"வேல் மாறல்" இந்த 3 விஷயத்தை தவறவிட்டால் பலன் இல்லை!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ค. 2024
  • "வேல் மாறல்" இந்த 3 விஷயத்தை தவறவிட்டால் பலன் இல்லை!
    To order the book online: giri.in/products/vel-maral
    To read it online: kaumaram.com/text_new/velmara...
    #murugan
    #astrology #saibaba
    #tamil #tamiltemples #murugan #lordmurugan #miracles #astrology #trending #murugansongs #velmaaral
  • บันเทิง

ความคิดเห็น • 573

  • @priyankak9462
    @priyankak9462 หลายเดือนก่อน +44

    Om Sai ram 🙏
    Clear explanation about vel maaral,sis
    Understand Pani padinga nu solirkinga நிச்சயம் ah panrom sis
    Indha point ithu vara yaarum sonnadhu ila...purinji padinga nu..
    Thank you so much sis..
    Starting vel la irundhu vandha Oli goosebumps miracle nu thaan naan soluvan..
    I completely understood about vel maaral பாராயணம் through your video,sis.
    Thank you so much for sharing sis
    Vetri vel muruganuku arogaraaa...

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน

      Thank you so much sister! I also felt yaarum purinju padikka insist pannalaye nu .. so atha first highlight panninen sister. Thank you for your feedback.. :):)

    • @priyankak9462
      @priyankak9462 หลายเดือนก่อน +2

      @@realsaimiracles keep sharing your miracles with us sis
      Am very much interested to see all your videos..
      எதார்த்தமான பேச்சு ungalthu..
      ஓம் சாய் ராம்

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน

      Thank you so much sister!! You will love our videos for sure..

    • @karthikasakthivel8979
      @karthikasakthivel8979 หลายเดือนก่อน +1

      Sister entha book yenga vagininga

    • @priyankak9462
      @priyankak9462 หลายเดือนก่อน +1

      @@karthikasakthivel8979 brother indha channel subscribe panikonga
      Apo yepavum sis podra Ellamey ungaluku தெரிய வரும்.
      Community la post panirkanga..so athu பாருங்க ungaluku detailed ah purium..

  • @grandmascookingtrends9774
    @grandmascookingtrends9774 27 วันที่ผ่านมา +14

    வேலும் மயிலும் சேவலும் துணை.புது ப்ரண்ட் 🙏🌹.எனக்கு வயிற்றில் சல நாட்களாக வலி வந்து வந்து போகிறது.டாக்டர்கள்ஹிரண்ய என்று கூறி உள்ளார் ஆபரேஷன் செய்து விடலாம் என்று கூறி உள்ளார் எனக்கு பயமாக உள்ளது.6 வருடம் முன்பு வயிற்றில் பெரிய ஆபரேஷன் செய்து உள்ளது.அதில் மிகவும் கஷ்டப்பட்டேன்.மறுபடியும் ஆபரேஷன் என்றால் பயமாக உள்ளது. அடுத்த வாரம் தேதி குறித்து உள்ளது.விரைவில் குணமாகி வீடு திரும்ப முருகனை வேண்டுகிறேன்.ஓம் முருகா சரணம் சரணம் முருகா 🙏🙏🙏🙏🌹

  • @ramasubramani5575
    @ramasubramani5575 หลายเดือนก่อน +68

    முருகா குமரா வேல்மாறல் படித்த 44 ஆவது நாள் என்னுடைய வேண்டுதலை நிறைவேற்றினார் முருகன்

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน +2

      very nice!

    • @jayasudhaaravindan678
      @jayasudhaaravindan678 หลายเดือนก่อน +1

      Super🙏

    • @deeshakitchen5325
      @deeshakitchen5325 หลายเดือนก่อน

      ஓம் சரவணபவ முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

    • @user-dh8tn1sj4r
      @user-dh8tn1sj4r หลายเดือนก่อน

      I am catholic how read how many verses to read every day can u pls say i hope u understand what i ask

    • @GhajabiramSriramulu
      @GhajabiramSriramulu 28 วันที่ผ่านมา

      ​@@user-dh8tn1sj4rWorship Jesus Christ and the Holy Spirit and ask His Blessings and start reading Vel Maaral.

