എത്ര down to earth ആണ്.. ആ ചിരിയിൽ പോലും എന്തൊരു വിനയം... meena ചേച്ചിയുടെ ആ ചിരിച്ച മുഖം കണ്ടാൽ നമ്മുടെ വിഷമം ഒക്കെ മറന്ന് പോകും...❤️ എന്നും ഇഷ്ടം മാത്രം 😍
மீனா அருமையான நடிகை நல்ல தாய் நல்ல மனைவி நல்ல மகள் நல்ல மருமகள் நான் 90's இருந்தே பார்க்கிறேன் இன்று வரை அந்த அழகு சிரிப்பு நடிப்பு தமிழ் சினிமாவின் பொக்கிஷம் ❤️👍
நிஜமாவே மீனா ஒரு நல்ல பெண்மணி.. மிக அன்பானவர், தன்மையானவர் மற்றும் மரியாதைக்குரிய ஒரு நடிகை.. தேவையில்லாத விஷயத்தில் தலையிட மாட்டார்.. அவர் உண்டு அவர் வேலை உண்டு தான் எப்போதுமே இருப்பார்.. எல்லோருக்கும் பிடித்த நடிகையும் கூட.. வாழ்க பல்லாண்டு மீனா அவர்களே
Meena ma'am so kind and very affectionate. She always mentions every actor, her co-stars she works with. Not only about her. Such a great humble person she is ♥️
I was mesmerized by Meena's beauty in many films. She is a wonderful actress, graceful dancer, and has cute expressions. Tamil cinema did not utilize her immense talent. Being a Tamilian, I loved her more in Telugu and Malayalam movies
To those who say Meena is not suitable for Neelambari, they must watch Meena's cunning performance in Naatamai. She nailed it with her powerful looks, dialogue, and acting. Even in Muthu and Avvai Shanmugi, she plays a role against the hero in the first half. In her Telugu movie Sneham Kosam, she performs so well with full involvement. She slapped Chiranjeevi with full anger. In that scene, she is on fire 🔥 Don't judge Meena without knowing her capabilities and talent. She is the finest performer
Meena cannot bring innocence brought by Revathy in Devarmahan role. Meena cannot reach Revathy acting and Revathy did most of dubbing by her own voice and Meena did using dubbing artist
Wow Behindwoods thank you soooooo much for this interview 🙏🙏🎉🎉🎉Nice interview❤❤Many info we already know but irunthaalum thank you👍👍👍 Always proud Meena mam fan❤❤❤
தமிழ்சினிமாவில் மீனாவுக்குத்தனி ஒரு இடம் உண்டு. பத்மினி, சாவித்திரி, தேவிகா போல் குடும்பச்சித்திரநாயகி அந்தஸ்து பெற்றவர். மதுரை மீனாட்சி பெயர் கொண்டது சிறப்பு. அம்சமான முகம். அழகு குழந்தை நட்சத்திரம் முதல் ஜொலிக்கும் தென்னிந்திய நடிகையாக வலம் வந்தவர். ஜப்பானிலும்தான் Homely and Divine beauty ❤️❤️❤️
My all-time favorite actress 😍😘😘 Be it onscreen or offscreen, her charm, grace, and charming looks have kept us mesmerized ❤️😍 Royal screen presence 🔥 The ageless diva with endless charm and talent ✨
தமிழ் சினிமாவில் மிகவும் திறமையான நடிகை மீனா. எந்த கதாபாத்திரம் இருந்தாலும். அதில் எவ்ளோ கடினமான நடிப்பு, நடனம், நீளமான வசனமா இருந்தாலும்... இதில் அனைத்திலும் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்துவர் மீனா 👌👌👌
நாட்டாமையில் அந்த ஊஞ்சல் scene, நாட்டாமையை எதிர்த்து பேசும் scene, நாட்டாமை தம்பியை அறையும் scene, குஷ்பூவை left and right கேள்வி கேக்கும் scene'நில் எல்லாம் மீனா கலக்கிருப்பார்... அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்...
