நன்றாக புரிந்தது நன்றி சாம்சங் டிவி 32 இன்ச் அளவு பவர் சப்ளை ஒகே ஆனால் மதர் போர்டில் கனெக்ட் இருக்கும் இடத்தில் மட்டும் 12 வோல்ட் வருகிறது அதை தாண்டி வரவேயில்லை ஒரு ஐடியா செல்லுங்கள் அண்ணா
Thank you sir ,ungha video solli kodukum methe d super super sir begin ner kuda ec ya purium badi iruku thank you God bless you your always fine my prayers
Redmi 108 cm (43 inches) F Series 4K Ultra HD Smart LED Fire TV L43R8-FVIN (Black) | Thunder strike through av pin. Untha model main board repair panna mudiuma. Bro intha model working board eruntha please share with me sir
43 inch TV anna power supply eriju poirukku suthama output varala main filter kku 300 volt varala anna customer tup nu vedichu nindrichunu sonnnanga enna seilam anna...
மிக நன்று என்னோட vu smart led 50inch power light red to blue change ஆகுது but picture start ஆகலை ,capacitor weak ah? Plug எடுத்து மாட்டிட்டு many times try பண்ணினா start ஆகுது,அப்புறம் மீண்டும் start ஆகலை
Back light 66v-70 v varthu sir. Blacklight good condition ok va illaya solluga. Audio ok but display varala tell me and you number solluga. how to slove the problem
கிட்டத்தட்ட இதே மாதிரி board ஒன்று சற்று முன் வந்தது. Stand By light ஆன் இல் இருக்கு , பெரிய capacitor க்கு 300 v வருது ஆனா அந்த mosfet ஒன்றில் voltage ஏற்ற இறக்கமாக இருக்கு . மற்றொரு யில் எந்த voltage ம் வரவில்லை . பார்ப்போம் எந்த அளவில் போய் நிற்கிறேன் என்று .
நன்றி ஐயா நீங்களும் உங்கள் குடும்பத்தார் அனைவரும் நலமுடன்இருக்க என்வாழ்த்துக்கள் இவ்வளவு தெளிவாக எவரும் சொல்லமாட்டார்கள் மிகமிக அருமை ஐயா
மிக்க நன்றி வணக்கம்
மிகவும் நல்ல மனசு ஐயா உங்களுக்கு. நானும் ஒரு ரேடியோ சர்வீஸ் சென்டர் வைத்துள்ளேன், நீங்கள் கூறியது மிகவும் அருமை.
மிகவும் நன்றி..
மிக அருமையான பதிவு நன்றி அண்ணா
Ok thank you so very much ☺️
குரு பவர் சப்ளைக்கு நான் வெளியே போவேன் இப்போ உங்க வீடியோ பார்த்து பவர் சப்ளை சக்சஸ் பண்ணிட்டேன் மிக்க நன்றி குரு
Thank you so very nice 👍👍
அருமையான அருமையான பதிவு வாழ்த்துக்கள் யாழ்ப்பாணம் நல்லூர் எஸ் எஸ் முருகதாஸ்
மிக்க நன்றி
அருமையான விளக்கம்.நன்றி
Ok thank you
Samsung plasma LCD riper panni tharamudiyuma sir model 2005
Service not available 😭
நன்றாக புரிந்தது நன்றி சாம்சங் டிவி 32 இன்ச் அளவு பவர் சப்ளை ஒகே ஆனால் மதர் போர்டில் கனெக்ட் இருக்கும் இடத்தில் மட்டும் 12 வோல்ட் வருகிறது அதை தாண்டி வரவேயில்லை ஒரு ஐடியா செல்லுங்கள் அண்ணா
அருமையாக உள்ளது.இந்த வீடியோ
Thank you so very much 💗
Anna led tv ku display all sizes engka kidaikum address therinja sollungka 10 tv display broken
Chennai.
அருமையான வீடியோ அண்ணா...
Thank you 😊
அருமை. எனது TV power supply board அனுப்பி வைத்தால் நீங்கள் சரி பார்த்து அனுப்ப முடியுமா?. தங்களின் முகவரி அல்லது தொடர்பு தொலைபேசி
Ok Villupuram
@ என்ன ஐய்யா இது.. உங்கள் முகவரி அல்லது தொடர்பு எண்
Sir, sanyo tv power issue, service pannitharuvingala, location Chennai, SEMBAKKAM
Villupuram
Short killer கு என்ன instrument use பண்றிங்க
டிரான்ஸ்பார்மர் 30v60v90v120v 10amp
10A Rating வேணுமா sir,
10 amp என்னுடைய ஆல்டர்நெட் டிரான்ஸ்பார்மர்
5amp maximum
Training koduppingala
நான் கோவில்பட்டி சூப்பர் நன்றி அண்ணே வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
Thank you so very much 💕😊😊
Thank you sir ,ungha video solli kodukum methe d super super sir begin ner kuda ec ya purium badi iruku thank you God bless you your always fine my prayers
So nice of you
Lg 43 inch backlight good condition volt tell me sir
90v
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்
Thank you 😊 ❤️
Redmi 108 cm (43 inches) F Series 4K Ultra HD Smart LED Fire TV L43R8-FVIN (Black) |
Thunder strike through av pin. Untha model main board repair panna mudiuma. Bro intha model working board eruntha please share with me sir
Ok
Bro board kedikuma bro
Main Filter power release aagavillai unplug seithaalum current ullathu enna karanam???
