Murugan devotee
Murugan devotee
  • 236
  • 1 409 735
நினைத்ததை நிறைவேற்றும் முருகன் வழிபாடு முறை | Murugan worship fulfills the wish
முருகன் வழிபாடு முறை :
நமது பிரார்த்தனைகள் உடனடியாகப நிறைவேற வேண்டுமானால், அதற்குரிய சிறந்த பரிகாரங்கள் நமது வேதங்களில் கூறப்பட்டுள்ளன.
முருகன் வழிபாடு பலன்கள்:
உங்கள் நீண்ட நாள் ஆசை நிறைவேறவில்லையா? இறைவனை நினைத்து நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை செய்யுங்கள்... நிச்சயம் நல்ல பலன்களைப் பெறலாம்.
முருகப்பெருமானை நினைத்து பக்தியுடன் வழிபட்டால், அவர் நம் விருப்பங்களை நிறைவேற்றுவார்.
நீண்ட நாட்களாக இருந்து வந்த குடும்ப பிரச்சனைகள், கடன் பிரச்சனைகள், நோய்கள் விலக, பிரிந்த தம்பதிகள் இணையவும், காதலில் இணையவும், திருமணத் தடை நீங்குவும் இந்த பரிகாரத்தை 21 வாரங்கள் செய்து வந்தால் நிச்சயம் கடவுள் அருள் கிடைக்கும்.
முருகன் வேல் வழிபாடு:
முதலில் நீங்கள் ஒரு சிறிய அளவு வேல் வாங்க வேண்டும்.
நேரடியாக வாங்குவதை விட, நம் குரு அல்லது வீட்டில் உள்ள பெரியவர்கள் மூலம் வாங்க வேண்டும்.
இதனால் அவர்களின் ஆசியுடன் இந்த வேலை பெற்று விடுகிறோம். அந்த வேல் மீது மஞ்சள், குங்குமம் இட வேண்டும். ஒரு செம்பினாலான சொம்பு எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த சொம்பைச் சுத்தம் செய்து அதில் மஞ்சள், குங்குமம் போட்டு விபூதி நிரப்பவும். இப்போது இந்த வேலை விபூதிக்குள் நுழைக்க வேண்டும். அதன் பிறகு வேலைச் சுற்றி மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.
முருகன் வழிபாடு மந்திரம்:
அதன் பிறகு உதிரி பூக்களை எடுத்து "ஓம் முருகா" என்று கூறி மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள்.
இதை 108 முறை செய்ய வேண்டும். முருகப் பெருமானுக்கு உகந்த செவ்வாய் கிழமையில் இவ்வாறு செய்வதால் முருகனின் அருள் பரிபூரணமாக கிட்டும்.
9 செவ்வாய்க்கிழமை விரதம் :
informationneeds.com/Spiritual/murugan-worship-fulfills-the-wish-209-Spiritual-info
#murugandevotee #murugan #murugandevotional #murugansongs #murugantemple #tamilspirituality #tamilgod #tamilgodmurugan #vel
#hindumantra #astrology #godmantra #tamil
มุมมอง: 8

