Super 💗. .,எதுக்கு தலைவா நடு சாமத்துல சுடுகாட்டுக்கு போகனும்., Technical தெரிஞ்சா assemble பண்ணிடலாம்., நல்ல பொருள் factory பார்க்காமலே வித்து போகும்., Fantastic video
என்னுடைய பழைய Sony TV Panel பழுதாகிவிட்டது. அதை மிகவும் நல்ல முறையிலும் மலிவாகவும் Panel லை சரி செய்து கொடுத்தார்கள். மிக்க மகிழ்ச்சி. நல்ல Service Team வைத்துள்ளார்கள். EYE PLUS மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
Sir 3 வருடம் முன் 55" ktctv 2 திருநெல்வேலி க்கு Nkr ட்ரான்ஸ்போர்டில் போட்டது .2வருடம் முன்பு 55" ktc டீவி 2 சென்னைக்கு போட்டது உடைந்து விட்டது. ஆனால் அப்பொழுது எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லி சரியான பதில் தரவில்லை. அது மட்டும் அல்ல ஏனோட நேரடி ஆடர்களை உங்களுக்கு ஏனோட பெயரில் book பண்ண சொன்னால் உங்களுடைய visting கார்ட் வைத்து அனுப்பி வைத்து அவர்களை உங்களுடைய dealar களாக மாற்றி கொண்டு நீங்கள் தொழில் செய்து வருகிர்கள். ஒரு வீடியோ போட்டாலும் ஒரு நியாயம் வேணும் ஜான் சார்.. விற்பனைக்கு முன்பு ஒரு பேச்சு . பொருள் விற்பனை செய்த பின் ஒரு பேச்சு இருக்க கூடாது. தொழிலில் ஒரு நியாயம் வேணும் ஜான் sir
உண்மை எதுவோ அதை சொல்லுங்கள். உங்கள் பொருளின் தரத்தை சொல்லுங்கள். சோனி பெயரில் ஒரிஜினல் பொருள் இல்லாமல் விற்பனை செய்பவர்களை விமர்சனம் செய்யுங்கள் அது நீயாயம் . அது தவறில்லை. ஆனால் தங்களுடைய பெயரில் trade mark எடுத்து led tv விற்பணை செய்து வருபர்கள் எல்லோரும் தரமில்லாத பொருளை கொடுக்கிறார்கள் eye plus tv மட்டும் உலக தரம் வாய்ந்தது என பொய் சொல்லி விற்பது தவறு. தங்கள் 2016 to 2020 வரை ஏந்த பெயரில் டீவி விற்பனை செய்து வந்திர்கள் என்பதை மறவாதீர்கள்.
சூப்பர் டிவி பெரிய கம்பெனி முதலாளி அவர்களே மிக்க நன்றி நீ சொன்னதுக்காக வேண்டிய ஒரு டிவி விலைக்கு வாங்கணும் ஏன்னா நேர்மையான மனிதர் அது போதும் கோயம்புத்தூர் ஏரோபிளான் செட்டுக்கு எதிர்கால கண்டிப்பா வருமாறு
சகோ இந்த கடை கோவை தானே நானும் கோவை தான் டிவி வங்க நினைத்து கொண்டு இருந்தேன் இனி கவலை இல்லை மற்றும் உங்கள் உன்மை மொழி எனக்கு மிகவும் பிடித்து இருக்கு நன்றி
மூன்று வருட ரீபிளேஸ்மென்ட் வாரண்டி கூட கொடுக்குறாரு நல்ல விஷயம் வளரட்டும் அவர் தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்தினால் தான் நாடு முன்னேறும் என்னுடைய வாழ்த்துக்கள்
பொதுவாக நான் எளிதாக எதையும் நம்பிவிடும் பழக்கம் கிடையாது.ஆனால் இவர் சொல்வதை பார்க்கும்போது கொஞ்சம் நம்பிக்கை வருகிறது.இவரின் நேர்மையை காலம் தீர்மானிக்கட்டும்.உண்மை மட்டுமே கடைசியில் வெல்லும்.
Appreciated his open heart speach regarding his products. I wish I could visit him soon. May almighty bless his perfect , clear and true business to much greater high.
