Super Annaaa இது போன்ற வீடியோ தான் நான் ரொம்ப நாள்களாக தேடிக் கொண்டிருந்தேன் மிகவும் அருமையான தெளிவாக விளக்கத்துடன் கூடிய பதிவு அண்ணா ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா❤️❤️❤️🙏
அருமையான விளக்கம் நண்பா எனக்கு ஒரு டவுட்.,tv pcb check பன்னலாமா...அப்படி பன்னினால் nutrel எப்படி tv board க்கு போகும் tv ஆன் ஆகுமா,,,pls சொல்லுங்க சகோ...
Sir.... சில கஸ்டமர் எடுத்து வரவெளிநாட்டு பொருள்கள் நம்ம கரண்ட்டில் வேலை செய்யவில்லை. அது 110v இல் வேலை செய்வது. 220 to 110 கன்வெர்ட்டர் விலை அதிகமாக இருக்கிறது. கன்வெர்ட்டர்க்கு பதிலாக 110 போர்ட் செய்து கொடுத்தால் தவறு இல்லைங்களா?
அருமையான விளக்கம்... அன்பான பேச்சு... எங்களைப் போன்ற சாதாரண மனிதர்கள் கூட எளிமையாக செய்யக்கூடிய வகையில் அமைந்துள்ளது... நன்றி ❤️🙏🙏🙏
th-cam.com/video/62qSUU4wKtU/w-d-xo.html
Super explain
Super Annaaa இது போன்ற வீடியோ தான் நான் ரொம்ப நாள்களாக தேடிக் கொண்டிருந்தேன் மிகவும் அருமையான தெளிவாக விளக்கத்துடன் கூடிய பதிவு அண்ணா ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா❤️❤️❤️🙏
Thank you
நானும் EEEதான் படிக்காதவர்களு க்கும் எளிதில் புரியும்படி அருமையான செய்முறை விளக்கம்...சூப்பர்
நல்ல தெளிவான விளக்கம் மிக்க நன்றி
அருமையான விளக்கம் நன்றாக புரிந்தது மிக்க நன்றி உங்க வீடியோ வ ந் முழுவதும் பார்த்தேன் ,
சார் வணக்கம் சீரீஸ்போர்டு நான் வெற்றிகரமாக செய்தேன் உங்கள் பதிவு மூலம் சூப்பர் சார் நன்றி வணக்கம்.
இந்த வீடியோ வை பார்த்தால்
எல்லோருமே எலக்ட்ரீஷியன் தான்
அப்படி ஒரு விளக்கம் நன்றிகள் சகோ
Super bro அறுமையான விளக்கம் நன்றி
தென்னாட்டு...
வாசனை
உங்களது அறிவில்
விளங்குகிறது
மண்வாசனை யின்
வாழ்த்துக்கள்..
வணக்கம் நண்பா சீரியஸ் போடு வீட்டில் தயாரிப்பது மிகவும் எளிமையான முறையில் நீங்கள் சொல்லி தந்துள்ளீர்கள் மிகவும் அருமை நன்றி
Beginner videos neraya podunga bro 🔥🔥
அருமையான பதிவு 👌👌🙏
அண்ணா ரெம்ப நன்றி அண்ணா
Very good presentation bhai ❤❤❤❤
சூப்பர் சார்...purunjutean.. நன்றிங்க
Fun coil yepadi check pannurathunu podunga bro intha video supera purinchathu bro thanks 🙏
விளக்கம் கொடுத்துள்ளார் நன்றி
Suppara sonninga nanba naane oru board redy pannitten thank you nanba,,,,,, nalla usefulla irunthathu nanbaa....
தெளிவான விளக்கம் நன்றி
th-cam.com/video/62qSUU4wKtU/w-d-xo.html
உங்கள் தெ ளிவான விளக்கத்திற்க்கு மிக்க நன்றி நன்பா
Very super definition
தெளிவா இருக்கு எனக்கு மிகவும் நல்லது
Super nice and
புரிந்தது நன்றி
அருமையா சொன்னீங்க நா நன்றி
Useful la erunthuch tks
அருமையான விளக்கம் நண்பா எனக்கு ஒரு டவுட்.,tv pcb check பன்னலாமா...அப்படி பன்னினால் nutrel எப்படி tv board க்கு போகும் tv ஆன் ஆகுமா,,,pls சொல்லுங்க சகோ...
Good video vazhga valamudan
test lamb connection super pro
Super bro thanks
Very. Nice explanation
Super
Super 🎉🎉
Very nice 👌👍
super great work,thank u so much brother
Super Anna. Ur video is so Useful for Beginners.
th-cam.com/video/62qSUU4wKtU/w-d-xo.html
Sir series board lamp ethanai watts gundu bulb podavendum
Please reply onnu tharangal in English
200w or 100w
அருமையான விளக்கம்
MCB use pannana innum saftey yaga irukkum .unga video super bro
Sir....