Before Padayappa, we don't know who this Ramya was. After giving her a chance in Padayappa, then only we discovered her talent. But Meena is already famous in Tamil Nadu. She has starred in many blockbuster movies. Same, if given a chance, Meena will prove herself with goosebumps-inducing acting. Watch her powerful performances in Nattamai, Panjaram (Telugu), Gillikajjalu (Telugu), Muddula Mogudu (Telugu), Friends (Malayalam movie), Sneham Kosam, Rhythm, Ivan, Shock and more
Meena is so humble, fun loving and sweet person❤️ She maintains a friendly bond with all the actors and actresses. No ego, No head weight, No controversy. A true human being ❤️ She deserves the best in her life
மீனா மேம் வைத்தீஸ்வரியாக ரஜினி சார் கூட நடித்த எஜமான் மறக்க முடியாத காவியம்... ஒவ்வொரு காட்சியும் தங்க விக்ரகம் மாதிரி இருப்பாங்க மீனா... அவ்ளோ அழகு ரெண்டு பேரும் ஜோடி பொருத்தம் அருமையா அமைத்திருக்கும்... தமிழ் சினிமாவில் அதிகமாக ரசிக்கப்பட்ட திரை ஜோடி 🥰👍
இது வரை மீனா பண்ண எல்லா கதாபாத்திரத்திலும் எந்த ஒரு குற்றம் குறை இருந்தது இல்லை. நடிப்பு முதல் கொண்டு நவரசங்கள், நடனம் வரை எல்லாவற்றிலும் சிறப்பாக பண்ண கூடிய திறன்மிக்க நடிகை தான் மீனா
தன் கணவன் மேல் அளவுகடந்த அன்பும் மரியாதையும் வெச்சிருக்காங்க மீனா.. அதை கொச்சைப்படுத்துவது போல் கேவலமான வதந்திகளை பரப்ப வேண்டாம்.. மீனா நல்ல பெண்மணி.. யாரை பற்றியும் குறை சொன்னது இல்லை.. அவர் உண்டு அவர் வேலை உண்டு னு இருக்கிறார்.. ஒரு குழந்தையின் அம்மா மீனா.. அந்த பெண்ணை மதியுங்கள்
Meena was a top successful actress in the 90s. That is true. She is the only actress to have done an equal number of movies with superstars in all South Indian languages. With 200+ movies, several awards, and 40 solid years in the industry 💥💥
உண்மையான லேடி சூப்பர் ஸ்டார்.... அனைத்து கதாபாத்திரங்களிலும் அனைத்து கதாநாயகர்களுடனும் பொருந்தும் ஒரே நடிகை... இன்றைய கால "நடிகையர் திலகம்" மீனா 😍😍😍🔥🔥🔥
@yogeshwaran2530 நடிகர் திலகம் சிவாஜியை மீனாவை பாராட்டி சிறந்த நடிகை மற்றும் one take ஆர்ட்டிஸ்ட் என்று சொல்லுகிறார் ❤️ மீனா 40 வருட சினிமா பயணத்துக்கு, சாதனைக்கு நடிகியர் திலகம் பட்டம் பொருத்தம் தான் ❤️
என் ராசாவின் மனசிலே, எஜமான், பாரதி கண்ணம்மா, பொற்காலம், அவ்வைசண்முகி, ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி, அனந்த பூங்காற்றே, ரிதம், சிட்டிசன், இவன் போன்ற படங்களில் மீனாவின் சிறப்பான நடிப்பை பார்க்கலாம் ❤️
இப்போ உள்ள நடிகைகள் ஒரு சில படங்கள் பண்ணிட்டே ஓவர் சீன் போடுதுங்க... மீனா தென்னிந்தியாவிலேயே மிக பெரிய நடிகை. அவங்க நடிக்காத படங்கள் இல்ல. பாகத்தை நடிகர்கள் இல்ல... அப்படி இருந்தும் இப்போ வரை "நான் ஒரு பெரிய நடிகை" என்கிற மமதை, ஆரவாரம் மீனா மேம் கிட்ட பார்த்ததே இல்ல... எப்போதும் அதே சிரித்த முகமும், பணிவும், அன்பும் தா மீனா மேம் கிட்ட பாக்க முடிது... சினிமாவில் 40 வருடம் தாண்டியும் இவ்ளோ தன்னடக்கம், இயல்பு, அமைதி பாக்கும்போது, அவங்க மேல மேலும் மரியாதை, அன்பும் பல மடங்கு கூடுது
