நீங்கள் ஹோட்டல் வைக்கனுமா உங்களுக்கான வீடியோ தான் இது👍 recipe in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 พ.ย. 2024

ความคิดเห็น • 109

  • @anandgovind3770
    @anandgovind3770 5 หลายเดือนก่อน +11

    ஒரு கடை மற்றும் தொழிலாளி யின் முழுமையான வீடியோ சகோதரி.. ஒரு கடை நடத்த தேவையான முழு தகவல்களும் கிடைத்தன.. மிக்கநன்றி சகோதரி..

  • @ParamasivamP-f2e
    @ParamasivamP-f2e 5 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி சகோதரி. உங்களுடைய ஒவ்வொரு பேச்சிலும் அனுபவ அறிவு தெரிகிறது. நானும் சிறிய ஹோட்டல் வைத்திருக்கிறேன். நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன் உங்களால். தொடரட்டும் உங்கள் காணொளிகள்

  • @HaseeNArT
    @HaseeNArT 5 หลายเดือนก่อน +30

    ஆந்திர சமையலென்றால்
    காப்பியிலும் காரமிருக்கும்!
    கேரளச் சமையலென்றால்
    தேநீரிலும் தேங்காய் எண்ணெய் மிதக்கும்!
    கர்நாடகச் சமையலென்றால்
    இட்லியிலும் இனிப்பிருக்கும்!
    தமிழ்நாட்டுச் சமையலில்தான்
    சுடுநீரிலும் சுவையிருக்கும்!

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  5 หลายเดือนก่อน +2

      சூப்பர் சகோ👍

    • @HaseeNArT
      @HaseeNArT 5 หลายเดือนก่อน

      @@jaivillagecooking9929 🤝🤝🤝🤝

  • @ahm1341
    @ahm1341 5 หลายเดือนก่อน +7

    Marina beech la meen mela podipoduvanga antha podi eppadinu sollunga

    • @RajaMike
      @RajaMike 19 วันที่ผ่านมา +1

  • @kavithaananth3625
    @kavithaananth3625 5 หลายเดือนก่อน +2

    Hi sis tiffen kulambu chatney lunch வறுவல் எல்லாம் எப்படி seiyareengannu வீடியோ podunga it is helpful for me

  • @madrasmanjal2202
    @madrasmanjal2202 3 หลายเดือนก่อน +2

    நீ நல்லா வருவாய்..
    God bless you my dear sister.🎉🎉🎉🎉🎉

  • @KrishiSwashi
    @KrishiSwashi 5 หลายเดือนก่อน +18

    காலை டிபன் சைவம் கடை வச்சிருக்கோம்,நீங்க சொன்ன எல்லா mistakes பண்ணிட்டோம், கடைய மூடாமல் நடத்தணும்,சமையல் கத்துக்கணும் sister,கத்துக்குடுப்பீங்களா, உங்கள எப்படி contact பண்றது sis

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  5 หลายเดือนก่อน +2

      6384965812👍

    • @chandrus7893
      @chandrus7893 4 หลายเดือนก่อน +2

      சப்பாத்தி வீடியோ போடுங்க

    • @hmrcookingpassion6096
      @hmrcookingpassion6096 3 หลายเดือนก่อน

      Sister nan hostel la tiffin lunch dinner owner preparation ku help.pannuvaangha but vessel ellam nan dha clean.pannanum except students vessel for 32 members enakku 12 thousand dhan tharrangha evlo salary vaanghalam

  • @manickkamraina7965
    @manickkamraina7965 9 วันที่ผ่านมา +1

    Akka nan hotel start pannalam nu iruken ana enaku kolambu vaikka theriyathu enaku kathu tharigala

  • @ksthendral8695
    @ksthendral8695 5 หลายเดือนก่อน +1

    மிகவும் பயனுள்ள தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி அக்கா 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊

  • @sharmis1654
    @sharmis1654 3 หลายเดือนก่อน +1

    Nenga idukagave samayal yarkita poi kathukitengla?

  • @Vlogswith-jingalala
    @Vlogswith-jingalala 25 วันที่ผ่านมา +1

    Akka ungalta nan kathukanum nan enna pannanum eppo sambalam kuda venam

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  25 วันที่ผ่านมา

      Vanga solli tharan

    • @Vlogswith-jingalala
      @Vlogswith-jingalala 18 วันที่ผ่านมา

      @@jaivillagecooking9929 akka yen mobile no sollava nan yenga varanum akka

  • @subbukarth4648
    @subbukarth4648 4 หลายเดือนก่อน +1

    Congrats akka, akka romba useful thank u

  • @srinivasann6897
    @srinivasann6897 4 หลายเดือนก่อน +2

    Super and detailed video.

