பேச விருப்பம் இல்லாத உறவுகளிடம் கெஞ்சாதே..🤫🤫🤫 #motivation #trending #viralvideo | @semmozhi8050

แชร์
ฝัง

ความคิดเห็น • 106

  • @maheshkrishnan3728
    @maheshkrishnan3728 3 วันที่ผ่านมา +1

    Super sister

  • @MaheshMahesh-xb9xp
    @MaheshMahesh-xb9xp 14 วันที่ผ่านมา +3

    100 உண்மை தான் சகோதரி

  • @gurumurthyguru-x2x
    @gurumurthyguru-x2x 3 วันที่ผ่านมา +1

    நீங்க சொல்வது தான் உண்மை மேடம்

  • @JeshiJeshi-mx6mh
    @JeshiJeshi-mx6mh 3 หลายเดือนก่อน +24

    நீங்கள் சொல்வது உண்மை தான் சகோதரி நான் தினமும் அழுது கொண்டு இருக்கிறேன் அவலின் நிராகரிப்பை தாங்க முடியாமல் வலிகலோடு தவிக்கிறேன் தாங்கமுடியாத துயரத்தோடு இதிலிருந்து வெலியவரமுடியாமல் தவிக்கிறேன்

  • @muthulakshmik390
    @muthulakshmik390 4 วันที่ผ่านมา +2

    Arumaiyaana paechu ma! 🙌

    • @semmozhi8050
      @semmozhi8050  4 วันที่ผ่านมา

      Thank you so much🙏

  • @NirmalaDevi-p8i
    @NirmalaDevi-p8i หลายเดือนก่อน +3

    Yes.Truth...Very.Happy..Yes..Continu

  • @periyasamyn9597
    @periyasamyn9597 3 หลายเดือนก่อน +8

    உண்மையில் நீங்கள் சொல்வது சரி சகோதரி super

  • @arumugam8109
    @arumugam8109 หลายเดือนก่อน +3

    சூப்பர்🙏 சூப்பர்🙏

  • @manjuchitra3787
    @manjuchitra3787 3 หลายเดือนก่อน +7

    உண்மை சகோதரி தினமும் அழுதுகொண்டே இருக்கிறேன் என் அண்ணன் என்னை வெறுக்கிறான் நான் தனிமையில் இருக்கிறேன் எனக்கு என் கண்ணீர் துடைக்க யாரும் இல்லை மிகவும் வேதனை அளிக்கிறது ❤❤❤❤❤ நீங்கள் பேசியது 💯/உண்மை நன்றி மேடம்

  • @StefeEdmond-pc5hh
    @StefeEdmond-pc5hh 13 วันที่ผ่านมา +2

    Super

  • @RadjaVaratha1738
    @RadjaVaratha1738 2 หลายเดือนก่อน +5

    100 % உண்மை சகோதரி ❤

  • @prabavasu8262
    @prabavasu8262 13 วันที่ผ่านมา +2

    Yes mam
    Pesa time ille enru friends kitte solle avoid panitu
    Relatives kitte fulla pesi kondu erukrarkal
    True madam
    Avoiding friends
    Just time pass
    Waste waste
    Thanks for your info
    Great

