சில உறவுகலால மன கஷ்டத்தில் இருந்தேன். இங்க வீடியோ வ பார்த்த பிறகு எனக்கு மன தைரியம் கிடைத்தது.மிக்க நன்று . உங்கள் வீடியோ வ தொடர்ந்து பதிவு செய்யுங்கல்
அருமையான பதிவு படுத்துட்டே கஷ்டத்தை யோசித்து இந்த நானு உங்களோட மெசேஜை கேட்டு உடனே எந்திரிச்சு என்னோட வேலையை நான் பார்க்க தொடங்கிட்டேன் எதைப் பற்றி யோசிக்க கூடாது உங்கள் இந்தப் பதவிக்கு நன்றி
Iam your new subscriber my mother watching this video.. my mother don't know to comment I commenting for my mother my age only 14 IAM studying in Tamil medium@@semmozhi8050
Excellent speech. Your positive advises are really fantastic. When it heals so many people's wound and save somebody from suicide, then your speech is really like a medication and you are equivalent to a psychological doctor as well. I like your all videos. Thanks
Please, read the Bible! கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளை வாசிக்கும்போது ஆறுதல் கிடைக்கும். நம்பிக்கை கிடைக்கும். மன அமைதியோடு வாழலாம். தவிரவும் எதிர்கால நம்பிக்கையும் கிடைக்கும். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். மிக விரைவில் கடவுளின் இராஜ்யம் பூமியில் எல்லாத் துன்பங்களையும் அழித்துவிடும்.
வாழ்க்கையை நன்கு கரைச்சு குடிச்ச ஒரே பெண்மணி நீங்களாய்தான் இருக்கும் என்றே நினைக்கிறேன். அற்புதம், மஹா அற்புதம்,, வெளிப்பபடுத்தும், வெளுத்து வாங்கும் வார்த்தைகள் ada டா. என்னமாய் சொல்கிறீர்கள். இந்த 71 வயதில் நான் கண்ட அனுபவங்களை பிச்சு பிச்சு தொண்டை தண்ணி வத்த சொல்வதை பிறர் உணர்ந்தால் நல்லது. நீங்கள் சொன்னமாதிரி நான் காலத்திடம் சமர்ப்பித்து விட்டேன். எனக்குன்னு சொன்ன மாதிரி இருக்கு. சாகும் வழிகளில் நானும் ஒருவன்தான். உண்மையிலேயே, சத்தியமாக நான் உங்களுடைய பேச்சாற்றலினால்தான் எழுச்சி கொண்டு சாக நினைப்பதை மாற்றி க்கொண்டு என் பொண்ணு சொல்லிட்டா. அப்படீங்கிற நினைப்பிலேதான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நான் செத்தால் எடுத்து போட ஆளில்லை. ஆனால் எடுத்துப்போக சொத்து இருக்கு.என்ன பண்ண? புத்திர சோக தந்தை வயது 71 எழுத்தாளர் என் பெண்ணாக பாவிக்கப்படும் உங்களின் குரலை தினமும் கேட்டபின்தான் நான் உறங்க ஆரம்பிப்பேன்.
Very knowledgeable woman you are i am repeatedly listen to your powerful speeches I wanted to ask to you but after listening to your knowledgeable speeches my worry parende pocchu hat's off you sister 💯👏👏👏
Taking the life too seriously is the root of our problems. Life is a temporary pheomina and all our temporary problems will become meaningless after our death. So let us take everything easy
Madam, Today only I had the good opportunity to view your videos. It's motivational and enlightenment. May be you are sharing your good and bad experiences to enlighten and clarify viewers which is appreciatable. You can add more moral stories said by saints to make it interesting. Sometimes you become emotional that shows you have undergone bitter experiences. I also motivate others but not as strong as yours. Your words are strong and hitting at the centre of the dart board, which is gifted by God. How to handle pressure in work environment also you can share. That will be useful
Sister neega selam. Na selam than sis my husband romba thitikite irrukanga. Because avaruku enna pidikala nenikiren ஆண் ஆதிக்கம் பன்றாங்க என்னகு ஒரு பெண் குழந்தை 8 வயசு ஆகுது கண்டிப்பா அவளுக்கு காகா நான் வாழவேண்டும். ஆனா என்னுடைய கணவரை face பண்ண முடியல ஆனா நான் வாழுவேன். அவருக்கு அடிமை இருக்க நினைக்குறர். ப்ளீஸ் solition சொல்லுக சிஸ்டர்
Thank you. One of my friend talked badly about us to other friends. But they acted nicely in front of us and as if like they did n’t done anything. After 8 months only we came to know from others that they talked about too much. Now I know the truth. How to deal with them next time? Shall I ask them why you talked about us badly? Please advise.
