'ஓம் சரவணபவ' எழுதினால் என்ன பலன்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • 'ஓம் சரவணபவ' எழுதினால் என்ன பலன்?
    #murugan
    #thiruppugazh
    #velmaaral
    #velmaral
    #saibaba
    #Vikasi visakam
    #miracles
    #murugansongs
    #palanimalai
    #thiruchendur
    #tamil
    #astrology
    #siddhar
    #hindu
    #devotionalsongs
    #horoscope
    #muthirai
    #parikaram

ความคิดเห็น • 788

  • @abifcgcfvbsaba5511
    @abifcgcfvbsaba5511 2 หลายเดือนก่อน +134

    அக்கா நான் இப்போ மாசமா இருக்கேன் அதனால் தினமும் நான் முருகரை நினைத்து ஒரு வாசகம் எழுதுவேன் நேற்று தீடீரென உங்கள் வீடியோ பார்த்தேன் அதுல நான் வேல் மாறல் மந்திரம் முதல் முறை படித்தேன் அன்று மாலை நடக்கும் போது மேகத்துல மயில் மேல முருகர் உட்கார்ந்து போற மாதிரி நான் பார்த்தேன் எனக்கு அவ்வளவு சந்தோஷம் அக்கா நல்ல படியாக எனக்கு என் அப்பன் முருகனே வந்து பிறக்கனும்னு நீங்களும் எனக்காக வேண்டி கொள்ளுங்கள் அக்கா...

    • @vasukiramesh1575
      @vasukiramesh1575 2 หลายเดือนก่อน +3

      கண்டிப்பாக உங்களுக்கு பாலமுருகனே வந்து பிறப்பார். ஓம் சரவண பவ

    • @indiraniindiraniganesan4969
      @indiraniindiraniganesan4969 2 หลายเดือนก่อน +2

      Om. Saravana bava omsaravanabava. Omsaravanabava. Omsaravanabava. Omsaravana. Bavan. Omsaravana. Bavan

    • @chandrushekar1150
      @chandrushekar1150 2 หลายเดือนก่อน +1

      முறுகரே பிறப்பார்

    • @vanajarajagopal819
      @vanajarajagopal819 2 หลายเดือนก่อน

      ஓம்சரவணபவ
      ஓம்சரவணபவ
      ஓம்சரவணபவ
      என் மகள் கடனைத்துவிட்டு நிம்மதியாக வாழ வழி செய் சரவணா

    • @kalaivani6675
      @kalaivani6675 2 หลายเดือนก่อน

      Ena vasagam

  • @subramanianc9365
    @subramanianc9365 2 หลายเดือนก่อน +53

    முருகனை வணங்கிய பிறகும் துன்பங்கள் தொடர்கிறதே என கவலை வேண்டாம் இறைவன் ஒரு கணக்கு வைத்திருப்பார் அ நேரம் யாரும் எட்ட முடியாத உயர்ந்த நிலையை அடைவீர்கள் ஓம் சரவண பவ

    • @ponraj8992
      @ponraj8992 2 หลายเดือนก่อน +1

      Ennala thanga mutila anna

    • @kala1640
      @kala1640 23 วันที่ผ่านมา

      Hmmm

  • @menakav2698
    @menakav2698 2 หลายเดือนก่อน +18

    அம்மா நான் மழை பொழிய வேண்டுதல் செய்வேன் ஆனால் மது ஒழிக்க என்னால் வேண்ட முடிய வில்லை தயவுகூர்ந்து நீங்கள் முயற்சி செய்யுங்கள் கூட்டு முயற்சி கூட செய்யலாம் (எங்கள் வீட்டில் யாரும் மது அருந்துதல் இல்லை)🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malarvizhi7777
    @malarvizhi7777 2 หลายเดือนก่อน +36

    எனக்கு அதே தான் sis எப்ப வீடியோ போடுவிங்கனு இருந்தது. So happyyyyy. Pls video lengthnu yosikathinga 1 hour neenga potalum nanga pakka ready engaluku neenga solrathu nanga kekarathu engaluku pakkium sis. Pls dont cut the video hereafter put full video plsssssssss

    • @realsaimiracles
      @realsaimiracles  2 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏❤️❤️❤️❤️ Sure 👍 thank you so much 🙏❤️❤️

    • @prabaanbu8692
      @prabaanbu8692 2 หลายเดือนก่อน +1

      Me also

    • @mythiligurumurthy942
      @mythiligurumurthy942 2 หลายเดือนก่อน

      Me also

    • @AmbikarameshAmbikaramesh-p6u
      @AmbikarameshAmbikaramesh-p6u 2 หลายเดือนก่อน

      ​@@realsaimiraclessister bayam nenga vel marala irunthu oru thani padal solunga sister please

  • @TamilselviSelvi-bv6cp
    @TamilselviSelvi-bv6cp 2 หลายเดือนก่อน +15

    இள வயதாக இருக்கும்போதே இப்படி ஆன்மீகத்தேடலோடு இருப்பது முருகப்பெருமான் அருளால் தான் மா🙏யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று பணி செய்வது அதைவிட பெரிய கொடுப்பினை மா. 🙏வாழ்த்துக்கள் மா💐💐💐நிறைய அதிசயங்கள் உணர்ந்திருக்கிறேன்🙏நம்பினோர் கைவிடப்படார்🦚🐓🙏🌹🥰

    • @dhivyadharun9448
      @dhivyadharun9448 2 หลายเดือนก่อน +1

      உண்மை சகோதரி. உங்கள் சேவை தொடரட்டும்.நாங்கள் என்றும் உங்களுடன் பயணிப்போம்.நமது RMSகுடும்பத்தில் என்னை மும் இனைய வழிகாட்டி உள்ளார் நமது முருகப் பெருமான்.உங்கள் ஒவ்வொரு வார்த்தைகளிலும் நான் இதை உணர்கிறேன்.மனதார சொல்கிரறன் நீங்கள் கூறும் ஒவ்வொரு அறிவுரையும் முருகரே நேரடியாக எனக்கு கூறுவதாய் உணர்கின்றேன்.இவ்வார்த்தையை உங்களிடம் இப்போது பகிரும் இவ்வேளை பல்லியின் சயனமும் ஒலிக்கிறது.நம் சொல் செயல் எண்ணம் அனைத்தையும் நம் முருகன் கவனிக்கிறார்.மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.❤🎉ஓம் சரவண பவ❤❤🎉❤ ஓம் சரவண பவ❤🎉 ஓம் சரவண பவ❤🎉❤❤

    • @anithalen
      @anithalen 2 หลายเดือนก่อน

      @@dhivyadharun9448mikka Nanri ❤️🙏😊

  • @sandhyak1781
    @sandhyak1781 2 หลายเดือนก่อน +14

    இந்த பதிவை பார்க்கும்போது புல்லரிக்கிறது. வாழ்க வளமுடன் அனிதா. ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏

  • @swarnaananthi1401
    @swarnaananthi1401 2 หลายเดือนก่อน +19

    இந்த பதிவு பார்த்ததும் கண்களில் கண்ணீர் வந்து விட்டது முருகன் அருளால் எல்லாரும் நல்லா இருக்கனும்

    • @swathichidipothuhare6117
      @swathichidipothuhare6117 2 หลายเดือนก่อน +4

      Your channel was coming again and again for me
      I feel really irritated so many times because I am not believing
      Suddenly I taught to see your video which popped up now I am telling om saravana Bava 108 times daily Dunno it’s from murugar message but thanks for your video

    • @anbarasi7397
      @anbarasi7397 2 หลายเดือนก่อน

      மெய் சிலிர்க்க வைத்தது இந்த பதிவு. நானும் மூன்று நாட்கள் 666 முறை எழுதினேன்.உங்கள் மூலம் முருகனை உணரமுடிகிறது.
      ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்

  • @umak1428
    @umak1428 2 หลายเดือนก่อน +41

    மகளே எனக்கு 53 வயது ஆகுது உனுடைய பதிவு பாத்தேன் மா என் கணவர் இறந்து ஓரு வருடம் ஆகுது மிகவும் மன உளைச்சலில் உள்ளேன் தினமும் காலை பிரம்ம முகூர்த்தத்தில் குளித்து வேல்மாறல் ஓரு வாரமாக சொல் கிறேன் தாங்கள் சரவணபவ எழுத சொன்ன தும் வேல் தருவதும் இப்போது தான் பாத்தேன் நானும் எழுத ஆரம்மிக்கிறேன் எனக்கு ம் முருகன் வேல் கிடைக்குமா முருகன் அருள் கிடைக்குமா ஓம் சரவணபவ

    • @Sivan-ponnu2008
      @Sivan-ponnu2008 2 หลายเดือนก่อน

      கண்டிப்பா❤😢

  • @kesavank7595
    @kesavank7595 2 หลายเดือนก่อน +19

    என்னிடம் காட்சி கொடுத்த வடபழனி முருகப்பெருமானுக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏

    • @shreesha7944
      @shreesha7944 2 หลายเดือนก่อน +1

      Yess, Vadapani Murugar powerful..

