நன்றி மதிப்புக்குரிய சித்ரா லட்சுமணன் அவர்கட்கு .1970 களின் இறுதி ஆண்டுகளில் துவங்கிய பாரதிராஜா என்ற கிராமத்து மண்வாசனை இன்றளவும் எனது குருதியிலிருந்து நாசி வழியாக வெளிப்படுவதை உணர வைத்த பேட்டி இது . எனது வாலிப வயதில் ரசித்து ருசித்து சுவைத்த ‘தமிழ் மக்களின் இனிய இயக்குநர் இமயத்தின்’ அனுபவங்களே பத்து திரைப்படங்களைப் பிரமிப்புடன் பார்த்த உணர்வைக் கொடுக்கிறது . Hats off to you Chithra !! விரைந்து குணமடைந்து இயக்குநர் இமயம் அவர்கள் வருவார் ! தன்னுடைய வாழ்க்கைப் பயண அனுபவங்களைக் கொட்டுவார் . அதை நீங்கள் இது போன்றே சிறப்பாக செய்ய வேண்டும் என்று உளப்பூர்வமாக வாழ்த்துகிறேன் . ❤❤❤❤❤
மிக இனிமையான உரையாடல், சித்ரா லட்சுமணன் சரியான கேள்விகள் தொடுக்கிறார். பாரதிராஜா நினைவுகள் பின் நோக்கி போக, மிக பொறுமையாக அருமையாக கால கட்ட கணங்களை கொடுத்ததற்கு மிக நன்றி, வாழ்த்துக்கள்
என் இனிய தமிழ்மக்களே யூடியூப் சேனல் அருமையாக இருந்தது.... கடந்த சில மாதங்களாக பார்க்க முடியாது போனது மிகவும் வருத்தமாக உள்ளது.... எப்படியோ இந்த சேனலில் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி
இமயம் அய்யா பாரதிராஜா அவர்களுக்கு கல்லுக்குள் ஈரம் திரைப்படம் ஒன்றே போதும் அவரின் திறமைக்கு மேலும் இன்னும் பல சாதனைகள் புரிந்து பல்லாண்டு வாழ வாழ்த்தும் அன்பு உள்ளங்கள
மண் வாசம் தந்தவன் (ர்ர்ர்ர் ) மனதுக்குள்ளே கேள்விகளை தந்தவன் (ர்ர்ர் ) மறக்க மனம் வருமா ??? நான் மறந்தாலும் உனக்கு நிகர் எவன் (ர்ர்ர் ) வருவான் (ர்ர்ர் )🙏🙏🙏 உன் இனிய தமிழ் மக்கள் உன்னோடுதான் 🙏🙏🙏
டைராக்டர் பாரதி ராஜா சார் உடல் நிலை சீரடைந்ததும் கண்டிப்பாக சித்திர சார் பேட்டியினை தொடர்வார் என்று நம்பிக்கையுடன் உங்களை சந்திக்க காத்திருக்கிறோம்.அருமையான நிகழ்ச்சி பாராட்டுக்கள் சார்.
உங்கள் இருவரது வாழ்க்கை வரலாறும் வருகின்ற கலைஞர்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் என்பதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை வாழ்க உங்கள் இருவரது புகழ் 🙏எமது சேனல்கள் சார்பாக வாழ்த்துக்கள் ஐயா👏🙏💐
திரு. பாரதிராஜா அவர்களை முக்கூடல் தாமிரபரணி ஆற்றங்கரை அருகில் சந்தித்து பேசினோம். எங்கள் பிள்ளைகளோடு மிகவும் அன்போடு பேசினார். ரெட்டை சுழி படப்பிடிப்பின் ஓய்வு நேரத்தில் அவரை பார்த்தோம். இசக்கிமுத்து தூத்துக்குடி.
என்ன அடக்கம், பாரதிராஜாவுக்கு! எனக்கு 18 வயசுல பார்த்த படம் 16 வயதினிலே. அசந்து விட்டேன். மனச என்னவோ பண்ணிச்சு பல நாட்கள். 3 அல்லது 4 முறை பார்த்தேன் அப்பவே. 16 வயதினிலே ஒரு காவியம். மறக்க முடியாத படம். Thanks Barathiraja Sir! You are extraordinary!
