ஆமாங்க தொழில் ரகசியம் யாருமே சொல்ல மாட்டார்கள் ஆனா உங்க சேனல எல்லா ரகசியமும் தெளிவாக உள்ளது.. எனக்கு உங்கள் சேனலை ரொம்ப பிடித்து விட்டது.. எல்லா வகையான ரெசிபியும் உள்ளது.. அதுமட்டுமின்றி ஈசியா வீட்டில் செய்யக்கூடிய அளவுக்கு மிக மிக தெளிவாகவும் அருமையாகவும் உள்ளது.. இதெல்லாம் விட எல்லாருடைய comment க்கு ரிப்ளை பண்ணுறிங்களே அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. உங்கள் சேவை தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா நன்றி
பரோட்டா …மாவு பிசைதல்,ஊற வைக்கும் நேரம், உருண்டை பிடித்தல், வீசுதல் ,வேகவைத்தல் ,தட்டி கும்முதல்…என stage by stage ஆக சொல்லியும்,செய்தும் காட்டிய விதமும் ,ஒரு பரோட்டா பிரியரையும் சாட்சியாக பேச வைத்ததும் உயிர்ஓட்டமாக இருந்தது .மிகவும் சிறப்பு. மாஸ்டர் அவர்களுக்கும் குழுவினர்,குடும்பத்தார் அனைவருக்கும் பாராட்டுகள்..!! வாழ்த்துகள்..!!!
சுவையாக உணவுப்பொருளை சிலருக்கு தயாரிக்க தெரியும் .ஆனால் இப்படி விரிவாகவும் நுக்கமாகவும் எளிமையாகவும் சுவையாகவும் ஒரு சாமான்ய மனிதருக்கும் விக்கிச்சொல்லத்தெரியும் என்பதற்கு இந்த வீடியோகிளிப் ஒரு மிகச்சிறந்த உதாரணம். இவர்தயாரித்துதரும் புரோட்டாசுவையையும் மிஞ்சும்வண்ணம் இவரது செய்முறைவிளக்கம் அமைந்து உள்ளது. இவரைப்போன்ற கடுமையாக உழைக்கும் பல தொழிலாள பாரத ரத்தினங்களை வெளிஉலகிற்கு அறிமுகம் செய்யும் தங்களின் மிகச்சிறந்த முயற்சிக்கு நன்றிஇந்த வீடியோவின் கதாநாயகன்,.இவர்தன்பெயரை அறிமுகம் செய்து கொள்ளவில்லை எனவே ஸ்ரீவிலி மண்நாயகர் மல்லிகைப்பூ புரோட்டாமாஸ்டருக்கும் எனது உளமார்ந்த வாழ் த்துக்களும் ஆசிகளும்.
உங்க இந்த பரோட்ட செய்முறை காணொளி அருமை. மேலும் புரோட்டா மாஸ்டர் சொல்லி தரும் விதம் மற்றும் நகைச்சுவை கலந்த யதார்த்தமான பேச்சு அருமை🫶 உங்கள் தொழில் நல்ல வளர்ச்சி அடைய என் மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐💐
நான் சந்தீகரில் இருந்து வருகிறேன், உங்களின் வீடியோவை பார்த்த பிறகு, நிச்சயமாக விருதுநகருக்கு வருவேன் மற்றும் உங்க ஹோட்டலில் தயார் செய்யும் உணவைச் சாப்பிடுவேன்.
அருமையான பதிவு நல்ல விளக்கம் விக்கி அண்ணே சொல்லிக்கொடுத்த விதம் மற்றும் அண்ணா பகிர்ந்து கொண்ட விதமும் அருமை. விக்கி அண்ணா செல் நம்பர் பதிவு செய்ய மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி
maida maavu adhuve oru peruchali +palm oil Tamilnattu niraya kadaigalil Palm oil thaan use pandranga sar...so good its so good combination that one should be ready for cardiologist appointment in future ...Vaazhga valamudan
திரு முக்குளம் முக்கில் அய்யனார் புரோட்டாக்கடையில்25 பைசாவுக்கு 1 புரோட்டா அவ்வளவு சுவையாக இருக்கும். சால்னா கலந்து சாப்பிட சுவையாக இருந்தது. நான் 1974 ல் சி. எம். எஸ். உயர்நிலைப்பள்ளி, திருவில்லிபுத்தூரில் படித்த போது 25 காசு கொடுத்து வாங்கி சாப்பிடுவோம். இப்போது அந்த கடை எவ்வாறு உள்ளது என தெரியவில்லை.
