Chapathi soft ta vara tips sollunga sis...sooda sapta ok... But time ana varati mari agudhu.... Uruti romba time vachalum kaanji pogudhu.... But nenga uruti romba time vaikuringa? Kadaila vangura chapathi evlo neram analum soft ta eruku? Eppadi sister?
மரவள்ளி கிழங்கு மாவு எங்கு கிடைக்கும்.
அனைத்து பெரிய மல்லிகை கடையிலும் கிடைக்கும்
👍🏼🙏🏼
Akka poori round shape vara mattuthu epti correcta theikanum
Maavu konjam tight,a pesanji podunga , theikumbothu center,la thick,a thechukonga , corner nalla thin,a thechu podunga ... Oil neraya irukanum ,nalla oil sooda aana piragu pottu edunga ... Rava seththu maavu pesanjikonga ...
@@jaivillagecooking9929 akka love u so much 🥰 na trai pannitu solluren
Chapathi soft ta vara tips sollunga sis...sooda sapta ok... But time ana varati mari agudhu.... Uruti romba time vachalum kaanji pogudhu.... But nenga uruti romba time vaikuringa? Kadaila vangura chapathi evlo neram analum soft ta eruku? Eppadi sister?
Ok🙏
Konjam oil, urulai kilangu vega vachi kalanthu maavu pesanja chappathi sema soft, a irukum...
@@jaivillagecooking9929 ok sister... Kandippa i will try
தெளிவான விளக்கம் சிஸ்டர் சூப்பர் ❤❤❤🎉🎉🎉
Hot box ல் சப்பாத்தி இட்லி தோசை இவற்றை எப்படி வைத்தால் சூடு ஆறாமல் இருக்கும்.
ஹாட் பாக்ஸ் சப்பாத்திக்கு பயன்படுத்த முடியாது ... மற்ற அனைத்துக்கும் ஒரு காட்டன் துண்ணி உதவியுடன் ஹாட்பாக்ஸ் use பண்ணுங்க ...
கலக்குறீங்க போங்க 👌🎉🎉🎉
அடேங்கப்பா 😮😮😮
அருமையான பதிவு சூப்பர் அக்கா
நன்றி சிஸ்டர்🙏
அருமை தகவல் சூப்பர்
நன்றிங்க அப்பா🙏
Super akka
சிஸ்டர் நீங்க எப்படி புரோட்டா மாஸ்டராக பழகுநீங்க
அடுத்த வீடியோ போடுகிறேன் சிஸ்டர்🙏
Self,a repeated, a practice panni kaththukittan.. Vilakkama iru vdo la solran
அக்கா 🎉🎉 உங்களுடைய உழைப்பு உங்களை காப்பாற்றும்
கண்டிப்பாக நன்றி சகோ🙏💕