டைப் 1 சர்க்கரை வியாதி - அருமையாக கட்டுப்படுத்துவது எப்படி? | Type 1 diabetes Control| Dr. Arunkumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 มี.ค. 2019
  • டைப் 1 சர்க்கரை வியாதி - அருமையாக கட்டுப்படுத்துவது எப்படி? பாகம் 2
    Type 1 Diabetes - How to control excellently? - Part 2
    குழந்தைகளுக்கு வரும் டைப் 1 சர்க்கரை நோய்க்கு என்ன தான் தீர்வு ? எப்படி உணவுமுறை மூலம் அருமையாக கட்டுபடுத்துவது? இன்சுலின் எப்படி போடுவது? கார்ப் கவுண்டிங் என்றால் என்ன? விவரமாக பார்ப்போம்.
    டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
    குழந்தை நல மருத்துவர்,
    ஈரோடு.
    What’s the solution for type 1 diabetes in children? How to control sugars excellently using food control? How to administer insulin properly? What is carb counting? We shall discuss in detail.
    Dr. Arunkumar, M.D.(Pediatrics),
    Consultant Pediatrician,
    Erode.
    #drarunkumar #diabetes #diet
    Video on carbohydrate counting / கார்ப் கணக்கிடுதல் பற்றிய வீடியோ :
    • மேக்ரோஸ் / கலோரிகள் கண...
    Carbohydrates in common indian foods / இந்திய உணவில் உள்ள மாவுச்சத்து அளவுகள் :
    doctorarunkumar.com/paleo-lch...
    இந்த சேனலுக்கு subscribe செய்ய / To subscribe to this channel
    th-cam.com/users/doctorarunk...
    Contact / Follow us at
    / iamdoctorarun
    Whatsapp / Call: +91-9047749997
    Email: ask.doctorarunkumar@gmail.com
    Website:
    www.doctorarunkumar.com
    ------------------------------------------
    To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
    மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
    doctorarunkumar.com/about/
    ------------------------------------------
    குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    Ph:
    04242252008, 04242256065,
    9842708880, 9047749997
    Map location:
    maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
    உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
    (Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    maps.app.goo.gl/WWczXHjok9VBX...
    Call +919047749997 for appointments.
    மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
    Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
    தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
    Please contact +919047749997 for details.
    (தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
    (Only some specific problems can be treated through telephonic consultation.)
    Note:
    Telephonic consultation guidelines are followed as per central government norms.
    www.mohfw.gov.in/pdf/Telemedi...

ความคิดเห็น • 175

  • @doctorarunkumar
    @doctorarunkumar  4 ปีที่แล้ว +10

    1. பொதுவான சந்தேகங்கள், கருத்துக்கள், வேறு வீடியோக்களுக்கான ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன.
    2. தனிப்பட்ட கேள்விகளை தவிர்க்கவும்.
    3. என்னுடைய நேரத்தை பொருத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன்.
    4. மருத்துவ / உணவுமுறை ஆலோசனை பெற விரும்பினால், மேலே description இல் உள்ள முகவரி / தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
    நன்றி.

    • @karpagamkandasamy8224
      @karpagamkandasamy8224 2 ปีที่แล้ว +2

      டைப்1சுகருக்குநிறந்திரதீர்வுகிடைக்குமா

    • @mohans4162
      @mohans4162 2 ปีที่แล้ว +1

      6

    • @jotheeswaran1634
      @jotheeswaran1634 2 ปีที่แล้ว

      Sir .....endha sugar adutha thalai muraikku varuma

    • @jotheeswaran1634
      @jotheeswaran1634 2 ปีที่แล้ว

      Pls solluga

    • @dhanalakshmi5525
      @dhanalakshmi5525 ปีที่แล้ว

      @@jotheeswaran1634 no

  • @nirmalanirmala1333
    @nirmalanirmala1333 ปีที่แล้ว +2

    தங்களுடைய அனைத்து வீடியோக்களையும் பார்த்து சற்று தைரியமாக உள்ளது எங்கள் குழந்தைக்கு சர்க்கரை அளவு சரியான அளவில் இல்லை மிகவும்ஏற்ற இறக்கமாக உள்ளது உங்களின் ஆலோசனை தேவை நன்றி டாக்டர்

  • @ravichandranramasamy2171
    @ravichandranramasamy2171 5 ปีที่แล้ว +4

    Mikka nandri doctor, nalla ubayogamana thagaval..vaazhthugal..

