Meena-வின் கேரள Style மாளிகை வீடு😱சுற்றி பூங்கா..நடுவில் அரண்மணை😍Exclusive Home Tour

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • #meena #meenafamily #hometour #kalamaster
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    Meena-வின் கேரள Style மாளிகை வீடு😱சுற்றி பூங்கா..நடுவில் அரண்மணை😍Exclusive Home Tour
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

ความคิดเห็น • 333

  • @Behindwoodstv
    @Behindwoodstv  7 หลายเดือนก่อน +106

    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.

    • @JohnPeter-w8n
      @JohnPeter-w8n 7 หลายเดือนก่อน +5

      Menna.nan.unnai.marajpanava.vadi.opooondai.venum

  • @dharmaseelan2419
    @dharmaseelan2419 7 หลายเดือนก่อน +209

    மிக அழகான... அருமையான நடிகை... யாரு மனதையும் புண் படுத்தாத மரியாதை தெரிந்த நடிகை... செம்ம voice... மீனா மீனா தான்

  • @vijayaragavanthalaak96
    @vijayaragavanthalaak96 7 หลายเดือนก่อน +293

    அன்றும் இன்றும் மீனா ரொம்ப அழகு ❤❤❤❤மீனா பிடிக்கிறவங்க ஒரு லைக் போடுங்க

  • @champnero5288
    @champnero5288 7 หลายเดือนก่อน +53

    தன்னை சுற்றி இருக்கும் சக மனிதர்களை மதிக்க தெரிந்த பெண். எல்லாரோடும் நட்போடு இருக்கும் ஒரே நடிகை மீனா ❤️👍

  • @devakikrish592
    @devakikrish592 7 หลายเดือนก่อน +122

    ஆயிரம் பேர் ஆயிரம் சொன்னாலும் நீங்களும் உங்க வாழ்க்கையும் நீங்க வாழும் முறையில் மிக மிக அழகானது... என்றும் அதே அன்பும், பணிவும், மரியாதையும் தெரிந்த பெண்மணி மீனா மேம்... So humble and beautiful 💕

    • @RilmiyaRf
      @RilmiyaRf 7 วันที่ผ่านมา

      Husband alpaaisule ponathe ivalaalethan 😢😢😢

  • @arunmowli9112
    @arunmowli9112 7 หลายเดือนก่อน +144

    எந்த ஒரு ஒளிவு மறைவு இல்லாம மனசுல உள்ளத கல கல துரு துறுனு பேசுறாங்க மீனா.. ரொம்ப பிடித்த நடிகை 😍♥️

  • @Vivasayathirumathi
    @Vivasayathirumathi 7 หลายเดือนก่อน +13

    எப்போதும் சிரித்த முகத்துடன் பேசும் மீனா 👌👌👌❤❤❤

  • @thamur4817
    @thamur4817 7 หลายเดือนก่อน +31

    தமிழ் சினிமாவிற்க்கு கிடைத்த ஒரு மிகச் சிறந்த நடிகை.. ஒரு பெண்ணாக 40 ஆண்டுகளுக்கு மேலாக சினிமா துறையில் பேரும் புகழும் அடைவது சாதாரண விஷயம் அல்ல.. வாழ்த்துக்கள் மேடம்..

  • @unknown-wl7uc
    @unknown-wl7uc 7 หลายเดือนก่อน +26

    During the 90s, Meena set a high standard with her outstanding performances, Proud Fan💪🏻😌💯

  • @sharmiledhanu2777
    @sharmiledhanu2777 7 หลายเดือนก่อน +55

    I wish to see Meena mam in women-centric movies. She is a fantastic actress.

  • @nissanthmahi7164
    @nissanthmahi7164 7 หลายเดือนก่อน +53

    Meena mam 😍😘...90's Queen 😍

  • @dineshrajaratnam9782
    @dineshrajaratnam9782 7 หลายเดือนก่อน +58

    நமக்கு எப்போவுமே மீனா தான் பிடிக்கும்.. 90ஸ் kids Favorite மீனா 😍❤️🙋🏼‍♂️👏

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 7 หลายเดือนก่อน +35

    தென் திரை உலகின் செல்லப்பிள்ளை... உண்மையான லேடி சூப்பர் ஸ்டார்... எங்கள் தங்கத் தலைவி மீனா 😍😍😍🔥

