'திடீர் அதிர்ச்சி' சிரிச்சே கடந்த வலிகள்😢18 பேர் இறந்து போய்ட்டாங்க; Cricket, தோல்வி, காதல்- Bosskey

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • திடீர் அதிர்ச்சி சிரிச்சே கடந்த வலிகள்... 18 பேர் இறந்து போய்ட்டாங்க; Cricket, தோல்வி, காதல் ,வாழ்க்கைப்பாடம் Bosskey Exclusive Podcast | bosskey cricket review | bosskey interview | bosskey latest interview | bosskey bowling | bosskey wife
    #Bosskey #bosskeyinterview #cricket #bosskeyWife #bosskeycomedy #bosskeyreview #bosskeyjokes #bosskeylatestinterview #bosskeylatestinterview #bowling #bosskeytv
    bosskey,bosskey tv,bosskey interview,bosskey comedy,bosskey movies,bosskey jokes,bosskey review,bosskey rrr,bosskey channel,bosskey time,bosskey kashayam,bosskey tv chat,bosskey reviews,fun in bosskey tv,bosskey tv videos,bosskey tv comedies,bosskey neelu prasad,bosskey tv interviews,bosskey tv debate,bosskey latest interview,bosskey tv talku backu,bosskey interviews,actor bosskey,bosskey tv show,bosskey kadi jokes,bosskey tv programs
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    =========================================================
    Welcome to the official Galatta Pink TH-cam channel - The One-Stop place for aspiring girls and women to get an in-depth insight on Fashion, Beauty, Health, Lifestyle and more via our videos, featurettes, and original series.
    =====================================================
    Also, Like and Follow us on:
    Facebook: / galattamedia
    Twitter: / galattadotcom
    Website: www.galatta.com
    Instagram: / galattadotcom
    For More Interesting Stuffs:
    Galatta Tamil : / @galattatamil
    Galatta Life : / @galattacinema
    Galatta Originals : / @galattaoriginals
    Galatta Voice : / @galattavoice

ความคิดเห็น • 813

  • @skannan3759
    @skannan3759 หลายเดือนก่อน +123

    இந்த பேட்டி யை அவர் கலங்காமல் வழங்கினார் பேட்டி முடியும் வரை கண்ணீருடன் பார்த்தேன் அடடா எவ்வளவு உயர்ந்த மனிதன் என்னால வாழ்க்கை யில் மறக்க முடியாத மனிதர் அவருடைய கனவு நனவாகட்டும்

  • @malinisundararaman9474
    @malinisundararaman9474 หลายเดือนก่อน +105

    Vasanthi was my class mate from std 6-8 in National girls higher secondary school. Can't believe she is no more . Feeling nostalgic about the time spent with her as classmate.

    • @Kinga00727
      @Kinga00727 หลายเดือนก่อน

      @@malinisundararaman9474 baskar never spends money for her she tried going for treatment at early stage he refusued

    • @tuxedoplanstoday
      @tuxedoplanstoday หลายเดือนก่อน +1

      my moms name is vasanthi. she passed away in 2021😢

  • @sudkann11
    @sudkann11 2 หลายเดือนก่อน +182

    பாஸ்கி என்ற மனிதர்க்கு எவ்வளவு வித விதமான சோகங்கள். அத்தனையும் தாங்கிக்கொண்டு அனைவரையும் சிரிக்க வை‌த்து அனைவரிடத்திலும் சகஜமாக பழகுவதை பார்க்கும்போது ஆச்சர்யப்பட வைக்கின்றது. பாஸ்கி அவர்கள் இன்னும் பல சாதனைகளை புரிந்து நலமுடன் நீடுழி வாழ பிரார்த்திக்கிறேன்.

    • @nirojan4
      @nirojan4 หลายเดือนก่อน

      superiourcommunitbaskar

    • @tamilarasanm3027
      @tamilarasanm3027 หลายเดือนก่อน

      😂அதற்கு மூலை வலிமை வேண்டும்

    • @megalajayagopi9251
      @megalajayagopi9251 หลายเดือนก่อน

      ¹😊

    • @pkl-tl9qp
      @pkl-tl9qp หลายเดือนก่อน +1

      சார்லி சாப்ளின, பாஸ்கி மாதிரி நிறைய மனிதர்கள் நிஜ வாழ்கையில் அதிக துன்பம் அனுபவித்தவர்கள் தான் மேடையில் நம்மை சிரிக்க வைத்தார்கள் 😊😊😊

    • @pkl-tl9qp
      @pkl-tl9qp หลายเดือนก่อน

      ​​@@tamilarasanm3027மூளை ஐயா 😂 இது தலையில் இருப்பது 😂 மூலை நீங்கள் எழுதி இருப்பது Corner . தமிழ் அரசன் என்கிற பேர் வேறா ?🤦🏻

  • @madhubala7442
    @madhubala7442 2 หลายเดือนก่อน +133

    இப்பவும் அவருடைய மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.. ❤

    • @rameshd5421
      @rameshd5421 หลายเดือนก่อน +5

      Yes

    • @guppi277
      @guppi277 หลายเดือนก่อน

      Isnt that exactly right.
      Word for word that reminiscence is lighting him up.
      RIP Ms Vasanthi, in the thought you are continuing to be the inspiration for the inspirer.