பவர் சப்ளை செகண்டரி நாட் வொர்க்
Tv centre la oru chinna line varuthu,eppadi sari pandrthu sir
பாண்டிங்
@poojigaelectronics puriyala
@poojigaelectronics நீளமா கோடு வருகிறது
Secondary la irukkarathu fet ila bro diode
Ok thank you 👍
Nalla villakkam nandri sir
Thank you 😊
நல்ல பதிவு நன்றி சர்.
Thank you so very much 💗💗
Bro my acer android tv showdown after 10min, service pana again nu 10 min showdown, enna problem, Monterboar change panama fix panalama
Power supply check
@poojigaelectronics software update issue va bro, motherboard and power supply la good
Nice , explanation sir, congrats.godbless you.
Thank you so very much 💖💖💖
Haier 32 inch back light ok display not come bro
Display problem
@@poojigaelectronics bro how to rectifying
Hi bro
Haire 43" tv red light on aagi 1min ல off aaguthu display on aagala filter la power release aagala enna problem?
Mother board proplam
@poojigaelectronics இதனால் display பேனல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதா?
Sir TV on Banna velichavantha podhu full screen Vandu podhu doubter sir
Ok
Sir good video but I'm Karnataka iknow Tamil .....pls update u r voltage details in english.....I don't understand Tamil voltage details 12v 24 5v 😊
12v mother board supply 24v back lights driver voltage 3.3v standby voltage...
Thank you Sir God bless you
Thank you so very much 💖😊
Nice
Ok .thank you so very much 💗 ❤️
My members thank you 😊
சார் வணக்கம் நாகப்பட்டினம் உங்களுக்கு யாரும் சொல்லித் தரவில்லை நீங்கள் நினைத்தால் ஆயிரம் பேரை உருவாக்கலாம் 🙏🙏🙏🙏🙏
Thank you so very much ☺️ 💓 ❤️
32"non smart tv ir receiver not wrking anna change panniym wrk aagala pls solutions sollunga anna
Model no.
tp.sk108.pb818 motherboard number
@@poojigaelectronics assemble tv
Anna 32inch led tv problem enana display brightness kammi ayituchu apro blink akuthu anna ena problem nu sollunka pls
Back light problem 😞
Apro blink akuthu anna
Anna back light change panniyachu but munati irutha feel ella apro night scene munati mathiri bright a ella ena solution sollunka pls,🙏
👏👏👏👌அண்ணா வணக்கம் என்னூடைய tv sony 32 inch tv அதில் display line lineஅக வருது என்ன problem என்று சொல்லுங்க எவ்வலவு செலவு ஆகும். நன்றி
Display problem
12v point short circuit na enga problem irukum bro
Processor IC
43 inch TV anna power supply eriju poirukku suthama output varala main filter kku 300 volt varala anna customer tup nu vedichu nindrichunu sonnnanga enna seilam anna...
Call me 🤙
Sir vanakam audio mattum kekuthu video theriyala sir enna sir Prabulam erukum
Backlight and display problem
@poojigaelectronics ok sir super
அண்ணா, back light power supply varra villai endral enna seivathu?
பேக் லைட் டிரைவர் போர்டு ஃபிக்ஸிங்
உங்கள் மொபைல் நம்பர் தேவை.
அண்ணா sony lcd tv 32 inch, eankea veedula erukku athula display மங்களா தெரியுது ஓரங்களில் கருப்பா வேற இருக்கு சர்வீஸ் குடுத்த டிஸ்பிளே தான் மாத்தணும்னு சொல்லுறாங்க, எதும் தீர்வு இருக்கா ப்ளீஸ்
Yes
அருமையான விளக்கம் நன்றி👌👌👌👌🙏🙏🙏
Thank you so very much 😊❤️💗
12 v evlow Ams? Kudukalam?
1ams mex2ams
Useful tips arumai 👍
மிகவும் நன்றி...
சார் சாம்சங் டிவி ஆன் ஆப் ஆயிடுது என்னன்னு என்ன செய்யணும் கொஞ்சம் சொல்லி கொடுங்க சார்
Power supply check
Bro, tcl 32 inch tv csot panel, u11 board podnum, but tcon section paadhi motherboard la irukku paadhi display la irukku... 60 pin idhu epdi convert pandrathu
Call 9994960591
Bro, kindly help me total led tv service training pl
Mmm....
Brother intha board power ic number enna or ic circuit solla mudium.
