தீபாவளி பண்டிகை காலங்களில் கடைகளில் இருந்து வாங்கி வந்த பலகாரம் சாப்பிட்டு சுகாதாரமான முறையில் செய்வார்களா எப்படி செய்வார் என்று குழம்பி பண்டிகையை கொண்டாட வேண்டும் ஆனால் இன்று செய்முறை அனைத்தும் எங்கள் வசம் நன்றி அண்ணா எல்லா புகழும் உங்களுக்கு நாளை ஸ்பெஷல் மாவுஉருண்டையும் உண்டு தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா மற்றும் குடும்பத்தினர்
Hi sir and mam ❤I tried ur recipe today it was awesome tq so much for remeber the forgotten sweet of my grandmas ❤ but one thing is 1 cup dhall and 2 cut of sugar is very very much sweetness so 1 and 1 is the perfect measurement. Tq
Thank you na inda recipe teriyadu but college la hostel frds sharing snacks time la idu favourite for 90s kids and nanga unga cooking pathu dan mrg life happy ahh run panrom 🙏but inda recipe my engineering college ke favourite snack
தீனா Sir க்கு எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.எங்களுக்காக இந்த வருட தீபாவளிக்கு நீங்க செய்து காண்பித்த அனைத்து Sweets and காரமும் excellent. நதியைத்தேடிவாய்க்கால் ஓடும். அதுபோல் நீங்கள் எங்களுக்காக தேடிப்போட்ட அனைத்தும் excellent measurement.
Hi sir unga voice nice.. Chettinad la ellame famous than snack nu sonala athu chettinad than athulaiyum romba famous chettinad thenkzhal muruku antha video podunga sir
Sir inda no Partha phone panning anuppave mattengaranga. Then why are you putting in you tubes, our time is also wasted . Your time is also wasted . From Trichy to so many places I have tried . No body is responding .
Super a irruku.. idhu maari sweets Deepavali ku yaarum thara matingiranga... Vearum 2 maysoor paak jangiri laddu avvalodhan .... But ramzan ku mattum biriyani ku correct a call paniduranga.. deepavali annaikki mostly na kovama dhan irrupen.. oruthan kuda kudukka matan... 😢 Na idheallam try panna varavum matingidhu.. oru time try panni thn powder a vea saptom..
நாங்க பச்சை பயறை வறுத்து தோல் நீக்கி அதை மாவாக்கி அத்துடன் சீனி மாவை சேர்த்து முந்திரி ஏலம் நெய்யுடன் சேர்த்து உருண்டை பிடிப்போப். பாசி பருப்பு அந்த அளவுக்கு சுவை இல்லை
Deena sir you are wonderful human being... I am watching so many vedeos of different chef... But your beyond among those.. Ungal pechil uir ullathu.... There is a life in your conversation... Keep going... My regards
உருண்டைகளை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு பாத்திரத்தை உருட்டினால் உருண்டை யாக வரும். கொஞ்சம் பளபளப்பாக உருண்டை வந்ததும் போதும் உடையாமல்,இறுக்கமாகவும் இருக்கும் .1:1 சரியாக இருக்கும்.
Sir i was searching this recipe and found your channel from past 1 mth i am following your recipe and good remark from my family Thank you all the best for your success
பாசிப்பருப்பு உருண்டை நான் செஞ்சுடேன் சூப்பரா இருக்கு என் அம்மா ரெசிபி
என் பாட்டி பிறந்த ஊர் கானாடு காத்தான் ரொம்ப மகிழ்ச்சி உங்களை அங்கு பார்த்தது
மாமியார் வீட்டு ஏரியாவில் இருந்து தீபாவளிக்கு செய்முறையை போட்டிட்டீங்க.
செய்முறை சந்தேகங்களை கேட்டு, வாங்கியது சிறப்பு.
