என்னுடைய ஒரு நாள் வேலையை பாருங்கள்👍 recipe in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024

ความคิดเห็น • 628

  • @maheshsubramaniyam3004
    @maheshsubramaniyam3004 4 หลายเดือนก่อน +53

    சிறப்பு! உன் வாழ்க்கை வளம் பெற இறைவன் அருள் கிடைக்கட்டும்.

  • @DeviMurugavel416
    @DeviMurugavel416 4 หลายเดือนก่อน +103

    முகமலர்ச்சியுடன் அழகாக சுத்தமாகவும் செய்கிறது பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.வாழ்த்துகள் சகோதரி🎉

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  4 หลายเดือนก่อน +5

      மிக்க நன்றி சகோ🙏💕

    • @rangolisadventures714
      @rangolisadventures714 7 วันที่ผ่านมา

      ​@jaivillagecooking9929
      Semma sissy..great..
      unga kadaikku viraival vara kadavul vaaippu tharuvaar..unga,kadai engullathu?

  • @mercydoss5925
    @mercydoss5925 3 หลายเดือนก่อน +52

    மனதார பாராட்டுகிறேன் சகோதரி.வாழ்த்துக்கள்

  • @parameswarim3919
    @parameswarim3919 4 หลายเดือนก่อน +47

    அருமை. இதுவரை யாரும் செய்யாத வேலை செயதுயிருக்கிறிர்கள்👍👑👑👑

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  4 หลายเดือนก่อน +1

      நன்றி🙏💕

    • @KARNAAKGM
      @KARNAAKGM 2 หลายเดือนก่อน +2

      எனக்கு தெரிஞ்சு 13 ஹோட்டல்ல லேடி மாஸ்டர் தான் இருக்காங்க. அதுல 8 பேரு 20 வருஷத்துக்கு மேல சர்வீஸ்ல இருக்காங்க. எங்க ஊர்ல செல்வி அம்மா 40 வருஷமா தனி ஆளா ஹோட்டல் ரன் பண்றாங்க.. அந்த ஹோட்டல் ஓனர் மாஸ்டர் ரெண்டுமே அவங்க தான். அதனால, இதுவரை யாரும் செய்யாத வேலைன்னு சொல்லாதீங்க sis.. 👍

    • @mohamedvadalurvadalur6704
      @mohamedvadalurvadalur6704 2 หลายเดือนก่อน

      Unavu urppatthiel Bengal athigal ullanar

  • @hemabeautylifestyle
    @hemabeautylifestyle 3 หลายเดือนก่อน +34

    எப்படி இவ்ளோ வேலைகளையும் தனி ஆளா செய்றீங்க, இவ்ளோ வேல தெரிஞ்ச நீங்க ஒரு ஹோட்டல் வச்சிருவீங்க சீக்கிரமே, வாழ்த்துக்கள்.

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  3 หลายเดือนก่อน +3

      நன்றி🙏💕

    • @sameeantro8337
      @sameeantro8337 หลายเดือนก่อน

      என்னுடைய ஆசையும் இது தான் சீக்கிரம் ஒரு கடை ஆரம்யுங்கள்

  • @Gandhi-yd1tt
    @Gandhi-yd1tt 4 หลายเดือนก่อน +50

    வாழ்த்துக்கள் மகளே. உன் உழைப்பு வீண் போகாது. வாழ்க வளமுடன். எனக்கு சுறு சுறுப்பு வருகிறது

  • @h.siththikali1921
    @h.siththikali1921 3 หลายเดือนก่อน +34

    லேடி மாஸ்டர் வாழ்த்துக்கள் மதுரையில் பரோட்டா போடுவதற்கு கற்றுக் கொடுக்கிறார்கள் அதேபோல் நீங்களும் அனைவருக்கும் கற்றுக் கொடுக்கும் பயிற்சி நிலையம் ஆரம்பம் செய்யவும்

