சார் நமக்குள்ள சண்ட வேண்டாம்...சண்டையான உரையாடல்! | DrCkNandhagopalan |Rajesh | Swing | Diabetes

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • #omsaravanabhava #osbexclusive #DrCkNandhagopalan #actorrajesh #tamilmaruthuvam #udaluravu #sexuallife #foodhabits #kallasaraiyam #ethanol #methanol #god&medicine #molecularbehavior #fungus
    சார் நமக்குள்ள சண்ட வேண்டாம்...சண்டையான உரையாடல்! | DrCkNandhagopalan |Rajesh | Swing | Diabetes
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 1.8K

  • @Dharunika-l7s
    @Dharunika-l7s ปีที่แล้ว +344

    அட்சய பாத்திரம் நீங்கள் இரண்டு பேரும் தமிழ் மக்களுக்கு 🙏

  • @MariMuthu-sz7vl
    @MariMuthu-sz7vl ปีที่แล้ว +43

    ஐயா இவரை அறிமுகம் படுதியதுர்க்கு உங்கள் காலில் விழுந்து வணங்குகிறோம் ஐயா.. 🌹😃🙏

  • @yuvarajand6919
    @yuvarajand6919 ปีที่แล้ว +185

    ஐயா இந்த ஞானத் திமிர் உலகத்திலேயே தமிழன் இடத்தில மட்டுமே இருக்கும் வாழ்க பல்லாண்டு வாழ்க வாழ்க

  • @Brahmaraja
    @Brahmaraja ปีที่แล้ว +141

    உங்கள் அறிவு மிக்க உரையாடலை கேட்பதன் மூலம் இந்த பிறவி பயனுற்றதாக எண்ணுகிறேன். நன்றிகள் பல.

    • @karthikeyan-oi1fn
      @karthikeyan-oi1fn ปีที่แล้ว

      Idhai parka internet connection podhum sir

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 ปีที่แล้ว +27

    அய்யா நான் ஏற்கனவே சொன்னதுபோல நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இந்த உலக அயோக்கியதனத்தை வெளிப்படுத்த மிகப்பெரிய தைரியம் வேண்டும்.

  • @rajikrishna6827
    @rajikrishna6827 ปีที่แล้ว +88

    ஐயா அறிவுக்கட லே அடியேன் தங்களை சிறம் தாழ்த்தி வணங்குகின்றேன்.நீடூடி வாழவேண்டும் இருவருமே.

  • @RuckmaniM
    @RuckmaniM ปีที่แล้ว +812

    நாங்கள் எல்லோரும் சேர்ந்து, உங்களுக்கு மானசீகமாக நோபல் பரிசு கொடுக்கிறோம்.

    • @sanjeevpandiyan1186
      @sanjeevpandiyan1186 ปีที่แล้ว +4

      Super sir

    • @vaylavadasuduvom1310
      @vaylavadasuduvom1310 ปีที่แล้ว +4

      ❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @thamizhichannel4666
      @thamizhichannel4666 ปีที่แล้ว +19

      ஓம் முருன் அருளிய நந்தகோபாலன் தமிழ் சித்தரே போற்றி ஓம்,

    • @sdkinggamer1395
      @sdkinggamer1395 ปีที่แล้ว +1

      🙏🙏🙏 sir you are God

    • @sun2862
      @sun2862 ปีที่แล้ว +1

      @@Thamil_Thaai 14:42

  • @yuvarajand6919
    @yuvarajand6919 ปีที่แล้ว +79

    ஐயா உங்களை போன்ற அறிவாளிகளை தான் நாம் மருத்துவத்துறை அமைச்சராக வைத்திருக்க வேண்டும் ஐயா உங்களைப் போன்றவர்களை நாங்கள் மிகவும் வருத்தத்துடன் பிரிந்து கிடக்கிறோம் அய்யா

    • @packpaul6301
      @packpaul6301 ปีที่แล้ว

      Good One,Hope you bring this out for mankind!!!!

  • @appukathu5124
    @appukathu5124 ปีที่แล้ว +24

    யாருசாமி நீங்க எப்படிசாமி மடைதிறந்த அருவிமாதிரி கொட்டுறீங்க கோடி நன்றிகள் . உழைப்புக்கு ஒருநாள் சம்பளம் கிடைத்தே தீரும்.

  • @muruganandamharish9162
    @muruganandamharish9162 ปีที่แล้ว +41

    நந்தகோபாலன் சார் நீங்கள் தமிழ்நாட்டிற்கு கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம்

  • @sivanesandhanabalan8950
    @sivanesandhanabalan8950 ปีที่แล้ว +119

    மக்களின் நோபெல் உங்களுக்கு என்றென்றும். வாழ்த்த வயதில் லை வணங்குகிறோம். Sir good evening i am also got research degree. I knew all the difficulties in the field. my great salute to you.

  • @krishnakanths4127
    @krishnakanths4127 ปีที่แล้ว +2

    Inthamadhri Doctor teachera enaku kedachiruntha inneram NEET exam nalla mark edutha MBBS Doctor aagirupen en neram ennala aagamudiyala .

