"Vijay, நீங்களா? நானா? பாக்கலாமா"😲நேருக்கு நேர் பந்தயம் கட்டிய Meena😍 Memories With Thalapathy Vijay

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 177

  • @rehnumartini3034
    @rehnumartini3034 6 หลายเดือนก่อน +46

    Thalapathy 💞 Meena

  • @arunmowli9112
    @arunmowli9112 6 หลายเดือนก่อน +54

    Thalapathy Meena combo 💥😍🔥

  • @praveenraj3534
    @praveenraj3534 6 หลายเดือนก่อน +37

    90's பேரழகி மீனா 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 6 หลายเดือนก่อน +53

    மின்சார விழியழகி...😍 மேஜிக் கண்ணழகி... 😍கொஞ்சும் குரல் அழகி...😍 எங்கள் தங்க தலைவி மீனா.... விஜய்- மீனா ஜோடி...நாங்கள் மிகவும் எதிர்பார்க்கிறோம்.. இருவரும் இணைந்து நடித்தால் மிகவும் சந்தோஷம் அடைவோம் ‌...❤

  • @ashokknagaraj7336
    @ashokknagaraj7336 6 หลายเดือนก่อน +36

    MEENA Lady Superstar ❤️🔥 Antha style, alagu innum appadiye irku

  • @vijayrasigan7624
    @vijayrasigan7624 6 หลายเดือนก่อน +59

    I Love மீனா....😘 அன்று முதல் இன்று வரை இவர் தான் பிடிக்கும்....😍💕 வேற யாரும் இல்லை

    • @jayjay-ek4ms
      @jayjay-ek4ms 6 หลายเดือนก่อน

      Enakkum

    • @SakthiVel-kz6sl
      @SakthiVel-kz6sl 6 หลายเดือนก่อน

      என்றென்றும் மீனா ரசிகன்

  • @tamilanoferode5699
    @tamilanoferode5699 6 หลายเดือนก่อน +39

    Beautiful eyes Meena mam ❤️❤️❤️🎉🎉🎉🎉🎉

  • @manivaishumahi
    @manivaishumahi 6 หลายเดือนก่อน +41

    Cute meena mam❤🎉

  • @praveenraj3534
    @praveenraj3534 6 หลายเดือนก่อน +25

    90's தங்க தலைவி 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @gopimichealrajoo5671
    @gopimichealrajoo5671 6 หลายเดือนก่อน +53

    தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகை மீனா. 90s பேரழகி... தன் தொழில் மேல் உள்ள பக்தி, நேர்மறை, கடின உழைப்பு இவை அனைத்தும் மீனா ஒரு சிறந்த நடிகைக்கான அங்கீகாரம்... மீனாவின் நடிப்பு ஆற்றயலை வெளிப்படுத்தும் இன்னும் பல நல்ல படங்கள் நடிக்கணும் ❤️👏👏

  • @Flim_picture
    @Flim_picture 6 หลายเดือนก่อน +34

    Meena mam cute talk always & still now young

  • @ahalyamichael5802
    @ahalyamichael5802 6 หลายเดือนก่อน +33

    Cute voice...Such a sweet and humble actress 🥰🤩

  • @balaraamgirinath7704
    @balaraamgirinath7704 6 หลายเดือนก่อน +16

    எல்லாருக்கும் மிகவும் பிடித்த திறமையான நடிகை 😍😍😍

  • @ashokknagaraj7336
    @ashokknagaraj7336 6 หลายเดือนก่อน +29

    Oru 90's function la Vijay enaku Meena kangal romba pidikum... avangala romba pidikum sollirukaru.. antha video share pannunga

  • @nivedhithanivi5439
    @nivedhithanivi5439 6 หลายเดือนก่อน +18

    மீனா மேம் ரொம்ப ரொம்ப பிடிக்கும் 🥰🥰

  • @princemeeeve4543
    @princemeeeve4543 6 หลายเดือนก่อน +105

    யாருக்கெல்லாம் தளபதி & மீனா ரொம்ப பிடிக்கும்... அவங்க ஜோடியை திரையில் ரொம்ப miss பண்றிங்க ❤️❤️