  • @VimalaRajashekar
    @VimalaRajashekar 6 วันที่ผ่านมา +2

    🎉

  • @sathanamanikannan8299
    @sathanamanikannan8299 3 วันที่ผ่านมา +1

    ungaludaiya varthai enakku aruthala irukku sister

  • @balasubramaniA-fr8zv
    @balasubramaniA-fr8zv 2 หลายเดือนก่อน +2

    Super karuthu videos thanks

  • @NithyaPriya-e3e
    @NithyaPriya-e3e 2 หลายเดือนก่อน +3

    Super correct time and useful

  • @FgchMkg
    @FgchMkg 2 หลายเดือนก่อน +3

    சுப்பர்
    சகொதரி

  • @rajeshwari8391
    @rajeshwari8391 7 วันที่ผ่านมา +1

    Supar ma❤

  • @M.Rajathiran
    @M.Rajathiran 12 วันที่ผ่านมา +3

    நிங்கள்.வழ்கா.நன்றி❤❤❤

    • @semmozhi8050
      @semmozhi8050  11 วันที่ผ่านมา

      நன்றி🙏💕

  • @KathirvelSamy-tg9tb
    @KathirvelSamy-tg9tb 2 หลายเดือนก่อน +7

    நீங்க சொல்றது உண்மைதான் இப்ப ரொம்ப கஷ்டப்படுற அழுதுகிட்டு இருக்கேன் நான் எனக்கு என்ன பண்றதுனே தெரியல அக்கா நல்லது செஞ்சாலும் எனக்கு கெட்டது தான் வந்து சேருது எல்லாம் என் நேரமும் என்னன்னு தெரியல

  • @jawaharshakilabalakrishnan8074
    @jawaharshakilabalakrishnan8074 9 วันที่ผ่านมา +3

    மேடம் நீங்க சொன்னது அத்தனையும் உண்மை தான் வீடியோ முடிக்கும் போது கடைசியாக சொன்ன அந்த வார்த்தை போல ஒரு நட்பு கிடைக்கும் என்று நம்புகிறேன் 😢

    • @semmozhi8050
      @semmozhi8050  8 วันที่ผ่านมา

      Kandipa kidaikum sister

  • @RabikKzkksjs-xb7mv
    @RabikKzkksjs-xb7mv 3 หลายเดือนก่อน +6

    100% உண்மை

  • @priyasaravanan5725
    @priyasaravanan5725 3 หลายเดือนก่อน +2

    Super akka..

  • @julialex8483
    @julialex8483 หลายเดือนก่อน +2

    Really true

  • @VigneshVicky-xj6op
    @VigneshVicky-xj6op 3 หลายเดือนก่อน +5

    Super akka

  • @ammassuvaiyanasamayal8457
    @ammassuvaiyanasamayal8457 8 วันที่ผ่านมา +2

    Greetings sister. Well said sister. All you said is100 percent true. This world is full of DROGIS. Darmathin vazvutanai. Soodu kavvum. Darmam maru badium vellum.

  • @BalaMurugan-vt1hn
    @BalaMurugan-vt1hn 3 หลายเดือนก่อน +5

    உண்மைதான்

  • @gladstoneb879
    @gladstoneb879 3 หลายเดือนก่อน +4

    Very true...❤

  • @jothilashmi6572
    @jothilashmi6572 หลายเดือนก่อน +1

    very Nice❤

  • @muthupandi7244
    @muthupandi7244 2 หลายเดือนก่อน +3

    உண்மை பொண்ணே.சூப்பர் பொண்ணே.

  • @Ranjini-gk8lk
    @Ranjini-gk8lk 3 หลายเดือนก่อน +3

    💯💯💯 unmai

  • @RiyasRiyas-bc4be
    @RiyasRiyas-bc4be 3 หลายเดือนก่อน +3

    Sister very good telant

  • @PriyaLatha3429
    @PriyaLatha3429 3 หลายเดือนก่อน +3

    ❤❤ TQ akka

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 3 หลายเดือนก่อน +28

    உண்மை யாக பழகி நல்லது செய்து கெட்ட பெயர் வாங்கிய முதல் நபர் நான் தான் இன்டர்நேஷனல் லெவலில் 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @bhagavathymohan3188
    @bhagavathymohan3188 21 วันที่ผ่านมา +3

    Unga videos ellame very nice. Pls help me ma. En kanavarum pilaiyum koncham adhikammaka liquor edukaraanga. Nan evalavo azhuthu cholliyaachu. Kekka maattengaraanagl. Enaku ivanga koode irukjave pudikkallai. Nan enna seyyttum😭😭😭

