யாருக்கு எந்த தொழில்? விடை சொல்லும் சனி | KA.Parthiban Astrologer | Irai Thedi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ค. 2024
  • #sanibhagavan #lordshani #devotional #horoscope #இறைதேடி #iraithedi
    யாருக்கு எந்த தொழில்? விடை சொல்லும் சனி | KA.Parthiban Astrologer | Irai Thedi

ความคิดเห็น • 44

  • @Kandhankadhalan
    @Kandhankadhalan 16 วันที่ผ่านมา +5

    37 வயது கொண்ட வக்ர சனி உள்ளவர்கள் என்ன வேலை மற்றும் தொழில் செய்யலாம்? கடன் தீர என்ன செய்ய வேண்டும்.

  • @bharaths2280
    @bharaths2280 5 วันที่ผ่านมา

    Super reality approach! Really good information. Thanks

  • @baskard5260
    @baskard5260 13 วันที่ผ่านมา

    மிக தெளிவான பதிவு நன்றி சார்

  • @kumarasanpalasubramaniam1260
    @kumarasanpalasubramaniam1260 16 วันที่ผ่านมา +4

    Good info 👍

  • @srikalpana9701
    @srikalpana9701 12 วันที่ผ่านมา +5

    100 per true... Magarathil sani rishaba lagnam.. Enoda thatha cancer same enakum cancer problem.. 10 years la 6 companies changed.. Yarunalayum ila nanae velila vanthudra change panumnu

    • @srenathr2521
      @srenathr2521 8 วันที่ผ่านมา

      Enakum magarathil sani, rishabha lagnam

  • @muthusamysubburayan619
    @muthusamysubburayan619 16 วันที่ผ่านมา +9

    மீன லக்கனம்.துலாம் ராசி.சனி புதன் சூரியன்.தனுசுல. மிதுன குரு பார்வை நடப்பு சனிதிசை திருமணம் தள்ளிப்போகுது.வயசு 35

    • @Saran45r
      @Saran45r 15 วันที่ผ่านมา +1

      😶‍🌫️

    • @user-in7ko2kw5d
      @user-in7ko2kw5d 5 วันที่ผ่านมา +1

      தள்ளி போகுதா ஏன்டா கல்யாணம் முடிச்சோம்னு நொந்து போய் இருக்கோம் நிறையா பேரு

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926 16 วันที่ผ่านมา +2

    Thank you🙏

  • @sweet6955
    @sweet6955 16 วันที่ผ่านมา +4

    Super 🎉

  • @kaleswarank1872
    @kaleswarank1872 16 วันที่ผ่านมา +3

    Super sir

  • @srivishnupriyan561
    @srivishnupriyan561 15 วันที่ผ่านมา +4

    Video starts 1:56

  • @dailynewfuns
    @dailynewfuns 16 วันที่ผ่านมา +3

    02:58 definition
    05:00 ஸ்தானம்
    06:43 துலாம் மேஷம்

  • @user-hf1vf9ex5r
    @user-hf1vf9ex5r 16 วันที่ผ่านมา +1

    🙏 அய்யா 🙏❤️

  • @tharmithava
    @tharmithava 19 ชั่วโมงที่ผ่านมา

    True ❤❤❤❤❤❤

  • @VijayTharun-ix1dp
    @VijayTharun-ix1dp 16 วันที่ผ่านมา +3

    வாக்கிய பஞ்சாங்க படி துலாத்தில் சனி கேது
    திருகணித பஞ்சாங்க படி
    விருச்சகத்தில் சனி
    13.07.2024
    சனி திசை ஆரம்பம்
    பதில் சொல்லுங்க

  • @stevenvimal5353
    @stevenvimal5353 16 วันที่ผ่านมา +2

    Ninga solrathu ok than sir ana onnu mattum illa enga thathaukku accident agala ana enakku accident agi surgery pannainga

