Venkatesh Bhat makes Tirunelveli Sodhi | Mappilai Sodhi recipe in Tamil | tirunelveli sodhi kulambu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 1.3K

  • @rangarajans963
    @rangarajans963 3 ปีที่แล้ว +475

    பணம் கொடுத்து சமையல் கிளாஸ் க்கு போனால் கூட இப்படி கற்றுக் கொள்ள முடியாது பிரதர் நீங்கள் எல்லாம் வளமும் நலமும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் ❤️👍❤️ my favourite 😍😍😍😍😍 chef Venkateswar Brother

  • @sasikalanagarajan3291
    @sasikalanagarajan3291 3 ปีที่แล้ว +3

    நெல்லை விருந்தில் கட்டாயம் இடம் பெறும் ருசியான சொதி...Thanks a lot chef...for teaching us👍🙏

  • @ulaganathansivasubramanian8378
    @ulaganathansivasubramanian8378 3 ปีที่แล้ว +187

    Being a Tirunelveli boy, heard every bit of your recipe all my life whenever we did this dish. Oorla epdi Sodhi pannuvahalo apdiye senjeenga sir. Felt nostalgic sir ❤️❤️ Big fan of you sir ❤️

    • @arjunanand664
      @arjunanand664 ปีที่แล้ว +2

      Hai, can cholesterol patients eat this? I heard that coconut milk has high amount of fats... Please explain..

    • @mercyvasanthidevi959
      @mercyvasanthidevi959 7 หลายเดือนก่อน

      🎉🎉🎉🎉🎉🎉

  • @vasanthie2131
    @vasanthie2131 3 ปีที่แล้ว +59

    சூப்பர் சூப்பர்ஜி எணக்கு திலிடவுண் சொதி நாங்கள் செய்வோம் ஆனால் எங்கள் ஊர் பெருமையாக பேசியது ரொம்பவும் பிடித்திருந்தது தேங்யூ 👌👌👌👌

    • @venkatarun8984
      @venkatarun8984 3 ปีที่แล้ว

      Hai tirunelveli town than

    • @roselathika
      @roselathika 9 หลายเดือนก่อน

      அம்மா வீடு

  • @athiskitchen4356
    @athiskitchen4356 3 ปีที่แล้ว +96

    Engal nellai seemayin mapillai Sodhi❤️❤️ Thanks sir❤️❤️ My all-time favourite 🙏🙏

  • @doglovers211
    @doglovers211 3 ปีที่แล้ว +9

    சொதி,அவியல் இரண்டுமே ரொம்ப முக்கியம் எங்க விசேஷ வீடுகளில் ...நன்றி சார்

  • @shunmugapriyakarthikeyan7305
    @shunmugapriyakarthikeyan7305 3 ปีที่แล้ว +20

    திருநெல்வேலியில் சைவப்பிள்ளை வீட்டு திருமணத்தில் இரண்டாம் நாள் கண்டிப்பாக சொதிக்குழம்பு தான்.இதனுடன் உருளைக்கிழங்கு பொரியல்,இஞ்சித்துவையல்,உருளைக்கிழங்கு சிப்ஸ்.Semma combination.👍👍

  • @rajiraji819
    @rajiraji819 3 ปีที่แล้ว +18

    I'm from tirunelveli..innaiku lunch idhan.. side dish inji thogayal...oh my goodness...Eve video pakuren....

  • @ananthibaanumathy9175
    @ananthibaanumathy9175 3 ปีที่แล้ว +39

    என்னோட அம்மா தவரினதுக்கு அப்புறம் தான் நான் சமைக்கவே ஆரம்பிச்சேன், இன்னைக்கு வீட்ல உள்ள எல்லாரும் என்னோட சமயலை ருசிச்சு சப்பிடுறாங்கன்னா அதுக்கு நீங்க தான் முக்கிய காரணம் அண்ணா, இந்த விஷயத்துல நீங்க தான் என்னோட அம்மா இடத்தில இருந்து எனக்கு சமைக்க கத்து குடுதுகிட்டு இருக்கீங்க, நன்றிகள் பலகோடி உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன் அண்ணா, என்றும் அன்புடன் ஆனந்தி, காஞ்சீபுரத்தில் இருந்து..... 🙏🙏🙏❤️

    • @malsk5012
      @malsk5012 3 ปีที่แล้ว +2

      Wowww, God bless you😀

    • @priarockstar2232
      @priarockstar2232 3 ปีที่แล้ว +2

      God bless u sista.