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  3 หลายเดือนก่อน +3

      கண்டிப்பாக சொல்லி தருவோம்... நன்றி🙏💕

    • @mohamedvadalurvadalur6704
      @mohamedvadalurvadalur6704 2 หลายเดือนก่อน

      Sakothari. Avargalin thiramaiyai manathaata paaraattuvoam avargal niraiya padikkavendiyullathu athan piragum paierchi kodukkattum unavu urppatthi enpathu migaperiya ennikkkayudathu palatharappatta unavu vagaigal ullana potata poada mattum paierchi kodutthaalum athilum palavagai undu avargale ippothu oru maanavithaan aasiriyai aaga keeduthal paierchi thevai miga periya veddriyadaya ungaludan sernthu naanum vaazhthukiren

  • @ArulSelvamRakshiva
    @ArulSelvamRakshiva หลายเดือนก่อน +3

    மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக........கடினம். ஆண்டவன் உங்களுக்கு நல்ல உடல் நலம் தர வேண்டுகிறேன் சகோதரி. வாழ்க வளமுடன்.

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 4 หลายเดือนก่อน +12

    வாழ்க வளமுடன்.உழைப்பிற்கு என்றும் பலன் உண்டு.கடவுள் உங்களுக்கு அருள் புரியட்டும்.

  • @ammuammubabu1663
    @ammuammubabu1663 3 หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள் அன்பு சகோதரி 🎉❤... உங்கள் உழைப்புக்கு hats off 🎉🎉🎉

  • @sivayogann7797
    @sivayogann7797 4 หลายเดือนก่อน +6

    வாழ்த்துக்கள் மகள் அனைத்தும் அருமை நன்றி ஜெர்மனியில் இருந்து யோகன்[பாண்டி]

  • @user-zn7fh4kp5f
    @user-zn7fh4kp5f 3 หลายเดือนก่อน +3

    நான் வீட்டில் 3 பேருக்கு 3 வேலை சமைக்கவே புலம்பிட்டே சமைப்பேன் எப்போடா வேலை முடியம் என்று எதிர்பார்ப்பேன் ஆனால் நீங்க ரொம்ப பாவம் பா 😔

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  3 หลายเดือนก่อน

      அது கஸ்டம் ஆனால் இந்த வேலை ஈசி தான்

    • @user-zn7fh4kp5f
      @user-zn7fh4kp5f 3 หลายเดือนก่อน

      @@jaivillagecooking9929 👍

    • @ramyam9046
      @ramyam9046 3 หลายเดือนก่อน +1

      Edhuku pavam nu solringa.... Mudinja appreciate panunga... 🎉

  • @user-ur1wq3iz3t
    @user-ur1wq3iz3t หลายเดือนก่อน +3

    ஆண்களால் மட்டுமா முடியுமா. பெண்களால்முடியும் என்று சொல்லி. சொன்னதோடு நில்லாமல் செய்து காட்டியது பெண் சக்தி க்கு எவ்வளவு வலிமை என் தெரிகிறது. வாழ்த்துக்கள்.

  • @Vijayakumar-bd5wx
    @Vijayakumar-bd5wx 2 หลายเดือนก่อน +2

    பாரதி கண்ட புதுமை பெண்! வாழ்க நலமுடன்! வளர்க வளமுடன்!

  • @sridevib7859
    @sridevib7859 3 หลายเดือนก่อน +6

    Over coat maadiri pottukonga or else shirt pottukonga innum neenga fast ah panvinga..chumma shawl uh adjust panna thevai illa and shawl unga velaiya disturb pannadhu..shirt rombha comfortable unga top melaye shirt pottukonga.. comfortable ah irundha podunga

    • @sridevib7859
      @sridevib7859 3 หลายเดือนก่อน

      Ungalukku comfortable ah illana vendam

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  3 หลายเดือนก่อน

      Ok savo Mati koligiren thank you🙏🤝

  • @bgan63
    @bgan63 3 หลายเดือนก่อน +13

    கடினமான வேலை. குடும்பச் சுமை குறைக்க நீங்கள் செய்யும் முயற்சி சிறந்தது. வாழ்த்துகள்...!

