அன்பா நடந்துக்கோன்னு சொல்றது தன்மையை கூமுட்டைதனம கண்ணைகட்டிகிட்டு நமது உடைமையை அல்லது பொருளையோ இழப்பதற்குயில்லை தகுதியானவனுக்கு உன் தகுதி என்னவோ பிச்சையாக போடு....... அதற்க்கு பலன் எதிர் பார்க்காம கடந்து போங்க
அருமையான காணொளி. நான் அதிகமான அன்பை அடுத்தவர்கள்கிட்ட வெளிகாட்டுறன் ஆனால் அதைவிட அதிகமான அன்பை நான் எதிர்பார்க்கிறன். நான் எதிர்பார்க்குற அன்பு பெரும்பாலும் கிடைப்பதில்ல இது என்னுடைய நிம்மதிய கேடுதுகிட்டே இருக்கு.😢
எனக்கு சரியான பாடம் புகட்டினர் நீங்கள் கூறிய கருத்துக்கள் எனக்கு சரியான நேரத்தில் சரியானஎன்னுடைய கேள்விக்கு சரியான பதிலாக அமைந்தது மிக்க நன்றி உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்❤❤❤நான் குழப்பமான மனநிலையில் உள்ள போது உங்கள் வீடியோவை பார்க்க நேர்ந்தது மிக்க நன்றி நன்றி
நானும் இப்படித்தான் இருந்தேன் அன்பு அன்புனு இருந்தேன் என்ன பண்றது கொஞ்சம் அன்பு காட்டினாலும் பணம் கேட்டு கேட்டு தெந்தரவு பணம்ணு அலையறாங்களே கொஞ்சம் அன்பு காட்டினாலே பணம் கேட்டுடறாங்க
யப்பா utube ல இவ்ளோ நல்ல நல்ல சேனல் இருக்கறது இப்போ தான் என் கண்ணுல படுது.. நன்றி பிரபஞ்சமே 🙏
❣️
துரத்தாதே, கவர்ந்திழு!அருமை👌
ஐயா நான் அன்பை வெளி படுத்துகிறேன்! ஆனால் அந்த அன்பையும் என்னையும் உபயோகித்து விட்டு ஏமாளியாக ஆக்கிவிடுகிறாரகளே ஐயா
Ungal neradhai sulapamaga yarukum kudukathirkal ungalai payan paduthuvadu kuraiyum
கவலை படாமல் அன்பை செலுத்திக் கொண்டே இருங்கள். இறைவனின் அன்பு முழுமையாக உங்களுக்கு கிடைக்கும். பிறகு மனிதனின் அன்பு தேவையற்றதாகிவிடும்.
அன்பா நடந்துக்கோன்னு சொல்றது தன்மையை
கூமுட்டைதனம கண்ணைகட்டிகிட்டு நமது உடைமையை அல்லது பொருளையோ இழப்பதற்குயில்லை
தகுதியானவனுக்கு உன் தகுதி என்னவோ பிச்சையாக போடு.......
அதற்க்கு பலன் எதிர் பார்க்காம கடந்து போங்க
எதிர்ப்பார்ப்பு அற்று அன்பு செய்வதே உண்மையான அன்பு சக்தரே ....
வாழ்க வையகம்....!!
வாழ்க வளமுடன்...!!
அன்பே சிவம்....!!
நீங்கள் குடுத்த அன்பை பிறரிடம் எதிர்பார்க்கிறீர்கள் அதுதான் நீங்கள் ஏமாற்றம் அடைய காரணம் எதிர்பார்க்காமல் செய்து பாருங்கள் ❤
அருமையான காணொளி.
நான் அதிகமான அன்பை அடுத்தவர்கள்கிட்ட வெளிகாட்டுறன் ஆனால் அதைவிட அதிகமான அன்பை நான் எதிர்பார்க்கிறன்.
நான் எதிர்பார்க்குற அன்பு பெரும்பாலும் கிடைப்பதில்ல
இது என்னுடைய நிம்மதிய கேடுதுகிட்டே இருக்கு.😢
எனக்கு சரியான பாடம் புகட்டினர் நீங்கள் கூறிய கருத்துக்கள் எனக்கு சரியான நேரத்தில் சரியானஎன்னுடைய கேள்விக்கு சரியான பதிலாக அமைந்தது மிக்க நன்றி உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்❤❤❤நான் குழப்பமான மனநிலையில் உள்ள போது உங்கள் வீடியோவை பார்க்க நேர்ந்தது மிக்க நன்றி நன்றி
நானும் இப்படித்தான் இருந்தேன் அன்பு அன்புனு இருந்தேன் என்ன பண்றது கொஞ்சம் அன்பு காட்டினாலும் பணம் கேட்டு கேட்டு தெந்தரவு
பணம்ணு அலையறாங்களே
கொஞ்சம் அன்பு காட்டினாலே பணம் கேட்டுடறாங்க
💝 Physical Fitness
💝 Attractive Speech
💝 Good Attitude- Love 💕
உங்கள் பதிவிற்கு கோடி நன்றிகள் அண்ணா ❤️🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க ❤️🙏எல்லாம் புகழும் இறைவனுக்கே ❤️🙏 நடப்பவை அனைத்தும் நன்மைக்கு ❤️🙏
பிரபஞ்சத்திற்கு நன்றி
குருவின் அருளால் எல்லோரும் மாறுவோம் குருவே சரணம் 🙏🏿
👌அன்பே சிவம்🔱
உங்க சொல் ஒன்றுக்கும் 1000%உண்மை
6.12👌 ( udal , peach thiramai, character, attitude behaviour, anba irukanum)
இந்த வார்த்தைகள் உன்மையென்றால் , இந்த உலகத்துக்கு அழிவே இல்லை.