  • @Goodness-hq
    @Goodness-hq 2 หลายเดือนก่อน +57

    ஆச்சரியம்.மனைவி இல்லாமல் வாழ்வது.பலர் மனைவி இருக்கும் போதே பல அழகிகளை வச்சிருக்காங்க.As you say you are very good.

    • @Kinga00727
      @Kinga00727 หลายเดือนก่อน

      @@Goodness-hq he likes lonliness very much he loves girls lot even now

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 2 หลายเดือนก่อน +120

    சகோதரரே🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻சிரிக்க வைக்கும் ஆன்மாவுக்குள்... இவ்வளவு சோகமா என எண்ணிப் பார்த்தால்... என்ன சொல்ல?? உங்களைப் படைத்த கடவுளுக்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @chandrasekaran6858
      @chandrasekaran6858 2 หลายเดือนก่อน +1

      ❤❤❤

    • @jeyapallab7966
      @jeyapallab7966 หลายเดือนก่อน

      தப்பு தப்பா படைச்சுருக்கார்.

    • @JayaShree-t6x
      @JayaShree-t6x หลายเดือนก่อน

      You are a great sir

    • @manoharanb8493
      @manoharanb8493 24 วันที่ผ่านมา

      பாஸ்கி சாரை எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த காணொளியை பார்த்த பின் அவர் மீதான மரியாதை பல மடங்கு கூடிவிட்டது. இன்றைய இளம் தம்பதிகள் கட்டாயம் பார்க வேண்டிய காணொளி.
      பாஸ்கி சார் உங்கள் தன்னம்பிக்கைக்கும் வாழ்க்கையை பாஸிட்டிவாக அணுகும் தங்களின் உயர்ந்த உள்ளத்திற்கும் ஒரு சல்யிட்.
      மனோ

  • @sathishramakrishnan5087
    @sathishramakrishnan5087 หลายเดือนก่อน +93

    நொடிக்கு நொடி வசந்தி ....தன் மனைவியை எவ்வளவு நேசித்து இருப்பார் என்பது தெரிகிறது😢😢😢😢😢

    • @alexanderjoseph721
      @alexanderjoseph721 หลายเดือนก่อน

      Me too at this list since 2012 11 oct

    • @ramachandranv46
      @ramachandranv46 หลายเดือนก่อน

      V Ramachandran.........
      Me too, since four years.

    • @shanthinandakumar
      @shanthinandakumar หลายเดือนก่อน

      😢😢​@@ramachandranv46

  • @indhumathisivamanickam9913
    @indhumathisivamanickam9913 2 หลายเดือนก่อน +165

    அப்பா...
    என்ன மனுஷன் டா....
    Great BAASKI ANNA.....
    LOVE YOU...❤
    வாழ்க வளர்க...👍💐🙏

    • @SankarSubramanian-if9yb
      @SankarSubramanian-if9yb หลายเดือนก่อน +2

      Yes. 1000 present unami. Satyam. I'm also sailing the same boat. I'm Scorer Mani. U know about me. U bowling for indian overseas bank in first division league

    • @kalaiselvi6691
      @kalaiselvi6691 หลายเดือนก่อน +2

      I am

  • @ramanang1203
    @ramanang1203 หลายเดือนก่อน +24

    மிகவும் பக்குவமான மனிதர் திரு.பாஸ்கி அவர்கள்.தனது வாழ்க்கை சம்பவங்களை, சோகத் துயரை குரல் உடையாமல் பேட்டி முழுவதும் பக்குவமாகத் தாங்கிக் கொண்டு பகிர்ந்தளித்தார்.
    பார்த்துக் கொண்டிருந்த எனது கண்களில் கண்ணீர் கசிந்து கொண்டிருந்தது.
    My Royal Salutes to You Dear The Great Bosskey Sir.⭐️🌺🙏👏

  • @rajkumarchristeson628
    @rajkumarchristeson628 2 หลายเดือนก่อน +81

    A man speaking from the heart.... Hats off Mr.Bosskey

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 2 หลายเดือนก่อน +120

    கேள்வி கேட்கும் பெண் good.. நல்ல எதிர் காலம் உள்ளது. வாழ்த்துக்கள்

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 2 หลายเดือนก่อน +129

    நான் மிக மதிக்கும் மனிதர், பாஸ்கி.. நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் இந்த தலைமுறை என்றாவது ஒரு நாள் சந்திக்க வேண்டும்

  • @dhamodhran8602
    @dhamodhran8602 หลายเดือนก่อน +22

    சிரிக்கின்ற
    மனிதனுல் எத்தனை
    சிரமங்கள்
    சிரமங்களை தாண்ட
    கடவுள் துணை புரியட்டும்

  • @paramamoorthy
    @paramamoorthy หลายเดือนก่อน +47

    Wow, what a wonderful man.
    நம்பவே முடியவில்லை.வேறு யாராக இருந்தாலும் உடைந்து நொறுங்கி போயிருப்பார்கள்.
    கிரேட் பாஸ்கி.
    ஆன்மிக வாழ்க்கையை அசால்டாக சிரித்துகொண்டு பிறரை சிருக்க வைத்து வாழ்ந்து வருபவர். வாழ்க.

  • @aamirukhan
    @aamirukhan 2 หลายเดือนก่อน +482

    ஒரு மொமெண்ட் கூட ஸ்கிப் பண;ணாம இந்த வீடியோ பார்த்தவக்க்க எத்தன பேர் இருக்கீங்க?

