"என் வாழ்க்கையில் நான் இழந்தது ..!" Emotional ஆன Meena, ஆறுதல் சொன்ன மாஸ்டர் - Interview
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- #meena #meenafamily
"""Chennais Amirta - The No. 1 Hotel Management College. 100% Placement | Best Scholarships | Part-time Jobs - Earn up to 15K per month | Best Institution in Hotel Management by The Times of India
Courses Offered: BSc Hotel Management, Professional Diploma in Hotel Management & Catering Science, and Executive Diploma in Hotel Management & Catering Science, Diploma in Catering and Hotel Administration
Admissions Open Now.
#hotelmanagementinstituteinindia #chennaisamirta #hotelmanagement #hotelmanagementcollege #HotelmanagementCourses""
1. Institution Name : CHENNAIS AMIRTA INTERNATIONAL INSTITUTE OF HOTEL MANAGEMENT
2. Address : 15/25, 3rd Cross St, West CIT Nagar, Nandanam, Chennai - 600035.
3. Contact No : 8939500300
4. Website : www.chennaisamirta.com
5. Social Media Link : / chennaisamirta , / chennaisamirtaiihm , / @chennais-amirta
"
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/c...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
ஆயிரம் சங்கடங்கள் கவலைகள் இருந்தாலும், வெளியில் மற்றவர்கள் முக சுளிக்க கூடாது என சிரித்த முகத்துடன் இருக்கும் மீனா...
மீளாத சோகம் தெரிகிறது...
அவர் மன சங்கடங்கள் நீங்கி குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்க வேண்டுகிறேன்..... 🙏
மீனா தன் கணவர் மேல் நிறைய அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறார். மீனாவை பற்றி சில ஊடகங்கள் பொய்யான, கொச்சையான செய்திகளை பரப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.. நீங்களும் வாழுங்கள். அவர்களையும் வாழ விடுங்கள் 🙏🙏
Yeah correct
Very true
😂😂😂😂😂
மீனாவின் அழகும், கண்களும் மட்டும் எங்களை ஈர்க்கவில்லை,. மீனாவின் பணிவு, மரியாதை, இயல்பான குணம், எந்த ஒரு சர்ச்சை இல்லாத தெளிவான பேச்சு, அன்று முதல் இன்று வரை கலகலப்பான குணம், இவை எல்லாமே மீனாவிடம் ரொம்பவும் பிடித்தது.. அதையும் தாண்டி மீனாவின் தனித்துவமான நடிப்பு, நடனம், மற்றும் ஈர்க்கும் முக பாவங்கள்.. இனி மீனா போல் யாரும் வர முடியாது.. உங்களை மீண்டும் அற்புதமான தமிழ் படத்தில் பார்க்க ஆவலாக உள்ளோம்..
மிக அழகான... அருமையான நடிகை... யாரு மனதையும் புண் படுத்தாத மரியாதை தெரிந்த நடிகை... செம்ம voice... மீனா மீனா தான்
மீனா மேடம் மாமியாரைப் பற்றி முதன் முதலாக தற்போது தான் கூறியுள்ளார்... கணவர் மற்றும் கணவர் குடும்பத்தார் மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ளார்❤ உண்மையாகவே அவருடைய மாமியார் கொடுத்து வைத்தவர் தான் இப்படி ஒரு மருமகள் கிடைக்க...😍
Truly Meena mam great
@nakulkaarthikeyan367❤🙌🙌
Meene mam great
மிகவும் துணிச்சலான பெண் மீனா 🔥 அம்மா, மகள், மாமியார் னு எல்லாரையும் ஒண்ணா பாக்குறாங்க.. Great.. Salute mam 👏👏
பெண்ணாகப் பிறந்து விட்டோம் என எண்ணாமல்! என்னாலும் சாதிக்க முடியும் என்று கலையுலகில் நாற்பது ஆண்டுகள் பயணித்து சாதனை படைத்து மீனா வுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்! 😍👏
நல்ல பெண் அவருடைய வாழ்க்கை ஏன் இப்படி ஆனது என்பது படைத்த இறைவனுக்கே வெளிச்சம் மீண்டும் ஒரு நல் வாழ்க்கை அமைந்திட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
மீனா அருமையான நடிகை நல்ல தாய் நல்ல மனைவி நல்ல மகள் நல்ல மருமகள் நான் 90's இருந்தே பார்க்கிறேன் இன்று வரை அந்த அழகு சிரிப்பு நடிப்பு தமிழ் சினிமாவின் பொக்கிஷம் ❤️👍
மிக இயல்பாக உண்மையைப் பேசுறாங்க.அதனால்தான் இன்னும் இவ்வளவு அழகாக இருக்காங்க.நல்ல்லல நிறைய தோழிகள்.
