Venkatesh Bhat makes Vellai Paniyaram Kara Chutney | recipe in Tamil | Vara Milagai Chutney

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • Follow Venkatesh Bhat:
    Instagram: / chefvenkateshbhat
    facebook: / chefvenkateshbhat
    DISCLAIMER : THE INGREDIENTS USED ARE OF CHEF'S CHOICE ,VIEWERS DISCRETION SOLICITED.

ความคิดเห็น • 1.9K

  • @venkateshbhatsidhayamthott3527
    @venkateshbhatsidhayamthott3527  3 ปีที่แล้ว +155

    For Vellai Paniyaram we need to use raw rice

  • @ganeshsuper476
    @ganeshsuper476 3 ปีที่แล้ว +103

    தமிழ் நாட்டில் யாரும் தங்கள் தொழிலை யாருக்கும் கற்றுத்தரமாட்டார்கள் (தொழில் தர்மம்)
    இவர் கடவுளுக்கு சமம் நன்றி அய்யா ❤️🙏

  • @doglovers211
    @doglovers211 3 ปีที่แล้ว +72

    அடடடடா...கலக்குறிங்க சார்.எங்களுக்காக எவ்வளவு பிஸியாக இருந்தாலும் பார்த்து பார்த்து சமையல் செய்றீங்க தங்கள் அன்புக்கு நன்றி சார்

  • @rafsharaheem6684
    @rafsharaheem6684 2 ปีที่แล้ว +8

    கடைகளிலேயே அதிகம் உணவு உண்ணும் காலம் இது.... உங்கள் vedio வை பார்த்தால் சாப்பிடனும் என்ற ஆசையை விட சமைத்து அசத்திட வேண்டும் என்ற ஆசையே அதிகம் வருகின்றது.....😍😍😍

  • @sandiyasandiya1391
    @sandiyasandiya1391 3 ปีที่แล้ว +6

    தெய்வமே சமையல்ல இவ்வளவு விஷயங்கள் இருக்கா.... மிக அருமையா சொல்லிக் கொடுக்குறீங்க. வாழ்க வளமுடன் குடும்பத்தாருடன்

  • @bhuvanamysore12
    @bhuvanamysore12 3 ปีที่แล้ว +49

    சார் என்ன சார் இப்படி அழகாக அட்டாகாசமாக சமையல் பண்ணி பார்க்கவே கோடி கண் வேண்டும். தூள் சார்.சாப்பிட எப்படி இருக்கும். ஆஹா பிரமாதம்.

  • @neyalangthasa3014
    @neyalangthasa3014 3 ปีที่แล้ว +160

    நீங்க சொல்ற அழகு சமைப்பதை விட அருமை 👌👌💐அவன் இவன் ன்னு சமைக்கும் பதார்த்தங்களை சொல்லும் போது அது சிரிப்பை வரவழைக்கிறது..💐

    • @tamilselvisanjeevi6965
      @tamilselvisanjeevi6965 3 ปีที่แล้ว +1

      நீங்க சொல்கிற அழகே தனி சார் வரமிளகாய் சட்னி செய்முறை சொல்கிறபோதே நாக்கில் எச்சில் ஊருகிறது

    • @savathrisavathri8639
      @savathrisavathri8639 3 ปีที่แล้ว

      Aa we Q AS

    • @ananthabhanumathi3894
      @ananthabhanumathi3894 3 ปีที่แล้ว

      Neenah sollumvidham miga arumai veetu le oruvaratam irukirathu vazthugal perinatal saranam

    • @suchitra6592
      @suchitra6592 3 ปีที่แล้ว +1

      Pacharisi or boiled rice? Please reply

    • @renkhanathanpa526
      @renkhanathanpa526 3 ปีที่แล้ว

      @@suchitra6592 raw rice

  • @vidhyapathare6863
    @vidhyapathare6863 3 ปีที่แล้ว +16

    I am a tambram married to a Maharashtrian. We love to eat. We eat all types pure vegetarian food. I lost my parents very early in life . Being a hostelite studying medicine I couldn't learn much from amma but she was a fantastic cook. But after watching you , practicing everything you say and the way you cook has made my cuisine very interesting. You feel like my parent to me. I love your style, your talk, your lovely dishes. You feel like family to me. God bless you

  • @RanjithRanjith-qf3vp
    @RanjithRanjith-qf3vp 3 ปีที่แล้ว +11

    ஒவ்வொரு அம்மாவும் அவுங்க பிள்ளைகளுக்கு சொல்லி குடுப்பதைப்போல் பொறுமையாக . தெளிவாக சொல்லுறீங்க சார் 👌👌👍

