பிள்ளைகளின் தலைவிதியை பெற்றோர்களால் மாற்ற முடியுமா -Ramayanam story in tamil - Avn in kadhaippoma

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ธ.ค. 2024

ความคิดเห็น • 365

  • @AVNinKadhaippoma
    @AVNinKadhaippoma  2 หลายเดือนก่อน +23

    இந்த கதையை கேட்டாலே எத்தனை கொடிய பாவமும் நீங்கி மோட்சம் கிடைக்க வழி பிறக்குமா ..?
    th-cam.com/video/D0u1kVF0IhA/w-d-xo.html

  • @pavithrapadmanabhan5950
    @pavithrapadmanabhan5950 5 หลายเดือนก่อน +20

    ஆஹா! அருமை! அருமை! அருமை! ஒரு நொடி கூட என் கவனம் சிதறவில்லை சகோதரி. நீங்கள் கதை சொல்லிய விதம் மிக அருமை. இன்றுதான் முதன்முதலில் உங்கள் காணொளியைக் கண்டேன். உடனே சப்ஸ்க்ரைப் செய்கதுவிட்டேன். நிறைய யூட்யூப் காணொளிகள் பார்க்கும் பழக்கமுடைய நான் இதுவரை இவ்வளவு பெரிய கமெண்ட் கொடுத்ததே இல்லை. வாழ்த்துக்கள் சகோதரி🎉🎊உங்கள் நற்சேவை தொடரட்டும்! வாழ்க வளமுடன்!

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  5 หลายเดือนก่อน +3

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐🌷

  • @m.premalatha4900
    @m.premalatha4900 6 หลายเดือนก่อน +142

    கதை அருமை தான் ஆனால் பெண்ணை கானாத ஆண் மகன் பாதம் பட்டால் தானே மழை பெய்யும். ஆனால் ரிஷ்யஷ்ரிங்கரை அழைத்து வந்ததே ஒரு பெண் தானே . அப்போது அவர் பெண்ணை பார்த்து விட்டார் தானே பிறகு எப்படி மழை பெய்தது. கதை பொய்யாக இருந்தாலும் அந்த பொய் மற்றவர்களுக்கு தெரியாதது போல் கூர வேண்டும். அதுவே சிறந்தது

    • @ramamoorthygeethahariharan8105
      @ramamoorthygeethahariharan8105 6 หลายเดือนก่อน +7

      This Story is good one -Ji.
      இக்கதையை அறிந்து மகிழ்கின்றேனுங்கள்.

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน +22

      பொய் எதுவும் கூறவில்லை சகோ 🙏🙏 கதை என்னவோ அதுதான் கூறியிருக்கிறேன், வந்தது பெண் என்று கூட அறியாமல் தான் விசேஷங்கள் இருந்தார்.. அந்த தாசி பெண்ணை அவன் இவன் என்று தான் அவர் கூறினார்

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน +4

      மிக்க நன்றி சகோ 🙏🌺🌺💐

    • @hariusha3900
      @hariusha3900 6 หลายเดือนก่อน +3

      This story is true.

    • @hariusha3900
      @hariusha3900 6 หลายเดือนก่อน +3

      I read the rammayanam

  • @sathyapriya3684
    @sathyapriya3684 6 หลายเดือนก่อน +199

    அருமையான கதை சகோதரி. இதுவரைக்கும் என் வாழ்நாளில் இப்படி ஒரு கதையை கேட்டதே இல்லை. உங்கள் குரலில் கேட்பது நான் பெற்ற வரம்

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน +29

      மிக்க நன்றி சகோ 🙏🙏 வாழ்க வளமுடன் 💐🌷

    • @KumuthaSagadevan
      @KumuthaSagadevan 6 หลายเดือนก่อน +13

      Super story

    • @mahalakshmiseenivasagan7813
      @mahalakshmiseenivasagan7813 6 หลายเดือนก่อน +3

      நீங்கள் கதை கூறும் விதம் மிக அருமையாக உள்ளது.