மீனா மேம் நடித்த பாளையத்து அம்மன் படம் ரொம்ப பிடிக்கும். குறிப்பா ஆடி வந்தேன் ஆடி வந்தேன் பாடலில் கரகாட்டம் ஆடும் அழகை பார்க்கும் பொழுது, அந்த மதுரை மீனாட்சி அம்மனே நேரில் வந்து ஆடுவதுபோல் உள்ளது ❤️🙏🙏 செம்ம மீனா கா.....
Meena cannot bring innocence brought by Revathy in Devarmahan role. Meena cannot reach Revathy acting and Revathy did most of dubbing by her own voice and Meena did using dubbing artist
Whether it's portraying a strong-willed protagonist, a supportive friend, or a complex antagonist, Meena can bring a natural charisma and believability to the every character she embodies 💪🏻🔥
She did a great acting in En Rasavin Manasile. She has a native village look and an innocent face. I'm sure she can pull off the Devar Magan Panchavarnam role so well if she does the film. Even the director's first choice was Meena only
எனக்கு பிடித்த நடிகை மீனா ❤️😍 அவங்களுக்கு எல்லா ரோல் செட் ஆகும். மீனா அம்மனாகவும் அழகா இருப்பாங்க 🔥 பேய்யாக மிரட்டுவாங்க 🔥 ரிதம் போல் கனமான ரோல்கும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவார் 👍
தென்னிந்திய ஜாம்பவான்கள் மீனாவின் கால்ஷீட் காக காத்திருந்தனர் 🙏🏻😍 அம்மனாக, கர்ப்பிணி பெண்ணாக, வில்லியாக, கிராமத்து பெண்ணாக, வக்கீல்லாக, பேய் யாக, என பல்வேறு கதாப்பாத்திரங்களில் தன் மிகச்சிறந்த நடிப்பால் தென்னிந்திய சாம்ராஜ்யத்தையே கட்டி போட்டவர் மீனா என்னும் மகாநடி 🔥❤️🙏🏻
Meena screen la azhutha audience ku kandippa kannu kalangum...athum en rasavin manasile, yejaman, bharathi kannamma, rhythm movies la meena emotional scenes ella paathu romba azhunthuruke.. bayangaramana actress pa ivanga.. I wish Tamil cinema give her more chance and should celebrate her the most ❤️
யாருக்கெல்லாம் மீனா நடித்த ரிதம் சித்ரா கேரக்டர் ரொம்ப பிடிக்கும் ❤️😍🙋♂️
Me
Yenaku pudikum
Me
❤❤❤
❤❤❤❤❤
மீனா மேடம் நீங்க நடிச்சதுல பாரதி கண்ணம்மா படம் எனக்கு ரொம்பவே பிடிச்ச படம்
அன்று பார்த்து போலவே இன்றும் பார்க்க இளமையாகவே உள்ளார் மீனா அதே இனிமையான குரல், அன்பான குணம் மற்றும் அழகு புன்னகை
എത്ര down to earth ആണ്.. ആ ചിരിയിൽ പോലും എന്തൊരു വിനയം... meena ചേച്ചിയുടെ ആ ചിരിച്ച മുഖം കണ്ടാൽ നമ്മുടെ വിഷമം ഒക്കെ മറന്ന് പോകും...❤️
എന്നും ഇഷ്ടം മാത്രം 😍
மீனா அருமையான நடிகை நல்ல தாய் நல்ல மனைவி நல்ல மகள் நல்ல மருமகள் நான் 90's இருந்தே பார்க்கிறேன் இன்று வரை அந்த அழகு சிரிப்பு நடிப்பு தமிழ் சினிமாவின் பொக்கிஷம் ❤️👍
ஆனந்தா பூங்காற்றே மீனா ரொம்ப பிடிக்கும் ❤🎉
Tamil, Telugu, Malayalam, Kannada All Area Meena Ghilli daa!! 🔥😍🎉
Meena mam voice, sirippu romba cute ah iruku. Bayangara casual pesuranga. No bandha. My fav 😍
அழகு, திறமை, ஒழுக்கம், நேர்மறை எண்ணங்கள், கொஞ்சல், கொணட்டல், பெற்றோர்க்கு கீழ்ப்படிதல் = மீனா ❤❤❤