  • @karthisubramaniam8055
    @karthisubramaniam8055 4 ปีที่แล้ว

    எளிய விளக்கம்.
    அருமை.

  • @rameshganesan8272
    @rameshganesan8272 5 ปีที่แล้ว +1

    Thanks for the detailed explanation

  • @thanasekarmani993
    @thanasekarmani993 3 ปีที่แล้ว +1

    Sir, thanks for your information your are simply great...

  • @kandasamyrajan
    @kandasamyrajan 5 ปีที่แล้ว +2

    Thanks for the information

  • @yahaswi4069
    @yahaswi4069 3 ปีที่แล้ว +1

    நன்றி சார்

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 ปีที่แล้ว

    Thank you Dr. Arun Kumar. Today I realised the value of Android.

  • @yasodaranchandrasekaran2722
    @yasodaranchandrasekaran2722 5 ปีที่แล้ว +2

    ungala romba pidichiruku

  • @SekarSekar-lw2dr
    @SekarSekar-lw2dr 5 ปีที่แล้ว

    Very useful video sir thank you

  • @arthiravichandran6393
    @arthiravichandran6393 5 ปีที่แล้ว

    Thank you so much

  • @rajamanokar793
    @rajamanokar793 2 ปีที่แล้ว

    Ungaludaiya type 1 and type 2 diabetes pathina videos parthen nalla purira alavukku irunthathu sir .
    Aana type 2 la insulin edukkuranga antha vilipunarvu pathina videos mm podunga sir
    Thanks sir

  • @saranmariamichael9111
    @saranmariamichael9111 4 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @devilangel414
    @devilangel414 5 ปีที่แล้ว +2

    Great sir

  • @meganathanmegs6066
    @meganathanmegs6066 5 ปีที่แล้ว +1

    Great sir...

  • @kumarraj6956
    @kumarraj6956 2 ปีที่แล้ว +3

    தகவல் அனைத்தும் உபயோகமாக உள்ளது மிக்க நன்றி
    Hba1c சராசரியாக எவ்வளவு இருக்க வேண்டும்

  • @thiyagarajraj2425
    @thiyagarajraj2425 3 ปีที่แล้ว

    Thanks you

  • @sudarao2775
    @sudarao2775 ปีที่แล้ว

    Thanks lots dr

  • @user-ql6dw8hv2g
    @user-ql6dw8hv2g 4 หลายเดือนก่อน

    God bless you doctor

  • @jasminedelpin795
    @jasminedelpin795 2 ปีที่แล้ว

    Thank u so much doctor

  • @namakkal1234
    @namakkal1234 ปีที่แล้ว

    Super doctor

  • @dharanidoss5912
    @dharanidoss5912 3 ปีที่แล้ว

    Super sir

  • @RajiJ116
    @RajiJ116 2 ปีที่แล้ว +3

    Dr. 3years munnadi potta unga video ippo enaku help ah iruku❤️

    • @chandruchandru1979
      @chandruchandru1979 ปีที่แล้ว

      Bro give me a number

    • @chandruchandru1979
      @chandruchandru1979 ปีที่แล้ว

      Yanaku type 1 diabetes iruku bro 15 days munna dha theriya vanchi yapdi bro control panra dhu unga life style ah sollunga 3 times insulin potra bro sethulla Pola iruku

  • @madhankumar-bn1gn
    @madhankumar-bn1gn 4 ปีที่แล้ว

    Super

  • @ForwardCast11
    @ForwardCast11 ปีที่แล้ว +3

    1. சுகருக்கான மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி தற்போதும் நடக்கிறதா அல்லது மூட்டை கட்டி வைத்துவிட்டீர்களா,, 2. பன்றி உடலில் இருந்து எடுக்கப்பட்ட இன்சுலின் நல்ல ரிசல்ட்டைதானே தந்தது அதை ஏன் தற்போது மக்களுக்காக பயன்படுத்துவது இல்லை..

