வைகாசி விசாகம் 2024 | வைகாசி விசாகம் சிறப்புகள் | வைகாசி விசாக விரத முறை,நேரம்,பலன்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 เม.ย. 2024
  • இன்றைய பதிவில் வைகாசி விசாகம் என்றால் என்ன? அதன் சிறப்புகள் பற்றி பார்ப்போம்.
    vaikasi visakam 2024
    வைகாசி விசாக விரத முறை,பலன்கள் மற்றும் திருச்செந்தூரில் முனிவரின் குழந்தைகள் ஆறு பேர் மீன்களாக சாபம் பெற்ற கதை பற்றி இந்த வீடியோ இறுதியில் பார்க்கலாம்.
    வைகாசி விசாகம் என்பது தமிழ் கடவுளான முருகப் பெருமான் அவதரித்த நாளாகும்.வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் வரும் சிறப்பு நாள் இதுவாகும்.விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடியதொன்று. இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம்.விசாகன் என்றால் மயில் மீது ஏறி வருபவன் என்று பொருள். தனது பக்தர்களின் துன்பங்களை போக்குவதற்காக மயில் மீது பறந்து, உடனடியாக வந்து நிற்கக் கூடியவர் முருகப் பெருமான். முருகா என்று அழைத்தால் வந்த வினையும், வருகின்றன வல்வினையும் ஓடி விடும் என்பார்கள்.
    வைகாசி விசாகம் உலகம் முழுவதிலும் உள்ள முருக பக்தர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். இந்த நாளில் பாத யாத்திரையாக பால் குடம், பால் காவடி ஏந்திச் சென்றும்,தேர் இழுத்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவார்கள்.
    vaikasi visakam story in tamil
    வைகாசி விசாக விரத முறை (vaikasi visakam viratham in tamil):
    முருகப் பெருமானை,வைகாசி விசாகத்தன்று அதிகாலையில் எழுந்து, நீராடி, வீட்டில் விளக்கேற்றி வழிபடலாம். அன்றைய தினம் முழு உபவாசமாக இருக்க முடிந்தவர்கள் இருக்கலாம். முடியாதவர்கள் முருகனை நினைத்து, அவருக்குரிய மந்திரங்களை, பாடல்களை பாராயணம் செய்து வழிபடலாம். நைவேத்தியமாக சர்க்கரைப் பொங்கல்,கற்கண்டு கலந்த பால் பருப்பு பாயசம் ஆகியவற்றை படைத்து வழிபடலாம். காலை, மாலை இருவேளையும் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
    கலியுகத்தின் கண்ட தெய்வமாக விளங்குபவர் கந்தப்பெருமான். அவரது வேலை வணங்குவதே வேலையாக கொள்ள வேண்டிய நாள் விசாகத் திருநாளாகும். இன்றைய தினம் பன்னிருகை வேலவனை எண்ணி விரதமிருந்து வழிபட்டால் இடையூறு சக்திகள் விலகும்.தொழிலில், செய்யும் வேலையில் லட்சியங்கள் நிறைவேறும். இந்த விசாகத் திருநாளில் முதலில் விநாயகப் பெருமானை வழிபட்டுவிட்டு, அருகில் உள்ள முருகன் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு வரலாம். கந்தப் பெருமானை உள்ளத்திலும், இல்லத்திலும் நினைத்து வழிபட்டு வரலாம்.
    ​வைகாசி விசாகம் கொண்டாடுவதால் கிடைக்கும் பலன்கள்:
    - குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள், குழப்பங்கள் நீங்கும்
    - தம்பதிகளிடையே ஒற்றுமையை உறுதிசெய்து குடும்பத்தில் அமைதியை ஏற்படுத்துகிறது
    - பக்தர்களை தீய விளைவுகளிலிருந்து பாதுகாக்கிறார்
    - தம்பதிகளுக்கு சந்ததியைக்(குழந்தை வரம்) கொடுக்கிறது.
    - வாழ்க்கையில் மகிழ்ச்சியை மீட்டெடுக்கிறது மற்றும் குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்கிறது
    விசாக நட்சத்திரம் 2024 தேதி & நேரம்
    வைகாசி விசாகம் 2024 தேதி & நேரம்
    VISAKA NAKSHATRAM 2024 DATE & TIME
    Vaikasi Visakam 2024 DATE & TIME
    VAIKASI VISAKAM ON MAY 22 WEDNESDAY
    VISAKA NAKSHATRAM BEGINS 07:47 AM ON MAY 22,2024
    VISAKA NAKSHATRAM END 09:15 AM ON MAY 23,2024
    வைகாசி விசாகம் மே 22 புதன்
    விசாக நட்சத்திரம் மே 22 அன்று காலை 07:47 மணிக்கு தொடங்குகிறது.
    விசாக நட்சத்திரம் மே 23 அன்று காலை 09:15 மணிக்கு முடியும்
    Related Searches:
    வைகாசி விசாகம் in Murugan Devotee Channel
    வைகாசி விசாகம் 20234 விரத முறை, நேரம், நெய்வேத்தியம்
    வைகாசி விசாகம் கண்டிப்பாக செய்ய வேண்டியவை
    Vaikasi Visakam 2024 in Tamil
    Vaikasi visakam 2024 date in tamil
    வைகாசி விசாகம் உருவான வரலாறு
    Story of Vaikaasi Visakam
    முருகப்பெருமான் கதை
    வைகாசி விசாகம் முருகன் பிறந்த வரலாறு
    Vaikasi Visakam Murugan Birth Story in Tamil
    #kanthasastikavasam #thirupugazh #birthstory #murugandevotee #வைகாசிவிசாகம்2024 #VaikasiVisakam2024 #murga #murugan #VaikasiVisakam2024Date #LordMurugan #TamilFestivals #ஆன்மீகம் #aanmeegam #aanmeegamtamil #tamil

ความคิดเห็น • 3

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 2 หลายเดือนก่อน +2

    Vel murga Murga Murga Murga Murga

  • @Meena-kk9to
    @Meena-kk9to 2 หลายเดือนก่อน +1

    Murugaaaa ❤❤❤

  • @Atchaya536
    @Atchaya536 2 หลายเดือนก่อน +1

    Om muruga