இவர் எங்கள் ஊரில்(ஆண்டிபட்டி)இல் health inspector ஆக இருந்தார் என்று என் மாமா கூறினார். அன்று நம்பவில்லை இன்று இவரே கூறுகிறார். எங்கள் மண்ணின் மைந்தன் பாரதிராஜா❤
B R Ayyawin ,MUTHAL MARIYATHAI, Indrum Pesapadugirathu ....Qube vadivil , 2023 yearilumVetri Petra Padam 102 natkal ...what a great Director Rama P.Jeya kumar
wow.. a really awesome interview... so inspiring to see how these great legends started off as unknown people struggling for money & food, found their special talent, and through hard and sincere work achieved stardom in their fields.. bunch of honest hardworking talent!
தவற விட்ட தருணங்கள் வறுமையுடன் கூடிய லட்சியமே வாழ்வாங்கு வாழ வழிவகுக்கும், ஒரு பாரதிராஜா வை விட பன்மடங்கு வளர்ந்திருக்க வேண்டிய நான் லட்சியமற்ற வாழ்க்கையால் தவறவிட்ட வாழ்வு நினைத்து நினைத்து கண்ணீர் சிந்தும் கண்கள்.
Chitra's obsession with illayaraja continues. First cameraman to get name in TN was Vincent, P.N.Sundaram, Ragunatha reddy and many more before Nivas. Marcus bartley was even before vincent's time and was very popular. Nivas is a great cameraman but just because u introduced him he is not the first to get name
எங்க ஊர் தியேட்டரில் கடை சி நாள் கடைசி காட்சி முதல் காட்சி பார்த்து விட்டு மறுபடி யும் கடைசி காட்சி படம் முடிய ர நேரத்திலரசிகர்கள் எல்லா ருமே ஒரே குரலில் மேரி மேரி போகாதே போகாதேன்னு கத்தியது இப்பவும் நன்றாக நினைவில் உள்ளது❤💎💎💎
அட என்ன சின்னசாமி அண்ணே அழகா பட்டாளத்தில் சேர்ந்து இருந்தா இந்நேரம் கர்னல் பிரிகேடியர் தகுதிக்கு retirement ஆயிருக்கலாம். நானும் army தான்.இப்போ சினிமா தகுதி இயக்குனர்.காலம் நம்மை எப்படி மாத்துது.என் மானசீக குரு பாரதி அண்ணா தான். வெற்றி நமதே...குமரவேல் பொன்னையா தேவர்.
நீங்க வைரமுத்து இளையராஜா ரகுமான் மற்றும் கார்த்திக் நீங்க எல்லாரும் ஒரே மேடையில் இணைந்து வரலாறு பேசினால் மெகா ஹிட் நிகழ்ச்சி. உங்களில் ஒருத்தர் சாகும் முன் இதை நிகழ்கால வரலாறா செய்ங்க பாரதி ராஜா... உங்களால் இது முடியும்.
Many unaware that getting IN and getting OUT Government job is very difficult but reverse in Non -Govt jobs.Great interview which helps many aspiring youngsters.
எங்க தாத்தா பக்கிரிசாமி பிள்ளை அச்சி அசலாக அப்படியே இருக்கார் கிராமத்து இயக்குனர் இமயம் பாரதிராஜா . இறந்தது 1994 லில் இவ்வளவு ஆண்டு கழித்து உயிருடன் பார்ப்பது போல் பார்க்கிறேன்....
நன்றி மதிப்புக்குரிய சித்ரா லட்சுமணன் அவர்கட்கு .1970 களின் இறுதி ஆண்டுகளில் துவங்கிய பாரதிராஜா என்ற கிராமத்து மண்வாசனை இன்றளவும் எனது குருதியிலிருந்து நாசி வழியாக வெளிப்படுவதை உணர வைத்த பேட்டி இது . எனது வாலிப வயதில் ரசித்து ருசித்து சுவைத்த ‘தமிழ் மக்களின் இனிய இயக்குநர் இமயத்தின்’ அனுபவங்களே பத்து திரைப்படங்களைப் பிரமிப்புடன் பார்த்த உணர்வைக் கொடுக்கிறது . Hats off to you Chithra !! விரைந்து குணமடைந்து இயக்குநர் இமயம் அவர்கள் வருவார் ! தன்னுடைய வாழ்க்கைப் பயண அனுபவங்களைக் கொட்டுவார் . அதை நீங்கள் இது போன்றே சிறப்பாக செய்ய வேண்டும் என்று உளப்பூர்வமாக வாழ்த்துகிறேன் . ❤❤❤❤❤
மிக இனிமையான உரையாடல், சித்ரா லட்சுமணன் சரியான கேள்விகள் தொடுக்கிறார்.