Sister என் மகனுக்கு கல்யாணம் முடிவு பண்ணியிருக்கோமா என்னவென்றால் புரோக்கர் வைத்து பெரியவர்கள் பார்த்துதான் செய்கிறோம் பெண்ணோட தாய் வேர சமூகம் என்று எங்களை கிட்ட சொந்தகார்களே கேலி கிண்டல் செய்து அவமானபடுத்துகீறார்கள் தயவு செய்து இதை எப்படி சிஸ்டர் சமாளிப்பது இதை தாங்கிகொள்வது என்றும் தெரியவில்லை
உங்கள கிண்டல் செய்ரவங்க உங்களுக்காக வாழ போரது கிடையாது, உங்களுக்கு எந்த உதவியும் செய்ய மாட்டாங்க, பேசுரவங்க கடைசி வரை பேசிகிட்டே தான் இருப்பாங்க, அத காதுல வாங்காதீர்க, உங்க மகன் திருமணத்தை சந்தோசமா நடத்துங்க, அவர்கள் 100 வருஷம் நல்லா வாழுவாங்க. 🥰🥰🥰
Actually I m shiva bakdi durga pairavar suriyan varhariye ma'am Narayanan innum some God ,s all Pooja viratham doing because me bad reputations slanders blame gossips y speaking very cheap Awfully bad people's some so yet I m cheating treachery telling and some triggers criminals but. My lifel now,s times was no anyone,s wrongly brotality Awfully thinking mostly I Don,t like it,s all so my nowe,s times others peoples with i Don,t n anyone. Wrongly brotality bad thinking me and I'll will no shows so god ,s only judges
அருமை அக்கா....❤
நீங்கள் சொல்லுவது அனைத்தும் உண்மை சகோதரி
உங்களது நல்ல எண்ணத்திற்கு வாழ்த்துக்கள்
சில உறவுகலால மன கஷ்டத்தில் இருந்தேன். இங்க வீடியோ வ பார்த்த பிறகு எனக்கு மன தைரியம் கிடைத்தது.மிக்க நன்று . உங்கள் வீடியோ வ தொடர்ந்து பதிவு செய்யுங்கல்
நன்றி உங்கள் ஆதரவிற்கு 🙏🙏🙏
Samet to u
ரொம்ப நன்றி மா
Super Message Madam 🎉🎉🎉
சத்தியமான உண்மை சகோதரியே சூப்பர் வாழ்க வளமுடன்
நன்றிகள் பல🙏
நீங்கா.சொல்லராது.ரெம்பா.ரெம்பா.உண்மைதான்.தங்கச்சி.😢😢😢
Ok
இது தான் உண்மை அக்கா நீங்கள் சொல்வது எனக்கும் உறவுகள் துரோகம் செய்து இருக்கிறார்கள் எனக்கும் இன்னும் மனவருத்தம் (கஷ்டம்) இருக்குது அக்கா!
மனசுக்கு ரொம்ப ஆறுதலாக உள்ளது சகோதரி
அருமையான பதிவு படுத்துட்டே கஷ்டத்தை யோசித்து இந்த நானு உங்களோட மெசேஜை கேட்டு உடனே எந்திரிச்சு என்னோட வேலையை நான் பார்க்க தொடங்கிட்டேன் எதைப் பற்றி யோசிக்க கூடாது உங்கள் இந்தப் பதவிக்கு நன்றி
Thank you so much🙏
மிக்க நன்றி அக்கா
நாம் உதவி செய்தவர் கள் நம்மை ஊதாசின படுத்தும் போது வரும் கஷ்டம் சொல்லி மாறாது அது சாவு வரைக்கும் மறக்க முடியாது
அக்கா நீங்கள் சொல்வது உண்மை தான் அக்கா அவர்களே நானும் இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறேன் அக்கா.
