அப்போ 400 கோடி Loss, இப்போ Tokyo-ல🔥Akshaya-வே விரும்பி OK சொன்னாங்க 🥹 Kushboo & Meena Gets Emotional

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • #kushboo #meena #nepoleon #suhasinimaniratnam #dhanooshnapoleon #japan #marriage #Galattatamil
    Akshaya விரும்பி Ok சொன்னாங்க 😍 Nepz எங்கள பாத்து அழுதுட்டாரு 🥹 Kushboo & Meena Gets Emotional
    GT HOLIDAYS
    Website : www.gtholidays.in
    ---------
    Kanchipuram pachaiyappas
    www.pachaiyappas.in
    Instagram : ...
    Facebook : / pachaiyappassilks
    TH-cam : • PACHAIYAPPAS SILKS CHE...
    WhatsApp: +91 8489943468
    Mail : support@pachaiyappas.in
    Chennai | Kanchipuram | Vellore | Thiruvannamalai
    -----------
    FOR ADVERTISEMENT QUERIES:
    +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ============
    Stay tuned to Galatta Tamil for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
    Subscribe to GALATTA TAMIL : goo.gl/J4TyOo
    Also, Like and Follow us on:
    Facebook: / galattamedia
    Twitter: / galattadotcom
    Website: www.galatta.com/
    WhatsApp : whatsapp.com/c...
    Instagram: / galattadotcom
    Telegram : t.me/+PziZxb5w...
    Subscribe to our group channels for other interesting content:
    Galatta Life: / @galattacinema
    Galatta Originals: / @galattaoriginals
    Galatta Voice : / @galattavoice
    Galatta Pink : / @galattapink
  • บันเทิง

ความคิดเห็น • 270

  • @stillrahman4360
    @stillrahman4360 3 หลายเดือนก่อน +28

    தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து தென்னிந்தியா முழுவதும் தன் பெயரை முத்திரை பதித்த சாதனை நாயகி மீனா. ஜப்பானில் வரை புகழ் பெற்ற பேரழகி... மீனா நடிப்பு, நடனம், முகபாவனை எல்ல அருமையாக இருக்கும்.... 90s கனவுக்கன்னி Meena 😍❤️...!

  • @balaraamgirinath7704
    @balaraamgirinath7704 3 หลายเดือนก่อน +74

    மீனா மேடம் இயல்பான குணம், துரு துறுப்பான பேச்சு ரொம்ப பிடிக்கும் ❤️

  • @Abhiskitchen.
    @Abhiskitchen. 3 หลายเดือนก่อน +35

    Na mattum tha interview ah vitutu meena mam azhaga irukanganu patha comments full ah same .. such a beautiful woman both at face and at heart

  • @unknown-wl7uc
    @unknown-wl7uc 3 หลายเดือนก่อน +49

    Meena the queen of Japan 🔥 she got biggest japanese fan following till date 🤌🏻

  • @princemeeeve4543
    @princemeeeve4543 3 หลายเดือนก่อน +54

    Meena mam voice 😍😘evergreen charming beauty!!! ❤️❤️❤️

  • @xloverbyt791
    @xloverbyt791 3 หลายเดือนก่อน +185

    மீனா அழகு.. நமக்கு எப்பவுமே மீனா தான் 😍😍😍

  • @praveenraj3534
    @praveenraj3534 3 หลายเดือนก่อน +55

    90's crush and dream girl Meena 💜😍

  • @lohespilla8568
    @lohespilla8568 3 หลายเดือนก่อน +71

    Meena madam sirichale alagu.... epothum ithe pola happy ah sirichikite irukanum....♥️