  • @Geethacooking
    @Geethacooking 2 หลายเดือนก่อน +6

    முருகன் அருளால் இந்த செய்தியை கேட்கும் போது மெய்சிலிர்க்குது அனிதா அக்கா ரொம்ப நன்றி ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramlakshmi6143
    @ramlakshmi6143 2 หลายเดือนก่อน +8

    உங்க பணி தொடரட்டும் சிஸ்டர் என்னை போல் உள்ளவர்களுக்கு வழி நடத் தூங்க ஓம் சரவண பவ 🦚

  • @shortsong8789
    @shortsong8789 2 หลายเดือนก่อน +7

    அருமையான வீடியோ சிஸ்டர்
    நான் பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவனுக்கு வேண்டி நான் எழுதினேன் அந்த சிறுவன் உடல் சரியாகி பள்ளிக்கு செல்லவேண்டும் முருகா

  • @lakshmiparamasivam2862
    @lakshmiparamasivam2862 2 หลายเดือนก่อน +3

    ஓம் சரவண பவ
    இதுபோன்ற இனிய தகவல் எப்போது வரும் என எதிர்பார்த்தேன்.
    இன்று முதல் எழுதத் தொடங்குகிறேன்.எழுதும்போதுஒரு புத்துணர்ச்சியுடன் நம்பிக்கை எழுகிறது என்பது சத்தியம்

  • @KarpagampvKarpagampv
    @KarpagampvKarpagampv 2 หลายเดือนก่อน

    உங்கள் ஆனமீக பணி தொடரட்டும் சகோதரி

  • @gayathriraju757
    @gayathriraju757 2 หลายเดือนก่อน +5

    இந்த பதிவை பார்க்கும்போது மெய்சிலிற்குது வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏

  • @meenaholly14
    @meenaholly14 2 หลายเดือนก่อน +4

    🌼வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🌼
    Akka…intha video paathutu apdiyee kan kalangiduchu..inum kaneer nikkala akka..unguluku rmbo rmbo nandri akka..
    🌟ஓம் சரவணபவ🌟 ஓம் சரவணபவ🌟 ஓம் சரவணபவ🌟 ஓம் சரவணபவ🌟 ஓம் சரவணபவ🌟 ஓம் சரவணபவ🌟

  • @sheebajegan9364
    @sheebajegan9364 2 หลายเดือนก่อน +2

    அன்பு சகோதரிக்கு வணக்கம்.. இந்த பதிவை பார்த்து மெய் சிலிர்த்து விட்டேன்.. ஐயா சொன்னது 100% எனக்கு பொருந்தும்.. வேல்மாறல் என்னும் அற்புத பிரம்மாஸ்திரத்தை தந்து, வேல் மூலம் குழந்தை வேலவனை வீட்டிற்கு அனுப்பி இரண்டு கிடக்கும் மக்களின் மனங்களில் வெளிச்சத்தைக் கொண்டு வந்து கொண்டிருக்கும் தங்கள் பணி சிறக்க என்னுடைய ஆத்மார்த்தமான வாழ்த்துக்களும் நன்றிகளும்.. நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி...

  • @DharaniB.C
    @DharaniB.C 2 หลายเดือนก่อน +5

    ஓம் சரவண பவ நானும் எழுதினேன் முருகப்பன் இந்த திருப்புகழை சொல்லி பதில் சொல்லிட்டேன் நானும்இந்த திருப்புகழ் சொல்லி பாராயணம் சொல்கிறேன் நம் எல்லோர் வேண்டுதல் நிறைவேறட்டும் சகோதரி முருகசரணம் ஓம் சரவண பவ நன்றி நன்றி நன்றி🙂🙂🙂🙂👌👌💐💐💐💐💐💐

  • @rithanya.g.a.5109
    @rithanya.g.a.5109 2 หลายเดือนก่อน +8

    நான் நீண்ட காலம் குழந்தை இல்லாமல் இருந்தேன் . முருகன் அருளால் ஒரு பெண் குழந்தை பிறந்தது இப்போது அவளுக்கு12வயது ஆகிறது . என் கர்ப்பகாலத்தில் நான் விடாமல் ஓம் சரவண பவ எழுதிய பலன் குழந்தை ஊனமின்றி ஆரோக்கியமாக பிறந்தது எனக்கு முருகன் நடத்திய அற்புதம் முருகா சரணம்

  • @v.ananthapadmanabanpathu2638
    @v.ananthapadmanabanpathu2638 2 หลายเดือนก่อน +15

    ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ

  • @Vickysindu
    @Vickysindu 2 หลายเดือนก่อน +2

    Really got goosebumps sis..... thankyou for this... really so happy....om saravana bhava.

  • @mohanbalasubramani
    @mohanbalasubramani 2 หลายเดือนก่อน +1

    It's just unbelievable... true miracles ஓம் சரவணபவ... என் கந்தகோட்டம் முருகன் துணை 🦚🦚🦚🦚

  • @jothimani1054
    @jothimani1054 หลายเดือนก่อน

    Really goose bumbs sister

  • @vanik6843
    @vanik6843 2 หลายเดือนก่อน

    Before opening youtube, I prayed to murugan that I'll read whichever murugan song list in the youtube I'll read it. This is the video I saw on opening yourube.
    I'm not a big devotee. But I'm starting to feel his presence in my difficult situation.
    Thank you.