  • @keerthanasashthigaa
    @keerthanasashthigaa 2 หลายเดือนก่อน +2

    Valthukkal sakothari.... Ungala mathiri pengal the real inspiration for other ladies... Valkaiyil oru periya uyarathai negal adaiya manamara valthukiren...

  • @nadhiyanadhiya9383
    @nadhiyanadhiya9383 4 หลายเดือนก่อน +7

    Ladies kku semma motivation video.All the best ma .menmelum munnera valthukkal.

  • @Abirk771
    @Abirk771 3 หลายเดือนก่อน +5

    மிகவும் பயனுள்ள வீடியோ அக்கா 🙏என்ன ஊரு அக்கா கடை சாப்பிட வரேன் அக்கா ஆசையா இருக்கு புரோட்டா பார்க்க சூப்பர் அக்கா 😇😋😋😋

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  3 หลายเดือนก่อน +1

      கண்டிப்பாக வாங்க சேலம் தான்😊

    • @ManiKandan-lm6tv
      @ManiKandan-lm6tv 3 หลายเดือนก่อน +1

      Nan salem than entha place

  • @YethoSpecial
    @YethoSpecial 6 วันที่ผ่านมา

    family ku romba support. aachariyama irukku.really great❤

  • @neeraimahendran
    @neeraimahendran 3 หลายเดือนก่อน +2

    உழைப்பு உங்கள் வாழ்க்கையில் வளம் சேர்க்கட்டும். வாழ்த்துகள்!

  • @nishamani4911
    @nishamani4911 3 หลายเดือนก่อน +8

    Ongala paatha romba inspiration aa irukku sis great sis🎉🎉❤

  • @user-ur1wq3iz3t
    @user-ur1wq3iz3t หลายเดือนก่อน +5

    உங்கள் ஓட்டல் இட்லி தோசைக்கு வைக்கும் சாம்பார் ரெசிபி போடுங்கள். பயனுள்ளதாக இருக்கும். உங்கள் கடை பாட்டியம்மாவிற்கு ஒரு வணக்கம் . அவர்களுடைய உழைப்பிற்கு.

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  หลายเดือนก่อน

      கண்டிப்பாக நன்றி சகோ 🙏

  • @subramaniyanunmaithanbrosu8139
    @subramaniyanunmaithanbrosu8139 4 หลายเดือนก่อน +10

    Wooooow, வாழ்த்துக்கள் சகோதரி❤❤❤❤❤❤

  • @kathi7235
    @kathi7235 2 หลายเดือนก่อน +1

    Samma hardworking lady... Master samma neenga ... This s how women's work neat and clean... Power of women is clean and neat...

  • @meenakshimeena5209
    @meenakshimeena5209 3 หลายเดือนก่อน +16

    சகோதரி நீ செய்யும் தொழில் நல்ல தொழில் தான்,பசித்த வயிருக்கு உணவு கொடுப்பது நல்லவிஷயம் தான். 👍ஆனால் கொஞ்சம் இப்ப நீ கஷ்ரபட்டால், வாழ்கையில் பின்னுக்கு நல்லாக இருக்கலாம்! இவ்வளவு திறமை உனக்குள் இருக்கும் போது நீ ஏன் ஓர் உணவகம் சொந்தமாக நடத்தலாமே? சுயத்தொழில் செய்வதற்கு அரச உதவி,வாங்கி மகளிர் சுய உதவி குழு இதுகளை நடலாமே? நல்ல public கான ஓர் இடத்தை தேர்வு செய்து உன்னுடைய budgit க்கும், tasti ருக்கும் ஏற்றமாதிரி உணவகம் ரெடி பண்ண ஓர் நிறுவனம் இருக்கு! India kiosk என்ற வலை ஒளியில் இருக்கு தேடி பார்க்கவும் ஓர் ஐடியா கிடைக்கும். வாழ்கா வளர்க்க 👌😄😄

