தூக்கம் மற்றும் மனித மூளை #61(Sleep and The Human Brain)/C.K.Nandagopalan/The Greatest Tamil Science

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2020
  • tamilscience.in/
    Subscription : / @dr.c.k.nandagopalan8043
    Sleep and The Human Brain
    தூக்கம் மற்றும் மனித மூளை
    C.K.Nandagopalan
    The Greatest Tamil Science
    • Art of Cooking - Tam...

ความคิดเห็น • 143

  • @sujathachandrasekaran5626
    @sujathachandrasekaran5626 ปีที่แล้ว +64

    எவன் ஒருவன் படுத்தவுடன் தூங்கிவிடுவனோ... அவன் தான் உலக பணக்காரன்..
    சார் சொல்வது 100% உண்மை.. 🙏

  • @human.anytime
    @human.anytime ปีที่แล้ว +17

    சரியான கேள்விகள்...மிகச்சரியான பதில்கள்...இவர் நம் தமிழ் சமூகத்திற்கு கிடைத்த ஆசான், நம் வாழ்க்கையில் பல பேர் கடந்து செல்வார்கள்...சில பேர் மட்டுமே உயிரை தொட்டு செல்வார்கள்.

  • @rajendransethu511
    @rajendransethu511 ปีที่แล้ว +8

    நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்கின்றதே பெரிய விஷயமாக நினைக்கிறேன்

  • @elumalaigopi5663
    @elumalaigopi5663 ปีที่แล้ว +11

    Dr. நான் நீண்டகால சந்தேகத்தை புரிந்து கொண்டேன்.நன்றாக விளக்கமாக சொன்னீர்கள் . நன்றி நன்றி.

  • @dganapathi7968
    @dganapathi7968 ปีที่แล้ว +25

    What an knowledge Dr. Sir. Thanks for the information. Vaazhga neeveer pallaandu. Ellaam valla eraiyarul endrum ungalukku thunai puriyattum.

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 ปีที่แล้ว +5

    19 onwards acouple of minutes: Golden words of Dr. Nandagopal!

  • @vetriligamvetrilingamnadar7171
    @vetriligamvetrilingamnadar7171 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு 🙏🙏🙏 நன்றி. டாக்டர் அவர்கள் கூறும் கருத்து ஆதி தமிழ் நூல் மூன்று சங்காரங்கள் (ஒடுக்கங்கள்) ) கூறப்பட்டு உள்ளதை உண்மை என்று நிரூபிக்கிறது.

  • @sundarsundaramurugan2361
    @sundarsundaramurugan2361 ปีที่แล้ว +89

    தூக்கத்திற்க்கு மருந்து கண்டீப்பா இருக்கு அதற்க்கு பெயர் " உடல் உழைப்பு"

    • @ashokgr5718
      @ashokgr5718 ปีที่แล้ว +2

      🔥🔥🔥🔥🔥

    • @karthikks9976
      @karthikks9976 ปีที่แล้ว +1

      dash uh

    • @sanbakammalar2751
      @sanbakammalar2751 ปีที่แล้ว

      Jai Sai 🙏

    • @kannanrajraj2356
      @kannanrajraj2356 ปีที่แล้ว +3

      உழைக்க'உடல்நலமில்லையெனில்

    • @karthikks9976
      @karthikks9976 ปีที่แล้ว

      @@kannanrajraj2356 sariyana oaivu payan alikum dhyanam breathing exercises

  • @inihdnanahtumuk
    @inihdnanahtumuk ปีที่แล้ว +5

    Tons and tons of respect for u dear nandha sir

  • @dnpodcast9485
    @dnpodcast9485 3 หลายเดือนก่อน

    Excellent episode! C.K.N has clarified some of the gray areas connected to sleep issues.

  • @Spksats6575
    @Spksats6575 ปีที่แล้ว +14

    முதலில் நம்ம இஷ்டம் போல தூங்க முடியாது....இறை தந்தால் தான்......