  • @jasminelazer148
    @jasminelazer148 3 ปีที่แล้ว +158

    சமைக்க பிடிக்காது அப்படி நினைக்கிறீங்க கூட உங்கள் வீடியோ பார்த்தால் சமைக்க ஆரம்பித்து விடுவார்கள் ❤️

  • @Akkarai_
    @Akkarai_ 3 ปีที่แล้ว +29

    ஒரு முறை பார்த்தாலே பசுமரத்தாணி போல மனசுல பதியிது
    இது உங்கிட்ட மட்டுமே இருக்க ஒரு இரசியம் ஐயா .... வாழ்த்துக்கள் ஆயிரமாயிரம்💐💐💐

    • @barkathunisa.a4513
      @barkathunisa.a4513 3 ปีที่แล้ว

      I was waiting

    • @savithabvr3823
      @savithabvr3823 3 ปีที่แล้ว

      Sir I am waiting to see u sir from vellore bY aegananthen sai studying 11th standard

  • @bhuvaneshwariaravindhan6621
    @bhuvaneshwariaravindhan6621 3 ปีที่แล้ว +29

    Sir I tried your empty salna recipe yesterday and it turned out amazingly delicious. Exactly like the parotta salna I'd get in road side kadai.. ❤️ thank you sooo much for teaching us such recipes. I love the way you teach. Keep going 🤗

    • @rebekhamr8809
      @rebekhamr8809 3 ปีที่แล้ว +1

      Really super sir all desh

    • @umulfajriya2904
      @umulfajriya2904 2 ปีที่แล้ว

      @@rebekhamr8809 தக்சட்டிக்குசக்கரைஏன்சேர்க்கலே

  • @jansiranit3111
    @jansiranit3111 3 ปีที่แล้ว +5

    நீங்கள் எளிமையாக சொல்லி கொடுப்பது ஒரு அழகு சார்

  • @rangarajans963
    @rangarajans963 3 ปีที่แล้ว +20

    பணம் கொடுத்து சமையல் கிளாஸ் க்கு போனால் கூட இப்படி கற்றுக் கொள்ள முடியாது பிரதர் நீங்கள் எல்லாம் வளமும் நலமும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் ❤️👍❤️ my favourite 😍😍😍😍😍 chef Venkateswar Brother

  • @annapoorani7117
    @annapoorani7117 3 ปีที่แล้ว +30

    Covid positive....
    Was very much depressed before 10days....but after watching cook with comali....gained the energy back....gudos to ur team sir ...god bless u all.... actually season one and two paathu mudichen.....full positive vibes show ...thanks a lot....

  • @sudhab1645
    @sudhab1645 3 ปีที่แล้ว +435

    சார் வாழ்க்கையில் ஒரு முறை உங்க கையால் சமைத்ததை சாப்பிட வேண்டும் சார் இது என் பலவருட ஆசை

  • @meenakumarisivaramachandra9297
    @meenakumarisivaramachandra9297 3 ปีที่แล้ว

    நீங்கள் சொல்லி கொடுத்தது போல் செய்து பார்த்தால் மிக அருமையாக அனைத்து பதார்தங்களும் சுவையுடன் வருகிறது. இந்த பிரபலமான செட்டிநாட்டு பணியாரத்தையும் காரசட்ணியையும் செய்து ருசித்து மகிழ்கிறோம்.நன்றி சார்.

  • @gayathrir7771
    @gayathrir7771 3 ปีที่แล้ว +18

    பார்த்தவுடன் நாவில் ஜலம் ஊறியது மிகவும் அழகாக சொன்னீர்கள் மிகவும் நன்றி சார் உங்களுக்கு

  • @p.k8644
    @p.k8644 3 ปีที่แล้ว +165

    எண்ணெயில் போட்ட சட்னி எப்படி குதி,குதி என்று குதிக்கிறதோ, அதேபோல் தங்களது வீடியோவை பார்த்த உடனே வெள்ளை பனையாரமும் , வரமிளகாய் சட்னியும் செய்து சாப்பிட வேண்டும் என்று என் மனது குதிக்கின்றது.