தீபாவளி பண்டிகை காலங்களில் கடைகளில் இருந்து வாங்கி வந்த பலகாரம் சாப்பிட்டு சுகாதாரமான முறையில் செய்வார்களா எப்படி செய்வார் என்று குழம்பி பண்டிகையை கொண்டாட வேண்டும் ஆனால் இன்று செய்முறை அனைத்தும் எங்கள் வசம் நன்றி அண்ணா எல்லா புகழும் உங்களுக்கு நாளை ஸ்பெஷல் மாவுஉருண்டையும் உண்டு தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா மற்றும் குடும்பத்தினர்
Hi sir and mam ❤I tried ur recipe today it was awesome tq so much for remeber the forgotten sweet of my grandmas ❤ but one thing is 1 cup dhall and 2 cut of sugar is very very much sweetness so 1 and 1 is the perfect measurement. Tq
Thank you na inda recipe teriyadu but college la hostel frds sharing snacks time la idu favourite for 90s kids and nanga unga cooking pathu dan mrg life happy ahh run panrom 🙏but inda recipe my engineering college ke favourite snack
mong dal and sugar equal quantity add panninaal thihattaadhu bro. Cordamam powder saerkkalam.
அண்ணா 95வயது பாட்டி ஆச்சரியம் super பாட்டிக்கு பரிசு வழங்கவும் 👩🍳
உழைக்கும் கரங்கள்
Maavurundai is my favorite sweet. My Mother used to make the BEST maavurundai. I miss my mother very much.
தீனா Sir க்கு எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.எங்களுக்காக இந்த வருட தீபாவளிக்கு நீங்க செய்து காண்பித்த அனைத்து Sweets and காரமும் excellent. நதியைத்தேடிவாய்க்கால் ஓடும். அதுபோல் நீங்கள் எங்களுக்காக தேடிப்போட்ட அனைத்தும் excellent measurement.
Pachai payaru varuthu odachi ,maavaki pannumbodhu innum vasama taste ah irukkum
Madam. She is very nice. Patiently she said everything. Thank u both Madam and Chef sir.
Dheena....indha aachi v2 la varumbothu....Naanum irundhean steps la paathingala enna....😀😀 Sirichinga....Kai kaatninga....romba txs❤️❤️❤️
பாசிப்பருப்பு மாவும், சர்க்கரையும் சம அளவில் போட்டால் நன்றாக இருக்கும்.மாவு 1 பங்கு சர்க்கரை 2பங்கு போட்டால் இனிப்பு அதிகமாக இருக்கும்.
Yes
சர்க்கரையும் மாவும் சம அளவில் போட்டால் நன்றாக இருக்கும்
S
Y un
👍😍🇺🇸
இதே மாதிரி பொட்டுக்கடலை ( உடைத்த கடலை) மாவிலும் செய்யலாம் மிகவும் மிருதுவாக இருக்கும் அதேபோல் ரவையை வறுத்து மாவு போல் பொடித்தும் செய்யலாம்.
Sir நல்லா தன்மையா பேசுறீங்க 😍
Hi sir unga voice nice.. Chettinad la ellame famous than snack nu sonala athu chettinad than athulaiyum romba famous chettinad thenkzhal muruku antha video podunga sir
திருநெல்வேலி பக்கம் இதை நெய் விளங்கா என்று சொல்லுவோம். தீபாவளி அன்று எங்கள் வீடுகளில் முக்கிய பங்கு வகிக்கும்.
This is my all time favourite sweet..my father use to do this every diwali at my childhood days...cardamon cashew nuts we add....it's superb taste
உருண்டை மட்டும் அல்ல சேலை பற்றிய தகவல்கள் அருமை👭👬👫 மக்களுக்கு உதவும் வாழ்க வளமுடன் வளர்க தமிழ் உணர்வுடன்
மேடமும் அழகு
செய்முறையும் அழகு
செப் பொறிவிளங்காய் எப்படி
செய்யனும் வீடியோ போடுங்க தென் மாவட்ட ரெசிபி
anna ugga peachchum ugga panivum romba arumai anna
Chef, such a pleasure watching your shows
You are so natural
Sir inda no Partha phone panning anuppave mattengaranga. Then why are you putting in you tubes, our time is also wasted . Your time is also wasted . From Trichy to so many places I have tried . No body is responding .