    • @rojaroja2033
      @rojaroja2033 ปีที่แล้ว +1

      சதீஷ்குமார்
      இறை என்கிறீர்கள்
      இறை என்றால் என்ன விளக்க முடியுமா

    • @vasanthakokila4440
      @vasanthakokila4440 ปีที่แล้ว

      Om namah shivaya namah Om

  • @jafarullapondy2765
    @jafarullapondy2765 2 หลายเดือนก่อน

    மிக மிக அருமையான பதிவு 👍
    மிக்க நன்றி அஐயா

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 ปีที่แล้ว +18

    Good sleep is the biggest asset of life

  • @kj.prakash2036
    @kj.prakash2036 ปีที่แล้ว +7

    Excellent Sir... Yes. Sleep is a Treasure... I Recently inherited 15 crore Property of my ancestors . I Lost sleep since then.

    • @kamalany1758
      @kamalany1758 ปีที่แล้ว

      Inga onnumebilla adhanala thookam illa

  • @rajakp2660
    @rajakp2660 หลายเดือนก่อน

    Nan Ungal Maruinthi sapten Super❤❤ Kp Raja

  • @balupraveen9811
    @balupraveen9811 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு... டாக்டர் ஐயாவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்...

  • @govindarajannatarajan604
    @govindarajannatarajan604 ปีที่แล้ว +2

    Ultimate luxury of man is sleep. The greatest of man lies with simplicity. Let us find Gandhi in ourselves. Best quoted word.

  • @kamalkannan121
    @kamalkannan121 ปีที่แล้ว +1

    அற்புதமான விளக்கம். ஐயா. அருமை.

  • @victori3431
    @victori3431 ปีที่แล้ว +4

    Excellent, very useful information on science of sleep. Thank you Sir,
    Thank you Mam.

  • @naamtamilar3264
    @naamtamilar3264 ปีที่แล้ว +2

    மிக சிறப்பு

  • @vasanthib1552
    @vasanthib1552 ปีที่แล้ว +3

    Excellent speech thank you dr

  • @antonycruz4672
    @antonycruz4672 ปีที่แล้ว +1

    EXCELLENT EXPLANATION -THANK YOU !

  • @garudapurana6807
    @garudapurana6807 ปีที่แล้ว +2

    fantastically detailed explanations!thank you, Doctor.

  • @tohussain6642
    @tohussain6642 ปีที่แล้ว

    Vaalthukkal ayya, sagothari...

  • @jksurgical6244
    @jksurgical6244 ปีที่แล้ว +5

    Which suranam+ name please (good sleep)

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 ปีที่แล้ว +3

    Excellent explanation doctor

  • @jeciruby3280
    @jeciruby3280 ปีที่แล้ว +1

    God bless you sir

  • @subashiniprabhu9987
    @subashiniprabhu9987 ปีที่แล้ว +1

    Thanks information

  • @SmilingElephant-sq2uh
    @SmilingElephant-sq2uh 2 หลายเดือนก่อน

    Useful.information.Thank.you..sir.

  • @thangadurairaj8992
    @thangadurairaj8992 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி டாக்டர் சார்

  • @ramsetm1501
    @ramsetm1501 ปีที่แล้ว

    Super sir nalla vellkkam nantry

  • @yuvarajand6919
    @yuvarajand6919 ปีที่แล้ว +1

    Brilliant sir

  • @t.kmythreyi1251
    @t.kmythreyi1251 ปีที่แล้ว

    Nandri Dr

  • @solaipathinettampadisolaip6962
    @solaipathinettampadisolaip6962 ปีที่แล้ว

    Thank you very doctor

  • @fortheye
    @fortheye ปีที่แล้ว +1

    Excellent

  • @dharanipathykannan4045
    @dharanipathykannan4045 ปีที่แล้ว

    சூப்பர் சார்❤

  • @coimbatoremappilai5172
    @coimbatoremappilai5172 ปีที่แล้ว +1

    Superb sir

  • @umamaheshwarisaravanan2008
    @umamaheshwarisaravanan2008 ปีที่แล้ว +5

    எளிமையான மருந்து கிடைத்துகடையில் வாங்கி தூங்க முடியாது.என்று தெரிந்து கொண்டேன். எளிமையான மனம் இருந்தால் மட்டுமே தூக்கம் வரும். என் சூழல் என்னை தூங்க விட போவதில்லை.