Very practical sharing which is needed for customer to buy the product. Thanks continue to give best products to customers and post sale service backup
I was living in Noida,while employed in Nehru place branch and has gone on inspection to the electronic sector where one of our client -borrower is having factory. Really well planned lay out and different factory electrical,electronic,chemical located sectorwise.Good place to visit
தமிழன் தலை குனிந்து கிடக்கிறானா எதற்காக தலைகுனிந்து கிடக்கிறான் ஒன்றும் புரியவில்லை யாரிடம் தலை குனிந்து கிடக்கிறான் எதற்காக தலைகுனிந்து கிடக்கிறான் சொல்லு தலை நிமிர்த்தி விடலாம்
Excellent shop. Then my special thanks to the TH-camr. Hello your explanation is very easy to understand. Our's all kinds of doubuts are cleard by you and owner. All the best brother. Factory tour is very interesting to see and hear.
தம்பி ஜான் உங்களை முழுவதும் நம்புகிறேன். ஜி டி நாயுடு இருந்தார் அவரை அரசாங்கம் ஆதரவு செய்யவில்லை. இழப்பு நாட்டுக்கு. மக்களுக்கு. உங்கள் சேவைக்கு வாழ்த்துகள்
Assembly unit in Coimbatore nu solringa.... But assembly unit uh kaanomae video la. Service unit tha iruku. I think they are trading the TVs in their brand named box
நானும் எனது கடையில் யாருக்கும் ஆஃபர் கொடுப்பதில்லை. அதற்குப் பதிலாக அவர்களுக்கு தரமான பொருட்களை வழங்குகிறேன் நியாயமான விலையில். லாபம் இல்லாமல் வியாபாரம் எப்போதும் செய்ய மாட்டேன்.
Dear All, I am one of the user of this brand for the past 2 years. last week I have plan to buy a one more tv so I have contact with them, for 32 inch non smart they will ask Rs 7000 (tv) + 450 Transportation charge( Trichy). They will not reduce even Rs 200.They will not give respect for their own customer.... they said, if you want you can buy.....
How is the TV performance in past two years? If other brand tv is so cheaper go for it. they have clearly said no offer even in this video then why you expects reduction?
Anna I bought tv 2yrs before still very good working and also my anthour old tv software also changed this company so very good response and i believing person and company. . .
At timestamp 3.54 whoever give offer they cheating you, At timestamp 12.03 original price 13,500 but i give for 8500 diwali offer🤣🤣🤣, LG-ku theriyumma sir neinga avanga kitta tha irunthu panel vanguringa innu😂
@@mahendrakumarRengaraju No we can import impanel but we need to get few certificate clearance before we import . mostly many second quality panels are imported with defective replacements and then they are sold. it's not fact but its possibility :)
Sir super thanks for your support, I am always eye plus led tv fan sir, i support eye plus led tv super quality and super warrenty in this brand only once again I tell you thanks for your support
Makalae...2022 la latest 12th gen laptop ahhe 40ku kedakudhu....apram edhuthu palaya 8th gen laptop ahh 35ku vanganum... Brand la apdi epdi nu divert panranga. Oru brand oda codec processing ahh match panradhu romba kashtam. So there is always some value for branded products. But we have try these tv side by side with branded one. Only then we can find the difference
திருவாரூரில் டீலர் இல்லை கோவையிலிருந்துதான் யுனைட்டட் பஸ் பார்சலில் டிவியை அனுப்புவார்கள் பார்சல் வர 2,3 நாங்கள் ஆகும் மற்றபடி டீவியை பேக்கிங் செய்வது பக்காவாக சேப்டியாக சிறிதும் டேமேஜ் ஆகதவாறு அனுப்புவது மிகமிக சிறப்பு no chance 👌👍
