முருகா|திருச்செந்தூர் ஏகாந்த தரிசனம் பார்த்து 72 குழந்தைகள் பிறந்து உள்ளனர்| Thiruchendur Pariharam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 พ.ค. 2024
  • #tiruchendur #pariharam #bakthiinfinity #astrology #சுகமே #சூழ்க
    குழந்தை பிறப்புக்கு செய்ய வேண்டிய சக்தி வாய்ந்த திருச்செந்தூர் பரிகாரம் | Thiruchendur Pariharam
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

ความคิดเห็น • 85

  • @megalakamal9599
    @megalakamal9599 หลายเดือนก่อน +15

    மேஷம் : சிவன்(திருவண்ணாமலை)
    ரிஷபம் : பெருமாள் ( குருவாயூர்)
    மிதுனம் : மஹாலெக்ஷ்மி(ஆதி திருவரங்கம்)
    கடகம் : திருச்செந்தூர் முருகன்
    சிம்மம் : சிவன், பெருமாள்(இராமேஸ்வரம்)
    கன்னி : சுப்பிரமணியர் வழிபாடு ( திருச்செந்தூர்)
    துலாம் : உயர்ந்த கோபுரம் உள்ள கோவில்( ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர்)
    விருச்சிகம் : மதுரை மீனாட்சி, திருச்செந்தூர் முருகன்
    தனுசு :மலை மீதுள்ள முருகன் (பழனி முருகன்)
    மகரம் : மஹாலெக்ஷ்மி
    கும்பம் ; பெருமாள், சக்கரத்தாழ்வார், ஸ்ரீராமர்
    மீனம் ; அம்மன் வழிபாடு (சோட்டானிக்கரை பகவதி

  • @pinkyedits4372
    @pinkyedits4372 หลายเดือนก่อน +12

    இன்று வடலூர் பூசம் 🙏🥺✨பக்கத்துலயே இருக்காரு வள்ளலார் ஆன அவர போய் பாக்க முடியல 🥺🥺🥺🥺daily கோவில் பாக்குறேன் உள்ள போக முடியல 🥺இன்று வள்ளலார் சத்திய சாலை ல சாப்பிட்டேன் மன நிறைவாக இருக்கிறது ❤️❤️

  • @revathyrevathy926
    @revathyrevathy926 หลายเดือนก่อน +14

    ஐயா அருமையான பதிகம் தந்ததற்கு நன்றி ஐயா இன்னும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி அருளால் நீங்கள் நலமாக வாழ வேண்டும் ஐயா இந்த வீடியோ பார்க்கிற மக்களும் நல்லா வாழ வேண்டும் ஐயா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @shruthisai7542
    @shruthisai7542 หลายเดือนก่อน +5

    Thank you Senthil Sir

  • @madhuclothhangerdryermahes4464
    @madhuclothhangerdryermahes4464 หลายเดือนก่อน +3

    மிக அருமையான பதிவு ஐயா நன்றி நன்றி நன்றி

  • @user-vt5kg1qs8c
    @user-vt5kg1qs8c หลายเดือนก่อน +3

    மிக மிக அருமையான பதிவு. இருவருக்கும் மிக்க நன்றி🙏

  • @hemalathasabarishankar1167
    @hemalathasabarishankar1167 หลายเดือนก่อน +3

    Thanks senthil sir...

  • @vinothvino8602
    @vinothvino8602 หลายเดือนก่อน +3

    மிக்க நன்றி ஐயா

  • @loganathanbabul3997
    @loganathanbabul3997 หลายเดือนก่อน +4

    ஐயா அருமையான பதிவு ஐயா 🙏🙏🙏

  • @introtamizh518
    @introtamizh518 หลายเดือนก่อน +9

    செந்தில் ப்ரோ sema நன்றி நானும் கன்னி இலக்கணம் கன்னி ராசி நான் வீட்ல திருச்செந்தூர் முருகர் வழிபாடு தான் செய்கிறேன் ப்ரோ முருகா சரணம் வாழ்க வளமுடன் ப்ரோ 🙏🙏💐💐

