ரொம்ப சூப்பரா சொல்லி தரீங்க....ரொம்ப நன்றி........
அண்ணா இவ்வளவு தெளிவாக யாரும் சொல்லி தரவில்லை அண்ணே அருமை மிக்கநன்றி
நீங்கள் பதிவிடும் வீடியோ மிக அருமையாக உள்ளது ரொம்ப நன்றி அண்ணா
மிக சிறந்த தெளிவான விளக்கமாக இந்த வீடியோவை கூறிய எங்களுடைய குரு வுக்கு மிக்க நன்றி
super sir nantraga puringethu sir nantry
அருமையான விளக்கம் அண்ணா மகிழ்ச்சி மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
ரொம்ப அருமையான தெளிவான விளக்கம் நன்றி அண்ணா
Nannry Sir about power problem is the good guidance sir thanks so much for the video sir
மிக தெளிவான விளக்கம் 👍
அருமையான விளக்கம் நன்றி ஐயா
நன்றி அண்ணே அருமையான விளக்கம்
அருமை தெளிவான விளக்கம் நன்றி அண்ணா எல்லா டிவிக்கும் இதே மெத்தேடு தானா இல்லை வேறுபடுமா ????
வணக்கம் அண்ணா. என்றும் அன்புடன் வேடியப்பன். உங்கள் பாடத்தை கற்றுக் கொள்ள இந்த மாதிரி விளக்கம் அருமை குருவே.
அருமையான விளக்கம் நன்றி அன்ணா
மிக மிக அருமையான பதிவு அண்ணா ( தெளிவாக புரிகிறது )
Arumaiyana pathivu...video super
அய்யா,
வணக்கம்.தங்களது பதிவுகளால் எனது பணிஓய்வு காலத்தில் பொழுதுபோக்க எலக்ட்ரானிக்ஸ் பழகிவருகிறேன்.
அருமையாக புரிந்துகொண்டேன்.அண்ணா...
Super video full explanation
Thank you for example
டிவி சர்வீஸ் படிக்க ஆசை. ஆரம்பம் எதை பார்க்கனும் தெரிந்தவர்கள் சொலுங்கல்... இந்த பதிவு அருமை
Porumaiyin sigarame, Nalla sollitharringa sir 👌👌👌👌🤝🤝🤝
ஐயா, நீங்கள் அனுபவமிக்கவர் என்பதனால் டீவினுடைய குறை எளிதாக கண்டுபிடித்து விடுகிறீர்கள்.நன்றாக புரிகிறது.நன்றி.
Arumai sir easya purinchathu nanri sir.adutha vedio vukku waiting sir
நீங்கள் எந்த ஒரு வீடியோ போட்டாலும் ஒரு வீடியோ கூட மிஸ் பண்ண மாட்டாங்க நீங்க பண்றது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நன்றி அண்ணா
மிகவும் பயனுள்ள காணொளி. இதுபோன்ற காணொளியை இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம். தங்கள் TH-cam channel மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துகள்.....
Megaum arumai sir , use full video super sir. UNGALA mathiri guru iruntha more engsters technician aha varuvanga. I am murugan Tirupur. Audio assembling part time job. UNGA video Partha piraku TV fault attant Panna useful ahh iruku sir, thank you sir.
உங்கள் பயிற்சி தொடர வாழ்த்துகள்
நல்ல தெளிவான விளக்கம் அண்ணா! இன்னும் நிறைய எதிா்ப்பாா்க்கிறேன் அடுத்த வீடியோவை?