இந்தத் தொகுப்பு வழங்கும்போது அவரே குறிப்பிட்டு இருப்பார் நாலு வருஷத்துக்கு முன்னாடி வரும்போது நான் ஒண்ணுமே இல்ல அப்போ எப்படி இவ்வளவு லாபம் கிடைத்தது இந்த தொழில்ல.... ஒரு ரூபாய்க்கும் 500 ரூபாய்க்கும் பணம் மதிப்பு வித்தியாசம் இருக்கிறது அதேபோல்தான் இந்த டிவிக்கும் 100 ரூபாய்க்கு ஆன பொருள் பார்க்க அதே மாதிரி தான் இருக்கும் ஆனால் அதன் ஆயுட்காலம் குறைவு 500 ரூபாய் பொருளின் ஆயுள் காலம் அதிகம் அதைத்தான் நான் சொல்ல விரும்புகிறேன் நான் எம்மை ரியல் மீ கூட வாங்க வேண்டாம் என்று சொல்லுகிறேன்
இனி வரும் காலங்களில் இருக்க இருக்க பொருளின் தரம் குறைவாக இருக்கும் ஒரு மாதம் பயன்படுத்திக்கொண்டு தூக்கி வீசிக்கொண்டு அடுத்த மாதம் மறுபடியும் புதிதாக ஒன்று வாங்க வேண்டும் இது விரைவில் நடக்கும் எந்த பொருளாக இருந்தாலும் சரி எந்த பிராண்ட் ஆக இருந்தாலும் சரி
brand tv life ithu varathu like sony samsung lg top most brand almost 4 to 5 thousand rupees only differenes for those tv's so buy orginal brand dont buy any local brand y past 5 yers many brands for tv just think about it makkalyea ...................for example local remote cell and brand remote cell
Hi sir after seeing your vedio i come know about the tv and many fake promise given by many brands in market. The owner of the eye plus brand speakes very boldly and he tells the real truth what is happening behind hands off to u. What if a person required your eye plus tv in bangalore or kerala ? How can he or she will buy your tv without knowing price? If you kindly confirm the prices for each tv size it will really helps us to buy from online from your sir and i do understand that you want to help your business partners also by not inform the price. Thank you.
@@kusamaBegum அன்பே அனைவருக்கும். கடந்த 2 ஆண்டுகளாக நான் இந்த பிராண்டின் பயனாளிகளில் ஒருவன், கடந்த வாரம் ஒரு டிவி வாங்க திட்டமிட்டுள்ளேன், அதனால் 32 இன்ச் ஸ்மார்ட்லுடன் தொடர்பு கொண்டுள்ளேன், அவர்கள் 7000 - 450 போக்குவரத்து கட்டணம் கேட்பார்கள், அவர்கள் ரூ. கூட குறைக்க மாட்டார்கள். 200 சொந்த வாடிக்கையாளருக்கு மரியாதை கொடுக்க மாட்டார்கள்... என்றார்கள்...நீங்கள் விரும்பினால் நீங்கள் வாங்கலாம்
Salem Unga kadaila poyitu 32 inch tv, non smart TV 10500.?? 32 inch smart TV. 16500 solranga... Online 3 year warranty oda 10300 tha... Picture quality semmaiya eruku....
இந்த முதலாளியின் குரல் நடிகர் பாக்யராஜ் குரலோடு ஒத்திருக்கிறது..... நுகர்வோர் மற்றும் முதலாளி இருதரப்பினரும் பயனடைய வாழ்த்துக்கள்.
அப்படி குரல் ஒத்துப்போவது என்றால் முருங்கைக்காய் வியாபாரம் கூட பண்ணலாமே சார்😂🤭
சரி சொன்னீங்க
எவன் திருடன்னு ஒரு வருஷம் கழிச்சு இந்த கமெண்ட் பார்த்தால் தெரியும் அதற்குள் ஏமாந்தவன்????
Ada amanga
ama bro ennakum atha yosichan
தமிழனின் வளர்ச்சி கண்டு மிக மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
Tamilan appo fradaa😂
@@erssiva490 நீ தான் டா baadu. ஏம்லூ, இங்க என்ன லூ பன்றலூ 😄
@@erssiva490 qq
@@erssiva490 fraud தான் தமிழன்
Excellent reply
Super 💗. .,எதுக்கு தலைவா நடு சாமத்துல சுடுகாட்டுக்கு போகனும்., Technical தெரிஞ்சா assemble பண்ணிடலாம்., நல்ல பொருள் factory பார்க்காமலே வித்து போகும்., Fantastic video
என்னுடைய பழைய Sony TV Panel பழுதாகிவிட்டது. அதை மிகவும் நல்ல முறையிலும் மலிவாகவும் Panel லை சரி செய்து கொடுத்தார்கள். மிக்க மகிழ்ச்சி. நல்ல Service Team வைத்துள்ளார்கள். EYE PLUS மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
Enga iruku
விலாசம் வேண்டும் என்னுடைய டிவி சரிசெய்யனும்
Enakum adress venum
Enakku Oru Laptop venum...But I live from Kanchipuram. How to get it...Pl bro..