  • @gspgsp8928
    @gspgsp8928 2 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான பதிவு ஓம் சரவண பவ

  • @b2h482
    @b2h482 หลายเดือนก่อน +1

    இன்று காலையில் தான் நான் இந்த திருப்புகழ் பாடலை பற்றி தெரிந்து கொண்டேன் இப்பொழுது இந்த வீடியோவை பார்க்கிறேன் எனக்கு இது ஆச்சரியம் தான்

  • @mallikadevi1978
    @mallikadevi1978 2 หลายเดือนก่อน +2

    ஓம் சரவணபவ..நானும் என் மகனுக்கு திருமணம் வேண்டி இனிமேல் தான் எழுதுகிறேன் தோழி..இன்று தான் இந்த பதிவை பார்த்தேன்..மிக்க நன்றி தோழி ❤

  • @dhanam2
    @dhanam2 2 หลายเดือนก่อน +1

    1:02 ,I completed Om saravanabava 666 times
    Thank you so much for giving us this golden opportunity .
    Muruga saranam

  • @RajaR1307
    @RajaR1307 2 หลายเดือนก่อน +2

    சிவாயநம ஓம் சரவணபவ உன் அன்பும் கருனையையும் உலகறியச் செய்தமைக்கு நன்றி முருகப்பெருமானே

  • @senthilkumarrajagopal4329
    @senthilkumarrajagopal4329 2 หลายเดือนก่อน +1

    ஓம் சரவண பவ சகோதரி என் மனம் கண்ணீருடன் மனமகிழ்றது. என் கணவர்க்காக வேண்டிய வேண்டுதல் முருகனின் திருவடியில் சரணாகதி அடைந்து இருக்கிறது என்பதை உங்கள் பதிவு மூலம் தெரிகிறது. கோடான கோடி நன்றி சகோதரி

  • @ssakthisakthi9106
    @ssakthisakthi9106 2 หลายเดือนก่อน +13

    அனிதா அக்கா என் கணவருக்கு கிட்னி பிரச்சனை இருக்கு நாங்க இரண்டு வருடமாக டயாலிஸ் பண்றோம் நான் உங்க விடியோவை ஒரு மாதத்திற்கு முன்னாடி தான் பார்த்தேன் அதிலிருந்து வேல்மாறல் பராயணம் பண்றேன் மூன்று நாட்களாக ஓம் சரவணபவ எழுதினேன் எனக்கு முருகன் அருள்புரியவேண்டும் நீங்களும் எனக்கு பிராத்தனை செய்யுங்கள் அக்கா தயவு செய்து உங்கள் விடியோ எல்லாவற்றையும் பார்பேன் .அது எனக்கு மன நிம்மதியை தருகிறது முருகா எனக்கும் அருள்புரிய வேண்டும் எனக்கு நம்பிக்கை இருக்கு முருகன் என்னை கைவிட மாட்டார் என்று நீங்களும் பிராத்தனை செய்யுங்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏

    • @SriKrishna-ml9wz
      @SriKrishna-ml9wz 2 หลายเดือนก่อน

      @@ssakthisakthi9106 கண்டிப்பாக முருகன் அருளால் உங்கள் கணவர் குணம் அடைவார் மா

    • @ssakthisakthi9106
      @ssakthisakthi9106 2 หลายเดือนก่อน

      @@SriKrishna-ml9wz நீங்கள் சொன்னத்திற்கு மிக்க நன்றி முருகன் அருள் கிடைக்கட்டும்🙏🙏🙏

    • @ilakkiyak-dm9qp
      @ilakkiyak-dm9qp 2 หลายเดือนก่อน

      Murugan kandippa kapathivarunga sis

  • @shanmugavalli4199
    @shanmugavalli4199 2 หลายเดือนก่อน +1

    Super sister 🙏continue ur work and guide us with murugan blessings🙏🙏🙏 speechless on seeing this miracle. Om saravana bava 🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @devi0507
    @devi0507 2 หลายเดือนก่อน

    Indha padhiva paakumbodhu oru vidhamana positive vibe a feel panninen sister! I wanted to participate in writing Om Saravana Bhava, but due to office work load couldn't do. I'll definitely participate next time 🙏. I listen to vel maaral everyday and recite along while driving to office & back to home. It feels so nice.. couldnt explain the feeling! Lord Muruga is listening to all our prayers and communicates thru you! Om Saravana Bhava🙏

  • @rameshhemi573
    @rameshhemi573 2 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ.... Sister Nan neenga than ezhudhitu iruken..dailyum continue panren ... Thank you sister ..