  • @yuvaryuvi2712
    @yuvaryuvi2712 6 หลายเดือนก่อน +25

    எத்தனை நடிகைகள் வந்தாலும் மீனா மாதிரி அழகு, வசீகரமான முகம் யாருக்கும் வராது 😍😍 90s பேரழகி எங்கள் கண்ணழகி மீனா ❤️

  • @mkramu696
    @mkramu696 6 หลายเดือนก่อน +22

    Citizen படத்தில் மீனா அருமையா நடிச்சிருப்பாங்க.. கடைசி கட்டத்தில் குழந்தையோடு தண்ணீரில் வீழும் காட்சி உருக்கமா இருக்கும். உணர்ச்சிப்பூர்வமான நடிப்பு. சிறந்த நடிகை ❤️❤️

  • @roopaaanekal3560
    @roopaaanekal3560 6 หลายเดือนก่อน +16

    Nice interview with meena maam..nostalgia..tq..kala..maam.

  • @SakthiVel-kz6sl
    @SakthiVel-kz6sl 6 หลายเดือนก่อน +60

    அஜித் மீனா சூப்பர்ஹிட் ஜோடி... ஆனந்த பூங்காற்றே, சிட்டிசன், வில்லன் - Blockbuster Combo 😍😍😍

  • @விஜயன்கிங்
    @விஜயன்கிங் 6 หลายเดือนก่อน +52

    எத்தனை நடிகைகள் இப்போ வந்தாலும், மீனாவின் நடிப்பு ஆற்றலுக்கும், அழகுக்கும் ஈடாகாது.. மீனாவுக்கு என்று ஒரு தனித்துவம் இயல்பு இருக்கு.. அந்த முகத்தில் உள்ள வசீகரம் வேற யார்கிட்டயும் பாக்கல.
    எஜமான், வீரா, ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி, முத்து, பாரதி கண்ணம்மா, பொற்காலம், அரிச்சந்திரா, வானத்தைப்போல, ரிதம், பாளையத்து அம்மன் படங்கள் எல்லாம் மீனாவின் வசீகரமான நடிப்புக்காகவே எத்தனையோ முறை பார்க்கலாம்..
    அத்தனை தென்னிந்தியா மொழியிலும் தன் பெயரை முத்திரை பதித்த சாதனை நாயகி...
    அழகு, திறமை, நடனம், முகபாவங்கள், நளினம் அத்தனையும் ஒன்று சேர்ந்து மீனாவிடம் பார்க்கலாம். இந்திய சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் மீனா..

  • @vijayrasigan7624
    @vijayrasigan7624 6 หลายเดือนก่อน +29

    தளபதி மீனா ரசிகன் 💖💖😍😍

    • @Nisha-df1sr
      @Nisha-df1sr 5 หลายเดือนก่อน

      Vijay ku simran tha pudikum
      Meena illa

  • @arunmowli9112
    @arunmowli9112 6 หลายเดือนก่อน +44

    மீனா மேடம் மிக சிறந்த நடிகை மற்றும் மிக சிறந்த மனம் கொண்டவர்

  • @rehnumartini3034
    @rehnumartini3034 6 หลายเดือนก่อน +39

    Meena fan forever 💕

  • @Ranjithkk23
    @Ranjithkk23 6 หลายเดือนก่อน +24

    Meena is the undeniable Lady Superstar of South-India ♥️ Once Vijay interviewed her, all other Superstars were waiting for her dates. She's very the Kaliyuga Savitri🔥🙏🏻

  • @champnero5288
    @champnero5288 6 หลายเดือนก่อน +12

    மீனா திரைத்துறையில் நிறைய சிறந்த வெற்றிப்படங்கள் இருக்கு. மீனா பண்ண முடியாது எதுமே இல்ல. தென்னிந்திய சினிமாவில் எல்லா மொழிகளிலும் முழு ஈடுபாட்டோடு நடித்து மிரட்டி இருக்காங்க. எந்த கதாபாத்திரம் குடுத்தாலும் சூப்பரா பண்ணுவாங்க மீனா