    • @Krishnakumari-cv9lz
      @Krishnakumari-cv9lz 5 หลายเดือนก่อน +1

      😊 ni​@@AVNinKadhaippoma

    • @premalathayuvaraj4881
      @premalathayuvaraj4881 5 หลายเดือนก่อน +1

      😢❤😅😮​@@AVNinKadhaippoma

  • @kirubhalakshmigunasekharan1813
    @kirubhalakshmigunasekharan1813 5 วันที่ผ่านมา

    Namestea Pranams Adeyoem 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @premalathayuvaraj4881
    @premalathayuvaraj4881 5 หลายเดือนก่อน +9

    Kathai supera arivu poorvamanathanatha sidhika vaikara kathaia erruku super thanks

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  4 หลายเดือนก่อน

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @SumithradeviSiva
    @SumithradeviSiva 6 หลายเดือนก่อน +22

    இந்த கதையிலிருந்து நான் அருமையான பாடத்தை கற்று கொண்டேன் மிக்க நன்றி

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน +2

      மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐

    • @ambalraman4677
      @ambalraman4677 6 หลายเดือนก่อน

      Uo

  • @ravilooser9449
    @ravilooser9449 6 หลายเดือนก่อน +9

    உங்கள் கதைகள் அத்தனையும் உயிரோட்டம் உள்ளவை சகோதரி.வாழ்த்துக்கள்

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐🌷

  • @jayanthidissanayaka9121
    @jayanthidissanayaka9121 5 หลายเดือนก่อน +9

    அற்புதமான கதை ❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  5 หลายเดือนก่อน

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺

  • @ML-lc2di
    @ML-lc2di 6 หลายเดือนก่อน +11

    மிகவும் அருமையான கதை சகோதரி நன்றி 🙏🏻

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சகோ 🙏🙏💐🌷

  • @DhanyashreeDhanya-m8h
    @DhanyashreeDhanya-m8h 6 หลายเดือนก่อน +20

    அடடடா! !! கதை அருமை❤ குரல் இனிமை 🎉🎉

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐

  • @nagarajangurusamynagarajan4293
    @nagarajangurusamynagarajan4293 6 หลายเดือนก่อน +46

    சகோதரி அவர்களுக்கு மட்டும் எப்படி இந்த மாதிரி கதைகள் எந்த புத்தகத்தில் என்று தெரிவித்தால் நாங்களும் அதை படித்து பயன் பெறுவோம் அருமை உங்களது கதை சேகரிக்கும் விதம் சேகரிப்பு மிகவும் அருமை உங்கள் குரல் வளமும் கதை சொல்லும் விதமும் பேக்ரவுண்ட் மியூசிக் எடிட்டிங் அனிமேஷன் வொர்க் களும் கார்ட்டூன் வர்க்கங்களும் மிகவும் அருமை மிகவும் அருமை உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் நன்றி

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน +4

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐🌷

    • @MooventhanA
      @MooventhanA 5 หลายเดือนก่อน +1

      Super story

    • @MooventhanA
      @MooventhanA 5 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤ 26:11 26:11

    • @VijiViji-p5w
      @VijiViji-p5w 4 หลายเดือนก่อน +1

      Idhu sri madh bhagavadham

    • @ShyamalaH-b8g
      @ShyamalaH-b8g 2 หลายเดือนก่อน

      ​@@VijiViji-p5wஇதெல்லாம் தெரிந்து கொள்ளவேண்டியது நமது கடமை

  • @SaroJini-z7f
    @SaroJini-z7f หลายเดือนก่อน

    ஆஹா என்ன அழகு எத்தனை அழகு அற்புதம் அருமை கதைகள் அற்புதம் அருமை அருமை அருமை உங்களுக்கு வாழ்த்துக்கள் சகோதரி
    உன் சேவை தொடரட்டும்..
    வாழ்த்துக்கள் சகோதரி..❤❤❤🙏🙏❤️❤️❤️

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  หลายเดือนก่อน

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐

  • @sudhagopalan6551
    @sudhagopalan6551 4 หลายเดือนก่อน +3

    Rombha arumaiyana story. Thanks for sharing 🙏🙏

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  4 หลายเดือนก่อน

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @ramachandrasastrib2337
    @ramachandrasastrib2337 6 หลายเดือนก่อน +2

    Sirapa solgirirgal. Nalla story.melum niraiya sollavum.