  • @arunmowli9112
    @arunmowli9112 3 หลายเดือนก่อน +255

    மீனா மேம் இப்பவும் எஜமான் வைத்தீஸ்வரி மாதிரி தான் இருக்காங்க 😍❤️

    • @Abhiskitchen.
      @Abhiskitchen. 3 หลายเดือนก่อน +6

      💯

    • @SelviAselvi-uv5ei
      @SelviAselvi-uv5ei 3 หลายเดือนก่อน +3

      Kushppoo mam cute ah dha irukanga ❤

    • @SelviAselvi-uv5ei
      @SelviAselvi-uv5ei 3 หลายเดือนก่อน +2

      Meena mam athai Vida azghu dha ❤❤

  • @thamur4817
    @thamur4817 3 หลายเดือนก่อน +62

    Namma focus ella Meena mak thaan 😍 90's crush

  • @xloverbyt791
    @xloverbyt791 2 หลายเดือนก่อน +4

    மீனா பார்க்கும்போது அந்த அம்மனை பார்ப்பது போல இருக்கு.. அவ்ளோ அழகு 😍😍

  • @champnero5288
    @champnero5288 3 หลายเดือนก่อน +16

    Meena...❤️😍 Meena...❤️😍 Meena...❤️😍 Meena...❤️😍 Meena...❤️😍 Meena...❤️😍 Meena...❤️😍 Meena...❤️😍 Meena...❤️😍 Meena...❤️😍 Meena...❤️😍 Meena...❤️😍

  • @vijayrasigan7624
    @vijayrasigan7624 3 หลายเดือนก่อน +11

    I Love மீனா....😘 அன்று முதல் இன்று வரை இவர் தான் பிடிக்கும்....😍💕 வேற யாரும் இல்லை

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 3 หลายเดือนก่อน +22

    லேடி சூப்பர் ஸ்டார்.... கண்களால் ரசிகர்களை கைது செய்தவர்... கொஞ்சும் குரலழகி மீனா ....😍😍😍

  • @sharmiledhanu2777
    @sharmiledhanu2777 3 หลายเดือนก่อน +59

    Meena divine beauty of south Indian cinema ❤️❤️❤️

  • @RanjithRahul-r8x
    @RanjithRahul-r8x 3 หลายเดือนก่อน +65

    Meena the epitome of Evergreen 🥰 Most beautiful heroine ever

  • @Ranjithkk23
    @Ranjithkk23 3 หลายเดือนก่อน +116

    Meena looks very young and pretty 😍 The Mother of the word Evergreen 🤌🏻

  • @shobanaraja5695
    @shobanaraja5695 3 หลายเดือนก่อน +19

    Meena my most favorite actress til today 😊❤️

  • @mokshyanarayani4255
    @mokshyanarayani4255 2 หลายเดือนก่อน +2

    When Meena ji is on screen I forget to blink, what a Diva she was 😍

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 3 หลายเดือนก่อน +14

    Meena madam unga manasuku romba happyga irukkanum mam

  • @Abh9633
    @Abh9633 3 หลายเดือนก่อน +41

    I'm From Malaysia I'm childhood fan to Meena cutty mam

  • @rehnumartini3034
    @rehnumartini3034 3 หลายเดือนก่อน +40

    Meena in Japan 😍🥰
    Muthu Ranganayagi famous in Japan 😍🔥

  • @champnero5288
    @champnero5288 2 หลายเดือนก่อน +3

    தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து தென்னிந்தியா முழுவதும் தன் பெயரை முத்திரை பதித்த சாதனை நாயகி மீனா. ஜப்பானில் வரை புகழ் பெற்ற பேரழகி... மும்பை நடிகையை விட பல மடங்கு சிறப்பாக நடிப்பார் மீனா, நடிப்பு நடனம், முகபாவனை எல்ல அருமையாக இருக்கும் 🔥🔥🔥

  • @viddeosurfer
    @viddeosurfer 3 หลายเดือนก่อน +14

    Meena spoke with nandri and very well hats off

  • @mithravishwanath6367
    @mithravishwanath6367 3 หลายเดือนก่อน +39

    Simply beautiful Meena ❤️

  • @champnero5288
    @champnero5288 3 หลายเดือนก่อน +9

    Meena 90's Queen 👑😍❤️

  • @Mala-t5v
    @Mala-t5v 3 หลายเดือนก่อน +56

    Super speech 👌 Meena mam❤

  • @aadithya1961
    @aadithya1961 3 หลายเดือนก่อน +13

    Meena madam naturally beautiful ❤ no plastic surgery

  • @rajeshmakilcbe
    @rajeshmakilcbe 2 หลายเดือนก่อน +6

    Yean ellaroda focus meena mam Melaye irku ❤ (why all our focus going to meena mam ) such lovely 😍 to see this comments for meena mam ❤ love you meena mam....