  • @KirubakaranS-mg1pg
    @KirubakaranS-mg1pg 6 หลายเดือนก่อน +15

    ❤❤அன்புள்ள ரஜினிகாந்த் படம் 1984 இல் இருந்து உங்கள் ரசிகன் நான்❤❤

  • @thanioruvan5603
    @thanioruvan5603 6 หลายเดือนก่อน +12

    மீனாவின் சிரிப்பு அழகு... அவங்க குரலும் அழகு... தென்னிந்தியா சினிமாவின் திறமையான நடிகை ❤️❤️❤️

  • @shivanakkeeran1918
    @shivanakkeeran1918 6 หลายเดือนก่อน +15

    90's Queen Meena 🤩🤩🤩

  • @ShobhaShobha-f6c
    @ShobhaShobha-f6c 6 หลายเดือนก่อน +50

    Evergreen heroin meena, I like very much, from school days still now I like her very much... Ur beauty queen👸

  • @shivanakkeeran1918
    @shivanakkeeran1918 6 หลายเดือนก่อน +13

    Ranganaayagi Meena fan 😍😍😍

  • @Mercury424
    @Mercury424 6 หลายเดือนก่อน +7

    Meena mathiri alagiya mugam ippa ulla. Actressku yarukum illa 🎉🎉 my favourite

  • @Senthilkumar-hu4dj
    @Senthilkumar-hu4dj 6 หลายเดือนก่อน +32

    மீனா மேம் நடித்த பாளையத்து அம்மன் படம் ரொம்ப பிடிக்கும். குறிப்பா ஆடி வந்தேன் ஆடி வந்தேன் பாடலில் கரகாட்டம் ஆடும்
    அழகை பார்க்கும் பொழுது, அந்த மதுரை மீனாட்சி அம்மனே நேரில் வந்து ஆடுவதுபோல் உள்ளது ❤️🙏🙏 செம்ம மீனா mam.....

  • @stanleystanley3918
    @stanleystanley3918 6 หลายเดือนก่อน +7

    Vijay meena super cute pair

  • @sarathasundar935
    @sarathasundar935 6 หลายเดือนก่อน +7

    Thilana thilana song amazing vera ethaheroine etha song set aakathu❤

  • @mithravishwanath6367
    @mithravishwanath6367 6 หลายเดือนก่อน +6

    I like Meena mam. She was so gracious throughout the interview. It was a such pleasure to listen to her. My favorite actress

  • @shivanakkeeran1918
    @shivanakkeeran1918 6 หลายเดือนก่อน +13

    Real Lady Superstar Meena 🔥🔥🔥

  • @Mercury424
    @Mercury424 6 หลายเดือนก่อน +9

    Cute cute mam neenga 🎉🎉🎉ipavum heroine mathiri apdiye irukeenga

  • @xloverbyt791
    @xloverbyt791 6 หลายเดือนก่อน +83

    யாருக்கெல்லாம் விஜய் மீனா ஜோடி ரொம்ப பிடிக்கும். Shahjahan சரக்கு வச்சிருக்கேன் சாங் ல ரெண்டு பேரும் சூப்பரா டான்ஸ் பண்ணிருக்காங்க நினைக்கிறீங்க 🙋‍♂️😍❤️

    • @princemeeeve4543
      @princemeeeve4543 6 หลายเดือนก่อน +7

      தளபதி & மீனா pair ரொம்ப பிடிக்கும்

    • @thenavank7317
      @thenavank7317 6 หลายเดือนก่อน +2

      Cute jodi rendu perum 😍

    • @thenavank7317
      @thenavank7317 6 หลายเดือนก่อน +2

      @@NEWSTODAY730 Padam nadichirukalam

  • @shobanaraja5695
    @shobanaraja5695 6 หลายเดือนก่อน +18

    Shahjahan "சரக்கு வச்சிருக்கேன்" song பட்டி தொட்டி எங்கும் ஹிட்.. விஜய் மீனா ஜோடி பொருத்தமும் அருமையா இருக்கும். இவங்க ரெண்டும் பெரும் உண்மையா போட்டி போட்டு டான்ஸ் ஆடிருப்பாங்க.. 🔥👏👏

  • @stillrahman4360
    @stillrahman4360 6 หลายเดือนก่อน +5

    Meena mam is always my favorite actress. Such a funloving and friendly person. I smiled throughout the interview...