Very true msgs.
உண்மை அருமை
நன்றி...உங்கள் பதிவு மிக அருமை
நன்றிகள் பல🙏
Iam your new subscriber my mother watching this video.. my mother don't know to comment I commenting for my mother my age only 14 IAM studying in Tamil medium@@semmozhi8050
உண்மை 🎉
மிக் க நன்றி சிஸ்டர் ❤
🙋👍👍🏻🙋super madam,,Godbless 🙏🙏🙏🙏
இதுதான் சரியான முடிவு
உண்மையானா உறவுகளை எப்படி கண்டு பிடிப்பது.... சொல்லுங்க அக்கா ❤❤
Naan migundha manakulappathil irundhen. Ungal video moolam pala kulappangal thelindhana..keep doing the good work
நன்றி அக்கா
Super 👌
Good,speech,love,sister
🙏🙏🙏🙏
Excellent speech. Your positive advises are really fantastic. When it heals so many people's wound and save somebody from suicide, then your speech is really like a medication and you are equivalent to a psychological doctor as well. I like your all videos. Thanks
Thank you so much🙏
ANNAI DESIKA SOCIAL ECONOMICAL AND EDUCATIONAL TRUST s chithra Nurse super super ❤❤❤
🙏🙏🙏
Please, read the Bible! கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளை வாசிக்கும்போது ஆறுதல் கிடைக்கும். நம்பிக்கை கிடைக்கும். மன அமைதியோடு வாழலாம். தவிரவும் எதிர்கால நம்பிக்கையும் கிடைக்கும். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். மிக விரைவில் கடவுளின் இராஜ்யம் பூமியில் எல்லாத் துன்பங்களையும் அழித்துவிடும்.
Hello sister unga pathivu excellent neegal men melum valera vendum intha concept ah vittraathinga .Thankyou.
நன்றி🙏💕
Very nice words. Keep going....
உண்மை
Excellent Akka❤
வாழ்க்கையை நன்கு கரைச்சு குடிச்ச ஒரே பெண்மணி நீங்களாய்தான் இருக்கும் என்றே நினைக்கிறேன். அற்புதம், மஹா அற்புதம்,, வெளிப்பபடுத்தும், வெளுத்து வாங்கும் வார்த்தைகள் ada டா.
என்னமாய் சொல்கிறீர்கள். இந்த 71 வயதில் நான் கண்ட அனுபவங்களை பிச்சு பிச்சு தொண்டை தண்ணி வத்த சொல்வதை பிறர் உணர்ந்தால் நல்லது. நீங்கள் சொன்னமாதிரி நான் காலத்திடம் சமர்ப்பித்து விட்டேன். எனக்குன்னு சொன்ன மாதிரி இருக்கு. சாகும் வழிகளில் நானும் ஒருவன்தான். உண்மையிலேயே, சத்தியமாக
நான் உங்களுடைய பேச்சாற்றலினால்தான் எழுச்சி கொண்டு சாக நினைப்பதை
மாற்றி க்கொண்டு என் பொண்ணு சொல்லிட்டா. அப்படீங்கிற நினைப்பிலேதான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நான் செத்தால் எடுத்து போட ஆளில்லை. ஆனால் எடுத்துப்போக சொத்து இருக்கு.என்ன பண்ண?
புத்திர சோக தந்தை
வயது 71 எழுத்தாளர்
என் பெண்ணாக பாவிக்கப்படும் உங்களின்
குரலை தினமும் கேட்டபின்தான் நான் உறங்க ஆரம்பிப்பேன்.
நன்றி 🙏அப்பா
Excellent soul healing soft and
enlightment words sister, thank you🙏god bless ever💐💐
Thank you so much🙏
Very knowledgeable woman you are i am repeatedly listen to your powerful speeches I wanted to ask to you but after listening to your knowledgeable speeches my worry parende pocchu hat's off you sister 💯👏👏👏
Thank you so much🙏
Super ma
Awesome sister keep going leave it unwanted comments.