  • @kavithakrithik2264
    @kavithakrithik2264 หลายเดือนก่อน +6

    Romba thanks sister clear explanation nice murugan arul elarkum kidaikatum..vazhga valamudan 🙏🙏🙏 om muruga potri...❤🤎💜💙💚💛🧡❤🤍

  • @reshumanisha31
    @reshumanisha31 หลายเดือนก่อน +21

    திருச்செந்தூர் செந்தில் ஆண்டவா முருகா போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @sriktwig
    @sriktwig หลายเดือนก่อน +7

    Nice Explanation of Vel Maral
    Om Muruga

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 หลายเดือนก่อน +8

    🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.

  • @rajassanju
    @rajassanju หลายเดือนก่อน +95

    மிக்க நன்றி, நான் கடந்த 3 நாட்களாக வேல் மாரல் படித்து வருகிறேன். பூஜை அறையில் விளக்கேற்றி விட்டு Hall ல் அமர்ந்து TV மூலமாக youtubeல் பார்த்து படிக்கிறேன். ராகுல் ரவீந்திரன் என்ற பாடகர் பாடியுள்ளார், அதிலேயே ஒவ்வொரு வரியும் வருகிறது. பார்த்து படிப்பதற்கும் எளிமையாக உள்ளது. இசையுடன் கேட்கவும் அருமையாக உள்ளது.
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🏼

    • @indhumathikvk5mathi6
      @indhumathikvk5mathi6 หลายเดือนก่อน +3

      மொபைல் ல padinga... kowmaram வெப்சைட் ... ஹால்ல் ல படிக்க வேண்டாம்

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน +2

      Mika arumai!

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน +2

      Murugan thunai!

    • @anuradhas4167
      @anuradhas4167 หลายเดือนก่อน

      Thanks idrawvelandrecietedvelmaraldaily

    • @anitham6697
      @anitham6697 หลายเดือนก่อน +2

      TH-cam name sollunga please yenaku book kitaikavillai

  • @devikrishna7110
    @devikrishna7110 หลายเดือนก่อน +9

    Very powerful mantram- Velmaral
    Om Muruga

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 หลายเดือนก่อน +3

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 மிக்க நன்றி, வணக்கம்🙏ஓம் சரவண பவ🙏

  • @vaanmathimathi1676
    @vaanmathimathi1676 หลายเดือนก่อน +14

    Hi Ssy...lot of miracle happen in my life of Vel Maral chanting and also kanda sasti kavasam...velum mayilum sevalum thunai🙏

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน +2

      Hi Sister please can you whatsapp me.. I would love to listen your miracles! My number- 9894772921

  • @sangeethaarumugam881
    @sangeethaarumugam881 หลายเดือนก่อน +24

    Sister na inniku than vel maral padika start pannunen.ennala nammavae mudiyala enga veetuku 6mayil vandhadhu ennaku romba romba sandhosama irundhuchu.murugan mayil vadivil arul kuduthanga.😊😊😊

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน +1

      Omgg omgg ❤️❤️🙏🙏

    • @ramadevi5023
      @ramadevi5023 12 วันที่ผ่านมา

      உங்க பேர்லேயே ஆறுமுகம் இருக்கு சிஸ்டர் வராம இருப்பாரா

  • @alagamaialagamai3401
    @alagamaialagamai3401 หลายเดือนก่อน +2

    Thanksma super guidance

  • @user-vm3wh2wz8r
    @user-vm3wh2wz8r หลายเดือนก่อน +3

    Super mam ennudaiya venduthalum niraivrranum muruga saraanam

  • @vimaladinakarrao1669
    @vimaladinakarrao1669 หลายเดือนก่อน +1

    Om Sairam very useful to us.thank you sairam

  • @MariSelvamVignesh2703
    @MariSelvamVignesh2703 หลายเดือนก่อน +9

    முருகப்பா என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน

      Dont worry.. Murugan vazhi kaattuvar..