Thanks anna from London
Thank you so very much ❤️❤️
Thank you so very much sir 🙏
Thank you 😊
மிக நன்று
என்னோட vu smart led 50inch power light red to blue change ஆகுது but picture start ஆகலை ,capacitor weak ah? Plug எடுத்து மாட்டிட்டு many times try பண்ணினா start ஆகுது,அப்புறம் மீண்டும் start ஆகலை
470 uf 25v check
Super sir ❤❤❤❤❤
Thank you so very much ☺️ 💓 ❤️ 💛
அண்ணா என்னோட டிவி இன்டக்ஸ் ஆன் ஆகுது ஆனால் டிவி யில் படம் வரவில்லை என்ன செய்யறது தயவு செய்து சொல்லு ங்கள் அண்ணா
Display check
Exllent video sir
Thank you so very much ❤️❤️😊
Bios ic programming பற்றி சொல்லி தருவீங்களா
Ok
Usefull thankyou...❤
Welcome 😊
Very good thank sir😊
Thank you so much 👍
HELO SIR.... OLD LCD TV YEI YAPADI LED TV YA MATHUVATHU......... FULL EXPLAIN PLEASE.......SIR
Led backlight checking
சார் Infinix Y1 32 inch Led Tv No Display No Sound Problem Power Indicator Light On இதை எவ்வாறு சரிசெய்வது?
Hi bro ! Enga led Tv one hour nalla oduthu aprm double screen theriuthu ena problem ma irrukum sollunga bro
Sony tv ya..
@@poojigaelectronics Panasonic bro
Display problem
@@poojigaelectronics ok
Super sir. தேனி மாவட்டம்
Ok thank you 😊 ❤️
❤️❤️❤️❤️❤️👌
Thank you 👍
நன்றி அண்ணா
Thank you 👍
Super sir🎉🎉🎉🎉🎉
Ok 👍 👌
Nokia 32 inch tv dead ena panala bro
Power supply checking 😞
super🎉
Thank you 👍
32" led screen full vertical bar problem sir
Display problem
நல்ல அருமையான பதிவு
ரொம்ப நன்றி
L.g 43 inch tv tv running la irukapove sudden ah off agitu automatic ah on aguthu ithu ena problem bro
Mother board checking software problem
i have vu 40" TV suddenly sound only comes no display , what is problem is there
backlight & display problem
one capacitor is gone, its also comes this problem?
Yes ok 330mfd 25v.
Back light
Bro 43 inch lg led tv power supply not coming service amount ?
Let me check
Led tv oduthu display colour varuthu kodu koda solution sir
Display problem 😭
Good explanation bro
Thank you so much 🙂
🙏🙏🙏🙏🙏
Thank you so very much ❤️❤️
anna input kodukurapo backlight voltage drop aguthu
Tomorrow call
Super sir 👍❤️🔥💐
Thank you so very nice 😊 ☺️
Line Kambi touchy kaahi vittadhu ethanol in the problem
Ok
Explained super
Thank you 😊
Super good motivated
Thank you so very much 💕💕
நன்றி சார்
Thank you 👍
Dvd plier sarvice podga
Ok
Thank you so much sir.
So nice of you
அண்ணா எங்க 24in டிவி பவர் ஒன்பன்னி படவில்லை பவர் red லைட் வேலை செய்யவில்லை
Super
So nice
Back light 66v-70 v varthu sir. Blacklight good condition ok va illaya solluga. Audio ok but display varala tell me and you number solluga. how to slove the problem
No
Backlight good condition volt tell me
24இன்ச் ஹயர் டிவியில்
ஹாரிசான்டல் லைன்
டல் பிக்சர் சவுண்ட் ஒகே
டிவி ஸ்கிரினில் முக்கால் வாசி
ஹாரிசான்டல் லைன்
என்ன பிராப்ளம்
சொல்லுங்க சார்
Display problem
நன்றி ஜயா
Ok thank u so many 💓 💗
Thanks. To.Thanks
Tirunelveli. Mukkudal
Thank 👌
Mi led tv 32" display Price
5500
Bro fuse poyirunchi fuse loup panna short aaguthu bro
Check power transistor
super 🎉
Thank you 👍
Bet எப்படி சோதனை செய்வது அண்ணன்
collector ground continuity short circuit
Motherboard price evolve varum bro
1500Rs
❤🎉🎉
Thank you 😊
நான் திண்டிவனம் வாழ்த்துக்கள்
Ok 👍
Super sir
Thank you 😊 💗
iq tv lines varuthu solution sollunga
Display problem
Ready panna mudiyathanga display change pannitha aakanuma bro
பாண்டிங் பண்ணா இரண்டு மாதம் அல்லது மூன்று மாதம் வரும் டிஸ்ப்ளே மாற்றினால் ஒன் இயர் அல்லது மூன்று வருடங்கள் வரும்
ARUMAIYANA PADEVU brother
Thank you so very much ☺️ 💓
Videocon led tv la red light on off agudhu
Mother board checking 😞
கிட்டத்தட்ட இதே மாதிரி board ஒன்று சற்று முன் வந்தது. Stand By light ஆன் இல் இருக்கு , பெரிய capacitor க்கு 300 v வருது ஆனா அந்த mosfet ஒன்றில் voltage ஏற்ற இறக்கமாக இருக்கு . மற்றொரு யில் எந்த voltage ம் வரவில்லை . பார்ப்போம் எந்த அளவில் போய் நிற்கிறேன் என்று .
Ok 👍
Sir please ur number send