วีดีโอ

கேட்டது கிடைக்கும் சோமவார பிரதோஷத்தின் சிறப்பு | Somavara Pradosham Vratham
มุมมอง 10816 ชั่วโมงที่ผ่านมา
கேட்டது கிடைக்கும் சோமவார பிரதோஷத்தின் சிறப்பு | Somavara Pradosham Vratham
இழந்த செல்வத்தை தரும் மகாலிங்கேஸ்வரர் Thiruvidaimaruthur Temple | பிரம்மஹத்தி தோஷம் போக்கும் கோவில்
มุมมอง 179วันที่ผ่านมา
இழந்த செல்வத்தை தரும் மகாலிங்கேஸ்வரர் Thiruvidaimaruthur Temple | பிரம்மஹத்தி தோஷம் போக்கும் கோவில்
வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடும் முறை அதன் பலன்களும் | Ways of worshiping at home by lighting a lamp
มุมมอง 14028 วันที่ผ่านมา
வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடும் முறை அதன் பலன்களும் | Ways of worshiping at home by lighting a lamp
மணல் விபூதியாக மாறும் அதிசயக்கோவிலான சுருளிமலை வேலப்பர் கோவில்|Miraculous Temple Surulimalai Velapar
มุมมอง 132หลายเดือนก่อน
மணல் விபூதியாக மாறும் அதிசயக்கோவிலான சுருளிமலை வேலப்பர் கோவில்|Miraculous Temple Surulimalai Velapar
வெளிநாட்டில் உள்ள 10 முருகன் கோவில்கள் | 10 Murugan Temples Abroad
มุมมอง 72หลายเดือนก่อน
வெளிநாட்டில் உள்ள 10 முருகன் கோவில்கள் | 10 Murugan Temples Abroad
12 ராசிகளில் மேன்மை தரும் பரிகார ஸ்தலங்கள் | Exalted planets in 12 Rasi
มุมมอง 159หลายเดือนก่อน
12 ராசிகளில் மேன்மை தரும் பரிகார ஸ்தலங்கள் | Exalted planets in 12 Rasi
5 நொடிகளில் உங்கள் வாழ்க்கை மாறும் | நினைத்து நிறைவேறும் சோடசக்கலை தியானம் | Sodachakala meditation
มุมมอง 817หลายเดือนก่อน
5 நொடிகளில் உங்கள் வாழ்க்கை மாறும் | நினைத்து நிறைவேறும் சோடசக்கலை தியானம் | Sodachakala meditation
செவ்வாய்கிழமையில் பிறந்தவர்கள் பற்றிய சுவாரஸ்யமான உண்மை தகவல்கள் | வைத்தீஸ்வரன் கோவில்
มุมมอง 1782 หลายเดือนก่อน
செவ்வாய்கிழமையில் பிறந்தவர்கள் பற்றிய சுவாரஸ்யமான உண்மை தகவல்கள் | வைத்தீஸ்வரன் கோவில்
கந்தர் அனுபூதி படித்தால் வருமானம் பெருகுமா? காஞ்சி மகா பெரியவா அருளிய அறிவுரை | Kandhar Anubudhi
มุมมอง 5682 หลายเดือนก่อน
கந்தர் அனுபூதி படித்தால் வருமானம் பெருகுமா? காஞ்சி மகா பெரியவா அருளிய அறிவுரை | Kandhar Anubudhi
ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகள் அருளிய மிகவும் சக்தி வாய்ந்த சண்முக கவசம் | SHANMUGA KAVASAM |
มุมมอง 3102 หลายเดือนก่อน
ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகள் அருளிய மிகவும் சக்தி வாய்ந்த சண்முக கவசம் | SHANMUGA KAVASAM |
சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வேல் 24-04-2024 | Shivanmalai andavar |முருகன் உத்தரவு
มุมมอง 7722 หลายเดือนก่อน
சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வேல் 24-04-2024 | Shivanmalai andavar |முருகன் உத்தரவு
அக்ஷய திரிதியை 2024 எப்போது? | தங்கம் வாங்க நல்ல நேரம்? 2024 Akshaya Tritiya Date? Akshaya Tritiya
มุมมอง 4592 หลายเดือนก่อน
அக்ஷய திரிதியை 2024 எப்போது? | தங்கம் வாங்க நல்ல நேரம்? 2024 Akshaya Tritiya Date? Akshaya Tritiya
வைகாசி விசாகம் 2024 | வைகாசி விசாகம் சிறப்புகள் | வைகாசி விசாக விரத முறை,நேரம்,பலன்கள்
มุมมอง 4.6K2 หลายเดือนก่อน
வைகாசி விசாகம் 2024 | வைகாசி விசாகம் சிறப்புகள் | வைகாசி விசாக விரத முறை,நேரம்,பலன்கள்
பழனி கிரிவலம் | அக்னி நட்சத்திர விழா | சித்திரை கழுவு கடம்ப மலர்கள்
มุมมอง 2082 หลายเดือนก่อน
பழனி கிரிவலம் | அக்னி நட்சத்திர விழா | சித்திரை கழுவு கடம்ப மலர்கள்
Feedback from customer 🙏
มุมมอง 152 หลายเดือนก่อน
Feedback from customer 🙏