  • @suseelas5847
    @suseelas5847 2 หลายเดือนก่อน +1

    ௐம் சரணவனபவ வாழ்த்துக்கள் சகோதரி ...💐💐

  • @archanaagokulnath6480
    @archanaagokulnath6480 2 หลายเดือนก่อน +1

    Sister really i couldn't control my tears...It all happens bcoz of him..he connects us with him through ur videos....thank you so much sister

  • @mirshalkavi
    @mirshalkavi 2 หลายเดือนก่อน

    I just watched this video sis..seriously i had goosebumps...Muruga 🙏 he is passing message to us through Thirupugazh ..Om Saravana Bhava. .

  • @Kalaivaniprakash-m9z
    @Kalaivaniprakash-m9z 2 หลายเดือนก่อน

    I wrote today first day in Brammamuhurtham......222... thank you Anitha.. waiting for your next viedeo❤

  • @DhanushKarthi-zx9cm
    @DhanushKarthi-zx9cm 2 หลายเดือนก่อน

    வீடியோ பாக்குறதுக்கு முன்னாடியே ஷேர் பண்ணிட்டேன்... ரொம்ப நன்றி அக்கா

  • @VijiRavi1617
    @VijiRavi1617 2 หลายเดือนก่อน

    எவ்வளவு பெரிய அற்புதம் கண்ணு சொல்ல வார்த்தையே வரலை கண்ணு
    நம் செல்ல குழந்தை முருகனுக்கு கோடான கோடி நன்றி கண்ணு
    ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி
    வேலும் மயிலும் துணை
    🙏🙏🙏🦚🦚🦚

  • @SivaKumar-qn7lt
    @SivaKumar-qn7lt 2 หลายเดือนก่อน +1

    Great anitha sister Elam Avan seyal om Saravana bhava

  • @ambikashankar1848
    @ambikashankar1848 2 หลายเดือนก่อน

    Muruga Charanam 🙏🙏 Thank you very much Anita for this wonderful opportunity you gave to us. I don't know how is express my feelings. Muruga Charanam 🙏🙏

  • @priyasugathan7874
    @priyasugathan7874 2 หลายเดือนก่อน

    Sister I am from Palani working in Bangalore, happened to see few of your recent videos, murugan always replies like this and it comes as tears in your eyes, now I am 40 years old, his replies are always instant to me, we can easily understand what you are saying, I am reading vel Maral since 1.5 years, Pala Anubhavam I have, so could easily connect, God bless all the Muruga Bhaktans you and your family, Vetrivel Muruganukku Haro hara, Ohm Saravana Bhava

  • @lalitharavikumar1958
    @lalitharavikumar1958 2 หลายเดือนก่อน

    What a miraculous connectivity sis.
    Great.
    Even l wrote for three days .Thanks for your divine guidance.

  • @SelvaSumathi-q5e
    @SelvaSumathi-q5e 2 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ நானும் சேர்ந்து கொள் கிறேன சகோதரி... நன்றி முருகா.....

  • @vijaykanagaratnam6412
    @vijaykanagaratnam6412 2 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ பாலமுருகா சரணம்
    கந்தன் கருணை கடல்
    நன்றி சகோதரி🙏🏻🙏🏻🙏🏻

  • @babysaroja9874
    @babysaroja9874 2 หลายเดือนก่อน +1

    Hi sister yes sister om Saravana pava is a powerful manthra of lord muruga❤️❤️❤️

  • @Sivan-ponnu2008
    @Sivan-ponnu2008 2 หลายเดือนก่อน +1

    மிக்கநன்றிஅக்கா❤😢iamalwayswatchingyourchannals❤😢

  • @Arunkumar-if4sj
    @Arunkumar-if4sj 2 หลายเดือนก่อน

    ஓம் சரவண பவ வேலும் மயிலும் துணை முருகனின் திருவிளையாடல் அற்புதம் அக்கா❤

  • @maheswari4362
    @maheswari4362 2 หลายเดือนก่อน +6

    நானும் 666 தடவை எழுதினேன். நான் மதியம் தான் எழுதுவேன். என் மகளுக்கு பிடித்த மாதிரி வரன் அமையவேண்டும். நன்றி சிஸ்டர்.

  • @abinayajayaraj7668
    @abinayajayaraj7668 2 หลายเดือนก่อน

    Thanks anitha sister, enaku unga videos lam pakkum pothu oru enai puriyatha happinesse. I'm literally crying after seeing ur videos. Thanks for your divine guidance 😊🙏.