  • @meenakshimurugappan8930
    @meenakshimurugappan8930 3 ปีที่แล้ว

    எங்க ஊரு ஸ்பெஷல் பலகாரம்.. எந்த பண்டிகை ஆனாலும் இந்த dish இல்லாமல் இருக்காது. வெள்ளை பணியாரம் கார சட்னி ultimate combination😋. As you said, it is the most famous chettinad dish. Thanks for this post chef🤗🤍

  • @bharathiperumal6429
    @bharathiperumal6429 3 ปีที่แล้ว +1

    Sir, I made this recipe yesterday with strictly following every points. It was delicious. I first started when I was in class 4 , then I tasted in the 9th month of first pregnancy. Wow, then now I cooked for the first time. Received nice comments from my boys ( husband n 2 boys). Thank you sir for teaching 😊😊😊

  • @WinPrakash
    @WinPrakash 3 ปีที่แล้ว +15

    அருமை அருமை சிறப்பான சமையல்,நிறைய பேர்க்கு டீ போடும் போது taste மாறாமல் இருக்க tips சொல்லுங்க bro

    • @psb20030
      @psb20030 3 ปีที่แล้ว

      Teapoduv🙏adj

  • @pavithraskitchenbeautytami5300
    @pavithraskitchenbeautytami5300 3 ปีที่แล้ว +9

    Hello sir
    Na ena samachalum oru tym unga video pathutu dhan pannuvan sir😊🤗
    Thank u so much sir👍🙏🙏
    Sir video refer pannitu samakravanga oru like👍🤗

  • @veerashanmugam923
    @veerashanmugam923 3 ปีที่แล้ว +3

    Sir, I tried ghee rice. It was good ,my mom and father tasted it and said super. Credits goes to you.

  • @deepasri1645
    @deepasri1645 3 ปีที่แล้ว +40

    Nenga lkg student mari feel panringa thalaiva ana nanga la unga video pathu pathu cook Pani PhD mudicha mari feelingu😎😎😎😀😀😀😀
    Note: engineering than varala but Samayal nala varuthu engla mari aaluku..

  • @keerthikashreearumugam573
    @keerthikashreearumugam573 3 ปีที่แล้ว +69

    Congrats for 2 million hit bhat sir👌👏👏👏👏

  • @gowripriyasaravana8907
    @gowripriyasaravana8907 3 ปีที่แล้ว +8

    வாழ்த்துகள் Sir. உங்களோட விளக்க முறைக்கு நான் மிக பெரிய fan Sir. ஒவ்வொரு பொருளுக்கும் உயிர் கொடுத்து அவன் இப்படி பன்னுவான் இவன் அப்படி பண்ணுவான்னு சொல்லும் அழகே தனி. சமயத்தில் நானும் அப்படி தான் சொல்லிட்டே சமைப்பேன். அப்படி enjoy பன்னி சமைக்கும்போது Final ஆ நாம தற்ற output taste யாராலும் அடிச்சுக்க முடியாது. உங்களோட கரம் மசாலா Recipe தான் நான் follow பன்றேன். என் வீட்டில எனக்கு கிடைக்கும் பாராட்டுக்கு முழு உரிமையாளர் தாங்களே. இன்று கூட வாழைக்காய் வறுவல் உங்க Recipe தான் செய்தேன். மிக அருமையாக வந்தது. வாழ்நாளில் ஒரு முறையாவது உங்களோடு சேர்ந்து சமைக்கனும் ஒரு ஆசை.
    Sir எனக்கு ரசகுல்லா and ரசமலாய் செய்து காட்ட முடியுமா? இதை நீங்க படிப்பீங்களானு தெரியல. But I am waiting Sir.
    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.🙏🙏🙏

    • @venkatesh1972
      @venkatesh1972 3 ปีที่แล้ว +3

      Kandippaga seigiren kadavul arulal......
      U gal nambikkaiku nandri

  • @sureshd9904
    @sureshd9904 3 ปีที่แล้ว +30

    நீங்கள் சொல்லி தருவதை அப்படியே செய்து பார்க்க நாங்கள் நிறைய மக்கள் இருக்கின்றோம் 😁😍எங்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் நீங்கள் ஜயா

  • @dancewithkanmani7480
    @dancewithkanmani7480 3 ปีที่แล้ว

    நான் காரைக்குடி......நிறைய முறை வெள்ளை பனியாரம் செய்துள்ளேன்...But your explanation is soo good sir....Really hats of u........

  • @seethap916
    @seethap916 3 ปีที่แล้ว +36

    நானும் காரைக்குடி தான் இதை பார்த்தபோது, மிகவும் மகிழ்ந்தேன்.அருமை.