கவலைகள் போக்கும் கந்தகோட்டம் முருகன் தல வரலாறு | கந்தகோட்டம் முத்துக்குமாரசாமி | Kandakottam Murugan
มุมมอง 3762 หลายเดือนก่อน
கவலைகள் போக்கும் கந்தகோட்டம் முருகன் தல வரலாறு | கந்தகோட்டம் முத்துக்குமாரசாமி | Kandakottam Murugan
சட்டச் சிக்கல்கள், பண பிரச்சனையை தீர்க்கும் சீர்காழி ஸ்ரீ சட்டைநாதசுவாமி திருக்கோவில் வரலாறு
มุมมอง 2193 หลายเดือนก่อน
சட்டச் சிக்கல்கள், பண பிரச்சனையை தீர்க்கும் சீர்காழி ஸ்ரீ சட்டைநாதசுவாமி திருக்கோவில் வரலாறு
சனி பிரதோஷ | சனி பிரதோஷத்தின் முக்கியத்துவம் | Significance of Shani Pradosha
มุมมอง 2663 หลายเดือนก่อน
சனி பிரதோஷ | சனி பிரதோஷத்தின் முக்கியத்துவம் | Significance of Shani Pradosha
வீட்டில் வேல் வழிபாடு செய்யும் முறை | VEL worshiping Method at home | VEL Abhishekam| வேல் அபிஷேகம்
มุมมอง 2.7K3 หลายเดือนก่อน
வீட்டில் வேல் வழிபாடு செய்யும் முறை | VEL worshiping Method at home | VEL Abhishekam| வேல் அபிஷேகம்
செல்வம் பெருக அட்சய திருதியை அன்று செய்ய வேண்டியவை ! | History of Akshay | Akshaya Trithiya
มุมมอง 643 หลายเดือนก่อน
செல்வம் பெருக அட்சய திருதியை அன்று செய்ய வேண்டியவை ! | History of Akshay | Akshaya Trithiya
ஹோலி என்றால் என்ன? | What is Holi The Indian Festival of Colors Explained | ஹோலி பண்டிகை
มุมมอง 473 หลายเดือนก่อน
ஹோலி என்றால் என்ன? | What is Holi The Indian Festival of Colors Explained | ஹோலி பண்டிகை
ராம நவமி என்றால் என்ன? ராம நவமி வழிபாடு செய்வது எப்படி? | ஸ்ரீராம நவமியின் பலன்கள் | RAMA NAVAMI
มุมมอง 5244 หลายเดือนก่อน
ராம நவமி என்றால் என்ன? ராம நவமி வழிபாடு செய்வது எப்படி? | ஸ்ரீராம நவமியின் பலன்கள் | RAMA NAVAMI
பௌர்ணமி வழிபாடு முருகனுக்கு உகந்தது ஏன்? | Purnami day is auspicious |பௌர்ணமி முருகன் வழிபாடு
มุมมอง 2884 หลายเดือนก่อน
பௌர்ணமி வழிபாடு முருகனுக்கு உகந்தது ஏன்? | Purnami day is auspicious |பௌர்ணமி முருகன் வழிபாடு
MONEY AFFIRMATION IN TAMIL | செல்வத்தை எளிதாக ஈர்க்கும் ரகசியம் | MANIFESTATION | LISTEN EVERY DAY!
มุมมอง 1184 หลายเดือนก่อน
MONEY AFFIRMATION IN TAMIL | செல்வத்தை எளிதாக ஈர்க்கும் ரகசியம் | MANIFESTATION | LISTEN EVERY DAY!
சித்ரா பௌர்ணமி சிறப்புகள் மற்றும் வரலாறு | ஆன்மீகமும் அறிவியலும் | Chitra Poornami 2024
มุมมอง 1.2K4 หลายเดือนก่อน
சித்ரா பௌர்ணமி சிறப்புகள் மற்றும் வரலாறு | ஆன்மீகமும் அறிவியலும் | Chitra Poornami 2024
சுக்கிர சுக்ல சஷ்டி கிருத்திகை(15.3.2024) அன்று முருகனை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்
มุมมอง 1334 หลายเดือนก่อน
சுக்கிர சுக்ல சஷ்டி கிருத்திகை(15.3.2024) அன்று முருகனை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்
சித்திரை கனி என்றால் என்ன? சித்திரை கனியின் பலன்கள் | சித்திரை திருநாள் | தமிழ் வருடப் பிறப்பு 2024
มุมมอง 3204 หลายเดือนก่อน
சித்திரை கனி என்றால் என்ன? சித்திரை கனியின் பலன்கள் | சித்திரை திருநாள் | தமிழ் வருடப் பிறப்பு 2024
முருகப் பெருமானின் விரதங்களும்விரத முறைகளும் ,விழாக்களும்| Lord Muruga's fasts fasting methods
มุมมอง 6944 หลายเดือนก่อน
முருகப் பெருமானின் விரதங்களும்விரத முறைகளும் ,விழாக்களும்| Lord Muruga's fasts fasting methods
காசிக்கு நிகரான தமிழ்நாட்டில் உள்ள 6 கோவில்கள் | 6 TEMPLES IN TAMILNADU EQUAL TO KASHI | விஸ்வநாதர்
มุมมอง 190K4 หลายเดือนก่อน
காசிக்கு நிகரான தமிழ்நாட்டில் உள்ள 6 கோவில்கள் | 6 TEMPLES IN TAMILNADU EQUAL TO KASHI | விஸ்வநாதர்

ความคิดเห็น

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u 22 ชั่วโมงที่ผ่านมา

    ஆலயத்தின் பெருமையும் மிகச் சிறப்பான நேர்முக வர்ணனையும் அற்புதம்! அற்புதம்! அருமை!

  • @dheebandheeban3717
    @dheebandheeban3717 วันที่ผ่านมา

    Om Muruga 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @arunadevisuperdevi237
    @arunadevisuperdevi237 วันที่ผ่านมา

    Om Saravana Bhava 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yasothar6305
    @yasothar6305 2 วันที่ผ่านมา

    Om Namachivaya potri , potri , potri

  • @Nandhini-dy6ti
    @Nandhini-dy6ti 2 วันที่ผ่านมา

    Muruga❤😊

  • @sarojinisaravanan6438
    @sarojinisaravanan6438 3 วันที่ผ่านมา

    Patteeswarar temple perur coimbatore is the 2000 years old and it is equal to Kashi

  • @user-sx4bf4zi1p
    @user-sx4bf4zi1p 3 วันที่ผ่านมา

    Palla,allankalparthathil,migha,maghlichi

  • @user-wm6yg9nm8p
    @user-wm6yg9nm8p 3 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @ksugantha1544
    @ksugantha1544 5 วันที่ผ่านมา

    Kasi vasi avinashi Kovil tirupur arugil ullathu. 🙏

  • @santhisatiyan6917
    @santhisatiyan6917 5 วันที่ผ่านมา

    Omm saravanabava 🙏

  • @NandhiniSugumar-sf1yy
    @NandhiniSugumar-sf1yy 7 วันที่ผ่านมา

    Om namah shivaya 🍃🔱📿🕉️

    • @murugandevotee
      @murugandevotee 7 วันที่ผ่านมา

      ஓம் நமசிவாய 🙏

  • @manimani-bt9uf
    @manimani-bt9uf 8 วันที่ผ่านมา

    காசியை விட வீசம் பெரியது எனப் போற்றப்படும் கோயில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மணிமுத்தா நதிக்கரையில் அமைந்துள்ள பழமலைநாதர் ஆலயம் மிகவும் சிறப்பு வாய்ந்தது..!

  • @user-vj8bm5kc1n
    @user-vj8bm5kc1n 10 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏

  • @ramnathans6472
    @ramnathans6472 25 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய🙏🙏

  • @RathnaM-ky5gd
    @RathnaM-ky5gd 26 วันที่ผ่านมา

    Om சிவாய நம

  • @komathikomathi1031
    @komathikomathi1031 27 วันที่ผ่านมา

    Appa enaku magana vaa muruga adhu mattum podhum vera onnum vena appa unna dha nambi irukken😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sethuram-tr5zc
    @sethuram-tr5zc หลายเดือนก่อน

    ஓம்நமசிவாய போற்றி போற்றி

  • @Tharun176
    @Tharun176 หลายเดือนก่อน

    வேலை தீருப்பி வைத்திருக்கும்

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 หลายเดือนก่อน

    Om Namasivaya Namaha Om Eswaranatha perumane potri Om Sri Vaithiyanathaswamia Thayelom Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯🌷🌷🌷🌷🌷

  • @saravananansaravananan9895
    @saravananansaravananan9895 หลายเดือนก่อน

    Hi 👋

  • @BalaMurugan-mq2di
    @BalaMurugan-mq2di หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @arumugamravichandran8617
    @arumugamravichandran8617 หลายเดือนก่อน

    சிதலபதிக்கு கும்பகோணம் செல்ல வேண்டிய அவசியமில்லை. தூரம் அதிகம். மாயவரம் என்ற மயிலாடுதுறை கற்கும் திருவாரூர்க்கும் இடையே சரியாக இரண்டு ஊருக்கும் இடையே 20 வது கீமீட்டரில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊரின் அருகில் உள்ளது. இங்குதான் சரஸ்வதி கோவிலும், ஆதி விநாயகர் கோவிலும் உள்ளது. நீங்கள் மற்ற விளம்பரங்களில் வழக்கமாக பார்த்தது போல் கும்பகோணம் அருகில் இல்லை. மாயவரம்-திருவாரூர் இடையே பூந்தோட்டம் அருகிலேயே சிதலபதியும் உள்ளது. தங்கும் வசதிகள் மாயவரம், திருவாரூரில் நிறைய உண்டு‌.பஸ் வசதியும் பூந்தோட்டத்திற்க்கு அதிகம் உண்டு. கும்பகோணம் போக வேண்டிய அவசியம் இல்லை அவசியமில்லை என்பதை அறியவும் பக்தரே !! 7:19

  • @krishnakumarr9734
    @krishnakumarr9734 หลายเดือนก่อน

    காசியில் நீங்களே அபிஷேகம் செய்யலாம்...தமிழ்நாட்டில் முடியாது...

  • @k.velmurugan.
    @k.velmurugan. หลายเดือนก่อน

    உங்களுக்கு தென் தமிழகத்தில் உள்ள கோவில் எல்லாம் தெரியாதா தென்காசி சிவன் கோயில் தெரியுமா...

    • @murugandevotee
      @murugandevotee หลายเดือนก่อน

      we will create new video for தென்காசி சிவன் கோயில் 🙏🏻

  • @nagaranijayapal
    @nagaranijayapal หลายเดือนก่อน

    காசி 1% விருதாச்சலம் 99% வீசம்

  • @nagaranijayapal
    @nagaranijayapal หลายเดือนก่อน

    Where is vriddhachalam .it also kasi equal temple

    • @murugandevotee
      @murugandevotee หลายเดือนก่อน

      Here I given 6 temple list

  • @GanesanGamesantailor
    @GanesanGamesantailor หลายเดือนก่อน

    Om namah shivaya my soul

  • @manippstribol2709
    @manippstribol2709 หลายเดือนก่อน

    ஓம் சிவ சிவ

  • @vijayakumarvijayalakshmi6900
    @vijayakumarvijayalakshmi6900 หลายเดือนก่อน

    மாயவரம் துலா ஸ்னனாம் கட்டத்திலும் 7 காசிவிஸ்வநாதர் கோவில் இருக்கு .

  • @Santhamani-ik3up
    @Santhamani-ik3up หลายเดือนก่อน

    Nanri sagodhari

  • @arumugamraju1921
    @arumugamraju1921 หลายเดือนก่อน

    சிவாயநம

  • @ManiKandan-pf5to
    @ManiKandan-pf5to หลายเดือนก่อน

    Thanks

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 หลายเดือนก่อน

    Vel murga Murga Murga Murga Murga

  • @rathinametals3210
    @rathinametals3210 หลายเดือนก่อน

    இந்தத் திருக்கோவில் தனுசு ராசிக்காரர்கள் வழிபட்டு வர வாழ்வு சுபிட்சம் பெற்று அபிவிருத்திஅடையும்

  • @AbinayaShree-il5bp
    @AbinayaShree-il5bp หลายเดือนก่อน

    Om muruga ennoda venduthala neerivathi via

  • @Meena-kk9to
    @Meena-kk9to หลายเดือนก่อน

    Murugaaaa ❤❤❤

  • @pandiyan9572
    @pandiyan9572 หลายเดือนก่อน

    ஓம் ஸ்ரீ பாதாள செம்ம முருகன் போற்றி போற்றி 🙏🙏🙏

  • @Atchaya536
    @Atchaya536 หลายเดือนก่อน

    Om muruga

  • @adsbhuvana9778
    @adsbhuvana9778 หลายเดือนก่อน

    Om Muruga saranam

  • @SivakumarSivakumar-sh2wz
    @SivakumarSivakumar-sh2wz 2 หลายเดือนก่อน

    ஆரூர் அமர்ந்த அரசே. போற்றி சீரார் திருவையாரா போற்றி

  • @poovarasangovindhan4357
    @poovarasangovindhan4357 2 หลายเดือนก่อน

    Ayya 🙏🙏🙏🙏🙏

  • @krishnamoorthy6534
    @krishnamoorthy6534 2 หลายเดือนก่อน

    அருமையான. வீடியோ பதிவு சகோதரி நீர் வாழ்க சிவபெருமான் என்றும் துணை இருப்பான்

    • @murugandevotee
      @murugandevotee 2 หลายเดือนก่อน

      Thank you 😊 🙏

  • @banumathi6584
    @banumathi6584 2 หลายเดือนก่อน

    Om Saravana bhava. Aarumugham arulidum anuthinamum eru mugam

    • @murugandevotee
      @murugandevotee 2 หลายเดือนก่อน

      Om saravana bhava 🙏

  • @kalairasimiss6168
    @kalairasimiss6168 2 หลายเดือนก่อน

    நற்றுணையாவது நமசிவாயம்

  • @chellappandic8683
    @chellappandic8683 2 หลายเดือนก่อน

    பக்தகோடிகள் செதலபதி தர்ப்பனேஸ்வரர் கோவிலுக்கு எவ்வாறு செல்வது எனவிபரம் தெரிவித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் கும்பகோனத்திலிருந்து பஸ் வசதி உள்ளதா அந்த ஊரில் தங்குவதர்க்கு வசதி உள்ளதா

    • @renganathanr1392
      @renganathanr1392 หลายเดือนก่อน

      கும்பகோணத்திலிருந்து பூந்தோட்டம் வழியாக செல்லும் பஸ்ஸில் பூந்தோட்டத்தில்‌‌இறங்கி ஆட்டோவில். செதலபதி 2கி.மீ செல்லலாம் மயிலாடுதுறைவழி வந்தால் திருவாரூர பஸ்ஸில் பூந்தௌட்டத்தில் இறங்கி ஆட்டோ தங்க ரூம் வசதி கும்பகோணம் மயிலாடுதுறை

    • @chellappandic8683
      @chellappandic8683 หลายเดือนก่อน

      @@renganathanr1392 மிக்கநண்றி.ஐயா

    • @arumugamravichandran8617
      @arumugamravichandran8617 9 วันที่ผ่านมา

      கும்பகோணம் போக வேண்டிய அவசியமே இல்லை ‌ மயிலாடுதுறை - திருவாரூர் இடையே பூந்தோட்டம் அருகில் இருக்கிறதே சார். இங்குதான் கூத்தனூர் சரஸ்வதி கோவிலும்,ஆதி விநாயகர் கோவிலும் உள்ளன.

  • @user-yx1ib7qn6j
    @user-yx1ib7qn6j 2 หลายเดือนก่อน

    Na kovluku poeruka

    • @murugandevotee
      @murugandevotee 2 หลายเดือนก่อน

      kovil super ah irukum :-)

  • @VAJSKavin
    @VAJSKavin 2 หลายเดือนก่อน

    Thalikayiru matralama please sollunga. Please yaravadhu sollunga.