மிக அழகான... அருமையான நடிகை... யாரு மனதையும் புண் படுத்தாத மரியாதை தெரிந்த நடிகை... செம்ம voice... மீனா மீனா தான்
Meena madam madhiri positive ah yepothum smiling face oda iruntha life jammu'nu irukum 🤩 ignore negativity 💯💯
நிஜமாவே மீனா ஒரு நல்ல பெண்மணி.. மிக அன்பானவர், தன்மையானவர் மற்றும் மரியாதைக்குரிய ஒரு நடிகை.. தேவையில்லாத விஷயத்தில் தலையிட மாட்டார்.. அவர் உண்டு அவர் வேலை உண்டு தான் எப்போதுமே இருப்பார்.. எல்லோருக்கும் பிடித்த நடிகையும் கூட.. வாழ்க பல்லாண்டு மீனா அவர்களே
Such a beautiful soul meena
Meena mam thank u for interview❤❤❤❤
Meena ma'am so kind and very affectionate. She always mentions every actor, her co-stars she works with. Not only about her. Such a great humble person she is ♥️
I was mesmerized by Meena's beauty in many films. She is a wonderful actress, graceful dancer, and has cute expressions. Tamil cinema did not utilize her immense talent. Being a Tamilian, I loved her more in Telugu and Malayalam movies
Hi meena mam, u r always beautiful, warm at heart, no matter what happens. u r strong and confident. That’s a special quality you have
My favorite meenu chechi. മലയാളികളുടെ പ്രിയപ്പെട്ട മീന 😘😘 luv u chechi from Kerala
🎉🎉நடிப்பு &அழகு இரண்டும் கலந்த நடிகை மீனா ❤️❤️❤️❤️❤️❤️
நம்ம வீட்டு பிள்ளைய பார்ப்பது போல இருக்கு எனக்கு பிடித்த மீனா❤ god bless u da
Cute face cute voice always Meena madam ❤
Thank you Kala Master Ji❤❤ Always cute combo Kala Master and Our Meena mam❤❤❤❤
Meena mem epothum life eh positive lead pannurathu romba pidichiruku really great
Beauty, acting, dance, expression, glamour and grace one and only evergreen Meena ❤️❤️❤️❤️❤️❤️
Evergreen graceful Meena 😍 90's favorite
Always fan of evergreen meena mam❤❤❤
To those who say Meena is not suitable for Neelambari, they must watch Meena's cunning performance in Naatamai. She nailed it with her powerful looks, dialogue, and acting. Even in Muthu and Avvai Shanmugi, she plays a role against the hero in the first half. In her Telugu movie Sneham Kosam, she performs so well with full involvement. She slapped Chiranjeevi with full anger. In that scene, she is on fire 🔥
Don't judge Meena without knowing her capabilities and talent. She is the finest performer
Well said. Meena perform so well equal to Kamal haasan sir in avvai shanmugi! Her expressions, anger and attitude superb
Meena cannot bring innocence brought by Revathy in Devarmahan role. Meena cannot reach Revathy acting and Revathy did most of dubbing by her own voice and Meena did using dubbing artist
திறமையான நடிகை. இன்னும் நிறைய தமிழ் படங்களில் நடிக்கலாம். ரிதம் போன்ற கனமான கதாபாத்திரத்தில் மீனாவை காண ஆவலாக உள்ளோம்
My favorite actress 💗🥰
Positive Queen meena mam 😍😍😍😍😍😍💖💖💖🥰🥰🥰
My favorite heroin meena only..