Bro reply pannunga
இவரிடம் தான் நான் கணினி வாங்கினோன் சர்வீஸ் மிக சிறப்பாக உள்ளது..
Super ji
@@brainmask poda poolu
Desktop or Laptop?
என்ன Configuration, எவ்வளவு Price
@@arulraja9710 Desktop i5 6th gen 8g ram 128gb ssd 500gb hdd 19 inch dis
@@kpgvadivazhagan5854 Price ?
Sir 3 வருடம் முன் 55" ktctv 2 திருநெல்வேலி க்கு Nkr ட்ரான்ஸ்போர்டில் போட்டது .2வருடம் முன்பு 55" ktc டீவி 2 சென்னைக்கு போட்டது உடைந்து விட்டது. ஆனால் அப்பொழுது எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லி சரியான பதில் தரவில்லை. அது மட்டும் அல்ல ஏனோட நேரடி ஆடர்களை உங்களுக்கு ஏனோட பெயரில் book பண்ண சொன்னால் உங்களுடைய visting கார்ட் வைத்து அனுப்பி வைத்து அவர்களை உங்களுடைய dealar களாக மாற்றி கொண்டு நீங்கள் தொழில் செய்து வருகிர்கள். ஒரு வீடியோ போட்டாலும் ஒரு நியாயம் வேணும் ஜான் சார்.. விற்பனைக்கு முன்பு ஒரு பேச்சு . பொருள் விற்பனை செய்த பின் ஒரு பேச்சு இருக்க கூடாது. தொழிலில் ஒரு நியாயம் வேணும் ஜான் sir
உண்மை எதுவோ அதை சொல்லுங்கள். உங்கள் பொருளின் தரத்தை சொல்லுங்கள். சோனி பெயரில் ஒரிஜினல் பொருள் இல்லாமல் விற்பனை செய்பவர்களை விமர்சனம் செய்யுங்கள் அது நீயாயம் . அது தவறில்லை. ஆனால் தங்களுடைய பெயரில் trade mark எடுத்து led tv விற்பணை செய்து வருபர்கள் எல்லோரும் தரமில்லாத பொருளை கொடுக்கிறார்கள் eye plus tv மட்டும் உலக தரம் வாய்ந்தது என பொய் சொல்லி விற்பது தவறு. தங்கள் 2016 to 2020 வரை ஏந்த பெயரில் டீவி விற்பனை செய்து வந்திர்கள் என்பதை மறவாதீர்கள்.
Frade payalunga
Ipdi dealers nu ula varavachi, again customers ah separate dealers ah maathina, business epdi nadakum? Ivanga matum kaasu vaangitu poiduvanga elarkitayum, mudhal potu business start panavangaluku ?
Single TV purchase உன்டா
Y brother @@guruselvaguru4955
சூப்பர் டிவி பெரிய கம்பெனி முதலாளி அவர்களே மிக்க நன்றி நீ சொன்னதுக்காக வேண்டிய ஒரு டிவி விலைக்கு வாங்கணும் ஏன்னா நேர்மையான மனிதர் அது போதும் கோயம்புத்தூர் ஏரோபிளான் செட்டுக்கு எதிர்கால கண்டிப்பா வருமாறு
கொங்கு தமிழ் கொஞ்சும் குரல். அவரை பார்த்து பெருமை படுகிறேன். கோயம்புத்தூரில் பிறந்தவன் என்ற முறையில்.
உங்கள் உண்மையான வார்த்தைக்கு மதிப்பளிக்கிறேன்..வாய்மையே வெல்லும் வாழ்த்துக்கள்...சாமுவேல்(JE/TNEB)
i + உங்கள் வீடியோவை இரண்டு மூன்று ஆண்டாக வே பார்த்து உள்ளேன்,,
உங்கள் உழைப்பு உண்மை தங்களை வளர்த்துள்ளது,, ❤❤❤❤
சாமானிய மக்களின் பலனை எதிர்நோக்கும் ... சில முதலாளிகளின் கண்ணியக் குரல் ... வாழ்க உங்கள் நல்லுள்ளம்...
சகோதரா நேர்மையான வியாபாரம் வாழ்த்துக்கள்.....