    • @semmozhi8050
      @semmozhi8050  21 วันที่ผ่านมา

      Nan oru video post pantren sister 👍

    • @bhagavathymohan3188
      @bhagavathymohan3188 21 วันที่ผ่านมา

      @@semmozhi8050 thank you so... Much ma🙏😊

  • @ms1213
    @ms1213 3 หลายเดือนก่อน +3

    நன்றி

  • @janakiharini3340
    @janakiharini3340 3 หลายเดือนก่อน +2

    It's true sister💯

  • @joshualivingston111
    @joshualivingston111 3 หลายเดือนก่อน +2

    Remarkable Advice
    Each & Every Words Should Be By Hearted
    Thank You Madam
    God Bless You.

  • @AMH571
    @AMH571 3 หลายเดือนก่อน +5

    உண்மை

  • @Rajakannagi-r8q
    @Rajakannagi-r8q 2 หลายเดือนก่อน +6

    மருமக கிட்ட போய் கூட பேச கூடாதா மேடம் ஆனா அவ பேச மாட்டா நானே தான் பேசுவேன்😢

  • @lathasabesan1641
    @lathasabesan1641 3 หลายเดือนก่อน +3

    உண்மை உண்மை

  • @JothiJothi-nt2vq
    @JothiJothi-nt2vq หลายเดือนก่อน +1

    Ioooooo. It's. True. 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Thangaraj-c3t
    @Thangaraj-c3t 2 วันที่ผ่านมา +1

    நான் லவ் பன்ற பொண்ணு என்னை உண்மையா லவ் பண்றேனு சொல்லிட்டு தேவைக்காக காசுக்காக என்கிட்ட பழகிட்டு தேவை முடிஞ்சதும் விட்டு போயிட்டா 😭😭😭😭

  • @vimalsidhartha7625
    @vimalsidhartha7625 3 หลายเดือนก่อน +4

    200 percentage right sister inga passunum think panna eppo venna passla but ivaga kitta la na poi passnuma namba range vera ippo avaga la low oru thinking la irukaga and urioda irukuma kuda return pakka kuda mattaga

  • @indravarmanadithya8212
    @indravarmanadithya8212 3 หลายเดือนก่อน +18

    நல்லது செய்து கெட்ட பெயர் எடுத்வர்கள் பட்டியலில் நிச்சயம் எனது பெயரே முதலிடம் பெறும் - #By 🦂🗡️✨* !!!,...

    • @Nagarajan.kKamarajNagarajan
      @Nagarajan.kKamarajNagarajan 3 หลายเดือนก่อน +3

      இன்டர்நேஷனல் லெவலில் நான் முதலிடம் 😅😅😅😅

    • @KrishnaVeni-zf9zo
      @KrishnaVeni-zf9zo 3 หลายเดือนก่อน +2

      Me too

    • @durairajpalani5093
      @durairajpalani5093 3 หลายเดือนก่อน +2

      Naanum thaan sister

    • @JaisairamJai
      @JaisairamJai หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤❤இதுலயும் போட்டியா 😂😂😂😂😂😂😂

    • @indravarmanadithya8212
      @indravarmanadithya8212 หลายเดือนก่อน +1

      @@JaisairamJai இதிலும் எனக்கு தோல்விதானா 🤔* ? இதில்கூட நான் வெற்றி பெறக்கூடாது என்பதுதான் என் விதி போலும் 😢* !!!,...