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சகோ 🙏🌷🌹 உங்களது தொடர்ந்த ஆதரவு நமது சேனலுக்கு இருக்கட்டும்

  • @KaviPriyan-h3y
    @KaviPriyan-h3y 5 หลายเดือนก่อน +3

    ❤❤❤ ஓம் சாய் ராம் அழகு காலத்துக்கு ஏற்ப அமைந்த கதை நன்றி வாழ்க வளமுடன் 😅😊😅

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  5 หลายเดือนก่อน

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺

  • @py_yogesh_1435
    @py_yogesh_1435 6 หลายเดือนก่อน +27

    எனக்கு ஒரு சந்தேகம் அதான் அந்த ரிஷி புத்திரன் அந்த தாசி கூட இருந்ததாக சொன்னிங்க. அப்புறம் எப்படி பெண் வாடை படல மழை பெய்தது?

  • @muniyammalmuniyammal2550
    @muniyammalmuniyammal2550 หลายเดือนก่อน

    அருமையா இருந்தது

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  หลายเดือนก่อน

      மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐 வாழ்க வளமுடன்

  • @Devi-tq5se
    @Devi-tq5se 6 หลายเดือนก่อน +3

    Appa அருமை அருமை 🎉🎉🎉🎉 உங்களின் காணொளி கண்களுக்கு விருந்து வர்ணிக்க வார்த்தைகள் இல்லை ❤❤❤❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      தங்களது அன்பிற்கும் ஆதரவுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் சகோ 🙏🙏💐🌷

  • @AnandhSiva2006
    @AnandhSiva2006 5 หลายเดือนก่อน +13

    தங்களுடையகதையில்சிறிதுதவறுநாட்டில்மழையில்லைதண்ணிஇல்லைபடகுபோக.எப்படிநதியில்தண்ணீர்..மற்றபடிஅனிமேஷன்அருமை

    • @dharmarakshanasamitiviruth3957
      @dharmarakshanasamitiviruth3957 5 หลายเดือนก่อน +1

      கதையில் அந்த காட்டில் இருந்து வெளியே அழைத்துச் செல்லவே படகை பயன் படுத்தினர். அதன் பின்னர் காட்டில் நடந்தே அழைத்துச் சென்றனர்.

  • @balasubramani7048
    @balasubramani7048 6 หลายเดือนก่อน +1

    அருமையான கதைகள் பிரமாண்டம் ஒரு சூழல் கதை அற்புதம் அற்புதமான கதைகள் விமான மகரிஷி அற்புதக் கதைகள் அருமையாக உள்ளது சகோதரி நன்றி வாழ்த்துக்கள்

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺

  • @dhanalakshmisenthil2115
    @dhanalakshmisenthil2115 6 หลายเดือนก่อน +1

    யாரும் அறியாத கதைகள் மிக அருமையாக கூறிய அருமை சகோதரி க்கு நன்றிகள் பல பல ❤❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน +1

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺

    • @dhanalakshmisenthil2115
      @dhanalakshmisenthil2115 6 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி சகோ 💞💞

  • @muralir5179
    @muralir5179 6 หลายเดือนก่อน +10

    Ungal kadhaigal அனைத்தும் அருமை.தொடரட்டும் உங்கள் கதைப்போமா நிகழ்ச்சி.

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน +1

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐🌷

  • @rubyYT333
    @rubyYT333 หลายเดือนก่อน

    👏👏👏

  • @jeyakirushnankaruppiah5329
    @jeyakirushnankaruppiah5329 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏

  • @priyanikhil290
    @priyanikhil290 6 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻 சகோதரி

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சகோ

  • @Sai-f8y3y
    @Sai-f8y3y 6 หลายเดือนก่อน +1

    அருமை அம்மா. நன்றி. சந்தோஷம். வாழ்க வளமுடன்.

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷

  • @saraswathyjeno2092
    @saraswathyjeno2092 6 หลายเดือนก่อน +4

    அருமை நன்றி 👌🏿👌🏿👍🏿🙏🏿

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน +1

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺

  • @ranimarybhattacharyya7887
    @ranimarybhattacharyya7887 6 หลายเดือนก่อน +14

    பெண் ஐ பார்க்காத ஆண் காலடி வைத்தால் தான் மழை பெய்யும் கதை சரியாக சொல்லவும்

    • @UniversePower-y3k
      @UniversePower-y3k 6 หลายเดือนก่อน +3

      Yes kaladi vaikum Munna oru pennodu thane erunthar eppadi mazai paiyum! Sollunga

    • @Narayanamala370
      @Narayanamala370 6 หลายเดือนก่อน +1

      Yes. I also have the same doubt. விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்

