ஏழையை கூட பணக்காரராக மாற்றும் இரகசிய முருகர் வழிபாடு - 6 செவ்வாய்கிழமை போதும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 มี.ค. 2024

ความคิดเห็น • 686

  • @blackthundergaming2008

    நான் ஒரு தனியார் பள்ளி ஆசிரியர்.என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நூறு சதவீதம் தேர்ச்சி கிடைக்க வேண்டும் முருகா

  • @santhoshbhuvana2162

    கடன் பிரச்சினை தீர வேண்டும் .என் மகன் நன்றாக படிக்க வேண்டும்

  • @Tamilkettimelam

    முருகா எங்களுடைய கடன் பிரச்சினை தீர வேண்டும். கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கை வேண்டும்.

  • @fflover694

    முருகா என்னால கஷ்ட பட முடியல என்ன காப்பாத்துப்பா ப்ளீஸ் 😭😭😭

  • @manivarchika6682

    முருகா எனக்கு கடன் இல்லாத வாழ்க்கை வேண்டும் முருகா

  • @Krishnaveni-wv6wh
    @Krishnaveni-wv6wh 21 วันที่ผ่านมา

    முருகா நினைத்த காரியம் நல்லபடியாக நடத்திக் கொடுக்கும் முருகா

  • @gayathrip4956

    என் பையனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் . கடன் தீர வேண்டும். குல தெய்வமே.

  • @renugas9078

    என் பையனுக்கு நல்ல வேலை கிடைக்கனும் முருகா

  • @ChitraVadivel-mo6vt
    @ChitraVadivel-mo6vt 21 ชั่วโมงที่ผ่านมา

    முருகா கடன் சுமை தாங்க முடியல என்னை கடனிலிருந்து காப்பாற்று ஐயா

  • @lakshmimurali9601

    என் கடன் எல்லாம் அடையவேண்டும். என் மகன் நன்றாக படித்து நல்ல வேலை கிடைக்க உதவ வேண்டும் முருகா

  • @KalaKala-sy9uf

    முருகா எங்கள் பண பிரச்சினை தீர வேண்டும் என் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் முருகா

  • @AshaK-bt3wq

    முருகா நீ மட்டும் போதும் அப்பனே வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @PMurugeswarii

    கடன் பிரச்சனை தீர வேண்டும் முருகா எல்லோரையும் நல்லா வை முருகா

  • @IceIce-rc1zl

    முருகா எ

  • @rajathis3355

    என் அப்பனே முருகன் தான் எனக்கு வரும் துன்பம் கணக்கே இல்லை ஆனாலும் என் அப்பன் முருகனை கெட்டியா புடிச்சுக்கிட்டு இருக்கேன் அவன் அருளால் ஜெய்ப்பே ன். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤❤❤❤❤❤❤❤

  • @divyadharshini1826

    நான் வேலைக்கு போக வேண்டும் முருகா நான் ஆசை படுவதை நிறை வெற்ற வேண்டும் ஓம் சரவண பவா 🙏🙏🙏✨

  • @kamalam7737

    சொந்த வீட்டில் அமர வேண்டும் கடன் இல்லா வாழ்க்கை வாழ வேண்டும் மகனுக்கு நல்ல பெண் அமைய வேண்டும் முருகனுடைய ஆசீர்வாதம் அருள் புரிய வேண்டும்

  • @chandrasekaran5680

    முருகா உன்னையே நினைத்து கொண்டு இருக்க வேண்டும் 🙏🏻

  • @sathiyasathiya3006

    ஓம் முருகா போற்றி எனக்கு சொந்த வீடு கட்ட அருள்புரிய வேண்டு்ம்

  • @mangalakshmi3010

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா