உன் மதிப்பு தெரியாத இடத்தில் இப்படி பதிலடி கொடு..💯🤫💯

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ต.ค. 2024
  • உன் மதிப்பு தெரியாத இடத்தில் இப்படி பதிலடி கொடு..💯🤫💯#motivation #trending #தமிழ்

ความคิดเห็น • 250

  • @Kani-tc9yc
    @Kani-tc9yc 9 วันที่ผ่านมา +6

    என் வாழ்விலும் இதுபோல் நிறைய அவமானங்களை சந்தித்திருக்கிறேன் அதனால் இப்போது நீங்கள் சொல்வதுபோல் சிரித்து வாழ முடியாவிட்டாலும் ஒதுங்கி வாழ பழகிகொண்டேன் 😢

    • @semmozhi8050
      @semmozhi8050  8 วันที่ผ่านมา

      Super, kandipa unga life nalla irukum

  • @vraghavanvraghavan5366
    @vraghavanvraghavan5366 3 หลายเดือนก่อน +77

    அருமையான தொகுப்பு. மதிக்க தெரியாதவர் களிடம் அமைதி யாக இருக்க வேண்டும் என்று கூரிய உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி😊😊

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 3 หลายเดือนก่อน +3

      கூறிய

    • @user-hari83
      @user-hari83 หลายเดือนก่อน +1

      Amaithiya irukka sollala avangala alatchiyam pannittu poyiranum.

    • @valasaibethaniyanagarICDS
      @valasaibethaniyanagarICDS หลายเดือนก่อน

      Celnumper kotugavum

    • @vallitr277
      @vallitr277 3 วันที่ผ่านมา

      அனுபவித்தேன் அம்மா.

  • @shakuntalasendilkumar9413
    @shakuntalasendilkumar9413 3 หลายเดือนก่อน +35

    அருமை சகோதரி என் வாழ்க்கையில் அப்படியே நடக்கின்றது நான் யாருடன் போசமல் மவுனம்காக்கிறேன்

  • @VickyVicky-ev8er
    @VickyVicky-ev8er 2 วันที่ผ่านมา +1

    மிகவும் நன்று 👌

  • @dineshmuthiya1613
    @dineshmuthiya1613 20 วันที่ผ่านมา +6

    💯 person correct ma

  • @Jokerheathledgerdarknight
    @Jokerheathledgerdarknight หลายเดือนก่อน +27

    அக்கா நீங்க சொல்றது சரி தான், ஆனா நம்ம அளவுக்கு அதிகமாக பாசம் வெச்சவங்களே அந்த வெலய செஞ்சி நம்ம முதுகுல ஓங்கி குத்தும்போது போது மனசு ஓடன்ஜி போகுதே💔

    • @eswarisathya7564
      @eswarisathya7564 หลายเดือนก่อน

      Same my life 😢

    • @banumathi.d3187
      @banumathi.d3187 หลายเดือนก่อน

      Same feeling 😢

    • @julialex8483
      @julialex8483 หลายเดือนก่อน

      Same my life😢

    • @SudhaA-rr1rh
      @SudhaA-rr1rh หลายเดือนก่อน

      😢😢😢😢😢😢

  • @Srinivasan-fj9zl
    @Srinivasan-fj9zl 3 หลายเดือนก่อน +15

    பேச்சு வெள்ளி; மெளனம் தங்கம் !

  • @dhakshinamurthis181
    @dhakshinamurthis181 3 หลายเดือนก่อน +21

    எனக்கு உறவினர்களிடம் இதுபோல் நிறைய நடந்திருக்கிறது, ஆகையால் நான் அதுபோன்ற மனிதர்களை தவிர்த்து விட்டேன், நன்றி சகோதரி.