    • @harsusriram5128
      @harsusriram5128 5 หลายเดือนก่อน

      Kadaiku ஏது logic

  • @ChennaiToArani
    @ChennaiToArani 5 หลายเดือนก่อน +2

    கதை மிகவும் அருமை சகோதரி ஆனால் நீங்கள் கடைசியில் சொல்லும் கருத்தை தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை முனிவர் தன் பிள்ளையை தனித்துவமாக வளர்ப்பதனால் பெண்களே பார்க்காத ஒரு ஆண்மகன் கால் வைத்தால் தான் மழை பொழியும் என்ற ஒரு நிலை இருந்ததால்தான் அரசரே அவரை ஏற்றுக் கொண்டார். அதுபோல நம் பிள்ளைகளை ஒரு குறிப்பிட்ட வயது வரை அவர்களுக்குத் தேவையான நல்லதை சொல்லிக் கொடுத்து நாம் வளர்த்தால் தான் அவர்கள் வாழ்க்கையில் மேன்மை அடைவார்கள் என்பது என் கருத்து..

  • @Poovi-s1r
    @Poovi-s1r 6 หลายเดือนก่อน +2

    ❤.. thanks a lot sister. Please upload next one. At sleeping time everyday my family listening deeply your story only.

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @kavithag1334
    @kavithag1334 6 หลายเดือนก่อน +3

    Arumai sissy 💐🥰

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺

  • @SKDhanam
    @SKDhanam 5 หลายเดือนก่อน

    அருமையாக பதிவு வாழ்த்துக்கள்

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  5 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சகோ 🙏🌷🌹 உங்களது தொடர்ந்த ஆதரவு நமது சேனலுக்கு இருக்கட்டும்

  • @sahanadharshini3655
    @sahanadharshini3655 6 หลายเดือนก่อน +1

    Super story.... Gud lesson for all the parents..... thankyou for uploading these types of story

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      Thank u so much dear 🙏🙏💐🌷

  • @starchannel7755
    @starchannel7755 4 หลายเดือนก่อน

    Super story in this world❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  4 หลายเดือนก่อน

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @EsakkiammalRamani
    @EsakkiammalRamani 5 หลายเดือนก่อน

    Super. ..Kathai😊

    • @rajagopalkuppusamy8265
      @rajagopalkuppusamy8265 5 หลายเดือนก่อน

      0:28 0:28

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  5 หลายเดือนก่อน

      Thanks for the support sago 🙏🙏🌺🌺 keep supporting me 💐🌷

  • @solairaksha4660
    @solairaksha4660 6 หลายเดือนก่อน +2

    Ungal kadhaikaga neenda neram kathirumdhen

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน +1

      தங்களது அன்பிற்கு ஆதரவுக்கும் எனது நன்றிகள் சகோ 🙏🙏

    • @solairaksha4660
      @solairaksha4660 6 หลายเดือนก่อน

      Ungalukku than nandri kura vendum

  • @subhashinig.k.6551
    @subhashinig.k.6551 5 หลายเดือนก่อน +6

    வயதான தாசியின் மகள் பாவம்

  • @durgadevivadivel470
    @durgadevivadivel470 6 หลายเดือนก่อน

    Excellent story sis ❤❤❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

    • @durgadevivadivel470
      @durgadevivadivel470 6 หลายเดือนก่อน

      @@AVNinKadhaippoma Nalla story solla aluga la Ella . Shorts poduga status vippom palarum papaga pa .

  • @abineshvenkatesan
    @abineshvenkatesan 6 หลายเดือนก่อน

    Arumai sissy🥰💥

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சகோ 🙏🙏 வாழ்க வளமுடன் 💐🌷

  • @SasirekhaMurugan
    @SasirekhaMurugan 6 หลายเดือนก่อน +2

    Tq sister super store 🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺 keep supporting

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 6 หลายเดือนก่อน +39

    நாட்டுக்கு வரும் முன்னரே தாசி மகளை பார்த்த பிறகு எப்படி அவர் பெண்ணை பார்க்காதவராவார்.

