குரு வணக்கம் ஐயா 🙏செவ்வாய் தசையில் புத்திநாதன் 8ம் வீட்டில் இருக்கும் போது, சஷ்டாஷ்டகம் என எடுப்பதா??? இல்லை 8ம் பார்வை மூலம் தொடர்பு கொண்டு புத்திநாதனை இயக்கி புத்திநாதன் இயல்பை செய்ய வைப்பாரா?? பதில் கொடுக்க ஐயா
Mesha lagnam sixth house in cheevai, Sani plus chevvai 18degree, puthan thisai severe sick no improve ment in health, jenma sani sani, puthan plus sukran 23degree, puthan plus suriyan 20degree. When health improved?
Guru ji vanakkam ipolam unga videos neraya parthu nanum therinjikuren.. Enoda jadhagam parthu neraya josiyargal kolambi poranga apdi ilana thappa dhan soldranga.. Konjam sikkalana jadhagam planets elam kootama laknathula iruku.. Oru example ku enoda jadhagam screen la potu vilakkam sola mudiuma ayya.. 03-02-1992 time -7.25am
🙏 ஜயா தனுசு லக்னம் 2ம் இடம் மகரகத்தில் சுக்கிரன் புதன் சேர்க்கை 10 ம் இடம் கன்னியில் சனி செவ்வாய் சேர்க்கை இருக்கிறது 11ல் குரு செவ்வாய் பார்வை பலன் என்ன
"என் ஆத்மார்த்த குருஜி அவர்களுக்கு வணக்கம். ஜோதிட உலக Einstein Guruji, கிரஹங்கள் தங்கள் உச்ச வீடுகளை பரிவர்த்தனை செய்து கொண்டால் எப்படி பலன் கிடைக்கும். தயவு செய்து தெளிவு படுத்தவும். நன்றி
விருச்சகம் லக்னம் 6 ல் மேச-த்தில். செவ்வாய் (ஆட்சி) 4 ம் பார்வை கடக- த்தில் ( சுக்ரன்+ குரு + கேது) பார்க்கிறார்.. 7 ம் பார்வை---- துலாம் 8ம் பார்வை ...லக்னத்தை. பார்க்கிறார்....😔 😔
காரகன் சூரியன் நீச்சமானால் தந்தை உறவு பிரச்சனை என்று அர்த்தமல்ல. இங்கு சூரியன் நீச்ச பங்கம் சுக்கிரனால் 1°ல் அடைகிறார் கேது 16°விலகிய நிலையில் , சனியின் 21° பார்வை விலகலில் உள்ளார் இது தந்தைக்கு உடல், உயிர்ரீதியான பிரச்சினை அளிக்கும் அமைப்பு இல்லை, குழந்தைக்கு 2025 ஜூலை அஷ்டம சனி காலத்தில் தந்தைக்கு பொருளாதார நெருக்கடி வரும்.
குருஜி ஐயா ரொம்ப நாள் சந்தேகம் குரு பாருவை கோடி நன்மை சொல்றங்க சந்தேகம் என்னனா குரு ஒரு ராசியில் 24 டிகிரி இருக்குறாரு அவருக்கு 5 ஆம் இடத்தில் ஒரு கிரகம் இதுக்கு அது 15 டிகிரீ ல இருக்கு குருவிற்கு 6ஆம் இடத்தில் ஓரு கிரகம் இருக்கு அது 4 டிகிரி la இருக்கு அப்ப 6 விட்டுல இருக்க அந்தா கிரகத்துக்கும் அந்தா பார்வை இருக்குமா இருக்காதா இல்லல குரு கட்டம் கட்டமா தா பாக்கும்னு எடுத்தாக்கணுமா குருவெ
குரு கட்டமாக பார்க்க மாட்டார். ஒரு இடத்தில் உதாரணமாக ஆறாம் வீட்டில் 24 டிகிரியில் உள்ள குரு ஏழாம் பார்வையாக பன்னிரண்டாம் வீட்டில் 24 டிகிரியில் அதன் மையப்புள்ளி இருக்கும். மையப் புள்ளியிலிருந்து முன் 15 டிகிரி பின் 15 டிகிரி குருவின் பார்வை இருக்கும். அதாவது ஆறாவது வீட்டில் 24 டிகிரியில் உள்ள உள்ள குரு லக்கினத்தில் ஒன்பது டிகிரி வரை அதன் பார்வை இருக்கும். அதே லக்கினத்தில் மூன்று டிகிரியில் ஒரு கிரகம் இருந்தால் அதற்கு பார்வை உண்டு.