  • @champnero5288
    @champnero5288 7 หลายเดือนก่อน +5

    90'sசில் தமிழ் சினிமா மட்டும் இல்ல தெலுங்கு, மலையாளம், கன்னட மொழியிலும் எவெர்க்ரீன் சூப்பர்ஸ்டார் மீனா மேடம் 🔥🔥😍🎉

  • @thenavank7317
    @thenavank7317 7 หลายเดือนก่อน +52

    90's காந்த கண்ணழகி மீனா..... இப்போவும் அதே அழகு, மீன் போன்ற கண்கள், கன்னக்குழி சிரிப்பு, தேன் போன்ற குரல் 😘😘❤️❤️

  • @SakthiVel-kz6sl
    @SakthiVel-kz6sl 7 หลายเดือนก่อน +37

    தமிழ்நாட்டின் அழகு தேவதை மீனா. இப்போவும் மீனா அப்போ பார்த்த அதே அழகுதான் 😍😍😍

  • @rmanu3382
    @rmanu3382 7 หลายเดือนก่อน +22

    90's kanavu kanni meena 😍😍😍😍😍😍😍😍

  • @LogeshwaranM
    @LogeshwaranM 7 หลายเดือนก่อน +17

    ரொம்ப இனிமையான ஒரு பெண் மீனா அவர்கள் ❤

  • @thirumurthi7578
    @thirumurthi7578 7 หลายเดือนก่อน +4

    ஆயிரம் சங்கடங்கள் கவலைகள் இருந்தாலும், வெளியில் மற்றவர்கள் முக சுளிக்க கூடாது என சிரித்த முகத்துடன் துணிச்சலாக செயல்படும் மீனா. இதே துணிவுடன் வாழ்க்கையில் மென்மேலும் உயர வாழ்த்துகிறேன் ♥️♥️🙏🙏

  • @shivanakkeeran1918
    @shivanakkeeran1918 7 หลายเดือนก่อน +9

    Meena mam madhiri avanga home romba alaga iruku ❤️👌👌 90's fav queen 🤩🤩🤩

  • @manodhas6004
    @manodhas6004 7 หลายเดือนก่อน +31

    Antha mallipoo chedi paakumbothu Meena mam yejamaan intro scene nyabagam varuthu.. Vaitheeswasri marakka mudiyuma.. 😍

  • @madhuraja8472
    @madhuraja8472 7 หลายเดือนก่อน +20

    I admire Meena for her simplicity, kindness, and genuineness. I read somewhere that the true beauty in a woman is reflected in her soul, and this is so correct because you can feel all the positivity, purity, and love when you look at her... it can be easily felt ♥️😊

  • @Ranjithkk23
    @Ranjithkk23 7 หลายเดือนก่อน +23

    Most humble and highly dignified woman 🙏🏻❤ Meena's down-to-earth demeanor sets her apart as a role model, love her ♾️

  • @aadithya1961
    @aadithya1961 7 หลายเดือนก่อน +18

    தென்னிந்தியா சினிமாவை ஆண்ட ரியல் லேடி சூப்பர்ஸ்டார் மீனா மேடம்

  • @vijayrasigan7624
    @vijayrasigan7624 7 หลายเดือนก่อน +5

    I Love மீனா....😘 அன்று முதல் இன்று வரை இவர் தான் பிடிக்கும்....😍💕 வேற யாரும் இல்லை

    • @speakeasily97
      @speakeasily97 7 หลายเดือนก่อน

      Enaku ivanga and devaiyani

    • @ashwinidev9003
      @ashwinidev9003 7 หลายเดือนก่อน

      Enaku Meena thaan pidikum

  • @sasikala-tq1ev
    @sasikala-tq1ev 7 หลายเดือนก่อน +77

    90kமீனா ரொம்ப இயற்கை யான அழகு தமிழ் பெண்❤❤❤❤

    • @Boldlady-v7c
      @Boldlady-v7c 7 หลายเดือนก่อน +3

      Kerala lady

    • @jayanthi4440
      @jayanthi4440 7 หลายเดือนก่อน

      She is Naidu . Telugu. ​@@Boldlady-v7c

    • @shivanakkeeran1918
      @shivanakkeeran1918 7 หลายเดือนก่อน +1

      90's Queen Meena

    • @gaytriganesan
      @gaytriganesan 7 หลายเดือนก่อน +2

      Mother mattuthan malayalam also south indian..meena eppome old interview sollavanga avanga tamil ponnu