Wow Behindwoods thank you soooooo much for this interview 🙏🙏🎉🎉🎉Nice interview❤❤Many info we already know but irunthaalum thank you👍👍👍 Always proud Meena mam fan❤❤❤
90's காந்த கண்ணழகி மீனா மேடம் ரொம்ப பிடிக்கும் 😘♥️♥️♥️
Super meena mam unga brave,hads off cute smile & innocent face unga pakum podhu feel agudhu
One and only leadi super star meena mam
We grown our childhood, adulthood along with meena. since 90's to 2005
My Meena mam new interview 🎉🎉🎉🎉🎉
The actual lady superstar!
Go and check Revathy movies and then comment
தமிழ்சினிமாவில் மீனாவுக்குத்தனி
ஒரு இடம் உண்டு. பத்மினி, சாவித்திரி,
தேவிகா போல்
குடும்பச்சித்திரநாயகி
அந்தஸ்து பெற்றவர்.
மதுரை மீனாட்சி பெயர்
கொண்டது சிறப்பு. அம்சமான முகம். அழகு குழந்தை நட்சத்திரம் முதல் ஜொலிக்கும் தென்னிந்திய நடிகையாக வலம் வந்தவர். ஜப்பானிலும்தான்
Homely and Divine beauty ❤️❤️❤️
My all-time favorite actress 😍😘😘 Be it onscreen or offscreen, her charm, grace, and charming looks have kept us mesmerized ❤️😍 Royal screen presence 🔥 The ageless diva with endless charm and talent ✨
தமிழ் சினிமாவில் மிகவும் திறமையான நடிகை மீனா. எந்த கதாபாத்திரம் இருந்தாலும். அதில் எவ்ளோ கடினமான நடிப்பு, நடனம், நீளமான வசனமா இருந்தாலும்... இதில் அனைத்திலும் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்துவர் மீனா 👌👌👌
Thalaivar combo Meena mam... Ejaman, Veera, Muthu-- all time favourites
Always admire Meena mam.
A great actress, a loyal wife, an amazing mother, a good daughter, and daughter-in-law. Truly inspirational 🥰
முத்து பிலிம் இன் மீனா சீன் மை fevorites ❤ எஜமான் மீனா ஐ லைக்
எனக்கு ரொம்ப பிடித்த நடிகை மீனா.
தன் இயல்பான நடிப்பால், வசீகரமான முகத்தால், இனிமையான குரலால், கண்களால் கைது செய்த அழகி 😍❤️
❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤
My one and only favorite actress in India - Meena ❤️🔥
தமிழ்நாட்டின் அழகு தேவதை மீனா. இப்போவும் மீனா அப்போ பார்த்த அதே அழகுதான் 😍😍😍
நாட்டாமையில் அந்த ஊஞ்சல் scene, நாட்டாமையை எதிர்த்து பேசும் scene, நாட்டாமை தம்பியை அறையும் scene, குஷ்பூவை left and right கேள்வி கேக்கும் scene'நில் எல்லாம் மீனா கலக்கிருப்பார்... அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்...
