow and its very helpful while buying in offline. Simple offline store they tell only about HD and size then budget and they will not say about Refresh rate and viewing distances. Thanks, Lokesh
வணக்கம் நண்பரே சிறப்பான பதிவு ரெட்மி டிவி வாங்கலாம்னு இருக்கேன் இப்போ நீங்க சொன்ன ஆப்ஷன் எல்லாம் நல்லா இருக்கா இல்ல எந்த டிவி வாங்கலாம் ஒரு 42 inch அந்த மாடல் ப்ளீஸ்
Mr. Tamil thanks for the video i am also planning to buy 32" inches smart TV the information is very use ful to choose the best TV, and i have doubt in Sounds system can you explain about this, and i choose to purchase MI 4c pro whether its worth to purchase your feedback personally.
Mi 4k smart (43 inch) and Vu 4k smart (43 inch) ithula ethu best nu sola mudiyuma confused ah iruku bro...knjm comment padichitu solunga bro....pros and cons of both tv therinja better ah irukum
Twitter: twitter.com/TamilTechOffici
instagram : instagram.com/TamilTechOfficial
😊
Nice information bro
Hi bro super
Is stablizera is required to protect the the picture tube
mi tv review kudunga bro
என்ன பேசுறோம்னு முக்கியம் இல்ல,,எப்போ பேசுறோம்னு அதான் முக்கியம்,,நேத்து தான் TV வாங்கலாமானு நினைத்தேன்,,,இன்னைக்கு your videos tips,, thanks for U,,, very useful video,,Tq bro,,👍👍👌👌
Enna tv vanga poringa... Naanum tv vanganum.. I need to suggestions..
@@sathishrajsathish8173 LG,SONYஇரண்டுல ஏதாவது பாக்கணும்,,,32"
O
Me also. Thank u tamil
Me also bro
ஒரு டீவி வாங்க தவியா தவிச்சேன் நல்ல விளக்கம் அருமை
சோனி 40 இன்ச் சுமாா்ட் நாா்மல் வாங்கலாமா இல்ல 4கே வாங்கலாமா ப்ரோ ப்ளிஸ் சொல்லுங்க
Thani kudinga bro.
TV... வாங்கி யாச்சா
Enna TV vanguninga ??
Bro mi nice tv
அலட்டல் இல்லாத அருமையான, அழகான தமிழில் சிறப்பான தெளிவான விளக்கம் தம்பி...
நான் ஆண்ட்ராய்டு இல்லாதே ஸ்மார்ட் 55இன்ச் டிவி வாங்கணும் விலை 32.. 33.இருக்கணும் vu. Brand. ப்ரீமியம் போன்ற மாடல் வாங்கலாமா டோல் பி சவுண்ட் உள்ளது தெளிவான விளக்கம் சொல்லுங்கள்.. bro
நான் குவைத் நாட்டில் வேலை பார்க்கிறேன். தற்சமயம் தாய்நாடு திரும்ப உள்ளேன். நான் கடந்த இரண்டு மாதமாக அனைத்து டிவி கம்பெனியிலும் சென்று அனைத்து டிவி களையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். ஆனால் கடையில் வேலை செய்பவர்களுக்கு டிவியின் செயல்முறைகளை சொல்லத் தெரியவில்லை.இந்த நேரத்தில் உங்கள் பதிவை பார்த்ததில் எனக்கு பெரிய மகிழ்ச்சி. முக்கியமாக 4k அப்படி என்றால் என்ன என்பது எனக்கு தெரியவில்லை. அவர்களுக்கும் சொல்ல தெரியவில்லை. உங்கள் பதிவிலிருந்து அனைத்தும் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி. ஒரு நல்ல டிவியை இந்தியாவிற்கு எடுத்துச் செல்வேன் உங்கள் உதவியால். நன்றி.
Samaya
Kingdom of Saudi Arabian
Made in India tv illa ya
டி.வி வாங்க நினைப்பவர்களுக்கு மிக அருமையான விளக்கம். இவ்வளவு விஷயங்கள் இருக்குதுனு இப்பத்தான் தெரியுது. மிக்க நன்றி.