  • @stillrahman4360
    @stillrahman4360 7 หลายเดือนก่อน +12

    Real beauty and elegance 🔥 No plastics. Evergreen lady superstar who ruled the South Indian industry in the 90s with her grace, acting, and dance. Meena acquired this position with her own hard work and dedication

  • @விஜயன்கிங்
    @விஜயன்கிங் 7 หลายเดือนก่อน +33

    மீனா என்ற பெயர் அழகானது, இவர் முகம் அழகு, நடிப்பு அழகு, பேச்சு அழகு, மொத்தத்தில் அழகோவியம் ♥️♥️♥️

  • @pavithraraja
    @pavithraraja 7 หลายเดือนก่อน +23

    Meena's presence in 90s cinema was marked by a series of unforgettable performances, each demonstrating her exceptional talent and versatility. Films like Nattamai and Palayathu Amman showcased her ability to portray strong, impactful characters with depth and sincerity. She brought a unique charm to each role, whether it was the emotional depth in Rhythm, the resilience in Porkalam, or the poignant complexity in Bharathi Kannamma 😌❤️✨

  • @vijayrasigan7624
    @vijayrasigan7624 7 หลายเดือนก่อน +7

    From 90's til now same cuteness 💓😍 Meena 😘

  • @praveenraj3534
    @praveenraj3534 7 หลายเดือนก่อน +24

    Evergreen 90's crush da yenga Meena 😍😍😍💜💜💜

  • @lohespilla8568
    @lohespilla8568 7 หลายเดือนก่อน +14

    The real lady Superstar... MEENA...

  • @mkramu696
    @mkramu696 7 หลายเดือนก่อน +32

    அதே அழகான முகம், அதே புன்னகை..... ஒரு வரி கவிதை எதுவெனில் "மீனா" 😊❤️❤️

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 7 หลายเดือนก่อน +23

    அழகு தேவதையின் இல்லமும் அழகோ அழகு ....😍😍

  • @abeeramisankar4332
    @abeeramisankar4332 7 หลายเดือนก่อน +40

    Ever beautiful meena... Intelligent and dignified....a very good actress and mother....♥️♥️

  • @AnimaAnima-jy2gg
    @AnimaAnima-jy2gg 7 หลายเดือนก่อน +3

    மீனா மிகவும் நேர்த்தியான மற்றும் நேர்மையான பெண்மணி ❤ பெண்மையின் அழகு ❤❤❤

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 7 หลายเดือนก่อน +14

    மீனா அழகு தேவதை❤

  • @tamilanoferode5699
    @tamilanoferode5699 7 หลายเดือนก่อน +11

    சூப்பர் interview meena mam & Kala Master ❤️❤️❤️🎉🎉🎉🎉

  • @Flim_picture
    @Flim_picture 7 หลายเดือนก่อน +36

    Meena sirippu cute pechi ellam cute❤

  • @JosephRaj-qo3rx
    @JosephRaj-qo3rx 7 หลายเดือนก่อน +33

    Meena speech super❤️

  • @Deepa_Balachandar
    @Deepa_Balachandar 7 หลายเดือนก่อน +33

    மீனாவின் exclusive home tour என்று காட்டிவிட்டு தோட்டத்தை மட்டும் காட்டி விட்டீர்கள்.. மத்தபடி பேட்டி சூப்பர்

    • @manian562
      @manian562 7 หลายเดือนก่อน

      I think this house is in universal garden, edayanchavadi, near ஜிப்மர் toll gate. I heard ,மீனா and ரேவதி got farm house there.

  • @tineshrao2575
    @tineshrao2575 7 หลายเดือนก่อน +3

    Meena alagum stylum innum appadiye iruku 🤩🤩🤩

  • @vijitheagarajan3970
    @vijitheagarajan3970 7 หลายเดือนก่อน +32

    நேர்ல பார்த்து சொக்கி விட்டேன், அவ்வளவு அழகா இருந்தாங்க❤

  • @lohespilla8568
    @lohespilla8568 7 หลายเดือนก่อน +13

    Most humble and friendly actress in recent times

  • @mokshyanarayani4255
    @mokshyanarayani4255 7 หลายเดือนก่อน +3

    சிறந்த அம்மா Meena ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ashwinidev9003
    @ashwinidev9003 7 หลายเดือนก่อน +2