  • @kumaravelup2496
    @kumaravelup2496 3 ปีที่แล้ว +23

    இதயம் தொட்ட சமையல் எங்கள் இதயத்தை வருடுகிறது மகிழ்ச்சி ஆசிரியர்

  • @santhoshbharath183
    @santhoshbharath183 3 ปีที่แล้ว +28

    Sir you are doing a wonderful job here .we are a vegetarian family and your you tube channel is becoming like our daily menu referrals for the kitchen . As per your vision you are indeed making a online catalogue. Thank you and keep up sir

  • @nithunkiddo1651
    @nithunkiddo1651 3 ปีที่แล้ว +40

    நீங்கள் ஒரு சமையல் கலை வல்லுநர் என்பது எங்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. அன்று இன்று மட்டும் அல்ல என்றும் நீங்கள் ஒரு சமையல் கலை மாமனிதர்..

  • @jayalakshmisaseedaran1482
    @jayalakshmisaseedaran1482 3 ปีที่แล้ว +52

    உங்களை பாராட்டுவதற்கு வார்த்தைகள் கிடைப்பதில்லை....🥺🥺

  • @gomathiganesh9475
    @gomathiganesh9475 3 ปีที่แล้ว +5

    From Tirunelveli..Enjoyed every details of Sodhi cooking. Felt like I was in a TVL wedding. Thanks a lot ..
    Lots of Love and respect❤️

    • @arjunanand664
      @arjunanand664 ปีที่แล้ว

      Can cholesterol patients eat this? I heard coconut has high amount of fats..

  • @vaishnaviswaminathan8484
    @vaishnaviswaminathan8484 3 ปีที่แล้ว +4

    Tried this sodhi for the first time today, following all your instructions Sir. Came out soooooo well.
    WOW !!! What a FANTASTIC and tasty dish this is !!!. Rich and creamy !! Crushed ginger and chillies flavour adds that punch to this dish. The Vegetables in that coconut gravy !!!! Thai green curry should take the back seat. Thirunelveli sodhi rocks !!
    My family fell in love with this dish.
    Thanks for teaching this recipe Sir !!! 🙏🙏🙏

  • @r.sundarir.sundari4677
    @r.sundarir.sundari4677 3 ปีที่แล้ว +1368

    திருநெல்வேலி மக்கள் யாராவது இருக்கீங்களா

  • @preethisart8106
    @preethisart8106 3 ปีที่แล้ว +4

    I tried this sir, it's excellent. I boiled the vegetables in coconut milk. It came out well. Thank you sir

  • @rajalakshmiv2053
    @rajalakshmiv2053 3 ปีที่แล้ว +5

    திருநெல்வேலிக்கு இன்னொரு பெருமை கல்யாண சொதி
    நன்றி சார் 🙏🙏 எங்க ஊரு பெருமையை உலகறியச் செய்தமைக்கு

  • @jasminelazer148
    @jasminelazer148 3 ปีที่แล้ว +151

    ஆசிரியர் : சமையலில் சகலகலா வல்லவர் யார் ???
    மாணவர் : செஃப் வெங்கடேஷ் பட் ❤️❤️❤️

  • @suganya4669
    @suganya4669 3 ปีที่แล้ว

    நீங்க கற்று கொடுத்த சால்னா நேற்று செய்தேன்..அருமையான சுவை...இனி ஹோட்டலில் வாங்க மாட்டோம்..my kids and husband liked very much..thank u sir

  • @munishvallinathan9020
    @munishvallinathan9020 3 ปีที่แล้ว +6

    Sir சூப்பர்.... But small suggestion... naanga திருநெல்வேலி la manjal podi, katharikkai podamatom sir

  • @meenak5846
    @meenak5846 3 ปีที่แล้ว +2

    I am from Tirunelveli.. happy to see Chef sir teaching our traditional recipie.😍😍Ana enga veetla pasi paruppu seka matanga..Kandipa inji thogayal sapdinaum with this otherwise cos of coconut milk many will get nausea and vomiting to avoid tat inji thogayal sethu sapdanum