  • @SOLAICHI1
    @SOLAICHI1 3 ปีที่แล้ว +12

    I hail from Chettinad and was so happy to see this being done exactly in the traditional way sir. It was a pleasure to watch and hear😊. One detail which was missed out, raw rice only needs to be used for this and any other rice doesn't give this output...

  • @lakshmikrishnan3843
    @lakshmikrishnan3843 3 ปีที่แล้ว +6

    When you say innum neraya kathukanum , this shows how humble you are. you are too good sir

  • @mayavaradhan7228
    @mayavaradhan7228 3 ปีที่แล้ว +1

    I visit your channel for authentic recipes sir and never gets disappointed and right when i was scouting for authentic chettinad paniyaram and showed up in your channel and i followed exact same steps for paniyaram and chutney except paniyaram i made it in the moulds and turned out super yummy. pls continue the good work.

  • @honeydukes3624
    @honeydukes3624 3 ปีที่แล้ว +5

    Wow , the dish I requested for, thank you so much sir :) romba nanri. Enga ooru samayal , feeling very very happy. Love ur channel a lot sir , you make my day always , whenever I see ur video can feel the connect with cooking.

  • @jasminelazer148
    @jasminelazer148 3 ปีที่แล้ว +169

    மனுஷன் சும்மா சமையல்லா தக தக ன்னு தங்கம் மாதிரி ஜொலிக்கிறார்

    • @sandiyasandiya1391
      @sandiyasandiya1391 3 ปีที่แล้ว +2

      அவர் பேசுவதைக் கேட்பதில் இருந்து அவரை மாதிரியே நாமளும் பேசுகிறோம்..

  • @doglovers211
    @doglovers211 3 ปีที่แล้ว +25

    தகதகன்னு மின்னுறன்,குதிக்கிறான்...என்ன அழகு நீங்கள் ரசித்து சமையல் செய்யறிங்க சார்...சமையல் சக்கரவர்த்தி என்றால் சும்மாவா சார்

  • @FFGAMING-dv2xv
    @FFGAMING-dv2xv 3 ปีที่แล้ว +5

    அவனுங்கள இப்பவே சாப்பிடணும் போல இருக்கு sir❤️

  • @janani.m8317
    @janani.m8317 3 ปีที่แล้ว +332

    Karaikudi people attendance podhuga 👍👇

  • @Niraimadhi
    @Niraimadhi 3 ปีที่แล้ว +3

    பட் சார்..உயிருள்ள உங்க பதார்த்தங்களுடன் நீங்க பேசும் அழகே அழகு

  • @kalpanavijayraghavan3480
    @kalpanavijayraghavan3480 3 ปีที่แล้ว

    Super thala en school days enga Amma friend aachi senju kuduthanga. Kandipa udane senjuduven. Nandri

  • @suganpal1142
    @suganpal1142 3 ปีที่แล้ว

    Right from my birth I am seeing ppl making vellai paniyaram. But this is the first time I am seeing someone giving this kinda explanation. This is why I luv ur videos. Keep rocking chef. U r a true inspiration. But we can avoid soda, and the colour shouldnt change a bit also it should be half white and flower shape is called as Kara katti varadhu which is very important for this recipe. 👍👍👍 now I am craving for vellai paniyaram. My all time favourite ❤

  • @sudhasundar2976
    @sudhasundar2976 3 ปีที่แล้ว +11

    நீங்க செய்ற சாப்பாட்டை சாப்பிடுபவர்களுக்கு எந்த நோயும் தாக்காது!!அந்த அளவுக்கு அதில் சேர்க்கும் பொருட்களின் மருத்துவகுணம் அடங்ககியிருக்கும்.வாழ்த்துக்கள் sir...

  • @vidyasugumar2627
    @vidyasugumar2627 3 ปีที่แล้ว +45

    School time friends maadhiri😂😂😂😂

  • @anuvijay3146
    @anuvijay3146 3 ปีที่แล้ว

    ப்பா.... செம... நீங்க பண்ற எல்லாமே அவ்ளோ அருமை...
    என்னதான் சமைக்க தெரிஞ்சாலும் நீங்க சமைக்கறத பாக்குறப்போ..... அடடடடடடடடடாடாடா.......
    அப்டி இருக்கு...