    No one can replace Meena mam place in Tamilcinema. She has an elite grace and passionate approach towards acting ❤️❤️❤️❤️❤️

  • @balaraamgirinath7704
    @balaraamgirinath7704 7 หลายเดือนก่อน +41

    தென்னிந்தியாவில் எல்ல ஜாம்பவான் நடிகர்களோடும் நடித்த உச்ச நச்சத்திரம் மீனா. அப்படி இருந்தும் நான் ஒரு பெரிய நடிகைனு எந்த ஒரு ஆரவாரம் இல்லாம ரொம்ப அடக்கமாகவும் சிம்பிளாகவும் இருக்காங்க. மீனாவிடம் பிடித்ததே இந்த இயல்பான குணம் தான் 🌹🤗❤️

  • @Johnbasker-n9z
    @Johnbasker-n9z 7 หลายเดือนก่อน +54

    Citizen, villain & Aanantha poongatre 3 super hit thala Ajith , Meena MaM ..🌹👍

    • @praveenasachin8098
      @praveenasachin8098 7 หลายเดือนก่อน

      Citizen aunga illa

    • @dineshrajaratnam9782
      @dineshrajaratnam9782 7 หลายเดือนก่อน +6

      Ajith Meena Blockbuster pair 🔥🔥

    • @VinoVinothini-cg8uk
      @VinoVinothini-cg8uk 7 หลายเดือนก่อน

      ​@@praveenasachin8098flashback scene la varuvanga

    • @_ehh3182
      @_ehh3182 7 หลายเดือนก่อน

      In flash back ​@@praveenasachin8098

  • @harshanamahendran
    @harshanamahendran 7 หลายเดือนก่อน +29

    Meena mam beautiful ❤❤❤❤❤

  • @princemeeeve4543
    @princemeeeve4543 7 หลายเดือนก่อน +11

    She is such a wonderful woman and always holds positivity around. I wish her to always stay strong and cheerful as she is now and listen to her heart ❤️ I really felt happy watching Meena's interview after a long time ❤️

  • @SathyaGuru-lt7bt
    @SathyaGuru-lt7bt 7 หลายเดือนก่อน +3

    Yaarukkellam meena 👀 romba pudikkum

  • @rehnumartini3034
    @rehnumartini3034 7 หลายเดือนก่อน +20

    My cutest doll Meena mam 😘😘😘😘😘😘😘😘

  • @kavithakavi8484
    @kavithakavi8484 7 หลายเดือนก่อน +8

    She may not have gotten the life she deserved in her relationships 🥺 but she was the most beloved and loved actress until now ✨❤️

  • @vigneshsp3125
    @vigneshsp3125 7 หลายเดือนก่อน +6

    Meena mam vidu romba azhaga iruku ❤️❤️❤️

  • @mokshyanarayani4255
    @mokshyanarayani4255 7 หลายเดือนก่อน +3

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச நடிகை ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Raja-uc4js
    @Raja-uc4js 7 หลายเดือนก่อน +9

    Vijay and Meena old interviews konjam upload pannungalen...❤️🤌🏻Most awaited one..

  • @xloverbyt791
    @xloverbyt791 7 หลายเดือนก่อน +355

    யாருக்கெல்லாம் மீனா acting, dance, expressions ரொம்ப பிடிக்கும் 🙋🏻‍♂️😍❤️

    • @SakthiVel-kz6sl
      @SakthiVel-kz6sl 7 หลายเดือนก่อน +9

      Me

    • @balaraamgirinath7704
      @balaraamgirinath7704 7 หลายเดือนก่อน +6

      Romba pidikum

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 7 หลายเดือนก่อน +7

      எனக்கு மீனாவ மட்டும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் இன்னும் இளம்பெண்ணாஅழகாக இருக்கிறார்

    • @younismhy3257
      @younismhy3257 7 หลายเดือนก่อน +3

      புடிக்கவே புடிக்காது

    • @thaiveegancheluva4161
      @thaiveegancheluva4161 7 หลายเดือนก่อน

      ​@@younismhy3257 Hater poyi saavu 😂

  • @vigneshsp3125
    @vigneshsp3125 7 หลายเดือนก่อน +9

    Always hardworking and dedicated Meena mam ❤️❤️❤️

  • @vijayrasigan7624
    @vijayrasigan7624 7 หลายเดือนก่อน +6

    Thalapathy & meena cutest onscreen pair 💕 so sad rendu perum oru movie kuda pannala 😟😭