சமையல் தெரியாதவரும் புரியும் வகையில் நன்றாக teacher போன்று விளக்கினார். நல்ல விளக்கம். இவருடைய குரல் எல்லோர் மனதில் நன்று பதியும்.
thank you
00999999999999999999997. Gg fb..c@@TeaKadaiKitchen007
ஆமாங்க தொழில் ரகசியம் யாருமே சொல்ல மாட்டார்கள் ஆனா உங்க சேனல எல்லா ரகசியமும் தெளிவாக உள்ளது.. எனக்கு உங்கள் சேனலை ரொம்ப பிடித்து விட்டது.. எல்லா வகையான ரெசிபியும் உள்ளது.. அதுமட்டுமின்றி ஈசியா வீட்டில் செய்யக்கூடிய அளவுக்கு மிக மிக தெளிவாகவும் அருமையாகவும் உள்ளது.. இதெல்லாம் விட எல்லாருடைய comment க்கு ரிப்ளை பண்ணுறிங்களே அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. உங்கள் சேவை தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா நன்றி
நன்றிகள்
பரோட்டா …மாவு பிசைதல்,ஊற வைக்கும் நேரம், உருண்டை பிடித்தல், வீசுதல் ,வேகவைத்தல் ,தட்டி கும்முதல்…என stage by stage ஆக சொல்லியும்,செய்தும் காட்டிய விதமும் ,ஒரு பரோட்டா பிரியரையும் சாட்சியாக பேச வைத்ததும் உயிர்ஓட்டமாக இருந்தது .மிகவும் சிறப்பு. மாஸ்டர் அவர்களுக்கும் குழுவினர்,குடும்பத்தார் அனைவருக்கும் பாராட்டுகள்..!!
வாழ்த்துகள்..!!!
thank you❤🙏
சுவையாக உணவுப்பொருளை சிலருக்கு தயாரிக்க தெரியும் .ஆனால் இப்படி விரிவாகவும் நுக்கமாகவும் எளிமையாகவும் சுவையாகவும் ஒரு சாமான்ய மனிதருக்கும் விக்கிச்சொல்லத்தெரியும் என்பதற்கு இந்த வீடியோகிளிப் ஒரு மிகச்சிறந்த உதாரணம். இவர்தயாரித்துதரும் புரோட்டாசுவையையும் மிஞ்சும்வண்ணம் இவரது செய்முறைவிளக்கம் அமைந்து உள்ளது. இவரைப்போன்ற கடுமையாக உழைக்கும் பல தொழிலாள பாரத ரத்தினங்களை வெளிஉலகிற்கு அறிமுகம் செய்யும் தங்களின் மிகச்சிறந்த முயற்சிக்கு நன்றிஇந்த வீடியோவின் கதாநாயகன்,.இவர்தன்பெயரை அறிமுகம் செய்து கொள்ளவில்லை எனவே ஸ்ரீவிலி மண்நாயகர் மல்லிகைப்பூ புரோட்டாமாஸ்டருக்கும் எனது உளமார்ந்த வாழ் த்துக்களும் ஆசிகளும்.