  • @AV-he6xw
    @AV-he6xw 2 หลายเดือนก่อน +25

    I don't know how the anchor interviewed without breaking up. I'm in tears when he was telling abt his wife's last stage 😢😢. Such an inspiration you are sir great 🙏🙏

    • @vikiraj9656
      @vikiraj9656 หลายเดือนก่อน +1

      😔😔😔

    • @premalakandasamy2504
      @premalakandasamy2504 หลายเดือนก่อน +1

      Me cried😢😢😢

    • @arakinayaki
      @arakinayaki หลายเดือนก่อน

      Her voice showed she was emotionally moved by his life

  • @jayadurai2408
    @jayadurai2408 2 หลายเดือนก่อน +40

    மிகவும் நிதர்சனமான உண்மை, நான் கடந்த மாதம் இந்த சூழ்நிலை கடந்து வந்துள்ளேன், தேவையான நேரத்தில் உதவுகிற மனிதர்கள் இருக்கிவர்கள் தான் மில்லியனர், வசந்தி மேடத்துக்கு வந்த அதே பிரச்னை,அதே சூழலில் தான் எனது கணவரும் கஷ்டப்பட்டு 3 மாதங்களில் இறைவனிடம் சேர்ந்து விட்டார்

    • @solomongnanaraj8920
      @solomongnanaraj8920 2 หลายเดือนก่อน +2

      ரொம்ப நாள் இருந்த வாடகை வீட்டை தனக்கே சொந்தம் என case போட்டு ..கிடைக்குமா என்று பார்த்த நல்லவர்.

    • @sweetraam777
      @sweetraam777 หลายเดือนก่อน +2

      டென்சனாவதாடா பாவாட சாலமன்🤣 அந்த காலத்துல அப்படி ஒரு வழக்கம் பரவலாக இருந்தது.

    • @solomongnanaraj8920
      @solomongnanaraj8920 หลายเดือนก่อน

      @@sweetraam777 அட பன்னாடை பயலே....அப்படியா..அடுத்தவன் வீட்டை வாடகைக்கு வந்து ஆட்டைய போடலாம் என்றா

    • @ushavsamy
      @ushavsamy หลายเดือนก่อน

      ​​@@solomongnanaraj8920ஒவ்வொரு பிரகாசத்தின் பின்னாலும் ஒரு இருள் கருப்பு இருப்பது இயற்கை.

  • @vaishuraj100
    @vaishuraj100 2 หลายเดือนก่อน +60

    "அமரன்" பட காதலை போன்ற அப்பழுக்கற்ற காதல்❤❤❤❤❤ proud to hv known you dear boss...Legend at heart too...

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 หลายเดือนก่อน +45

    அவரைப் பற்றிய எண்ணங்கள் மிக உயர்ந்த நிலைக்கு மாற்றி விட்டது.
    நலமும் வளமும் பெற வாழ்த்துக்கள்.

  • @UmaDevi-jl9bn
    @UmaDevi-jl9bn 2 หลายเดือนก่อน +27

    கணவணோ மனைவியோ மறைந்தபிறகு ஒவ்வொரு ஆணும் பெண்ணும் இப்படித்தான் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருக்கிறோம் நரகவாழ்க்கை மாதிரி உள்ளது😢😢😢

    • @jeyapallab7966
      @jeyapallab7966 หลายเดือนก่อน +2

      ஒருசில. பேருக்கு அது
      வரம்.

    • @ZEDApparelsManufacturer
      @ZEDApparelsManufacturer หลายเดือนก่อน

      Unmathaan athai solla vaarthai ellai

    • @ssfashions_115
      @ssfashions_115 หลายเดือนก่อน

      Irundhum appadi thaan irukuom

  • @INTERESTING_FACTS143
    @INTERESTING_FACTS143 2 หลายเดือนก่อน +46

    50 mins interview la 30 times vasanthi ❤

  • @karuppiakaruppia7558
    @karuppiakaruppia7558 2 หลายเดือนก่อน +32

    இவ்வளவு பிரச்சனைக்கு நடுவுல சிரிக்க வைக்கிற மனிதன் நீ கிரேட்டுப்பா.எங்களுக்கு மனசு பாரமா ஆகிடுச்சி.

  • @nitinparikh3614
    @nitinparikh3614 2 หลายเดือนก่อน +25

    Booskey is a wonderful guy. Fortunate to be his colleague in IOB and team mate in IOB cricket team. He is a multi talented personality. Good in studies, cricket banker and comedian. The interview was awesome. God bless him.

  • @Numbers0123
    @Numbers0123 หลายเดือนก่อน +21

    ஒரு நீண்ட ( நகைச்சுவை கலந்த) தத்துவ நூல் வாசித்ததை போல இருந்தது உங்கள் பேச்சு। உங்கள் மனைவியின் ஆன்மா இறைவன் நிழலில் இளைப்பாறட்டும் ! ஓம் சாந்தி !!!
    உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் ஆயுளையும் இறைவன் அருளட்டும் !!!
    நீங்க நல்லா இருக்கோனும் நாடு மகிழ்ச்சியாக இருக்க !!!

