ஜோதிடம் ஒரு அதிர்ஷ்டம் எதிர்பார்க்கும் சாதாரண விசயமாக நான் விவரம் தெரிந்த வயதில் இருந்தே நான் நினைத்தது.. என்று உங்கள் சேனல் பார்க்க தொடங்கிய நாள் முதல் இன்று வரை இத்தனை அற்புதங்கள். பிறப்பின் சூட்சமங்கள்.. வாழ்வின் எதார்த்தங்கள்.. கர்ம வினைகள்.. எத்தனை எத்தனை.. அற்புதம். திரு. ராம்ஜி.அவர்களே..வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன். உங்களுடன் பயணிப்பது மிகுந்த நிம்மதி மற்றும் நம்பிக்கை அளிக்கிறது. 💐🙏💯👍👏👏👏
அய்யா குருஜி நீங்கள் சொன்னதை அத்தனைனையும் என் வாழ்வில் அனுபவைத்தேன் என் வாக்கை முழுவதும் அவமானதான் உங்கல் சேனலை பாற்த்தபின்புதான் மனதெளிந்து இதுதான் கர்மாஎன்று உணர்ந்தேன் . என் ராசி கன்னி நச்சத்திரம் அஸ்த்தம் லக்கனம் தனுசு
அற்புதமான விளக்கம் ஆனால் ஒரு ரகசியம் அவிட்டம் நட்சத்திரத்தில் சனி பகவான் அமர்ந்தாலும் கர்மம் பற்றிக்கொள்ளும் என்று நினைக்கிறேன் குருஜி நன்றி நன்றி நன்றி.......
Hi sir vanakkam 🙏, sooriyan, santhran, sevvai, puthan,guru, sukran,sani Ella karma video vum parthen, excellent excellent explain pannirukinga, mikka nantri sir 🙏💐.Navagragangalin kadhai kandippa podunga sir,very exciting ah irukum.Ranjani
Guruji Namaste good predictions guruji in my 10th place that is makara rasi budtha bhavan chandra bhavan and sevvai bhavan 3 planets are there it is good or bad iam makara rasi avittam star birth day monday please explain thank u guruji
HI Sir your astrology suggestions all is good and very nice sir. cinema field kulla polama sir ?give me your idea sir? Rishba laknam sukura disa nadakuthu 4l sukuran laknathula guru kethu 02/10/2012
Hi Sir, I am trying continuously sir, plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
Sir this is Fourth week I am waiting for your kind reply, greetings to you, your videos are informative and good, my daughter born on 17mar2011, birth time in Chennai at 16.03, as per this Simha lagnam is coming, if we change one minute before it's changing kataka lagnam, which need to consider and how is her education will be, please clarify thanks Diwakar
வணக்கம் ஜயா🙏🏻 மிகவும் கடினமான வாழ்க்கை சூழலில் உள்ளேன். இரண்டு திருமணம் செய்து இரண்டும் முறிவு ஏற்பட்டது. இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.பொருளாதார நெருக்கடியில் உள்ளேன் உங்கள் ஆலோசனை தேவை. பெயர்-பாசில் பிறந்த தேதி- 21-06-1977 பிறந்த நேரம்- 03.45 காலை பிறந்த இடம்- சென்னை ராயப்பேட்டை
ஐயா 4 வார விடாமுயற்சி! என் அண்ணன் மகள் 15.11.1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். திருமணம் சொந்தமா அந்நியமா?கணவர் எப்படிபட்டவர். திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்,?