உங்கள் பெயரை போலவே உங்கள் தமிழும் புரியும்படியான நல்ல விளக்கம் வாழ்க தமிழ் வளர்க்க தமிழ் செல்வன் 👍👌💐
suresh thakur Pi it'll. .
A\AAAAAAAAAAAl"ll
சிறப்பான பதிவு இது நிறைய பேர் வரும் தீபாவளிக்கு டீவி வாங்கலாம் அவர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும்
நன்றி
AMA 😁😁😁😁😁😁😉
30.05.2019 Smart T.V வாங்க எண்ணித்தான் உங்க பதிவுகளை பாா்த்தேன்.. அருமையாக உள்ளது. உங்கள் விளக்கம்... தொடரட்டும் உங்க பணி.
My birthday
பயனுள்ள வீடியோவாக இருந்தது உங்கள் வீடியோ
நான் எந்த தொலைக்காட்சி வாங்குவது என குழப்பமாக இருந்தது இப்போ தெளிவாகியது ...மிக்க நன்றி ..
Tq broo enaku irudhaa ellam dought clear aoiruchu ....but 2018 la solli irukigaa ippa konjum update panni sonnigana konjum helpful ah irukum 😅😅😅😅....konjum Pathu panni viduga broo😅😅
Very informative video on tv selection .... I'm really astonished ,from this clip ,to note the meanings of the features . Thank you.
அருமையான பெயர் தமிழ்செல்வன்💐💐💐
Very useful bro. But redmi 4A, 43 inch yesterday than order pannen. Refresh rate mattum kammiya iruku, contrast ratio pathi details engaume mention pannala. Matha padi nenga sonna ellame pakka bro. Thanks...
I'm going to order bro
Mi tv......vedikuma?
@@karthikg6882 nope bro. Apdilam ila. It's working fine
Felt like attending a seminar class on TV ....crisp and clear.....Thank you.....
சகோ நீங்க பேசுறது நல்ல புரியும்படி இருக்கு இந்த காணொளியில் அதிக விடயங்களை தெரிந்துகொண்டேன் நன்றி
Thank you for this information. Also can u please suggest me a good home theatre within budget.
Useful brother, gained some knowledge through this video 👍
Awesome..Well explained..TV class patha mathiri feel achu.. Great
இன்னைக்குதான் sir TV வாங்கப்போறேன் இந்த vidio மிகவும் பயனுள்ளதாக இருந்தது.நன்றி.
I am watching in October 2020. But useful to me this video in this festival offer time. Thank you sir
Bro MI vs VU vs JVC TV's comparison review panunga bro
Learned many new things...
Ningalum feel panna 👍🤩👍
Thanks
Super
Na Sony Bravia full HD LED TV vangitan 👌
Price eanna bro
Price sir
Tq Bro na tv vanganum nu plan pannina but atha pathi enaku yethum theriyala... Unga vedio va partha romba use full ah irunthathu😊
Neenga tha bro ...sathamaa paesringa ..ur audio sound quality was really clear...👏👏👏👏👏
Thanks for the video. Can you also cover the difference between VA and IPS panels, what are A+ grade panels?
ஹோம் தியேட்டர் பத்தி கொஞ்சம் சொல்லுங்க...
I am also waiting
CL me 8940883489
@@thalavaig7834 hai bro ur location
Mi 43'' ~40'' ~32'' please differentiate it. இவைகளில் என்ன வித்தியாசம் உள்ளன????
Size only
Size than pa
Very useful and needed information to everyone.. Now only i know the pixel's....
நல்ல தகவல்,
கண்டிப்பாக ஆர்வம் உள்ளவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளவேண்டிய வீடியோ தொகுப்பு.
4k HDR
4K x-Reality pro
androidtv
55"
135.8 cm/75 F sony bravia
3840×2160
இது நல்ல tv யா சகோ நான் வாங்கிட்டேன்
How is it tv bro
Sema tv bro what is price?