  • @balaraamgirinath7704
    @balaraamgirinath7704 2 หลายเดือนก่อน +10

    புடவையில் மீனா மிகவும் அழகு ❤❤❤❤❤

  • @kokila8216
    @kokila8216 3 หลายเดือนก่อน +84

    Meena mam always resembles a baby face. I think it's inside out ❤️

  • @shivanakkeeran1918
    @shivanakkeeran1918 3 หลายเดือนก่อน +41

    90's Lady Superstar Meena 🔥🔥🔥

  • @rajaa4631
    @rajaa4631 3 หลายเดือนก่อน +7

    Meena madam sime person. Happya irukanum meena madam

  • @vijayrasigan7624
    @vijayrasigan7624 3 หลายเดือนก่อน +4

    South Indian Queen Meena 💖💖😍😍

  • @geethapriyan3232
    @geethapriyan3232 3 หลายเดือนก่อน +12

    Meena looking damn gorgeous ❤️❤️❤️❤️❤️❤️

  • @jiteshmayur1934
    @jiteshmayur1934 3 หลายเดือนก่อน +27

    Congratulations to the couple on behalf of Meena mam and fans 💐💐💐💐♥️

  • @thamur4817
    @thamur4817 3 หลายเดือนก่อน +42

    90's favorite Meena ♥️♥️♥️

  • @thanioruvan5603
    @thanioruvan5603 2 หลายเดือนก่อน +1

    மீனா எப்போதும் அழகு 💗 லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்த முகம் 💗💐

  • @bharanilingasan3982
    @bharanilingasan3982 3 หลายเดือนก่อน +40

    Wow Meena mam in Japan again 🤩🤩🤩🎉🎉🎉
    Muthu Dancing Maharani 😄💐💯

  • @VelMurugan-qv4og
    @VelMurugan-qv4og 3 หลายเดือนก่อน +28

    I love meena an kusbhu❤❤❤❤❤

  • @movlanoor8042
    @movlanoor8042 3 หลายเดือนก่อน +159

    அழகுதேவதை மீனா❤️❤️❤️❤️மணமக்கள் வாழ்க வளமுடன்❤️❤️❤️❤️❤️

  • @shivanakkeeran1918
    @shivanakkeeran1918 3 หลายเดือนก่อน +35

    Meena mam so cuteeee 😘😘😘😘😘 super speech.....♥️👍

  • @mahensantosh9465
    @mahensantosh9465 3 หลายเดือนก่อน +32

    Alagi Meena❤

  • @loheshpilla5821
    @loheshpilla5821 3 หลายเดือนก่อน +38

    Big fan of Meena garu from Andhra!!! ♥️🙌😍🙋🏽‍♂️ Congratulations yo to the couple 🎉🎉🎉🎉

  • @kamaleshinikamala7939
    @kamaleshinikamala7939 3 หลายเดือนก่อน +21

    Meena akka fan ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @stillrahman4360
    @stillrahman4360 3 หลายเดือนก่อน +46