தெளிவான விளக்கம் நன்றி ஐயா
ஹலோ சார் வணக்கம் திருச்செங்கோட்டில் இருந்து மயில்சாமி பேசுறேன் சார் சார் கலைஞர் டிவில படம் கோடுகளாக வருகிறது சார் அதுக்கு ஏன் இதை சரி பண்ணனும் சார் நீங்கள் போட்ட வீடியோவ அனைத்தும் தெளிவாக விளக்கம் புரிகிறது மிக மிக அருமையாக உள்ளது எனக்கு இதற்கு கமெண்டில் சொல்லவும் சார் நீங்கள் எனக்கு டிவி மெக்கானிக் ஆக வேண்டும் என்று மிக ஆசையாக உள்ளது உங்கள் வீடியோவை பார்த்து நான் உறவு 30 பர்சன் 40% கற்றுக்கொண்டேன் கலர் கம்ப்ளைன்ட் ஆக இருந்தது அதை சரி செய்து விட்டேன் சார் படம் கோடு கூட வருகிறது எனக்கு கமாண்டிங் உங்கள் எனக்கு இந்த பழம் கூடுதலாக வருகிறது அது என்ன செய்ய வேண்டும் என்று அதை இது யூட்யூபில் போட வேண்டாம் நான் அதை பார்த்து வேலை கற்றுக் கொள்கிறேன் சார் மிக மிக நன்றி சார்
பொருமையான தெளிவாண விளக்கத்திரற்கு நண்றி அண்ணா
மிகவும் நன்றி அண்ணா சங்கா்
Very good explanation thanks thala
மிக்க நன்றி sir,நான் எதிர்பார்தது இப்பதான் எனக்கு கிடைத்துறுக்கிறது என்ன வென்றால் தமிழ் மொழியில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி.நான் பரர்த்த அணைத்தும் இந்தி மொழியில் எனக்கு எதுவும் புறியாது இருந்தாலும் முயற்சிப்பேன்.நான tv ் வகுப்புக்கு போனதில்லை தண்ணம்பிக்கையாலும் உங்களை போல் நல்உல்லம் கொண்டவர்களுடை உதவியாலும் மிச்சம் கஷ்டப்பட்டு படிச்சி செய்கிறேன்.
Arumai.thank you sir.
நன்றாக புரிந்தது தலைவா..
அண்ணா மிகவும் தெளிவாக சொன்னீர்கள்
மிகவும் அருமை நன்றி ஐயா multimeter black probe enga vachega sir dc 110 voltage pakkumpothu
you have good practical experience..
நன்றி மிகவும் அருமை சார் வணக்கம்
Full details super like this every problems pls gives video
ரொம்ப நன்றி அண்ணா. உங்களுடைய விளக்கம் சூப்பர். என்னுடைய ஊர் கொழும்பு இலங்கை. நான் உங்கள் சேனலை சப்ஸ்க்கிரைப் பண்ணியுள்ளேன். நான் சிறு வயதில் இருந்தே டீவீ மெக்கானிக் பயில முயற்சி பண்ணினேன். ஆனால் சில மெக்கானிக் கடைகளில் இது போன்ற தெளிவான விளக்கம் கொடுக்கவில்லை. என் சொந்த அனுபவம். ஏனென்றால் சில கடைகளில் சில மூத்த மெக்கானிக்குகள் நினைக்கிறார்கள், வேலையில் பயிற்சி பெறுபவர்கள் விரைவாகக் கற்றுக்கொண்டுவிட்டால் தாங் கள் மட்டும் இவ்வளவு காலமும் அந்த இடத்தில் மிகப்பெரிய திறமைசாலியாக கஸ்டமர்கள் மத்தியில் காட்டிக்கொண்ட அந்த இமேஜ் போய்விடும். ஆகவேதான் நிறைய பேர் தங்களிடம் பயிலுனர்களாக வந்த சிறுவர்களை கடையில் முக்கால் பங்கு காலம் வரை எடுபிடி வேலையாளாகவே வைத்துக்கொண்டு பயிற்சிகளை சரியாக கற்றுக்கொடுப்பதில்லை. இதனால் ஏற்படும் மன விரக்தி காரணமாகவே நிறையபேர் இந்த அருமையான தொழிலை இடைநடுவில் விட்டுவிடுகிறார்கள். இது மிகவும் வருந்தத்தக்கது. நான் எல்லா கடைகாரர்களையும் குற்றம் சொல்லவில்லை. நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். நானும் இந்த காரணத்தால் தான் இந்த தொழிலை விட நேர்ந்தது. இப்போது எனக்கு 46 வயது. வேற தொழில் செய்கிறேன். ஆனாலும் உங்கள் சேனலில் உங்களுடைய தெளிவான விளக்கம் காரணமாக உடனே புரிந்து கொண்டு சில பழுதுகளை நானே செய்யக்கூடிய தன்னம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மேலும் நான் உங்களுடைய இந்த தன்னலமற்ற சேவையை எப்படி பாராட்டுவது என்பதற்கு வார்த்தைகள் போதாது. மேலும் உங்களுடைய இந்த நல்ல மனசு எல்லாருக்கும் வராது. உங்களுடைய இந்த தொழிலும் மென்மேலும் சிறந்து பெரிய எலக்ட்ரானிக் நிறுவனமாக ஆக எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!