  • @mahendraarunachalam4435
    @mahendraarunachalam4435 3 หลายเดือนก่อน +2

    ❤thanks ❤nice ❤

  • @MaruthuMuthu-g5p
    @MaruthuMuthu-g5p หลายเดือนก่อน +3

    எத்தனை உண்மை மேடம்

    • @MaruthuMuthu-g5p
      @MaruthuMuthu-g5p หลายเดือนก่อน

      எனக்காக வேறுபடும் உறவு என் தம்பி மட்டும்தான்

  • @selvama6936
    @selvama6936 3 หลายเดือนก่อน +2

    Yes, very much useful. Wonderful speech. All are anubava Vaarththaigal.. experienced words..All are really TRUE..I like your all videos. All are life lessons to be kept in mind always. Amazing. Thanks

  • @ShanthiIsai
    @ShanthiIsai 3 หลายเดือนก่อน +12

    அவன் என்னுடன் பேசும் நேரம் குறைந்துவிட்டது ஆனால் என் தேவைக்கு எல்லாமே செய்து கொண்டு இருக்கான் எனக்கு ஒரு குறையும் வைக்கவில்லை ஆனால் வேற ஒருத்தி உடன் இருப்பான் என்று சந்தேகபடுகிறேன் வேலை காரணம் மாக அவன் வேறு ஊரில் இருக்கான் நான் என்ன செய்வது என் போன் நம்பரை பார்த்தாலே எரிந்து விழுகிறான் எனக்கு தூரோகம் செய்தால் அவன் கை கால் விலக்காமல் சாவது உறுதி ஏன் என்றால் அவன் என்னுடைய உயிர்

    • @tamilarasan-cg1iq
      @tamilarasan-cg1iq 2 หลายเดือนก่อน +1

      சந்தேகம் வாழ்வை அழித்துவிடும் கவனமாக இருங்கள் , சிந்தியுங்கள் செயல்படுங்கள்

  • @DatchanamoorthiSattu
    @DatchanamoorthiSattu 3 หลายเดือนก่อน +1

    சுப்பர்❤

  • @AbdulsukurIshak
    @AbdulsukurIshak 4 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤❤❤❤❤

  • @chandhiranveeramalai9772
    @chandhiranveeramalai9772 หลายเดือนก่อน +2

    Solla vaarththaigal illai, neengal sonnathu anaiththum en vaalkkaiyil anupavikkirean😢

  • @csr8355
    @csr8355 2 หลายเดือนก่อน +2

    It's true 1:07

  • @AbdulLatheef-ji2ym
    @AbdulLatheef-ji2ym หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @sarathkumargomathi
    @sarathkumargomathi 3 หลายเดือนก่อน +2

    True true akka

  • @parameshwariparameshwari2692
    @parameshwariparameshwari2692 3 หลายเดือนก่อน +3

    Unmai

  • @radhikaraj6006
    @radhikaraj6006 หลายเดือนก่อน +2

    New ah marriage agi husband wife kita pesa ena iruku kekuraru ithuku ena artham sister konjam solunga pls

  • @geethasasikumar58
    @geethasasikumar58 หลายเดือนก่อน +2

    friends pathi sollunga please

  • @lavanyasrinivasan3849
    @lavanyasrinivasan3849 21 วันที่ผ่านมา +2

    Parent ippade panna enna panrathu sister

  • @PhrumalSamy
    @PhrumalSamy 2 หลายเดือนก่อน +2

    Eppoluthum our ninavukal marakka mudiyaviĺlai

  • @srividyaramabarathi3549
    @srividyaramabarathi3549 2 หลายเดือนก่อน +2

    Andha madhiri enakku oru uravum illai

  • @nithyarul7171
    @nithyarul7171 3 หลายเดือนก่อน +2

    👍👍👍👍👍🙏

  • @shamshathbegum8669
    @shamshathbegum8669 3 หลายเดือนก่อน +4

    எனக்கு மகள் இல்லை. மகளாக பாசம் தந்து அத்தனை அன்பையும் அள்ளித் தந்தேன் .உறவில்லாத மகள் பழகும் போதே பொய் முகத்தை காட்டி வந்தது தெரிந்தது