  • @gowrilakshmi3225
    @gowrilakshmi3225 3 หลายเดือนก่อน +7

    ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப அருமை

  • @GnanaDurai-kv5ls
    @GnanaDurai-kv5ls หลายเดือนก่อน +5

    சூப்பர் சூப்பர்❤❤❤❤

  • @KalaiKalai-hc2im
    @KalaiKalai-hc2im 2 หลายเดือนก่อน +3

    Excellent speech ....🎉

  • @kanakuraj6568
    @kanakuraj6568 2 หลายเดือนก่อน +8

    உங்களுடைய எல்லா வீடியோக்களும் நன்றாக இருக்கின்றது மேடம்

  • @RajasundaresanRajasundaresan
    @RajasundaresanRajasundaresan หลายเดือนก่อน +2

    உண்மை தான் சகோதரி 🙏🙏

  • @vasukithiagaraj9190
    @vasukithiagaraj9190 3 หลายเดือนก่อน +6

    மிகவும் சரியாக சொன்னீர்கள் சகோதரி. நானும் அதையே கடை பிடிக்கிறேன் 🙏

  • @JamalJamal-ze5il
    @JamalJamal-ze5il 3 หลายเดือนก่อน +18

    என்னையே மாதிரி...நீங்களும்... எங்கயோ செம்மையா வாங்கி இருக்கீங்க மேடம்....😂நன்றி

    • @resiyabegum7006
      @resiyabegum7006 3 หลายเดือนก่อน

      Jamal neenga irukingale😂

    • @JunaithaBegum-i7h
      @JunaithaBegum-i7h หลายเดือนก่อน

      Naanum vaangi erkean

    • @navisrajan2622
      @navisrajan2622 หลายเดือนก่อน +1

      Nice

    • @RajaniRajani-sg9ve
      @RajaniRajani-sg9ve หลายเดือนก่อน +4

      Entha video pakka vantha ellarume vangiyirukkom😊

    • @KeerthiKarthikeyan-h7q
      @KeerthiKarthikeyan-h7q 6 วันที่ผ่านมา

      Naanum dhan madhika matraganu therijum urimaya pesiten en vayale veetuku varamaten nu sola vatchutaga sister 2,3Marugal kita pasama irukanga enta pesikuda vendam loan pani kurai so amazing irdhsl podhum. Romba vedhanai paduren suster

  • @radhakarthikeyan-dz6hk
    @radhakarthikeyan-dz6hk 6 วันที่ผ่านมา +1

    Super

  • @rajangamsi
    @rajangamsi 2 หลายเดือนก่อน +5

    மிகச் சரியா சொன்னீங்க சகோதரி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @periyasmy-e5f
    @periyasmy-e5f 3 หลายเดือนก่อน +6

    சூப்பர் கருத்துக்கள் அக்கா ஆனால் மன்னிக்க தெரிந்தவன் தான் உண்மையான மனிதன் இந்த உலகத்தில் இந்த விடியோ ஒரு நாள் மட்டும் தான் அக்கா ❤❤❤❤

  • @ruhiasadiq4128
    @ruhiasadiq4128 2 หลายเดือนก่อน +3

    Absolutely right mam❤

  • @rjijidarwin7128
    @rjijidarwin7128 17 วันที่ผ่านมา +1

    Ama

  • @eesumuthu4300
    @eesumuthu4300 2 หลายเดือนก่อน +5

    வீர தமிழச்சிக்கு என் அன்பு வாழ்த்துக்கள். ❤

  • @kyathiineedeverytimeurthou9568
    @kyathiineedeverytimeurthou9568 2 วันที่ผ่านมา +1

    ❤🎉🎉🎉🎉🎉❤

  • @M.Rajathiran
    @M.Rajathiran 12 วันที่ผ่านมา +1

    ❤❤❤ நன்றி

  • @saravanaprasath4024
    @saravanaprasath4024 2 หลายเดือนก่อน +6

    அருமை, எனக்கு நிறையா நடந்துருக்கு நான் கண்டுக்காம, என் வேலையை பாத்துட்டு போய்கிட்டே இருப்பே

  • @SathishT-o2r
    @SathishT-o2r 20 ชั่วโมงที่ผ่านมา

    Good speech

  • @shajakhanm5271
    @shajakhanm5271 หลายเดือนก่อน +2

    ❤ மிகவும் உண்மையான
    ❤ மிக சரியான
    தெளிவான கருத்து.
    ❤ வாழ்த்துக்கள் ❤

  • @sivamalarsaravanapavan5211
    @sivamalarsaravanapavan5211 หลายเดือนก่อน +2

    சொல்வது கள் உண்மை.