    • @karthikks9976
      @karthikks9976 ปีที่แล้ว

      Manam mattum illa, elithaana udalum venum, nalla pozhuthanaikum arachite iruntha manamellam control pana mudiyathu, unga vaarthai jaalam, yaettu surakai kariku udhavadhu

    • @saikumarkrishnan
      @saikumarkrishnan ปีที่แล้ว +1

      "உத்தமர் உறங்கினார்கள், யோகியர் துயின்றார்" என்று நாஞ்சில் நாடன் குறிப்பிட்டிருந்தார். ஆகவே, தமிழ் பயிலுங்கள், அனைத்து வளமும் தானே வரும். வாழ்க வளமுடன்.

    • @rojaroja2033
      @rojaroja2033 ปีที่แล้ว +1

      @@saikumarkrishnan தன்னலம் இல்லாத அன்பு இருந்தால் மட்டுமே தமிழை நன்றாக படிக்க முடியும் வாசிக்க முடியும் பேச முடியும்

    • @govindarajuluvenkataswamy4953
      @govindarajuluvenkataswamy4953 ปีที่แล้ว

      ஐயா,
      நீண்ட நேரம் நீங்கள் கொடுத்த விளக்கத்தில் தூக்கத்திற்கான சூரணத்தை சொல்லும் போது வேகமாக அழுத்தமின்றி கூறியதால் மனதில் பதியவில்லை.
      அதை இன்னொருமுறை நிறுத்தி நிதானமாகச் சொன்னால் எங்களுக்கு ஒரு விமோசனம் கிடைக்கும். அனைத்து தூக்க நோயாளிகளின் நன்றிக்கும்,போற்றுதலுக்கும் நெஞ்சார்ந்த வணக்கங்களுக்கும் உரிய உயர்ந்த மனிதராகத் திகழ்வீர்கள். விரைந்து பதில் தருவீர்கள் என்று அனைவருமே காத்துக்கொண்டு இருப்பார்கள்.

    • @karthikks9976
      @karthikks9976 ปีที่แล้ว

      @@govindarajuluvenkataswamy4953 sariya soninga sir, he is like skipping the content, talks unnecessary thing a lot, Payanilatha 1000 vaarthaigal soli ena payan

  • @srinidoraivelu8635
    @srinidoraivelu8635 ปีที่แล้ว

    Thanks

  • @manojkiyan1503
    @manojkiyan1503 ปีที่แล้ว +3

    ஞானி, யோகி....

  • @venkatesanv4411
    @venkatesanv4411 ปีที่แล้ว

    Thank you sir

  • @jeevanandhamc2526
    @jeevanandhamc2526 ปีที่แล้ว +2

    Super

  • @ramakrishnanc01plus6
    @ramakrishnanc01plus6 ปีที่แล้ว

    Super
    Ma

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 ปีที่แล้ว

    Vanakkam sir

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 ปีที่แล้ว +2

    உண்மை ஐயா

  • @kfjohn4235
    @kfjohn4235 ปีที่แล้ว

    Super sir🙏😇🙏🙏😇😇

  • @rameshrattanam3599
    @rameshrattanam3599 หลายเดือนก่อน

    Vanakkam Sir
    T,q for information good Sir 😅

  • @kirubyrajarul2937
    @kirubyrajarul2937 ปีที่แล้ว

    Superb

  • @chidambarambabuji
    @chidambarambabuji ปีที่แล้ว +1

    நன்றி.