  • @Up0408
    @Up0408 3 ปีที่แล้ว +17

    Awesome. It’s exactly the same way we do in Nellai. And you can add small pieces of raw mango along with other vegetables. If you add mango, you can skip lemon juice at the end. If you don’t have mango, you can add lemon juice at the end as you showed. Simply mouth watering. 😋😋Thanks for sharing this. 👍🏻😇

  • @santhigopalsanthigopal9403
    @santhigopalsanthigopal9403 3 ปีที่แล้ว

    எங்க ஊர் ஸ்பெஷல் சமையல் இது. தமிழகத்தில் பல ஏரியாக்களில் சொதியை பற்றி தெரியாது. சற்று அதிக நேரமெடுக்கும் சமையல் இது. ஆனால் பலரும் எளிதில் செய்யும்படி ரொம்ப ரொம்ப சிம்பிளாக சொல்லி தந்தீர்கள் சார். சூப்பர்.
    மாதம் ஒன்றிரண்டு முறையாவது நாங்கள் வீட்டில் செய்யும் உணவு இது.

  • @msxmsn821
    @msxmsn821 3 ปีที่แล้ว +3

    Tried this today and came out excellent... Yummy dish with awesome flavour and that coconut milk fragrance is to die for.. attagasam...

  • @villagerecipes1582
    @villagerecipes1582 3 ปีที่แล้ว

    உங்களோட சமையல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று வெங்கடேஷ் அய்யா. நிறைய விஷயங்கள் அம்மாவிற்கு பிறகு உங்களிடம் தான் கற்று கொண்டேன்

  • @suganyakarthigun
    @suganyakarthigun 3 ปีที่แล้ว +27

    Wow ❤️❤️❤️. Chef a kind request, would be grateful if you could list the ingredients in the box pls

  • @nagarathinamnagamuthu9881
    @nagarathinamnagamuthu9881 3 ปีที่แล้ว +1

    Sri… I tried your sodhi recipe. It was really great.In this situation we are not buying food from restaurants.You are giving relaxation from regular food. Thank you 😊

  • @jancyrani8241
    @jancyrani8241 3 ปีที่แล้ว +6

    Awesome! Great way of teaching all kinds of dishes by you Mr.Venkatesh. You alone can create great interest in cooking to all the viewers who watches your channel..The way you teach makes me to improvise my cooking every time. Thank you ..
    Stay safe .. you are an asset to our great India 🇮🇳.

  • @sushiphoenix1160
    @sushiphoenix1160 3 ปีที่แล้ว +2

    Awaited for a long time...my all-time fav recipe...I m from Tirunelveli...mom makes the worlds best sothi ...I make the worst one...thanks for the tips and tricks sir

  • @ArunKumar-kl6eq
    @ArunKumar-kl6eq 3 ปีที่แล้ว +13

    From Bangalore, your way of making dishes, makes us think it's easy to cook and I start cooking, and the outcome is amazing

  • @tasteoftvm-tamilchannel2184
    @tasteoftvm-tamilchannel2184 3 ปีที่แล้ว

    கலியுக நளமகா ராஜா.
    மிக அருமை.
    நேற்று எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்தேன்.
    வீட்டில் எல்லோரும் பாராட்டினர்.
    குழம்பு அவ்வளவு ருசியாக வந்தது.
    மிக்க நன்றி செஃப்.

  • @petchimuthuparamasivan1798
    @petchimuthuparamasivan1798 3 ปีที่แล้ว +42

    எங்க ஊர் சமையலை சொல்லி கொடுத்ததுக்கு நன்றி வெற்றிவேல் வீரவேல் ஜெய்ஹிந்த்

    • @ramaswamyanbazhagan5164
      @ramaswamyanbazhagan5164 3 ปีที่แล้ว +4

      Ithulae engirunthu vanthuchu vetrivel veeravel athaan mothamaa vaichu senjaachula

    • @raja_amal
      @raja_amal 3 ปีที่แล้ว +2

      முத்துவேல் மட்டும் தான் தமிழ்நாட்டில. ❤️🥳

  • @tamilselvig9127
    @tamilselvig9127 3 ปีที่แล้ว +5

    Sir, today I tried empty salna. Amazing, marvelous, out of the world, etc......... No words to say. My whole family appreciated me. Full credit goes to you sir. Once again thank you for extraordinary dish.

