குருஜி அவர்களுக்கு வணக்கம் நீங்கள் சொன்ன சுபத்துவம் பாவத்துவம் சூட்சும வலு இந்த மூன்றையும் வைத்து அடிப்படையாக பலன் சொல்லிக் கொண்டிருக்கிறேன். மிகவும் சரியாக இருக்கிறது நன்றி குருஜி.
உண்மை குருஜி என் ஜாதகத்தில் விருச்சிகம் லக்னம் 7ஆம் இடம் அதிபதி சுக்கிரனை குரு பார்க்கிறார் என் சொந்த தாய்மாமன் மகனை திருமணம் முடித்து இருக்கிறேன் சூப்பர் பதிவு இது🙏
guruji when explaining annamalai jathgam plz tell how he was ips as seevai pavathuvum with sani and laknathipathi damage with rahu how he is in great popular?
ராகு 7, ல் இருந்தாலும் 7 அதிபதி சுபத்துமாக இருக்கும் போது உட்பிரிவில் நடக்கிறது ராகு தசை சுபககிரகத்தின் வீடு சேர்க்கை ஓழுக்கம் தவறுவது இல்லை நிறைய ஜாதகங்களை பார்த்து தெளிவுபடுத்திக்கொண்டது
28/02/1988. ,06:25 am Place :Dharapuram 2016 ஜுன் மாதம் முதல் திருமணம் நடந்தது... நவம்பர் மாதம் முறிந்துவிட்டது... இரண்டாவது திருமணத்துக்கு வாய்ப்பு இருக்கா இல்லையா? சொல்லுங்க..
@@manikandanm6160 கன்னி லக்னம். சூரிய தசை புதன் புக்தி அண்ணா 05/10/2000 05:10 Am Tiruppur அண்ணா எனக்கு வெளிநாட்டு பெண் அல்லது தமிழ் தெரிந்த வெளிநாடு அல்லது இந்தியாவை சார்ந்த அந்நிய மொழி பெண் அமையும் என்று சொல்கிறார்கள். நீங்க பார்த்து சொல்லுங்கள் அண்ணா எப்படி அமைவாங்கன்னு Pls 😊
❤ஐயா 100% உண்மை. எனது ஜாதகத்துடனன் ஒப்பீடு செய்து பார்த்தேன்.
Absolutely correct Guruji! My husband ( British) 7th house has sani, I am a Hindu and older than him !
குருஜி அவர்களுக்கு வணக்கம் நீங்கள் சொன்ன சுபத்துவம் பாவத்துவம் சூட்சும வலு இந்த மூன்றையும் வைத்து அடிப்படையாக பலன் சொல்லிக் கொண்டிருக்கிறேன். மிகவும் சரியாக இருக்கிறது நன்றி குருஜி.
ஐயா ஓரு சந்தேகம்,, குரு சுக்ரன் மிதுன லக்கினத்தீர்கு 3இல் இணைந்து இருத்தால் கல்யாணம் நடகுமா ? please solunga sir
0:22 வணக்கம் குருஜி❤
ஐயா, உனது உடைய உன்னுடைய கருத்துக்கள் மிகவும் சிறந்தவை
நீங்கள் சொல்லும் விதி எனக்கு பொருந்துமா என்று பார்ப்போம். இனிமேல்தான் வீடியோ பார்க்க போகிறேன்
Thala valikum
Really I appreciate sir. now to only your good time starting sir. This 200 percent exact correct . From Adithya guruji student
*OPENING GAE இப்பபடியா*
Vanakam Guruji ovoru video engaluku etho oru nunukangalai arumaiyaha vilakangal thanthirhal arumai guruji valthukal thambi 🙏🙏🙏
Look at horoscope of a person born in Jan 5th, 1988 in Chennai. He is brahmin guy who married a north Indian Delhi girl and six months elder then him.
உண்மை குருஜி என் ஜாதகத்தில் விருச்சிகம் லக்னம் 7ஆம் இடம் அதிபதி சுக்கிரனை குரு பார்க்கிறார் என் சொந்த தாய்மாமன் மகனை திருமணம் முடித்து இருக்கிறேன் சூப்பர் பதிவு இது🙏
Excellent Guruji 👌🙏
Arumayana vilakkam fine guru ji 👌🙏
Yenakku 7m athipathyum 7m bsvagathipathiyum guru avare pathagathi pathi guru thanithu irunthal msrriage agatha.?kendrathipathiya thosham.
அருமை
Iyya vanakkam neengal entha jothagathai paarthalum thulliamaga palan sollividuven enru neengal sollukirigal livevil appadi illaiye yen
Chandran ucham allathu Atchi,
Eninum oli illamal - panchamiku munbu allathu ashtami tithi endral' palan eppadi edupathu
Vanakkam guruji
🙏🏻🙏🏻🙏👏👏💥💥💥
மகிழ்ச்சி ஐயா
7 athubathi neecham sani sevvai virichigathil atrichi
Romba bad combination
Suriyan half malefic also gives caste changing marriage ahh guruji
guruji when explaining annamalai jathgam plz tell how he was ips as seevai pavathuvum with sani and laknathipathi damage with rahu how he is in great popular?