  • @Dreemitspositive
    @Dreemitspositive หลายเดือนก่อน +20

    மிக அருமையானா அழகான மனைவி நீங்கலும் ஒரு நல்ல கணவராகவும் இருந்து இருக்கீங்க கடவுள் ஏன் இப்படி ஒரு ஈழப்பை கொடுத்தாரோ 😢 be happy sir

  • @Selvakumar_18
    @Selvakumar_18 2 หลายเดือนก่อน +15

    "I was laughing on the outside, but crying on the inside - the classic interview vibe."

  • @dhanat6993
    @dhanat6993 หลายเดือนก่อน +9

    அனைவரையும் சிரிக்கவும் , சிந்திக்கவும் வைக்க பேசும் பாஸ்கியிடம் மறைந்து இருக்கும் சோகங்களை நினைத்தால் நம் நெஞ்சு கனக்கிறது .

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 หลายเดือนก่อน +13

    ரொம்பவே கேட்க மனது வருத்தமா உ
    ள்ளது பாஸ்கி! ❤❤❤❤❤❤❤

  • @mk-realtors1741
    @mk-realtors1741 หลายเดือนก่อน +24

    பாஸ்கி உங்க மனைவிக்கு ஒரு சகோதரனா என்னுடைய salutes 👍👍👍

  • @Vijayalakshmi-l3k3l
    @Vijayalakshmi-l3k3l หลายเดือนก่อน +16

    சார் உங்களைப்போல்
    கணவன் அமைய உங்கள் மனைவி கொடுத்து வைத்திருக்க வேண்டும்

  • @vasanthipeter8152
    @vasanthipeter8152 2 หลายเดือนก่อน +71

    Vasanthi vasanthi vasanthi. Tis type of love never ever come nowadays. ❤❤❤❤❤❤

    • @raviganesh6517
      @raviganesh6517 หลายเดือนก่อน +2

      நல்ல காமெடி, உண்மை தெரியாத வரை நம்ப வேண்டியது தான்.

  • @successmedia8160
    @successmedia8160 2 หลายเดือนก่อน +29

    என் நொந்துபோன வாழ்க்கையில்...(Humour)ஜாலியென்ற 🔦 டார்ச்சையடித்து...ஊக்கப்படுத்தியது❤❤❤❤ Baskey , i am also as you !

  • @vennilaw5301
    @vennilaw5301 2 หลายเดือนก่อน +14

    இவரிடமிருந்து நான் பல பாடம் கற்றேன் (வாழக்கைதுணை இழப்பு , தொழில் அர்ப்பணிப்பு) 🙏🤝

  • @indirapattabiraman1506
    @indirapattabiraman1506 2 หลายเดือนก่อน +28

    இன்னும் அதிகமாக மனவலிமையை இறைவன் உங்களுக்கு அருளட்டும்🙏🙏

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN หลายเดือนก่อน +22

    சிரித்து கொண்டே கண்கலங்க பாஸ்கி கதைய அவர் வாயால் கேட்க வேண்டும் 🎉🎉🎉

    • @rajasekaran8944
      @rajasekaran8944 หลายเดือนก่อน

      @@TVK_UnOfficial_VOICE_KUMARAN மிகவும் உண்மை. மனம் மிகவும் வருத்தமாக உள்ளது.

  • @yoursvijay5646
    @yoursvijay5646 2 หลายเดือนก่อน +21

    அவர் சிரிக்க வில்லை அழுகிறார் 😢 நல்ல மனம் வாழ்க ❤

  • @arumainathan6954
    @arumainathan6954 หลายเดือนก่อน +1

    20 வருடங்களுக்கு முன்பு ஜெயா டிவியில் பாஸ்கி அவர்கள் , ஹரி கிரி அசெம்ப்ளி என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்தார் , அந்த நிகழ்ச்சி எனக்கு ரொம்பவும் பிடிக்கும் ! 👍👍🌹🌹💐

  • @JAYALAKSHMI-v9s4b
    @JAYALAKSHMI-v9s4b 2 หลายเดือนก่อน +15

    சார் நானும் ஒரு கேன்சர் பேஷண்ட் உங்கள் பேச்சு எனக்கு ஒரு உத்வேகம் எனக்கு ஒரு பலம் நன்றி சார்

    • @responsiblecitizen8967
      @responsiblecitizen8967 หลายเดือนก่อน

      madam they are giving medicine and it's curing many i heard..pl try

    • @badarjahan1663
      @badarjahan1663 หลายเดือนก่อน

      Believe you'll recover soon I'll pray for you Om Shirdi Sai baba

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 หลายเดือนก่อน +7

    இருவரும் மிக அழகாக சொல்லியுள்ளார்கள்! பாஸ்கி வலி தெரியாமல் நேர்த்தியாக கண்கள் குளமாக கூறியுள்ளார்! நான் Skip செய்யாமல் பார்த்தது! ❤❤❤❤❤❤❤❤❤

  • @sridharbalasubramanian7379
    @sridharbalasubramanian7379 2 หลายเดือนก่อน +22

    Sir, Hats off to you. I can relate the same to me. I lost my wife to cancer recently whom I was married for 20 years. Your podcast gives me a lot of strength

    • @kaanoli-xm2xd
      @kaanoli-xm2xd หลายเดือนก่อน

      Think of good memories and smile and relive them. Do not try to forget. You cannot. Time will give you strength to continue one day at a time. Bon courage

  • @loganathansenthilkumar9223
    @loganathansenthilkumar9223 2 หลายเดือนก่อน +21