  • @gp7982
    @gp7982 ปีที่แล้ว +184

    போகரின் ஒரு அம்சம் ஐயா நீங்களும் உங்கள் சகோதரரும்.

    • @sun2862
      @sun2862 ปีที่แล้ว

      @@Thamil_Thaai 14:42

    • @kameshwerkc
      @kameshwerkc ปีที่แล้ว +1

      Thamizhan endru sollada thalai nimirndhu Nillada

    • @sivasiva901
      @sivasiva901 ปีที่แล้ว

      @@kameshwerkc தமிழன் என்று சொல்லுடா தலைநிமிர்ந்து நில்லடா என்று தாய் தமிழ் மொழியை எழுதப் படிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் எம் உறவுகளே 🙏🏾🙏🏾

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 ปีที่แล้ว +106

    உங்கள் ஞானத்தை தலை குனிந்து சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் 🙏🙏🇮🇳🙏🙏.

    • @ritasavarimuthu5648
      @ritasavarimuthu5648 ปีที่แล้ว

      Ank 7 varoufama sugar uroudou gounamaka முடியுமா?ப்பதிலே சொலேவம்

  • @muniyassamygurusamy4664
    @muniyassamygurusamy4664 ปีที่แล้ว +100

    நன்றி அய்யா , நீங்கள் பல்லாண்டு வாழனும் நலமுடன் ,வளமுடன் ,பலமுடன்.
    வாழ்க நம் தமிழ் மருத்துவம் .நன்றி ,நன்றி ,நன்றி.🙏🙏🙏♥

    • @vaalhanalam5040
      @vaalhanalam5040 ปีที่แล้ว

      @@Thamil_Thaai திருடுறவனுக்கு வட போச்சே ன்னு கோபம்

    • @Thamil_Thaai
      @Thamil_Thaai ปีที่แล้ว

      @@vaalhanalam5040 உலகத்தையே புரட்டி போடும் தமிழனின் கண்டுபிடிப்புகள் அவனின் சுயநலம் காரணமாக அழிந்து போகுதே என்ற ஏக்கம்....

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw 2 หลายเดือนก่อน +2

    இந்த நிகழ்ச்சிக்கு கமென்ட் போடும் அனைவருக்கும் நான் சொல்வது CKNக்கு நோபல் பரிசு என்று கமென்ட் போடவும்.நான் முதல் கமென்ட் CKNக்கு நோபல்பரிசு.இராஜேஷ் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.

  • @rameshkannanpavithra3548
    @rameshkannanpavithra3548 ปีที่แล้ว +64

    இரு பெரும் அறிவு ஜீவிகளின் உரையாடலை கேட்க இந்த ஜென்மத்தில் பிறந்ததே பெரும்பாக்கியம்.....

  • @நேற்றுஇன்றுநாளை-ந8ர

    சார் இந்த உங்களுடைய சர்க்கரையை எப்படி வாங்குவது...எனக்கு தெரியப்படுத்துங்கள்...தெரியவில்லை..தெரிந்தவர்கள் தயவுசெய்து தெரியப்படுத்துங்கள்....🙏🙏🙏🙏

  • @mathivathanisaravana1946
    @mathivathanisaravana1946 ปีที่แล้ว +82

    இவர் டாக்டரல்ல மனிதகுலத்தை காக்கவந்த தெய்வம்... தமிழ் மண்ணின் கடவுள்.... உங்கள் இருவரையும் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.....

  • @dharaneesh.v5997
    @dharaneesh.v5997 ปีที่แล้ว +37

    அய்யா நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் உங்கள் கருத்துகள் மூலம் அடுத்த தலைமுறை வாழ வேண்டும் அய்யா உங்களுக்கு நாங்கள் உறு துணையாக இருப்போம் வாழ்க வளமுடன்

  • @lionelshiva
    @lionelshiva ปีที่แล้ว +43

    Let's celebrate Dr Nandu like personality and not vijay sethupathi or nayanthara etc. We should safe guard Dr Nandhu from corporates and westerners

  • @arunpattu3384
    @arunpattu3384 ปีที่แล้ว +26

    நான் ஆர்வத்தோடு கேட்கின்ற உறையாடல்களில் இது
    முதன்மையமானது
    தமிழும் தமிழனும் என்றும் பெருமைக்கூறியவன்

    • @chandrams5561
      @chandrams5561 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣புரியல....

  • @a.kaaviyan3487
    @a.kaaviyan3487 ปีที่แล้ว +41

    ஐயா..தந்த கோபாலன்
    நீங்கள் நீள் ஆயுள் நிறை செல்வத்துடன் சகல செளபாக்கியத்துடன் சுபிட்சமாக வாழ வாழ்த்துகிறேன் 🙏

  • @vasukaran9218
    @vasukaran9218 ปีที่แล้ว +1

    Savu (death )ungaluku mattum varakudathu, why you know? Appa dhan nangalaum long life erupom, so nangal andha (God ) kitta vandukirom, God bless both of bro rajash AVL also

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +331

    Important Concepts & its Timings ⏳⌚⏳⌚⌛⌚
    0:00 Intro
    4:15 Start
    4:40 Molecular Behaviour & Fructose Breaking in to Aldehyde
    5:37 Junior Diabetes Bengali Case Curing
    6:38 தெய்வமே 😭😭😭🙏🙏🙏
    7:18 Possibly Foreigner i Think
    8:10👏👏👏
    8:38 🙌🙌🙌👏👏👏
    9:20 Madras Consolante Général
    10:02 That சாமியார்
    10:57 👏👏👏😭😭😭
    11:30 3×6 ஊஞல் & Family Planning
    13:40 திருடும் Company
    14:40 Sugar Life vs Other Company, But not as Good as Nandhagopalans Sugar Chemistry
    16:00 This Sugar Reduces Diabetes
    16:34 Accidents in Combination of Chemicals Created Alternative Sugar which Created Cancer, But FDA (உலகை காக்கும் பரம் பொருள் 😂😂😂) Provided Permission Because he Wone Seneter Election & His Friend Was FDA Head in 1981
    20:05 Aspertame & Sugar Free Creates Cancer
    20:28 1984 C12 H22 O11 Sucrose Was Modified to C12 H19 Cl3 011 MOL wgt =397
    21:40 கள்ள சாராயம் & Ethenol & Methonal
    23:13 Stevia Chemical in South America
    22:52 Fructose Breaking தமிழன் 🙏🙏🙏🧘‍♂️🧘‍♂️🧘‍♂️
    26:45 The End🙏🙏🙏💖💖💖🔥🔥🔥

    • @myyoutubeexperiment3470
      @myyoutubeexperiment3470 ปีที่แล้ว +20

      Yaru samy nee yella videolayum iruka

    • @rgrs
      @rgrs ปีที่แล้ว +2

      23:13 Stevia bro

    • @PerumPalli
      @PerumPalli ปีที่แล้ว +2

      @@myyoutubeexperiment3470 Nanban 😇😇😇💖💖💖

    • @PerumPalli
      @PerumPalli ปีที่แล้ว +2

      @@rgrs Thanks Sago 🤝🤝🤝💖💖💖

    • @vasanthbharath4494
      @vasanthbharath4494 ปีที่แล้ว +1

      நன்றி

  • @bommisgallery5987
    @bommisgallery5987 ปีที่แล้ว +9

    உட்கார்ந்து படித்தால் ஒரு வருடம் ஆனாலும் புரிந்து கொள்ள முடியாது.. ஒரு பேட்டி யில் artificial sweetener பத்தி நல்ல புரிதல் கொடுத்துவிட்டீர்கள்.. நன்றி அறிவு சாகரம்.. தேடி தேடி கேட்டு கொண்டிருக்கிறேன் உங்கள் பேட்டிகளை..

  • @RuckmaniM
    @RuckmaniM ปีที่แล้ว +226

    நீங்கள் நிமிர்ந்து பார்க்கக்கூடிய, உயர்ந்த மனிதர்!

    • @gnanavm9058
      @gnanavm9058 ปีที่แล้ว +4

      உங்களின் விளக்கம் அருமை

    • @gnanavm9058
      @gnanavm9058 ปีที่แล้ว

      எப்படி ஏமாற்றி வாழ்கிறது.

    • @rprabu1689
      @rprabu1689 ปีที่แล้ว +1

      ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் என்ன சத்தம்

    • @karthikeyan-oi1fn
      @karthikeyan-oi1fn ปีที่แล้ว

      Evlo uyaram oru 10000metre irukuma

    • @namburani7943
      @namburani7943 ปีที่แล้ว +1

      உயர்ந்த மனிதர்கள்

  • @padmanabhansekar8204
    @padmanabhansekar8204 ปีที่แล้ว +1

    இவருடைய தயாரிப்புகள் மக்களுக்கு எங்கு கிடைக்கும்?

  • @sangeethagounder1022
    @sangeethagounder1022 ปีที่แล้ว +326

    அள்ள அள்ள குறையாத அறிவு பெட்டகம் நம்ம நந்தகோபாலன் ஐயா 🙏சாமானிய மக்களுக்கு கூட புரியும்படி சொல்கிறீர்கள். ☺️👏👏

    • @chandrigaramapiram3304
      @chandrigaramapiram3304 ปีที่แล้ว +1

      Super Super Superstar star sssss 🙏🙏🙏

    • @iraimathi2692
      @iraimathi2692 ปีที่แล้ว

      @@chandrigaramapiram3304 hathees hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhthhhhh hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhthhhhh intha hoattal oru sogusaana idamaagum intha hoattal oru sogusaana idamaagum u tub ligh koodai aadaigal aanlain vilaiyaattu oru katchi fashan j