    தமிழ்நாட்டின் அழகு தேவதை மீனா 😍❤️

  • @SakthiVel-kz6sl
    @SakthiVel-kz6sl 3 หลายเดือนก่อน +62

    அழகு தேவதை மீனா 😍😍😍😍😍😍 90's Queen

  • @SowmyaRaj333
    @SowmyaRaj333 3 หลายเดือนก่อน +6

    Kushboo ,Meena and suhashini three 🌹🌹🌹

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 3 หลายเดือนก่อน +24

    Meena beauty is laxmiamman

  • @ashwinidev9003
    @ashwinidev9003 3 หลายเดือนก่อน +47

    Mu favorite sweet and humble Meena ❤️

  • @tharmabakee9565
    @tharmabakee9565 3 หลายเดือนก่อน +4

    நீண்ட காலம் எல்லா ஆசிர்வாதங்களால் நிரம்பி சந்தோசத்தினாலும் சமாதானத்தினாலும் கர்த்தர் உங்கனள ஆசிர்வதிப்பராக.ஆமென்🙏
    இயேசுனவ நம்புங்க எல்லா நோய்களும் சுகமாகும்🙏🙏

  • @t.stalint.stalin-vc5np
    @t.stalint.stalin-vc5np 3 หลายเดือนก่อน +2

    Meena mam very decent and greatest women❤❤❤❤❤❤❤❤

  • @vedamuthudharmaraj7581
    @vedamuthudharmaraj7581 3 หลายเดือนก่อน +13

    Akshaya வின் தியாகம் கடலளவை விட பெரிது பெரிது . மிகப் பெரிது. வாழ்த்துகள். தியாகத்தின் முன் பணம் எம்மாத்திரம்!

  • @SincerePonnu
    @SincerePonnu 3 หลายเดือนก่อน +8

    Meenaa mam alagu

  • @rajg9067
    @rajg9067 3 หลายเดือนก่อน +28

    Meena❤❤❤

  • @thirumurthi7578
    @thirumurthi7578 3 หลายเดือนก่อน +34

    சிவப்பு புடவையில் மீனா தேவதை போல் இருக்காங்க

  • @shobanaraja5695
    @shobanaraja5695 3 หลายเดือนก่อน +17

    Meena voice the sweetest ❤️😘

  • @kamalameena6870
    @kamalameena6870 3 หลายเดือนก่อน +42

    பேரழகி...!
    தேவதை...!
    கண்னழகி...!
    தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நாயகி...!
    90s கிட்ஸ்களின் கனவுக்கன்னி Meena 😍❤️...!

    • @gurus3694
      @gurus3694 3 หลายเดือนก่อน +1

      Wow . Actually I could not take my eyes off kushbu mam .. she was letting others talk and steal the show .. kushbu mam is more intelligent and level headed ..

    • @stillrahman4360
      @stillrahman4360 3 หลายเดือนก่อน +2

      தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து தென்னிந்தியா முழுவதும் தன் பெயரை முத்திரை பதித்த சாதனை நாயகி மீனா. ஜப்பானில் வரை புகழ் பெற்ற பேரழகி... மீனா நடிப்பு, நடனம், முகபாவனை எல்ல அருமையாக இருக்கும்.... 90s கனவுக்கன்னி Meena 😍❤️...!

    • @mabdulrahmanmabdulrahman777
      @mabdulrahmanmabdulrahman777 2 หลายเดือนก่อน

      சரிங்க மீனா மேடம் எப்படியோ புருஷன் பொண்டாட்டி நல்லா மனசு ஒத்து வாழ்ந்தால் போதும் மணமக்கள் எல்லா வளமும் பெற்று நீடூடி வாழ்க 🥰

  • @ramalingamkannusamy5131
    @ramalingamkannusamy5131 3 หลายเดือนก่อน +16

    Great example of Father's love this century, Great salute to Napoleon sir,many people earning money and rich but he did wonderful occasion. I think 1st time grand occasion in the world.