    • @anime-b4h3p
      @anime-b4h3p 6 หลายเดือนก่อน +1

      எனக்கும் இந்த கேள்வி இருக்கிறது

    • @sumithrasumi6343
      @sumithrasumi6343 6 หลายเดือนก่อน

      Amam

    • @murugeshmdasamy833
      @murugeshmdasamy833 6 หลายเดือนก่อน

      அதாவது பிறந்ததிலிருந்து பெண்களையே பார்க்காத வர் தன்னைத் தவிர மனித இனத்தின் மற்றொரு மனிதப்பிரிவு இருப்பதையே அறியாதவாறு வளர்க்கப்பட்டவர்செயற்கையான காடு போன்ற ஒன்றை படகில் அமைத்து கிட்டத்தட்ட நடத்தியே வருகின்றனர் தனக்குத்தலையில் உள்ளது போல் நெஞ்சில் கொம்பு உள்ளதாக நினைத்தவர் ரிஷிகளைத்தவிர பார்த்தியா தவர் வைஷாலி என்ற மலையாளமொழிப்படம் இந்த கதையை வைத்தே எடுக்கப்பட்டது இருந்த முப்பது வருடங்களுக்கு முன் வந்தது

    • @murugeshmdasamy833
      @murugeshmdasamy833 6 หลายเดือนก่อน

      அதாவது பெணவாசனை அறியாத அளவு தபோபலம் உள்ளவர்

  • @amarag2073
    @amarag2073 5 หลายเดือนก่อน

    அருமை👌

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  5 หลายเดือนก่อน

      தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷

  • @karpagamanand6117
    @karpagamanand6117 5 หลายเดือนก่อน

    Arumayana pathivu

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  5 หลายเดือนก่อน

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺

  • @sangeethafromArani
    @sangeethafromArani 5 หลายเดือนก่อน

    Story super 🎉 sister

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  5 หลายเดือนก่อน +1

      Thanks for the support sago 🙏🙏🌺🌺 keep supporting me 💐🌷

  • @p.ravichandran9687
    @p.ravichandran9687 6 หลายเดือนก่อน +1

    Excellent narration. Super story in this time

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      Thank u so much pa 🙏🙏🙏

  • @Ushapalani-y7b
    @Ushapalani-y7b 3 หลายเดือนก่อน

    கதை அருமை

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  3 หลายเดือนก่อน

      தங்கள் அன்பிற்கு நன்றி சகோ 🙏🙏💐💐💐

  • @Lachu680
    @Lachu680 5 หลายเดือนก่อน

    சூப்பர் 🙏🙏🙏🙏

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  4 หลายเดือนก่อน

      தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷

  • @devikaparamathma3357
    @devikaparamathma3357 4 หลายเดือนก่อน

    நன்றி 🙏

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  4 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சகோ 🙏🌷🌹 உங்களது தொடர்ந்த ஆதரவு நமது சேனலுக்கு இருக்கட்டும்

  • @MahaLakshmi-bh7br
    @MahaLakshmi-bh7br 6 หลายเดือนก่อน +19

    Akka Iam 12th student neenga superb a story solringa😁 but enakku oru sandegam varuttam antha thaasi pennin magalin nilamai enna?? Avalum avarai ninaithukkonde irundaangale😢

    • @omsairam-gf6ne
      @omsairam-gf6ne 6 หลายเดือนก่อน +1

      same doubt even for me

    • @harsusriram5128
      @harsusriram5128 5 หลายเดือนก่อน

      Just she done her job .....she got salary also from that king

  • @rameshkuppan4998
    @rameshkuppan4998 4 หลายเดือนก่อน

    Story super mam

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  4 หลายเดือนก่อน

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @krishnaveniparamasevam4568
    @krishnaveniparamasevam4568 6 หลายเดือนก่อน +1

    Good story sis❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน +1

      Thank u so much sago 🙏🙏💐🌷

  • @selvia2582
    @selvia2582 6 หลายเดือนก่อน

    அருமையான கதை 🎉🎉

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சகோ 🙏🙏 வாழ்க வளமுடன் 💐🌷

  • @rathiramakrishnan3845
    @rathiramakrishnan3845 6 หลายเดือนก่อน +1

    நன்றி சகோதரி 😊

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சகோ 🙏🙏💐🌷

  • @lathasaravanakumar2397
    @lathasaravanakumar2397 6 หลายเดือนก่อน

    Thank you sis❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @satyanarayan7962
    @satyanarayan7962 6 หลายเดือนก่อน +1

    Superb story of sister than you so much k

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      Thank u so much sago 🙏🙏💐🌷