    • @vijaykavandar1454
      @vijaykavandar1454 ปีที่แล้ว

      @@chandrigaramapiram3304 me

    • @saranyaesaranya8710
      @saranyaesaranya8710 ปีที่แล้ว

      Go

    • @rprabu1689
      @rprabu1689 ปีที่แล้ว

      சங்கீதா கவுண்டர், திருமணம் நடந்தது விட்டதா

  • @u2laughnz
    @u2laughnz ปีที่แล้ว +22

    உயர்ந்த பணி செய்யும், உங்கள் இருவருக்கும் என் சிரம் தாழ்த்தி நன்றிகள் பல 🙏

  • @சூரியபார்வை
    @சூரியபார்வை ปีที่แล้ว +42

    மிக்க நன்றி நீங்கள் வாழும் காலத்தில் நாங்களும் இருக்கிறோம் என்பதில் மிகவும் பெருமையாக உள்ளது ஐயா உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

    • @karthikeyan-oi1fn
      @karthikeyan-oi1fn ปีที่แล้ว

      Sir neenga vazhkira kalathil dhan avar irukar

  • @sureshbijilee7235
    @sureshbijilee7235 ปีที่แล้ว +1

    ஐயா சிரமத்திற்கு மன்னிக்கவும் மேலும் அறிவு பிச்சை தேவை.....
    காத்திருக்கிறேன்..

  • @jais8011
    @jais8011 ปีที่แล้ว +7

    அய்யா! சாமி நீங்கள் ஏங்க ஐயா ரெண்டு பேரும் சண்ணைபோட்டுகிறிங்க?!!!!
    உங்கள நம்பிதாங்க நாங்க காணொளி பாத்துட்டு இருக்கோங்க..சாமி காணொளி யை நிப்பாடிடாதிங்க😭😭😭

  • @govindarajanvenkatachalam900
    @govindarajanvenkatachalam900 ปีที่แล้ว +2

    தமிழன் மட்டும் அல்ல தமிழ் நாடே பொக்கிஷம் தான்.
    இயற்கை அமைப்பில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் குமரியில் முக்கடல் சங்கமம் இவைகள் தான் அறிவியல் வளர்ச்சிக்குரிய சிந்தனை காரகனாகிய சந்திர கிரக கதிர்கள் விண்வெளியில் இருந்து தமிழகத்து மக்களை சித்தர்கள் மகான்கள் மற்றும் இன்றய உலகம் போற்றும் வகையில் விஞ்ஞானிகள் என பலரையும் உருவாக்கியுள்ளது..
    இந்தியா ஒரு தீபகற்ப நாடு.வளர்ச்சசிக்கு இயற்கை அமைப்பு அமைந்துள்ளது.

  • @RuckmaniM
    @RuckmaniM ปีที่แล้ว +77

    மிக எளிமையாக சொல்லி விட்டீர்கள் ஊஞ்சலும், 26 அடி மேலுள்ள வசிப்பிடங்களும் கருத்தடை சாதனங்கள் என்று! நன்றி அய்யா!

    • @Thamil_Thaai
      @Thamil_Thaai ปีที่แล้ว +6

      😂😂😂 மும்பையில் 13 வது மாடியில் கிட்டத்தட்ட 100அடிக்கு மேல் உடலுறவு கொண்ட தம்பதிகளுக்கு அழகிய குழந்தைகள் உண்டு....

    • @rprabu1689
      @rprabu1689 ปีที่แล้ว +2

      புரியவில்லை ருக்குமணி

    • @RuckmaniM
      @RuckmaniM ปีที่แล้ว +3

      @@rprabu1689 பஞ்ச பூதங்கள் ஒத்துழைப்பு , அப்போது கிடைப்பதில்லை.

  • @kannank7343
    @kannank7343 ปีที่แล้ว +36

    கற்றது கை அளவு கல்லாதது திரு. நந்த கோபாலன் அவர்கள் அளவு🙏

  • @rajarathinamrajarsakthi2917
    @rajarathinamrajarsakthi2917 ปีที่แล้ว +1

    ராஜேஷ் சார் இந்த டாக்டர் நந்தகோபன் அவர்களை பொக்கிஷம் போல் பாதுகாத்து கொண்டு வர வேண்டும் இவர் ஏற்படுத்திய அந்த sugar life product எங்கு கிடைக்கும் என்று தயவு செய்து தெரியப்படுத்தவும் இல்லையென்றால் யாரிடத்தில் கிடைக்கும் என்பதை அவர்களுடைய மொபைல் நம்பரை கொடுக்கவும் ̓̓🙏

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 ปีที่แล้ว +14

    Dr டாக்டர் நந்தகோபால் சார் பேட்டி பார்க்க பார்க்க நமக்கும் அறிவு பசி மேலோங்குகிறது 😯 தினம் உங்கள் அறிவு சார்ந்த தகவலை அறிய மனம் ஏங்குகிறது... இன்னும் நிறைய எங்களுக்கு கற்றுத் தாருங்கள் ஐயா 🙏 கடவுளின் அருளால் நீங்களும் ராஜேஷ் சாரும் நீண்ட நெடிய நாட்கள் வாழனும் 👍🙏

  • @saravanank1354
    @saravanank1354 ปีที่แล้ว +1

    Neenga sollum ovovondrum manathil padikirathu nandrigal vazhthukal Thiru Rajesh ayya and Thiru nandhagopal ayya avargaley 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @genialguidesacademy1704
    @genialguidesacademy1704 ปีที่แล้ว +21

    திரு ராஜேஷ் ஐயா அவர்கள் செய்த நல்லதில் முதன்மையானது டாக்டர் நந்தகோபாலை நமக்கு அறிமுகப்படுத்தியது தான். டாக்டர் சார் உங்கள் உரையாடலில் நம் மண் மீதும் மக்கள் மீதும் நீங்கள் கொண்ட அளவில்லாத அன்பை எங்களால் உணர முடிகிறது. உங்கள் இருவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி.