நேர்மையான உள்ளம் ஒரு போதும் பணியாது 👊✍
Correct
paaniyaadhu aana saan sir soothu guniyum , eri adika laam
சகோ இந்த கடை கோவை தானே நானும் கோவை தான் டிவி வங்க நினைத்து கொண்டு இருந்தேன் இனி கவலை இல்லை மற்றும் உங்கள் உன்மை மொழி எனக்கு மிகவும் பிடித்து இருக்கு நன்றி
மூன்று வருட ரீபிளேஸ்மென்ட் வாரண்டி கூட கொடுக்குறாரு நல்ல விஷயம் வளரட்டும் அவர் தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்தினால் தான் நாடு முன்னேறும் என்னுடைய வாழ்த்துக்கள்
ஹாய் சார். எனக்கு தெரிஞ்சு தமிழனா ஒரு முதலாளியா இவர்தான் நல்ல ஒரு இடத்தில இருக்காரு. ரொம்ப சந்தோசமா இருக்கு.
பாக்யராஜ் sir voice super 👏👏👏👏😎😎👌
Yes. Very good TV 😊
உண்மை மை உடைத்து பேசினீர்கள் உங்களை நம்பி வாங்குகிறேன் நன்றி
Ankle boomerangle 🤣🤣🤣🤣
Confidence voice, Very good Sir. This is Customer Trust
தன்னம்பிக்கை ! தைரியம் ! தரம் ! உண்மைய உடைச்சுப் பேசும் ஓனர் ! வாரண்டி , கியாரண்டி ⁉️👍(ஆஃபர் இல்லை ! ரீப்ளேஸ் உண்டா ?) தரமிகு வீடியோ ! வாழ்க வளமுடன்.🤔
வாழ்த்துகள். தமிழ் முதலாலி வளரவேண்டும்.
பொதுவாக நான் எளிதாக எதையும் நம்பிவிடும் பழக்கம் கிடையாது.ஆனால் இவர் சொல்வதை பார்க்கும்போது கொஞ்சம் நம்பிக்கை வருகிறது.இவரின் நேர்மையை காலம் தீர்மானிக்கட்டும்.உண்மை மட்டுமே கடைசியில் வெல்லும்.
துணிக்கடை பஞ்சாயத்து இப்பதான் முடிஞ்சது....இப்ப எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கடையிடையே போர் ஆரம்பம்.
😀😃😄😁😁😆😆😊😊🙂🙂
Super bro
🤣🤣🤣🤣
Appreciated his open heart speach regarding his products.
I wish I could visit him soon. May almighty bless his perfect , clear and true business to much greater high.
Very practical sharing which is needed for customer to buy the product. Thanks continue to give best products to customers and post sale service backup
மிகவும் மோசமான சர்வீஸ். தயவு செய்து இது போன்ற வீடியோக்களை நம்பாதீர்கள்
I was living in Noida,while employed in Nehru place branch and has gone on inspection to the electronic sector where one of our client -borrower is having factory.
Really well planned lay out and different factory electrical,electronic,chemical located sectorwise.Good place to visit
Without price this type of video is no use.
இப்போதுதான் உங்கள் சேனலை சஸ்கிரைப்பு செய்தேன் இப்போது உங்க சஸ்கிரைபரா மன உறுதியோடு செல்கிறேன் ரஹ்மான் அன்னா 🤞🤲🤲🤲
ஐயா தமிழர்களை வாழவையுங்கள் அவர்கள் தலைநிமிர வழிசெய்யுங்கள் நம் தமிழ் சமூகம் முன்னேற தங்களால் முடிந்ததை செய்யுங்கள்
எனக்கு 45 சைஸ் டிவி வேணும் எவ்வளவு தொகை என்பதை சொல்லுங்கள் ஐயா
தமிழன் தலை குனிந்து கிடக்கிறானா எதற்காக தலைகுனிந்து கிடக்கிறான் ஒன்றும் புரியவில்லை
யாரிடம் தலை குனிந்து கிடக்கிறான் எதற்காக தலைகுனிந்து கிடக்கிறான் சொல்லு தலை நிமிர்த்தி விடலாம்
Very good presentation. May God bless you
Excellent shop. Then my special thanks to the TH-camr. Hello your explanation is very easy to understand. Our's all kinds of doubuts are cleard by you and owner. All the best brother. Factory tour is very interesting to see and hear.