  • @Carrotkitchen
    @Carrotkitchen หลายเดือนก่อน

    மிக்க நன்றி தோழி

  • @priyam9133
    @priyam9133 หลายเดือนก่อน +1

    Thank you so much mam

  • @subramanianc9365
    @subramanianc9365 หลายเดือนก่อน +8

    வினைகள் தீர வேல்மாறல் படிப்போம் சரவணபவ

  • @prasannasiva1187
    @prasannasiva1187 หลายเดือนก่อน +3

    Sis na innakitha unga video first time pakkuran na pramma mugurtha poojaila velamaral start panni twoday aguthu unga video pathu enakku ella doubts um clear ayitu thank u sis❤

  • @rajeswaripannirselvan4695
    @rajeswaripannirselvan4695 หลายเดือนก่อน +2

    Velum Mayilum Sevalum Thunai
    Vetri vel Muruganukku Aro Hara 👌👌🙏🙏🎊🎊

  • @jeyak6045
    @jeyak6045 หลายเดือนก่อน +2

    Nandri

  • @shanthyradhakrishnan5294
    @shanthyradhakrishnan5294 หลายเดือนก่อน +1

    Sairam..Thankyou so much for this video.very clearly explained.

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน

      Thank you sister 🙏🙏❤️

  • @karthikabanu261
    @karthikabanu261 หลายเดือนก่อน

    Thank u so much sis ..very informative.....

  • @karthiamizhthini780
    @karthiamizhthini780 หลายเดือนก่อน

    Thank you. Sister

  • @saruna7911
    @saruna7911 หลายเดือนก่อน +3

    Om murugaaaa ❤

  • @satheeshwaranparamasivam3735
    @satheeshwaranparamasivam3735 19 วันที่ผ่านมา

    மிக்க நன்றி 🙏
    முருகா போற்றி🙏🙏🙏🙏
    நானும் தொடர்ந்து படித்து வருகிறேன் மிக மிக துயரத்தில் இருக்கும் எங்களை கை குடுப்பார் என்று நம்புகிறேன்🙏

  • @muralis2403
    @muralis2403 หลายเดือนก่อน

    Viewing this video brings so much luck. Thank you so much Ma. I'm watching this video again and again,. Feels so good Ma.

  • @shaganesh9889
    @shaganesh9889 หลายเดือนก่อน +2

    Thanks for the wonderful explanation. Me as a person strongest devotee of tiruchendur murugan . I came to know recently about vel maaral. I dont know the correct way to say vel maaral. I did 48 days once , from no where suddenly i got to go palani and had excellent darshan of murugan.
    To add i have a child with nervous issues. He cant walk and stand for long time. அவன் அருளால் காத்து இருக்காமல் பழனி இறைவனின் தரிசனம் கிடைத்தது. I was about to leave him but my son was very stubborn to come. So leaving everything to almighty we took him to temple. We completed darshan in half an hour and came down. I was literally tearing into pieces . It was like murugan smiling at me.

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน

      Great great Murugan made your son have his Dharshan!

  • @yogarasu4509
    @yogarasu4509 หลายเดือนก่อน

    Thank you

  • @arulkrishna3692
    @arulkrishna3692 หลายเดือนก่อน +1

    Thank you mam ❤

  • @vishaliniraja2641
    @vishaliniraja2641 หลายเดือนก่อน +1

    Om muruga nice explanation about vel maral thanks for sharing Sairam ❤

  • @kalpana1627
    @kalpana1627 หลายเดือนก่อน

    Thank you so much, it was very informative.