    • @realsaimiracles
      @realsaimiracles  2 หลายเดือนก่อน

      Thank you so much 🥰🙏

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 หลายเดือนก่อน

    அனிதா இந்த பதிவை இன்று தான் பார்த்தேன். இன்று செவ்வாய்க்கிழமை. இன்றிலிருந்து 3 நாள் ஓம் சரவண பவ எழுத ஆரம்பித்துவிட்டேன்.
    இந்த சரவண பவநிதி திருப்புகழ் பாடல் எங்கள் திருப்புகழ் இசை வழிபாடு புத்தகத்தில் 185 வந்து பாடல். எங்கள் குருஜி ராகவன் இதற்கு பிருந்தாவன் சாரங்கா ராகத்தில் மெட்டமைத்திருக்கிறார்.எனக்கு மிகவும் பிடித்த திருப்புகழில் இதுவும் ஒன்றாகும்.
    உன் விளக்கம் பிரமாதம். ஒவ்வொரு பதிவாக பார்த்து வருகிறேன். இன்று தான் இந்த பதிவை பார்த்தேன்.உடனே என் நண்பர்கள் குரூப் எல்லோருக்கும் பகிர்ந்து விட்டேன்.
    உன் WhatsApp நம்பர் தயவுசெய்து அனுப்பவும். வாய்ஸ் மெஸேஜில் விஷயங்கள் சொல்லலாம். எனக்கு மிகவும் வயதாகி விட்டது.இப்படி டைப் அடிக்க மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

  • @samundeeswariilayaraja888
    @samundeeswariilayaraja888 2 หลายเดือนก่อน

    Hi sister, I too wrote Ohm saravana bhava for past 3 days, without even thinking y u told to write. After seeing this video, i m getting tears in my eyes sister. Thank you so much for your lovely guidance and prayers.

  • @bashyamvishnupriya511
    @bashyamvishnupriya511 2 หลายเดือนก่อน +1

    Heart touching video . Murugan arul anaivarukum kidaikum.OM SARAVANA BHAVA .

  • @kesavank7595
    @kesavank7595 2 หลายเดือนก่อน +6

    திருப்புகழின் அற்புதத்தை தெரிய வைத்தவர் வடபழனி முருகன் குழந்தை இல்லை என்று ஏங்காதே உனக்கு நான் தருவேன் என்று நம்பிக்கை அளித்து வாழ வைக்கும் முருகப்பெருமானுக்கு நன்றி 🙏🙏🙏

  • @SelvaSumathi-q5e
    @SelvaSumathi-q5e 2 หลายเดือนก่อน +1

    சகோதரியே இன்று தான் ....நான் வேல்மாறல் படிக்க எனக்கு நேரம் கிடைத்தது இறைவன் அருளும் இன்று தான் கிடைத்தது என்று நினைக்கிறேன் படிக்கணும் படிக்கணும் என்று நினைத்தேன் படிக்க முடியவில்லை ஆனால் என்று படித்துவிட்டேன் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது வேல் மாறல் பாராயணம் பார்த்துதான் படித்துக் கொண்டே வந்தேன் முருகர் அருளால் எனக்கு நல்ல பாக்கியம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி

  • @bhagyalakshmisundar6065
    @bhagyalakshmisundar6065 2 หลายเดือนก่อน

    நல்வாழ்த்துக்கள் சகோதரி
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏

  • @revathyvijaymukundan8672
    @revathyvijaymukundan8672 2 หลายเดือนก่อน

    I too wrote om Saravana bhava 222 times for 3 days sis thanks

  • @priyapriya-rm4rp
    @priyapriya-rm4rp 2 หลายเดือนก่อน

    So lovely it’s his (murugan)❤lovely appreciation for our effort

  • @umasankar3744
    @umasankar3744 2 หลายเดือนก่อน +2

    Goosebumps moment when I read the thirupugazh ❤

  • @vikrambharu07
    @vikrambharu07 2 หลายเดือนก่อน +1

    எல்லாப் புகழும் முருகருக்கே 🙏🙏🙏🙏🙏

  • @Vinotha_lifestyle21
    @Vinotha_lifestyle21 หลายเดือนก่อน +1

    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ

  • @rathitamil-if2vj
    @rathitamil-if2vj 2 หลายเดือนก่อน

    அம்மா மிகவும் நன்றி அம்மா திருப்புகழ் விளக்கம் மிகவும் அற்புதம் கைமேல் பலன் தரும் ஓம் சரவணபவ மந்திரம் அம்மா

  • @sudhagandhi8911
    @sudhagandhi8911 2 หลายเดือนก่อน +1

    உண்மை உண்மை சத்தியமான உண்மை ஓம் சரவண பவ என்று எழுதினால் நோய் தீர்க்கும்🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚

  • @sasirekaravi8332
    @sasirekaravi8332 2 หลายเดือนก่อน +1

    Super ma. Om saravana bhava

  • @jaipriya7926
    @jaipriya7926 19 วันที่ผ่านมา

    ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ..........

  • @kalaraman4180
    @kalaraman4180 2 หลายเดือนก่อน

    மிக மிக அருமையான பதிவு.