  • @dharmaseelan2419
    @dharmaseelan2419 3 หลายเดือนก่อน +11

    மீனாவின் வாழ்த்து மிகவும் சிறப்பு மனம் நிறைந்த வாழ்த்து ❤️🙏

  • @vanithagopi2326
    @vanithagopi2326 3 หลายเดือนก่อน +13

    Meena Mam like red Heart

  • @AmerfazFa
    @AmerfazFa 3 หลายเดือนก่อน +24

    No heroine match meena beauty and grace

  • @sathyasathish7535
    @sathyasathish7535 3 หลายเดือนก่อน +9

    Meena cute❤❤❤

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 3 หลายเดือนก่อน +25

    நடிகை மீனா ரசிகர்கள் சார்பாக இனிய திருமண நல்வாழ்த்துக்கள் ❤.... வாழ்க வளமுடன் 🎉❤

  • @Ak52347
    @Ak52347 3 หลายเดือนก่อน +2

    Akshaya kidaikka thaan nepoleon family kuduthu vachirukkanum 🙏🏻👍🏻🥰

  • @rexolineisabel1290
    @rexolineisabel1290 3 หลายเดือนก่อน +63

    The way the 3 actresses draped the saree was soo respectful. Because nowadays many youngsters don't cover properly their right side breast.They think it is a fashion now.But these celebrities dressed in a nice way to be a role model to the society and they are proving that modesty is the foremost thing people should have ❤❤❤thank you Suhasini,Meenaand Kushpu

    • @AbinayaChakravarthy-eq2gr
      @AbinayaChakravarthy-eq2gr 3 หลายเดือนก่อน +5

      Ofcourse you are right sister they are dressed up so decently and they don't let ourtamiland InDian culture down really hats off to them ❤❤❤🎉🎉🎉

    • @KeerthiRia-k9t
      @KeerthiRia-k9t 3 หลายเดือนก่อน +1

      Yesssssss

    • @lathikanagarajan7896
      @lathikanagarajan7896 3 หลายเดือนก่อน +1

      Yes....I too appreciate them ❤

    • @renukavishnu2047
      @renukavishnu2047 2 หลายเดือนก่อน

      Azhagu na ithu than azhagu...lakshanama pinni paluchunu irukanga 3 perum...lakshanama

  • @Mala-t5v
    @Mala-t5v 3 หลายเดือนก่อน +20

    Moondru alaku thevathaikal ❤❤👌👌

  • @selviduraiarasan834
    @selviduraiarasan834 3 หลายเดือนก่อน +29

    மணமக்களுக்கு வாழ்த்துக்கள். நெப்போலியன் சாருக்கு ஒரு சின்ன request. தனுசை போலவே ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த ஒரு பையன் இருக்கிறார் லலிதா என்ற பெண் காதலித்து. அவனை திருமணம் செய்து கொண்டாள். அவர்களுக்கு ஒரு பெண்பிள்ளையும் இருக்கிறது. அவர்களுக்கு நீங்கள் உதவி செய்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம் .அவர்கள் ஒரு youtube channel வைத்திருக்கிறார்கள். அவர்கள் channel பெயர் kalitha kamal official. தயவுசெய்து உதவி செய்யுங்கள்

    • @Sujikutty2446
      @Sujikutty2446 3 หลายเดือนก่อน

      Yes correct 💯👍

  • @LogeshwaranM
    @LogeshwaranM 2 หลายเดือนก่อน

    Kushboo ages like a fine wine, Look at her she is glowing, A stunning beauty still.
    Meena A divine beauty she is.
    Suhashini mam simple beauty ❤

  • @nakulkaarthikeyan3674
    @nakulkaarthikeyan3674 3 หลายเดือนก่อน +48

    அழகு மயில் தங்க மயில் மீனா ♥️😍🌹
    புதுமண தம்பதியர்களுக்கு மனமார்ந்த திருமண வாழ்த்துகள் ♥️💐💐💐

  • @dhivyadivi2314
    @dhivyadivi2314 3 หลายเดือนก่อน +7

    Seriously every challenged person can have all relationship because they deserve its not their fault. He is a one in a million to have it. God bless and congrats both🎉🎉🎉❤❤

  • @daisyrani1135
    @daisyrani1135 3 หลายเดือนก่อน +45

    Meena alagu

  • @KarihaKamito
    @KarihaKamito 3 หลายเดือนก่อน +8

    What a Beautiful KUSHBOO....Meena mathiri Normal la Niraya Ladies irukkanga.....But Kushboo Is Royal Royal Beauty....

