NO PANEL VOLTAGE.... HOW? TO SOLVE... IN LED TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 96

  • @SelvaRaj-wq4xw
    @SelvaRaj-wq4xw 11 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு. தெளிவான விளக்கங்கள். உங்களை எங்களுக்கு வழங்கிய இறைவனுக்கும் TH-cam channel க்கும், தனக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற உங்களின் உயர்ந்த எண்ணத்திற்கும் கோடான கோடி நன்றிகள் அண்ணா.. 🙏🙏🙏🙏

  • @anbarasu.r7054
    @anbarasu.r7054 ปีที่แล้ว +6

    நீங்கள் தமிழக மக்களுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் .
    உங்களை இந்த இணைய வழியாக நாங்கள் ஆசிரியராக பெற்றதற்கு மிகுந்த பாக்கியம் செய்துள்ளோம் என நினைக்கிறோம். 🙏

  • @RajB-qu3ik
    @RajB-qu3ik ปีที่แล้ว +1

    மிக எளிதாக புரியும் படியாக எளிதாக விளங்குகிறது மிக்க நன்றி🙏

  • @aramachandran4039
    @aramachandran4039 10 หลายเดือนก่อน

    Super explanation. Though I am new to LED technology
    Your approach in explaining new technology is appreciable
    I am fifty years experience in electronics.

  • @ElangoA-ye8dx
    @ElangoA-ye8dx 6 หลายเดือนก่อน

    பேனல் ஓல்டேஜ் பற்றிய விளக்கத்தை பொறுமையாகவும் புரியும்படி சொல்லி கொடுத்ததற்க்கு நன்றி ஒரு வருட பதிவை இப்போது தான் இன்று தான் பார்த்தேன் அருமை பேனல் கழற்றும் முறை புளோயர் அயன் பயன்படுத்தும் முறை பற்றி ஓருபதிவை போடுங்கள் சார்
    நான் சர்வீஸ் சென்டர் வைத்துள்ளேன்
    என் age 57

  • @Siva_ariyalur
    @Siva_ariyalur 7 หลายเดือนก่อน

    கோடான கோடி நன்றி குருதேவா 🙏🙏🙏

  • @aramachandran4039
    @aramachandran4039 10 หลายเดือนก่อน

    Before start lessons your explanation with circuit is very very much appreciable.

  • @nktrendings816
    @nktrendings816 ปีที่แล้ว +4

    Super Sir 👌

  • @srinivasanvasantha2120
    @srinivasanvasantha2120 ปีที่แล้ว +1

    Super 🎉

  • @kpastrobalaji3224
    @kpastrobalaji3224 11 หลายเดือนก่อน

    Fine sir good explanation and good teaching and testing sir I have more interest to join in your class sir tq so much

  • @VelMurugan-cr7xf
    @VelMurugan-cr7xf 10 หลายเดือนก่อน

    மதிப்புக்குரிய ஆசான் அவர்களுக்கு நன்றி

  • @sakthibalu2158
    @sakthibalu2158 ปีที่แล้ว

    Very useful news sir thank you

  • @johnd9341
    @johnd9341 ปีที่แล้ว

    Super class good teaching thanks sir

  • @sandanasamymanickam8427
    @sandanasamymanickam8427 6 หลายเดือนก่อน

    V well explained tq

  • @jhonpeter2889
    @jhonpeter2889 ปีที่แล้ว

    நன்றி ஐயா..!🙏🙏🙏🙏🙏

  • @KrishnaKumar-pu1ol
    @KrishnaKumar-pu1ol ปีที่แล้ว

    Good explain sir thank you sir

  • @rajendrann8799
    @rajendrann8799 ปีที่แล้ว

    Very very useful video sir

  • @nithyavenkatesh7838
    @nithyavenkatesh7838 8 หลายเดือนก่อน

    Thank you sir 🎉🎉🎉🎉

  • @raviravi-tc3oh
    @raviravi-tc3oh ปีที่แล้ว

    Very good

  • @tamilfriends1176
    @tamilfriends1176 ปีที่แล้ว

    super sir ,thank you so much sir

  • @saairaam4170
    @saairaam4170 ปีที่แล้ว

    super sir.

  • @muthu809
    @muthu809 ปีที่แล้ว

    Thank you sir

  • @astutelankatechnology8020
    @astutelankatechnology8020 ปีที่แล้ว +1

    I'm Mubarak from SL

  • @p.muruganp.murugan5141
    @p.muruganp.murugan5141 ปีที่แล้ว

    Thanks sir super sir

  • @neenasr1624
    @neenasr1624 ปีที่แล้ว

    Thanks sir

  • @saravnanelectronics5972
    @saravnanelectronics5972 ปีที่แล้ว

    Super sir

  • @sankarraj4137
    @sankarraj4137 ปีที่แล้ว

    Thanks

  • @mariadassarokiasamy9336
    @mariadassarokiasamy9336 5 หลายเดือนก่อน

    Super, super

  • @rameshramesh3735
    @rameshramesh3735 ปีที่แล้ว

    Every day used my life

  • @lthangaraj6085
    @lthangaraj6085 ปีที่แล้ว

    Nice Nice

  • @kannanmatrimony9337
    @kannanmatrimony9337 ปีที่แล้ว

    BEST TRAINING SIR இந்த மல்டி மீட்டரில் காப்பாசிட்டர் டெஸ்ட் பண்ண முடியுமா? விலை எவ்வளவு SIR?

  • @saairaam4170
    @saairaam4170 ปีที่แล้ว

    இங்கு கஷ்டப்படும் மக்களுக்கு அறிவு உதவி செய்வீர்களா?
    "மீன் வேண்டாம்.எங்களுக்கு தூண்டில் மட்டும் கொடுங்கள்.
    நாங்கள் எங்கள் முயற்சியால் உழைத்து சாப்பிடுகிறோம்" என்று எதிர்பார்ப்போடு இருக்கும் என் தமிழ் உறவுகளுக்கு என்னால் இயன்ற உதவி செய்ய முனைகிறேன்.அதற்க்கு உங்களின் உதவியை தயவோடு நாடி நிற்கிறேன்.
    (என்னிடம் பணபலம் இல்லை.ஆனால் தாராளமான மனசை இயற்கை தாய் தந்திருக்கிறாள்.)
    நான் உங்கள் மூலம் செய்யும் ஒவொரு சேவைக்கும் உங்களுக்கு உண்மையான சான்று கொடுப்பேன்.
    நன்றி குருவே.

  • @ParamananthamS-dp4bx
    @ParamananthamS-dp4bx 3 หลายเดือนก่อน

    ❤️❤️❤️🙏🙏🙏❤️❤️❤️

  • @MNGthunder
    @MNGthunder ปีที่แล้ว

    My xiaomi led tv screen black katudu aana display touch panna backlight sari erk picture varadh soundu varudu yenna problem eruku sir plzz sollunge

    • @electronicstrainingintamil1625
      @electronicstrainingintamil1625  ปีที่แล้ว

      So many reasons..... Check panel operating voltage.... And out put of dc to dc voltage..... Don't consult through the phone...... Can't get proper solutions.... Better get online training...

  • @adithyatech3905
    @adithyatech3905 ปีที่แล้ว

    👍

  • @thirumalperumal9449
    @thirumalperumal9449 ปีที่แล้ว

    சார் வணக்கம் நீங்கள் களங்களை. விளக்கம் பசுமரத்தில் அடித்தார் போல் தெளிவான விளக்கம் அருமை Sir DTR 1.DTR2.என்பது புரியவிலை

  • @saairaam4170
    @saairaam4170 ปีที่แล้ว

    சார் நான் இலங்கையில் யாழ்ப்பாணம்.
    நானும் இலத்திரனியல் தொழில்தான் செய்கிறேன்.
    உங்களை குருவாக ஏற்று உங்களிடம் சில விடயங்கள் பேசுவதற்கு ஆவலாக உள்ளேன்.அனுமதி தருவீர்களா?
    உங்களின் அனுமதியுடன் இங்கு யுத்தத்தால் பாதிக்க படடவர்களுக்கு உதவ நினைக்கிறேன்.
    (பண உதவி இல்லை.அறிவு உதவி.)

    • @electronicstrainingintamil1625
      @electronicstrainingintamil1625  ปีที่แล้ว

      Call me at 10 AM, tomorrow

    • @saairaam4170
      @saairaam4170 ปีที่แล้ว

      மிக்க நன்றி

    • @saairaam4170
      @saairaam4170 ปีที่แล้ว

      சார்.உங்களின் தொடர்பு இலக்கங்கள் whatsapp/viber எதிலுமே வேலை செய்யவில்லை.
      எப்படி தொடர்பு கொள்ளுவது?

    • @electronicstrainingintamil1625
      @electronicstrainingintamil1625  ปีที่แล้ว +1

      @@saairaam4170 call me at 10 AM, tomorrow to 7667446778

  • @parimalamsengkottyan6437
    @parimalamsengkottyan6437 ปีที่แล้ว

    My Samsung led tv suddenly blackout how to find the problem

  • @flowerking.....3687
    @flowerking.....3687 ปีที่แล้ว

    All ok but software no response what i do

  • @flowerking.....3687
    @flowerking.....3687 ปีที่แล้ว

    Software poda mudiyala

  • @flowerking.....3687
    @flowerking.....3687 ปีที่แล้ว

    Please help

  • @indiaindia7661
    @indiaindia7661 ปีที่แล้ว

    Super sir

  • @VijayVijay-ph5lr
    @VijayVijay-ph5lr ปีที่แล้ว

    Thanks sir

  • @karthitv4244
    @karthitv4244 2 หลายเดือนก่อน

    Super sir