  • @ramyamathan1855
    @ramyamathan1855 2 หลายเดือนก่อน

    சூப்பர் சிஸ்டர் முருகர் அருளால நீங்க இன்னும் நிறைய விஷயங்கள் சொல்லணும் ஓம் சரவணபவ 🙏

  • @kalainaresh
    @kalainaresh 2 หลายเดือนก่อน +4

    இன்று இந்த காணொளியை பார்த்தவுடன் ஓம் சரவண பவ எழுத ஆரம்பித்து விட்டேன்🙏

  • @gowrimurthy3119
    @gowrimurthy3119 2 หลายเดือนก่อน

    Om sai ram this Thursday I will start to write 666 times. Today only I saw this audio thank you amma iam facing lot of problem I like this audio
    Really murugan bless you thank you amma

  • @rvasanthakogilam7739
    @rvasanthakogilam7739 2 หลายเดือนก่อน

    Om saravanabhava na epothum sivan theevira pakthai but unga video pathutu na murugar kumbida arambichiten mam thank you

  • @sarasgandhi1434
    @sarasgandhi1434 2 หลายเดือนก่อน

    Hi Anitha sis i already watched ur channel but today only im subscribed.... U r vey humble, sweet and blessed... I love the way u read Thirupugazh... Im blessed to watch ur channel.. எல்லா புகழும் முருகனுக்கே 🦚🦚🦚🙏🙏🙏

  • @jayavelkrishnamoorthy9811
    @jayavelkrishnamoorthy9811 2 หลายเดือนก่อน

    ஓம் சரவண பவ என் வினைகள் தருகின்றன நோய்கள் துள்ளி ஓடும் என்ற நம்பிக்கை வருகிறது எனக்காக வேண்டி கெள்ளுங்கள் சகோதரி வேல் வேல் வெற்றி வேல்

  • @sumathyprabhuraman3350
    @sumathyprabhuraman3350 2 หลายเดือนก่อน

    அன்பு சகோதரிக்கு மிக்க மகிழ்ச்சி மா வயது சிறிய வளாக இருந்தாலும் உன்னுடைய பக்குவம் பக்தி முருகனின் மேல் வைத்திருக்கும் தூய அன்பு இதெல்லாம் பார்க்கும் போது மனதுக்குள் ஒரு நெகிழ்ச்சியாக உள்ளது உன் மூலமாக எத்தனையோ குடும்பத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ❤❤

  • @SaranKarthik2510
    @SaranKarthik2510 2 หลายเดือนก่อน

    Muruga Saranam Akka, thanks for making this video akka, will do this from tomorrow starting to write and recite Om Saravana Bava. Let good things happen for all Muruga devotees and let good things happen for you also akka. Muruga Saranam 🙏🙏🙏

  • @sasisasi6950
    @sasisasi6950 2 หลายเดือนก่อน

    Mrng la erunthu enaku oru bayam eruthutu erunthathu entha video pathathum enaku epa antha bayam illa sister romba thanks

  • @Sai-Ramu
    @Sai-Ramu 2 หลายเดือนก่อน +2

    சத்தியமாவது சரவணபவமே❤❤❤ஓம் சரவண பவ❤🎉

  • @MJayanthipkvellu
    @MJayanthipkvellu 2 หลายเดือนก่อน

    Vanakam ma.. naan inaki tan 1st day start pandrena❤

  • @priyasrini5349
    @priyasrini5349 2 หลายเดือนก่อน

    OM SARAVANA BAVA, I and my Sister wrote sister 3days, nd i prayed for you sister nd your family, nd for all dvotees in the group, nd for myself, really ur inspiration feel positive vibes, Murugan Thunai for u sister nd for all us, ❤ sister hearing ur voice abt the thirupugazh for saravanabava stories eyes filled vth tears., No words sister, ❤Om Saravana bava

    • @realsaimiracles
      @realsaimiracles  2 หลายเดือนก่อน +1

      Thank you so much 🙂

  • @perumalkarpagavinayagam3210
    @perumalkarpagavinayagam3210 2 หลายเดือนก่อน

    I am 77 years old. I do recite
    Murugan moolah mantra 108 times daily and
    Ohm sarahanabava
    Ohm rahanabavasa
    Ohm hanabsvasara
    Ohm nabavasaraha
    Ohm bavasarahana
    Ohm vasarahanaba
    108 times daily
    My guarding Angel is Palanii
    Murugan. Only a few weeks
    back I started seeing your
    vedios. I realise you are
    a blessed child of Lord Murugan Long live magale

  • @senthilchitra9888
    @senthilchitra9888 2 หลายเดือนก่อน

    Om Saravana bavha Om Saravana bavha Om Saravana bavha thank you thank you thank you sister God bless you sister happy muruga ❤❤❤

  • @vallimaha3214
    @vallimaha3214 2 หลายเดือนก่อน

    முருகன் பதிலுக்கும்
    அதை பெற கருவியான உங்களுக்கும் நன்றி sis

  • @sowmiyaselvaraj8253
    @sowmiyaselvaraj8253 2 หลายเดือนก่อน

    Sister intha thiruppugazh video na first time ah intha video varathuku munnadiye july 11th appove parthuta sister but evalo nall padikama irrunthuta.vel maral mattum tha padicha.eppo intha video parthatum ennaku rombha ahchiriyamakavum oru vithamana unnarvum vanthathu. intha video post panathuku rombha rombha thanks sister.....