பேசுறவங்க ஆயிரம் பேசட்டும். அது எல்லாம் நம்ம கவலை பட கூடாது.. நாம் வாழ்க்கை, நாம் குடும்பம், நாம் குழந்தைகள் பற்றி தா நம்ம யோசிக்கணும்.. நம்ம எப்படி, நாம் வாழும் வாழ்க்கை எப்படி னு நமக்கு மட்டதும்தான் தெரியும்.. ஒரு பெண்ணா இருந்து இவ்ளோ விஷயங்கள் நீங்க கடந்து வந்தது பெரிய விஷயம்.. அதுக்கு உங்களுக்கு BIG SALUTE! 👏 இனி உங்களுக்காக, உங்க குடும்பத்துக்காக கண்டிப்பா நீங்க STRONG & BOLD இருந்து வாழ்த்து காட்டுங்க...❤🙏🙏
கண்களால் ரசிகர்களை கைது செய்த காந்த கண்ணழகி எங்கள் தங்க தலைவி மீனா 😍😍😍
Strong, bold and beautiful Meena who balances her personal and professional life so well. A perfect mother and a big support to the ones she loves. She deserves all the love ♥️♥️
நான் நேரில் பார்த்த முதல் நடிகை. சிவாஜி கார்டன் முத்து படபிடிப்பு. அன்று முதல் இன்று வரை அதே பணிவு, இயல்பான குணம், இனிமையான குரல், தித்திக்கும் புன்னகை...இன்று வரை மீனா ரசிகன் நான் ❤️❤️❤️😍
மீனாவுக்கு ஆகவே படம் பார்க்கப் போனது அந்த காலம் எனக்கு ரொம்ப பிடிச்ச நடிகை அழகான நடிகை
மீனாவிடம் பிடித்ததே அந்த தேன் போன்ற குரலும், பணிவான பேச்சும், என்றும் மாறாத இயல்பான குணம் தான்...❤️🤗🌹
தமிழ்நாட்டின் அழகு தேவதை மீனா. இப்போவும் மீனா அப்போ பார்த்த அதே அழகுதான் 😍😍😍
நிஜமாவே மீனா ஒரு நல்ல பெண்மணி.. மிக அன்பானவர், தன்மையானவர் மற்றும் மரியாதைக்குரிய ஒரு நடிகை.. தேவையில்லாத விஷயத்தில் தலையிட மாட்டார்.. அவர் உண்டு அவர் வேலை உண்டு தான் எப்போதுமே இருப்பார்.. எல்லோருக்கும் பிடித்த நடிகையும் கூட.. வாழ்க பல்லாண்டு மீனா அவர்களே
I had a tear in my eye when she talked about her husband. Such a sweetheart. May God bless you and your daughter ❤️❤️❤️
The way she takes care of her mother and mother-in-law, the way she is upbringing her daughter, and the way she is so strong now. Salute Meena mam!