  • @vivekmv2204
    @vivekmv2204 23 วันที่ผ่านมา +1

    Thank you so very much 🙏🏽🙏🏽🙏🏽

  • @sanmugabharathi3379
    @sanmugabharathi3379 หลายเดือนก่อน +1

    Thank you 🙏❤

  • @ThirumalaiappanV
    @ThirumalaiappanV หลายเดือนก่อน +2

    Akka super. Full of positivity ❤

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha หลายเดือนก่อน +1

    Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam

  • @ayyaduraisamudra8012
    @ayyaduraisamudra8012 หลายเดือนก่อน +2

    Om murugaa pottri

  • @MonicaD-qi4xq
    @MonicaD-qi4xq หลายเดือนก่อน +1

    Thanks ❤😊

  • @dhanalakshmip5173
    @dhanalakshmip5173 หลายเดือนก่อน

    Nandrima

  • @umakannan6976
    @umakannan6976 หลายเดือนก่อน +1

    Om muragn thunai

  • @shobaa347
    @shobaa347 หลายเดือนก่อน +13

    Sister naanum health issues iruthichinnu 48 days vel maral padicha really now my health is good 😊

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน

      Amazing.. you give me more hope!!

  • @kalaiselvi-oy1dq
    @kalaiselvi-oy1dq หลายเดือนก่อน +2

    என் மகளுக்கு புத்திர பாக்கியம் வேண்டும்
    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா ஓம் சரவணபவ

  • @aishwaryaharshitharavikuma3737
    @aishwaryaharshitharavikuma3737 หลายเดือนก่อน

    Thanku ma

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 27 วันที่ผ่านมา +1

    நன்றி மேடம் அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் வணக்கம் 👍🙏

  • @HemaLatha-om9rq
    @HemaLatha-om9rq หลายเดือนก่อน

    Nice explanation sister, thank you 🙏

  • @Madhu27999
    @Madhu27999 หลายเดือนก่อน +2

    ஓம் சாய் ராம் 🙏🏻🙏🏻🙏🏻 ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻🪔🪔🪔🙏🏻🙏🏻🙏🏻

  • @rameshgurukkal8791
    @rameshgurukkal8791 หลายเดือนก่อน

    Excellent 👍

  • @sivaranjanibegins3790
    @sivaranjanibegins3790 หลายเดือนก่อน

    ஓம் முருகா போற்றி போற்றி 🙏❤🙏

  • @malathis1329
    @malathis1329 หลายเดือนก่อน +2

    Clear explanation super sis

  • @user-zi3rr7sr9k
    @user-zi3rr7sr9k หลายเดือนก่อน +1

    Om murugaa thunai 🙏🙏🙏🙏🙏🙏

  • @Rith_790
    @Rith_790 หลายเดือนก่อน

    சூப்பர் ஓம் saravanapava

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 หลายเดือนก่อน +1

    அர்ப்பணிப்பு நல்ல பதிவு நன்றி மா❤❤❤❤🦚🦚🦚🦚🦚🦚

  • @vaidyaNathan.B-fp3sk
    @vaidyaNathan.B-fp3sk หลายเดือนก่อน

    ❤thanks
    .

  • @karthickv7197
    @karthickv7197 หลายเดือนก่อน +2

    சத்தியமாவது சரவணபவவே🙏

  • @vasanthakumari.n2647
    @vasanthakumari.n2647 หลายเดือนก่อน +1

    Om muruga en son ku nalla mana matratha kudunga, collage poi nalla padika vaiyunga,engala mana nimmathiyodum,santhosathodum,selvaselipodum ,thega arokyathodum,theerka ayulodum iruka vaiyunga andava

  • @Zigzag20067
    @Zigzag20067 26 วันที่ผ่านมา +2

    Hello sis na unga videos la ungaluku nadantha miracles pathu dhan vel maral padikka start pannen.. Today 23rd day.. Full of problems.. Romba athigama varudhu bayama iruku sis... Na thodarnthu padithukondu than irukken.. Murugan arulal anaithum sariaga vendum...
    Velum mayilum sevalum thunai✨🙏🏻