  • @anithahoney4322
    @anithahoney4322 5 หลายเดือนก่อน +2

    Nangalum thallu vandi sapadu kadai nadatharom sis
    Velai sumai than athigam
    Nan enga husband mattume sairom
    Kastama eruku
    Nenga sonna pala visayamgal enku romba aruthala erunthuche
    Thankyou sis🎉

  • @madhavanmurugeson8914
    @madhavanmurugeson8914 5 หลายเดือนก่อน +1

    உங்கள் வீடியோஎனக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன் வீடியோ நிறையா போடுங்க அக்கா

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  5 หลายเดือนก่อน

      கண்டிப்பாக சகோ 🙏💕

  • @SumathiP-t9i
    @SumathiP-t9i 5 หลายเดือนก่อน +2

    Hello sister,valzhtthukkal ungal muyarchikku,apram oru doubt enaku,enaku vasadhi ellam illa sister,but edho onnu pañanumnu aasai iruku,aduku dhhan ungala kaykran,
    Thallu vandila tiffin vikranga illaya? Avangala parotta panna mudiyadhu,bcos process jasthi, adhanaala namba yen ,parota senji avangalukku piece rate la kudukala illaya,,apdi kudukardha irundha,epdi kudukanum,rate epdi sollanum nu konjam detailaa sollunga sister.thank you

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  5 หลายเดือนก่อน

      Ungalukaga oru thallu vandi kadai video podran paarunga, athalaum vasathi illatha oru ponnu, thallu vandilayae parotta podranga, tiffin ellamae kudukuranga, antha kadaiya visit pananumna salem 3 roads to 5roads pora valila eve 7ku antha ponnoda kadaiya poi paarunga...

    • @saravananmt8312
      @saravananmt8312 5 หลายเดือนก่อน

      ​@@jaivillagecooking9929exact location pls.

  • @sheelav-dh1vv
    @sheelav-dh1vv 5 หลายเดือนก่อน +2

    Hotel சமையல் நீங்க சொல்லி குடுங்க sister.

  • @mallimanju7757
    @mallimanju7757 5 หลายเดือนก่อน +1

    Veg fish வறுவல் சொல்லுங்க sister

  • @jkcheck1161
    @jkcheck1161 5 หลายเดือนก่อน +1

    Hotel style kulambu rasam podavum

  • @luxmantrivenitriveni4617
    @luxmantrivenitriveni4617 5 หลายเดือนก่อน +1

    Mandaba velai seiyira master number irundha share pannunga sister Salem la

  • @pragathi6474
    @pragathi6474 3 หลายเดือนก่อน +2

    Romba theliva sonninga akka thanks a lot for ur informations. Unga contact number kidaikkuma nanga coimbatore la catering na than run pannittu irukkom so i want to talk to u akka

  • @AkshayaaGowri-vc1uw
    @AkshayaaGowri-vc1uw 5 หลายเดือนก่อน +1

    Super sister congratulation. Greetings for your work. Waiting for your upcoming video

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  5 หลายเดือนก่อน

      Thank you, surely I will back with a good content

  • @Aswathi-w4l
    @Aswathi-w4l หลายเดือนก่อน +1

    Neenga entha ooru sister

  • @PooPandiyammal
    @PooPandiyammal 5 หลายเดือนก่อน +1

    கிழங்கு மாவு என்னகிழங்கு அக்கா

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  5 หลายเดือนก่อน

      மரவள்ளிக் கிழக்கு மாவு சகோ

  • @Shiyam___786
    @Shiyam___786 5 หลายเดือนก่อน +1

    Akka neega very very very Hard worker ..... really U are Great akka .... ❤👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @luxmantrivenitriveni4617
    @luxmantrivenitriveni4617 5 หลายเดือนก่อน +1

    Thank you sister

  • @Kanavu-p3m
    @Kanavu-p3m 19 วันที่ผ่านมา +1

    Super sister 🎉🎉🎉🎉🎉🎉

  • @jayanthijayanthi69
    @jayanthijayanthi69 5 หลายเดือนก่อน +2

    Super sister you are great

  • @Amulbabu-fr3dn
    @Amulbabu-fr3dn 4 หลายเดือนก่อน +1

    நாங்கள் ஓட்டல் வைத்து இருக்கிறோம் சமையல் மாஸ்டர் ஊருக்கு போய்ட்டார் இரண்டு நாள் கடை லீவ் 1500000 லட்சம் கடன் இருக்கு கடை நல்லா தான் ஓடுது வேலை ஆட்கள் சரியில்லை என்ன செய்வது நான் சமையல் கத்துக்கணும் என்ன செய்வது சொல்லுங்கள் சிஸ்டர் 😢😢😢😢

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  4 หลายเดือนก่อน

      Easy கதுக்களாம் விடுங்க, class start from next month...