  • @rajaguruguru3386
    @rajaguruguru3386 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள்❤❤❤
    பெருந்தன்மையுடன் இருக்கின்றார்❤❤

  • @kavithaakilarasan9108
    @kavithaakilarasan9108 หลายเดือนก่อน +3

    நன்றி செந்தில் சார்🙏🙏🙏🙏

  • @user-gl3nw6ub3x
    @user-gl3nw6ub3x หลายเดือนก่อน +1

    ரொம்ப ரொம்ப நன்றி ஐயா

  • @RathimangalaramaniMuruganantha
    @RathimangalaramaniMuruganantha หลายเดือนก่อน +4

    Nandri ayya

  • @santhanarasimhan4143
    @santhanarasimhan4143 หลายเดือนก่อน

    Thanks to IBC chanal give the beautiful topic ,& Good Astrologer 🙏🙏🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy หลายเดือนก่อน +7

    ஶ்ரீ ராமநாத சுவாமி துணை🙏

  • @DhanushKarthi-zx9cm
    @DhanushKarthi-zx9cm 5 วันที่ผ่านมา

    சூப்பர் பதிவு ஐயா🙏

  • @preethijeevakumar6647
    @preethijeevakumar6647 หลายเดือนก่อน +2

    Thank you universe 🙏🏽 Thank you kulatheivam amma 🙏🏽 Thank you ancestors 🙏🏽 Thank you god 🙏🏽 Thank you anchor sir 🙏🏽 thank you sir 🙏🏽

  • @startamilcoin561
    @startamilcoin561 หลายเดือนก่อน +3

    Super 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @CcskavinKavin-lw2cd
    @CcskavinKavin-lw2cd หลายเดือนก่อน +2

    Murugaa Ammavum Appavum Neeyea Murugaa🙏🙏🙏🙏🙏🙏

  • @nithyathangarajnithyathang7587
    @nithyathangarajnithyathang7587 หลายเดือนก่อน +8

    எந்த ராசிக்கு எந்தெந்த படம் வைத்து வழங்கலாம் எந்த தெய்வத்தை வழங்கலாம் சொல்லுங்க சார்

  • @rdillikumar2707
    @rdillikumar2707 18 วันที่ผ่านมา

    ❤மிக்க நன்றி ❤

  • @mnagaraja576
    @mnagaraja576 หลายเดือนก่อน +1

    Vanakam ayya from andra

  • @gsupt3325
    @gsupt3325 หลายเดือนก่อน

    ஓம் ஶ்ரீ குருவே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏...

  • @rubaruba7399
    @rubaruba7399 หลายเดือนก่อน +1

    ஓம்சரவணபவ

  • @SriBalamurugan126
    @SriBalamurugan126 หลายเดือนก่อน +1

    🙏🏻

  • @BSudha-cq5pn
    @BSudha-cq5pn วันที่ผ่านมา

    Thank you sir

  • @deivanairamanathan4947
    @deivanairamanathan4947 หลายเดือนก่อน

    Really it is true

  • @yogeshprem9529
    @yogeshprem9529 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏💯

  • @balamuruganthiru5695
    @balamuruganthiru5695 หลายเดือนก่อน +1

    🙏

  • @priyankakuppusamy7386
    @priyankakuppusamy7386 หลายเดือนก่อน

    Senthil anna one request murugeshan jothidar ta nerkanal panunga pls ....