  • @SudhaA-rr1rh
    @SudhaA-rr1rh หลายเดือนก่อน +1

    நானும் இப்படி தான் 👍👍👍👍❤❤❤❤❤

  • @lakshminarayanan3448
    @lakshminarayanan3448 หลายเดือนก่อน +2

    Very good speach

  • @sivaraman2945
    @sivaraman2945 2 หลายเดือนก่อน +2

    சூப்பர்

  • @SudhaN-p1r
    @SudhaN-p1r หลายเดือนก่อน +1

    நீங்கள் சொல்வது அத்தனையும் நிஜமல்ல சகோதரி என் வாழ்க்கையில் நிறைய முறை இப்படி நடந்து இருக்கிறது இப்போது நீங்கள் சொல்வது போல நான் அவர்களிடமிருந்து விலகி விட்டேன். உங்கள் பதிவு அருமை மிக்க நன்றி🙏

  • @hildaraja9392
    @hildaraja9392 20 วันที่ผ่านมา +1

    Yes neesonnathu correct

  • @VasanthiAyyappan
    @VasanthiAyyappan 3 หลายเดือนก่อน +3

    சூப்பர் சகோதரி உங்கபதிவுஅருமை❤❤

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 3 หลายเดือนก่อน +13

    ஏற்கனவே அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறேன் 😅😅😅😅😅சகோதரி 😅😅😅😅😅

  • @NavaneethanR-h7e
    @NavaneethanR-h7e หลายเดือนก่อน +1

    💯 CORRECT SAGOTHARI 👌👍🙏

  • @sivamalarsaravanapavan5211
    @sivamalarsaravanapavan5211 3 วันที่ผ่านมา

    ஏழைகளவாயிலவாரதையும்சொல்லலாம்தானே.

  • @ranim5505
    @ranim5505 12 วันที่ผ่านมา +1

    Well said mam 😊

  • @PrabhuPrabhu-n9p
    @PrabhuPrabhu-n9p 5 วันที่ผ่านมา +1

    👌

  • @kalaikalaiyarasi1020
    @kalaikalaiyarasi1020 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு.👌🌹

  • @RahimaharoonRahimaharoon
    @RahimaharoonRahimaharoon 2 หลายเดือนก่อน +2

    Super 👌

  • @vetrivel2923
    @vetrivel2923 หลายเดือนก่อน +1

    True 100%

  • @Venkat.K_147
    @Venkat.K_147 8 วันที่ผ่านมา +1

    அக்கா அருமையான பதிவு உண்மையாக சொல்றேன் மனசுக்கு ரம்ப ஆறுதலா இருக்கு

    • @semmozhi8050
      @semmozhi8050  8 วันที่ผ่านมา

      நன்றிகள் பல🙏

  • @manikandanjansak3746
    @manikandanjansak3746 2 หลายเดือนก่อน +5

    ராயல் சல்யூட் ... இளவரசி சகோதரி.... மனதில் இருந்து மதிப்புமிக்க வார்த்தைகள்... மனிதநேயத்தால் வழங்கப்பட்டது ... 🔥🔥🔥💪💪👍👍👏👏👏👌👌👑👑👑🌟🌟🌟🌟🌟💫💫💫

  • @Krishdheesh1615
    @Krishdheesh1615 หลายเดือนก่อน +1

    Thank you sis❤

  • @mohamedriyas6013
    @mohamedriyas6013 หลายเดือนก่อน +2

    Ennkku nadakkuthu akka en mamiyar veetla en sinna mamiya magala vachchi ennoda comber pannitte iruthu ippo athukooda madikka maattithu ippo naatha avaga family kooda nallathu kettathukku odana odura antha pulla enna maadiry irukkathu analum atha tha madikitho enna yellarukkum munnala avamaanam paduthutho 😢en hasband kooda avaga sonthakaratha pudikkum

  • @SudhaP-sl1oy
    @SudhaP-sl1oy 3 หลายเดือนก่อน +4

    Yes mam .ture mam.your motivational speech very good.😅😅😅😅😅

  • @HameedSabira
    @HameedSabira หลายเดือนก่อน +1

    என் குடும்பம் இப்படி தான் ரொம்ப அமைதியாக இருக்கிறது மகளே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @devarasan5778
    @devarasan5778 2 หลายเดือนก่อน +3