Eppo sonna enna manasala rombo nalla irrrunthu video check pannittuthan sollanum think panna old video present video check panna athan doubt gurujikku vanakam.
தங்களுடைய கேள்விக்கும், ஜாதக அமைப்பும் முரண்பாடு உள்ளது. லக்கின அதிபதியான சூரியன் புதனுடன் இணைந்து ,லக்கினத்தை பலப்படுத்துகிறது நீங்கள் எதையும் சமாளித்து தனிதன்மையாக விளங்க கூடிய நபர் எதையும் முறையாக கிடைக்கும் அமைப்பு உண்டு. பருவ வயதில் வந்த சனி தசை கூட பெரிய தீங்கு தர வாய்ப்பு இல்லை. 11ல் நட்பு வீட்டில் கேது உடன் இணைந்து சூட்சும வலுவில் உள்ளது. முறையற்ற தாம்பத்திய வாழ்கை தரும் அமைப்புள்ளது.
Vanakkam Gurujii 🙏🙏🙏🙏👍👍👍👍
நன்றி குருஜி 🙏
குரு வணக்கம் ஐயா 🙏செவ்வாய் தசையில் புத்திநாதன் 8ம் வீட்டில் இருக்கும் போது, சஷ்டாஷ்டகம் என எடுப்பதா??? இல்லை 8ம் பார்வை மூலம் தொடர்பு கொண்டு புத்திநாதனை இயக்கி புத்திநாதன் இயல்பை செய்ய வைப்பாரா?? பதில் கொடுக்க ஐயா
அருமையான விளக்கம் குருஜி 🙏🙏ஐயா செவ்வாய் நீச்சம் ஆகி பரிவர்த்தனையான செவ்வாயின் பார்வை பற்றி விலக்கவும் . 🙏🙏🙏மதுரை .M. கவிதா
Thank you so much for your video guruji
Vargothamam petra sevvai (kadaga lagnam) paarvai epdi erukkum?
Mesha lagnam sixth house in cheevai, Sani plus chevvai 18degree, puthan thisai severe sick no improve ment in health, jenma sani sani, puthan plus sukran 23degree, puthan plus suriyan 20degree. When health improved?
Vanakam Guruji valthukal thambi🙏🙏🙏
Guru ji vanakkam ipolam unga videos neraya parthu nanum therinjikuren.. Enoda jadhagam parthu neraya josiyargal kolambi poranga apdi ilana thappa dhan soldranga.. Konjam sikkalana jadhagam planets elam kootama laknathula iruku.. Oru example ku enoda jadhagam screen la potu vilakkam sola mudiuma ayya.. 03-02-1992 time -7.25am
Chandaran 8th patvai chevvai ya subathuva paduthuma?, sani plus chevvai pavathvam degree what?
Sema
Thanks guruji
செவ்வாய்8ல்மகரத்தில்நின்று7ம்பார்வை கடகம்நீசவீடானால் பார்வை சக்திஇழக்குமா?
🙏 ஜயா தனுசு லக்னம் 2ம் இடம் மகரகத்தில் சுக்கிரன் புதன் சேர்க்கை 10 ம் இடம் கன்னியில் சனி செவ்வாய் சேர்க்கை இருக்கிறது 11ல் குரு செவ்வாய் பார்வை பலன் என்ன
அண்ணாமலை ஜாதகம் போடவும்
அருமையானவிளக்கம்
ஐயா சிம்ம லக்கனம் நான்காம் அதிபதி செவ்வாய் ஒன்பதில் இருந்து விருச்சக பார்க்கிறார் எப்படி இருக்கும்
2:31 🎉🎉🎉🎉❤
"என் ஆத்மார்த்த குருஜி அவர்களுக்கு வணக்கம்.
ஜோதிட உலக Einstein Guruji, கிரஹங்கள் தங்கள் உச்ச வீடுகளை பரிவர்த்தனை செய்து கொண்டால் எப்படி பலன் கிடைக்கும். தயவு செய்து தெளிவு படுத்தவும். நன்றி
வணக்கம் குருஜி...
குருஜி தசம அங்காரகா எந்த வரிசையில் வருவார்
வணக்கம் அண்ணா
விருச்சகம் லக்னம்
6 ல்
மேச-த்தில். செவ்வாய் (ஆட்சி)
4 ம் பார்வை
கடக- த்தில் ( சுக்ரன்+ குரு + கேது) பார்க்கிறார்..