  • @GanapathiRaju-g4e
    @GanapathiRaju-g4e 6 หลายเดือนก่อน +1

    Supera iruke story sister. Super story. Sweet voice

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @TheVasu777
    @TheVasu777 6 หลายเดือนก่อน +2

    Super story as usual

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      Thanks for the support 🙏🙏🌺🌺 keep supporting me 💐🌷

  • @ELECTRICALSATHISHKUMAR
    @ELECTRICALSATHISHKUMAR 6 หลายเดือนก่อน +1

    அருமை சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺

  • @GanapathiRaju-g4e
    @GanapathiRaju-g4e 6 หลายเดือนก่อน +1

    First comment ❤❤❤

  • @pthoppae
    @pthoppae 6 หลายเดือนก่อน +3

    இந்த கதையில் வரும் மக்கள் அழகில் மிஞ்சியவர்களாக இருக்கிறார்கள். நான் ஆண்டாளின் குயில் பத்தை அழகிய படங்களுடன் ஒரு புத்தகம் வெளியிட ஆசை கொண்டு உள்ளேன். எங்கு இந்த அழகிய படங்களை வரையச் சொல்லி பெரலாம் என்று கூறும்படி வேண்டிக் கொள்கிறேன். வணக்கம்.

  • @jayabarathibarathi6911
    @jayabarathibarathi6911 6 หลายเดือนก่อน +3

    Very nice 😊

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      Thank u so much sago 🙏🙏💐🌷

  • @nivethithanivi3757
    @nivethithanivi3757 6 หลายเดือนก่อน

    Semma story❤❤❤❤❤❤🎉🎉🎉😊😊😊😊

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @veepeeuma5198
    @veepeeuma5198 6 หลายเดือนก่อน

    ❤ arumai

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சகோ 🙏🌺🌺💐

  • @ranik8648
    @ranik8648 6 หลายเดือนก่อน +2

    எல்லாம்.சிவாமயம் 26:11

  • @chandru-girinithys
    @chandru-girinithys 6 หลายเดือนก่อน

    Story is super. The story is very interesting and it's very useful to grow the children. Pls upload these type of story. Thank you for your efforts.

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺 new story uploaded sago 🙏🙏 Pls check if u have time

  • @ssshhhr8675
    @ssshhhr8675 6 หลายเดือนก่อน

    Good moral sister❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      Thanks for the support sago 🙏🙏🌺🌺 keep supporting me 💐🌷

  • @subramanicapletv5299
    @subramanicapletv5299 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  3 หลายเดือนก่อน

      தங்கள் அன்பிற்கு நன்றி சகோ 🙏🙏💐💐💐

  • @harshamithra-ow5fy
    @harshamithra-ow5fy 6 หลายเดือนก่อน

    சூப்பர் அருமையான பதிவு ❤❤❤❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷

  • @venivelu4547
    @venivelu4547 6 หลายเดือนก่อน +1

    Madam, thankyou👌👌

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      Thank u sago 🙏🙏 Keep supporting💐🌷

  • @kalimuthukarupaiah6328
    @kalimuthukarupaiah6328 2 หลายเดือนก่อน

    True story

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  2 หลายเดือนก่อน

      Thanks for the love and support 🙏🙏💐💐

  • @starchannel7755
    @starchannel7755 4 หลายเดือนก่อน

    God bless you all

  • @shri9933
    @shri9933 6 หลายเดือนก่อน +1

    Wow Eye opening story

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      Thank u so much sago 🙏🙏 keep supporting 💐🌷

  • @PuniethaVallie
    @PuniethaVallie หลายเดือนก่อน

    26.11.2024.super.

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  หลายเดือนก่อน

      மிக்க நன்றி சகோ🙏🙏 வாழ்க வளமுடன் 💐💐

  • @MarimuthuAyyavu-gl3hr
    @MarimuthuAyyavu-gl3hr 4 หลายเดือนก่อน

    Very good

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  4 หลายเดือนก่อน

      Thank you so much sago 🙏🌺 Keep supporting me 🌺💐🌷

  • @palanisumithra4435
    @palanisumithra4435 6 หลายเดือนก่อน

    அருமையான பதிவு நன்றி

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷

  • @wary24kanages17
    @wary24kanages17 6 หลายเดือนก่อน

    Very nice story sister ❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @SrinathagsGuna
    @SrinathagsGuna 6 หลายเดือนก่อน +1