  • @samjaaa2565
    @samjaaa2565 ปีที่แล้ว +2

    சாமியார் 😂😂🤣சத்குரு

  • @shanmugamkattan5070
    @shanmugamkattan5070 ปีที่แล้ว +8

    மிக பெரிய விசயம்!! நினைத்து பார்க்க கூட முடியாத விசயம்!! தமிழனால் சாதிக்க பட்டுள்ளது!! சித்தர்கள் விட்டு சென்றது போல் (ஓலைச்சுவடிகள்), ஐயா நல்ல சீடர்களை உருவாக்கி விட்டு செல்லுங்கள்!! வரும் தலைமுறைகளாவது செயற்க்கை நோய்களில் இருந்தாவது தப்பிக்கட்டும்??? மிகவும் அளவு கடந்த மகிழ்ச்சி!!!

  • @GM-lg5zi
    @GM-lg5zi ปีที่แล้ว

    ஐயா வீடியோவை 1 மணிநேரமாக கொடுக்க வேண்டும் என்று கூறி கொள்கிறேன் நன்றி

  • @kathiravankathiravan7594
    @kathiravankathiravan7594 ปีที่แล้ว +38

    பருக பருக தீராத தாகம் ஐயா ... உங்கள் வார்த்தைகள் எங்களுக்கு*

  • @srenivasanyamaha715
    @srenivasanyamaha715 ปีที่แล้ว +6

    நல்ல உரையாடல், அருமையான விஷயங்களை அள்ளிக்கொடுத்த நந்தகோபால் அவர்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @purusothamanbk9617
    @purusothamanbk9617 ปีที่แล้ว +18

    ஐயா நீங்கள் பல்லாயிரம் ஆண்டுகள் வளமுடன் .. நலமுடன்....வாழ்க ..வளர்க....மிக்க நன்றி ஐயா 👍

  • @ravirajans825
    @ravirajans825 ปีที่แล้ว +76

    🙏 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் அருளும் பொருளும் பெற்று வாழ்க வளமுடன் 🙏

    • @vtechenterprises3193
      @vtechenterprises3193 ปีที่แล้ว +4

      வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

    • @vtechenterprises3193
      @vtechenterprises3193 ปีที่แล้ว

      தாங்கள் வேதாத்திரியில் மனவளக்கலை எந்த லெவல் வரை முடித்துள்ளீர்கள் என்பதை அறிய விரும்புகிறேன் அடியேன் தற்பொழுது அகத்தாய்வு மூன்று என்ற முடிவடைய இருக்கிறது

  • @mrmgamer6224
    @mrmgamer6224 ปีที่แล้ว +1

    sir உங்களோட அறிவுக்கு ஈடுஇணை இல்லை

  • @neshzin8424
    @neshzin8424 ปีที่แล้ว +81

    Every time he amazes with his speech and mannerisms. Indeed a brilliance and intelligence human being. 🙏 Dr. CKN is Tamil Pokkisham. Please don't stop this series, do continue. Valga Tamil, Valrga Dr. CKN pugal..❤️🌹

  • @saravanansambosankaran5287
    @saravanansambosankaran5287 ปีที่แล้ว +6

    இவர் கடவுளின் மறு உருவம் இவர் ஒரு சாதாரண மனிதர் அல்ல வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏

  • @raghuvanitha4940
    @raghuvanitha4940 ปีที่แล้ว +14

    ஐயாவின் வீடியோ எல்லாவற்றையும் ஒன்றாக ஒன்று விடாமல் சேமிக்க வேண்டும் பாதுகாப்பு காரணமாக நம் தமிழ் மருத்துவம் அழியாமல் கிடைத்ததை பாதுகாத்து அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு சேர்க்க வேண்டும் 🙏🙏🙏🙏