    • @realsaimiracles
      @realsaimiracles  26 วันที่ผ่านมา +1

      Ithai padikkarathaala kandippa problem varaathu nga
      Nambikkai oda padinga
      Ungamproblem seri aka vazhi kidaikkum

    • @Zigzag20067
      @Zigzag20067 25 วันที่ผ่านมา

      Thankyou akka.. Indru sasti thithiyil engal veetil niraya mayilkal vandhadhu... Muruganin arul kidaithathu pol irundhadhu ka... ஓம் சரவணபவ .. 🙏🏻✨🦚வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🦚🐓🙏🏻

  • @Maheshwari315-yz6li
    @Maheshwari315-yz6li หลายเดือนก่อน

    Thankyou

  • @gurumeenass3886
    @gurumeenass3886 หลายเดือนก่อน +2

    ஆறுமுகம் அருளிடும்‌ அனுதினமும் ஏறுமுகம்.thank you mam na ninachute eruntha enakana pathuvu murugar aruliyathu

  • @SumathiNew
    @SumathiNew 23 วันที่ผ่านมา

    Thanks sister 🙏

  • @josai1306
    @josai1306 หลายเดือนก่อน

    Hi sis vel maral pathi na explanation is good.Oru vishayathai vulla poorvama seiyum bothu atharkana palan vera level than irukkum.om sai ram by anandhi

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน

      Romba correct sister. Namma emotion Vel ngra sakthi apo thaan senru adaiyum! Atharkkana palan kandippa irukkum.

  • @sankarinkl
    @sankarinkl 29 วันที่ผ่านมา

    Tq sis

  • @sairpsaipr8671
    @sairpsaipr8671 หลายเดือนก่อน +2

    Hi sis epidi irukinka na padika start panna but antha power enala en mind la accept pana mudiyala ipo 48 nonveg skip panai viratham iruka na enka pona vel and murugan kooda vanthutuva ❤❤😊😊 enaku avlo happy ah irukum no words to explain about that ur videos are really motivated me thq sis😊😊

  • @jayahappy727
    @jayahappy727 หลายเดือนก่อน

    Thank you so much for ur vedio🎉🎉🎉

  • @gurudipponchanu
    @gurudipponchanu หลายเดือนก่อน

    Show front page of the book
    Easy to buy ❤❤❤🎉🎉

  • @umasankar3744
    @umasankar3744 หลายเดือนก่อน

    Thanks for sharing the meaning of Vel maral slogam. I have to buy this book soon🙏

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน

      🙏🙏

    • @priyat4999
      @priyat4999 หลายเดือนก่อน +1

      Hi mam Nan enoda anna ku baby ila bt kandipa indha tym positive varanum nu vel maral padikra avanglukaga Nan padikalam la no problem la

  • @babyamma4860
    @babyamma4860 หลายเดือนก่อน

    Swaminatha Swamikku Namaskaram🙏🙏🙏🙏

  • @Ksm14351
    @Ksm14351 หลายเดือนก่อน +3

    Skip skip agi varuthupa analum enakul iruntha athanai kelvigalukum pathil kidaithuvittathu nandri muruga

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน

      Sister video length koraikkarakka ka neraya edit pannitten.. sorry sister.. flow konjam miss akiduchu.. next time take care pannikkaren kandippa sister. Thank you.

  • @shenpahavallivalli6474
    @shenpahavallivalli6474 หลายเดือนก่อน

    Thank u akka

  • @jesyseeli9862
    @jesyseeli9862 หลายเดือนก่อน

    Thank you so much da❤❤❤❤❤❤

  • @Dr.Sathyavathy.R
    @Dr.Sathyavathy.R 11 วันที่ผ่านมา +1

    Thank you..nice explanation

  • @opandroidtv7038
    @opandroidtv7038 หลายเดือนก่อน +1

    Very powerful mantra

  • @vasukis5659
    @vasukis5659 หลายเดือนก่อน

    கந்தா போற்றி முருகா போற்றி

  • @suryar5400
    @suryar5400 หลายเดือนก่อน +1

    om muruga 🙏

  • @VijayaLakshmi-mi3px
    @VijayaLakshmi-mi3px 8 วันที่ผ่านมา

    Thank u so much sister ❤🙏

  • @kasthurianandkasthurianand6828
    @kasthurianandkasthurianand6828 21 วันที่ผ่านมา