திறமையான நடிகை. இன்னும் நிறைய தமிழ் படங்களில் நடிக்கலாம். கனமான கதாபாத்திரத்தில் மீனாவை காண ஆவலாக உள்ளோம்
Before Padayappa, we don't know who this Ramya was. After giving her a chance in Padayappa, then only we discovered her talent. But Meena is already famous in Tamil Nadu. She has starred in many blockbuster movies. Same, if given a chance, Meena will prove herself with goosebumps-inducing acting. Watch her powerful performances in Nattamai, Panjaram (Telugu), Gillikajjalu (Telugu), Muddula Mogudu (Telugu), Friends (Malayalam movie), Sneham Kosam, Rhythm, Ivan, Shock and more
Nattamai, avvaishanmugi, sneham kosam telugu movie, friends malayalam movie la half villi character play pannanga meena. supera nadichirupanga
Meena is so humble, fun loving and sweet person❤️ She maintains a friendly bond with all the actors and actresses. No ego, No head weight, No controversy. A true human being ❤️ She deserves the best in her life
மீனா மேம் வைத்தீஸ்வரியாக ரஜினி சார் கூட நடித்த எஜமான் மறக்க முடியாத காவியம்... ஒவ்வொரு காட்சியும் தங்க விக்ரகம் மாதிரி இருப்பாங்க மீனா... அவ்ளோ அழகு ரெண்டு பேரும் ஜோடி பொருத்தம் அருமையா அமைத்திருக்கும்... தமிழ் சினிமாவில் அதிகமாக ரசிக்கப்பட்ட திரை ஜோடி 🥰👍
En Peru kuda vaidheeshwari than enga miss enna ejaman vaidheshwari nu soluvanga
தமிழ் திரையுலகில் மாட்டுக் இல்ல தென்னிந்தியா சினிமாவுக்கே கிடைத்த பொக்கிஷம் மீனா ❤️❤️🎉🎉
இது வரை மீனா பண்ண எல்லா கதாபாத்திரத்திலும் எந்த ஒரு குற்றம் குறை இருந்தது இல்லை. நடிப்பு முதல் கொண்டு நவரசங்கள், நடனம் வரை எல்லாவற்றிலும் சிறப்பாக பண்ண கூடிய திறன்மிக்க நடிகை தான் மீனா
Cutest ❤️ she look absolutely Ageless and ravishing 🤌🏻
Pls athigama interview edunga meena mam. Pathute irukalam pola iruku
தன் கணவன் மேல் அளவுகடந்த அன்பும் மரியாதையும் வெச்சிருக்காங்க மீனா.. அதை கொச்சைப்படுத்துவது போல் கேவலமான வதந்திகளை பரப்ப வேண்டாம்.. மீனா நல்ல பெண்மணி.. யாரை பற்றியும் குறை சொன்னது இல்லை.. அவர் உண்டு அவர் வேலை உண்டு னு இருக்கிறார்.. ஒரு குழந்தையின் அம்மா மீனா.. அந்த பெண்ணை மதியுங்கள்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Indian movila meena act pananum please kamal sir❤❤❤❤
One of my fav heroine meena, the first song I saw chinna chinna kannama was I started love her❤️
90's first crush and dream girl Meena 💜💜💜😍😍😍
Meena was a top successful actress in the 90s. That is true. She is the only actress to have done an equal number of movies with superstars in all South Indian languages. With 200+ movies, several awards, and 40 solid years in the industry 💥💥
Queen of positivity Meena 😊
எனக்கு ரொம்ப பிடிக்கும். எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது❤❤❤