  • @gayathridevij2070
    @gayathridevij2070 ปีที่แล้ว +2

    உங்கள் சர்க்கரை எப்படி வாங்க வேண்டும் pls online link kudunga sir

  • @StechSankar
    @StechSankar ปีที่แล้ว +26

    இவர விடாதிங்க. இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்

  • @அறிவோம்வாழ்வோம்
    @அறிவோம்வாழ்வோம் ปีที่แล้ว +45

    நீங்கள் இருவரும் நல்லா இருப்பிங்க வாழ்த்துக்கள்

  • @dhyadhya3815
    @dhyadhya3815 ปีที่แล้ว +1

    Rajesh sir kandedutha pudhaiyal, nandhagopal

  • @efasaravanan
    @efasaravanan ปีที่แล้ว +27

    நன்றி மிக்க நன்றி ஒவ்வொரு தகவலும் அனைவருக்கும் உதவக் கூடியது

  • @sripriyasudarshan2686
    @sripriyasudarshan2686 ปีที่แล้ว +2

    Namaskaram dr
    Sugar patients all varieties fruits n salads sapidalama 🙏

  • @atchayaatchaya937
    @atchayaatchaya937 ปีที่แล้ว +48

    கவலை வேண்டாம். சார் உலகம் ஒருநாள் உங்களுக்கு அங்கீகாரம் கண்டிப்பாக தரும். வாழ்க. வளமுடன்

  • @preamkumarrama2074
    @preamkumarrama2074 ปีที่แล้ว +2

    Sugarlif...this is available with amazon...correct??
    Please advise sir...

  • @gogulakrishnan2891
    @gogulakrishnan2891 ปีที่แล้ว +60

    சான்றோர்களுக்கு மிக்க நன்றி.... உங்களை பெற்றதில் அன்னையும் அன்னைநாடும் பெருமை கொள்ளும்.....

  • @devarajg3409
    @devarajg3409 ปีที่แล้ว +6

    இவரின் முழு பேட்டியையும் ஒரு புத்தக மாக் வெளியிட்டால் மிகவும் பயனுள்ள தாக இருக்கும் நன்றி

  • @meenatchisundaram2462
    @meenatchisundaram2462 ปีที่แล้ว +35

    அற்புதம் குருநாதர்களே..! 🙏

  • @feelthegod2306
    @feelthegod2306 ปีที่แล้ว +2

    லெஜெண்ட் படம் அண்ணாச்சி தான் நியாபகம் வருது 😁 சர்க்கரை நோய் மருந்து

  • @manimozhiyan5352
    @manimozhiyan5352 ปีที่แล้ว +5

    கார்ப்பரேட்டை விட பொதுமக்களின் நன்மையே பெரிது என்று சொல்லும் இவரால் மனித குலம் தழைக்கட்டும்., மருத்துவர் நீடூழி வாழ்க..!!

  • @jothikula8729
    @jothikula8729 ปีที่แล้ว +1

    நந்தகோபாலன்=கிருஷ்ணன், கிருஷ்ணரின் அறிவு தங்களுக்கு இருக்கிறது.

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 ปีที่แล้ว +20

    வாழ்க வளமுடன் ஐயா தயவு செய்து எல்லா வியாதிகளுக்கும் சிகிச்சை தாருங்கள்

  • @chanthini5408
    @chanthini5408 ปีที่แล้ว +2

    ஆக மொத்தம் சர்க்கரை நோயுக்குஉங்க மருத்துவம் மக்களுக்கு கிடைக்காது,உங்களுடைய ஆராய்ச்சி யால் என்ன பயன்? ?

  • @தமிழன்சுரேஷ்-ஞ8ய
    @தமிழன்சுரேஷ்-ஞ8ய ปีที่แล้ว +67

    ஐயா ராஜேஷ் அவர்களே!!!!
    பேரறிவு பெருந்தகை மருத்துவர் ஐயா நந்தகோபாலன் அவர்களை அறிமுகப்படுத்திய உங்களுக்கு எல்லா பெருமையும் சாரும்... சீரிய, மகத்தான பணிக்கு
    வாழ்த்துக்கள்..

  • @இயற்கைஉணவுசமையல்நம்மாழ்வார்

    சார் விட்ரத்தீங்க

  • @govindarajanvenkatachalam900
    @govindarajanvenkatachalam900 ปีที่แล้ว +5

    ஜோதிட ரீதியாக ஐயா அவர்களது பெயரிலேயே ஆராய்ச்சிக்குரிய மனோகாரகனாகிய சந்திரனின் ஆளுமை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • @devarajg3409
    @devarajg3409 ปีที่แล้ว +1

    ராஜேஷ் sir,இவரை எங்கே பிடித்தீர்கள்.அற்புதமான மனிதராயிருக்கிறாறே இவர் டெர்மினேட்டர் அர்னால்ட் க்கு இணையானவர்

  • @selvarajc91
    @selvarajc91 ปีที่แล้ว +7

    இப்போதெல்லாம் நான் வேறு எந்த வீடியோக்களும் பார்ப்பதில்லை. இவரின் பழைய வீடியோக்கள் அனைத்தையும் தேடி தேடி பார்ப்பது தான் என் வேலை.
    எதோ இந்த பிறவியில் எனக்கு கிடைத்த பாக்கியம்.
    🙏🙏🙏🙏🙏🙏🏼🙏🏼🙏🙏🙏🙏

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 ปีที่แล้ว +5

    ஐயா அவர்களின் நேர்காணல் ஒவ்வொன்றும் கல்கண்டு அருமையான மக்களுக்கு தேவையான பதிவு நன்றி ஐயா நன்றி சார்