  • @suba1305
    @suba1305 ปีที่แล้ว +2

    To get good sleep read books for 1hr before going to sleep.

  • @geethagayathri1643
    @geethagayathri1643 ปีที่แล้ว +1

    Sir
    What is the medicine / exercise for walking taliing while sleeping?

  • @latharamanujan3074
    @latharamanujan3074 ปีที่แล้ว +2

    Where can we get the herbs u mentioned (for sleep)?

  • @karthikks9976
    @karthikks9976 ปีที่แล้ว +6

    Important Sooranam content mattum skip panra maari pesringa, why Sir ? all useless info elaborately speaking

  • @santhosh9044
    @santhosh9044 ปีที่แล้ว +1

    So pichakaran nalla thoongaran.then what about Vincent Churchill he used to sleep just 2-3 hours per day he used to drink a lot and always smoking cigars he used to stand and write because of his big belly he was unable to sit his total sleep is 2-3 hours only he lived such a lengthy life sleep not affected him then how come it will affects others? In military training there is training called hells week the trainees are allowed to sleep only 1or 2 hours for the whole week but subjected to tremondous physical training why they are not affected by lack of sleep? Can he explain this

  • @harrismon210
    @harrismon210 ปีที่แล้ว +2

    🙏🙏💐

  • @rajavelsomu3857
    @rajavelsomu3857 ปีที่แล้ว +1

    பகல் தூக்கம் தவிர்த்தல் நல்லது. 🌹

    • @sknraja8158
      @sknraja8158 ปีที่แล้ว

      night shift poravan enna pannuvan bro

  • @ravindrannarayanaswamy4080
    @ravindrannarayanaswamy4080 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அய்யா வணக்கம் 🌹

    • @safathnisha8113
      @safathnisha8113 ปีที่แล้ว

      da

    • @visalakshirsir9910
      @visalakshirsir9910 ปีที่แล้ว

      Dr ji thanks for your interview. It's very very useful. Dr i need to meet is it possible .

  • @foodieguys9590
    @foodieguys9590 ปีที่แล้ว

    Infertility ku both gender kum medicine and food habits solunga sir

  • @gndeepa7619
    @gndeepa7619 ปีที่แล้ว +1

    தூக்கத்துக்கு மருந்து பதில் தியாணம் செய்யுங்கள்

  • @govindaraja5381
    @govindaraja5381 ปีที่แล้ว +1

    🙏

  • @sasikumarsasikumar4230
    @sasikumarsasikumar4230 ปีที่แล้ว +1

    Enn Thalaivar Vandhuttarrrrrrr

  • @rajavelsomu3857
    @rajavelsomu3857 ปีที่แล้ว +1

    விளக்கம் 🌹திருப்தி

  • @palaniappan6482
    @palaniappan6482 ปีที่แล้ว

    🙏. எட்டிக்கோட்டை சாப்பிட்டவர்களுக்கு நிரந்தர தூக்கம். மரணம். நிச்சயம் என்கின்றார் கள்.விளக்கம் தேவை pl. எதிர்பார்க்கிறேன்.

  • @SubramanianRuppaVasudevan
    @SubramanianRuppaVasudevan ปีที่แล้ว +4

    Doctor
    My son is suffering from Insomnia due to TBI. At present we are giving sleeping tablet.
    I would like to try Etti Kottai Suranam to my son. Please advise where can I get it. Tks mani

  • @v.rengarajanrajan7448
    @v.rengarajanrajan7448 ปีที่แล้ว

    Sir romba nalla sleeping disturbance irunthathu paduthom na inniku enniko nadanthathu cinema repeat ayite irunthathu na doctor consult panni tension sleeping tablets eduthu karan nalla thukkam varuthu