Super அண்ணா அண்ணா எங்க ஊரு தான் அவர் உண்மையானவர் என்று ஆணித்தரமாக சொல்லுவேன் நம்புங்கள்
அருமையான பதிவு வெளிப்படையான பேச்சு. நம்பலாம்...
தம்பி ஜான் உங்களை முழுவதும் நம்புகிறேன். ஜி டி நாயுடு இருந்தார் அவரை அரசாங்கம் ஆதரவு செய்யவில்லை. இழப்பு நாட்டுக்கு. மக்களுக்கு. உங்கள் சேவைக்கு வாழ்த்துகள்
KGF fight finished Aduthu Tv fight waiting 😁
Sir neenga 1000 rubaiku kudunga but mathavangale kura solli sollathinga 😊
3 tv 999rs 🤣🤣🤣
🤣🤣
@@s.vasanth-2764 😂😂😜
@@s.vasanth-2764 🤣🤣😜
Jobbii pasangala mudichu vidra neram vanthuchu 10 TV rs.999 😂😂
அங்கொன்னும் இங்கொன்னுமா தமிழ் 'கமென்ட்'டும் உள்ளன. மற்றபடி எல்லாம் இங்லிபீஷுதான். 😎
ஹா...ஹா... ஆஃபர் இல்ல உண்மையான பேச்சு. all the best
Neengal.eazhimakkalukku.thevai.good.sir
1+ Logo மாதிரி பெயரை i+ என்று வைத்த சிந்தனையே தங்களைப் புரிந்து கொள்ள உதவுகிறது. 😂
😆😆😆
That's what I thought.
சூப்பர் வாழ்த்துக்கள்
Super Vera level Magilzhii vaalthukkal sir
Online offer super a iruku sir... online nambalam....bt na ungakita tha vanguven ...tamil support
Assembly unit in Coimbatore nu solringa.... But assembly unit uh kaanomae video la. Service unit tha iruku. I think they are trading the TVs in their brand named box
TRUE. BRO., ALL STICKERS TV FROM DELHI.
நானும் எனது கடையில் யாருக்கும் ஆஃபர் கொடுப்பதில்லை. அதற்குப் பதிலாக அவர்களுக்கு தரமான பொருட்களை வழங்குகிறேன் நியாயமான விலையில். லாபம் இல்லாமல் வியாபாரம் எப்போதும் செய்ய மாட்டேன்.
Dear All, I am one of the user of this brand for the past 2 years. last week I have plan to buy a one more tv so I have contact with them, for 32 inch non smart they will ask Rs 7000 (tv) + 450 Transportation charge( Trichy). They will not reduce even Rs 200.They will not give respect for their own customer.... they said, if you want you can buy.....
தமிழில் கமெண்ட்ஸ் செய்தால் அனைவருக்கும் புரியும்
How is the TV performance in past two years?
If other brand tv is so cheaper go for it.
they have clearly said no offer even in this video then why you expects reduction?
Sorry sir
What about quality of the TV
For 7000 we get 32 inches hd 4k in Amazon itself, kodak brand
Anna I bought tv 2yrs before still very good working and also my anthour old tv software also changed this company so very good response and i believing person and company. . .
What size? What price you bought?
Fraud hu😜🤪
At timestamp 3.54 whoever give offer they cheating you, At timestamp 12.03 original price 13,500 but i give for 8500 diwali offer🤣🤣🤣, LG-ku theriyumma sir neinga avanga kitta tha irunthu panel vanguringa innu😂
Bro. We can import panel only LG and Samsung. Other suppliers are very worst quality.
@@mahendrakumarRengaraju No we can import impanel but we need to get few certificate clearance before we import . mostly many second quality panels are imported with defective replacements and then they are sold. it's not fact but its possibility :)
Romba nalla TH-cam channel nambikaiyana channel
Sir ellamae Delhi tv than ithai naanga sollalai neenga than pouti poututu unmaiya solreenga ( thanks 4 all youtubers)
Sir super thanks for your support, I am always eye plus led tv fan sir, i support eye plus led tv super quality and super warrenty in this brand only once again I tell you thanks for your support
மிக நன்று ❤️☺️
BHAKYARAJ VOICE APPTLY MATCHING BRO
I am in chennai. could you service my samsung [us] 55 inch TV. problem image jumping.