  • @divyar1948
    @divyar1948 3 ปีที่แล้ว +17

    Master style la: Makesh Bhat neega vera 11 mass❤❤❤❤❤ sema recipe 😎😎😎😎😎
    Thank u Bhat sir....😍

  • @shanmugambala1883
    @shanmugambala1883 2 ปีที่แล้ว +1

    Excellent recipes and wonderful presentation. In my 72 years, i don't remember having a this before. Thanks very much.

  • @gayathriy5361
    @gayathriy5361 3 ปีที่แล้ว +4

    I tried Sodhi after seeing your video... Oh my god such a delicious dish...Thank u Bhat sir..

  • @sshoba3871
    @sshoba3871 3 ปีที่แล้ว +1

    Hi bro am ur big fan, if i have any doubt on cooking, i simply search for ur recipes bcs ur recipes have the same taste of my amma cooking style.😍😍😍😍😍

  • @divineencounters8020
    @divineencounters8020 3 ปีที่แล้ว +12

    Was waiting for an authentic version from Chef about SODHI 👍👍👍👍👍

    • @ktptamil3190
      @ktptamil3190 3 ปีที่แล้ว +1

      S this is commercial version of sodhi....me Tirunveli kari

  • @adharshafterschool5832
    @adharshafterschool5832 3 ปีที่แล้ว +2

    The original Thirunelveli sodhi is totally different sir. Of course u r doing it in your own style. Adorable. Nativity of our dish must be awesome & u have to brew at our houses. My mom's signature dish is sodhi & ginger thuvaiyal

  • @RecipeCheckr
    @RecipeCheckr 3 ปีที่แล้ว +7

    Once we also made this Thirunelveli mappillai Sodhi. it was a really awesome experience while making that video. Love from Recipecheckr team...

  • @KumudhinisKitchenVlogs
    @KumudhinisKitchenVlogs 3 ปีที่แล้ว +1

    Super sir. I am from Tirunelveli. We will do this without dhal and brinjal for idiyappam. With rice will do the exact dish. Thanks for your recipe.

  • @tri76jf
    @tri76jf 3 ปีที่แล้ว +10

    Only tirunelveli people know the delicacy of this dish. Thank u for sharing this recipe sir .
    Miss u bhat sir.

  • @bakkiyalakshmi1687
    @bakkiyalakshmi1687 3 ปีที่แล้ว

    Hi sir .. I love all of ur receipe.... In samaiyal samayal programme u alrdy done ts thirunelveli sodhi.. I tried tat on tat day itself.. it was so good... After tat also I use to cook tat dish.... Came very well .. ungalukku en manamaarntha vazhthukkal👍👍💐💐💐

  • @barkathunisa.a4513
    @barkathunisa.a4513 3 ปีที่แล้ว +11

    I belong to Tirunelveli. This is one of my favourite, if u prepare ginger thuvaiyal, I will be so happy. Anyway thanks for sharing this dish🙏🏻

  • @baskars4093
    @baskars4093 2 ปีที่แล้ว +1

    Tried it today sir. Came out very well. My son demanding for tirunelveli girl. What to do. Thanks ji

  • @mohanalakshmi7308
    @mohanalakshmi7308 3 ปีที่แล้ว +4

    First time I cooked sothi. My one year old kid loved it sir👌👌.Simple , healthy and tasty. 🙏

  • @estherrani772
    @estherrani772 3 ปีที่แล้ว

    எனக்கும் திருநெல்வேலிதான்.
    வெங்கடேஷ் அண்ணா எனக்கு உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
    நீங்கள் என் குரு
    நான் உங்கள் மாணவி.ரொம்ப அழகா சமையல் சொல்லி குடுக்கிங்க.
    நா இப்போ நல்ல சமையல் பண்றம்னு எல்லாரும் சொல்றாங்க.
    எல்லாப் புகழும் உங்களுக்குமட்டும்தான்❤️.
    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் குருவே🙏

  • @KavithaKavi-qk2tc
    @KavithaKavi-qk2tc 3 ปีที่แล้ว +8

    descriptionla thevaiyana porul list pottudunga sir usefulla irukkum. adai traditional thatramaathiri kaara adai please

  • @visalatchi_sala3384
    @visalatchi_sala3384 3 ปีที่แล้ว +1

    Thankyou for our nellai traditional sodhi recipe. It's prepared next day of marriage as maruvedu and couple comes for virundhu to relations house. Usually we won't add brinjal and turmeric. Thallippu also at the end only jeeragam. Lemon is added after hot of the dish comes down.
    We will have lemon juice separately they can add more according to their taste.
    All your recipe we are watching continuosly. In that neer dosa and tomato thokku our family favourite.
    Hats off sir...