  • @rudhrascosmos8462
    @rudhrascosmos8462 ปีที่แล้ว

    Nalllaaa mmmmm soldraanga,,😂❤️,,

  • @vijayalakshmiswaminathan7757
    @vijayalakshmiswaminathan7757 ปีที่แล้ว

    Tablet I.take how to stop

  • @premkumarprem2110
    @premkumarprem2110 ปีที่แล้ว +1

    Autisum,effect,pathi,pesunga

  • @rahmanvtm
    @rahmanvtm ปีที่แล้ว

    Sir

  • @shanmugasunders3206
    @shanmugasunders3206 ปีที่แล้ว +5

    ஐயா எனக்கு 67 வயது எனக்கு இரவிலும் சரி தூக்கம் வருவது இல்லை. இதனால் எனக்கு மலசிக்கலும் எற்படுகிறது‌... சில சமயங்களில் இதனால் டென்சன் ஆகி விடுகிறேன் இதற்கு என்ன செய்ய வேண்டும் எனக்கு ரத்த கொதிப்பு, நீர்இழிவு இருக்கிறது. தயவு கூர்ந்து எனக்கு நல்ல மருந்து கொடுக்கவும்.

    • @karthikks9976
      @karthikks9976 ปีที่แล้ว

      Kootcha padamaa yoga class ponga, morning curd saapdunga, One month la difference therium.
      Marunthu ennathaa eduthaalum, udambu kuppaiya irundha, onum vela seiyadhu

    • @rojaroja2033
      @rojaroja2033 ปีที่แล้ว

      மன அமைதி தேவை மன அமைதி இல்லை என்றால் எதுவும் நிச்சயம் இல்லை உங்களை நீங்களே செயல்படுத்திக் கொள்ளுங்கள் உங்களுக்கு டாக்டர் தேவை இல்லை
      உங்களுக்கு நீங்களே டாக்டர்

    • @karthikks9976
      @karthikks9976 ปีที่แล้ว +1

      20 mins. daily meditation start panunga, 2,3 months aagum difference theria ellathuku. illa marunthu thaan venumnu ottaram puditcha, ungala kaapatha mudiyathu.

    • @karthikks9976
      @karthikks9976 ปีที่แล้ว +1

      @@rojaroja2033 If he well know about the mind/body, he won't comment here. Give him some real and useful tips

    • @k.anncillasushilkumar2802
      @k.anncillasushilkumar2802 ปีที่แล้ว

      I can help you call me 👍

  • @karthikks9976
    @karthikks9976 ปีที่แล้ว

    Ena Sooranam ?

  • @premkumarprem2110
    @premkumarprem2110 ปีที่แล้ว

    Autism,cure,pathi,sollunga,

  • @rajaswayarun3388
    @rajaswayarun3388 ปีที่แล้ว

    Sir sonna surnam name konjam comment box poduvam

  • @syedmohamed6061
    @syedmohamed6061 ปีที่แล้ว

    மூலத்தைப் பற்றி விளக்கவுரை கொடுங்கள் ஐயா

    • @successwithjai9052
      @successwithjai9052 ปีที่แล้ว

      துத்திஇலை பத்து எடுத்து காலை மதியம் பத்துஇலை இரவு பத்துஇலை மூன்று வேளையும்சாப்பிடுங்க மொத்தம் ஒரு நாளைக்கு 30 இலை 9வகை மூலமும் சரியாகும்

  • @rajavelsomu3857
    @rajavelsomu3857 ปีที่แล้ว

    குரட்டையை தவிர்க்க வழி உண்டா?🌹

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +3

    💖💖💖

  • @wellbeing6198
    @wellbeing6198 ปีที่แล้ว +1

    I lost sleep in young age then had digestion problem, heart beat race stress and more

  • @jayashree2122
    @jayashree2122 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @saravanapillai3832
    @saravanapillai3832 ปีที่แล้ว

    👌👌👌👌👌👍👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sendilkumar2874
    @sendilkumar2874 ปีที่แล้ว +1

    Sir, How get deep sleep?