  • @dpssamy7585
    @dpssamy7585 5 วันที่ผ่านมา

    Sani is a very very good God!
    Please do visit Thirunallar immediately without loss of time! It is Sani God Order brother!😊😊😊😊

  • @shivakumar442
    @shivakumar442 16 วันที่ผ่านมา +2

    சிவகுமார் மீன ராசி ரேவதி நட்சத்திரம் 1-ம் பாதம் பிறந்த தேதி 25/05/1995 பிறந்த நேரம் 1.20am பிறந்த ஊர் சேலம் na oru ponna 2year ah love panna ipa breakup pannattanga ipa andha ponnu kettaikuma andha ponnu oda jadhagam dob 22/07/2003 time 11.10pm salem

  • @skanth5763
    @skanth5763 16 วันที่ผ่านมา +2

    பகவான் பகவானாலே ராஐநாடி உறுப்பினர்களுக்கு சிரிப்பு தான் வரும்😂😂😂😂 நேர்மையான உண்மையா இருக்க மாட்டானுங்க பகவான் பகவானு பயந்து கிடக்க வேண்டியது😂😂😂😂

  • @m.jayaseelanraja3560
    @m.jayaseelanraja3560 13 วันที่ผ่านมา +2

    என் பெயர் ஜெயசீலன் தயவுசெய்து பலன் சொல்லுங்க

  • @Jeevabharathi1994
    @Jeevabharathi1994 16 วันที่ผ่านมา +1

    ஐயா, வணக்கம்.
    எனது பெயர் ஜிவபாரதி.
    தந்தை பெயர் மனோகரன்
    தாய் பெயர் புஸ்பா
    பிறப்பு 19-08-1994 நேரம் 02.04 பிற்பகல்
    பிறப்பிடம் உடுமலைப்பேட்டை
    நட்சத்திரம் உத்திராடம் நான்காம் பாதம்
    இராசி மகரம்
    இலக்னம் விருச்சிகம்
    இலக்கன அதிபதி செவ்வாய்
    நடப்பு திசை இராகு ( 24-04-2012 முதல் 25-04-2030 வரை )
    தசா புக்தி சுக்ரன்
    இராசிக்கட்டம்
    01 ல் கேது
    03 ல் செவ்வாய்
    05 ல் சூரியன் புதன்
    06 ல் சுக்ரன்
    07 ல் குரு இராகு
    08 ல் லக்னம்
    10 ல் சந்திரன்
    11 ல் சனி
    நவம்ச கட்டம்
    01 ல் சூரியன்
    02 ல் இராகு
    03 ல் சுக்ரன் புதன்
    08 ல் கேது
    09 ல் செவ்வாய்
    11 ல் குரு சனி லக்னம்
    12 ல் சந்திரன்
    ஐயா, என் எதிர் கால வாழ்க்கை முறை, அரசு வேலை கிடைக்குமா? இதை பற்றி கூறுங்கள்.

  • @velusamy2126
    @velusamy2126 15 วันที่ผ่านมา +2

    ஒருமனிதனைநல்லவணகாமாத்துவார்

    • @gssundaram1850
      @gssundaram1850 14 วันที่ผ่านมา

      😊😊😊😊❤😊😊😊😊

  • @venkatanathen
    @venkatanathen 7 วันที่ผ่านมา +1

    Dhanusu lagnam makara rasi, 8th place sani+suryan?

    • @abinash9682
      @abinash9682 วันที่ผ่านมา

      What is your age right now'

  • @angel_1075
    @angel_1075 16 วันที่ผ่านมา +2

    என் பொண்ணு பிறந்த நாள் 10/07/2005. அவளுக்கு எந்த course college இல் படிக்கலாம், medical இல் படிக்க ஆசை BAMS or BHMS or BDS இதில் அவளுக்கு எது எடுத்து படிக்கலாம் . பிறந்த நேரம் 5 PM

    • @suryasimbu8743
      @suryasimbu8743 5 วันที่ผ่านมา

      Avungaluku pudicha course ah padika vainga nalla irupanga ❤❤

  • @user-xo6ic7rq5h
    @user-xo6ic7rq5h 16 วันที่ผ่านมา +2

    சினிமா நிறைய பார்ப்பார் போல!!!!!!!