    அருமை 🎉

  • @munnabai9564
    @munnabai9564 2 หลายเดือนก่อน +5

    இதைத்தான் மகான்கள் ஞானிகள் யோகிகள் செய்தார்கள் ஞானத்தில் வெற்றியும் கண்டார்கள்

  • @manjuchitra3787
    @manjuchitra3787 3 หลายเดือนก่อน +4

    Yes sister pray for me நான் அப்படியே இருக்கிறேன்

  • @SuganyaSuganya-m7f
    @SuganyaSuganya-m7f หลายเดือนก่อน +1

    Madam very very good👍👍👍👍👍👍👍👍 super🙏🙏🙏🙏🙏🙏

  • @ShanmugajothiShanmugajothi-d3y
    @ShanmugajothiShanmugajothi-d3y 2 หลายเดือนก่อน +2

    Valungaaaaa

  • @செந்தமிழ்-மணர
    @செந்தமிழ்-மணர 2 หลายเดือนก่อน +1

    Thanks 🙏🙏🙏🙏 sister

  • @kokilas7149
    @kokilas7149 3 หลายเดือนก่อน +2

    Thank u sister..100 percentage true words

  • @VaradarajR-kq8xe
    @VaradarajR-kq8xe 2 หลายเดือนก่อน +2

    Arumai

  • @SMS19945
    @SMS19945 2 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு அக்கா, வாழ்க வளமுடன்

  • @adhilakshmi3470
    @adhilakshmi3470 หลายเดือนก่อน +1

    I am happy endrumuthal nan follow pannuven en eye kadavul thankyou

  • @JayaramanPachaiyappan-jd7lb
    @JayaramanPachaiyappan-jd7lb หลายเดือนก่อน +1

    Madam great great super 👌

  • @sivamalarsaravanapavan5211
    @sivamalarsaravanapavan5211 2 หลายเดือนก่อน +1

    எவ்வளவோ உண்மை.

  • @arumugam8109
    @arumugam8109 หลายเดือนก่อน +1

    சூப்பர்🌹🙋🙏

  • @tamilarasisrinivasan9225
    @tamilarasisrinivasan9225 2 หลายเดือนก่อน +1

    Ivlo chinna vayasula indha alavuku experience a pesurena unaku nalla vivaram iruku enaku 60 vayasula kidacha anubavam unaku ippo kidachu iruku

  • @vinovinoth-jn2pz
    @vinovinoth-jn2pz 3 หลายเดือนก่อน +2

    Ok❤❤❤❤

  • @lathiba4805
    @lathiba4805 2 หลายเดือนก่อน +3

    Apdi ellam ninaika matanga.but avanga jeichutanga namba than ninaipanga.

    • @priyalovely8796
      @priyalovely8796 13 ชั่วโมงที่ผ่านมา

      karma will come back again

  • @BhuvaneshwariRajendran-f3u
    @BhuvaneshwariRajendran-f3u 2 หลายเดือนก่อน +1

    Super super

  • @cutepiediya443
    @cutepiediya443 2 หลายเดือนก่อน +2

    அருமை

  • @carolinrathinum2311
    @carolinrathinum2311 หลายเดือนก่อน +2

    Preach to saro .

  • @kingofgsm8498
    @kingofgsm8498 23 ชั่วโมงที่ผ่านมา

    அமைதி / பொறுமை /

  • @GomathiGunasekaran-k7p
    @GomathiGunasekaran-k7p 2 หลายเดือนก่อน +1

    நல்லதொரு பதிவுக்கு நன்றி மா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @TamilSelvi-to1yt
    @TamilSelvi-to1yt 3 หลายเดือนก่อน +2

    Correct sister

  • @indumathi3462
    @indumathi3462 2 หลายเดือนก่อน +1

    Super sister , good motivational speech ,thank you ❤❤❤🎉🎉😊

  • @akaspar653
    @akaspar653 2 หลายเดือนก่อน +1

    super tips

  • @sabarishragunathan1190
    @sabarishragunathan1190 3 หลายเดือนก่อน +2

    Thank you mam

  • @akalyas8354
    @akalyas8354 หลายเดือนก่อน +2

    Pls upload motivation speech for school student pls mam

  • @dhanwanthtilak4202
    @dhanwanthtilak4202 3 หลายเดือนก่อน +2

    Thank you 😊

  • @gayathrijayaraman9800
    @gayathrijayaraman9800 2 หลายเดือนก่อน +2

    Correct ah solrega sis.en husband family avar relatives ipdi dhan ena nerya insult panirkanga .romba .... Avalo pain irku manasu la en mamanar ena paithyam nu pattam katinaga .ne padichirkyannu kevalama pesinagaa...namba mathikala na vitutu poitae irkanum...namba respect namaku dhan pogum.