  • @Kuberan_22
    @Kuberan_22 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @muralidharns7694
    @muralidharns7694 หลายเดือนก่อน

    Sri Ram Jai Jai Ram Jai Jai Ram

  • @srisuryalab6981
    @srisuryalab6981 หลายเดือนก่อน

  • @gowthamramachandran3444
    @gowthamramachandran3444 หลายเดือนก่อน

    🙏💯🥳

  • @user-vq7jm8el8d
    @user-vq7jm8el8d หลายเดือนก่อน +1

    Sugame sulga❤

  • @vinodhinidayalan8733
    @vinodhinidayalan8733 หลายเดือนก่อน

    Vanakkam ayya lagnathil Mandi irundha na naan mesha lagnam

  • @g.mmatheshthala8165
    @g.mmatheshthala8165 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @renganathanr715
    @renganathanr715 หลายเดือนก่อน +2

    வணக்கம் சாய் செந்தில் அண்ணா
    ஏன் பத்தில் ஒரு பாவியாவது இருக்க வேண்டும் என்று சொல்லுறாங்க இது பற்றி வீடியோ பதிவு வெளியிடுங்க அண்ணா

  • @kumaryashwanth-bb8hw
    @kumaryashwanth-bb8hw หลายเดือนก่อน +3

    5 ம் இடம் திதி சூன்யம் அடைந்திருந்தால் இவை பலன் அளிக்குமா ஐயா

  • @sonijune9410
    @sonijune9410 หลายเดือนก่อน +1

    Ayya ennaku ennoda raasi teriyathu na enna pannanum ayya

  • @vasukipillai1166
    @vasukipillai1166 หลายเดือนก่อน +10

    Nan 2019 பாத்தேன் திருச்செந்தூர் முருகன் கோயில். ரமேஷ் வரம் 3 வருடா ம. தொடந்து போனேன். தை மாதம், கலை சூரியன் வரும் முன் கடலில் குளித்து முடித்து திதம் செய்தென். புட் மாற்றம் இருந்தது.புட் நான் எதிர் பார்த்தது இல்லை.

  • @Tamil_AudioBooks
    @Tamil_AudioBooks 23 วันที่ผ่านมา

    ஓம் ஸ்ரீ வாராகி நம: 🙏

  • @nithyathangarajnithyathang7587
    @nithyathangarajnithyathang7587 หลายเดือนก่อน +1

    எந்தெந்த ராசிக்கு என்னென்ன படம் வைக்கலாம் அதையும் சொல்லுங்க சார்

  • @savariyarcsm9702
    @savariyarcsm9702 หลายเดือนก่อน +1

    ஐயா நான் கண்ணி ராசி கடகம் லக்னம்

  • @Vetrivelan789
    @Vetrivelan789 หลายเดือนก่อน

    ரிஷபம் லக்னம் 5 ஆம் அதிபதி புதன் 11 ஆம் வீடு மீனத்தில் நீசமானலும் குருவாயூரப்பனை கும்பிடலாமா ஐயா???

  • @seduraman
    @seduraman หลายเดือนก่อน

    10:54 kanni

  • @rajinirajini360
    @rajinirajini360 หลายเดือนก่อน

    Neegal kooriyathu rasikum porunthuma

  • @manjusaiguru1202
    @manjusaiguru1202 หลายเดือนก่อน

    Kadavul engum irupavar, any time namma deepam Podalam, saami kumbidalam, confusion ilama kadavul name soli kuda pray panlam.. Ithu dha nga unmai... Neraya videos pathu nalla irukara vanga kuda confusion aagaranga... Ellame nadakum nambikaiyum porumaiyum kandipa venum...

  • @645kumar
    @645kumar หลายเดือนก่อน

    ஐயா கன்னி ராசி கன்னி லக்னம் ரெண்டும் ஒண்ணா

  • @SriKumaran-yv2vb
    @SriKumaran-yv2vb หลายเดือนก่อน

    Kumbalagnam eanna swamy 😊 iam kadaga Rasi poosam ⭐ 4 patham kumbalagnam No family No children No job what can I do 😭

  • @smvlogs3332
    @smvlogs3332 หลายเดือนก่อน

    பள்ளியறை என்றால் என்ன விளக்கம் கூறுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் நண்பர்களே

  • @chithudamodharansubramania2927
    @chithudamodharansubramania2927 หลายเดือนก่อน

    ஐயா தனுசு லக்னம் முடக்கு மற்றும் அவயோகி செவ்வாய் பகவான் இவர்கள் பழனி முருகன் அல்லது முருகன் வழிபாடு செய்வது நல்லதா?