    ❤அருமையான நேர்காணல் 🎉🎉🎉
    வாழ்க்கை யை எப்படி எதிர்கொள்வது என்று இவரது பார்வையில் பார்த்தால் கடினமான தருணங்களில் நமக்கு தெளிவு பிறக்கும்
    வாழ்த்துக்கள் இவரை பேட்டி எடுத்தமைக்கு❤❤❤❤❤

  • @raviramanujam5762
    @raviramanujam5762 หลายเดือนก่อน +5

    வீட்டை விட்டு வெளியே செல்லும் போது தனது கவலையை தனது பாக்கெட் டில் விட்டு coat stand ல மாட்டி விட்டு செல்வார் போலும்.... இப்படிபட்ட நிலையிலும் மனிதர்.... எதையும் வெளிக் காட்டாமல்.... really great.

  • @Sanjaymedia
    @Sanjaymedia 2 หลายเดือนก่อน +23

    வசந்தி இல்லாமல், வசந்தியோடு வாழ்வது, வலி நிறைந்த வாழ்க்கை அவர் வலி பேச்சில் தெரிகிறது

    • @maheswarin4852
      @maheswarin4852 หลายเดือนก่อน

      Yes.pesum podu thukkam thondaiyai adaikuthu. Samalithu pesugirar. Pavama iruku.

  • @emayawisdom1446
    @emayawisdom1446 หลายเดือนก่อน +6

    நான் மெரினாவுல மனசுக்குள்ள வலியோட உக்காந்துருக்கும் போது பாஸ்கி சார் சிரிச்ச முகத்தோட வாக்கிங் போறத பாத்து பொறாம பட்டுருக்கேன் , சாரி பாஸ்கி சார்

  • @tarunm9893
    @tarunm9893 หลายเดือนก่อน +10

    You respect ur wife this much . My spouse has never treated me with respect all these 24 years of married life despite me earning well and respected by every outsider . May be he will realise after I too pass away

  • @andoniammalsamy3463
    @andoniammalsamy3463 หลายเดือนก่อน +25

    Appaaaaaa, சுலபமாக, உங்களின், கதையை, சொல்லி விட்டீர்கள். ஆனால், கேட்ட ,நாங்கள், அனுபவித்து விட்டேன் Bro. God be with you till your Life. Give you peace of mind.

  • @ramkumarv1756
    @ramkumarv1756 หลายเดือนก่อน +3

    And his wife looks so pretty , confident and charismatic ! Wherever she is, hope she is in peace !

  • @r.balasubramaniann.s.ramas5762
    @r.balasubramaniann.s.ramas5762 หลายเดือนก่อน +1

    பாஸ்கி சார நினைத்தால் மிக மிக பெருமையாக இருக்கிறது எவ்வளவு பேரை சிரிக்க வைக்கும் இவர் பின்னாடி இவ்வளவு சோகம் இருக்கிறது என்று நினைத்தால் ஆச்சரியமாக உள்ளது. இவரைப்பார்த்து நமது கஷ்டங்களை பெரிதாக எடுத்து கொள்ளக் கூடாது.

  • @mohansrinivas8469
    @mohansrinivas8469 หลายเดือนก่อน +14

    I want to comment on this interview...but don't know wat to comment...and wat emoji to put even.... Absolutely speechless

  • @MrSunjaykumar
    @MrSunjaykumar 2 หลายเดือนก่อน +16

    Superb interview
    Anchor + Bosskey❤❤

  • @janakiholla1325
    @janakiholla1325 หลายเดือนก่อน

    இவருடைய பேச்சை எல்லா இளைஞர்களும் கண்டிப்பாக கேட்கணும்
    இவருக்கு கடவுள் ஆசிர்வாதம் எப்பவும் இருக்கும்

  • @lillysundaraj3247
    @lillysundaraj3247 หลายเดือนก่อน +14

    பாஸ்கி அவர்களின் பேட்டி பார்த்த பொழுது இனிய வரும் காலங்களில் எப்படி வாழ்க்கையை எப்படி எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்று புரிந்து கொள்ள முடிகிறது.அருமையான பதிவு.நன்றி.

  • @safedrivesaveslife3420
    @safedrivesaveslife3420 หลายเดือนก่อน +1

    சோகத்தை அடக்கிவைத்து பாஸ்கி
    பேசியிருக்கிறார்
    வருத்தமாக இருக்கிறது வாழ்க
    பாஸ்கி

  • @RengaAstroworld369
    @RengaAstroworld369 หลายเดือนก่อน

    இமயம் போன்று உயர்ந்து நின்றாலும் இல்லாளை நினைத்து உங்களுக்குள்ளே கண்ணீர் அருவியாய் கொட்டுகிறது அதே நிலையில் நானும் உள்ளேன் நெகிழ்வாகி இதயம் உங்களுடன் சேர்ந்து பகிர்ந்து அருவியில் என் கண்ணீரும் கரைந்தோடுகிறது....🙏

  • @ramhindu20
    @ramhindu20 หลายเดือนก่อน +1

    பாஸ்கி வசந்தி காதல் வாழ்க்கை மிக அழகாக ஆத்மார்த்தமாக உள்ளது ... .. இதை விட சிறந்த காதல் நான் பார்த்ததில்லை...❤❤❤