Excellent 👏👏
Thanks a lot 😊
Thank you sister
Nice mam
In my family's they r doing like this only
Super advice madam. Very helpful. Thank u. Please continue
Thank you, I will👍
Excellent gnanakumar professor Annamalai University
Super mma
👏👏👏👏
Very good speech
Thank you so much🙏
God bless you
👏👏👏❤ Fact mam.....😊
Super
Va super sis
super ❤❤❤
Yes sister it's true
Absolutely correct
Thank you🙏
Akka your best motivator ❤
Thank you so much 🙂
Very smart ❤😊
Taking the life too seriously is the root of our problems. Life is a temporary pheomina and all our temporary problems will become meaningless after our death. So let us take everything easy
It's currect 👍
super akka❤❤
நன்றி🙏💕
💯👌
Arumaiarumaiarumai
Madam, truthful🙏🙏
Negative comments கவனிக்க வேண்டியவை இல்லை சகோதரி
நன்றி🙏💕
Hiii j satheesh Kumar Thank u
❤
Akka unga kitta naan pesanum Akka please akka
Saranyabsc999@gmail.com
@@semmozhi8050 akka unga kitta naan pesanum please akka reply pannunga
@@semmozhi8050 sari akka neenga Salem ma sollu nga ungala nerla pakkuren akka
Ss🎉
MY MOTHER WATCHING YOUR VIDEO TODAY MY MOTHER WAS LIKED YOUR SPEECH...AND MY MOTHER DON'T KNOW TO COMMENT..IAM COMMENTING FOR MY MOTHER
Thank you so much amma🙏
Madam, Today only I had the good opportunity to view your videos. It's motivational and enlightenment. May be you are sharing your good and bad experiences to enlighten and clarify viewers which is appreciatable. You can add more moral stories said by saints to make it interesting. Sometimes you become emotional that shows you have undergone bitter experiences. I also motivate others but not as strong as yours. Your words are strong and hitting at the centre of the dart board, which is gifted by God. How to handle pressure in work environment also you can share. That will be useful
Thank you so much for your valuable comments 🙏🙏🙏
Booster your speech
Sister neega selam. Na selam than sis my husband romba thitikite irrukanga. Because avaruku enna pidikala nenikiren ஆண் ஆதிக்கம் பன்றாங்க என்னகு ஒரு பெண் குழந்தை 8 வயசு ஆகுது கண்டிப்பா அவளுக்கு காகா நான் வாழவேண்டும். ஆனா என்னுடைய கணவரை face பண்ண முடியல ஆனா நான் வாழுவேன். அவருக்கு அடிமை இருக்க நினைக்குறர். ப்ளீஸ் solition சொல்லுக சிஸ்டர்
Super sister Naanum ethaiyellam annupavithu irukken.. Ungal karuthu migaum nanraga irukkurathu Sister vazthukal... 🎉
நன்றி🙏💕
உங்களுக்காக ஒரு வீடியோ பேசுரேன் சிஸ்டர்
Thank you sis
Speech nallairunthuthuma
Thank you so much🙏
Thank you. One of my friend talked badly about us to other friends. But they acted nicely in front of us and as if like they did n’t done anything. After 8 months only we came to know from others that they talked about too much. Now I know the truth.
How to deal with them next time?
Shall I ask them why you talked about us badly?
Please advise.
Sister என் மகனுக்கு கல்யாணம் முடிவு பண்ணியிருக்கோமா என்னவென்றால் புரோக்கர் வைத்து பெரியவர்கள் பார்த்துதான் செய்கிறோம் பெண்ணோட தாய் வேர சமூகம் என்று எங்களை கிட்ட சொந்தகார்களே கேலி கிண்டல் செய்து அவமானபடுத்துகீறார்கள் தயவு செய்து இதை எப்படி சிஸ்டர் சமாளிப்பது இதை தாங்கிகொள்வது என்றும் தெரியவில்லை
En payanuku pidichatha pandra nalaiku nalatho kettatho nadantha kasuku ungakita vantha kuduthu udhavuvingala illa en payan happiness kuduka mudiyumanu kelunga pidich avanga illana varathinganu solirunga
Reply thanks sister

❤❤