தங்களின் கருத்துக்கள் எங்களுக்கும் புரோட்டா மாஸ்டர் நண்பர் விக்னேஷ் அவர்களுக்கும் மிகப்பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. நன்றிகள்
Great.super...parotta master
Master அண்ணாவிற்கு மனதார நன்றிகள்.எதார்த்தமான கடின உழைப்பாளி.வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉
welcome
உங்க இந்த பரோட்ட செய்முறை காணொளி அருமை. மேலும் புரோட்டா மாஸ்டர் சொல்லி தரும் விதம் மற்றும் நகைச்சுவை கலந்த யதார்த்தமான பேச்சு அருமை🫶 உங்கள் தொழில் நல்ல வளர்ச்சி அடைய என் மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐💐
thank you
11th❤❤❤❤1 11th 1 11th¹q 11th 11th 1 11th 11th 11th 1111 12th 1 q 11th 11 21st q1 q q 12th 1 q 1q 11th q q 11th a ahiguy0@@TeaKadaiKitchen007
Ungala paakumpothu oru positive mind varuthunga.secrets ellam solli thareenga.thank you....
Thank you mam 😊
தெளிவான விளக்கம் அருமையான வீடியோ 🙂👍🏼
முனியாண்டி விலாஸ் ஓட்டல் வாழ்த்துக்கள் சூப்பர் 👍👍👍
Thank you thambi
உங்கள் குடும்பமும் நீங்களும் நல்லாயிருக்க ஆண்டவனிடம் பிராத்திக்கிறேன் நன்றி கோடி
மிகவும் எளிமையான முறையில் பரோட்டா செய்து கற்றுக்கொடுத்த அனைவருக்கும் நன்றி 👌
thank you
மாஸ்டரின் விளக்கம் அருமை
thank you
Super
மிகவும் அருமையான விளக்கம்... அண்ணனுக்கும் அண்ணிக்கும் குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
@@KRPc1 thank you🙏❤
மிகவும் எளிமையாக விளக்கியமைக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்
மிகவும் அருமையான செய்முறை விளக்கம்...
நன்றி
அருமையான செய்முறை. நல்ல மனிதர்
Arumayana parotta making demonstration way to goji
மிகவும் சுவையாக இருந்தது உங்களுக்கு மிக்க நன்றி. எங்களுக்கு விட எங்க குழந்தைகளுக்கு ரொம்ப புடிச்சி இருந்தது
Step by step clear explanation brother. Thanks for sharing
Thank you🙏❤
Manaivi uggal barottakku adimai , manaivikku neeggal adimai super thambi
unmai thana
Fun filled, clear explanation... Indha alavuku yarume clear ra sonadilla... Ingredients rhombha kamiyadhan irrundhichi... Nice, super... Tnx
thanks mam😊😊
நான் சந்தீகரில் இருந்து வருகிறேன், உங்களின் வீடியோவை பார்த்த பிறகு, நிச்சயமாக விருதுநகருக்கு வருவேன் மற்றும் உங்க ஹோட்டலில் தயார் செய்யும் உணவைச் சாப்பிடுவேன்.
@@ElementSkill நன்றிகள்🎉🎊🎉🎊🎉🎊
Paakum podhe Vera level la iruku❤Chennaila evanum indha maari podradhu illa..
சூப்பர் அருமை நண்பர். புரோட்டா சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். பார்க்கும் போதே சாப்பிட ஆசையாக இருக்கிறது
வேற மாதிரி வேற மாதிரி. அருமை. நன்றி
Thanks mam 😊😊😊
சூப்பர் மாஸ்டர். சுத்தமாக செய்கிறார்
Thank you
அருமையான பதிவு நல்ல விளக்கம் விக்கி அண்ணே சொல்லிக்கொடுத்த விதம் மற்றும் அண்ணா பகிர்ந்து கொண்ட விதமும் அருமை. விக்கி அண்ணா செல் நம்பர் பதிவு செய்ய மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி
ok sure
மாஸ்டர் அருமையாக பேசுகிறார்
maida maavu adhuve oru peruchali +palm oil Tamilnattu niraya kadaigalil Palm oil thaan use pandranga sar...so good its so good combination that one should be ready for cardiologist appointment in future ...Vaazhga valamudan
வணக்கம் மாஸ்டர் நீங்க செஞ்ச பூரி நானும் செஞ்சு பார்த்தேன் அருமையா வந்திருக்கு இங்க நல்லா இருக்கணும்
thank you so much
பரோட்டா பதிவு மிக அருமை சார் மிக்க நன்றி மாஸ்டர் போல வராது இருந்தாலும் செய்முறை தெரிந்து முயற்சி பண்ணி பார்க்கிறேன் பேர குழந்தைகளுக்காக தான் சார்
ஓகே முயற்சி செய்து பாருங்கள்
Ippola daily unga video parthututha naa samaikavey poren step by step very clear explanation keep it up brother
thanks and welcome ma
Intha Master um . Enga fav..clear n perfect explanation❤
Thank you so much 🙂
Parota preparation super
Superb Explanation
Thank you 🙂
Super explain Super taste vaalththukkal
thank you
Where else can you get such lovely food... India is the Best Place ! The master makes each Parota with utmost care and passion ! Very Nice.