    Sister neenga vel maral pathivai theliva sonathugu thanks sister

  • @paranjothinathan5159
    @paranjothinathan5159 หลายเดือนก่อน +1

    🙏

  • @user-yp9nr1pd4h
    @user-yp9nr1pd4h หลายเดือนก่อน +2

    Paruthamulai sirutha idai velutha nagai karutha kulal sivatha idhal marasirumi vilikku nigar agum thiruthaniyil uditharulum oruthan malai virutham ena thulhthil urai karthan mayil nadhathu gugan velae velum mayilum sevalum thunai 🙏

  • @sireshde6475
    @sireshde6475 หลายเดือนก่อน

    ❤🙏

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 22 วันที่ผ่านมา

    I thank u sssomuch

  • @BalakrishnanR-jv6jj
    @BalakrishnanR-jv6jj หลายเดือนก่อน

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா திருத்தணி முருகா போற்றி ஓம் வேல் மாறல் தந்த முருகா போற்றி ஓம் பழனி மலை பதி வாழ் முருகா போற்றி

  • @nirmalathangavelu7586
    @nirmalathangavelu7586 หลายเดือนก่อน +1

    Clearly explained
    Many doubts cleared
    Most important highlight is understand wat u recite only then it is worth it
    The explanation of how reciting twice a day is beneficial is soul touching
    Morning our mind n body r fresh
    Evening recitation cleanses n purifies all our thots that drain our spiritual energy .
    Awesome keep up your gud work dear Anita
    Baba bless u❤🎉

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน

      Thank you Aunty 🙏🙏❤️❤️

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน

      Always love your feedbacks ❤️❤️

    • @lavanyavenkatachalam7589
      @lavanyavenkatachalam7589 หลายเดือนก่อน

      கொஞ்சம் தமிழில் பேசலாமே மா!

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน

      You mean comment?

    • @nirmalathangavelu7586
      @nirmalathangavelu7586 หลายเดือนก่อน

      ​​@@lavanyavenkatachalam7589
      ்கண்டிப்பாக

  • @sathyanp7231
    @sathyanp7231 หลายเดือนก่อน +1

    Om Sai Ram
    🙏🙏
    I don't know to read Tamil so I am listening this will do Sai Sis
    Please let me know what to do
    My husband is suffering from kidney problem

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน

      OK, then try to listen to it foten so you get orally familiarize with words and then try to read the song in ENglish. You will definitely learn to read it in English.

  • @Priyaslifestyleandreviews
    @Priyaslifestyleandreviews 28 วันที่ผ่านมา +2

    You are very kind akka ❤

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 หลายเดือนก่อน

    🎉 vanakkam real Sai miracles🎉

  • @Zigzag20067
    @Zigzag20067 25 วันที่ผ่านมา +2

    Sister thank you for your reply sister.. Ungakitta sonnathalaya nu therila sister.. Unga kitta kandippa idha solli yeh aganum sister...today 24th day en veetai suttri 6mayil engal veetaiyeh sutri sutri vandhadhu sister vel maral padithu kondirukumboluthu... Migavum magilchi aga irundhadhu..❤🙏🏻✨thankyou sister for posting this video with clear info🙏🏻

    • @realsaimiracles
      @realsaimiracles  25 วันที่ผ่านมา +1

      Thats really great!! Murugan thunai!