பாரதிராஜா நினைவுகள் பின் நோக்கி போக, மிக பொறுமையாக அருமையாக கால கட்ட கணங்களை கொடுத்ததற்கு மிக நன்றி, வாழ்த்துக்கள்
என் இனிய தமிழ்மக்களே யூடியூப் சேனல் அருமையாக இருந்தது.... கடந்த சில மாதங்களாக பார்க்க முடியாது போனது மிகவும் வருத்தமாக உள்ளது.... எப்படியோ இந்த சேனலில் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி
ஒவ்வொரு துளியும் வைரம்.இவர் ஒரு அனுபவச்சுரங்கம்.
இமயம் அய்யா பாரதிராஜா அவர்களுக்கு கல்லுக்குள் ஈரம் திரைப்படம் ஒன்றே போதும் அவரின் திறமைக்கு மேலும் இன்னும் பல சாதனைகள் புரிந்து பல்லாண்டு வாழ வாழ்த்தும் அன்பு உள்ளங்கள
மண் வாசம் தந்தவன் (ர்ர்ர்ர் )
மனதுக்குள்ளே கேள்விகளை தந்தவன் (ர்ர்ர் )
மறக்க மனம் வருமா ??? நான்
மறந்தாலும் உனக்கு
நிகர் எவன் (ர்ர்ர் )
வருவான் (ர்ர்ர் )🙏🙏🙏
உன் இனிய தமிழ் மக்கள்
உன்னோடுதான் 🙏🙏🙏
டைராக்டர் பாரதி ராஜா சார் உடல் நிலை சீரடைந்ததும் கண்டிப்பாக சித்திர சார் பேட்டியினை தொடர்வார் என்று நம்பிக்கையுடன் உங்களை சந்திக்க காத்திருக்கிறோம்.அருமையான நிகழ்ச்சி பாராட்டுக்கள் சார்.
நானும் தான் ❤
கேட்பதற்கே மகிழ்ச்சியா இருக்கு ஐயா. நன்றி. நினைவுகள் என்றுமே இனிமைதான்.
உங்கள் இருவரது வாழ்க்கை வரலாறும் வருகின்ற கலைஞர்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் என்பதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை வாழ்க உங்கள் இருவரது புகழ் 🙏எமது சேனல்கள் சார்பாக வாழ்த்துக்கள் ஐயா👏🙏💐
எங்களின் கனவு டைரக்டர் அல்லவா... ❤❤❤
டைரக்க்ஷன் யாருன்னு பார்த்து சினிமாவை ரசித்த தலைமுறை அல்லவா நாங்க... ❤❤❤மதுரை மீனாட்சி Sethu.
திரு. பாரதிராஜா அவர்களை முக்கூடல் தாமிரபரணி ஆற்றங்கரை அருகில் சந்தித்து பேசினோம்.
எங்கள் பிள்ளைகளோடு மிகவும் அன்போடு பேசினார்.
ரெட்டை சுழி படப்பிடிப்பின் ஓய்வு நேரத்தில் அவரை பார்த்தோம்.
இசக்கிமுத்து தூத்துக்குடி.
என்ன அடக்கம், பாரதிராஜாவுக்கு! எனக்கு 18 வயசுல பார்த்த படம் 16 வயதினிலே. அசந்து விட்டேன். மனச என்னவோ பண்ணிச்சு பல நாட்கள். 3 அல்லது 4 முறை பார்த்தேன் அப்பவே. 16 வயதினிலே ஒரு காவியம். மறக்க முடியாத படம். Thanks Barathiraja Sir! You are extraordinary!
O
Real name of barathiraja is Paul pandi
Director Bharathi raja real name is Paul pandi
Big fan of nadigar thilagam, very happy to hear Bharathy words.
Bharthiraja is fantastic super duper lovely director his village sentiment family sentiment film 🎥 are very beautiful 🙏👍❤️🙏👌🙏🙏🙏👍
கருத்து செறிவு கூடிய நேர்காணல்....
evvalavu memories and evvalavu struggles enna oru friendship, Real treasure for fans
வறுமையிலும் காமெடியா சுத்துவோம்.
அருமை....அருமை....
பல திரைக் காவியங்கள் படைத்த ஒரு பிரம்மாவின் ஆன்ம தரிசனம்!