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  3 หลายเดือนก่อน

      மிக்க நன்றி. முயற்சி செய்து பாற்கிறேன் சகோ

  • @SangeeSangeetha-sz2bk
    @SangeeSangeetha-sz2bk หลายเดือนก่อน +2

    அக்கா போராட்ட, சப்பாத்தி training கிளாஸ் சொல்லி தருவிங்க நானும் உங்கள மாதிரி மாஸ்டற ஆகணும் அக்கா 👍
    நீங்க great ❤️❤️ கூடியசிரம் நீங்களும் புதுயா ஹோட்டல் அரம்மிக்கானும் என்னது வாழ்த்துகள்.. 👍👍👍👍

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  หลายเดือนก่อน +1

      கண்டிப்பாக கிளாஸ் ஆரம்பிக்கலாம் ஆவனி மாதம்😊

  • @shobanaprincess7484
    @shobanaprincess7484 หลายเดือนก่อน +1

    உங்கள் வீடியோவை பார்ப்பதை என்னால் தவிர்க்க முடியவில்லை சகோதரி 👏👏👏❤

  • @UshaUsha-zg2wu
    @UshaUsha-zg2wu 3 หลายเดือนก่อน +2

    ❤தொடரட்டும் உங்கள் வெற்றிக்கொடி. உங்கள் சோர்வுக்கு இது ஊக்கம லிக்கும்❤

  • @user-vv8ot5uw5t
    @user-vv8ot5uw5t 3 หลายเดือนก่อน +2

    கடவுள் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு இருக்கும் 🙏🙏🙏

  • @jahirhussain6097
    @jahirhussain6097 29 วันที่ผ่านมา +1

    Really romba super sister 👍👍👍👍

  • @MCFoodWorld
    @MCFoodWorld 4 หลายเดือนก่อน +7

    Super sister, even male also feel difficult to do this master job, we are proud you are doing, all the best, one suggession, don't keep poori on news paper, it's not healthy, valthukkal sister

  • @megha-sc9xg
    @megha-sc9xg 2 หลายเดือนก่อน +1

    Super ngaivalo velaya sirichutte pakkureenga❤❤ ennala ellam intha mathiri panna mudiyumanu therila. Ungaluku oru hat's off❤❤

  • @SanthiDhandu-mf7qk
    @SanthiDhandu-mf7qk 4 หลายเดือนก่อน +4

    Hai Akka. Nenga ellam girls ku inspiration boys matum panra work challenge ah panringa. Wish you All the best. Uinga hard work, involment in work super. Alaga explain panringa very nice. ❤ 🌹💐

  • @ranjaniravi6099
    @ranjaniravi6099 4 หลายเดือนก่อน +5

    God bless you for your hard work

  • @vinithkumar5763
    @vinithkumar5763 2 หลายเดือนก่อน +1

    All the best sister. Neenga enum mela mela valarathuku eanoda vaalthukal..😊😊

  • @user-di9je1bp6d
    @user-di9je1bp6d 2 หลายเดือนก่อน +2

    Nice sister really great and one of the supporting for ur daughter.

  • @sarojat6539
    @sarojat6539 3 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉 நன்றி வணக்கம் மகிழ்ச்சி வாழ்க வளர்க வளமுடன் பல்லாண்டு காலம்

  • @user-ih6sz2nq2n
    @user-ih6sz2nq2n 3 หลายเดือนก่อน +1

    Unga work nala valarum kadavul bless panuvanga neenga cow ku food kuduthuthathu romba nala vishayam may god bless you akka

  • @SivarajM-lv2ko
    @SivarajM-lv2ko 3 หลายเดือนก่อน +1

    சகோதரி அருமை எனக்கு இது மாதிரி சுய தொழில் செய்ய ஆசை

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  3 หลายเดือนก่อน

      கண்டிப்பா செய்யுங்கள் வாழ்த்துக்கள்🎉🎊

  • @amazingjewellerymaker
    @amazingjewellerymaker 3 หลายเดือนก่อน +2

    உழைப்பாளிக்கு வாழ்த்துக்கள் உங்கள் சேனலும் வளர்ந்து கூடுதல் வருமானம் பெற தொடர்ந்து காணொளி போடவும் வாழ்த்துக்கள் 🎉

