Age 65/ Name. K. Thangarasu, laknam Magaram, Rasi Thulam, Star Swathi now I cross Sukra dasa suya bukthi sukran inSathyam star, Ragu in kanni at utiram second patham, so that sukran dhasa enna seivar.
வணக்கம் குருஜி, சந்திரன் தாய் அமைப்பு உடையதால் அது நிற்கும் நட்சத்திரம், தசை ,அம்மாவை போல முக்கியமானது, ஆனால் லக்ன புள்ளி என்பது தந்தையின் அமைப்பு போன்றது, சூரியன் இரண்டு மணி நேரம் ஒரு ராசியை கடக்கும் என்பது தானே,லக்ன புள்ளி. இது தெரிந்தால் அவர்கள் லக்னத்திற்கு தசையின் பலன் பார்க்க மாட்டார்கள்.
எனது மானசீக குருஜி அவர்களுக்கு வணக்கம். உச்ச சூரியனுடன் இணைந்த சனி நீச்ச பங்கம் ஆகும்போது.. அங்கே குரு. சனி. அஸ்தமனம் ஆனால்.... குரு இணைந்ததால் சனி சுபத்துவம் அடையுமா? நீச்ச பங்கம் ஆன சனி பாவத்துக்கு அடையுமா?
வணக்கம் குருவே கன்னி லக்னத்திற்கு மாரக பாதக கேந்திர அதிபதி யாக வரும் குரு பாவத் பாவக அமைப்பின் படி தன் வீட்டிற்கு 8ல்மறைந்து அட்டமாதிபதியுடன் இனைந்து பொது மாரக வீடான 2ல் இருக்கும் போது தனது தசையில் மாரகத்தை தருவாரா விளக்குங்கள் குரு வே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@mahendhiran3900என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்ல முடியுமா?,பிறந்த தேதி:07/03/1999, நேரம்:09:32 PM, திண்டுக்கல். எப்போது IT யில் வேலை கிடைக்கும்? என்னுடைய எதிர்கால பொருளாதார நிலை மற்றும் கரியர் எப்படி இருக்கும்??
Guruji planets பின்னோக்கி போகுமா ஒரு பெரிய சந்தேகம் இது எத்தணை வருடம் நடைபெறுகின்றன என்று தெரியவில்லை ஆனால் 2006ஆம் வருடம் 11ஆம் தேதி மகரத்தில் உள்ள சுக்கிரன் 15ஆம் தேதிக்குமேல் தணுசு ல் உள்ளது 271ஆம் டிகிரில் இருந்து 268க்கு வந்தது எப்படி சாத்தியம இப்படி இருந்தால் கிரகம் எந்த ராசி தொடர்பில் இருக்கும் பலன்கள் மாறுமா?
கரோகோ பாவ நாஸ்தி கட்டங்கள் போட்டு விளக்கம் தேவை ஐயா. யாரும் உங்கள் அளவு க்கு தெளிவாக சொல்லமாட்டேன் என்கிறார்கள் எனக்கு ஐந்தில் குரு ராகு 12 என்ன செய்ய போகிறது குரு தசை நடக்கிறது பயத்துடன் வாழ்கிறேன்
விம்சோத்திர தசாபுத்தி என்றால் என்ன? பதில் - 17:00 to 19:50
அருமையான விளக்கம் குருஐஇ!!
Vanakam Guruji valthukal thambi 🙏🙏🙏
VANAKAM GURUJI ( DHANUS, MAKARAM, KUMBHAM, MEENAM RISHABAM, MIDHUNAM, KANNI, THULAM) INDHA 8 LAGNATHUKKU SHANI THULATHIL UCHAMAYI SUBATHVAMO, PAPATVAMO SHANIKKU THUDARVU ILLAMAL ,VAKRAMO, ASTHAMGAMO, VARGOTHAM ILLAMAL SHANI INDHA ETTU LAGNATHUKKU SHANI DASAI VARUMBOTHU YEPADI IRUKUM 🙏🇮🇳
Guruji, thank you for clarifying difference between Rasi and Bhava/Chalit chakra.
வணக்கம் குருஜி❤🎉
Vanagam GURU Anbalagan.R
Vanakkam guruji
வணக்கம் குருவே 🙏🏻🙏🏻
Asthamanam Adaintha Subarukku Parvai undaa?
Age 65/ Name. K. Thangarasu, laknam Magaram, Rasi Thulam, Star Swathi now I cross Sukra dasa suya bukthi sukran inSathyam star, Ragu in kanni at utiram second patham, so that sukran dhasa enna seivar.
Welcome guruji ayya
3டிகிரியில் சூரியனுடன் சிம்மத்தில் 12:22 அஸ்தங்கமான சுக்கிரன் லக்னாதிபதியாக இருந்தால் அவரின் நிலை என்ன?லக்னாதிபதி பாவத்துமா?