அற்புதமான இயக்குனர்❤️❤️❤️❤️❤️❤️❤️
இந்த வயதிலும்😂❤😢😮😅😊 அனைத்து உணர்வுகளையும் உணர வைத்துக்கொண்டிருக்கிறார்
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
எனக்கு மிகவும் பிடித்த ஒரே நடிகை ராதிகா, ராதிகாவை அறிமுகம் செய்த பாரதிராஜா அவர்களுக்கு கோடி நன்றி❤🙏💐
அருமையான நினைவலைகள்...
❤ நம்மே இயக்குனர் அருமையான மனிதர்
Chai with chithra programme is thought provoking and interviews with legends gives confidence in the hearts of cinema triers
இவர் எங்கள் ஊரில்(ஆண்டிபட்டி)இல் health inspector ஆக இருந்தார் என்று என் மாமா கூறினார். அன்று நம்பவில்லை இன்று இவரே கூறுகிறார். எங்கள் மண்ணின் மைந்தன் பாரதிராஜா❤
5t8g777⁷7l🎉🎉🎉😢😢😢😢
சூப்பர் சூப்பர் சூப்பர்
My favorite director. Arumai arumai, miga arumai ❤❤❤
If someone take interview with Sithra Lakhman would be Good.
Mirror of Bharathi Raja.
❤🎉❤🎉❤🎉
Great thoughts from B Raja sir
Chitra’s knowledge of the people in the cine industry and his memory is amazing.
Nadigar thelagam's mudal mariyathai was a great movie for him.
டைரக்டர் அவர்களின் பேட்டியை காண ஆவலுடன் ....
Exlent program
B R Ayyawin ,MUTHAL MARIYATHAI, Indrum Pesapadugirathu ....Qube vadivil , 2023 yearilumVetri Petra Padam 102 natkal ...what a great Director
Rama P.Jeya kumar
Best documentary of tamil cinema... recently msny reference for vijaykanth came from your interviews
Director Bharatiraja Sir a History.Salute his creativity.
Such a Great Director!
Superb interview.. Very lively..
😅
wow.. a really awesome interview... so inspiring to see how these great legends started off as unknown people struggling for money & food, found their special talent, and through hard and sincere work achieved stardom in their fields.. bunch of honest hardworking talent!
Director is having guts to explicit what happendd during initial stage of his life
சிறப்பான நேர்காணல் இது போல பழம் பெரும் இயக்குநர் நடிகர் நடிகை களை பேட்டி எடுத்து ஓளி பரப்பவும்
great.Bharathi.Raja(1978:gid,s)
❤
Really Bharathiraja @ Chinnasamy is a talented director and his flash back gave right inspiration
Super sir you are excellent
He is a game changer 👍
Ultimate பாரதிராஜா
Great to see brother
Sabesan Canada 🇨🇦
Happy birthday 🎂 bharathiraja sir
Awesome interview
Mr.Bharathi raja I am very very happy to hear your earlier life the way in which you have delivered is amazing .thanks
⁰p
Your did great success.god bless always..
❤great.Baharthi.Raja(1977:gid,s)
Awesome interview of a legend
தவற விட்ட தருணங்கள் வறுமையுடன் கூடிய லட்சியமே வாழ்வாங்கு வாழ வழிவகுக்கும், ஒரு பாரதிராஜா வை விட பன்மடங்கு வளர்ந்திருக்க வேண்டிய நான் லட்சியமற்ற வாழ்க்கையால் தவறவிட்ட வாழ்வு நினைத்து நினைத்து கண்ணீர் சிந்தும் கண்கள்.
Omg.. touching words..
great person
God will bring back definitely.....
Superb chitra sir❤
பதினாறு வயதினிலே படத்தயாரிப்புக்கு விதை போட்டவர் S P B தான் என்பது வியப்பாக உள்ளது.