  • @lakshmivillage3254
    @lakshmivillage3254 3 หลายเดือนก่อน +1

    மேடம் அவங்க பெஸ்ட் parents இருக்கலாம், ஆனா அந்த பொண்ணோட தாம்பத்திய வாழ்க்கை,

  • @sarajey5971
    @sarajey5971 3 หลายเดือนก่อน +2

    இது கடவுள் போட்ட முடிச்ச்சு. வாழ்க வளமுடன்.

  • @priyabala3172
    @priyabala3172 3 หลายเดือนก่อน +11

    Congratulations both of you ❤❤.God bless you.

  • @dhivajayaprakash1289
    @dhivajayaprakash1289 2 หลายเดือนก่อน +1

    யாருடைய கல்யாணம்? யாருடைய வீட்ட பத்தி பேசுறாங்க முதல்ல அத சொல்லுங்க!

  • @sharmileeathiyappan14
    @sharmileeathiyappan14 3 หลายเดือนก่อน +17

    Meena azhagi❤❤❤

  • @om8387
    @om8387 2 หลายเดือนก่อน

    உண்மைதான் அழகுமயில் மீனா கூறியது 100வீதம் உண்மை நல்லமனமுள்ள நடிகரெலாம் நல்லமனதோடு வந்து வாழ்த்தியுள்ளார்கள் ஏலாத ஒருவரை தன் மணாளனாக மாலையிட்டு ஏற்ற அட்சயாவின் இந்த சம்மதம் என்பது அன்னை திரேசாக்கு ஒப்பானதொரு தியாகியவள் என்றுதான் வாழ்த்திடத் தோணுது.

  • @angulakshmirajeswari3965
    @angulakshmirajeswari3965 3 หลายเดือนก่อน +3

    நெப்போலியன் சாரை பார்க்கும் பொழுது இந்த மாதிரி ஒரு அப்பாவா . பெற்றோர்கள் அனைவருக்கும் sir inspiration.

  • @KAMATCHILAKSHMIPATHY
    @KAMATCHILAKSHMIPATHY 3 หลายเดือนก่อน +1

    ஒருவருக்கொருவர் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தூய்மையான அன்பாகவும், தியாகமாக இருந்தாலும் வாழ்க்கையில் சவாலாக வாழ்ந்து காட்ட வாழ்த்துக்கள். ❤🙌🙌

  • @mathumathu-1111
    @mathumathu-1111 2 หลายเดือนก่อน +2

    Kushboo earring Nalla irukku ana datail ah parka mudiyala

  • @venkatvani2192
    @venkatvani2192 2 หลายเดือนก่อน

    Meena ever green ❤❤❤❤🎉🎉🎉

  • @subathrarex811
    @subathrarex811 3 หลายเดือนก่อน +11

    Meena vai pesa vittu azhagu parkum Khushboo azhagu🎉🎉

  • @KarihaKamito
    @KarihaKamito 3 หลายเดือนก่อน +13

    Our Eyes Full Watching Only KUSHBOO KUSHBOO KUSHBOO....

  • @FabiSham-eu8bn
    @FabiSham-eu8bn 3 หลายเดือนก่อน +9

    Napoleon great person good father ❤️♥️🙌🏻🙏😍🥰🌹

  • @DurgaMenon
    @DurgaMenon 2 หลายเดือนก่อน

    Kushboo - still looks like the old 90's heroine.. no change at all ❤❤
    So beautiful so graceful so elegant

  • @DurgaMenon
    @DurgaMenon 2 หลายเดือนก่อน

    Always liked Nepolean, the actor.. never knew he was such a great soul ❤❤

  • @ChitraChandrasekaran-t3h
    @ChitraChandrasekaran-t3h 3 หลายเดือนก่อน +3

    Kush sollaradhu sari pesaravan pessikitte irupoan just ignore it bless that couple

  • @mohammedazhar4320
    @mohammedazhar4320 2 หลายเดือนก่อน

    நெப்போலியன் ஒரு நல்ல மனிதன். உடல் நலகுறைவான மகனை கவனித்துக்கொள்வதும் மிக சிறப்பு . ஆனாலும் மகனுக்கு திருமணம் செய்த
    தே அவர் செய்த மாபெரும் தவறு. எல்லோரும் போலியாக வாழ்த்துகிறார்கள்.
    Baqavi.