அன்புக்கு அழகான விளக்கம்👌🏼❤✨
🌺 ஓம் திருச்சிற்றம்பலம் சுவாமிகள் திருவடி சரணம் குருவடி சரணம் சரணம் 🌺🌺🌺🌺🌺🌺🌺🐚🐚🌺🔥🔥🔥🔥🔥🌺🔔🔔🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏
1..உடம்பைப் பற்றி
2கவர்ந்து இழுப்பது
3பேச்சு
4அன்பு
மிகவும் அருமையான பதிவு...நன்றி சகோ ❤❤❤
ஐயா 1உடல் அமைப்பு 2பேச்சு ஆற்றல் 3அன்பு கொடுக்கி றோம் அன்பு பெருகிறோம்
நன்றி ஐயா
🙏👍சூப்பர் ஐயா
இரண்டாவதை அவர் சொல்லவில்லை
Thank you sir
அன்பு தான் எல்லாம் 🙏🙏🙏
நன்றி மகிழ்ச்சி
வாழ்க வளமுடன் 🙏
Arumaiyana padaippu
ஐயா உங்க பேச்சு அருமையாக இருந்தது எனக்கு தெளிவு கிடைத்தது நன்றி
அருமை
மன நிறைவான பேச்சு குரல் ....
Annaivarrukkum nalathe manathalavil ninnaipen.Anbil mattume kadavul irrupathaga ninnaipen annaivaridamum anvu seluthuven palanai ethirparkammaten.kadavul intha gunathai koduthathykum,Naan ivvaru irupathu thavuru illai envathai unartha.intha kanoli en kangalil pattathu .GOD IS LOVE ❤🙏🙏🙏🙏🙏
அன்பே சிவம்
Nandri ayya🙏
சிறப்பான பதிவு ஐயா
மிகவும் பயனுள்ள தகவல்கள்
⚘நன்றி🌻நற்பவி 🌺🌼🙏
குருவே சரணம்...🙏
❤ Super 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Anbu oneruthan marathathu❤❤❤🙏🏻 Nanri nanri 🤍😇😇🙏🏻🙏🏻🙏🏻
Varai level 💯
நன்றி 🎉
நன்றி.
🎉🎉🎉🎉🎉really such an amazing video....eye opener and true words are dauntless..
Thanks a lot
Ennthan saaptalum weight gain aaga matengudhu sir..romba lean ah iruken..😔
iyya Kabilarmalai sittharin jeeva samadhiyil indha thelivu vasagam irukiradhu
ஆத்மா நமஸ்காரம்
Ayya arumaiyana pathivu
Very very excellent Guru 🤘🏻👌👌👌
குருவே சரணம் நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤ iya siva siva Sir good morning vazlga valamudan sir/mam/I am s.suresh m.a.,Dom.,🌹🌹🌹🌹🙏🙏🙏🤝🤝🤝🤝☕
நன்றிகள் 🙏🙏
Athma vanakam anbare
Arumaiyana pathivukku 🙏
நன்றி நன்றி நன்றி 😊
Thank you universe ❤
🙏ஆத்ம வணக்கம்🙏
Enoda love fulla enoda husband ku kudukara,but avaruku konjam kuda enmela pasam ila....Feel pani ketuta,azhuthachu,sandayum potachu...ok avara think panatum nu amaithiya vituta avar inum suthama na oruthi irukarathe maranthutu avar irukar😐na ena panrathunu therila
Narpavi.Valgha Valamudan 👍👍👍
Na unmaiyana anbu vache but avanga ena use pnitu thooki potutanga😢
நல்ல பதிவு
Thank you so much sir for your wonderful speech 🙏🙏🙏
I like this channel , thank you so much for this wonderful video , thank you sir😊
ஓம்நமசிவாய வாழ்க ❤
Om namah shivaaya 💙🙏🏻🔱💥
Thank You Magnet Sir
நன்றி
Nandri sir, my mind aee super crystal clear now..
Very useful information ❤❤❤
அருமையான பதிவு
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை ஐயா 🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏
Thanks to universe
True sir ❤ romba correct ah soninga 🎉
Excellent 🎉
மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி
Superb
Supar iya
நன்றி அண்ணா 👍
Romba currect sir ❤🎉🎉🎉🫂🫂🫂🫂🫂🌹🙏
sir your content is very fine selective and appreciable
Your words will sound more magnetic, if you sound little slow and relaxed :)
ஓம் முருகா
Super guruji
Thank you goodness 🌺
அன்பே கடவுள் ❤
Very good information sir 😊very nice very nice 🤝👏
Indha speech Ketty manasu romba happy airuchu. Yen husband solute irupanga papakitta kopapadatha anna solu ketupa. Kopapadathanu but kooda irukaravanga sonna Namma yenga kekarom channel la potatha kekarom.😂
Nainre sir ❤
Headings vera level ❤
Thank u sir really your speach is very attractive sir
Super na
Super nice ❤❤❤
Super Sir
👍
Thank you so much sir🎉🎉🎉🎉🎉
Really correct
❤❤❤Guruve saranam🎉🎉🎉❤❤
Headlines super....❤
Nice
Excellent
Guruvae saranam 🙏
Semma video
Great❤❤❤
Morning sikkarama ezhunthukka vazhi sollunga
We surely consider your suggestion.Thank you
Super word
Just curious, how does it work in outside world (office, promotion, hike, etcc)
Useful
Nandri❤
Sema bro
Sir manasu matravarakal thurokathai marakka matenkuthu
Enakkum pechi thiramai kiyadu