  • @vasanthbharath4494
    @vasanthbharath4494 ปีที่แล้ว +8

    பாரத ரத்னா டாக்டர் நந்தகோபால்... வாழ்க...டாக்டர் ராஜேஷ் சார் மிக்க நன்றி.. இணையற்ற நேர்காணல் தொடர்

  • @AMAZINGBLOGGER-p2i
    @AMAZINGBLOGGER-p2i ปีที่แล้ว +11

    SIR DrCkNandhagopalan thank you for educating the people about the potential side effects of aspartame. Your dedication to promoting health and well-being is truly inspiring. Your contributions have made a positive impact on countless lives I am showing here my deepest gratitude

  • @தயவுசெல்வராஜ்ஐயா

    தமிழர் மருத்துவம்.. தமிழ் சான்றோர் என்று கூறுகிறீர்கள் ஐயா.. அந்த தமிழ் பெரியோர்கள் பெயர்களை கூறவும் ஐயா... பெயரைக் கூட சொல்லக் கூடாதா?..
    தமிழர் மருத்துவம் என்று பொய் சொல்லி ஏமாற்றுகிறீரா.....

  • @gopinathramanathan
    @gopinathramanathan ปีที่แล้ว +4

    சார்.. கடைசி வரை சர்க்கரையை எப்படி கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று சொல்லவில்லையே

    • @balatrajan2032
      @balatrajan2032 ปีที่แล้ว

      நாக்கை கட்டுபடுத்தினால் போதும் ..காலையும் இரவும் 2 கோதுமை தோசை or 2 சப்பாத்தி , மதியம் சாப்பிடும் அளவில் பாதி சோறு மீதி காய்கறி கீரை..அவ்வளவே..குடிப்பதில் தண்ணீரை தவிர கூல்ட்ரிங்ஸ் எந்த பிராண்டும் குடிக்க கூடாது ,(டீ காபி எவ்வித இனிப்பும் இல்லாமல் கலக்காமல் குடிக்கலாம். இதைவிட வீட்டிலேயே தயாரித்த சுக்கு மல்லி காபி மிகவும் நல்லது . - (இரத்த பரிசோதனையாளர்-தியாகு )சுவாமிமலை

  • @callamkuddy8260
    @callamkuddy8260 ปีที่แล้ว +1

    தாமிழன்பெரிமைதாரணிக்கு கொண்டுசெல்லுச்க

  • @kanishkam86
    @kanishkam86 ปีที่แล้ว +1

    Is it sugarlif you are mentioning?

  • @muralidesikan8013
    @muralidesikan8013 ปีที่แล้ว +23

    Wow.. day by day it become more interesting abnd educative.. 🙏

  • @sparamasivamsp8536
    @sparamasivamsp8536 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் தமிழ் மருத்துவத்தை மக்களுக்காக கொடுத்ததுற்கு மனமார்ந்த நன்றிகள் ஆயிரம்.எங்களுக்கு நன்னீர் தேவைபடுகிறது. எந்தவகையில் பெறமுடியும்,மற்றும் சர்க்கரைகக்கு மருந்து ( தங்களின் மருத்துவ
    தவத்தில் இதற்கு எங்களுக்காக எந்தவிதத்தில் உதவி வழங்குவீர்கள் என்பதையும் தெரிவியுங்கள்) மிக்க நன்றி

  • @muppidathikumar6340
    @muppidathikumar6340 ปีที่แล้ว +6

    உங்கள் பேச்சு மிகவும் அருமை கல்லீரல் பற்றி பேசுங்கள் சார். மஞ்சள்காமாலை எதனால் வருகிறது. லிவரை சுத்தம் செய்வது எப்படி.

  • @ushagandhi7269
    @ushagandhi7269 ปีที่แล้ว +7

    பிரபஞ்சத்திற்கு நன்றி. ஊஞ்சல் பற்றிய செய்திகள் இன்னும் அதிகமாக இருந்தால் மக்களுக்கு தேவையான அனைத்துகருத்துகளும் கிடைத்திருக்கும். நன்றி. வாழ்க வளமுடன் அய்யா உண்டு.

  • @RuckmaniM
    @RuckmaniM ปีที่แล้ว +43

    கடவுள், எங்களுக்கு சரியான வழிக்காட்டும் பேசும் தெய்வத்தை அனுப்பி விட்டார்.

  • @vijay-iy4wh
    @vijay-iy4wh ปีที่แล้ว +1

    ஐயா எனக்கு நன்னீர் வேண்டும் நான் எப்படி பெறுவது???

  • @aclingam237
    @aclingam237 ปีที่แล้ว +51

    தொடரட்டும் உங்கள் சேவைகள் 🙏🙏🙏

  • @hariharanshanmugasundaram3641
    @hariharanshanmugasundaram3641 ปีที่แล้ว +1

    ஐயா, உங்களுக்கு ஏழாம் அறிவு
    வேலை செய்கிறது.
    கடவுளின் அருள் உங்களுக்கு உண்டு.