❤❤❤❤❤
👌🙏👍
Intha kaal antha kaal enru saarathil jothidam illai enru sollivitirgal thisai iruupai eppadi kanipirgal
Palan illai endru sonnar.saram illai endru sollanvillai.nunukkam
குருஜி அண்ணாமலை IPS Ex ஜாதகம் பதிவிடுங்கள் 🎉
Yes
ராகு 7, ல் இருந்தாலும் 7 அதிபதி சுபத்துமாக இருக்கும் போது உட்பிரிவில் நடக்கிறது ராகு தசை சுபககிரகத்தின் வீடு சேர்க்கை ஓழுக்கம் தவறுவது இல்லை நிறைய ஜாதகங்களை பார்த்து தெளிவுபடுத்திக்கொண்டது
மிதுன லக்கின, 7இல் ராகு,குரு சுக்ரன் இணைந்து 3இல் இருக்க கல்யாணம் நடக்குமா,, ராகு தசை நடக்கிறது,, please solunga sir,28.09.1991,salem,12:55am
Vanagam sri Murugan thirumanam eppa nadakum solunga pls 18 10 1991 1 32 am idappadi selam
Neenga sonnathum avaru reply panna poraaru theva illama😒
28/02/1988. ,06:25 am
Place :Dharapuram
2016 ஜுன் மாதம் முதல் திருமணம் நடந்தது...
நவம்பர் மாதம் முறிந்துவிட்டது...
இரண்டாவது திருமணத்துக்கு வாய்ப்பு இருக்கா இல்லையா?
சொல்லுங்க..
@vanavil123 மனைவி ஜாதகம் இருக்குங்க...ஆனா அவங்களுக்கு வேற கல்யாணம் ஆகிடுச்சுங்க...
25.07.1998
05:05 pm
Place of birth Pollachi...
@vanavil123 வரன் சொந்தம் கிடையாதுங்க...
ஆனா என் முன்னாள் மனைவியின் அம்மா அதாவது முன்னாள் மாமியார் எங்க ஊர்தான்...
@vanavil123 ஹலோ...
@vanavil123 நீங்க கேட்டீங்க... நான் டீடெயில்ஸ் குடுத்தேன்...
அதுக்கப்புறம் எதுவுமே சொல்லாம போய்ட்டீங்க...
அதனாலதான் திரும்ப கமெண்ட் பண்ணேன்...
@vanavil123 ஆமாங்க...1998தான்... நேரம் 5:05 தான்...
லக்னத்துக்கு 7 ஆம் அதிபதி குரு சனி கூட சேர்ந்தா எப்படி மனைவி அமையும் 🙂❤️
Guru vudan sernthu sani subathuvam adayum 7zm athibathiyum subathuvam. 7m athibathi yar lagnam matrum thasa bukthiyai porurhe solla mudiyym. Pothsm pothuvaga solla mudiathu.
@@manikandanm6160 கன்னி லக்னம். சூரிய தசை புதன் புக்தி அண்ணா 05/10/2000 05:10 Am Tiruppur
அண்ணா எனக்கு வெளிநாட்டு பெண் அல்லது தமிழ் தெரிந்த வெளிநாடு அல்லது இந்தியாவை சார்ந்த அந்நிய மொழி பெண் அமையும் என்று சொல்கிறார்கள். நீங்க பார்த்து சொல்லுங்கள் அண்ணா எப்படி அமைவாங்கன்னு Pls 😊
மனித மனம் வித்தியாசம் ஆனது
வணக்கம் ஐயா. பெருமாள். எனக்கு எப்போது திருமணம் நடக்கும். திருமணம் ஆகுமா ஆகாதா. 16.12.1984. 10.5 காலை. சேலம் மாவட்டம்.😢😢😢
Neenga government job la irukingala sir
Ungalukey theriyum avaru reply panna matarunu yethuku theva illama
@@shreekrishnan2000 டைலர் .ஐயா
2024 அக்டோபர் மாதத்துக்குள் திரருமணம் நடக்கும்
@@ttspidy5459 நன்றி ஐயா
2.06.1985...3.30am....dinesh,,,trichy கல்யாணம் நடக்குமா நடக்காதா,,எப்போது நடக்கும் இது மட்டும் கொஞ்சம் சொல்லுங்க
2025ஆகஸ்ட் மாதத்துக்குள் திருமணம் ஆகி குழந்தை பிறந்துவிடும்
Yengal kundumbatheil sani ragu ore matheri iruku katathil ubayakayragathil 6 payrulum horoscope ondraga iruku yeppadi sir
@@ttspidy545901/12/1995 10:33am yapo marriage sir aagum kadan romba athiga iruku yapo solve aagum iyya
Chennai
@@ttspidy5459 Marriage epo sir agum 3/9/97, 7:38 pm, Perambalur
Same sex marriage?
🙏
2.06.1985...3.30am....dinesh,,,trichy கல்யாணம் நடக்குமா நடக்காதா,,எப்போது நடக்கும் இது மட்டும் கொஞ்சம் சொல்லுங்க
நடக்கும்.முயற்சி செய்யுங்கள்...விரைவில்