😊
try adding ghee roasted chopped cashews and plz cut down the sugar measurement. 1:2 is way too sweet. its an amazing sweet actually....
Dheena bro palagaram mattrum illamal diwaliku sareesum kanpitha ungalku migaum nandri.
Sir , mutton 65 eppadi seirathu nu video podunga🙏😊
Video starts at 8:56 ❤️
Ketti kulampu podunka sr
Super a irruku.. idhu maari sweets Deepavali ku yaarum thara matingiranga... Vearum 2 maysoor paak jangiri laddu avvalodhan .... But ramzan ku mattum biriyani ku correct a call paniduranga.. deepavali annaikki mostly na kovama dhan irrupen.. oruthan kuda kudukka matan... 😢 Na idheallam try panna varavum matingidhu.. oru time try panni thn powder a vea saptom..
Sir Manaholam recipe kudunga.That is also Chettinad snack
Neenha pesura vitham enk romba pidichurukuna
இனிய வணக்கம் அண்ணா மிகவும் அருமை ஸ்பெஷல் மாவு உருண்டை சூப்பர் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🍫🍫🍫 அண்ணா
Do vada kulambu video please
அன்னா திருச்சி பூர்வீக மயில் மார்க் லட்டு மற்றும் பெரிய பூந்தி வீடியோ போடுங்க. Please🕵️🕵️🕵️🕵️
Love to all the Chettinadu ladies! Nice Chef Deena! Loved the authentic recipes and stories!
நாங்க பச்சை பயறை வறுத்து தோல் நீக்கி அதை மாவாக்கி அத்துடன் சீனி மாவை சேர்த்து முந்திரி ஏலம் நெய்யுடன் சேர்த்து உருண்டை பிடிப்போப். பாசி பருப்பு அந்த அளவுக்கு சுவை இல்லை
Arogyam munnittu sarkarai samapangu seyrthale podum idupola, Andhra( ulutham paruppu), karnataka ( kadalai paruppu) Maharastra ( kadalai maavu , in Ghee) north India( godumai varutthu or godumai masvu in ghee,)
Exactly 💯 ❤
Ghee niraya podanum appodhan nalla irukum
Brother iam from Andhra Pradesh, just from 3days i see ur videos realy useful videos , ple do videos online reseller support videos
Ithu nagaipattinam tanjavur yellam urilum pannuvom
Thank you so much for all your veg recipes .May God bless you ....
I am from Kerala enakku romba pudikkum
Deena bathusha virku 1kgmaida 2kg sugar endru sonneenga anal sugar syrup niraya meenthu vittathu suga alavu sariyaga sollakudatha.but bathusha supera vanthathu thank you.
Pl.write in hindi english for recipes. Your all recipes are very nice.
Deena sir you are wonderful human being... I am watching so many vedeos of different chef... But your beyond among those.. Ungal pechil uir ullathu.... There is a life in your conversation... Keep going... My regards
We call this urundai ' Payatham laadu ".........for Pottukkadai urundai, we call Maalaadu
background location is nice with healthy traditional recipe
Wht to do to prevent the hardness that she mentioned after few days it gets harder
healthy lottu
super duper effort by both Chefs.Dena sir please do a video on Vetti handloom.
1 cup maavuku 2 cup seeniya???!, 1 cup 1/2 seeni podhum, nalla inippa irukum, too sweet bad for health
Thank u anna. Rompa nal ethirpathan.
தீபாவளி நல்வாழ்த்துக்கள்.நான் தேடும்போது உங்களோடது இல்லை இப்போதான் வருது நன்றி சார்.