    • @jaggikartthik
      @jaggikartthik หลายเดือนก่อน

      Sir avanga Lakshmi Ila Vasanthi

  • @balakrishnanr9984
    @balakrishnanr9984 หลายเดือนก่อน +1

    சிரிப்பு நிகழ்ச்சி வழங்கும் திரு. பாஸ்கி வாழ்க்கையில் இத்தனை சோகமா. கண் கலங்கி பார்த்தேன். என் மனைவியையும் 32 வருட மணவாழ்க்கைக்கு பிறகு கான்சர் நோயில் இழந்தேன். அந்த வேதனையை உணர்ந்தவன்.என் வயது 78

  • @lifeinpondicherryvlogs8817
    @lifeinpondicherryvlogs8817 หลายเดือนก่อน +7

    வாழ்க்கையில் நீங்கள் படிக்கும் புத்தகங்கள் அறிவையும், நீங்கள் பழகும் மனிதர்கள் அனுபவத்தையும் கற்றுத்தருகிறார்கள். ❤ May Almighty Lord God console and grant you peace in heart 🙏... Don't worry sir🙏🙏🙏Keep on moving forward...spend time with calm nature, seas, rivers, gardening and hear to children laughing....for soul healing 💝🙏 Painful life story😢😢😢

  • @vignesh3072
    @vignesh3072 2 หลายเดือนก่อน +15

    Very tough life for Bosskey Sir who has embraced the reality so well. Hats off to you Sir. Lots of strength and prayers for your continued peace of mind.

  • @பார்வையாளன்3
    @பார்வையாளன்3 หลายเดือนก่อน +3

    Sir, I want to see this video 2 times every year till my last life. What an understanding about life. Such a great personality. God bless you Sir.

  • @vjdhanvinistic2747
    @vjdhanvinistic2747 หลายเดือนก่อน +5

    சோகங்கள் உனக்கும் நெஞ்சோடு இருக்கும்,நாங்கள் சிரிக்காத நாள் இல்லையே... வாழ்த்த வயதில்லை 🙏🙏🙏

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 หลายเดือนก่อน +1

    நான் வாழ்க்கையில் துயரங்களை கடக்க உதவியதே பாஸ்கியின் நகைச்சுவை மற்றும் எதையும் இலகுவாக எடுத்து கொள்ளும் மனபாங்கே! Thanks பாஸ்கி.
    என் வாழ்வை மாற்றிய 3 பேர்
    1. சோ
    2. வேளுக்குடி கிருஷ்ணன்
    3. பாஸ்கி. Love You Boskyy❤❤

  • @mariedimanche1859
    @mariedimanche1859 หลายเดือนก่อน +3

    😢❤ அருமையாக சொன்னீங்க ஒவ்வொரு ஆஆணும் பாக்க வேண்டிய முக்கியமான பதிவு 🎉🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉

  • @swethaiyer7397
    @swethaiyer7397 2 หลายเดือนก่อน +6

    Even my ammas death cannot be digested.. She left me on May 23rd 22.. I delivered MY SON 23 JUNE 23.. I cannot forget such a bold lady I have ever seen.. Apdiye enoda amma madri ana character vasanthi mam...

  • @Waytolive-f2l
    @Waytolive-f2l 2 หลายเดือนก่อน +43

    We teach a lot to female children. How to be strong, independent, bold etc… but we fail to teach basic skills to our male children. They are forever dependent on their wife.. women it’s so nice to cook, feed, clean and maintain house.. but involve your partner as well.. tomorrow when you are not there they can manage and survive.. don’t let your partner to be dependent on someone when you are not around.

    • @sudkann11
      @sudkann11 2 หลายเดือนก่อน

      சரியாக சொன்னீர்கள்.

  • @assane25
    @assane25 หลายเดือนก่อน +7

    இந்த வீடியோ என்னை சிந்திக்க வைக்கிறது உறுதியான மனிதர் நீங்கள்

  • @venkatesankannan3496
    @venkatesankannan3496 2 หลายเดือนก่อน +10

    Amazing chap
    From Charlie Chaplin to booskey
    Nature affects comedians
    Who keep others happy
    Kudos to the positive energy booskey

  • @diwakarsrinivasan7286
    @diwakarsrinivasan7286 2 หลายเดือนก่อน +12

    I admire your commitment towards your profession ...நீங்கள் என்றும் நின்று கொண்டு இருக்கிறீர்கள்... 🙏

  • @santhisalemrangasamy5083
    @santhisalemrangasamy5083 หลายเดือนก่อน

    மனது வலிக்கிறது தம்பி. உண்மையில் வசந்தி உங்களுடன் தான் இருக்கிறாள். கவலை வேண்டாம். You are a legend.🙏🙏😭😭

  • @DineshKumar-cq1qi
    @DineshKumar-cq1qi หลายเดือนก่อน +1

    My God '! What a Man;! An interview face to face with much life lesson .couldn't skip even a sec, such was the motivation.
    "University by herself"
    Such was his love and compassion .
    Hard hitting to hear
    Outside food to live with.,.