    • @Amulbabu-fr3dn
      @Amulbabu-fr3dn 4 หลายเดือนก่อน

      Okay sister 😊

  • @VelumaniVenkatraj
    @VelumaniVenkatraj 5 หลายเดือนก่อน +2

    Salemla enthe area neenga gugai area or Ammapettai

  • @luxmantrivenitriveni4617
    @luxmantrivenitriveni4617 5 หลายเดือนก่อน +1

    Salem la stand enga iruku place sollunga sister

  • @priyan6294
    @priyan6294 5 หลายเดือนก่อน +1

    ஹோட்டல் ரெசிப் போடுங்க சிஸ்டர் சரியா அளவுகள் உடன்

  • @Running_Horse_007
    @Running_Horse_007 4 หลายเดือนก่อน +1

    Beautiful, sister.

  • @venkateshMalasiya
    @venkateshMalasiya 25 วันที่ผ่านมา +1

    அக்கா ஹோட்டல சமையல் மாஸ்டருக்கு சம்பளம் 2000 தருவாங்களா

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  25 วันที่ผ่านมา

      Kandippa tharuvanga, hotel,a poruthu and sale, a poruthu...

  • @NazniNijam
    @NazniNijam 4 หลายเดือนก่อน +1

    Hands up sis god bls u

  • @marimuthumuthu4178
    @marimuthumuthu4178 5 หลายเดือนก่อน +1

    Hotel recipes podunga sister ❤❤❤

  • @Ourgoodwill
    @Ourgoodwill 5 หลายเดือนก่อน +3

    ஹோட்டல் ரெசிபி வீடியோ போடுங்க சிஸ்ட்டர்

  • @LegendsUnveiledINDI
    @LegendsUnveiledINDI หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉

  • @cooking.journey.
    @cooking.journey. 5 หลายเดือนก่อน +1

    Great job sister 👏👏

  • @naveenkumar20054
    @naveenkumar20054 5 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் சகோதரி 🎉

  • @JansiRani-vg7qk
    @JansiRani-vg7qk 4 หลายเดือนก่อน +1

    Super sister

  • @Cokking-h7z
    @Cokking-h7z 15 วันที่ผ่านมา

  • @ROLEX-DHANAVEL
    @ROLEX-DHANAVEL 5 หลายเดือนก่อน +2

    சூப்பர் சூப்பர் 👌👌👌🎉🎉🎉

  • @anithahoney4322
    @anithahoney4322 5 หลายเดือนก่อน +1

    Ji

  • @v.s.velsamivel5514
    @v.s.velsamivel5514 5 หลายเดือนก่อน +2

    அருமை அருமை சகோ

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  5 หลายเดือนก่อน +1

      நன்றி அண்ணா😊

    • @v.s.velsamivel5514
      @v.s.velsamivel5514 5 หลายเดือนก่อน +1

      @@jaivillagecooking9929 நல்வரவு சகோ

  • @Revathi-p3z
    @Revathi-p3z 5 หลายเดือนก่อน +2

    Super akka

  • @subramanim5204
    @subramanim5204 5 หลายเดือนก่อน +1

    இந்த பதிவில் காண்பித்த சமையல் விவரங்களை அளவு களுட்ன் தனத்தனி வீடியோவாக போட்டால் கற்றுக் கொள்ள வசதியாக இருக்கும்

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  5 หลายเดือนก่อน +1

      கண்டிப்பாக 👍

    • @subramanim5204
      @subramanim5204 5 หลายเดือนก่อน

      பதில் தந்தமைக்கு மிக்க நன்றி

  • @mraraje9533
    @mraraje9533 5 หลายเดือนก่อน +1

    All the best sister❤❤❤

  • @naveensmith310
    @naveensmith310 5 หลายเดือนก่อน +2

    Akka hotel samayal sollitanga akka

  • @magizhmithranworld
    @magizhmithranworld 5 หลายเดือนก่อน +2

    எனக்கு சின்ன ஹோட்டல் வைக்குனு ஆசை கைக்குழந்தை இருக்கு🥺😩

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  5 หลายเดือนก่อน

      குழந்தை பள்ளி செல்லும் போது start பனுங்க

    • @magizhmithranworld
      @magizhmithranworld 5 หลายเดือนก่อน +1

      👍👍sure

  • @AK28810
    @AK28810 9 วันที่ผ่านมา +1

    Super sister 👌👌👌

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  8 วันที่ผ่านมา

      Thank you

    • @AK28810
      @AK28810 8 วันที่ผ่านมา

      @jaivillagecooking9929 welcome sister 😊