  • @sivasubramaniankarthikeyan7509
    @sivasubramaniankarthikeyan7509 3 ปีที่แล้ว

    Really super doctor god bless you, pls continue this

  • @ramesha3850
    @ramesha3850 5 ปีที่แล้ว +4

    சார் வணக்கம் குழந்தைகளுக்கு ஏற்படும் சளி இருமல் தொற்று எதனால் ஏற்படுகிறது தடுப்பு முறைகள் மற்றும் சோதனை முறைகள் பற்றிய விளக்கம் அளிக்க தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி

  • @sivaramj1
    @sivaramj1 5 ปีที่แล้ว +10

    செம்ம விளக்கம் டாக்டர். அப்படியே முழு ஃபார்முலாவையும் புட்டுப் புட்டு வெச்சுட்டீங்க. டைப் 1 நோயாளிகளுக்கு இந்த வீடியோ ஒரு மிகப் பெரிய பாடமாக அமையும். நீங்கள் சொன்னதைப் பின்பற்றினால் அற்புதமாக hba1c அளவுகளி ஏழுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.

    • @melisaiaadhi
      @melisaiaadhi 5 ปีที่แล้ว +1

      Hi sir, I got type 1 diabetes at the age of 26 I really feel unhappy that I can't live a life style like others. I saw a video of you then I got a confidence that I can overcome my diabetes with regular exercise and proper diet.

  • @jagatheesanjagatheesan9518
    @jagatheesanjagatheesan9518 4 ปีที่แล้ว

    Sir.anaku.afterfood160.treatment.solunga

  • @kadarali7971
    @kadarali7971 ปีที่แล้ว

    Tq sir neega solrathu rompa help a erukku sir my brother san ku age 4 ga tipe 1 sugar eukkuga sir neega solra seitheku rompa thangs sir

  • @selvil1082
    @selvil1082 5 ปีที่แล้ว +2

    Sema

  • @santhanammoorthy5345
    @santhanammoorthy5345 2 ปีที่แล้ว +1

    Sir i m suffering from type1 past 5 years sir i will face lot of difficultes in my daily life sir so i will like to consulting you take for currect insulin type and tab sir...

  • @mlwasubramanian4905
    @mlwasubramanian4905 4 ปีที่แล้ว

    நல்ல அருமையான Video Uதிவு. மக்களின் நலன் கருதி தந்தமைக்கு மிக்க நன்றி. நல்ல Educate செய்திருக்கிறீர்கள் ரொம்ப பேருக்கு தெரியாது அல்லவா. இப்போது புரிந்திருக்கும் தங்கள் பதிவு ஒல் ஒன்றும் அறுமை. நன்றிகள் பல '

  • @parthipan.s1205
    @parthipan.s1205 2 ปีที่แล้ว +1

    is it any problem to have inject insulin after meals which has to be taken before meals?

  • @melisaiaadhi
    @melisaiaadhi 5 ปีที่แล้ว +1

    You have given a very nice explanation doctor. Thank you.. continue your good work.

  • @m.srinivasanmuthugounder1600
    @m.srinivasanmuthugounder1600 5 ปีที่แล้ว

    சார் டைப் 2 சர்க்கரைக்கு எளிய ே பலியோ உணவு முறை எளிய மக்களுக்கு கூறவும் நன்றி

  • @easwarieaswari1346
    @easwarieaswari1346 ปีที่แล้ว +1

    Sir oru doubt type 1 diabetic patients ku nenji yerichal varuma

  • @ayyappanayyappan4129
    @ayyappanayyappan4129 6 หลายเดือนก่อน

    Kanaiyam change panna mudiyuma sir

  • @ishuprabhu7697
    @ishuprabhu7697 ปีที่แล้ว +1

    Hi sir... Ennoda son Ku type 1 sugar last 2 years ah iruku insulin yeduthuttu than erukom... Avaruku ipo 9 vayasu aguthu...Paleo diet full ah erukalama
    Adhanala prblm erukuma avaroda hba1c level 15 la erunthu 12 Ku pogi marupadiyum 13 la eruku sir what i do ?

  • @VANAKKAM_TAMIL_243
    @VANAKKAM_TAMIL_243 2 ปีที่แล้ว

    டாக்டர் எனக்கு fasting sugar 154 இருக்கு, நான் sugar free biscuit சாப்பிடலாமா?