Meena screen la azhutha audience ku kandippa kannu kalangum...athum en rasavin manasile, yejaman, barathi kannamma, rhythm movies la meena emotional scenes ella paathu romba azhunthuruke.. bayangaramana actress pa ivanga.. I wish Tamil cinema give her more chance and should celebrate her the most ❤️
Meena not just a superstar heroine but also a great woman with kind heart ❤️Such a greatest inspiration🔥💯
Rhythm படம் பார்த்த feeling வருது ❤️ நிஜ வாழ்க்கையில் மீனா (சித்ரா) தான்
Well said
❤️
Yes... Last week watching Rhythm movie in TV while I thought movie resembles Meena's real life... 😢
She is just a best heroine but also a great human being! Meena ❤️
I admire Meena's boldness and strong willpower. She is strong enough to handle everything with a single hand. I wish every woman has a strong mind and boldness like Meena
இப்போ உள்ள நடிகைகள் ஒரு சில படங்கள் பண்ணிட்டே ஓவர் சீன் போடுதுங்க... மீனா தென்னிந்தியாவிலேயே மிக பெரிய நடிகை. அவங்க நடிக்காத படங்கள் இல்ல. பாகத்தை நடிகர்கள் இல்ல... அப்படி இருந்தும் இப்போ வரை "நான் ஒரு பெரிய நடிகை" என்கிற மமதை, ஆரவாரம் மீனா மேம் கிட்ட பார்த்ததே இல்ல... எப்போதும் அதே சிரித்த முகமும், பணிவும், அன்பும் தா மீனா மேம் கிட்ட பாக்க முடிது... சினிமாவில் 40 வருடம் தாண்டியும் இவ்ளோ தன்னடக்கம், இயல்பு, அமைதி பாக்கும்போது, அவங்க மேல மேலும் மரியாதை, அன்பும் பல மடங்கு கூடுது
I like meena madam. From school days i love her very much... God bless you..
When she mentions her husband "Sagar," she still feels the same butterflies, that shows how genuine her love for him is
So sweet ningo periya actor analu kocho kuda thimiru illai mamiyur pakuringo endha kaliyuga thule great dear medam😢❤
Meena maamiyar kku vera kulanthaigal illaya? She is strong Lady..stay blessed ❤
இந்த காலத்தில் மாமியாரை கண்டாலே ஒதுக்கும் மருமகள் தான் ஏராளம். மீனா உண்மையிலே சிறந்த மருமகள். அன்பும் மரியாதையும் தெரிந்த பெண்
மீனா மேடம் நீங்களும் மோகன் சார் இருவரும் இணைந்து திரைப்படம் நடிக்க வேண்டும் என் ஆசை நிறைவேற்ற இறைவனை வேண்டுகிறேன். ❤❤❤❤❤
நடிகைகள் தானே என்று பல வகைகளில் விமர்சிக்கிறார்கள் கொச்சையாகவும் பேசுகிறார்கள்... அனால் அவர்களும் பெண்கள், தாய்க்குலம், மனிதர்கள் என்று உணவர்த்தில்லை... அவர்களுக்கு தனி வாழ்க்கையுண்டு. அந்த வாழ்க்கையில் மறையாத வழிகளும், வடுக்களும் உண்டு என்பதை அறிய மறந்துவிடுகிறார்கள்...
மீனா & சியான் விக்ரம் சேர்ந்து ஒரு படம் பண்ணினால் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து 😊❤
காதல் சடுகுடு படம் மீனா நடிக்கவேண்டியது
Yes my favorite
Kandippa Nalla irukum... Tamil director chance kudukanum
First Meena name. Now you edited added Simran 🤦♂️ Why?