  • @prabhus.k7589
    @prabhus.k7589 หลายเดือนก่อน +4

    நேற்றைய தங்க பாண்டியன் அய்யாவின் பதிவு பாக்கி் வெளியிடப்படவில்லை.....

    • @user-mh3tg7yn8o
      @user-mh3tg7yn8o หลายเดือนก่อน

      வணக்கம் ஐயா

  • @user-jj3cj8fk2z
    @user-jj3cj8fk2z หลายเดือนก่อน +1

    ஐயா நான் மேஷலக்கினம் ரிஷப ராசி யாரை வழிபாடு செய்வது

    • @nithyat4504
      @nithyat4504 หลายเดือนก่อน

      Losd shiva😊

  • @sanggeetha8355
    @sanggeetha8355 หลายเดือนก่อน +3

    Thiruchendur temple commission for astrologers.
    Going temple is not wrong but he is for commission

  • @amaravathiamara2970
    @amaravathiamara2970 หลายเดือนก่อน

    சார் எப்ப வெண்டும்னாலும் சாமி கும்பிடலாம்னு சொல்றீங்க மாலை 7 மணிக்கு மேல கும்பிட கூடாதுனு சொல்றாங்களே 7மணிக்கு மேல கும்பிடலாமா சொல்லுங்க சார் .

  • @amaravathiamara2970
    @amaravathiamara2970 หลายเดือนก่อน +1

    லக்கணம்னு சொல்றீங்க ராசிக்கும் அதே கடவுள தான் கும்பிடனுமா

  • @punithadhanu4657
    @punithadhanu4657 หลายเดือนก่อน

    Aiya nega rasikku solrigala illa laknathukku sollurigala

  • @gururani
    @gururani หลายเดือนก่อน

    🙏🙏🙏🩷🙏

  • @rathiprakash7813
    @rathiprakash7813 หลายเดือนก่อน +5

    15 வருஷம் குழந்தை இல்லாமல் நான் படும்பாடு கொடுமை.

    • @PraveenKumar-wj8yb
      @PraveenKumar-wj8yb หลายเดือนก่อน +13

      மகா கந்த சஷ்டி விரதம் இருந்த அனைத்து கிட்டும் அக்கா...முருகன் நம்பினால் கைவிடுவதில்லை...ஓம் சரவணபவ...🙏🙏

    • @newnumber3954
      @newnumber3954 หลายเดือนก่อน +3

      Kuzhanthayai murugan pirapaan viraivaai

    • @TheShishashiful
      @TheShishashiful หลายเดือนก่อน +2

      Don't worry very soon you will be blessed with beautiful child with God blessings ❤🙏

    • @anusuyav9805
      @anusuyav9805 หลายเดือนก่อน +1

      Sayinni malai murugan wayndikonga
      ( say - in - ni )
      Naa 15 years back oru book la paathu en kooda work panna teacher ku waynndikittan baby piranthathu.

    • @sasikalasathish2046
      @sasikalasathish2046 หลายเดือนก่อน

      அது சென்னிமலை முருகன்​@@anusuyav9805

  • @sriram2505
    @sriram2505 หลายเดือนก่อน

    Iii8 jo i ik i8iiiiij8iiiiiiiiijiiij

  • @chiragvijay007
    @chiragvijay007 หลายเดือนก่อน +1

    Overdoing & bringing bad name to astrology..... Content bankruptcy.

  • @linganathan1896
    @linganathan1896 หลายเดือนก่อน +2

    ஆகாவலி பையலே நமஸ்காரம் எதற்கு சொல்லுற. தமிழ்ல வணக்கம் சொல்லுப்பா

  • @H_a_r_i_s_h_2_0_o_8
    @H_a_r_i_s_h_2_0_o_8 หลายเดือนก่อน +2

    Nandri ayya