  • @larockiyasamy9874
    @larockiyasamy9874 ปีที่แล้ว +12

    ஐயா தங்கள் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி பற்றி கேட்க்கும் பொழுது எனக்கு மிகவும் மகிழ்ச்சி ஆனாலும்
    மனம் வருந்துகிரேன்

  • @fathimaaliyaar5236
    @fathimaaliyaar5236 ปีที่แล้ว +2

    மருத்துவர் நந்தகோபாலன் அவர்கள் ...உடைக்கவுடைக்க... பூமியில் எந்தெந்த நாடுகளில் வெடித்துக் கொண்டிருக்கிறதோ....????
    இருவருக்கும் இறைவன் நற்கிருபை செய்யட்டும் 🙏🙏🙏🙏🙏....
    🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் 🎉🎉😍🙏

  • @lakshmiatchayalingam207
    @lakshmiatchayalingam207 ปีที่แล้ว +14

    நீங்கள் சொல்லும் அனைத்து தகவல்களும் எங்களுடைய அறிவு கண்களை திறக்கின்றன மிக்க நன்றி

  • @rishipediafanclub
    @rishipediafanclub ปีที่แล้ว +2

    தமிழ்நாட்டின் பொக்கிஷம் Dr. C.k. நந்தகோபாலன் அவர்கள்...

  • @vijayashanmugam3635
    @vijayashanmugam3635 ปีที่แล้ว +16

    எவ்வளவு விலை கொடுத்தாலும் கிடைக்காத பொக்கிஷம் எங்கள் தமிழ் சான்றோர் நந்தகோபால் ஐயா. எங்களுக்கு வேண்டும் விலை போகாதீர் தமிழ் சமூகத்திற்கு உங்கள் சேவை தேவை

    • @jais8011
      @jais8011 ปีที่แล้ว +2

      ஆமாம்...

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 ปีที่แล้ว +11

    உங்கள் அறிவு அனைவரையும் சென்று அடையவேண்டும்🙏

  • @SivaKumar-bt6hv
    @SivaKumar-bt6hv ปีที่แล้ว +4

    அந்த சக்கரை நாம் வாங்க வேன்டுமானாள் எப்படி வாங்களாம்? பிரான்ல் இல் இருக்கிரேன்.?France/

    • @kanagarajs684
      @kanagarajs684 19 วันที่ผ่านมา

      Amazon -ல் இருக்கிறது.

  • @silverback3633
    @silverback3633 ปีที่แล้ว +2

    Waste of 4 minutes of intro viewers' time. Mind you, if we don't watch it you are nothing.

  • @vsfloralsarees20
    @vsfloralsarees20 ปีที่แล้ว +5

    ஐயா சாமி தமிழர் தெய்வம் தான். ஆனால் ஊஞ்சலின் தத்துவத்தை கண்டுபிடித்தீர்களே, நீங்கள் தெய்வத்தின் தெய்வம்

  • @அதீரன்தமிழ்
    @அதீரன்தமிழ் ปีที่แล้ว +2

    ஐயா ஒரு சந்தேகம் வெள்ளை சர்க்கரை தயாரிப்பதற்கு கெமிக்கல்ஸ் சேற்கிறார்களா.அதன் மூலம் ஏதாவது நோய் வருமா. வெள்ளை சர்க்கரை சாப்பிடலாமா. நான் இப்போது நாட்டு சர்க்கரை மட்டும் பயன்படுத்துகிறேன்.

    • @அதீரன்தமிழ்
      @அதீரன்தமிழ் ปีที่แล้ว +1

      ஐயா தங்கலின் பதிலை எதிர்பார்த்து இருக்கிறேன். நன்றி🙏

  • @maran761111
    @maran761111 ปีที่แล้ว +13

    Super ...Sir...I'm so glad & we as a Tamilian so bless ,,, May God Bless You Dr. C.K. Nandagopalan....

  • @balaviji8029
    @balaviji8029 ปีที่แล้ว +1

    அனைவருக்கும் வணக்கம் அய்யா நந்தகோபாலன் அவர்கள் தரும் தகவல்கள் அனைத்தும் இந்த மனிதகுலத்திற்கு மிகவும் தேவையானவை இதை பின்பற்றி நடக்க அனைவரும் முயற்சிக்க வேண்டும்.
    ஒரு வேண்டுகோள் அய்யா நந்தகோபாலன் அவர்களை சந்திக்க வேண்டும் என்றால் எப்படி தொடர்பு கொள்வது மற்றும் அவருடைய மருத்துவமனை முகவரி இருந்தால் பதிவிடவும்
    மிக்க நன்றி வளமுடன் வாழ்க

  • @Ruban5678
    @Ruban5678 ปีที่แล้ว +8

    ஐயா உங்கள் அறிவியல் அறிவையும் மருத்துவத்தையும் கற்று தாருங்கள் இந்த தலைமுறை அடுத்த தலைமுறை க்கு மக்கள் பயனளிக்கும் படி செய்யுங்கள் மிக்க நன்றி🙏💕