வணக்கம் குருஜி, சந்திரன் தாய் அமைப்பு உடையதால் அது நிற்கும் நட்சத்திரம், தசை ,அம்மாவை போல முக்கியமானது, ஆனால் லக்ன புள்ளி என்பது தந்தையின் அமைப்பு போன்றது, சூரியன் இரண்டு மணி நேரம் ஒரு ராசியை கடக்கும் என்பது தானே,லக்ன புள்ளி. இது தெரிந்தால் அவர்கள் லக்னத்திற்கு தசையின் பலன் பார்க்க மாட்டார்கள்.
Anna Ore degree yil Astamanam Adaintha Sukiren yei chandran ore degree yil paarthaal, sukiran evolo percentage kuh Avarudaiya karagam tharuvaar anna?
Chukeran 8 il maraivu, chandran 12 il maraive, 7 il guru neechem palan enna sir
🌟💖🌟
Unmai ayya simma laknam uccha sukran guruvin paarvai aayul balam endru ninaithen aanal guru dasaiyil thidir thurmaranam kudumbame udainthu vitom ayya
Yes guruji unmai en annan simma laknam uchasukran guruvin parvai ayulbangam illaiendru ninaithen aanal gurudasaiyil 6 chandra budhil thidir dhurmaranam kudumbamme manam udaithuvitom
எனது மானசீக குருஜி அவர்களுக்கு வணக்கம்.
உச்ச சூரியனுடன் இணைந்த சனி நீச்ச பங்கம் ஆகும்போது..
அங்கே குரு. சனி. அஸ்தமனம் ஆனால்....
குரு இணைந்ததால்
சனி சுபத்துவம் அடையுமா?
நீச்ச பங்கம் ஆன சனி பாவத்துக்கு அடையுமா?
Sir ungala pakka mudiyuma? Valkiyil romba kastama irukku. Niraya idathil jathagam parthom. Kovilukku pogathan solluranga. ithanal jathagam parppathillai. Ungalidem parkka mudiyuma ungal video parthen.oru thelivu kidaikkum ena nambikkaiyaga ullen😊
❤️❤️❤️❤️❤️
Sir, is dasha parvesh true? Meaning to see the transit of a planet when the dasha starts
🙏
வணக்கம் குருவே கன்னி லக்னத்திற்கு மாரக பாதக கேந்திர அதிபதி யாக வரும் குரு பாவத் பாவக அமைப்பின் படி தன் வீட்டிற்கு 8ல்மறைந்து அட்டமாதிபதியுடன் இனைந்து பொது மாரக வீடான 2ல் இருக்கும் போது தனது தசையில் மாரகத்தை தருவாரா விளக்குங்கள் குரு வே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆயுள் என்பது லக்னம் லக்னாதிபதி ராசி, ராசிநாதன், சந்திரன், 8 ஆம் இடம், 8 ஆம் அதிபதி மற்றும் சனியை சார்ந்தது சார்.
@@mahendhiran3900என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்ல முடியுமா?,பிறந்த தேதி:07/03/1999, நேரம்:09:32 PM, திண்டுக்கல். எப்போது IT யில் வேலை கிடைக்கும்? என்னுடைய எதிர்கால பொருளாதார நிலை மற்றும் கரியர் எப்படி இருக்கும்??
Guruji planets பின்னோக்கி போகுமா ஒரு பெரிய சந்தேகம் இது எத்தணை வருடம் நடைபெறுகின்றன என்று தெரியவில்லை ஆனால் 2006ஆம் வருடம் 11ஆம் தேதி மகரத்தில் உள்ள சுக்கிரன் 15ஆம் தேதிக்குமேல் தணுசு ல் உள்ளது 271ஆம் டிகிரில் இருந்து 268க்கு வந்தது எப்படி சாத்தியம இப்படி இருந்தால் கிரகம் எந்த ராசி தொடர்பில் இருக்கும் பலன்கள் மாறுமா?
❤ சுக்கிரன் சூரியனுக்கு ஒன்பது டிகிரிக்கு உள்ளே வந்தால் வக்கிர நிலை வருமா ஜி
அது அஸ்தமனம்.
26.07.2003 clock 6.55 entha jathagatha orutharu kuda corect ah prediction panna mudiyala
கரோகோ பாவ நாஸ்தி கட்டங்கள் போட்டு விளக்கம் தேவை ஐயா. யாரும் உங்கள் அளவு க்கு தெளிவாக சொல்லமாட்டேன் என்கிறார்கள் எனக்கு ஐந்தில் குரு ராகு 12 என்ன செய்ய போகிறது குரு தசை நடக்கிறது பயத்துடன் வாழ்கிறேன்
9.11.1975 காலை 6.45
26.07.2003 clock 6.55 entha jathagatha orutharu kuda corect ah prediction panna mudiyala