அருமையான தகவல் நன்றி
Very good teaching
Tankyou anna ungakita neriya tearuchukanum
தெளிவான விளக்கம் நன்றி நன்றி
ரொம்ப நன்றி ௮ண்ணா
அருமையான பதிவு நன்றி
Super sir, mikka nandri.
மிகவும் நன்று
👍👍👍 குருவே மிகவும் அருமையான பதிவு அனைவரும் நன்கு புரிந்து தெரிந்து கொள்ளும் வகையில் உள்ளது இது போலவே அனைத்து பழுதுகளையும் எப்படி கண்டுகொள்வது எவ்வாறு சரி செய்வது என்று சொல்லி கொடுங்கள் வளமுடன் வாழ்க நன்றி குருவே.
Thelivana vilakam, mikka nandri nanpa...
மிக்க நன்றி! அண்ணா!
Anna neengea solrathu pureyatha aatgalukgum pureum super
அருமையான பதிவு அண்ணா
ஐயா உங்கள் பதிவு மிகவும் அருமை. நன்றி.
மேலும் நீங்கள் laptop
Service and replace parts
விளக்க முடியுமா ஐயா.
வணக்கம் ஐயா உங்கள் பதிவுகள் மிக நன்று
நான் அன்லாக் மீட்டர் வைத்து இரிக்கிறேன் அதில் ரிசிஸ்டர் அண்டு ஆம்பியர் எப்படி அலப்பது
I AM like you very much as a tutor
Thangs sir. அளவீடு பண்ணும் போது மீட்டர் வயர் கருப்பு வயரை போடு எர்த்தில் வைக்க வேண்டுமா இல்லை அளவீடு பக்கத்தில் வைக்க வேண்டுமா விபரம் சொல்லவும் Sir
நன்றி ஐயா.
Good examples thanks 💯
அருமை....நன்றி சார்
Arumai Anna vilakkam ungal vedio anuppavendum
Super teaching sir thank you very much
சூப்பர் அண்ணா
அருமையான விளக்கம்
Good pure explain tanks
சூப்பர்..
Super bro...you are simply great
Super thalaiva
வீடியோ வராமல் ஆடியோ மட்டும் வந்தால் எப்படி பழுது பார்பது என்று தேளிவாக விளக்கி சொன்னீர்கள் மிக்க நன்றி.ராஜசேகர்.ஈரோடு
Maltemetter block wire enga connetinla erunthichi.volt allakumpothu attha sollunga ayyaa
Ayya arumiyana irukku. ....
ரிமோவ் பண்ண கேபசிட்டர்4 ன் வொல்ட் விபரங்கள் கூறவும். பில்டர் வொல்ட் விபரங்களை கூறவும்.
Super next videokkaga waiting anna
அருமை சகோதரே தெளிவான விளக்கம் நன்றி. எனக்கு ஒரு விளக்கம் சொல்லுங்கள் என்னுடைய டிவி ல ஆன் பன்னுனா சிகப்பு லைட் விட்டு விட்டு எரியுது பிறகு 20 நிமிடங்கள் கழித்து தான் விடாம எரியுது அதுக்கு மேல தான் படம் வருது இதுக்கு ஒரு விளக்கம் சொல்லுங்கள்
தனக்கு தெரிந்ததை மற்றவர்க்கு சொல்லி தரும் தாங்கள் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்... நன்றியுடன்...
thanks
Anna picture tube la irtukura ring set broblam adjustment pathi oru video pannga pls
சூப்பர் அண்ணா நீங்கள் அருமையான விளக்கம் கொடுத்தீங்க எனக்கு ஒரு ஆம்பு தேவையான வீடியோ போடு வச்சி எவ்ளோ ரேட் வரும் அண்ணா
Guruvae kalaignar tv la Power bank la volt 180 varuthu secondary la volt varala athai pathi sollunga basic volt ethuvumae varala
VERY NICE EXPLANATION !
நீங்கள் அளந்து காட்டிய வோல்ட் அனைத்தும் standby ல் இருக்கும் போது மட்டும் வருமா? இல்லை stand by relish செய்த பிறகு வருமா என்று சொல்லுங்க அன்ணா
Super sir very nice
மிக அருமை அண்ணா
சூப்பர் தலைவா 😎👍
Super bro
இன்னும் நிறைய வீடியோ போடுங்க
அருமை
I am watching from srilanka bro... Romba theliwa solli kodukiringa Inda manasu allathukkum illa romba romba thanks good luck