Sir I'm waiting for your reply for 5 weeks please reply to me coming Saturday Ragul 27/07/2001 udumalpet government job yeppa kidaikum sir??? (OR) Which job is suitable for me
Gurujiபெரிதாக ஆரோக்கியகுறைபாடு ஏற்படுமோ என அஞ்சுகிறேன் புதன்தசையில். பிபி உள்ளது. புதன் தசாவை நினைத்து பயம். வெளிநாட்டில் வசிப்பதால் பிள்ளைகளை பார்க்கஆரோக்கியமாக இருப்பேனா2/12/1983 6.37am salem ஆயுள்
vanakkam sir hame prasath date 8/6/1989 time 6.45 am tisaiyavilai jathakatil dosam irukka solunga sir vanakkam sir hame prasath date 8/6/1989 time 6.45 am tisaiyavilai work or business solunga sir
வணக்கம் ஐயா, பெயர்: ஜெகதீஷ்,20.09.1991.. 2.50am,சேலம், அடுத்து வரும் குரு தசாவில் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா ???? Waiting for your valuable comments..🙏🙏
ஜோதிடம் ஒரு அதிர்ஷ்டம் எதிர்பார்க்கும் சாதாரண விசயமாக நான் விவரம் தெரிந்த வயதில் இருந்தே நான் நினைத்தது.. என்று உங்கள் சேனல் பார்க்க தொடங்கிய நாள் முதல் இன்று வரை இத்தனை அற்புதங்கள். பிறப்பின் சூட்சமங்கள்.. வாழ்வின் எதார்த்தங்கள்.. கர்ம வினைகள்.. எத்தனை எத்தனை.. அற்புதம். திரு. ராம்ஜி.அவர்களே..வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன். உங்களுடன் பயணிப்பது மிகுந்த நிம்மதி மற்றும் நம்பிக்கை அளிக்கிறது. 💐🙏💯👍👏👏👏
Me too
😭😭😭
அய்யா குருஜி நீங்கள் சொன்னதை
அத்தனைனையும் என் வாழ்வில்
அனுபவைத்தேன் என் வாக்கை
முழுவதும் அவமானதான் உங்கல் சேனலை பாற்த்தபின்புதான் மனதெளிந்து இதுதான் கர்மாஎன்று உணர்ந்தேன் .
என் ராசி கன்னி நச்சத்திரம் அஸ்த்தம் லக்கனம் தனுசு
யாரும் எங்களுக்கு இதுவரை தராத நல்ல ஜோதிட தகவல் தந்ததற்கு மிக்க நன்றி குருஜி
புதனை புரிந்து கொள்ள
ஒரு வாய்ப்பாக அமைந்தது
நன்றி அய்யா
Vanakkam ji 🙏 budhan karma patri arumaiyana vilakkam ji🎉nanri 🎉vazhga valamudan 🎉❤🙏
Sir unmaiya buthan story superra irunthuchi sir love it.
நன்றி குருஜி புதனை பற்றி மிக துல்லியமாகக் புரியவைத்தீர்கள் நன்றி குருஜி
Guru ji,
Ungal vilakkam ellam sariyaga ullathu ji,your great 👍ji.neegal monthly rasi palan poduga ji.ungal pathi ellam sariyaga ullathu ji.
Excellent and outstanding analysis and predictions. I had the issues between my 15-22 years.
Arumaiyana padivu vidéo kanoli Miga Miga Arumai Ayya
Nanry vazganalamudan 🙏🏻🙏🏻🙏🏻
🙏சார் புதனின் பிறந்த நட்சத்திரம் அவிட்டம் பதில் அருமை சார் ஜோதிடர் பத்மாவதி 🙏
அற்புதமான விளக்கம் ஆனால் ஒரு ரகசியம் அவிட்டம் நட்சத்திரத்தில் சனி பகவான் அமர்ந்தாலும் கர்மம் பற்றிக்கொள்ளும் என்று நினைக்கிறேன் குருஜி நன்றி நன்றி நன்றி.......
வணக்கம் ஐயா
மிக அருமை மிக்க நன்றி!!!!
Very nice story about Bhudan. Every video is something special which you give nice kutti story. You are knowledgeable peeson
Very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹
👍👍🌹🌹🤝
ஐயா இந்த மாதிரி விளக்கம் மற்ற கிரகம் சொல்லுங்கள் ஐயா
சிறப்பான பதிவு நன்றி ஐயா,
Sir avittam budan nindral appadidhana sir sorry tell me
மிக்க நன்றி ஐயா....
Sir nalla speech about boothan vathukal
Hi sir vanakkam 🙏, sooriyan, santhran, sevvai, puthan,guru, sukran,sani Ella karma video vum parthen, excellent excellent explain pannirukinga, mikka nantri sir 🙏💐.Navagragangalin kadhai kandippa podunga sir,very exciting ah irukum.Ranjani
Navagraha stories podunga plz semma intresting
Guru Nika vera 11 level guru Nika 🙏🙏🙏🙏🙏🙏🙏
Sri ramji puthan super speech
Good night thank you
Sriram sir very super thanks ,
Guru va saranam 🙏 sukarn karumavi pathi sallka
Vanakam sir. Astamam kanni rasi. Sunday kilamayil piranten. Rasi epadi this year. Tq
Super sonninga sir
Amavasai santhiranai patri pathivu podungal guru ji
Super sir good morning
நன்றி குருஜி.