  • @fathimanihla7655
    @fathimanihla7655 2 ปีที่แล้ว

    Doctor 55 years sugar fashion moola noai, neer kaduppu vruthathuku yanna saiyono

  • @geethagirigiri8492
    @geethagirigiri8492 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் டாக்டர். Type 1 சக்கரை நோயாளிகள் திருமணம் செய்து கொள்ளலாமா? தாம்பத்யத்தில், குழந்தை பிறப்பதில் பிரச்சளை வருமா?

    • @kumaran9823
      @kumaran9823 3 ปีที่แล้ว

      ᴛyᴩᴇ 1 ꜱᴜɢᴇʀ நீங்கள்

  • @saravanakumarn14
    @saravanakumarn14 3 ปีที่แล้ว +1

    எனது தாய் மற்றும் தந்தைக்கு சர்க்கரை வியாதி 15 வருடங்களாக உள்ளது.. இதனை வீட்டில் அளவிட சிறந்த, நம்ப தகுந்த, accuracy அதிகம் உள்ள glucometer வாங்க ஆலோசனை கூறுங்கள்... வெளியில் செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.. தங்கள் கருத்து கூறவும்... எதனை வாங்குவது டாக்டர்???

  • @gururavi2108
    @gururavi2108 5 ปีที่แล้ว +1

    Sir tell me about pcos,pcod pls sir

  • @vijimohanmohan5777
    @vijimohanmohan5777 2 ปีที่แล้ว

    Sugar with in the limit erunthal tablet edukavenduma

  • @perumalartist6327
    @perumalartist6327 2 ปีที่แล้ว +1

    Daily insulin podanumaa...

  • @mathanmalamm9396
    @mathanmalamm9396 3 ปีที่แล้ว +1

    What is the value of c peptide level for type 1

  • @krishnakrishna5308
    @krishnakrishna5308 2 ปีที่แล้ว

    Sir sugar vantha life long tab sapdapanuma sir

  • @subbusask1
    @subbusask1 5 ปีที่แล้ว

    Can stress and screaming increase sugar

  • @perumalartist6327
    @perumalartist6327 2 ปีที่แล้ว

    Insulin potu thaan aaganumaa dr sir...

  • @padmavathiramalingam7660
    @padmavathiramalingam7660 5 หลายเดือนก่อน

    🙏👏👏👏👏

  • @demonslayercorp8994
    @demonslayercorp8994 5 ปีที่แล้ว +1

    Which way of cooking rice is healthier? Is it Traditional method or pressure cooker?

  • @nirmalanirmala1333
    @nirmalanirmala1333 ปีที่แล้ว

    வணக்கம் டாக்டர் எங்க பாப்பாவுக்கு வயது 12 சர்க்கரை நோய் உள்ளது தங்களைநேரில் சந்தித்து ஆலோசனை பெற வேண்டும் மிக மன உளைச்சலில் உள்ளோம் எப்பொழுது வந்தால் தங்களை சந்திக்கலாம் டாக்டர்

  • @abhinayabose5951
    @abhinayabose5951 3 ปีที่แล้ว +1

    Insulin pump is available for kids will it control basil level and balance blood sugar level? Insted of injecting through injunction?

    • @ramr2785
      @ramr2785 3 ปีที่แล้ว

      Please do not go insulin pump as it will put down the pancreas permanently... Please inform your kid to do physical exercises, deep breathing exercises, take more green vegetables in addition to required dosage of insulin. Insulin should never be stopped or reduced unless we see reduction in blood sugar levels. Otherwise ketone or acetone levels might increase. Thia will lead to complications. Staying hydrated is also important. Please increase garlic in food. Garlic milk on a daily basis before bed time will make wonders. Please take care if the kid. God Bless the child🙏🙏🙏

  • @user-ed6bu9bo9s
    @user-ed6bu9bo9s 10 หลายเดือนก่อน

    Doctor our. Baby 4 years old 3 week munadi than type 1 diabetes diagnose pannuno

  • @syedraffiya5520
    @syedraffiya5520 2 หลายเดือนก่อน

    Sir enaku sugar level ellame normal ah iruku ana extreme thirsty and frequent clear urination iruku doctor ta ponalum solution ila apo tha google la search panan diabetic insipidus symptoms enaku apatiye iruku na ipo aboard la irukan please sir solution soluga

  • @angelinestephena9739
    @angelinestephena9739 7 หลายเดือนก่อน +1

    If a type 1 diabetes patients children will get a diabetes in future. How we can prevent this

  • @maahiim5740
    @maahiim5740 2 ปีที่แล้ว +1

    Sir , what about using insulin pump for type1 diabetic patient. Is it better than Basalbolus.