    அழகான உச்சரிப்பு கதை அருமை✨

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சகோ 🙏🙏💐🌷

  • @lakshmiskitchen5506
    @lakshmiskitchen5506 6 หลายเดือนก่อน +2

    Very Nice

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      Thank u so much 🙏🙏💐💐

  • @girijas2068
    @girijas2068 6 หลายเดือนก่อน +1

    Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kalarani2097
    @kalarani2097 5 หลายเดือนก่อน

    Good story ❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  5 หลายเดือนก่อน

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @vihaankavi960
    @vihaankavi960 6 หลายเดือนก่อน +1

    Super akka

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      Thanks for the support sago 🙏🙏🌺🌺 keep supporting me 💐🌷

  • @shanthia8878
    @shanthia8878 6 หลายเดือนก่อน

    Very nice story

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @hariharankingone
    @hariharankingone 4 หลายเดือนก่อน +1

    Hariharan

  • @ramsee0642
    @ramsee0642 6 หลายเดือนก่อน

    Super sister👌

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      Thank u so much sago 🙏🙏💐🌷

  • @PCRRAMAR
    @PCRRAMAR 6 หลายเดือนก่อน

    நன்றி வணக்கம்

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺

  • @rajendrand9887
    @rajendrand9887 6 หลายเดือนก่อน

    Very interesting story we like your channel and voice

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @janupanicker1839
    @janupanicker1839 5 หลายเดือนก่อน +1

    Story mathum kekalam thavarai logic oh practical pakka kudathu..its all fables to teach us moral.n ethics in life. Simple #

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  5 หลายเดือนก่อน

      Thanks for the support sago 🙏🙏🌺🌺 keep supporting me 💐🌷

  • @Keja2929
    @Keja2929 6 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉❤❤❤

  • @anitharameshanitharamesh819
    @anitharameshanitharamesh819 6 หลายเดือนก่อน

    ❤super

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      Thanks for the support sago 🙏🙏🌺🌺 keep supporting me 💐🌷

  • @selvikt9740
    @selvikt9740 6 หลายเดือนก่อน

    Very nice 🙏

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @suganyasamikannu9442
    @suganyasamikannu9442 6 หลายเดือนก่อน

    Kojam short ah sonna nalla erukum

  • @mathivathanimathivathani325
    @mathivathanimathivathani325 6 หลายเดือนก่อน

    Super.super..super..
    Sister..samaaiya..erugu..
    Sister.i.like.you.so.much..
    Ugalugu.ramba.thanks..sister.❤❤❤❤❤❤❤❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐🌷

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      மன்னிக்கவும் சகோ 🙏🙏 இந்த வாரம் காணொளி பதிவேற்றம் செய்ய முடியவில்லை, வரும் வெள்ளியன்று கதை பதிவேற்றம் செய்வேன்

  • @RamaDevi-xf2vb
    @RamaDevi-xf2vb 6 หลายเดือนก่อน

    Super story.

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      Thanks for the support sago 🙏🙏🌺🌺 keep supporting me 💐🌷

  • @muthuvelmr2039
    @muthuvelmr2039 หลายเดือนก่อน

    நாம் சாப்பிட்ட அவர்களுக்கு பசிதீறும்மா

  • @VanithaSelvaraju-mq9lm
    @VanithaSelvaraju-mq9lm 6 หลายเดือนก่อน +1

    ❤🎉🎉🎉

  • @RameshRamesh-zy2cu
    @RameshRamesh-zy2cu 6 หลายเดือนก่อน

    Unga voice super 👌 👍 akka

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      Thank u so much sago 🙏🙏💐🌷

  • @PramilaBharathiselvan
    @PramilaBharathiselvan 6 หลายเดือนก่อน

    👌

  • @solairaksha4660
    @solairaksha4660 6 หลายเดือนก่อน

    Madam story ready ya I am waiting

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน +1

      Uploading sago in 15mins 🙏🙏 Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @UmanatarajanUma-ul3nm
    @UmanatarajanUma-ul3nm 5 หลายเดือนก่อน +3

    தலை விதியை. தாயாராலும். மாற்றி அமைக்க. முடியாது

    • @Viratrathinam
      @Viratrathinam 5 หลายเดือนก่อน +1

      உண்மை நான் என் அழகான மகன் 17 வயசு இழந்து தவிக்கிறேன் ஏற்றுக் கொள்ள முடியலை பாவப்பட்ட தாய்