  • @bhuvaneshwarikannan5852
    @bhuvaneshwarikannan5852 3 ปีที่แล้ว

    செம உங்க பேச்சு சமைக்கும் விதம் பார்த்து கொண்டோ இருக்க வைக்கும் அடுத்து என்ன டிஸ் போடுவீர்கள் என ஆர்வமாக பார்த்து கொண்டோ இருப்பேன் ஒவ்வொன்றும் ஒரு விதம் வாழ்த்துக்கள் சார்🙏 நன்றி என ஒரு வார்த்தையில் கூற முடியாது 🙏🙏👍👍🌹💗

  • @jasoorasmotivationjourneyw8927
    @jasoorasmotivationjourneyw8927 3 ปีที่แล้ว +58

    Congratulations 2 million from Malaysia🇲🇾🇲🇾🇲🇾🇲🇾❤❤❤

  • @marybrindha871
    @marybrindha871 2 ปีที่แล้ว +3

    You are making everyone to love cooking and prepare dishes in full passion... Thanks for the recipe..

  • @Anandhi66
    @Anandhi66 2 ปีที่แล้ว +1

    I started admiring his cooking after CWC… not just professional but very casual , make the cooking simple to do…

  • @alwaysbehappy2289
    @alwaysbehappy2289 3 ปีที่แล้ว +1

    The way you are telling about the dish like a human being is too good and too lovely sir 😍😍😍

  • @gaia_diva
    @gaia_diva 3 ปีที่แล้ว +11

    Did this today. Thank you so much sir. It came out so so well. Both the dishes. Always love the way you speak too. Fun cooking 😊🙏

    • @meenaiyer5530
      @meenaiyer5530 2 ปีที่แล้ว

      I agree I also like his humorous way of talking while explaining about dish

  • @DrBrunoRecipes
    @DrBrunoRecipes 3 ปีที่แล้ว +10

    Lovely 👌🏻 Greetings from Scotland. Have a wonderful day everyone 🌻

  • @mullaiaudios
    @mullaiaudios 3 ปีที่แล้ว +2

    சார் நீங்க சமையல் சொல்லித்தர விதமே செம சார் 👏👏super

  • @praveenkusuma8155
    @praveenkusuma8155 3 ปีที่แล้ว +2

    Great explanation with tinge of humor, I am not sure whether I will cook all these but watch your show to listen to you

  • @rajan244
    @rajan244 3 ปีที่แล้ว +16

    Yesterday we have tried Empty salna, semmayaa irunthuchu sir👍👍👍

  • @nilanithi294
    @nilanithi294 3 ปีที่แล้ว +5

    Thanks for sharing our authentic traditional Chettinad special Vellai Paniyaaram, chef... As u said, we cannot see any functions without this Vellai Paniyaaram... 😇😇
    We will particularly use 'IR20, Pacharisi' for this...

  • @geethadevarajan4987
    @geethadevarajan4987 3 ปีที่แล้ว

    HARE Krishna Sir. We people never heard the name Vella Paniyaram so far. But seeing the comments those who recollects their traditional food, grandma and mom, it's tempting me to try right now.
    I tried your Malpua recipe, Dalmakhni, Paneer fry & Kathirika Kulambu, Vendaka pulikachal. It was appreciated by everyone. Ofcourse Credit goes to you.
    Thanks for teaching us by the way we can learn. I mean you are teaching out of heart not simply for YT channel purpose.💯💯💯

  • @malspie5549
    @malspie5549 3 ปีที่แล้ว +2

    I would like to try this. Your narration will make even the most laziest bone to get going with the recipe. My dream is to see you in Master Chef India One day.

  • @abilashrsal8274
    @abilashrsal8274 3 ปีที่แล้ว +7

    Thank you Sir,
    That you had done chettinadu food.
    I'm near karaikudi ( Kanadukathan)
    Happy to see....
    Awesome yesterday my mom had done.......

    • @vaishnaviswaminathan8484
      @vaishnaviswaminathan8484 3 ปีที่แล้ว

      Kanadukaathan !!! Town with AMAZING Chettinad houses !! A place worth visiting. One holiday got an opportunity to stay in one of the amazing chettinad house and tasted authentic chettinad cuisine. Unforgettable indeed.

    • @abilashrsal8274
      @abilashrsal8274 3 ปีที่แล้ว

      @@vaishnaviswaminathan8484 thank you for visiting and writing words about my village kanadukathan.

  • @premanathanv8568
    @premanathanv8568 3 ปีที่แล้ว +14

    மிகவும் மகிழ்ச்சிங்க.வீடியோக்களை கால தாமதமின்றி போட வேண்டும் ❤️❤️

  • @baskars4093
    @baskars4093 10 หลายเดือนก่อน

    Lovely. I hail from Pudukkottai used to taste during செட்டியார் marriages. I Like it much. Yesterday I tried. Came out very well. Got appreciation. Thanks ji . Kudos to you

  • @jayalakshmisaseedaran1482
    @jayalakshmisaseedaran1482 3 ปีที่แล้ว +2

    என்ன அருமையான விளக்கம்...இதுக்கும் மேலே யாராலெயும் சொல்ல முடியாது....you are our pride sir..your explanations are wonderful and funny ..