    • @doctorarunkumar
      @doctorarunkumar  2 ปีที่แล้ว +2

      Yes, if affordable.
      But proper diet + basal bolus regime gives better results than pump sometimes

    • @maahiim5740
      @maahiim5740 2 ปีที่แล้ว

      @@doctorarunkumar fine✌🤝

  • @twinstatus9024
    @twinstatus9024 5 ปีที่แล้ว

    Sir
    Is Insulin injection good for daily use? Type 2
    If any cause for Kidney?

  • @ragavendran4589
    @ragavendran4589 3 ปีที่แล้ว

    My age 40 I am all wright

  • @Rameshkumar-lu9lw
    @Rameshkumar-lu9lw 2 ปีที่แล้ว +2

    Sir கணையத்தை குணப்படுத்தினால் இன்சுலின் சுரக்க வாய்ப்பு இருக்குங்களா, அதற்கு ஏதாவது வழி இருந்தால் கூறுங்கள் sir

    • @doctorarunkumar
      @doctorarunkumar  2 ปีที่แล้ว +2

      இப்போதைக்கு இல்லை ஆனால் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன

  • @Bavawithbabyofficial
    @Bavawithbabyofficial 3 ปีที่แล้ว

    How to regain the insulin

    • @udhayasekaran5183
      @udhayasekaran5183 3 ปีที่แล้ว

      @@soundar7232 apdi panna mudiyadhu type 1 ku

  • @shanthakumari3980
    @shanthakumari3980 3 ปีที่แล้ว +1

    Sir insulin injection site how many times rotate the sites my son accept only on thighs not in abdominal so IAM afraid of lipotropy n all please sites description solunga sir

    • @ramr2785
      @ramr2785 3 ปีที่แล้ว

      You can tell him to take it im hands alternatively. Better to avoid abdomen as it is very close to pancreas. It will not allow pancreas to secrete the insulin naturally... If i am right

  • @arulinfo4904
    @arulinfo4904 2 ปีที่แล้ว +1

    Non veg saptalam sir

  • @purushothamyadav2572
    @purushothamyadav2572 4 หลายเดือนก่อน

    Yenakku today dhan therinzadhu 360

  • @karpagamkandasamy8224
    @karpagamkandasamy8224 2 ปีที่แล้ว +2

    டைப்1சுகருக்குநிறந்திறதீர்வுவருமா

  • @GLEN32
    @GLEN32 2 ปีที่แล้ว +1

    enakku 7age la இருந்து type 1 diabetes irukku ippo enakku age 19 innum type 1 diabetes irukkuthu insulin eduthuttu than irukken morning 20units night 10 units poduren ippo 3months munnadi sugar control la illama black fungus vanthu treat ment eduthuttu vanthurukkan itha sari panna nalla video onnu upload pannunga pls Dr....

    • @pudichathavideopoduvom1100
      @pudichathavideopoduvom1100 ปีที่แล้ว +1

      Vendhayam(100 gram)+karunjeeragam(100 gram)+omam (50 gram).summa without oil fry and powder it take a edge of spoon before taking insulin eduthutu vanga

    • @pudichathavideopoduvom1100
      @pudichathavideopoduvom1100 ปีที่แล้ว

      But fungus sari aanathum idha seiyunga

    • @pudichathavideopoduvom1100
      @pudichathavideopoduvom1100 ปีที่แล้ว

      Tablet insulin um podunga then idhaiyum seiyunga senjitu vanga after cure your fungus

  • @Pmsssahana
    @Pmsssahana 4 ปีที่แล้ว +3

    Good evening sir my friend affected diabetes hba1c level 9.5 sir... இவர் ரொம்ப ஒல்லியாகிவிட்டார் சார் இவருக்கு தங்களுடைய அறிவுரை என்ன சார்...