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  3 หลายเดือนก่อน

      கண்டிப்பாக வீடியோ போடுகிறேன் நன்றி சகோ🙏💕

  • @vallivalli9997
    @vallivalli9997 3 หลายเดือนก่อน +3

    அருமை சகோதரி வாழ்த்து க்கள்

  • @user-ti9gs8pp8o
    @user-ti9gs8pp8o 2 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள்🎉❤ இது போல் எல்லா கடைகளிலும் சுத்தமாக சமைத்தால் நன்றாக இருக்கும்😊

  • @akshayswapna2252
    @akshayswapna2252 2 หลายเดือนก่อน +2

    Intha velaiya neenga Inga seirathuku pathil neenga chinnatha oru hotel start pannalam...neenga sikirama business start panna yennudaiya vazhthugal💐💐

  • @HaseenasMom
    @HaseenasMom 2 หลายเดือนก่อน +1

    Unga kadina uzhaippukku nitchayam palan undu. Unga heathayum pathukkonga. Menmelum valara vaazhthukkal sahodhariye❤

  • @saibrothergroup4870
    @saibrothergroup4870 4 หลายเดือนก่อน +8

    நானும் உங்கள மாதிரிதான் புரோட்டா போட்டேன் என்னுடைய கடையில்

  • @lathalatha9092
    @lathalatha9092 หลายเดือนก่อน +1

    Super da Thangam, Really U R Great, we proud of you, Patti & small girl also doing good work 👧 ,God bless all of you. 😍💐🙏.

  • @vijayalakshmimani2224
    @vijayalakshmimani2224 2 หลายเดือนก่อน +3

    🎉🎉🎉❤ Super Valthukal Ma

  • @RamamoorthySuresh-fy5dm
    @RamamoorthySuresh-fy5dm หลายเดือนก่อน +2

    உழைப்பு உயர்வு தரும். சகோதரி

  • @vennilamahavlogs1924
    @vennilamahavlogs1924 2 หลายเดือนก่อน +1

    Sister neenga Sonthamaga kadai Vaiyungal. Vazthukkal🎉🎉🎉

  • @kanmalaarmalaar8211
    @kanmalaarmalaar8211 หลายเดือนก่อน +2

    சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤

  • @m.jmobile5019
    @m.jmobile5019 3 หลายเดือนก่อน +1

    Sister super👌
    nanum oru hotel vekkalanu iruken ungaloda advice enakku thevai.
    Neega oru oru video thani thaniya podunga helpfulla irukkum.

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  3 หลายเดือนก่อน

      Thank you sister kandipa video podram sistar 👍

  • @ramyasaravanan8396
    @ramyasaravanan8396 3 หลายเดือนก่อน +1

    Unga video ellam pathen ellamey therinjurukinga sema talent neenga class poningla epdi ellamey katthukittinga👍🏻

  • @dvkp
    @dvkp หลายเดือนก่อน +1

    Ungala kadavul ashirvathipar sis❤

  • @prathigopal8507
    @prathigopal8507 3 หลายเดือนก่อน +3

    Gud work
    If possible put salna recipe

  • @chandhan.official2099
    @chandhan.official2099 3 หลายเดือนก่อน +1

    Super ma ..naangalum.tiffen kadai vachi irudhom ...enga amma samyla ellam seivanha naanga matha vellai ellam seivom ..ungala pakumodu modu naanga senjadhu dan nenabangam varudhu ma ..nalla ah iru da ❤❤ akkavum anbu epayum unaku iruku da 🥰🥰♥️

  • @kavithaananth3625
    @kavithaananth3625 3 หลายเดือนก่อน +1

    Super sister நானும் நியூ மெஸ் start panna poren neenga pannara way easy ah erukku nice congratulations