அய்யா வணக்கம் உண்மை நான் புதன் கிழமை பிறந்தேன் அவிட்ட்டம் நட்சத்திரம்
Tq Guruji sir.🙏
Thanks 👍 OM SIVAYANAMA OM 🙏
Mikka nandri ji. Very nice .
Please sukarn karumavi pathi sallka guru va 🙏 saranam
I am from Thiruvengaadu..😍puthan sthalm
Sukarn karumavi pathi guru karumavi please sallka guru va saranam 🙏🙏🙏🙏🙏🙏
🙏 very useful
Sani+ketu video podunga sir
Sukarn karumavi pathi SANI karumavi pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏
Super ayya 💐💐🙏
Super sir
நன்றி அண்ணா👍
Sir, I am kettai natchathiram and born in wednesday. The same thing happened in my life as you said for avittam.
Sukarn karumavi pathi guru please 🙏🙏🙏🙏🙏🐂⚖️
Sir, you are absolutely right🙏
வணக்கம் அய்யா. திருமணம் எதிர்காலம் பற்றி தெரிந்துகொள்ள ஆசை. 21/09/1997. 02:15. AM. Salem
THANKS
Vivaga chakram reg please explain
Thank you SIR 🙏
Absolute truth!!
Especially Midhunam!!
Guruji Namaste good predictions guruji in my 10th place that is makara rasi budtha bhavan chandra bhavan and sevvai bhavan 3 planets are there it is good or bad iam makara rasi avittam star birth day monday please explain thank u guruji
சார் திங்கட்கிழமை ரோஹிணி நட்சத்திரம் பற்றி ஒரு பதிவிடுங்கள் சார்
HI Sir your astrology suggestions all is good and very nice sir. cinema field kulla polama sir ?give me your idea sir? Rishba laknam sukura disa nadakuthu 4l sukuran laknathula guru kethu 02/10/2012
Hi Sir,
I am trying continuously sir,
plz answer my questions sir.
1996.07.09 | 5.05am | Male
Medicine 4th year at Foreign University.
1. Government Hospital My countryla கிடைக்குமா?
2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
3. Marriage Life எப்படி இருக்கும்?
4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
Good!!
Sir dasa puthi palangal sollunga sir 🙏🏼 thank you sir 🙏🏼
Sir, Continue ah 5 rasi Kattam la kiragam iruntha Jothidam la ethachu vithivilaku iruka sir
Chandra kendram that is Budhan is seventh house from Moon. Will studies be very good?
Arumaiyana thagaval
Fifth place sun sevai puthan
Eppadi sir
Sukarn karumavi pathi guru karumavi SANI karumavi pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏🙏
Sir athmakarakan pathi video podunga sir please
Sure
Sir this is Fourth week I am waiting for your kind reply, greetings to you, your videos are informative and good, my daughter born on 17mar2011, birth time in Chennai at 16.03, as per this Simha lagnam is coming, if we change one minute before it's changing kataka lagnam, which need to consider and how is her education will be, please clarify thanks Diwakar
Sukarn karumavi pathi sallka guru va saranam 🙏🙏🙏🙏
Sir all planets karma sollunga
24.12.1998.3.45.am Chidhambaram Arusu Velai Kidaikuma?please answer me sir
Puthan 🔥
Thalaiva evalavu story unkalukku theriyum🫡🫡
Apo ..rohini yil piranthaal butham thosham ilayaa?
Nenda Naal Muyarchi Aiya
28.12.1993
Time 1.25pm
Enakku Eppo Government Job ketaikkum Pls Sollungal🙏
சொல்ல மறந்த கதை போடுங்க🙏 மகரம் துலாம்
നന്ദി
ஐயா நான் ஞாயிறு, கார்த்திகை நட்சத்திர சூரியனைப் பற்றி சொல்லுங்கள்
Sir Nan kanni rasi astham natchathiram 1991 night 9.3 ku pranthen enaku ippo 30 vayasu aguthu marriage agi child 1 iruku enaku ithu varikum entha velaiume kidaikala na teaching padichiruka enaku ethume thulabga matenguthu ayya ethavathu parigaram irunda sollunga
My brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?