  • @user-sc9pi9bw8b
    @user-sc9pi9bw8b 2 ปีที่แล้ว

    Sir நான் Srilanka எனது அம்மாவுக்கு சிறுநீரில் புரதம் வெளியேறுது என்ன தீர்வு sir

  • @harivigneshks8817
    @harivigneshks8817 2 ปีที่แล้ว +1

    Doctor i have diabetic past from 2018 and my age is 25 age how to reverse the diabetic doctor

  • @maravinth9057
    @maravinth9057 2 ปีที่แล้ว

    Hai sir ennakku type diabetes sir 17 age plus la vanthuruchu 2013 la irrunthu irrukku insulin tablets ethiluthukkithu irrukkensir itharkku therivu sollunga sir

  • @saraswathivenkataramanvenk3573
    @saraswathivenkataramanvenk3573 4 ปีที่แล้ว

    Hello sir namaste hw do we find out type. 1 or. Type 2 pl explain sir

    • @surekhascreativity06
      @surekhascreativity06 4 ปีที่แล้ว

      Early aged type 1 nd after 30 yrs type 2 ok

    • @ragavendran4589
      @ragavendran4589 3 ปีที่แล้ว

      Age14 below type 1 diabetic

    • @saravanakumark9730
      @saravanakumark9730 2 ปีที่แล้ว

      @@ragavendran4589 my age is 20 what about it 🥺🥺🥺

    • @ragavendran4589
      @ragavendran4589 2 ปีที่แล้ว

      @@saravanakumark9730 உங்களது கணையம் முற்றிலும் செயலிழந்து இருந்தால் அதாவது நீங்கள் உண்ணும உணவில்் இருக்கும் குளுக்கோசை சக்தியாக மாற்றும் திறன் முற்றிலும் செயலற்று இருக்குமே யானால் அவை டைப் 1 டயபடிஸ் காகத்தான் கருத வேண்டியிருக்கும்! மற்ற விவரங்களை உங்களை டாக்டரை கேட்டு தெரிந்து கொள்ளவும் நன்றி

    • @saravanakumark9730
      @saravanakumark9730 2 ปีที่แล้ว

      @@ragavendran4589 innke tha test ku kuduthukren

  • @nivethasankar1045
    @nivethasankar1045 3 ปีที่แล้ว

    Dibetic type 1 patient insulin edukkum pothu tablet sugar tablet edukkalama... Age 45

    • @ragavendran4589
      @ragavendran4589 3 ปีที่แล้ว

      கண்டிப்பாக வேண்டாம் நண்பரே

  • @sakthisakthisathyaraj9024
    @sakthisakthisathyaraj9024 4 ปีที่แล้ว

    சார் டைப் 1சக்கரை காந்தியை வயது 34உள்ள நபர் மருந்து மாத்திரைகள் இல்லாமல், உடற்பயிற்சி, சாப்பாட்டு முறைகளை கொண்டு குணப்படுத்தலாம சார்

  • @suryagayu5314
    @suryagayu5314 4 ปีที่แล้ว +2

    Sir good noon
    Sir, enaku 8 years uh diabetes eruku last 4 years uh insulin plus tablet edukuren nearby 5 doctors consult panitom but still en body la athukana symptoms ethume Ella only weight loss agite eruku can I get any suggestions sir pls help me now my age is 27

    • @pkcreations9870
      @pkcreations9870 3 ปีที่แล้ว +1

      Apa ungalauku 21 laiyae vanthurucha...I'm 23🙄

    • @kumaran9823
      @kumaran9823 3 ปีที่แล้ว

      ɪ ᴀᴍ 20 ꜱᴜɢᴇʀ ɪʀᴜɴᴅʜᴀᴛʜᴜ

    • @noorulhudhanoorul4079
      @noorulhudhanoorul4079 2 ปีที่แล้ว

      @@soundar7232 sollunga plz

    • @saravanakumark9730
      @saravanakumark9730 2 ปีที่แล้ว

      @@kumaran9823 uinga num pls am also 20

    • @mvbroz1450
      @mvbroz1450 2 ปีที่แล้ว

      Contact me free.... No fees

  • @boopathimohana356
    @boopathimohana356 3 ปีที่แล้ว +1

    சார் சக்கரை நோய் இருந்த அறுவை சிகிச்சை பண்ணலாமா

    • @romanticvideos6383
      @romanticvideos6383 ปีที่แล้ว

      Pannalam ana sugar control irukanum Ilana pannavay maatanga appaudi appudiye saaga vendiyathu than