  • @Jaheerish2396
    @Jaheerish2396 2 หลายเดือนก่อน +2

    Super excellent sister nice work

  • @sheelashangumathai3461
    @sheelashangumathai3461 วันที่ผ่านมา +1

    Godbless. Youda

  • @ramanvadivelmurugan
    @ramanvadivelmurugan 2 หลายเดือนก่อน +1

    பாராட்ட வார்த்தைகள் இல்லை.வாழ்க வளமுடன்

  • @sasikalajothi9301
    @sasikalajothi9301 3 หลายเดือนก่อน +2

    Best of luck sister vazhga valamudan

  • @ambikar574
    @ambikar574 3 หลายเดือนก่อน +1

    மணதார வாழ்த்துக்கள் மகளே நீரோடி வாழ்க❤❤❤❤❤

  • @NagaChithraK-we7sp
    @NagaChithraK-we7sp 3 หลายเดือนก่อน +2

    🧑‍🍳👑👸 super sister 💯... All the best..God bless you akka... 🌹💐👑

  • @ammuthangam4264
    @ammuthangam4264 4 หลายเดือนก่อน +2

    Akka you are so great your hardworking parthu mirandutte super ka ennoda support ungalukku eppavu irukkum

  • @user-ft3im2rf8m
    @user-ft3im2rf8m 3 หลายเดือนก่อน +2

    Super ma nee Vera leval ponnuma kanna nee romba nallaerupama 👍👍👍👌👌

  • @malasekar7793
    @malasekar7793 หลายเดือนก่อน

    Great Amma, God bless you with good health and success in your life

  • @vinayagamuma7423
    @vinayagamuma7423 2 หลายเดือนก่อน +1

    Super sister neenga oru pen master irupathu pengalukku perumai god bless you

  • @dr.rajaambal1941
    @dr.rajaambal1941 3 หลายเดือนก่อน +1

    First line you told sister, great. If we have strength in mind anybody can do tough job.

  • @indhumathiduraisamy6948
    @indhumathiduraisamy6948 4 หลายเดือนก่อน +2

    Super dr,..anake aasaiya iruku,sekram kadai podalanu thonuthu, nice

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  4 หลายเดือนก่อน +1

      Kandippa kadai podunga, , nalla profit iruku... But choosing of place is very important.. I will support you in all manner

    • @indhumathiduraisamy6948
      @indhumathiduraisamy6948 4 หลายเดือนก่อน

      Tq sis

  • @Sujatha-kc6vf
    @Sujatha-kc6vf 2 หลายเดือนก่อน +1

    U r very hardworking sis.congrats for your bright future.

  • @Sreema-kz6qk
    @Sreema-kz6qk 2 หลายเดือนก่อน +1

    Hats off madam neega tha unimayan chef❤❤❤

  • @rrajee6993
    @rrajee6993 หลายเดือนก่อน +1

    Super ma.. 👌👌👍👍👍 tops mela shirt potukonga sister konjam comfortable irukum.. 😊

  • @ranivijayakumar9046
    @ranivijayakumar9046 3 วันที่ผ่านมา

    Super

  • @siddar_sevugaperumal
    @siddar_sevugaperumal 3 หลายเดือนก่อน +1

    Wear coat or shirt sis comfort irukum work pakrathiku🤗
    Sekrama won hotel start paniduvenga 😍🥳

  • @sudervizhi2675
    @sudervizhi2675 3 หลายเดือนก่อน +3

    Super sis motivation for your work ☺️

  • @MurgasanMurgasan-zl6kv
    @MurgasanMurgasan-zl6kv 4 หลายเดือนก่อน +2

    😂 உங்களைப் பார்க்கும்போது எனக்கு என் அம்மாவின் நினைவு வருகிறது என் அம்மாவும் உங்களைப் போல சுறுசுறுப்பாக பாடுபடுவார்கள் உங்கள் ஊரில் புரோட்டா மாஸ்டருக்கு எவ்வளவு சம்பளம்

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 หลายเดือนก่อน +3

    Congratulations Mam.