  • @csr8355
    @csr8355 2 หลายเดือนก่อน +2

    Naanum ippadi aka pattu vitten, whatsapp ya block panitta,

  • @dhanasonsfisheries6107
    @dhanasonsfisheries6107 หลายเดือนก่อน +1

    Magale vun narppani thodarattum vazga valamuden

  • @g.navaneetham9538
    @g.navaneetham9538 3 หลายเดือนก่อน +2

    Na unmaya ah iruka Irunthen Niraya help pannuven Ethaivum avaga kita ethir pakka mata.But vitutu poitaga.
    Again ipo vanthuruiaga one year appuram pesuraga.
    Ahna ipo ennaku avaga kuda pesa virupam illa Ahna irunthalum oru pakkam manasula pesalnu thounuthu sister Number save panni vachikiten But avaga anba la pesala Saptiya nu kuda oru vartha kuda ethuvum akkaraiya pasama la pesala sister
    Ahna avaga government exam padika start panna poraga ithu mattum than sister enkita kekuraga.Ne eppadi padikura eppadi padichanu sollu help pannu nu Ahna ennaku recent ah heavy fever avagalukum theruvum oru varthai kuda msg la kuda enna achu eppadi irukanu kuda kekkala sister.
    Next na enna padikanum material anupu question sollunu mattum kekkuraga.
    Naney ethana msg panna kuda ithukulam reply vara matuthu sister. Avagaluku ethuna thevaiyana important ah iruntha mattum tha oii ammu nu pesuraga ennaku ivaga la konjam kuda pudikala direct
    One year munnadi iruntha pasam la ipo illa.. Ipo enkita thevaiku mattum tha pesuraga. Nu ennakey thrrithu sister. But avaga kuda pesalama venavanu kolapama iruku sister because na yaru kudavum pesa mata pesavum friends illa athu ennanmo thaniya irukurathu sad ah feel agughu sister. Ivagala la than en life eh depression la poituchu one year ah ennala oru velaivum seiya mudila.. Ipothan nalla iruka again ipo vanthu pesuraga athuvum thevaikaga matyum tha.. Ithalam nenacha kastama iruku sister ippadi la irukagaley nu.But na avagaluku ipo kuda ethuvum ethir pakkama help pannitu tha iruka.. But manasu kastama iruku
    Na health issue la series ah agiten avagaluku therijum oru varthai kuda kekkala varalanu. Ahna ipo matyum thevaikaga pesuragaley nu 🥹😔

    • @semmozhi8050
      @semmozhi8050  3 หลายเดือนก่อน

      Don't worry ma nenga nalla paduchi oru government job ku ponga ungaluku innoru life amachikonga kandipa unga life nalla irukum, but ungala veruthavanga munnadi nenga nalla vazhnthu kamikanum👍

  • @sathyasoundar8017
    @sathyasoundar8017 3 หลายเดือนก่อน +2

    Yen husband apdi tha

    • @julialex8483
      @julialex8483 หลายเดือนก่อน

      Yen husband apdi tha mam

  • @NiviR-rz3us
    @NiviR-rz3us 6 วันที่ผ่านมา +1

    Its really true sister unga mobile number kedaikuma

  • @ushavijayan8837
    @ushavijayan8837 2 หลายเดือนก่อน +3

    Romba unmai sister unga phon number kadaikuma

    • @semmozhi8050
      @semmozhi8050  2 หลายเดือนก่อน +1

      Membership la join pannunga sister

  • @AlagarHari-nr3bp
    @AlagarHari-nr3bp 4 วันที่ผ่านมา +2

    Super sister

  • @SreenivasanSreenivasan-yf5bt
    @SreenivasanSreenivasan-yf5bt 2 หลายเดือนก่อน +3

    Super

  • @varatharajan222
    @varatharajan222 3 หลายเดือนก่อน +4

    உண்மை உண்மை

  • @ragupathi440
    @ragupathi440 3 หลายเดือนก่อน +3

    Super

  • @shanthiraju938
    @shanthiraju938 2 หลายเดือนก่อน +2

    Super

  • @gnnamalarrajan6193
    @gnnamalarrajan6193 3 หลายเดือนก่อน +4

    ❤❤❤❤❤❤