  • @thagaradappa2968
    @thagaradappa2968 ปีที่แล้ว +2

    Type 1 a type 2 a nu entha test la find pannuvinga

  • @bvrajalu3181942
    @bvrajalu3181942 3 ปีที่แล้ว

    எனக்கு இன்சுலீன் அதிகம் சுரக்கிறது. பாஸ்டிங்கில் 98 இருந்தால் சாப்பிட்ட பிறகு 76 இருக்கிறது இப்படி 3 வருடங்களாக அனுபவிகிறேன்.

    • @doctorarunkumar
      @doctorarunkumar  3 ปีที่แล้ว +1

      இது சர்க்கரை நோயின் ஆரம்பநிலை

  • @niyazrabegam8678
    @niyazrabegam8678 4 ปีที่แล้ว

    Sir my daughter was type one diabetis 12 years old how to give food i dnt know sir

  • @aarthik1184
    @aarthik1184 7 หลายเดือนก่อน

    Good evening sir:
    Enaku 22 age akuthu nanume type 1 patient tha. Enaku 15 vayasulerunthu iruku sir . Na innum atha pathi care pannathu illa sir .

    • @reyassutha2146
      @reyassutha2146 7 หลายเดือนก่อน

      Injection eduthutu irukingla

  • @takeokcreations8100
    @takeokcreations8100 5 ปีที่แล้ว +1

    Type 1 diabetic patient baby ku breastfeeding pannalama...plz reply

    • @doctorarunkumar
      @doctorarunkumar  5 ปีที่แล้ว

      yes

    • @takeokcreations8100
      @takeokcreations8100 5 ปีที่แล้ว +1

      @@doctorarunkumar type 1 diabetes patients ku pregnancy time enna enna seiyalam nu tips solli oru video podunga sir

  • @karpagamkandasamy8224
    @karpagamkandasamy8224 2 ปีที่แล้ว

    நிறந்திறதீர்வுகிடைக்குமா

  • @gndeepa7619
    @gndeepa7619 4 ปีที่แล้ว +1

    Is there permanent reversal for type 1 diabetes

    • @gndeepa7619
      @gndeepa7619 3 ปีที่แล้ว +1

      @@soundar7232 can you please let me know how it is possible

    • @noorulhudhanoorul4079
      @noorulhudhanoorul4079 2 ปีที่แล้ว

      @@soundar7232 epdi enakum details send panna mudiuma plz en son 9 yrs type 1 diabetes

  • @piranowrameshkumar756
    @piranowrameshkumar756 ปีที่แล้ว

    Enaku 25 age la sugar vanthuchu. Edhu ena type

  • @prasadsankar8696
    @prasadsankar8696 5 ปีที่แล้ว

    சார் இன்சுலின் சுரந்து பற்றாக்குறை இருந்தால் டைப் 2 சர்க்கரை நோய் சரியா

    • @doctorarunkumar
      @doctorarunkumar  5 ปีที่แล้ว

      Check my 5 videos on type 2 diabetes
      This video is type 1 diabetes

  • @anithanagarajan706
    @anithanagarajan706 4 ปีที่แล้ว +2

    Ipdi alavu paathu sapdra kodumaya en kozhanthaku kuduthutaye kadavule...yathana peruku soru pottu vazhavacha kudumbam,,ipdi oru vithiya koduthittaye

    • @anithanagarajan706
      @anithanagarajan706 3 ปีที่แล้ว +1

      @@soundar7232 type one diabetes

    • @anithanagarajan706
      @anithanagarajan706 3 ปีที่แล้ว +1

      @@soundar7232 link send pannunga sir,ithulaye

    • @sangamithratamizhvijay2893
      @sangamithratamizhvijay2893 10 หลายเดือนก่อน

      Intha vethanaya varthayala Sola mudiyathu , Unga kozhantha ipo epdi irukanga

    • @anithanagarajan706
      @anithanagarajan706 10 หลายเดือนก่อน

      @@sangamithratamizhvijay2893 athe thalayezhuthu than😭

    • @sangamithratamizhvijay2893
      @sangamithratamizhvijay2893 9 หลายเดือนก่อน

      Insulin correct ah pota kozhanthaya Nala pathuka mudiyatha ? Sugar yerum pothelam romba mana ulaichala iruku , oru time low aagi kozhantha serious ayiduchu ,antha kodumaya varthayala Sola mudiyathu