  • @r.g.haripriyavarma2136
    @r.g.haripriyavarma2136 3 ปีที่แล้ว +6

    The way you interact with the dish is everything 🤩

  • @abipnk3416
    @abipnk3416 3 ปีที่แล้ว

    Sir I am tirunelvelin supbr sir na already comment la intha kolambu kaekalmnu irundhan sir romba nandri sir enga veetoda fav ithoda side dish ginger pachadi um engaluku slithanga master chef...

  • @muthuselviraams5910
    @muthuselviraams5910 3 ปีที่แล้ว +30

    Enga area thirunelveli,and fav dish..thank you so much.❤️

  • @bhuvaneswarivasthra4096
    @bhuvaneswarivasthra4096 3 ปีที่แล้ว +1

    I'd tried this recipe at my school days....but still your way of cooking adds a new aroma...sir..😋😇

  • @madhupandian9160
    @madhupandian9160 3 ปีที่แล้ว +22

    Sir. After much hesitation am writing this. My son is a slow learner n ADHD. He passed tenth (Corona pass). He said he has no intention to study further after hearing Ur life story he wanted to join catering. U have become an inspiration for him. I wanted to bring him n unga kaalla shastangama vizha sollanum nu ..but I think it may not happen in near future. So bless him from there itself

    • @umabalasubramanian3311
      @umabalasubramanian3311 3 ปีที่แล้ว +2

      Best wishes to your son 👍👍

    • @malathibhaskaran5453
      @malathibhaskaran5453 3 ปีที่แล้ว

      All the best❤️

    • @madhupandian9160
      @madhupandian9160 3 ปีที่แล้ว

      Thanks friends. As a mom my wish is he should stand on his legs.

    • @malsk5012
      @malsk5012 3 ปีที่แล้ว +1

      Beauuuuuutiful decision. He will shine in this career definitely. My blessings tooo as a mom😀😀

  • @thilakanavaneetham8266
    @thilakanavaneetham8266 3 ปีที่แล้ว

    Hi sir, my first time comment bcs of Tirunelveli dish.... I'm a Tirunelveli marumagal.... My aachi 80 yrs old prepare Ginger thuvayal.... U just remember it... Thank u.... I like ur cooking style....

  • @rajathykala9250
    @rajathykala9250 3 ปีที่แล้ว +31

    Cute expression..😂😂 "strength ah irukarathuku matter"😂😂

  • @markivssuram2948
    @markivssuram2948 3 ปีที่แล้ว +4

    Extremely wonderful dish, bcoz of its authenticity and the history associated with it. Such traditional dishes should be preserved and handed over to the future generations. Thanks a ton Venkatesh sir. Olle aduge.

    • @jimmatrix7244
      @jimmatrix7244 ปีที่แล้ว

      To preserve traditional dishes stop converting to foreign religions.

  • @meenakumarisivaramachandra9297
    @meenakumarisivaramachandra9297 3 ปีที่แล้ว

    நான் செய்யும் சொதியை என்கணவரும்,அப்பாவும் ருசித்து உண்பார்கள்.செய்முறை விளக்கம் அருமை. நன்றி சார்

  • @suprasupra6729
    @suprasupra6729 3 ปีที่แล้ว +36

    யாழ்ப்பாணத்தில் சொதி வைப்பார்கள் super இடியப்பத்கு ஈழத் தமிழன் 👌👌👌👌👌👌👌👌👌👌

  • @taegi_0613
    @taegi_0613 3 ปีที่แล้ว +2

    I really like this channel. It exposes us to a variety of South Indian and Tamil dishes and it even has English subtitles. Majority of the Indian cooking channels on YT hardly show any us any Southern cooking so this channel is really helpful. And the host explains things real well. Thanks a lot!