மீனாவிடம் பிடித்ததே அந்த தேன் போன்ற குரலும், பணிவான பேச்சும், என்றும் மாறாத இயல்பான குணம் தான்...❤️🤗🌹
எனக்கு பிடிக்கும்
Meena the only SouthIndian heroine to have international fanbase 🤌🏻❤️⭐
Meena pathi niraya nalla vishayam sollunga, shooting fun attrocities real meena mam eppadi sollunga
Mahanati meena garu 🔥❤️🔥
Meena mam is not only an actress, she is a real woman... smart strong, and bold in person
Once Meena fan always a Meena fan 🔥
Meena the altime favourite heroine 😍
உண்மையான லேடி சூப்பர் ஸ்டார்.... அனைத்து கதாபாத்திரங்களிலும் அனைத்து கதாநாயகர்களுடனும் பொருந்தும் ஒரே நடிகை... இன்றைய கால "நடிகையர் திலகம்" மீனா 😍😍😍🔥🔥🔥
🔥😍
OG Lady superstar Meena 😍🙌
💯 truth
அந்த நடிகையர் திலகம் ன்ற வாக்கியத்தை நீங்கள் விட்றுகலாம் ஏன்னா அந்த பட்டம் பெற தகுதியான நடிகை சாவித்திரி அம்மா மட்டுமே ❤
@yogeshwaran2530 நடிகர் திலகம் சிவாஜியை மீனாவை பாராட்டி சிறந்த நடிகை மற்றும் one take ஆர்ட்டிஸ்ட் என்று சொல்லுகிறார் ❤️ மீனா 40 வருட சினிமா பயணத்துக்கு, சாதனைக்கு நடிகியர் திலகம் பட்டம் பொருத்தம் தான் ❤️
Meena mam success, stardom and happy life paathu ella teru naayikum poramai vayiterichal 😂🔥 pahh!!! 💥
Meena fan da❤
S elarume meena fan than bro
Me ❤❤❤
@@rehnumartini3034 u meena fan a bro
Meena fan always
Lady Megastar Meena 💥🥰♥️
The plastic surgery era>>>
Meena shine differently with her natural glow and beauty ❤️
Ever shining 😍
என் ராசாவின் மனசிலே, எஜமான், பாரதி கண்ணம்மா, பொற்காலம், அவ்வைசண்முகி, ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி, அனந்த பூங்காற்றே, ரிதம், சிட்டிசன், இவன் போன்ற படங்களில் மீனாவின் சிறப்பான நடிப்பை பார்க்கலாம் ❤️
Maayi naatamai porkalam bharAthi kannama vetri kodi katu manam virumbuthae unnai Meena pedikum
All super hit blockbuster movies
S s crt bro
இப்போ உள்ள நடிகைகள் ஒரு சில படங்கள் பண்ணிட்டே ஓவர் சீன் போடுதுங்க... மீனா தென்னிந்தியாவிலேயே மிக பெரிய நடிகை. அவங்க நடிக்காத படங்கள் இல்ல. பாகத்தை நடிகர்கள் இல்ல... அப்படி இருந்தும் இப்போ வரை "நான் ஒரு பெரிய நடிகை" என்கிற மமதை, ஆரவாரம் மீனா மேம் கிட்ட பார்த்ததே இல்ல... எப்போதும் அதே சிரித்த முகமும், பணிவும், அன்பும் தா மீனா மேம் கிட்ட பாக்க முடிது... சினிமாவில் 40 வருடம் தாண்டியும் இவ்ளோ தன்னடக்கம், இயல்பு, அமைதி பாக்கும்போது, அவங்க மேல மேலும் மரியாதை, அன்பும் பல மடங்கு கூடுது
But avanga amma niraya condition poduvangalam
Meena Madam
I appreciate your way of facing life after your husbands death.
Keep it up
Blessings to you and your kid
மீனா மேம் நடித்த பாளையத்து அம்மன் படம் ரொம்ப பிடிக்கும். குறிப்பா ஆடி வந்தேன் ஆடி வந்தேன் பாடலில் கரகாட்டம் ஆடும்
அழகை பார்க்கும் பொழுது, அந்த மதுரை மீனாட்சி அம்மனே நேரில் வந்து ஆடுவதுபோல் உள்ளது ❤️🙏🙏 செம்ம மீனா கா.....