  • @ananthignanavel6911
    @ananthignanavel6911 3 หลายเดือนก่อน +2

    Good

  • @ShanthiVinothkumar
    @ShanthiVinothkumar หลายเดือนก่อน +1

    👌👌👌👌👏👏👍👍👍

  • @arulnesank7243
    @arulnesank7243 หลายเดือนก่อน +1

    very good

  • @tamil6658
    @tamil6658 3 หลายเดือนก่อน +2

    Super sis :)

  • @rajivg1530
    @rajivg1530 หลายเดือนก่อน +1

    Super akka❤❤❤

  • @srimathi9936
    @srimathi9936 2 หลายเดือนก่อน +4

    Yen mamiyar epavume yenna naalu peru munadi tha asinga paduthi azha veipanga ithu ethanayo murai nadathu iruku 😢

  • @nandinisathish7864
    @nandinisathish7864 2 หลายเดือนก่อน +1

    Thank u mam❤

  • @RajamanickamV-r2s
    @RajamanickamV-r2s 2 หลายเดือนก่อน +1

    😀😀😀 Super Master Thankyou 👌

  • @STamilarasi-t9y
    @STamilarasi-t9y 2 หลายเดือนก่อน +1

    நன்றி

  • @SivashankariRajeshkumar
    @SivashankariRajeshkumar 2 หลายเดือนก่อน +1

    Tks sister

  • @ranuradharadha6982
    @ranuradharadha6982 หลายเดือนก่อน +1

    Superpa😊😊😊😊😊😊😊

  • @srikumarneyveli6046
    @srikumarneyveli6046 2 หลายเดือนก่อน +1

    Excellent sister, god bless you🙏

  • @muthumanidbdo4201
    @muthumanidbdo4201 3 หลายเดือนก่อน +2

    அருமை கண்ணு, வாழ்க வளமுடன்

  • @jaseekiruba1251
    @jaseekiruba1251 2 หลายเดือนก่อน +2

    உங்கள் வீடியோ சூ ப்பர்

  • @KumaresanVennila-gx6mz
    @KumaresanVennila-gx6mz หลายเดือนก่อน +3

    👍💯💯💯

  • @PavalakkodiPavalakkodi-jx8pj
    @PavalakkodiPavalakkodi-jx8pj 2 หลายเดือนก่อน +1

    Very supper speech

  • @AlbinAlbin-iz3kp
    @AlbinAlbin-iz3kp 2 หลายเดือนก่อน +2

    Alpin

  • @ThulasiAnu-k1k
    @ThulasiAnu-k1k 3 หลายเดือนก่อน +2

    Yes

  • @charusampath6675
    @charusampath6675 2 หลายเดือนก่อน +1

    அருமை கருத்து

  • @MuralidharanVelappan
    @MuralidharanVelappan 2 หลายเดือนก่อน +1

    Really wonderful facts you delivered 😊

  • @gayathrijayaraman9800
    @gayathrijayaraman9800 2 หลายเดือนก่อน +3

    Sis nenga andha naai nu azhuthi solumbothu en mamanar mamiyar nybagam dhan vardhu.andha nai galuku avalodhan arivu ....ipdi solraen thapa ninaikadhenga avanga evalo lam ena panirkanga theryadhu ...andha vali

  • @jayanthikannan5705
    @jayanthikannan5705 3 หลายเดือนก่อน +1

    Correct 💯

  • @MaheshwariM-fi9xx
    @MaheshwariM-fi9xx 3 หลายเดือนก่อน +2

    உன்மை தான் சிஸ்டர்

  • @selvimohan2774
    @selvimohan2774 2 หลายเดือนก่อน +1

    super mam intha vayathil eppadi mam ippadi pesukireerkal superb god bless you mam❤

  • @bioworld6587
    @bioworld6587 2 หลายเดือนก่อน +1

    Wellsaid sister❤