கடவுள் உங்கள் வாழ்க்கையை ரொம்ப சோதித்து விட்டார் டா இன்னும் பல வருடங்கள் சாகர் உங்கள் கூட இருந்து இருக்கலாம் மனம் தளராமல் இருந்து எல்லா கஷ்டங்களை தாங்கி கொண்டு இருக்க டா மகளுக்காக வாழ்ந்தே ஆகனும் நீங்கள் உங்கள் பேமலியாக சந்தோஷமாக இருங்கள் ❤ எனக்கு உங்கள் நடிப்பு பிடிக்கும் பாப்பாவோட நீங்கள் சந்தோஷமாக இருங்கள்
Meena mam my all time favourite actress forever ❤❤❤❤
She ruled the entire south industry for decades... Queen.... ❤️❤️
The love she has is so special. She never lets people forget how good Sagar was. She always puts in effort to keep him alive in this world. Such a pure soul ❤️
உண்மையான லேடி சூப்பர்..... மீனா 😍😍😍🔥🔥🔥
The character of Meena in "Rhythm" can now relate to her real-life incident. Most decent, bold and subtle acts by Meena. I wish to see her back on the big screen with such strong and interesting character
Meena madam unga husband romba pidikum.yen na unga rare photo unga husband video parthi iruken. Unga husband entha herione kuda pasa mat aru.good person.yen life lakastam iruku.husband illa na romba kastam.neenga romba nullavaga.god irukaru.
Hats off to Meena ma'am. Really great how she takes care of her mother-in-law after her husband's demise 😢 My respect and love for Meena ma'am have increased ❤️🙏
Meena mam madhiri enime oru actor pirakka porathu ellai❤❤❤❤❤❤❤❤❤
Once queen always queen 👑 no plastic surgery natural beauty meena
Dont worry meena mam,idhe pol eppavum unga daughter neengalum santhosham ma irupinga,unga eppadi ungaluku cinema carrier support,adhe pol neengalum unga daughter support irunga, eppadi yum unga daughter cini field future varaporanga,adhula no doubt,ana neenga acting vidakudathu, ungala indha pirambjam ungalai vidathu,neenga saga varam artist
Meena Queen of south Indian cinema. Our Lady Superstar 😍🔥
The sparkle in her eyes when talking about her husband 🤩🤩 love is eternal ❤️
Good actor meena mam❤
Meena definitely a better human being ❤ she never behaved like an other celebrities, she always with the down to earth attitude.. such a great artist and a very progressive woman 🤌🏻
Love Meena's attitude ❤️ more than an actress she's a great human being👍🏻
I met Meena in shooting in Bangalore a long time ago. She spoke to me nicely and that made me respect her. So humble
M A வரலாரா. ஆச்சரியமாக இருக்கிறது. சூப்பர்.வாழ்த்துகள்❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Meena has good set of friends. All her friends took care of her in her hard times. Now a days its very hard to find true friendship
90's kids dream girl now most respected woman ❤️❤️❤️
She is really very strong woman ❤️ and very inspiring mother 😊
Meena mam pls vijay vikram vijaysethupathy kooda heroinna act pannunga🎉🎉🎉🎉🎉🎉
மீனா, மிகவும் அழகான பெண், கடவுள் எப்போதும் உங்கள் கூட இருப்பார்கள்
Very good Meena madam
God bless u
Well said Kala master❤❤❤Yes Her Mother in law is very lucky to have our Meena mam😍😍😍She is very respective to all😍😍😍 Very very proud of our Meena mam
Sister nanga irukkom feel pannathinga
Meena is such a inspiration to many woman. Stay strong, brave and happy
Meena, Sridevi and Soundarya are extremely beautiful. Meena is soft-spoken, humble and down to earth person. God bless you a happy and a peaceful life.
Really sridevi before or after surgery??
கணவனை பிரிந்த மனைவிக்கும் மனைவியை பிரிந்த கணவனுக்கும் தான் தெரியும் அந்த வலி அதை நானும் உணர்கிறேன் என்மனைவியின் மறைவு தினம் தினம் வாட்டி வதைக்கிறது அவங்க இல்லாத வாழ்க்கை எனக்கு நரகமாக இருக்கிறது அதனால் மீனாவின் கஷ்டம் எப்படி இருக்கும் என்பதை உணரமுடிகிறது.