Meena ❤❤❤
My favorite heroin ❤❤
Meena perform so well equal to Kamal haasan sir in avvai shanmugi! The expressions, anger and attitude superb
Bharathi kannamma meena,rytham meena,muthu meena❤
எனக்கு பிடித்த ஒரே நடிகை.... அவங்க நடிப்பு, நடனம், சிரிக்கும் போது கன்னத்தில் விழும் குழி எல்லாமே புடிக்கும். அழகி மீனா அக்கா....😘😘😘
Ever beautiful meena... Intelligent and dignified....a very good actress and mother....
முத்துவில் இருந்த மீனா தான் இன்று வரை அழகு.....
All time favorite Meena ❤️ 80's Sridevi ❤️ and Savithri ❤️
Ha ha… poda
வானத்தில் ஆயிரம் நட்சத்திரங்கள் இருந்தாலும் நிலவு (மீனா) தான் அழகு 🥰🥰 ❤
Meena cannot bring innocence brought by Revathy in Devarmahan role. Meena cannot reach Revathy acting and Revathy did most of dubbing by her own voice and Meena did using dubbing artist
Whether it's portraying a strong-willed protagonist, a supportive friend, or a complex antagonist, Meena can bring a natural charisma and believability to the every character she embodies 💪🏻🔥
யாருக்கெல்லாம் மீனா , சௌந்தர்யா மற்றும் தேவையாணி ஆகியோரின் நடிப்பு ரொம்ப பிடிக்கும் 🙋♂️👍❤️
Only Meena ❤️ fan from Kerala
Devayani
Meena my fav
Meena azhagu 😍
மீனா ரசிகன்.. மீனா மட்டும்தான் பிடிக்கும்
She did a great acting in En Rasavin Manasile. She has a native village look and an innocent face. I'm sure she can pull off the Devar Magan Panchavarnam role so well if she does the film. Even the director's first choice was Meena only
எனக்கு பிடித்த நடிகை மீனா ❤️😍 அவங்களுக்கு எல்லா ரோல் செட் ஆகும். மீனா அம்மனாகவும் அழகா இருப்பாங்க 🔥 பேய்யாக மிரட்டுவாங்க 🔥 ரிதம் போல் கனமான ரோல்கும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவார் 👍
மீனா நடித்திருந்தாலும் நாங்க விரும்பி பாத்துருப்போம். தலைவருக்கு பொருத்தமான ஜோடி மீனா 💥🔥😍
I Love மீனா....😘 அன்று முதல் இன்று வரை இவர் தான் பிடிக்கும்....😍💕 வேற யாரும் இல்லை
queen meena lovly
She's 40+ now but look at her 😍 her look, face, expressions are so Ageless ♥️ the forever south-queen Meena 🎉
Her age 50
@@priyankaap4542That's your kelavi mother age. Meena just 47
She is 42
@@winwin.1755 Meena age 47
தென்னிந்திய ஜாம்பவான்கள் மீனாவின் கால்ஷீட் காக காத்திருந்தனர் 🙏🏻😍 அம்மனாக, கர்ப்பிணி பெண்ணாக, வில்லியாக, கிராமத்து பெண்ணாக, வக்கீல்லாக, பேய் யாக, என பல்வேறு கதாப்பாத்திரங்களில் தன் மிகச்சிறந்த நடிப்பால் தென்னிந்திய சாம்ராஜ்யத்தையே கட்டி போட்டவர் மீனா என்னும் மகாநடி 🔥❤️🙏🏻
❤❤❤❤❤ இனிமையான குரல் அன்பான குணம் அழகு புன்னகை மீனா ❤❤❤❤❤
Enaku muthu romba pidikum yarukelam pidikum❤😊
Once queen always queen 👑 no plastic surgery natural beauty meena