குருஜி நீங்கள் சொல்வது மிகவும் உண்மை 3:20 எனக்கு சிம்ம இலக்கணம் 3 ல் சனி சூரியன் நீச்சம் அப்பா இருக்கிறார் சனியின் 9 ம் இட பார்வை .ஆனால் பிரயோசனம் இல்லை. 3ல் சனியால் சகோதரத்தால் தான் எனது 40 வருட வாழ்க்கை வீன் ஆகி விட்டது.இன்னும் திருமணம் கூட ஆகவில்லை.
ஶ்ரீ ஜோதிஇன் இடம் புரிந்த குருவே உங்களுக்கு கோடி நமஸ்காரம் நான் புதிய நபர் உங்கள் பல விடியோகலை கண்டுள்ளேன் லக்னத்துக்கு 8நீச்சசனியினை வர்க்கோத்தம செவ்வாய் 7ஆம் பார்வை பார்கிரது சனி இங்குநசுக்கபட்டு காரக ஆதிபத்பத்தை தாராத நிலை எர்ப்படுமா அல்லது அர்ப்ப ஆயூலா சனியின் அருகில் வர்க்கோத்தம ஆட்சி குருவை பூஷ்கரநவாம்ச வளர் ஏகாதசி சந்திரன் 7ஆம் பார்வையாக பார்கிரார் லக்னாதிபதி 9 முழுபஸ்பம் மற்றும் வளர்ந்துவரும் நவீன விஞ்ஞானம் 13வதாக ஒரு நட்சத்திரம் கூட்டம் இருப்பதாக சொல்கிரதே அதை நிங்கள் எப்படி பார்கிரிர்கள்
சிம்மம் ராசி புரம் நட்சத்திரம் வயது 28 நேரம் 11 32 PM பிரிந்த நேரம் திருமணம் எப்போது நடக்கும் காதல் திருமணம் கைகூடுமா எதிர்காலம் எப்படி இருக்கும் கஷ்டமான காலமாக இருக்கிறது இது மாறுமா சேலம் அருண்
வணக்கம் குருஜி, விருச்சிகம் வீட்டில் சனி(பகை) & மகரம் வீட்டில் செவ்வாய் பரிவர்த்தனை & சனி(வர்கோத்தமம்) என்றால் எந்த கிரகம் வலிமை கொண்டவை, என்ன பலன் தரும் அமர்த்து.
குருஜி அவர்களுக்கு வணக்கம் குருவிற்கு 5ம் இடத்தின் ஆரம்பத்தில் சனி இருந்தால் உதாரணமாக குரு தான் இருக்கும் வீட்டின் கடைசி 5டிகிரியில் இருப்பதாகவும் அதற்கு 5ம் இடத்தில் முதல் 5டிகிரியில் சனி இருப்பதாக கொண்டால் அவர்களின் பார்வை எப்படி பலன் தரும் குருவின் 5ம் பார்வை பலன் செய்யுமா அல்லது சனியின் 10ம் பார்வை குருவை பாதிக்குமா?
குருவே இது என் சந்தேகம் சனி மற்றும் செவ்வாய் சம சப்தம பார்வையில் உள்ள போது சனிக்கு மட்டும் குரு பார்வை மற்றும் செவ்வாய் க்கு சுக்கிரன் பார்வை பெறும் போதும் அங்கு சனி மற்றும் செவ்வாய் சுபத்துவம் அடையாத?
மீனலக்னம் 5ல்குரு கேது 11ல் சுக்கிரன, சனி (அஸ்தங்கம் அடைந்து நவாம்சத்தில் சனி மகரவீட்டில் வர்கோத்தமாம்) ,ராகு சமசப்தம பார்வை எப்படி இருக்கும் குருஜி , 10ல் சூரியன் புதன் உள்ளனர்
நான் IT Company ல் Creative Designer ஆக வேலை பார்க்கிறேன்.எனக்கு எத்தனை கிரகங்கள் சுபத்துவம் என்று சொல்லுங்கள் பார்க்கலாம். 12-07-1996 time: 03:47AM place: Trichy
ஐயா எனக்கு கடக லக்னம் 6ம் பாவத்தில் சனி புதன் சேர்க்கை விடு கொடுத்த குரு மிதுனத்திலிருந்து பார்வை இப்போது புதன் மகா தசா நடப்பு .வாழ்கை போராட்டம் வாழ முடியல 6.12.1989. இரவு 8.52
What a great explanation by GURUJI.VAALGA GURUJI!!!