  • @myrecipeslifestylekitchenv3965
    @myrecipeslifestylekitchenv3965 3 ปีที่แล้ว +25

    1st view from ur big fan 12 years expecting a heart from u uncle

  • @tmadhumitha7412
    @tmadhumitha7412 3 ปีที่แล้ว +1

    My family is your big fan of u,especially my daddy , he follow all your recipe in our home and he likes your style of cooking.. ❤❤

  • @kamalabalasubramanian3925
    @kamalabalasubramanian3925 3 ปีที่แล้ว +5

    சூப்பர் ப்ரோ சொல்லி குடுக்கும் போதே நன்னா இருக்கிறது கிளாஸ் போனா கூட இப்படி சொல்லி தர மாட்டார்கள் வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன்

  • @parvathiparvathi4312
    @parvathiparvathi4312 8 หลายเดือนก่อน +1

    Yes..naa Tirunelveli girl thaan naanga Saiva pillamar.enga idhula marriage mudinji maruveedu saapaadu sodhi potato fry inji patchadi appalam rice idhan sema taste..my favourite sodhi

  • @doglovers211
    @doglovers211 3 ปีที่แล้ว +6

    திருநேல்வேலி பெண்ணாய் எங்க ஊரு சமையல் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி சார்

  • @abc-bp7xg
    @abc-bp7xg 3 ปีที่แล้ว

    Bhat sir super...apdiye enga ooru nellai ulundhu kanji yum kothamalli thogayalum ellathukum sollikudunga....many will be useful..healthy breakfast....

  • @subbulakshmimuthukumar807
    @subbulakshmimuthukumar807 3 ปีที่แล้ว +41

    Sir மஞ்சள் பொடி போடக் கூடாது ்இளம்பச்சை கலரில் இன்னும் அருமையாக இருக்கும் ்

  • @kerensanthosh7737
    @kerensanthosh7737 3 ปีที่แล้ว +2

    You teach dishes the traditional way sir....and you also tell us the different perspective in cooking dishes......,💐

  • @divyajayajumar7516
    @divyajayajumar7516 3 ปีที่แล้ว +17

    Ennamo ponga bhat sir 🙋🙋🙋🙋

  • @yamunakarans7237
    @yamunakarans7237 3 ปีที่แล้ว +2

    Sir today I tried this sodhi really awesome, my husband and children liked it very much. Full credit goes to you. Thank you very much.

  • @aarthirebekha
    @aarthirebekha 3 ปีที่แล้ว +3

    I tried this dish .... came out really well...thank you so much sir. We are blessed to have you chef

  • @anirudhk23
    @anirudhk23 3 ปีที่แล้ว

    A person needs a lot of guts to keep uploading qualoty videos .
    Mr Bhat is a chef who idls redy to teach the nuances of vatious dishes famous across the wotlrld and in India
    Hats off
    You are a great teacher and entertainer sir
    God bless you and your family and your team a great health

  • @venkateshbabu2219
    @venkateshbabu2219 3 ปีที่แล้ว +10

    Fantastic Dish word from Bhat sir who are all love that word🤩

  • @sabitharavichandran7398
    @sabitharavichandran7398 3 ปีที่แล้ว +2

    I tried this recipe.It came out so well that my entire family loved me so much.I cannot thank you enough Sir! Thank you Sir

  • @shanthipushparaj8187
    @shanthipushparaj8187 3 ปีที่แล้ว +39

    சொதி , இலங்கையிலும் பிரபலம்..இடியப்பதற்கு சூப்பர்

  • @ramyasrinivasan444
    @ramyasrinivasan444 3 ปีที่แล้ว

    Allof ur recepies r superb. I have tried so many of urs. All came out with nice taste. No words to express. Waw

  • @shanmuganathanshobana7186
    @shanmuganathanshobana7186 3 ปีที่แล้ว +23

    எங்கள் நாட்டுச் சொதிக்கும்( இலங்கை) பெருமை சேர்க்கின்றீர்கள் ஐயா..👍👌

  • @tinuvumthanuvum7081
    @tinuvumthanuvum7081 3 ปีที่แล้ว

    நா கண்டிப்பா செய்து பார்க்கிறேன் Sir. Thanks a lot sir.
    yummy 😍

  • @sangeethaamuthan9878
    @sangeethaamuthan9878 3 ปีที่แล้ว +11

    கடைசியா நீங்க சொன்ன அந்த திரும்புடா வேற லெவல் சார் 🤣🤣🤣🤣🤣

  • @nivethakannan7164
    @nivethakannan7164 3 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா இந்த சொதி தான் எப்படி செய்வது என்று தெரியாமல் இருந்தேன் எனக்கு remba பிடித்த டிஸ் நன்றி

  • @sudhapadmanabhan4334
    @sudhapadmanabhan4334 3 ปีที่แล้ว +5

    எங்க ஊர் சொதி செய்ய சொல்லி கொடுத்ததற்கு ரொம்ப நன்றி அண்ணா

  • @rangamurali7667
    @rangamurali7667 3 ปีที่แล้ว +1

    Good mouthwatering recipe from a great Chef and a wonderful person Mr Venkatesh Bhat 🙏 ; coconut cream mixed with potato in a Kerala recipe stew is different but has some resemblance (50 %) to this recipe.