  • @arasundari
    @arasundari 2 หลายเดือนก่อน +46

    என் husband ரொம்ப dependant. எல்லாம் நான் தான் கவனித்து கவனித்து செய்யணும். நான் திட்டிகிட்டே இருப்பேன். எதாவது கொஞ்சமாவது கத்துக்கோங்க என்று. எனக்கு அப்புறம் என்ன பண்ணுவாங்களோ தெரியல. 😢

    • @varahiamma5129
      @varahiamma5129 หลายเดือนก่อน +4

      கட்டாயம் நன்றாகவே வாழ்வார்🎉🎉

    • @nirmalamohan1873
      @nirmalamohan1873 หลายเดือนก่อน +1

      அதெல்லாம் சமாளிச்சிக்குவங்க😮😮😮😮

    • @saiashok28
      @saiashok28 หลายเดือนก่อน +1

      Oh my …. You both rocked for the reply .

    • @goodman23100
      @goodman23100 หลายเดือนก่อน

      😊 All be happy with what ever you been given by the Universe to you ❤Be content in life ❤You can't take any thing with you ❤ Superb interview ❤ Godbless ALL ❤😊

    • @bharathinm7994
      @bharathinm7994 11 วันที่ผ่านมา

      Most of the wives has this issue as if they only teach their husbands

  • @wayofwork7119
    @wayofwork7119 2 หลายเดือนก่อน +12

    OMG❤ inspiring interview💯🔥

  • @Esther-s4e7f
    @Esther-s4e7f หลายเดือนก่อน +5

    அழகு.அருமை.உங்க.பேச்சு.பலருக்கு.பெரிய.ஆறுதல்.நகைச்சுவை.தாலந்து.ஆண்டவன்.கொடுத்து.வாழ்க்கையை.கவலயை.மறக்க.செய்திருக்கான்

  • @palanysubramaniam3403
    @palanysubramaniam3403 หลายเดือนก่อน +1

    சார் ஆனந்தவிகடனில் வரும் ஜோக்குகளை எழுதிய பாஸ்கி நீங்கதான்னு இப்பதான் தெரியும். 70,80 ஆண்டுகளில் உங்கள், மற்றும் மதனின் ஜோக்குகளுக்காவே விகடன் வாங்குவேன். இப்போதும் அந்த விகடன்களை பாதுகாப்பாக வைத்திருக்கிறேன்.
    உங்களுக்கு இன்னும் மனவலிமையையும் அமைதியையும் தர கடவுளை பிரார்த்திக்கிறேன். எனக்கும் வயது 62 :)

  • @malardhanasekaran9602
    @malardhanasekaran9602 2 หลายเดือนก่อน +18

    En husband oru naalaiku 100 murai soltrar sethu tholainu. But I am always laughing. Daily over torcher. 55 age la um adi udai. But after I saw this interview, I always live with laugh in remaining days. Thank you so much brother

    • @aasathalsamayal717
      @aasathalsamayal717 หลายเดือนก่อน +3

      May God give you more strength sister. Stay strong .

    • @keerthanabalaji7633
      @keerthanabalaji7633 หลายเดือนก่อน

      விலகி விடுங்கள்

    • @malardhanasekaran9602
      @malardhanasekaran9602 หลายเดือนก่อน

      Anaathai yenkum phoga mudiyaathu. No savings. Straightly I will go melogam. Thank you very much for your kind words

    • @sruthioudhi8969
      @sruthioudhi8969 26 วันที่ผ่านมา

      Much love to you sister ❤

  • @kalaj7498
    @kalaj7498 2 หลายเดือนก่อน +15

    Inspiring interview. Thank you Bossky

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN หลายเดือนก่อน +2

    கண் கலங்கி கொண்டே வாய் விட்டு சிரித்து கொண்டு இந்த காணொளி யை பார்த்து கொண்டு இருக்கேன் 😂😢

  • @magicianveerasekarmagicsho1099
    @magicianveerasekarmagicsho1099 หลายเดือนก่อน +2

    பாஸ்கி சாரஅறிகிறி அசம்பளி நிகழ்ச்சியல் உங்கள சந்தித்திருக்கிறேன் சார்பெண் சொந்தங்கள் அக்கா தங்கை அம்மா இன்னும் எந்தனை இருந்தாலும் அத்தனையிலும் மொத்த உருவம்தான் மனைவி 38 வருடங்கள் ஒன்றாய் இருந்தோம் க022ல் எண் மணைவி இறந்துவிட்டார்கள் முகம் சிரித்தாலும் என்னவோ அகம் அழுதுகொண்டு கான் இருக்கிறது பிரிவு,ம் தணிமையும்கொன்று கொண்டுதான் இருக்கிறது சொந்தம் பந்தம் எத்தனை இருந்தாலும் மனைவி கூட இருந்தால் மட்டுமே தணிதெம்புமலரும் நினைவுகள் மட்டுமே துணை

  • @saraswathyjeno2092
    @saraswathyjeno2092 2 หลายเดือนก่อน +19

    எங்களுக்கு வாழ்கை என்ன என்று மோட்டிவேஷன் ஸ்பீச் கொடுத்த பாஸ்கி கு நன்றி

  • @sundarvns1066
    @sundarvns1066 หลายเดือนก่อน +4

    பாஸ்கி சார்... இவ்ளோ சோகமா உங்களுக்கு... கிரேட் சார் நீங்க.. 🙏🏻 பலரை சிரிக்க வைத்த நீங்கள் என்றும் இறைவன் அருளோடு சந்தோசமாக வாழ வேண்டும்

  • @nithyak5141
    @nithyak5141 26 วันที่ผ่านมา

    Very matured person he is. Truly inspiring speech. Also I just appreciate the anchor too. Thoughtful questions