Yes i know i am also single so sad my life.
So sweet of uou meena mam❤
I like the way Meena is balancing both personal and professional life, as well as the strength she is showing in overcoming every hurdle in life. Truly an inspirational woman!
மீனா மேம் நடித்த பாளையத்து அம்மன் படம் ரொம்ப பிடிக்கும். குறிப்பா ஆடி வந்தேன் ஆடி வந்தேன் பாடலில் கரகாட்டம் ஆடும்
அழகை பார்க்கும் பொழுது, அந்த மதுரை மீனாட்சி அம்மனே நேரில் வந்து ஆடுவதுபோல் உள்ளது ❤️🙏🙏 செம்ம மீனா கா.....
The way Meena is praising her husband is truly touching. The respect she has for him is so evident in every word she speaks. Made for each other, a lovely couple indeed. Unfortunately 😢
Only..one movie is enough for you Meena...your acting ... emotions... excellent...in that ..movie.... Seetha ramayya Gaari ..mananavaraalu❤❤❤
God bless you Meena mam ....stay blessed.....kala master you too stay blessed..
Lucky to watch such a beautiful interview...
என் ராசாவின் மனசிலே, எஜமான், பாரதி கண்ணம்மா, பொற்காலம், அவ்வைசண்முகி, ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி, அனந்த பூங்காற்றே, ரிதம், சிட்டிசன், இவன் போன்ற படங்களில் மீனாவின் சிறப்பான நடிப்பை பார்க்கலாம்
I love Meena nice character 👍🙏
Love the way Meena handles everything in her life. Polite, sensible, and bold.
Meena madam please come back to Kannada industry madam we miss you
My favorite meena sister ❤❤
மீனா மேடம்you are Great.❤❤❤❤❤❤❤
We love you Meena mam ❤️
Always cute and humble meena mam ❤️❤️❤️❤️❤️❤️
Meena is great👍👏❤
So cute. But first meena mam ans solli mudikka munadiye kala master kelvi ketute irukaanga
Meena is a vibe. What a lovely interview and can keep on listening to Meena ❤️
Queen of positivity 💖
We love you mam 😍
She is very close with Kala Master...It is clearly visible..
Master is the one who stood with her in her tough times..
Meena ma'am is truly great. You never fail to impress us. Lots of love and respect to you
Thanks mam your interview mena mam🥰 so sweet god bless your👪 family😊
Meena akka Naga irugom ,don't feel akka
Andavar kamal and meena super pair Avaishanmugi 🔥
More power to meena madam 🔥🔥
Meena mam sirippu & eyes vera, house meena mam polave super iruku,kerala model veedu,full video suthi kaminga, home tour podunga😅
Singapenn Meena mam 🔥🔥🔥🔥🔥
மாஸ்டர் நீங்க கேள்வி மட்டும் கேளுங்க பதில அவங்கள சொல்ல விடுங்க...
Meena she is super star
இயல்பான குணம் தான்
Both ur(kala akka and Meena madam)love and affection.....is truly amazing 💗
Sparkling beauty Meena 😍🥰
Evolo artist husband kuda interview koduthu parthirukom...anal..meena avanga husband. Avar irukum varai entha youtupe channelayum interview koduthathu eillai..ippa avanga hus...no more..newly marage timela kuda meena mam avar kuda interview koduthathay eila...avanga remarage pannaway kudathu...karanam avanga hus..nd ..maari oruthar amaiyarathu rompa kastam....male satist ulagam..so meena mam peacefulla ..avanga amma...natanikanu irukanum...god bless you mam❤❤❤❤
The cute and charming actress with pure heart ❤
Meena mam complete pana vdamatringa kala mam but nice interview
Meena madatha pesi mudika vidunga kala madam
Dear Ms Kala, stop interrupting the interviewee for god sake.. she is talking about a nice memory and you're distracting her with your irrelevant questions..