Thank you so much 😀
பாராட்டுக்கள் நண்பரே
Super ah correct ah pesarar barotta master , arumai , chance kedaittha agga vanthu sappidaren , address pls
srivilliputtur Deivam theatre opposite.
மாஸ்டர் சொன்ன படி பூரி செய்து நன்றாக வந்தது.THANKS FOR SHARING.FROM CANADA
நன்றிகள் மேடம்
Excellent well explained
Welcome
அருமை அருமையாக இருக்குங்க 🎉🎉
thank you
Parotta masterku first tks. Sema tips koduthar. Naan vetil potalum indha soft no chance. Tempting. Shop . Srivila yenga iruku. Shop name yena. Tips vy spr. Indha video pota perumal kalimuthuku tks. Indha shop saiva salna podunga.
Next veg salna video poduvom mam. Thank you so much.
Ivanga shop Deivam theatre front la iruku.
மிக அருமையான விளக்கம் கடைசியாக சோன்னது உண்மை
thank you
என்னோட huspand பரோட்டா மாஸ்டர் தான். அவரும் ரொம்ப நல்லா பரோட்டா, சப்பாத்தி , பூரி எல்லாமே நல்லா செய்வாரு. ரொம்ப மிருதுவாக இருக்கும்.
super mam. entha oor avanga
Excellent anna super 👍 live video ❤
Thank you so much 🙂
அருமையான பதிவு. நன்றி
நன்றிகள் சகோ
@@TeaKadaiKitchen007 keep doing the work bro. Indha Chennai la especially tamilnadu la VIP group அதிகம் இருக்காங்க. ரொம்ப usefulla இருக்கும்.
சூப்பர் அண்ணே. சால்னா பார்க்கவே சூப்பரா இருக்கு. செய்முறை சொல்லுங்க அண்ணே.
kandipa podurom
சூப்பர் தலைவா
பால் சீனி முட்டை சேர்தா சூப்பராவரும்
Anna nalla iruku porota super
Dosa sollikoduga please
Next potralam
Ģood presentation
Thank you
Aaha enna easy ya veesuraru. Arumai
thank you
Very nice👍
எனக்கும் திருவில்லிபுத்தூர். தான். மேன்.மேலும் வளர.வாழ்த்துக்கள்...🎉🎉🎉
நன்றிகள் மேடம் 😊
Hi bros vaalthukkal.superb
Thanks and welcome mam 😊
மைதா உடம்ப்புக்கு ஆரோக்யமான உணவு
Srivi entha idathula hotel irukku naanum poganum please send bro
Deivam theatre opposite side la.
Muniyandi vilas hotel.