குருஜி அருமையான விளக்கம் கொடுத்ததற்குநன்றி.
Ungal class pakradhu enaku migavum pidikum Guruji... Enaku siripu adaka mudiyavillai neengal sollumbodhu... Solra enake thala suthudhe kekra ungaluku epdi irukumnu 😅😂... I like you Guruji... Jodhida Asaan endendrum ungal peyar valga...
குருஜி நீங்கள் சொல்வது மிகவும் உண்மை 3:20 எனக்கு சிம்ம இலக்கணம் 3 ல் சனி சூரியன் நீச்சம் அப்பா இருக்கிறார் சனியின் 9 ம் இட பார்வை .ஆனால் பிரயோசனம் இல்லை. 3ல் சனியால் சகோதரத்தால் தான் எனது 40 வருட வாழ்க்கை வீன் ஆகி விட்டது.இன்னும் திருமணம் கூட ஆகவில்லை.
அருமையான விளக்கம் குருஜி
வணக்க ம் குருஜி🎉❤
வீடு கொடுத்தவன் நீசம் அடையக்கூடாது என்று கூறினீர்கள், இந்த விதிக்கு விதிவிலக்கு இருகிறதா, நீசம் அடைந்த கிரகம் சுவத்துவம் அடைந்தால் நல்ல பலன் இருக்குமா
Sariyana kelvi, semma
Vanakam Guruji valthukal thambi 🙏🙏🙏
வணக்கம் குருஜி 🙏
Vanakkam guruji
Day 7 of asking to explain annamalai jathgam
Nice Guruji 🙏🙏
Sir விருச்சிக ராசி அனுஷ நட்சத்திரம் 1 ஆம் பாகம் ரிஷப லக்னம் மனைவி எப்படிப்பட்ட குணம் உடையவர் ஒரு video போடுங்க please
ஶ்ரீ ஜோதிஇன் இடம் புரிந்த குருவே உங்களுக்கு கோடி நமஸ்காரம் நான் புதிய நபர் உங்கள் பல விடியோகலை கண்டுள்ளேன்
லக்னத்துக்கு 8நீச்சசனியினை வர்க்கோத்தம செவ்வாய் 7ஆம் பார்வை பார்கிரது சனி இங்குநசுக்கபட்டு காரக ஆதிபத்பத்தை தாராத நிலை எர்ப்படுமா அல்லது அர்ப்ப ஆயூலா சனியின் அருகில் வர்க்கோத்தம ஆட்சி குருவை பூஷ்கரநவாம்ச வளர் ஏகாதசி சந்திரன் 7ஆம் பார்வையாக பார்கிரார் லக்னாதிபதி 9 முழுபஸ்பம்
மற்றும் வளர்ந்துவரும் நவீன விஞ்ஞானம் 13வதாக ஒரு நட்சத்திரம் கூட்டம் இருப்பதாக சொல்கிரதே அதை நிங்கள் எப்படி பார்கிரிர்கள்
16 .11 super point guruj
சிம்மம் ராசி புரம் நட்சத்திரம் வயது 28 நேரம் 11 32 PM பிரிந்த நேரம் திருமணம் எப்போது நடக்கும் காதல் திருமணம் கைகூடுமா எதிர்காலம் எப்படி இருக்கும் கஷ்டமான காலமாக இருக்கிறது இது மாறுமா சேலம் அருண்
லக்னாதிபதி குரு செவ்வாயின் சம சப்தம பார்வை மற்றும் சனியின் 3ஆம் பார்வை பெற்றால் குரு தசை எப்படி இருக்கும்?
வணக்கம் குருஜி, விருச்சிகம் வீட்டில் சனி(பகை) & மகரம் வீட்டில் செவ்வாய் பரிவர்த்தனை & சனி(வர்கோத்தமம்) என்றால் எந்த கிரகம் வலிமை கொண்டவை, என்ன பலன் தரும் அமர்த்து.
Vanangugiraen Guruji , Magara lagnathuku ucha budhan gragathodu 4 degree il serntha neecha sukrar 40 vayathil palan tharuvar yendral, antha sukrar 8 degree il raahu odu graganam aanal, neecha banga raja yogam adaintha sukrar thanathu oliyinai raahu kum budhan kum thanthu thannudiya valuvai meendum ilapaar thanae , illai sukrar matum ucha palanai tharuvara, thayavu seithu bathil sollungal guruji , Nanri...