  • @pavithrarainbowpetmarinesh364
    @pavithrarainbowpetmarinesh364 7 หลายเดือนก่อน +6

    Meena mam always beautiful ❤️ we love you Meena mam

  • @g.revathigovind9413
    @g.revathigovind9413 7 หลายเดือนก่อน +38

    Very cute Meena madam

  • @Godofdaytrades
    @Godofdaytrades 7 หลายเดือนก่อน +1

    Meena ...rojaa...kushboo...❤❤❤❤❤ Athe vandhu oru kalam......miss that

  • @GTamilarasi-zg1vi
    @GTamilarasi-zg1vi 7 หลายเดือนก่อน +13

    ரொம்ப அழகான நேர்காணல்

  • @anuradha5459
    @anuradha5459 7 หลายเดือนก่อน +12

    She was and is an ethnic icon
    Very traditional exuding beauty and grace

  • @mayilaifood9080
    @mayilaifood9080 7 หลายเดือนก่อน +6

    ❤ அழகு என்றால் மீனா...

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 7 หลายเดือนก่อน +2

    கண்ணே மீனா!!!!!
    மீனே கண்ணா!!!!
    96 ம் வருடம் தீபாவளி அன்று பொதிகை சேனலில் பார்த்திபன் சார், மீனா மேம் மற்றும் நிறைய நடிக, நடிகைகள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் மீனா மேமை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கவிதை வடிவில் புகழ்ந்தார்கள். அதில் பார்த்திபன் சார் இந்த கவிதையை சொல்லி மீனா மேமிடம் வாட்சை பரிசாக பெற்றார். புது வாட்ச் அல்ல. கையில் கட்டியிருந்ததை கழட்டி கொடுத்தார் மீனா மேம் ❤❤❤❤🎉🎉🎉

  • @ragulraje7
    @ragulraje7 7 หลายเดือนก่อน +12

    எல்லாம் நல்லதுக்கே மீனா ❤

  • @rmanu3382
    @rmanu3382 7 หลายเดือนก่อน +30

    My favorite Ranganaayagi Meena 😍😍😍

  • @m.seenipriya4284
    @m.seenipriya4284 7 หลายเดือนก่อน +34

    Wow Behindwoods thank you sooo much... This is the first time Meena mam's Home tour😍😍😍😍We love you Meena mam❤❤❤ Always a proud Meena fan🥰🥰🥰

    • @msgtorevathi
      @msgtorevathi 7 หลายเดือนก่อน +1

      Unaiya thedi than comments section key vandhen seeni❤❤😊

    • @m.seenipriya4284
      @m.seenipriya4284 7 หลายเดือนก่อน

      @@msgtorevathi ha ha 🙌🙌kandipa irupen la Revathi❤❤❤

  • @vimalad203
    @vimalad203 7 หลายเดือนก่อน +4

    Meena so so beautiful romba romba pudikum

  • @rojadevi2613
    @rojadevi2613 7 หลายเดือนก่อน +2

    திண்டுக்கல் ஒரு பட சூட்டிங்கிற்கு அழகு நிலையம் வநத போது அமைதியாக சிரிப்போடு இருந்தாங்க அழகு

  • @sapnap8720
    @sapnap8720 7 หลายเดือนก่อน +15

    So pretty meena❤❤ such a beautiful face

  • @shiprasbeautyparlour5239
    @shiprasbeautyparlour5239 7 หลายเดือนก่อน +32

    சூப்பர் mam❤️👌🏻👌🏻👌🏻

  • @ahalyamichael5802
    @ahalyamichael5802 7 หลายเดือนก่อน +2

    Meena is still humble and lovely despite her success. Love her loads ❤️

  • @prabumadhavan6942
    @prabumadhavan6942 2 หลายเดือนก่อน

    Avanga smile romba alazha irukkum😊❤I love meena

  • @bharanilingasan3982
    @bharanilingasan3982 7 หลายเดือนก่อน +43

    En rasavin manasile, yejaman, bharathi kannamma, porkaalam, rhythm movies la meena mam emotional scenes ella paathu romba azhunthuruke.. bayangaramana actress ivanga.. True 90's kids ku thaan ivanga arumai ella puriyum