  • @gamingjothi1671
    @gamingjothi1671 2 หลายเดือนก่อน

    குஷ்பு. மினா அலகு❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RajeshKumar-bc4by
    @RajeshKumar-bc4by 3 หลายเดือนก่อน +72

    இந்த உலகத்திற்கு எடுத்துக்காட்டாய் வாழும் நெப்போலியன் அவர்களுக்கும் அவர்கள் மனைவிக்கும் வாழ்த்துக்கள் தனுஷ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  • @ScanGMProject
    @ScanGMProject 3 หลายเดือนก่อน

    Danush wed Akshaya
    Hearty congrats
    Live long get together
    God bless both of you guys

  • @ELIZABETHDAVID-r3u
    @ELIZABETHDAVID-r3u 3 หลายเดือนก่อน +2

    God bless you brother God bless you 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @preethicute1193
    @preethicute1193 3 หลายเดือนก่อน +5

    Kushboo ❤ Meena ❤

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 3 หลายเดือนก่อน +3

    Khushbu madam meena madam good friends

  • @Sheren_.19
    @Sheren_.19 2 หลายเดือนก่อน +1

    Khusboo mam
    Look soooo pretty ❤❤❤❤

  • @mekalatiruchengodu2866
    @mekalatiruchengodu2866 3 หลายเดือนก่อน +3

    I love meena and kush akka

  • @TamilpaviaTamilpavia
    @TamilpaviaTamilpavia 3 หลายเดือนก่อน +6

    Kushpu Meena 90"s queen 👑

  • @KarihaKamito
    @KarihaKamito 3 หลายเดือนก่อน +5

    KUSHBOO Royal Royal Royal Beauty.....MEENA Mathiri Normal Ladies Niraya per Irukkanga....Yenga Appartment le MEENA Vida Nallave Irukkanga......

    • @rajeshmakilcbe
      @rajeshmakilcbe 2 หลายเดือนก่อน

      Meena va vida alagu solrenga le photo katunga .. unga judgement right or wrong nu papom...
      Boss miss world Aishwarya rai
      Miss universe sushmitha sen ah vida ve nanga meena dha alagi solitu irkom .. edho apartment la pona pathen meena va vida alagu solrenga... 😂so silly

    • @KarihaKamito
      @KarihaKamito 2 หลายเดือนก่อน +1

      Yenga KUSHBOO Features Munnala laam Meena illa..... Normal la Meena Latchanam Nalla Iruppanga.... That's it......But KUSHBOO Beauty Yellam Meena illa.....Yen Neenga Normol La Intha Naatla Ladies Pakkurathey illaya...... Normal Life le MEENA Vida Azhahu Structure Glowing ulla Ladies yellam Irukkanga..... Ungalukku Proof Panna Avasiyam illa....... Ungalukku yeppadi Comments Panna Urimai Irukko Athey Mathiri yaar vena comment Pannalam.....So yenna Question kekka Ungalukku Rights kedayathu....Ok ... KUSHBOO Azhahukkahave Kovil Katnaanga.....Summa illa Ok

    • @balaraamgirinath7704
      @balaraamgirinath7704 2 หลายเดือนก่อน

      Punjabi aunty kushboo vida meena Perazhagu... Thanga silai... Kannu, mooku muliyamaai Lakshmi kadaksham niraintha mugam... Kushboo gundu face... Kushboo madhiri chubby face ellar idathilum irukanga

    • @mokshyanarayani4255
      @mokshyanarayani4255 2 หลายเดือนก่อน +1

      Poramai nalla teridhu 😂😂😂😂😂