Sir vellore la eye plus service iruka... Please let me know thanks
Anna,I,am,your fan please pesnies ideas in all wholesale pesnies in TH-cam thank you.
Sir eye plus 43" smart tv vaithullen, athe 43" 4k tv change pannikkalama price evvalavu
வாழ்த்துக்கள்...
Sir, Let me know the cost of 32" size LED TV.....?
11,999
Neenga enga edukringa board, panel???
Makalae...2022 la latest 12th gen laptop ahhe 40ku kedakudhu....apram edhuthu palaya 8th gen laptop ahh 35ku vanganum...
Brand la apdi epdi nu divert panranga. Oru brand oda codec processing ahh match panradhu romba kashtam. So there is always some value for branded products. But we have try these tv side by side with branded one. Only then we can find the difference
Chennai branch is there
Super bro....engala mathiri naduthara makkalukku sema offer
நன்றிகள் சுப்பர்
டீலர் ஆக விருப்பம் நானும் ஒரு யூடிபர் தான் 🙏💃
இந்த வீடியோவில் நல்ல தகவல் கொடுக்கப்பட்டுள்ளது அருமையான தகவல், உங்கள் அன்பான தகவலுக்கு நன்றி
COD & DOOR STEP INSTALLATION AVAILABLE aa bro
Adha thana bro avaru 2min kathi kathi sonnaru 😂😂
Ippo comment ippadi kekkuringaleyy 😂
அருமை 👌 👌
Ayya andha noida factory ya mattum oru naal video podunga..
Sir OLED TV கிடைக்குமா ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடை location in 43" TV price sollungaa sir
Sir,shop phone no.description box-l erukku, contact the shop through phone.
OLA tv eh kidaikkum namm a saan klitta
75 inches frame less 4k Android OLED tv price soluinga
Excellent bro 👍👍👍👍👍👍👍👍👍
நீங்க சொல்றதெல்லாம் சரிங்க ஜி உங்களுடைய i+டிவியும் மத்த லோக்கல் பிராண்ட் டிவியும் பார்க்கும் போது ஒரே மாதிரி தான் இருக்கு
கோவையில் ஷோரூம் இருந்தால் விலாசத்துடன் தெரிவிக்கவும்
Any tv any location service panni tharuvangla
திருவாரூரில் டீலர் இல்லை கோவையிலிருந்துதான் யுனைட்டட் பஸ் பார்சலில் டிவியை அனுப்புவார்கள் பார்சல் வர 2,3 நாங்கள் ஆகும் மற்றபடி டீவியை பேக்கிங் செய்வது பக்காவாக சேப்டியாக சிறிதும் டேமேஜ் ஆகதவாறு அனுப்புவது மிகமிக சிறப்பு no chance 👌👍
NaNum thuruvarur dhaan bro😇
இந்தத் தொகுப்பு வழங்கும்போது அவரே குறிப்பிட்டு இருப்பார் நாலு வருஷத்துக்கு முன்னாடி வரும்போது நான் ஒண்ணுமே இல்ல அப்போ எப்படி இவ்வளவு லாபம் கிடைத்தது இந்த தொழில்ல.... ஒரு ரூபாய்க்கும் 500 ரூபாய்க்கும் பணம் மதிப்பு வித்தியாசம் இருக்கிறது அதேபோல்தான் இந்த டிவிக்கும் 100 ரூபாய்க்கு ஆன பொருள் பார்க்க அதே மாதிரி தான் இருக்கும் ஆனால் அதன் ஆயுட்காலம் குறைவு 500 ரூபாய் பொருளின் ஆயுள் காலம் அதிகம் அதைத்தான் நான் சொல்ல விரும்புகிறேன் நான் எம்மை ரியல் மீ கூட வாங்க வேண்டாம் என்று சொல்லுகிறேன்
இனி வரும் காலங்களில் இருக்க இருக்க பொருளின் தரம் குறைவாக இருக்கும் ஒரு மாதம் பயன்படுத்திக்கொண்டு தூக்கி வீசிக்கொண்டு அடுத்த மாதம் மறுபடியும் புதிதாக ஒன்று வாங்க வேண்டும் இது விரைவில் நடக்கும் எந்த பொருளாக இருந்தாலும் சரி எந்த பிராண்ட் ஆக இருந்தாலும் சரி
neenga tv vanguningala
@@rajasharmi9165 no
கோயம்புத்தூரில் இருந்து பதிவுசெய்தா
தாங்கள் அவன்,இவன்,என்று ஒருமையில் பேசியது வேதனையாக உள்ளது
Sir videola 32" smart tv 6000 solluringa but call panna 12000 solluringa delivery charge free solluringa but amt kekkuranga
Smart TV sir
How's the tv now
@@kaviyarasus9344 Vera level
Bangalore on line வசதி சேவைகள் உண்டா.