7 ம் பார்வை---- துலாம்
8ம் பார்வை ...லக்னத்தை. பார்க்கிறார்....😔 😔
Arumai iyya
21/10/2022,10.12am . தந்தையின் நிலை எப்படி இருக்கும்.
காரகன் சூரியன் நீச்சமானால் தந்தை உறவு பிரச்சனை என்று அர்த்தமல்ல.
இங்கு சூரியன் நீச்ச பங்கம் சுக்கிரனால் 1°ல் அடைகிறார் கேது 16°விலகிய நிலையில் ,
சனியின் 21° பார்வை விலகலில் உள்ளார் இது தந்தைக்கு உடல், உயிர்ரீதியான பிரச்சினை அளிக்கும் அமைப்பு இல்லை, குழந்தைக்கு 2025 ஜூலை அஷ்டம சனி காலத்தில் தந்தைக்கு பொருளாதார நெருக்கடி வரும்.
18:20 thanusu
குருஜி ஐயா ரொம்ப நாள் சந்தேகம்
குரு பாருவை கோடி நன்மை சொல்றங்க
சந்தேகம் என்னனா குரு ஒரு ராசியில் 24 டிகிரி இருக்குறாரு அவருக்கு 5 ஆம் இடத்தில் ஒரு கிரகம் இதுக்கு அது 15 டிகிரீ ல இருக்கு குருவிற்கு 6ஆம் இடத்தில் ஓரு கிரகம் இருக்கு அது 4 டிகிரி la இருக்கு அப்ப 6 விட்டுல இருக்க அந்தா கிரகத்துக்கும் அந்தா பார்வை இருக்குமா இருக்காதா
இல்லல குரு கட்டம் கட்டமா தா பாக்கும்னு எடுத்தாக்கணுமா குருவெ
குரு கட்டமாக பார்க்க மாட்டார். ஒரு இடத்தில் உதாரணமாக ஆறாம் வீட்டில் 24 டிகிரியில் உள்ள குரு ஏழாம் பார்வையாக பன்னிரண்டாம் வீட்டில் 24 டிகிரியில் அதன் மையப்புள்ளி இருக்கும். மையப் புள்ளியிலிருந்து முன் 15 டிகிரி பின் 15 டிகிரி குருவின் பார்வை இருக்கும். அதாவது ஆறாவது வீட்டில் 24 டிகிரியில் உள்ள உள்ள குரு லக்கினத்தில் ஒன்பது டிகிரி வரை அதன் பார்வை இருக்கும். அதே லக்கினத்தில் மூன்று டிகிரியில் ஒரு கிரகம் இருந்தால் அதற்கு பார்வை உண்டு.
ஒரு வீடியோவில் நவாம்சத்தில் உச்சம் நீசம் இல்லை என்று சொன்னீர்கள் . ஆனால் ஜாதகம் கணிக்கும் போது உச்சம் நீசம் சொன்னீர்கள்.
அம்சத்தில் நீச வீட்டில் இருப்பார் என்று சொல்லி இருப்பார். அம்சத்தில் நீசம் இல்லை.அவ்வளவுதான்
This is old video so navaamsha uccham,neecha solluvar aprm guruji updated so this time no uchham,neecham in navaamsha
Eppo sonna enna manasala rombo nalla irrrunthu video check pannittuthan sollanum think panna old video present video check panna athan doubt gurujikku vanakam.
🙏
❤
Gurgi.unmai.2.9.1973.am6.00arcot.vela.illa.marge.agla.life.illa.
தங்களுடைய கேள்விக்கும், ஜாதக அமைப்பும் முரண்பாடு உள்ளது.
லக்கின அதிபதியான சூரியன் புதனுடன் இணைந்து ,லக்கினத்தை பலப்படுத்துகிறது நீங்கள் எதையும் சமாளித்து தனிதன்மையாக விளங்க கூடிய நபர் எதையும் முறையாக கிடைக்கும் அமைப்பு உண்டு.
பருவ வயதில் வந்த சனி தசை கூட பெரிய தீங்கு தர வாய்ப்பு இல்லை.
11ல் நட்பு வீட்டில் கேது உடன் இணைந்து சூட்சும வலுவில் உள்ளது.
முறையற்ற தாம்பத்திய வாழ்கை தரும் அமைப்புள்ளது.