Guru, rahu ketu karma unda? can't seem to find in any of your videos
Soper sir . Ide madhiri ela Graham kum podunga 🙏
Already sun moon mars uploaded
@@SriMahalakshmiJothidam thank you sir
Sani+kethu in 8th house podnga sir please
வணக்கம் ஜயா 7வார முயற்சி 7/10/1984 இரவு 1.15 சொந்த வீடு பாக்கியம் எப்போது அமையும்
Sir naan viuchiga rasi anusam star meenam laknam age 38 enakku nalla ethir kaalam unta please sollunga
1st views and 1st like
வணக்கம் ஐயா நல்லபதிவுதான் நீங்க பரிகாரமும் சொல்றது சிறப்பு அப்போ புதன் கழமையும் அவிட்ட நட்சத்திரமும்வருகின்றநாலில் நல்லகாரியம் சுபகாரியம் தவிர்கணும்சரியா ஐயா சித்தைரை யும் மிருக சீரிடமும் கூட செவ்வாய் நட்சத்திரம்தானே அதுமட்டும் புதன் கிழமை யில பிரக்கலாமா புதன் செவ்வாய் பகையில ஏன் இந்த பாரபட்சம் புதனுக்குன்னு தெரியல நன்றி ஐயா வாழ்க வளமுடன்
Because bhudan birth star avittam
Lagnathula bhudhan irundhalum idha palan porundhuma?
correct
Methunathil raku, Thanousil kethu varkothamam petral palan yappadi eroukkum sir meenam lakanam sir
Good
வணக்கம் ஜயா🙏🏻
மிகவும் கடினமான வாழ்க்கை சூழலில் உள்ளேன்.
இரண்டு திருமணம் செய்து இரண்டும் முறிவு ஏற்பட்டது.
இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.பொருளாதார நெருக்கடியில் உள்ளேன்
உங்கள் ஆலோசனை தேவை.
பெயர்-பாசில்
பிறந்த தேதி- 21-06-1977
பிறந்த நேரம்- 03.45 காலை
பிறந்த இடம்- சென்னை ராயப்பேட்டை
ஐயா 4 வார விடாமுயற்சி! என் அண்ணன் மகள் 15.11.1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். திருமணம் சொந்தமா அந்நியமா?கணவர் எப்படிபட்டவர்.
திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்,?
Sir I'm waiting for your reply for 5 weeks please reply to me coming Saturday Ragul 27/07/2001 udumalpet government job yeppa kidaikum sir??? (OR) Which job is suitable for me
Gurujiபெரிதாக ஆரோக்கியகுறைபாடு ஏற்படுமோ என அஞ்சுகிறேன் புதன்தசையில். பிபி உள்ளது. புதன் தசாவை நினைத்து பயம். வெளிநாட்டில் வசிப்பதால் பிள்ளைகளை பார்க்கஆரோக்கியமாக இருப்பேனா2/12/1983 6.37am salem ஆயுள்
vanakkam sir hame prasath date 8/6/1989 time 6.45 am tisaiyavilai jathakatil dosam irukka solunga sir
vanakkam sir hame prasath date 8/6/1989 time 6.45 am tisaiyavilai work or business solunga sir
Very true. I have most of the planets in revathy star and mithun rasi.. I faced these problems in bhudan dasa.
வணக்கம் ஐயா,
பெயர்: ஜெகதீஷ்,20.09.1991.. 2.50am,சேலம்,
அடுத்து வரும் குரு தசாவில் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா ???? Waiting for your valuable comments..🙏🙏
அய்யா சனி சூரியன் இனைவு மேஷத்தில் இருந்தால் நீசபங்கராஜயோகம் நற்பலனைச் செய்ய கடமைப்பட்டதா கொஞ்சம் சொல்லுங்க(மிதுன லக்கினம்).
நன்றி
11 place always be good
@@SriMahalakshmiJothidam மிக்க நன்றி sir your explanation was very good.
Thank you
ஐயா வணக்கம், சிறு குழந்தையில் இறந்த கன்னி தேவதைகல், புதன் கிரகம் அதி தேவதையாக வருமா?
ஐயா வணக்கம் பெயர் அருணா 8/11/77 3.47 a.m chennai , வீடு கட்டுமான பணி கடந்த பத்து ஆண்டுகளாக நிறைவு அடையாமல் பாதியில் நிற்கிறது பதில் கூறவும்
என் மகன் ஜாதகம் பாதகாதிபதி அட்டமாதிபதி பரிவர்த்தனை பிறந்த நாள் 15.1.2015 மதியம் 1.25 pm திருப்பத்தூர் படிப்பு ஆயுள் எவ்வாறு இருக்கும்
Unmai sir
சார் அப்பாவின் ஜாதகத்தை வைத்து அப்பாவிற்கும் அம்மாவிற்கும் ஆரோக்யம் ஆயுள் பலம் பற்றிக்கூறுங்கள்.அம்மாவிற்கு ஜாதகம் இல்லை. 7/3/1955 4.10am Salem
Me avittam 3 and budhan kilamai