  • @prashanpradeepan9099
    @prashanpradeepan9099 6 หลายเดือนก่อน +15

    தமிழக அரசு விருது நான்கு முறை வாங்கிருக்காங்க மீனா. சிறந்த நடிகைக்கான விருது எஜமான், பாரதி கண்ணம்மா, பொற்காலம், இவன் என்ற படத்திற்கு கிடைச்சிருக்கு ♥️♥️♥️

  • @unknown-wl7uc
    @unknown-wl7uc 6 หลายเดือนก่อน +6

    Meena Vijay missed movies
    Priyamanavale
    Ninaithen vanthai
    Priyamundan
    Friends 🔥❤️🙏🏻

  • @salmanfazill6993
    @salmanfazill6993 6 หลายเดือนก่อน +5

    We want Vijay & meena pairing in some movies.. Kollywood's one of most expected combos..❤️

  • @pavithraraja
    @pavithraraja 6 หลายเดือนก่อน +4

    Meena-Vijay the most awaited combo in Tamil cinema.. We want them joining hands in upcoming movies ❤️

  • @dharmaseelan2419
    @dharmaseelan2419 6 หลายเดือนก่อน +5

    Ever Graceful Dancing Maharani Meena 🔥🔥😍💃💃

  • @SakthiVel-kz6sl
    @SakthiVel-kz6sl 6 หลายเดือนก่อน +3

    என்றென்றும் மீனா ரசிகன் 😍😍😍

  • @subikikisworld8127
    @subikikisworld8127 6 หลายเดือนก่อน +5

    Captain meena சிறந்த ஜோடி சேதுபதி ips,உளவுத்துறை,வானத்தை போல,பெரியண்ணா

  • @veeramani4399
    @veeramani4399 6 หลายเดือนก่อน +43

    தமிழ்நாட்டு பையன் விஜய் மற்றும் தமிழ்நாட்டு பொண்ணு மீனா ஒரு படமாவது நடிச்சிருக்கலாம் 😢

    • @Jeke007
      @Jeke007 5 หลายเดือนก่อน

      மீனா மம்மி தான் இளைய தலைமுறை நடிகர்களுடன் நடிக்க விடவில்லை. கடைசி காலத்தில் அஜித் உடன் நடித்தார், இரண்டாம் கதாநாயகியாக. வேறு எந்த இளைய நாயகர்களும் நடிக்கவில்லை.

  • @stanleystanley3918
    @stanleystanley3918 6 หลายเดือนก่อน +8

    Super star meena

  • @MeenaMeena-bh8ke
    @MeenaMeena-bh8ke 6 หลายเดือนก่อน +15

    ❤❤❤ meena mam ❤

  • @thenavank7317
    @thenavank7317 6 หลายเดือนก่อน +15

    முத்துக்கு பிறகு ஜப்பான் Tokyo'வில் மிக பெரிய புகழ்பெற்ற நடிகை மீனா. ஜப்பானில் டான்சிங் மஹாராணி பட்டம் மீனாவுக்கு கிடைத்தது

  • @christianop3501
    @christianop3501 6 หลายเดือนก่อน +11

    Queen Meena. One of the most beautiful and talented actresses of the 90's era. No one like her now. Nowadays all the heroines look like clones of each other. No natural beauty, no originality, full plastic surgery, etc.

  • @balaraamgirinath7704
    @balaraamgirinath7704 6 หลายเดือนก่อน +13

    தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் மீனா 🔥😍

  • @stanleystanley3918
    @stanleystanley3918 6 หลายเดือนก่อน +7

    Vijay meena next movie pls

  • @mahensantosh9465
    @mahensantosh9465 6 หลายเดือนก่อน +4

    Enakku vevaram terinja naal muthala Nan Meena fan than... Malaysia....