  • @divineencounters8020
    @divineencounters8020 3 ปีที่แล้ว +8

    Your expressions make the interaction with food alive, means you give added life to the dish.
    Vella Paniyaram a Chef's courtesy for us to make our kitchen & food alive full of homely life.
    🙏🙏🙏🙏🙏🙏🙏😇👍👍👍👍👍👍👍👍

  • @Akkarai_
    @Akkarai_ 3 ปีที่แล้ว +8

    தலைவா ....
    இப்ப தான் ஹயக்ரீவ மட்டி செஞ்சி பார்த்தேன் .....
    உங்கள மாறி சொல்லனுனா
    Vera leval😍

  • @geethajoseph5760
    @geethajoseph5760 3 ปีที่แล้ว

    Vengadesh you are great man , summa. Kala entu ketka interest aga irukku , nan evvalavu kathukiten , Geetha joseph - france

  • @amuthasubramani7822
    @amuthasubramani7822 3 ปีที่แล้ว +2

    Ur way of teaching is very well ....sir thank you for your valuable tips sir

  • @mohanloganathan6439
    @mohanloganathan6439 3 ปีที่แล้ว +3

    Been following every video of yours. Proper guide to us
    A small suggestion : it will be easy if you could give the ingredients in description so that it will be easy to ensure all key ingredients ready while cooking
    Otherwise it's difficult for us to revisit video to know the ingredients
    Thank you and keep rocking 😻

  • @muruganandamv3986
    @muruganandamv3986 3 ปีที่แล้ว +58

    வெள்ளப்பணியாரமும், கார சட்னியும், ஸ்கூல் ஃபரண்ட்ஸ்
    சூப்பர் comparison 😀😃😄😆😅🤣

    • @jayanthipandy8886
      @jayanthipandy8886 3 ปีที่แล้ว

      Sir raw rice or idly rice please tell me

  • @allinallsathiya1213
    @allinallsathiya1213 3 ปีที่แล้ว

    Sir neenga theivam sir .....vellai paniyaram ivlo easy ya soli thandhadharku nandri pala kodi sir.....

  • @bhuvaneswarivasthra4096
    @bhuvaneswarivasthra4096 3 ปีที่แล้ว +24

    I'm thinking about that Roja movie dialogue...thumbapoo madhiri vellaya paniyaarammm...simply adorable sir...🙂👍

    • @SN-qo7fu
      @SN-qo7fu 3 ปีที่แล้ว

      Me too thought the same 🙌😍👍

  • @sarojbanupriya8565
    @sarojbanupriya8565 3 ปีที่แล้ว +5

    எங்கள் ஊர் செட்டிநாட்டுல இந்த வெள்ளைபனியாரம் இல்லாத காலை விருந்து இல்லை அதோட எல்லோருக்கும் டாஸ்க் கொடுக்குர ஐட்டமும் கூட அவ்வளவு எளிதில் இப்படி பூபோல வரண்டை கட்டி வரவும் மாட்டாது வரண்டை கட்டி வரலைனா பெரிய பிரச்சினை பன்னுவாங்க எங்கள் பகுதி ஆச்சிமார்கள் பட் சார் நீங்கள் செய்யும் போது மிக எளிமையாக இருக்கிறது நன்றி..

    • @vavrvlog7341
      @vavrvlog7341 3 ปีที่แล้ว

      நீங்கள் எந்த ஊர் மக்கள்

    • @hemasrisivasenthil7987
      @hemasrisivasenthil7987 3 ปีที่แล้ว

      Yes en mamiyar enaku test vechaga fail akiteen but eppa pass enka v2ku yar vanthalum eithuthan special

    • @sarojbanupriya8565
      @sarojbanupriya8565 3 ปีที่แล้ว

      கடியாபட்டி பகுதி மக்கள்...

  • @vaishalivasudevan8870
    @vaishalivasudevan8870 3 ปีที่แล้ว +1

    Very nice chutney recipe and vellai paniyaram. Ur sense of humour adds more vibrance to the dish...we enjoy CWC a lot. U r fabulous

  • @priyamadhan9481
    @priyamadhan9481 3 ปีที่แล้ว +2

    Sir, how are u? u said can’t alter with any rice, just wanna know, u use raw rice or idli rice? I watched the video 3 times u never mention the rice.. sorry if I never noted..