  • @neelimavenkatesh1730
    @neelimavenkatesh1730 16 วันที่ผ่านมา +5

    U confuce people 😂

  • @kiruthigaeswaran6253
    @kiruthigaeswaran6253 13 วันที่ผ่านมา +1

    சனி மேசத்தில் இருந்தால் வேலையே கிடைக்காத? சார்

    • @sivaku2642
      @sivaku2642 12 วันที่ผ่านมา +1

      என் நண்பருக்கு சனி மேஷத்தில் நீச்சமாகவும் வக்ரமாகவும் உள்ளார்.நவாம்சத்தில் சனி துலாத்தில்
      பலத்துடன் உள்ளார்.அவருக்கு அரசு வேலை 19 வயதில் கிடைத்தது.

    • @user-in7ko2kw5d
      @user-in7ko2kw5d 5 วันที่ผ่านมา +1

      குரு பார்வைதான் வேலை சுக்கிரன் நல்லா இருக்கணும்

  • @parasuramanravikumar2107
    @parasuramanravikumar2107 16 วันที่ผ่านมา +1

    சனி பகவான் haha 🤣😆🤣

  • @manivelusamy6145
    @manivelusamy6145 15 วันที่ผ่านมา +1

    சூரியனுடன் சனி சேர்ந்தாலும் பவராகிவிடும்

    • @abinash9682
      @abinash9682 วันที่ผ่านมา

      Enna pathippu varum sir

    • @manivelusamy6145
      @manivelusamy6145 วันที่ผ่านมา

      @@abinash9682 தகப்பனுக்கு ஆகாத இணைவு.அதிகாரவர்க்கத்தோடு மோதலை உண்டாக்கும் இணைவு.தீர்க்க இயலாத பரம்பரை நோயே உண்டாக்கும்.வேலைவாய்ப்பில் நிரந்தரமின்மை.சொந்தத்தொழில் செய்யும் இணைவு.யாரிடமும் வேலைக்கு அமரவிரும்பமாட்டார்கள்.வாழ்க்கையில் இந்திணைவு எந்த இடத்ததில் உள்ளதோ அந்த இடத்தில் அதிக ஏற்ற இறக்கங்களை வாழ்க்கையில் உண்டாக்கும்.சூரியனும் சனியும் நேர்எதிர்குணமுள்ள பகை கிரகங்கள் அதிக எதிர்மறைவிளைவுகளையே உண்டாக்கும்.

  • @arivazhaganekambaram2985
    @arivazhaganekambaram2985 วันที่ผ่านมา

    Poi poi poi poi poi poi. These people hails Navagraha but not god. Believe only in god, he will override navagrahas. Hence these astrologers wanted to gain hence they will speak only poi. Irai thedi means believe in god not in planets

  • @shivakumar442
    @shivakumar442 16 วันที่ผ่านมา +4

    சிவகுமார் மீன ராசி ரேவதி நட்சத்திரம் 1-ம் பாதம் பிறந்த தேதி 25/05/1995 பிறந்த நேரம் 1.20am பிறந்த ஊர் சேலம் na oru ponna 2year ah love panna ipa breakup pannattanga ipa andha ponnu kettaikuma andha ponnu oda jadhagam dob 22/07/2003 time 11.10pm salem

    • @dailynewfuns
      @dailynewfuns 16 วันที่ผ่านมา

      8yrs defferent ah over pa age defferent 😢

    • @Srividhya1682
      @Srividhya1682 16 วันที่ผ่านมา

      Please move on with your life. That is what keeps your saturn healthy.