  • @MEFJEEVANANDHAMB
    @MEFJEEVANANDHAMB 6 หลายเดือนก่อน +3

    மீனா விஜய் ஜோடியாக நடிச்சா நல்லாருக்கும் ❤️

  • @Vathana578
    @Vathana578 6 หลายเดือนก่อน +15

    ❤❤👏👏

  • @SakthiVel-kz6sl
    @SakthiVel-kz6sl 6 หลายเดือนก่อน +4

    அஜித் மீனா ஜோடியா நடிச்சா வேற லெவல் ல இருக்கும் இப்போ 🔥🔥😍😍

    • @NEWSTODAY730
      @NEWSTODAY730 6 หลายเดือนก่อน +2

      Villan sema dance

    • @spraveenas3
      @spraveenas3 2 หลายเดือนก่อน

      💯

  • @Mercury424
    @Mercury424 6 หลายเดือนก่อน +7

    Unga beauty ippa iruka actressku yarukkum illa🎉🎉🎉🎉

  • @gamerlockdown4553
    @gamerlockdown4553 6 หลายเดือนก่อน +2

    மை ஸ்டார் மீனா ❤️❤️❤️❤️❤️

  • @Suresh-p3s
    @Suresh-p3s 6 หลายเดือนก่อน +3

    Vijay Meena new next film

  • @mithravishwanath6367
    @mithravishwanath6367 6 หลายเดือนก่อน +4

    Vijay and Meena pair panna nalla irukum 🥺😭♥️

  • @rajg9067
    @rajg9067 6 หลายเดือนก่อน +3

    Meena❤❤❤

  • @ashwinidev9003
    @ashwinidev9003 6 หลายเดือนก่อน +1

    90's ulla ellam heroes kum jodi poruthama irupaanga Meena mam.. avlo alaga elathukum porunthi nadipaanga ❤️❤️❤️❤️❤️ my all time favorite kannalagi

  • @thamaraiselvi5777
    @thamaraiselvi5777 6 หลายเดือนก่อน +2

    i love her too much and her laughing ❤️❤️

  • @habbyaravind3571
    @habbyaravind3571 6 หลายเดือนก่อน +2

    I love you MEENA ❤❤❤

  • @rockyyash8514
    @rockyyash8514 6 หลายเดือนก่อน +1

    Big fan of meena madam from Karnataka she is evergreen talented actress

  • @Saikavi_ckmusic
    @Saikavi_ckmusic 6 หลายเดือนก่อน +1

    Naanum big fan meena mam 💯

  • @spraveenas3
    @spraveenas3 2 หลายเดือนก่อน

    Ever Favorite Actresses Soundarya, Meena, Manchu Chechchi, Simran in 90s

  • @t.stalint.stalin-vc5np
    @t.stalint.stalin-vc5np 6 หลายเดือนก่อน +4

    Meena mam nu sonnale kethu

  • @jayjay-ek4ms
    @jayjay-ek4ms 6 หลายเดือนก่อน +1

    Still na meena veriyan❤

  • @GousalPriyan
    @GousalPriyan 6 หลายเดือนก่อน +6

    Muthu movie tha.... Meena mam acting laiye enaku romba putija movie....dance la.... Saraku vajjiruke song❤❤❤❤❤

  • @KannigaKalai
    @KannigaKalai 5 หลายเดือนก่อน

    Thalapathy Meena next flim pair a panna nalla irrukum.

  • @MrVimal5
    @MrVimal5 5 หลายเดือนก่อน

    VIJAY MEENA MAM❤❤❤

  • @sathishravanaboyina4429
    @sathishravanaboyina4429 หลายเดือนก่อน

    Beautiful eyes meena mam❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saravanansaran8628
    @saravanansaran8628 5 หลายเดือนก่อน

    Love u Meena mam, I am you fan from my childhood

  • @JDKD8429
    @JDKD8429 6 หลายเดือนก่อน +1

    Vijay and meena anadikanum

  • @unitking-m3m
    @unitking-m3m 6 หลายเดือนก่อน +2

    Meena feel so comfort to give an interview... This is really different from her previous interviews...

  • @brothers583
    @brothers583 6 หลายเดือนก่อน

    Thalapathy❤️❤️🙏Thalapathy❤️❤️🙏

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 6 หลายเดือนก่อน +1

    Kala kooda meena 😅😅😅😅😅😅done😅😅😅

  • @PrabhaKaran-ov3yo
    @PrabhaKaran-ov3yo 6 หลายเดือนก่อน +4

    Thalapathy🎉

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 6 หลายเดือนก่อน

    Super super 😊

  • @pavithradm8022
    @pavithradm8022 6 หลายเดือนก่อน

    @ 12:40 Yes Kala mam, indha generation la elarum neenga just actors dan nu thelivu ayitanga. thats why andha alavu arpaatam ila. and its a good thing that we don't have crazy fans like in old days.