  • @priyaavijay4923
    @priyaavijay4923 2 หลายเดือนก่อน +1

    Thankyou so much da Anitha ma

  • @maheswariselvakumar67
    @maheswariselvakumar67 2 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ முருகா நன்றி நன்றி நன்றி நன்றிங்க அப்பனே முருகா. இந்த பதிவை பார்த்ததும் எனக்கு கண்ணீர் வந்தது. என்றும். நீதான். எங்களுக்கு துணை ‌‌ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @PrakashS-tu4vl
    @PrakashS-tu4vl 2 หลายเดือนก่อน

    Great work Anitha … GOD BLESS

  • @SaiRam-g5z
    @SaiRam-g5z 2 หลายเดือนก่อน

    Om Saravana Bhava ❤
    Velum Mailum Sevalum Thunai ❤
    WOW 🎉 its really goosebump video..
    Thanks a lot Anitha Sis...❤❤

  • @thenmozhisriramana1884
    @thenmozhisriramana1884 2 หลายเดือนก่อน +1

    Super anitha akka om saravana bhava

  • @sarulatha3409
    @sarulatha3409 2 หลายเดือนก่อน

    What a timing sister.
    Muruga, you are always with us. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Aadhav.958
    @Aadhav.958 2 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி ரொம்ப நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி கோடான கோடி நன்றி

  • @thamotharan2946
    @thamotharan2946 2 หลายเดือนก่อน

    Thank you Sister for your nice videos

  • @jothimaniselvaraj5886
    @jothimaniselvaraj5886 2 หลายเดือนก่อน

    Neenga kodha vel Enaku kedaithathu thank you sister ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Kirthi-uw7ql
    @Kirthi-uw7ql 2 หลายเดือนก่อน

    Akka vanakkam unga padhivu romba nalla irukku neega enakkaga prayer pannunga en kanavarukku nirandharamana velai kidaikkanum prayer pannunga

  • @ramlakshmi6143
    @ramlakshmi6143 2 หลายเดือนก่อน +2

    Appa correct sonnanga 👌

  • @RangoliByRubi-1991
    @RangoliByRubi-1991 2 หลายเดือนก่อน

    கேட்கும் பொழுதே மெய் சிலிர்க்கிறது சில காரணங்களால் என்னால் எழுத முடியவில்லை என்னால் முடியும் பொழுது எழுதுகிறேன்

  • @SelvaSumathi-q5e
    @SelvaSumathi-q5e 2 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ..... ஓம் சரவணபவ.... ஓம் சரவண பவ..... வணக்கம் முருகா....

  • @rajeswarip3764
    @rajeswarip3764 2 หลายเดือนก่อน +2

    கண்ணா... சுப்ரமணி அய்யா சொன்ன கதை ரொம்ப பொருத்தமா இருந்து. அந்த சுப்பிரமணியெ சொல்லியிருக்காருனு தெரியிது. அப்பவெ நா அளுதுட்டேன், அந்த திருப்புகழ் நிகழ்வை சொல்லும்போது மனசு கணத்துபோய் அலுகை நிக்கல. டைப்செய்ய கூட கண்ணுதெரியல. நி எங்களுக்காக வேண்டும்போது. நாங்க எல்லோரும் உணக்காக நிச்சயம் வேண்டுவோம்.வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள். முருகனின் ஆசி என்றும உணக்குண்டு. ❤🎉

    • @realsaimiracles
      @realsaimiracles  2 หลายเดือนก่อน +1

      Nanri nanri sister 🙏🙏🙏

  • @vijig1325
    @vijig1325 2 หลายเดือนก่อน

    Very very happy to hear about this sis en kannil kanneer vanthu vitathu sis

  • @Narpavi7
    @Narpavi7 2 หลายเดือนก่อน +1

    Romba sandhosama irukku sister, murugan namala paththutte dhan irukaru'nu neega sollum podhu namala kaakaa avaru eppodhume irukaru'nu theridhu sister, kankal kalangudhu sister ❤epdi oru arul kidaikum'nu therinjidhuna,Naa en amma'vaium elludha vachchirupen sister,amma kitta sonnen but pressure pannala ,but Naa eluthunadhe en amma'kum serthu dhan sister ❤romba sandhosam ,Naa 1008 times eludhunen sister ,ellarum ninaidhadhu nadakanum muruga,,,,,

  • @stnpschool
    @stnpschool 2 หลายเดือนก่อน

    Pls add full thirupugzh in description madam. Thank you for your effort

    • @realsaimiracles
      @realsaimiracles  2 หลายเดือนก่อน

      Sorry I forgot I will add it