one of the best heart touching interview
Chitra's obsession with illayaraja continues. First cameraman to get name in TN was Vincent, P.N.Sundaram, Ragunatha reddy and many more before Nivas. Marcus bartley was even before vincent's time and was very popular. Nivas is a great cameraman but just because u introduced him he is not the first to get name
எங்க ஊர் தியேட்டரில் கடை
சி நாள் கடைசி காட்சி முதல்
காட்சி பார்த்து விட்டு மறுபடி
யும் கடைசி காட்சி படம் முடிய
ர நேரத்திலரசிகர்கள் எல்லா
ருமே ஒரே குரலில் மேரி மேரி
போகாதே போகாதேன்னு
கத்தியது இப்பவும் நன்றாக
நினைவில் உள்ளது❤💎💎💎
I did read the book of thiruthi eluthiya thirpukal in forest
எனக்கு மிகவும் பிடித்த நடிகைஸ்ரீதேவி அவரைவைத்துபடம்எடுத்தபாரதிராஜாசார் பல்லாண்டு. வாழவேண்டும்
Enga oorkkaarar🎉🎉🎉🎉🎉🎉
அட என்ன சின்னசாமி அண்ணே அழகா பட்டாளத்தில் சேர்ந்து இருந்தா இந்நேரம் கர்னல் பிரிகேடியர் தகுதிக்கு retirement ஆயிருக்கலாம். நானும் army தான்.இப்போ சினிமா தகுதி இயக்குனர்.காலம் நம்மை எப்படி மாத்துது.என் மானசீக குரு பாரதி அண்ணா தான். வெற்றி நமதே...குமரவேல் பொன்னையா தேவர்.
நீங்க வைரமுத்து இளையராஜா ரகுமான் மற்றும் கார்த்திக் நீங்க எல்லாரும் ஒரே மேடையில் இணைந்து வரலாறு பேசினால் மெகா ஹிட் நிகழ்ச்சி. உங்களில் ஒருத்தர் சாகும் முன் இதை நிகழ்கால வரலாறா செய்ங்க பாரதி ராஜா... உங்களால் இது முடியும்.
Director Bharathiraja sir has been a big souldier of life and acheived the goal he aspired.hearty greetings to Bharathiraja sir🎉❤
I love bharathiraja
Bharathirajah, great director who inspired next generation directors
Matter of fact he is genius, he turned the history of Tamil Nadu.he brought the historical of village scene through tamil film institute. 😂
Well explained sir
இந்த கதையை பாரதிராஜா இதுவரை க்கு எடுக்கலியே
Many unaware that getting IN and getting OUT Government job is very difficult but reverse in Non -Govt jobs.Great interview which helps many aspiring youngsters.
எங்க தாத்தா பக்கிரிசாமி பிள்ளை அச்சி அசலாக அப்படியே இருக்கார் கிராமத்து இயக்குனர் இமயம் பாரதிராஜா . இறந்தது 1994 லில் இவ்வளவு ஆண்டு கழித்து உயிருடன் பார்ப்பது போல் பார்க்கிறேன்....
எங்க தாத்தா பழனிச்சாமி கவுண்டரும்இதேபோல் தான் இருப்பார்..
1:22
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😅❤❤
26:41 26:41 26:43 😢 26:46
Please talk captain magal movie
Ncie
Super
Big fan from palakkad,
Last Bgm movie name
🎉🎉🎉
1975 pepule is very great 😢
MEG SEMA EXPERIENCE SIR. I AM FROM ARMY SERVICE CORPS.
மகன் நடிப்பு வெகுஜோர் ஆனால் வாய்ப்பு அதிர்ஷ்டம் இல்லை
அலைகள் ஓய்வதில்லை
2 beer சாப்பிடு... சார் என்னைய வெட்சு ஒரு படம் எடுங்க சார் 😀 கொட்டி வைத்த மல்லிக மொட்டு பாட்டு மாதிரி ஒரு பாட்டுடன்😀
Kaaranam appothu andha aal evalavu peria all endru theriyadhu polum.
பாரதிராஜாவின் வெற்றி க்கு
இளையராஜா மிக பெறும் உந்து சக்தி
Andha kadaisi bgm fireu
❤❤❤❤❤
❤ தமிழ் பாற்றளர் அப்பா பாரதிராஜா
Viduthalai scene lam solraru adei vetrimaara
Can you give me a one chance for my family
மதுரை nature slang ஒக்க ல ஓலி... 😂
❤
Barathi great sir
Aiya barathi raja avargaleh , Padam tayaripathileh imayamaai tigalum neenggal , ungal vartauyil suthamillaamal irukirathu . Sontha tayaiyum tagapanaiyum mariyathai illaamal vadah podah endrum tagapanaiyum vadi podi endrum pehsugireergaleh . Enna panbo?
கவுண்டமணியை பேட்டி காண முடியுமா
Ok
நடிகர் திலகம்
தமிழ்ல்ல அத்தனை அழகான கிராம கத 7:24