    • @mithravishwanath6367
      @mithravishwanath6367 6 หลายเดือนก่อน

      Lol, I see this generation as crazier than in the olden days. They follow everything in cinema, crazy about actors and actresses. There's nothing wrong with admiring the person we like or love. Don't take everything so seriously

  • @haz5570
    @haz5570 6 หลายเดือนก่อน +7

    Good interview but Kala Master doesn't let Meena to complete what she intended to say

  • @RajeshM-pc1nn
    @RajeshM-pc1nn 6 หลายเดือนก่อน

    Hbd vijay

  • @shabnaammu
    @shabnaammu 5 หลายเดือนก่อน

    ❤❤

  • @g.revathigovind9413
    @g.revathigovind9413 6 หลายเดือนก่อน +1

    Kala akka nan ungaloda big fan

  • @tamilsongs6021
    @tamilsongs6021 3 หลายเดือนก่อน

    Market illathapoothu thaan meena one songs ku dance adinanga

  • @IsaiKaruvi
    @IsaiKaruvi 6 หลายเดือนก่อน

    எங்கள் நெஞ்சில் குடியிருக்கும் இதய தளபதி ❤❤❤

  • @munishwaranraj4913
    @munishwaranraj4913 6 หลายเดือนก่อน +3

    கமல் sir list லேயே இல்லையே 😀

    • @SakthiVel-kz6sl
      @SakthiVel-kz6sl 6 หลายเดือนก่อน +1

      Kamal oru ego pudicha aalu

    • @mkramu696
      @mkramu696 6 หลายเดือนก่อน +5

      Kamal bayangara EGO

  • @senthilbaskar182
    @senthilbaskar182 6 หลายเดือนก่อน +10

    Nonsense Kala master😤.
    Overall indha 4 part interviews la Meena mam trying to tell the full story. But indha master naduvula block panni questions kettu Meena mam answers ah complete panna vidala 😡🤬

  • @SmilingMicroscope-rm8pd
    @SmilingMicroscope-rm8pd 5 หลายเดือนก่อน

    Where is Ramyakrishna, Roja, Nagma, Rambha

  • @ramdhanush6903
    @ramdhanush6903 6 หลายเดือนก่อน +3

    Devayani interview panunga

    • @champnero5288
      @champnero5288 6 หลายเดือนก่อน +6

      Dei Devayani palaya interview poyi paaru da paradesi.. Daily ithe comment potutu iruke

    • @ramdhanush6903
      @ramdhanush6903 6 หลายเดือนก่อน

      ​@@champnero5288unaku ena nan keta

    • @thanioruvan5603
      @thanioruvan5603 6 หลายเดือนก่อน +5

      Lusu kamunati ithe comment thaan poduran 😂

    • @ramdhanush6903
      @ramdhanush6903 6 หลายเดือนก่อน +1

      @@thanioruvan5603 nan pota unaku ena human ah nadanthu palAgu first

    • @christianop3501
      @christianop3501 6 หลายเดือนก่อน +4

      ​@@ramdhanush6903Meena interview la Meena pati pesunga bro

  • @SyedArifa-iy3sp
    @SyedArifa-iy3sp 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤😅

  • @umasurya8635
    @umasurya8635 4 หลายเดือนก่อน

    Aiyo dance Kara amma . Konjam poyee unnoda familiya paruma deivame

  • @vijayaashok2389
    @vijayaashok2389 6 หลายเดือนก่อน

    Kala meenauku cold Vara pokudu Ice over 😂

  • @GopinathGopinath-g5q
    @GopinathGopinath-g5q 6 หลายเดือนก่อน

    My favourite devayani mam . so simple❤❤❤.meena mam good actor 💞

  • @saritha-qs4eh
    @saritha-qs4eh 4 หลายเดือนก่อน

    Vijayayuku amalava than pidukum

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 6 หลายเดือนก่อน +1

    Kal dress 😅😅😅😅😅😅