குருஜி செவ்வாய் புத்தி அல்லது அந்தரம் நடக்கிறதா உடல்நிலை சரி இல்லை என்று சொன்னீர்கள் அதுனால கேட்டேன்
3 வருஷங்களுக்கு முந்திய வீடியோ சார்.
குருஜி அவர்களுக்கு வணக்கம் குருவிற்கு 5ம் இடத்தின் ஆரம்பத்தில் சனி இருந்தால் உதாரணமாக குரு தான் இருக்கும் வீட்டின் கடைசி 5டிகிரியில் இருப்பதாகவும் அதற்கு 5ம் இடத்தில் முதல் 5டிகிரியில் சனி இருப்பதாக கொண்டால் அவர்களின் பார்வை எப்படி பலன் தரும் குருவின் 5ம் பார்வை பலன் செய்யுமா அல்லது சனியின் 10ம் பார்வை குருவை பாதிக்குமா?
சனியின் 10 ஆம் பார்வை குரு இருக்கும் வீட்டிற்கு அடுத்த வீட்டின் மேல் தான் விழும்
வணக்கம் சார்
ஐயா குரு ராகு சேர்க்கை9ல் இருந்தால் குரு தசையில் காரக கெடுதல் இருக்குமா?அல்லது குருவின் பார்வை லக்கினத்தை பார்ப்பதால் சுப பலன் செய்வாரா?
Guruve neengal guru ragu parvai guru kethu parvai then Marta kiragangal ragu kethuvai parpathu pathi sollave illlai🙏🏻
குருவே இது என் சந்தேகம் சனி மற்றும் செவ்வாய் சம சப்தம பார்வையில் உள்ள போது சனிக்கு மட்டும் குரு பார்வை மற்றும் செவ்வாய் க்கு சுக்கிரன் பார்வை பெறும் போதும் அங்கு சனி மற்றும் செவ்வாய் சுபத்துவம் அடையாத?
1997
மீனலக்னம் 5ல்குரு கேது 11ல் சுக்கிரன, சனி (அஸ்தங்கம் அடைந்து நவாம்சத்தில் சனி மகரவீட்டில் வர்கோத்தமாம்) ,ராகு சமசப்தம பார்வை எப்படி இருக்கும் குருஜி , 10ல் சூரியன் புதன் உள்ளனர்
1991
நான் IT Company ல் Creative Designer ஆக வேலை பார்க்கிறேன்.எனக்கு எத்தனை கிரகங்கள் சுபத்துவம் என்று சொல்லுங்கள் பார்க்கலாம். 12-07-1996 time: 03:47AM place: Trichy
ஐயா எனக்கு கடக லக்னம் 6ம் பாவத்தில் சனி புதன் சேர்க்கை விடு கொடுத்த குரு மிதுனத்திலிருந்து பார்வை இப்போது புதன் மகா தசா நடப்பு .வாழ்கை போராட்டம் வாழ முடியல 6.12.1989. இரவு 8.52
Ayya Enaku oru santhegam uchan uchan paarvai lagnathuku yogi aga vanthaal athun nallatha, illa paathipa ithai patri thaangal oru vedio veliyital santhegam theeerum 15-04-2003 9.30 pm Kanyakumari MATRUM ORU SANTHEGAM raghu thanithu nindru iyarkai subar veetil irunthum narpayantharathathu en .vidu kuduthavar 4 Il thikbalam Sara nathar ucham ithuvum enaku santhegam ithai paatriyum konjam varum vediokalil koorungal ayya
❤
🙏
4. 9 1974. ஜாதகம் நல்லதா 4. 37. மணி மலை
4. 9 1974. வசந்தி ஜாதகம் நல்லதா மணி 4 37
🙏🙏🙏🙏🙏
@pookkal-tt5uy சுக்ரன் ஆதிபத்ய விஷேசம் இல்லாதவர் உங்க லக்ணத்திற்க்கு "
சுக்ரனோடு சேர்ந்த கிரகம் சுக்ரனை பார்க்கும் கிரகத்தை வைத்துதான் பலனின் அளவு
பவத்தும்அடைந்தாகிரகம்பரிவறதனைஅடைந்தல்பவத்தும்குரைம்ம
Yes
வணக்கம் குருஜி 🙏