  • @cooking.journey.
    @cooking.journey. 3 หลายเดือนก่อน +1

    நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி

  • @swaminathanmurugesan3418
    @swaminathanmurugesan3418 4 หลายเดือนก่อน +6

    Super💐💐💐💐

  • @yasothar6305
    @yasothar6305 4 หลายเดือนก่อน +4

    Super Akka

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 3 หลายเดือนก่อน +1

    மிக அருமை. வாழ்த்துகள்.வாழ்க வளமுடன்.

  • @yasomathi3029
    @yasomathi3029 3 หลายเดือนก่อน +2

    Semma semma semma Vera Vera level super sis 🙏🙏🙏🙏👍👍👍👍

  • @JarinaBegum-dv5db
    @JarinaBegum-dv5db 3 หลายเดือนก่อน +2

    Helppuku oru asitant podavum❤❤❤❤

  • @maheswarithanga6419
    @maheswarithanga6419 3 หลายเดือนก่อน +1

    You're amazing sister, I will pray god will give a good strength for your hard work

  • @jenniferjebaraj8270
    @jenniferjebaraj8270 หลายเดือนก่อน

    Super akka.... 1 mint la 10 kandipa use paniteaga😅

  • @natharbatcha8637
    @natharbatcha8637 3 หลายเดือนก่อน +4

    Very super 👌 👍

  • @VincentK3220
    @VincentK3220 หลายเดือนก่อน +1

    God Bless you sister

  • @Ccmm665
    @Ccmm665 4 หลายเดือนก่อน +3

    Sister use apron means kitchen dress which covers your body it will be useful for your health

  • @fowzmohamed4898
    @fowzmohamed4898 หลายเดือนก่อน +1

    அக்கா சுப்பர்❤❤❤

  • @royalvivek4628
    @royalvivek4628 3 หลายเดือนก่อน +1

    Great ga neega. Hard work women.I am Proud of You.

  • @anithajenifer9367
    @anithajenifer9367 2 หลายเดือนก่อน +2

    God bless you sis super

  • @prasathv1736
    @prasathv1736 หลายเดือนก่อน +1

    Very great master.awesome

  • @preethashree759
    @preethashree759 หลายเดือนก่อน +1

    Rompa bold ah work pantriga and one doubts unga husband eppti allow panna ..i mean na thappa na arthathula kelala ...etha genration eppti oru women ah neraya filed la women work pantraga ana first. Time ah master ah neega work pantrathu rompa happy ya eruku🎉👍

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  หลายเดือนก่อน

      Ennoda husbandum intha field thaan athanala problem ila

  • @MadhuDeena-xp2vp
    @MadhuDeena-xp2vp 3 หลายเดือนก่อน +1

    Super ka entha oru video va mattum parthu na subscribe pannita enna matheri yaralam subscribe pannuniga oru like poduga

  • @deepadeepa1915
    @deepadeepa1915 4 หลายเดือนก่อน +3

    Abran.use.pannugga.in nu.unggalukku.easya.irukku
    All the.best

  • @user-jz7uj2yg9h
    @user-jz7uj2yg9h 4 หลายเดือนก่อน +3

    Work panrathu santhosama tha iruku ma but udambu romba tayada Aidum very hard work konjam health pathukoma ipudiye hevy work panna namaku yethavathu na pathuka yarum vara matanga pa atha soldren take care ma

  • @kanchanamano9789
    @kanchanamano9789 2 หลายเดือนก่อน +1

    Super sister.... evlo hard work panriga . God blessed super ah varuvinga nenga valka valamudan sister.......

  • @selvaraj5915
    @selvaraj5915 4 หลายเดือนก่อน +3

    Hi honey girl first wish you your lovely hard working super good voice And nice recipe explained no more words your Hard work God bless you all the best

  • @UmamaheswariP-cg7my
    @UmamaheswariP-cg7my หลายเดือนก่อน +1

    Super.... vazhtukkal ❤

  • @Puppyjuppy
    @Puppyjuppy 3 หลายเดือนก่อน +1

    Super nanum entha work than pandran tq