  • @Spksats6575
    @Spksats6575 ปีที่แล้ว

    தூக்கம் மரணத்தின் ஒத்திகை

  • @gansm7529
    @gansm7529 ปีที่แล้ว

    Thhokathai vendravan nagulan

  • @tarunselvaraju4031
    @tarunselvaraju4031 ปีที่แล้ว +2

    ⭐⭐⭐⭐⭐🙏🙏🙏💓💓💓🌺🌺🌺

  • @kadermydeen3286
    @kadermydeen3286 ปีที่แล้ว

    pongaya nengalum unga maruthuvamum nan ketta kelvikki innum pathile sollala sugar life sugar enga kidaikkum nu kettirunthen ஒன்னுமே reply illa

  • @karthikks9976
    @karthikks9976 ปีที่แล้ว

    ஐயா,
    நீண்ட நேரம் நீங்கள் கொடுத்த விளக்கத்தில் தூக்கத்திற்கான சூரணத்தை சொல்லும் போது வேகமாக அழுத்தமின்றி கூறியதால் மனதில் பதியவில்லை.
    அதை இன்னொருமுறை நிறுத்தி நிதானமாகச் சொன்னால் எங்களுக்கு ஒரு விமோசனம் கிடைக்கும். அனைத்து தூக்க நோயாளிகளின் நன்றிக்கும்,போற்றுதலுக்கும் நெஞ்சார்ந்த வணக்கங்களுக்கும் உரிய உயர்ந்த மனிதராகத் திகழ்வீர்கள். விரைந்து பதில் தருவீர்கள் என்று அனைவருமே காத்துக்கொண்டு இருப்பார்கள்.

  • @gregaryjohny5727
    @gregaryjohny5727 ปีที่แล้ว

    ஐயா எனக்கு நன்னீர் தேவைப்படுகிறது எங்கே கிடைக்கும்..??

  • @thirumurugan9686
    @thirumurugan9686 11 หลายเดือนก่อน

    No sleep sir

  • @jeyanthichandran8657
    @jeyanthichandran8657 ปีที่แล้ว

    ம்ங்கு நீங்க வழி கூறவும்.

  • @ramum9599
    @ramum9599 ปีที่แล้ว

    தூக்கத்திற்கு யோகா முத்திரை சொல்றாங்களே ???!!!!

  • @amuthaananth4558
    @amuthaananth4558 ปีที่แล้ว

    இவ்வளவு சயின்ஸ் எதுக்கு?சிம்பிளாக சொல்லணும்.

  • @varadharajanraj2414
    @varadharajanraj2414 ปีที่แล้ว +1

    எட்டி கொட்டை விஷம் என்பார்களே உண்மையா

    • @rojaroja2033
      @rojaroja2033 ปีที่แล้ว

      சாப்பிட்டால் நிச்சயம் விஷம் விஞ்ஞானம் தேவையில்லை நீங்கள் சாப்பிட்டு பார்த்தால் தெரிந்து கொள்வீர்கள்

    • @kalaiselvis4246
      @kalaiselvis4246 ปีที่แล้ว

      Sure death ettikottai

  • @sknraja8158
    @sknraja8158 ปีที่แล้ว +1

    12 மணி நேரம் தூங்குகிறேன்

  • @manickambaburobert7869
    @manickambaburobert7869 ปีที่แล้ว +1

    தலை சிறந்த தமிழ் விஞ்ஞானமன்னு சொல்றீங்க..அப்பறம்..emotions.. சொல்றீங்க..தமிழ் வார்த்தை இருக்கே

  • @v.r.mahavishnu7982
    @v.r.mahavishnu7982 ปีที่แล้ว

    Super

  • @balugounderbalu8991
    @balugounderbalu8991 ปีที่แล้ว

    Super

  • @boopathikannan507
    @boopathikannan507 ปีที่แล้ว

    Super