  • @Suresh-p3s
    @Suresh-p3s 7 หลายเดือนก่อน +8

    Lady super queen Meena

  • @Flim_picture
    @Flim_picture 7 หลายเดือนก่อน +35

    Meena mam home tour full suthi kaminga

  • @govindskuttystories0310
    @govindskuttystories0310 7 หลายเดือนก่อน +1

    Meena madam us my favourite from my childhood.. ejaman la introduce panna scene marakka kudiyala❤❤❤❤

  • @SakthiVel-kz6sl
    @SakthiVel-kz6sl 7 หลายเดือนก่อน +2

    மீனா.....😍 மீனா.....😍 மீனா.....😍 90's Queen 👑

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 7 หลายเดือนก่อน +4

    I LOVE ACTORESS MEENA.NUMBER 3 VANTHAALE PORUMAI IRUKUM.கண் அழகு புன்னகை அழகு பார்த்து ரசிப்போம் FROM CANADA.

  • @gamerlockdown4553
    @gamerlockdown4553 7 หลายเดือนก่อน +2

    மை சூப்பர் ஸ்டார் மீனா ❤❤❤❤❤❤❤

  • @veeramani4399
    @veeramani4399 7 หลายเดือนก่อน +44

    Meena fans 🙌😍♥️

  • @shalinisakthivell5847
    @shalinisakthivell5847 7 หลายเดือนก่อน +12

    Meena mam na ungala enga orula patha porgalam move enga orula etuthathum mam❤

    • @shonaishonai9408
      @shonaishonai9408 7 หลายเดือนก่อน

      which place pa that shooting

  • @rathirathi7062
    @rathirathi7062 7 หลายเดือนก่อน +3

    Wow nice interview....very cutest heroine always....❤❤❤❤

  • @ChandiniSena
    @ChandiniSena 6 หลายเดือนก่อน +1

    A few weeks ago, I watched meena mam in rhythm and citizen. she is such a great performer. she should comeback to movies again ♥️♥️

  • @rameshgarre569
    @rameshgarre569 7 หลายเดือนก่อน +4

    My favorite hero en meena garu

  • @ashwinidev9003
    @ashwinidev9003 7 หลายเดือนก่อน +2

    Beautiful actress with simplicity and humble attitude ❤️❤️❤️

  • @lalithapillai8041
    @lalithapillai8041 7 หลายเดือนก่อน +15

    Meena Mam is our neighbour at Srinagar colony..Saidapet Chennai

  • @rajg9067
    @rajg9067 7 หลายเดือนก่อน +12

    Meena❤❤❤

  • @t.stalint.stalin-vc5np
    @t.stalint.stalin-vc5np 7 หลายเดือนก่อน +23

    Maharani enga Meena mam

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 5 หลายเดือนก่อน

    Extremely talented .. extremely beautiful … soft speaking .. humble .. she seems good character too ..

  • @sumiranovsheen9278
    @sumiranovsheen9278 7 หลายเดือนก่อน +3

    She is a beauty queen till now ❤

  • @thilaksivagnanam1590
    @thilaksivagnanam1590 7 หลายเดือนก่อน +36

    Meenu 😍😍😍😍😍 And mind is the first comment❤❤❤

  • @RamyaSri-y5r
    @RamyaSri-y5r 7 หลายเดือนก่อน +4

    Meena mam ❤

  • @Arunammu-x7h
    @Arunammu-x7h 7 หลายเดือนก่อน +4

    Siripalazhagi Meena mam❤

  • @monicapriyasusanjoshua4954
    @monicapriyasusanjoshua4954 7 หลายเดือนก่อน +1

    I respect Jayalalithaa mam and I liked her after watching Thalaivi🙏🏾

  • @vijayrasigan7624
    @vijayrasigan7624 7 หลายเดือนก่อน +5

    Please thalapathy meena interview video yaravudhu upload pannunga 😭🙏

  • @priyankeliyanage1743
    @priyankeliyanage1743 7 หลายเดือนก่อน +4

    I love her movie palayathu amman ... she looked just like the.goddess in it

  • @kamaleshinikamala7939
    @kamaleshinikamala7939 7 หลายเดือนก่อน +9

    Meena Akka 🤗 so cute attitude 😘 love you lot ❤️