Your conversation is very casual very nice
This sweet we call ‘Nei Urandai’ in Malaysia
Yes...we also in Singapore😍🇸🇬
We in malaysia add chopped n roasted cashews. Very yummy
Roma rompa pidicha maavu urundai anna happy Diwali
Happy diwalli chef .nanum aanga work pannan. packing department
The hint you give during preparation of palaharam (recipe) is toooo usefull thank you sir.
Arumai👍👍👌👌🌹🌹
Price of sarees start from?
உருண்டைகளை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு பாத்திரத்தை உருட்டினால் உருண்டை யாக வரும். கொஞ்சம் பளபளப்பாக உருண்டை வந்ததும் போதும் உடையாமல்,இறுக்கமாகவும் இருக்கும் .1:1 சரியாக இருக்கும்.
Pasipparuppu kaluwina piragu adukkanuma
Did you washed the pashi parupu?
Agraharathu recipes podunga sir 😊
என்ன அம்மா இந்த உருண்டை செய்வார்கள். மறக்க முடியுமா அம்மாவின் சமையல், பலகாரங்களை. தென்னாட்டு பலகாரம் என்றால்,பலகாரம் தான்
Sir i was searching this recipe and found your channel from past 1 mth i am following your recipe and good remark from my family Thank you all the best for your success
Hai deena brother happy deepavali nal vazthukal unkalluku unkal flykum and nam vivers ellarukkum enaiya deepavali nal vazthukal happy deepavali. 🪔🎇🪔🎆🪔🎊🪔🎉💣🔫🧨🪔💣🔫🧨
Naanum karaikkudi ponnu than so happy 😊😊😊
மிகவும் அருமையாக இருந்தது
Cant thank you enough Chef for sharing a series of snacks and sweets receipes.
2i9990
Wonderfulcooking . அருமைநன்பரே .
சத்தானபலகாரம்அருமைங்கம்மாநன்றி
14 அல்லது 17 கணக்கில் பலகாரம் செய்வாங்கனு சொன்னாங்க என் வீட்டுக்காரர்.
I use bura sugar instead of plain sugar.
Hi paattima super neenga very strong love you
Pls chef traditional mysore pak recipe sweet shop style podunga chef
Intha sweet thirunelaveli side nai villanga yenru sollvanga
Thank you very much, sir .. Nice presentation
Hi anna good morning. Chettinadu spl always super antha handle sarees always super🙏🙏🙏🙏 Urundai maavu yummy😋😋😋
காரைக்குடி பாசிப்பருப்பு லட்டு பார்த்ததும் அந்த நாள் ஞாபகம் வருதே
Umakku theriyada dish undaa Deena.
Happy International Chef Day sir
Bro இது 20 October ல் வரும்
My favorite 😍😍😍
இந்த மாவு உருண்டையில் ட்ரை நட்ஸ் நிறைய நெயில் வறுத்து சேர்த்து செய்து வடநாட்டு ஸ்வீட் கடைகளில் கிடைக்கும் மிக நன்றாக இருக்கும்.
Happy Diwali to you and your family
நான் சூப்பரா செய்வேன்
Thank u for sharing varieties dishes n sweets. Its very useful especially this festive season. Happy Diwali to u n family chef.👍🙏😋
One of my favourite
Sugar powder looks like Glucose powder so can we use Glucose powder 🤔🤔
nooooo
Thank you....
நாங்க மாவுருண்டை ரவையில் செய்வோம்.
I tried today. My diwali menu list 1
Super amma. 👌 I whis l also come and meet you. Srilanka
Deepavali nal vazthukkal
Happy Diwali
Very nice and very easy to do
Super sir thank you mam
Two cup sugar adigama eruku nu thonudhu sir
Super bro. Advanced congrats for 2M subscribers soon!
Thank you
EXCELLENT CHETTINAD SPECIAL HEALTHY MAVVU URUNDAI SNACKS RECIPE
THANK YOU FOR SHEARING IN THIS YOUR YOU TUBE CHANNEL
Kollam tto.. nalloru video