Bro ithu pol home theater yethu vangalanu full details sollunga bro
bro mi tv ya mi store la vangalama illa flipkart la vangalama
தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
உங்களை சேனலை கடந்த இரு மாதங்களாக பார்க்க முடியவில்லை இருப்பினும் இப்பொழுது பார்த்துள்ளேன். உங்களது சேனலை விட மற்ற சேனல்களில் நீங்கள் கொடுக்கும் குறிப்புகள் மிகத் துல்லியமாக உள்ளன.
இந்த LED டிவிகள் எத்தனை ஆண்டுகள் வரைக்கும் உழைக்கும் என்பதையும் தெரிவிக்கவும். என்னிடம் 1986ல். வாங்கிய பழைய டிவி தான் உள்ளது. இது உழைக்கும் அளவிற்கு புதிய தொலைக்காட்சி பெட்டி உறைக்குமா என்பதையும் தெரியப்படுத்தவும்.
Super !👌 தெளிவான பேச்சு
7:01 Qled explanation
1. size
2. resolution
3. refresh rate
4. resolution
5. display
6. contrast ratio
7. no of ports
8. Smart or normal TV?
9. Ram
10. Internal storage
11.brand type
12.service centers
sir i want to know the 55" inch tv in skyworth G2 model..... please explain
அருமையான தெளிவான விளக்கம் தோழா
neengadha bro information source , indha video la irundhu neraiya detail therinjikkinen very very useful video
Thanks brother nanum tv vanganum nnu than irukken. Best advice .
Thank you bro! Nice video ☺😃
அருமையான பதிவு சகோ
உபயோகமான பதிவு நண்பரே..
அருமை பிரதர் நல்ல விரிவாக்கமான வீடியோ
When is that Ur upolding mi 49 inch TV review (full)
Very usefull video bro...thanku bro...
Useful.... Thanks bro
நான் தொலைக்காட்சி ஒன்று வாங்கலாம் என்று இருந்தேன் யூடியூப் பார்க்கும் பொழுது உங்களுடைய வீடியோ வந்தது மிக உதவியாக இருந்தது
எனக்கும் தான்
Inaiku ena tv vaagurathunu confused la iruntha but Ipo clear aaidichi tq bro🤓subscribe um panita
Neenga solrathu tv company representative kae theriyala sir......
Crt ya soninga.
😂😂😂😂
Indian Boys 😂😂😂
Super bro nice video
We buy a Sony bravia oled 50 Inch android tv
50 inch la oled illa bro.
Tnq so much sir I'm confused last 6 months bcoz Wat brand selected I have no idea bt nw clearly sir
மிக அருமையான விளக்கம்...மிக்க நன்றி சாகோ🙏🏻🙏🏻🙏🏻
Who watch after hearing OnePlus tv launch 😍
Thank you brother...
Bro HD ready TV la HD set top box pottal clarity 1% aavadhu increase aaguma🤔
Kandippa agum...
32 inch hd TV க்கு மேல் HD set up box போட்டால் தான் தரமான வீடியோவில் பார்க்கலாம் .
50 % அதிகமாகும்.
Really good information's about TV's and it would be helpful for me as well since i am looking to buy a TV for last 4 months. Thanks Bro.
Bro,தெளிவா,தேவையானதை அருமையா புரிய வைக்கிறீங்க,நன்றி,ஒரு சந்தேகம் டிவி தரையிலிருந்து எவ்வளவு உயரத்தில் wall mount செய்ய வேண்டும்.
மேலும் normal TV ஐ smart TV ஆக சீப் & பெஸ்ட் android box ஐ சொல்ல முடியுமா,அதை எங்கு வாங்குவது?