சில கஸ்டமர் எடுத்து வரவெளிநாட்டு பொருள்கள் நம்ம கரண்ட்டில் வேலை செய்யவில்லை. அது 110v இல் வேலை செய்வது. 220 to 110 கன்வெர்ட்டர் விலை அதிகமாக இருக்கிறது. கன்வெர்ட்டர்க்கு பதிலாக 110 போர்ட் செய்து கொடுத்தால் தவறு இல்லைங்களா?
Ok. Seyyalam
@@alltechtamil7826 Thank you sir
So series outlet le vara rendum phase line led light epdi wrk aaguthu 2 terminal liyum phase kudutha electronics wrk aaguma anna explain
👌very nice,
Super nice
good
Super bro
❤
Useful video thank you
th-cam.com/video/62qSUU4wKtU/w-d-xo.html
ஒரு முறை fuse போன பல்பு check செய்து காண்பித்து இருக்கலாம்
Super super sir🙏🙏👍👍👌👌
Super 👍
Very thanks bro
டெஸ்ட் லாம்ப் நியுட்டல் கணக்சன் கொடுத்தாலும் எரியும் இப்படி செய்தால் மிகவும் நன்றாக இருக்கும்
Arumai details sir
very nice
அருமைஅண்ண
Super anna thanku
Sir vanakkam ungal reply ikka nandri sir
Super anna
தெளிவாக புரியும் வகையில் பதிவு நன்றி
என்ன சைஸ் ஓர் என்பதை விளக்கவும். சிங்கிள் பேஸ் மோட்டார் டெஸ்ட் செய்வது எப்படி?
நன்றி தம்பி
2 lamp serious panna rendum lamp tha seiyanum eppadi prob la blup erium
அண்ணா தெளிவான விளக்கம் 🙂
th-cam.com/video/62qSUU4wKtU/w-d-xo.html
Super pro
Sir vanakkam series test board gundu bulb ethanai watts podavendum please give a reply in English
200w or 100w
Good bro
Super 👌👌👌🙏
super
👍
Anna transistor npn PNP eppadi kandu pidippathu sollungal pro ithu arumaiyana thagaval ennakku matrum bigainarukku
intha series boardla MCB fix pannuna innum safety irukkum bro. include that
MCB apudina ennna
@@SPG172 Miniature Circuit Breaker, acts like fuse
Mcb mean miniature circuit பிரக்கர்
Mcb mean miniature circuit பிரக்கர்
230v Porula chek pannalam 230v kammiyana yezaun chek panna mudiyazu
Brother useful
th-cam.com/video/62qSUU4wKtU/w-d-xo.html
வாழ்த்துகள்
Anna kalaingar tv la memory ic 24c 16 ku bathila 24c08 podalama
24c 16 than podanum
How to make digital wall clock at home
Phase line give in switch down side
Anna fuse theva illa ya
Very nice but mein meter joint vedio
Podunga
எனக்கு இதுல ஒரு 230 indicatar வரமதிரி ஒரு வீடியோ போடுங்க
Phase nuterl Ona conection panunna fuse Agatha bro
Adukkuthan indha series connection short aanal lamp eriyum.
இன்னொரு holder name voice ல் சரியாக புரியவில்லை... கொஞ்சம் பதில் அளியுங்கள் sir
Battern holder
neutral and phash connect pannum pothu mathi kudutha pulb light eriyuthu epdi
Ac voltage la polarity illa Ac voltage has positive and negative cycle
Super 👌and thank you brother 🙏
இந்த மாதிரி ஆபத்தான வேலையை 20 வது வயது கீழ் உள்ள வரும் யாரும் முயற்சி செய்யகூடாது அப்படியே விழிப்புணர்வு சொல்லி வீடியோ போடுங்க
எந்த sq mm wire எத்தனை watts lode தாங்கும் சொல்லுக அண்ணா
Thanks
நிவ்ட்ரல் இல்லாம எப்படி எரியாது
Super anna from chellapandi digital audio service periyakulam theni distric
ஒரு வீடியோ எக்ஸ்ப்ளைன் பண்ணும்போதுஒரு வீடியோ எக்ஸ்ப்ளைன் பண்ணும் போதும் அதுக்கு திறந்து ஒவ்வொரு பொருளும் கிட்ட இருந்து காட்டணும்
3phase mother winding podunga anna
Ok
th-cam.com/video/62qSUU4wKtU/w-d-xo.html
Thenks
hi bio nip.
Lamb is mistake. Lamp is correct.
வணக்கம் சார்
Please bulb watts
60w
Mixi grinding m/c check pandradhu eppadi ?
Hi
Edit and cut short video, 29 minutes to much.
🎉😂😂😂😂😂🎉😢😂😂
தேஜ் விஷ்ணு தேஜ் பிரணவ் உடுமலைப்பேட்டை பண்ணைக்கிணரு
Super nice and