V. O. C nagar
🎉 பதிவு சிறப்பு வாழ்த்துக்கள் சகோதர 🎉
thank you
Wow mouth watering recepie anna thank you for your kind help 🍬🍬🍬
You are most welcome
God bless Master and his family a happy and healthy life always.
thank you so much
Sir next roadside Kalan yapudi sollithanga sir.....
ok sure
அருமை
thank you
பரோட்டா செய்றது எவ்வளவு கஷ்டமான வேலைன்னு அந்த மாஸ்ட்டர பார்த்தாலே தெரியுது அருமையான விளக்கத்துடன் சூப்பரான பரோட்டா சார் 👌👌
நன்றிகள் மேடம்👍👍
பரோட்டா சாப்பிடுவதால் உடலுக்கு ஒரு பிரயோஜனமும் கிடையாது
சூப்பர் அண்ணன் அருமை
thanks brother
Salna recipe போடுங்க
Anna super kuruma epdi panrathu please. Sollunga
Potruvom bro
Master is a good & jolly person ❤
நன்றி சகோ
Parota salna eppadii nu video podunga annna
ok sure
hotal kadai annavukku thanks
Anna anthe saiva salana oru video pannalama yanna namaste rjpm than epo salem vanthuten nambe oru side irukura anthe salna taste Inga illa Athan katen
Ok kandipa
❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉சூப்பர்
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉 super Brothers❤❤❤❤❤
சிறப்பு 👍👌
நன்றி நண்பரே
Indha Vahai Maidha Parotta Ingu (Mumbai-Pune) Hotel le Kidaipathu Illai.. Nan Nellai Pakkam Vandhal Kandipaga Sappiduven..Maida Adhigam Saapida Koodathu..Adhanal Chappathi/Poori than..Video Super Bro.
welcome
solikudukavum nalla manasu vendum, valga manambol 🙏
thank you
வாழை இலையில் கொடுத்தால் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் நன்றி
yes
Naga maida nalla irukkuma anna Tiruppur district la entha maavu nalla irukkum pls sollunga
anga pocket la vara branded maida use pannunga
@@TeaKadaiKitchen007 ok nga anna branded neraya varuthu parotta podum pothu maida smell varuthu enna seincha smell varathunga na
Salna recipe video upload
already potrukom
Rompa useful information sir!!!! Evolo naal la onga channel a miss panniten ne?????? 😭😭
Thank you sir
Enna brand tea ubayokithirgal.
Chakra gold
திரு முக்குளம் முக்கில் அய்யனார் புரோட்டாக்கடையில்25 பைசாவுக்கு 1 புரோட்டா அவ்வளவு சுவையாக இருக்கும். சால்னா கலந்து சாப்பிட சுவையாக இருந்தது. நான் 1974 ல் சி. எம். எஸ். உயர்நிலைப்பள்ளி, திருவில்லிபுத்தூரில் படித்த போது 25 காசு கொடுத்து வாங்கி சாப்பிடுவோம். இப்போது அந்த கடை எவ்வாறு உள்ளது என தெரியவில்லை.
super sir. malarum ninaivukal
வாழ்க வளமுடன்!
thank you❤🙏
Super super
Thank you
Muniyandi vilas saiva salna recipe podunga anna 🙏🙏
Ok sister.
Annan enkaluikkum parotta tanka anna
thank you
Srivilliputhur intha kadai enga irukky
Deivam theatre opposite side.
❤❤🎉🎉😊😊super
ரொம்ப நல்லா இருக்கு
இதே மாதிரி சப்பாத்தி செய்து காட்டவும்
ok sure
Is it healthy ?
Super nice sharing
Thank you so much 🙂
mess ,hotel இருக்குற கூட்டு வகைகளை காய் வகைகள் எல்லாம் ரெசிபிஸ் போடுங்க bro
kandipa
Yes we need
உங்கள் பதிவு மிகவும் அருமை
சிக்கன் கறிபோன்டா போடவும்
ok
Salna recipe podunga anna
Ok mam sure
Super, kadai name and address podunga sir
srivilliputtur Deivam theatre opposite side.
muniyandi vilas hotel
அண்ணா அந்த கடையில சால்னா பாருங்க சூப்பரா இருக்கு அது எப்படி செய்யறதுன்னு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்😅
@@KRPc1 ok sure
Entha state ku poye saptalum Enga srivi porata taste ku varathu
😄😃😃😄 ama brother
Super anna thank u for this video
Welcome
Nice video. Kindly give location details of hotel.
Srivilliputtur Deivam theatre opposite.
naa paatha best parotta video anna
Thank you