Super 👌🏻
Semma
Nanba aiwa led quality plz
Jai bro💕💕
iam jai
Mi TV வாங்கலாம் இருக்கேன் எந்த 43 வாங்கலாமா இல்ல 32 எது நல்லா இருக்கும் ப்ரோ
Jaikumar Jaikumar 43 is best
43inch old model.. No playstore .. 32inch or 49inch it's new. I'm using 32inch. 32inch picture quality not satisfied.. So your best choice 49inch
Thanks bro
@@sathishkannan6322 nanba mi 4 pro vangalam nu iruken. Avlo rate ku mi nambi vangalama knjm sollunga nanba
Naanum veetla mi tv than vaangalam nu irukom entha size best nu konjam sollunga boss
Wow super .👏👏👏. very nice explain .. all my doubt clear ..👌👌
தெளிவான விளக்கம் நன்றி தோழா
1st view and 1st like
Enaku like poduringala?
GREAT.... Thanks for your detailed explanation...
What is the difference between ultra HD 4k smart and ANDROID ultra HD 4k smart ?
Which one is better. pls suggest us.
Explained as clear as it can be...
Thanks for ur simple n detailed explanation brother ...
Super bro Romba clear ah explain pannigah...it's too helpful for me...
Neenga super bro
En douta indha videlo clear panittinga
Your review has perfect example and your explanation was great.
I tought of buying TV tomorrow and its very helpful while buying in offline.
Simple offline store they tell only about HD and size then budget and they will not say about Refresh rate and viewing distances.
Thanks,
Lokesh
Can u plz share what are all the features to be reviewed before buy a washing machine?? Front or Top load? Which is the best company??
bro last la neega Indian brand tha sappot panrega thank you like it
Useful video tq bro planned to buy a LCD TV I hope this was very very helpful 😇😇💯👍keep going
ப்ரோ அருமையான பதிவு செமையா இருந்துச்சு
Tv buying guide 2020 video potuga bro
Nalla information na kuda 334 members dislike pannirukan yaruya avanga
Very good information bro superb👌👌
Super thala... very clear and technical informations. Very usefull to us
Ur seeking superb bro u explained clearly
Perfect explanation with more information 👌🏻👌🏻👌🏻👌🏻
வணக்கம் நண்பரே சிறப்பான பதிவு ரெட்மி டிவி வாங்கலாம்னு இருக்கேன் இப்போ நீங்க சொன்ன ஆப்ஷன் எல்லாம் நல்லா இருக்கா இல்ல எந்த டிவி வாங்கலாம் ஒரு 42 inch அந்த மாடல் ப்ளீஸ்
Clear and nutshell explanation is really good
Very very informative. Any common can easily understand the difference including me.
நல்ல அருமையான பதிவு... 👍
அருமையாக இருந்தது .👌👌👌
EASY AA PURIYERAMATHITHISOLRINGA ANNA
GREAT WORK
Mr. Tamil thanks for the video i am also planning to buy 32" inches smart TV the information is very use ful to choose the best TV, and i have doubt in Sounds system can you explain about this, and i choose to purchase MI 4c pro whether its worth to purchase your feedback personally.
கம்பெனி tv விலை கூ விளக்கம் super😎🤝 நீங்க சொன்ன வளர்ந்து வரும் கம்பெனி yes i am new tv order 🎳🎯
Thanks bro today tv vagalanu plane la eruthe unga tips ku romba thanks
bro, Thomson led TV nambi vangalama, Thomson brand, spare parts, service, epdi irukum details solunga bro..
Bro govt set top box 1box double TV connection kudukkirathu epdi bro
Ungaludaya explain super ra irruku
anna samsung pathi kojam solluke 5 series IN 5370 43 inch reat eavalowo etha vagalama sollukhe anna
சூப்பர்,,,, நல்ல தகவல்,, நன்றி,,,
அருமையான பயனுள்ள தகவல்
Hai.sir
Samsung 32" tv new modle price.sollunga led./lcd/oled/ eathu best
Mi 4k smart (43 inch) and Vu 4k smart (43 inch) ithula ethu best nu sola mudiyuma confused ah iruku bro...knjm comment padichitu solunga bro....pros and cons of both tv therinja better ah irukum
Very good information. Can you also explain about the HDR+ display technology?