  • @rajasekaran8944
    @rajasekaran8944 หลายเดือนก่อน +11

    தாங்க முடியாவில்லை சார். எப்படி தாங்கினீர்கள். இந்த வலியை? உ தங்களை விட வயதில் பெரியவன்நான். ஆனால் என்னால் தாங்க முடியவில்லை. கண்கள் குளமாகிவிட்டது. முழுவதும் மாகப் பார்க்க முடியவில்லை. இவ்வளவு சோகங்களா. கடவுள் என்பவர் இருக்கிறாரா இல்லையா?. ஆனால் நான் ஒரு ஆத்திகன். இவருக்கு ஆண்டவர் மனநிம்மதிகொடுக்கவேண்டும் வாழ்நாள் முழுவதும். வேண்டிக்கொள்ளுகிறேன்.

    • @rajasekaran8944
      @rajasekaran8944 หลายเดือนก่อน

      கண்களில் பேச்சில் சோகம். எவ்வளவு வலியை தாங்கியுள்ளீர்கள்?....

  • @Bricknmortor
    @Bricknmortor หลายเดือนก่อน +4

    One of the best speeches I’ve ever heared.. wow Baski ❤.. I remembered these lines when I was watching this சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் , சிரிக்காத நாளில்லயே….❤

  • @sandhyareddy6406
    @sandhyareddy6406 2 หลายเดือนก่อน +10

    Multi talented person bossky sir 💥 my most favorite gentleman ✨️🤝💐👍🥰❤️

  • @sheilasri
    @sheilasri 2 หลายเดือนก่อน +15

    Super inspirational. Never expected this much sorrow in your life👍👍

  • @RR-ur9no
    @RR-ur9no หลายเดือนก่อน

    I met Boskey a few years ago and had lunch with him. He is not only humorous but a very fine gentleman. He has faced life with courage and dignity.

  • @bharukm530
    @bharukm530 29 วันที่ผ่านมา

    Tragedy ...but the way he is taken all these things truly unimaginable and truly inspiring for all those watching this interview.........

  • @meyyappanm9469
    @meyyappanm9469 หลายเดือนก่อน +3

    Arumai video hats off to u from madurai I am big fan of booskey sir, I have met him in chennai when I was working in chennai airtel corporate office function such a nice person ❤❤🎉🎉

  • @UmaMaheshwari-q6f
    @UmaMaheshwari-q6f หลายเดือนก่อน +1

    நிறைய கற்றுக் கொண்ட வாழ்க்கை பாடங்கள் அற்புதமான நேர்காணல்

  • @rajeshhariharan7575
    @rajeshhariharan7575 หลายเดือนก่อน +1

    mudila saar...neenga pesuratha ketka kooda mudiyala... kadavul meethu kovamum varukirathu... athe neram, he has given immense strength to you to overcome such a tragedy...

  • @menagaanand6092
    @menagaanand6092 หลายเดือนก่อน

    எத்தனை பெரிய சோகத்தையும் அசால்ட்டாக கடந்து அவ்வளவு முதிர்ந்த மனதோடு பேசியிருக்கிறார். 🙏

  • @chithambarammohanathass9127
    @chithambarammohanathass9127 2 หลายเดือนก่อน +7

    Great interview ❤❤❤
    I like mr bassky 👏👏👏
    I’m from London tamizhan 🙏🙏🙏

  • @vservekumbakonam7235
    @vservekumbakonam7235 หลายเดือนก่อน +6

    Looking like fahad fazil in your marriage photo sir

  • @JanuPrakash-qp1lg
    @JanuPrakash-qp1lg หลายเดือนก่อน

    சார் உங்களோட வார்த்தைகள் என்னை செதுக்குகிறது நன்று சகோதரி & அப்பா சார் வாழ்க வளமுடன்

  • @krupakarangovindarajan2664
    @krupakarangovindarajan2664 23 วันที่ผ่านมา

    Indha interview enakku manadhariyam kodukkudhu.

  • @shiva51284
    @shiva51284 หลายเดือนก่อน +2

    தேவைப்படும்போது வரும் மனிதர்கள்தான் கடவுளால் அனுப்பப்பட்டவர்கள்❤️

  • @rdskumar8400
    @rdskumar8400 หลายเดือนก่อน

    சில நேரங்களில் சில மனிதர்கள் மகிழ்ச்சி மலர் வாழ்த்துக்கள் பாஸ்கி சார்

  • @ShanmugamV06
    @ShanmugamV06 หลายเดือนก่อน +2

    🌹🌹🌹🌹🌹வாழ்த்துக்கள்.... கடவுள் மென்மேலும் உள்ள.... மன உறுதி தர வேண்டுகிறேன்... Basskey... சார் 👍👌🙏

  • @DrSamAnderson
    @DrSamAnderson หลายเดือนก่อน +2

    18:30 starts.. super boski..it's like this for more people every day .I hope channel will consider additiional

  • @ezhil182020
    @ezhil182020 หลายเดือนก่อน

    Hey, My eyes are on tears hearing his story and He is so calm and composed. May god give him this strength life long.

  • @musicshadows1850
    @musicshadows1850 หลายเดือนก่อน +1

    Such a wonderful interview with fabulous personality ❤ Interviewer also did a great job❤