brand tv life ithu varathu like sony samsung lg top most brand almost 4 to 5 thousand rupees only differenes for those tv's so buy orginal brand dont buy any local brand y past 5 yers many brands for tv just think about it makkalyea ...................for example local remote cell and brand remote cell
Idha sonna .. nama kitaye kadha solvaanga
@@rajalakshmi3368 Antha owner thaana neenga
Any training is possible sir
Hi sir after seeing your vedio i come know about the tv and many fake promise given by many brands in market. The owner of the eye plus brand speakes very boldly and he tells the real truth what is happening behind hands off to u. What if a person required your eye plus tv in bangalore or kerala ? How can he or she will buy your tv without knowing price? If you kindly confirm the prices for each tv size it will really helps us to buy from online from your sir and i do understand that you want to help your business partners also by not inform the price. Thank you.
Just give us price list
BRO YOU ARE GOOD ACTOR.
Yow
Tv rate yennaya?
TV inch soldriye thavara rate sollamatendriye
Android tv box is available at your shop?
Thalaiva TH-camr ungala nambi yarum varamataga bro
It is true
Sir you have any branch in Chennai
நீ ஒரு ஐபோன் வீடியோ போட்ட அத பாத்து நானும் வாங்கிநே அந்த ஐபோன் 10நால்லியே சோலிமுடிஜ்ஜிருச்சு
Very nice bro!!💯🆗
Bro, they are just assemblers not a manufacturers, board enga production panraanga kelunga?? Answer kidaikaadhu
ellam china thaan
Athan lg panel nu solrangala
Actually no one (including Sony, Samsung, LG etc) manufacture all TV 📺 parts... They also assemble and put their brand on it 😁 😉
Super சார்.... நான் ஒரு எல்இடி டிவி வேணும் சார் 50 இன்ச்க்கு மேல வேணும் சார் ரேட் எவ்வளவு சார்
Sir 50inch 60 inch rate anupunga
We need promotion how to contect u
கோபம் உள்ள இடத்தில் பொய் இருக்காது 👍
😂😂
மெய்யாலுமா
நந்தகுமார் என்பவர் இங்கிலீஷ்ல காமன்ட் போட்டிருக்கார் ஏதா குறை சொல்லியிருக்காரு அத கொஞ்சம் படிங்க சார்🌹🌹🌹🌹🌹
@@kusamaBegum அன்பே அனைவருக்கும். கடந்த 2 ஆண்டுகளாக நான் இந்த பிராண்டின் பயனாளிகளில் ஒருவன், கடந்த வாரம் ஒரு டிவி வாங்க திட்டமிட்டுள்ளேன், அதனால் 32 இன்ச் ஸ்மார்ட்லுடன் தொடர்பு கொண்டுள்ளேன், அவர்கள் 7000 - 450 போக்குவரத்து கட்டணம் கேட்பார்கள், அவர்கள் ரூ. கூட குறைக்க மாட்டார்கள். 200 சொந்த வாடிக்கையாளருக்கு மரியாதை கொடுக்க மாட்டார்கள்... என்றார்கள்...நீங்கள் விரும்பினால் நீங்கள் வாங்கலாம்
Puthu puraliya iruku
அட இது நம்ம ஜான் பிலிப்ஸ் அண்ணே. அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா
Kanchipuram service and factory outlet available sir?
Am also kanchipuram same doubt
Chennaila branch erukka
வாழ்த்துக்கள் சூப்பர் eye plus tv
Good vlog greetings from banglore India
Tv 40inch enna price bro
Salem Unga kadaila poyitu 32 inch tv, non smart TV 10500.?? 32 inch smart TV. 16500 solranga...
Online 3 year warranty oda 10300 tha... Picture quality semmaiya eruku....
வணக்கம் அண்ணா, 32 inch அப்டேட் மாடல் விலை அண்ணா ( பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, aradhangi )