  • @vijayaLakshmi-bo3wj
    @vijayaLakshmi-bo3wj 5 ปีที่แล้ว

    Nan paleo follow pannen but Enaku cholostrol increse
    Ayituchu

    • @doctorarunkumar
      @doctorarunkumar  5 ปีที่แล้ว

      need to alter your fat intake(sat vs unsat fats ratio) as per your reports

  • @satiqbatcha6242
    @satiqbatcha6242 4 ปีที่แล้ว

    சார் நான் இன்சுலின் Mixtard (30) இரவு 16 காலை 34 சாப்பாடுக்கு முன் மாத்திரை Metaphage 1000mg சாப்பிட்ட பின்பு நான் தினமும் பயண்படுத்துகிறேன் இப்போது நான் அரிசியில் ஆன சாப்பாட்டை நிறுத்தி விட்டேன் எனக்கு எதுவும் பின் விளைவுகள் வறுமா

    • @doctorarunkumar
      @doctorarunkumar  4 ปีที่แล้ว +2

      For any children / adults medical advice or second opinion, please consult any nearby doctor in your place or consult me in person in hospital. Giving advice through internet or phone without seeing and examining the patient is wrong. Doing so will only harm the patient more.
      I can only answer general questions in this forum.
      Thanks.
      குழந்தைகள் / பெரியவர்கள் சம்பந்தமான மருத்துவ அறிவுரைகள் அல்லது இரண்டாவது கருத்திற்கு, உங்கள் ஊரில் அருகில் உள்ள மருத்துவரை பார்க்கலாம் அல்லது நேரில் வந்து மருத்துவமனையில் என்னை சந்திக்கலாம். நோயாளியை நேரில் பார்க்காமல், பரிசோதிக்காமல், இன்டர்நெட் அல்லது போன் மூலமாக மருத்துவ ஆலோசனை செய்வது தவறு. அது நோயாளிக்கு தொந்தரவை அதிகப்படுத்தவே செய்யும்.
      பொதுவான சந்தேகங்களுக்கு மட்டுமே என்னால் இங்கு பதில் அளிக்க முடியும்.
      நன்றி.

    • @udhayasekaran5183
      @udhayasekaran5183 3 ปีที่แล้ว

      White rice ah stop pannitinglaa

  • @shivav6144
    @shivav6144 5 ปีที่แล้ว

    Daij. Ponne. Enral. Enna

  • @mvbroz1450
    @mvbroz1450 2 ปีที่แล้ว +4

    😭😭😭😭😭😭சார் எனக்கு age26 male 2 மாதம் முன்பு தான் எனக்கு சர்க்கரை இருப்பது தெரியும் 260 இருந்தது இப்போது metformin போட்டு 139 இருக்கிறது இது type 1 or type 2 தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா 😭😭😭😭😭😭😭😭😭😭😭 யாராவது பதில் சொல்லவும் பயமாக இருக்கிறது

    • @Lakshmi_samayalarai
      @Lakshmi_samayalarai 2 ปีที่แล้ว +1

      Take hb1ac test

    • @mvbroz1450
      @mvbroz1450 2 ปีที่แล้ว

      @@Lakshmi_samayalarai pathuten madam

    • @mvbroz1450
      @mvbroz1450 ปีที่แล้ว +1

      @@Ramprasath_S enaku ipa normal

    • @user-vb6lh5fx3u
      @user-vb6lh5fx3u 7 หลายเดือนก่อน

      ​@@mvbroz1450epa normal la aagita bro

    • @mvbroz1450
      @mvbroz1450 7 หลายเดือนก่อน

      @@user-vb6lh5fx3u 1 year aachu normal

  • @nirmalanirmala1333
    @nirmalanirmala1333 ปีที่แล้ว

    Thank you sir

  • @samuelmoses9665
    @samuelmoses9665 3 ปีที่แล้ว

    Thanks you