  • @mallikaymalli4747
    @mallikaymalli4747 หลายเดือนก่อน

    Om Saravanabava

  • @madheswaran8753
    @madheswaran8753 19 วันที่ผ่านมา

    Thank you ma'am 🙏

  • @muralis2403
    @muralis2403 หลายเดือนก่อน +1

    Vel Abhishekam. Patri details sollavum. Arumayaga solgireergal. You are so matured. Explaining the things very nicely. So happy to watch. Continue giving us more videos and informations.

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน

      Thank you for observing it nicely!! Feeling grateful! Sure, main objective of the channel is to spread positivity and make changes in people lives. Please continue supporting the channel and try to share the videos across! Thank you so much!

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน

      Abishekam simle a pannina pothum: milk and water must. Others like santhanam, viboothi, fruit juices are optional.. but sometimes I do it with all possible things and feel so devine. It is important to keep it simple for consistency. Thank you.

  • @Gomathy-ez1im
    @Gomathy-ez1im หลายเดือนก่อน

    Vel maral manthiram is sooo great n powerful

  • @DhanushKarthi-zx9cm
    @DhanushKarthi-zx9cm 20 วันที่ผ่านมา

    அக்கா நானும் உங்கள் மிக பெரிய பேன் ஆகிட்டேன்...
    நீங்கள் ரொம்ப தெளிவா
    சூப்பரா பேசுறீங்க அக்கா🥰
    ஓம் சரவண பவ🙏

    • @realsaimiracles
      @realsaimiracles  19 วันที่ผ่านมา +1

      ரொம்ப நன்றி பா

  • @ravindranramiah3261
    @ravindranramiah3261 หลายเดือนก่อน +3

    என்னால் பூஜை பண்ண முடியவில்லை.தினமும் காலையில் கேட்கிறேன்.

  • @gurudipponchanu
    @gurudipponchanu หลายเดือนก่อน

    ❤❤❤

  • @chithiraiselvi7642
    @chithiraiselvi7642 หลายเดือนก่อน

    Om muruga pootri

  • @ushanandhini2777
    @ushanandhini2777 หลายเดือนก่อน

    Om saravana bava🙏🙏🙏🙏🙏🙏

  • @BigworldOfficial
    @BigworldOfficial หลายเดือนก่อน +1

    Om Saravana Bhava

  • @ramyasambhavikannan6653
    @ramyasambhavikannan6653 9 วันที่ผ่านมา

    I would like to share my experience of listening to Vel maral.. In 2022 i tried for 2nd baby conception.. started listening to Velmaral & some other chants too. i played velmaral & other chants on daily basis(for about 6months).. i conceived & am blessed with a baby boy January2024.. my prayers came true with the blessings of Lord Muruga🙏 Am still continuing to listen Velmaral.. Vetrivel Muruganukku Arohara..🙏

    • @realsaimiracles
      @realsaimiracles  9 วันที่ผ่านมา

      🙏🙏🙏

    • @realsaimiracles
      @realsaimiracles  9 วันที่ผ่านมา

      Amazing ❤️

    • @ramyasambhavikannan6653
      @ramyasambhavikannan6653 9 วันที่ผ่านมา

      @@realsaimiracles btw, I am 40yrs old & I conceived thro' treatment (both pregnancy).. it's truly a miracle.. I used to think of chanting but I couldn't focus due to anxiety.. I also had Hyper Thyroidism problem so I started listening to chants.. I play the "Thirumurai amudham" version of vel maral.. but soon I'll try to chant on my own..🙏🙏🙏

  • @selvainiyavan2689
    @selvainiyavan2689 4 วันที่ผ่านมา

    Each & every song end - addressed to vel wow so amazing and actually its meaningful

  • @chitras884
    @chitras884 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @saiarun.bsaiarun.b8419
    @saiarun.bsaiarun.b8419 หลายเดือนก่อน

    🦚🦚ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்
    ஓம் சரவணபவ ஓம்..🦚🦚🦚🦚
    ஓம் நமோ குமராய நம..💐💐💐💐🦚🦚🦚🦚🦚🦚🙏