    • @gopinaths5987
      @gopinaths5987 3 ปีที่แล้ว +1

      It's raw rice, mentioned in the ingredients photo last 5 sec

    • @priyamadhan9481
      @priyamadhan9481 3 ปีที่แล้ว

      @@gopinaths5987 thank you sir.

  • @swethaganesh5655
    @swethaganesh5655 3 ปีที่แล้ว +29

    Ena rice use pananumnu kadaisi varaikum solave ilaye sir🙄🙄

    • @RVTailoring
      @RVTailoring 3 ปีที่แล้ว +1

      Yes

    • @mythilisivanandhan239
      @mythilisivanandhan239 3 ปีที่แล้ว +1

      Enna rice use pannanumnu reply pannnuga Sir

    • @swethaganesh5655
      @swethaganesh5655 3 ปีที่แล้ว

      @@mythilisivanandhan239 i think raw rice 🙄🙄🤗🤗

    • @MubeenYusuf
      @MubeenYusuf 3 ปีที่แล้ว +1

      Even i was wondering, whether is missed him stating which rice to be used

    • @rathnamsk4490
      @rathnamsk4490 3 ปีที่แล้ว +1

      Yes pl tell

  • @duraisamyamsavalli9478
    @duraisamyamsavalli9478 3 ปีที่แล้ว +18

    CWC Romba miss pandrom sir

  • @jananikrishnan7652
    @jananikrishnan7652 3 ปีที่แล้ว

    Sir I have tried your kadai sabji twice already everyone appreciated me for the dish all that credit goes to you.
    Doctors insisted me to take more vegetables it was boring to eat salads daily. Now i found a best alternative for it .

  • @saishravani7433
    @saishravani7433 3 ปีที่แล้ว +1

    I have tried your mushroom dum biryani sir came out so well... Hatsoff to ur teaching skills sir
    Huge respect for you!!

  • @kathirkathirkutty9979
    @kathirkathirkutty9979 3 ปีที่แล้ว +21

    Sir my most most most favourite....... Na sapptukitte iruppen😂😂... Vtula senjaa... Kalyanathula max 3 time vaippanga...😔enga ooru palakaram🤩

    • @kannaramanathan6232
      @kannaramanathan6232 3 ปีที่แล้ว

      சார் உங்கள் சமையல் ருசி பிரமாதம் நீங்கள் ரசித்து சமைக்கிரிங்க

  • @Tamilselvi-vy2nt
    @Tamilselvi-vy2nt 3 ปีที่แล้ว +11

    Good evening sir 🌅☺️ Congrats for 2 million 👌👌👏👏👏👏💐💐

  • @padminibalaji2190
    @padminibalaji2190 3 ปีที่แล้ว

    Sir ungaludaiyata parttu seiyaran vettula elarum supera eruku sollara sir atthuala unga video elam parpom sir Amma mathiri porumaiya sollitharinga thanks 🙏🏻sir

  • @valarmathivalar5155
    @valarmathivalar5155 3 ปีที่แล้ว +1

    Very nice sir parkkum polutha sapitunum pol errukku nice

  • @varshinikannan239
    @varshinikannan239 3 ปีที่แล้ว +20

    Pacha arisi ya illa pulungal arisi ya nu solla ve illa bhat sir.......pls sollunga🙏🏻

    • @kasiviswanathan9948
      @kasiviswanathan9948 3 ปีที่แล้ว +4

      பச்சரிசி சிஸ்டர்

    • @sukanyakotha814
      @sukanyakotha814 3 ปีที่แล้ว

      Sir im a big fan of ur dishes🙏🏻plz can u let me know which rice is to be used

    • @seethalakshmi8906
      @seethalakshmi8906 3 ปีที่แล้ว

      Raw rice dhan appo dhan white ah vasanaya irukkum

  • @venishab5712
    @venishab5712 3 ปีที่แล้ว +95

    Any karaikudians here😍ever fav vellai paniyaram❤️

    • @Tamilstatusvideo724
      @Tamilstatusvideo724 3 ปีที่แล้ว +4

      Hello i am from deva kotai near karikudi only 😍😘my fav to vellai paniyaram 😘

    • @kalaramasamy445
      @kalaramasamy445 3 ปีที่แล้ว +3

      I m from kottaiyur. My favourite too

    • @aa-oz3ci
      @aa-oz3ci 3 ปีที่แล้ว +3

      @@Tamilstatusvideo724 I'm also devakottai

    • @sgsneutron2011
      @sgsneutron2011 3 ปีที่แล้ว +3

      Enna rice use pannanu Mam???