  • @kavyakavya1766
    @kavyakavya1766 3 ปีที่แล้ว +3

    Enga area nellai dish Sodhi .. thanks bhat sir for this extra spl tasty dish

  • @Cookhouseride
    @Cookhouseride 3 ปีที่แล้ว +1

    After viewing your videos I started to cooking in my home sir.. Everyone appreciate me after every dish I had been done sir...Thanks a lot ..still to do more sir...

  • @Ishwariya1009
    @Ishwariya1009 3 ปีที่แล้ว +10

    Die heart fan of Vengdesh Bhat sir... Like here😎

  • @peterrebin1675
    @peterrebin1675 3 ปีที่แล้ว

    Semma super sir... Tirunelveli karngaluke perfect ah sollikuduthurikinga thank you sir🙏

  • @gayathrivasantharajan6016
    @gayathrivasantharajan6016 3 ปีที่แล้ว +10

    Hi அஸ்வின் செய்த மிளகாய் கிரேவி செய்து காட்டுங்க anna

  • @chitrasriraman9602
    @chitrasriraman9602 3 ปีที่แล้ว

    I have done this today. Superb sir...thank you for sharing such a traditional items... great

  • @apoorvavramanan757
    @apoorvavramanan757 3 ปีที่แล้ว +4

    Sir, all your recipes are amazing! Can you please do a video on any mango sweet/dessert?? Would love to try some of your recipe in this summer!🤩

  • @sumathiguruswamy9717
    @sumathiguruswamy9717 3 ปีที่แล้ว

    Sir sodhila moong dal kuda poondu boil panni poduvom super neenga solli kuduthadhu semma easy

  • @sd-ud6iq
    @sd-ud6iq 3 ปีที่แล้ว +4

    Thanks a lot.usually served the day after marriage in tirunelveli wedding.maapillai sodhi!

  • @karpagavalli8133
    @karpagavalli8133 3 ปีที่แล้ว

    Thank u so much sir...ungaloda rasigai nan..unga cooking ellamey semaiya irukku

  • @karthiksubramanianlakshmi
    @karthiksubramanianlakshmi 3 ปีที่แล้ว +3

    Actually there is one Brindhavan hotel in Tuticorin old bus stand area, this sothi is very tasty there

  • @gaya3mohan87
    @gaya3mohan87 3 ปีที่แล้ว +2

    Thank you so much for this recipe. A lot such classic recipes kinda disappeared with my grandmother. Nice to see someone reviving these and helping younger generation to connect with their roots.

  • @harib5083
    @harib5083 3 ปีที่แล้ว +3

    Thank you Sir. I even followed your suggestion of boiling vegetables in coconut milk and it turned out very well.

  • @balaleelah5159
    @balaleelah5159 3 ปีที่แล้ว +1

    Classic traditional Thirunelveli Sothi reninds us of how rich in culture & how hospitality played an important role in wedding feast.We must preserve this traditions & passed down to our younger generation.Lets us all prepare this in our home.Thank you sir for your great sharing to your humble students.We will cook for our mapillai😀💌💖👏👏👏

  • @jeyanthisankar4742
    @jeyanthisankar4742 3 ปีที่แล้ว +6

    3வது பாலில் காய்கறிகளை வேக வைப்பதும் மிளகாய் இஞ்சியுடன் 10 முந்திரி சேர்த்து அரைத்த விழுதை சேர்ப்பதும் சுவையை நன்கு அதிகரிக்கும்

  • @priyadharshinisanthanam94
    @priyadharshinisanthanam94 3 ปีที่แล้ว +1

    Fantastic recipe, came out so good, I tried with Aapam sir really good one

  • @kalpanaselvaraj4341
    @kalpanaselvaraj4341 3 ปีที่แล้ว +3

    கும்பகோணம் கடப்பா செஞ்சி வீடியோ போடுங்க சார்,,