    • @Tamilstatusvideo724
      @Tamilstatusvideo724 3 ปีที่แล้ว +2

      @@aa-oz3ci super🥰

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 3 ปีที่แล้ว

    Neenga Idhayam thotta samayal nnu sollum podhe.. Idhayamum, vayirum & vaayum kulirudhu... Haa... haa.. Vella paniyaaram super... Chutney is mouth watering.. 🤩

  • @VijisCuisine
    @VijisCuisine 3 ปีที่แล้ว +1

    wow what a beautiful story with cooking ,fantastic chutney and white panniyaram. chance ye illa. arumai.

  • @KrishnaKrishna-ee5pm
    @KrishnaKrishna-ee5pm 3 ปีที่แล้ว +11

    உங்களுடைய மிக பெரிய fan நான். குக் வித் கோமாளி பாக்குறது உங்களுக்காகவும் சார்

  • @jayasekar973
    @jayasekar973 3 ปีที่แล้ว +3

    Eagerly waiting for aapam with coconut milk please upload sir eventhough i prepare i wish you to prepare for us🙏

  • @padmanarayanan3856
    @padmanarayanan3856 3 ปีที่แล้ว +3

    Yes . எங்க ஊரின் special dish. Now remembering my college days.I ate every weekend.

  • @prabasenthil7558
    @prabasenthil7558 3 ปีที่แล้ว +1

    Sama supera eruku na Dry panan nalla eruthu thanks sir neeka fav chef 🤝🤝🤝🤝

  • @anisharon6622
    @anisharon6622 3 ปีที่แล้ว +7

    BHAT sir .....start music show la semma ya dance pannierukiga....Start music show pathudu udane Chanel la vanthu msg pannuren sir.... semma sir.. awesome bhat sir...😍😍😍

  • @j.saraswathi3158
    @j.saraswathi3158 3 ปีที่แล้ว +14

    Love for vellaipaniyaram is infinity♾️❤️...eppolam kalyanakara v2la tha sapda mudiyuthu😅

  • @jeyakristagrace4921
    @jeyakristagrace4921 3 ปีที่แล้ว

    Kara chutney super.my parents like it . Those who tasted my chutney asked me the recipe how I cooked . Thanks for your recipe chief..

  • @ahilasundhar2537
    @ahilasundhar2537 3 ปีที่แล้ว

    Ultimate sir neengal......vow recipe.......

  • @vijaya7841
    @vijaya7841 3 ปีที่แล้ว +5

    Place of birth receipe, thanks a lot sir, இன்றும் பாண்டியன் தியேட்டர் எதிராக இருக்கும் president hotel ல் கார்ட்டரின் சூப்பரா இருக்கும். எங்க ஊர் ரெசிபி

  • @dhineshsachin8057
    @dhineshsachin8057 3 ปีที่แล้ว +4

    Karaikudi makkal sarba nandri 😍

  • @kavithaanbuselvan4821
    @kavithaanbuselvan4821 3 ปีที่แล้ว

    Ethavathu oru samayal lla en per sollanum nan ungalaloda periya fan C W C appuram verithanam super God bless you

  • @ponnerk2905
    @ponnerk2905 3 ปีที่แล้ว +1

    Wow CHETTINAD dish... thank u Bhatt sir

  • @tamilselviarunmozhli3642
    @tamilselviarunmozhli3642 3 ปีที่แล้ว +19

    Congratulations venkatesh bhat sir for crossed 2 million hit fantastic sir

    • @RVTailoring
      @RVTailoring 3 ปีที่แล้ว

      Hi

    • @vramagnathan8677
      @vramagnathan8677 3 ปีที่แล้ว

      Fantastic villain paniyaram. Thank you sir.l did not do this .l will try

  • @kamalabalasubramanian3925
    @kamalabalasubramanian3925 3 ปีที่แล้ว +3

    சூப்பர் ப்ரோ நீங்கள் செய்யும் போது பேசறதே சாப்ட்ட திருப்தி

  • @jayapriya1512
    @jayapriya1512 3 ปีที่แล้ว +1

    Really ur dishes are out of this world. I tried few dishes and it was awesome sir. Thank you for teaching us.

  • @visibketoallusersofyoutube
    @visibketoallusersofyoutube 3 ปีที่แล้ว

    Super dish sir and the way to speak and explain about the dish is very tempting