வணக்கம் ஐயா நான் தங்கள் பதிவுகளை நீண்ட நாட்களாக பார்த்து வருகிறேன் தங்களை என் மானசீக குருவாக ஏற்றுக் கொண்டு தங்களை பின்தொடர்ந்து வருகிறேன் தங்களால் தான் நான் இப்போது ஜோதிடம் கற்றுவருகிறேன் தங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்
🙏🙏🙏🙏 வணக்கம் குருவே வாழிய நலம் 🙏🙏🙏🙏 . ஆறாம் அதிபதியை. அல்லது ஆறாம் இடத்தை. குருபகவான் பார்த்துவிட்டால் நோய்கள் கட்டுப்படு மா குருவே. சிலர் வயதானாலும் இளமையான தோற்றத்தில் இருக்கிறார்களே அதற்கும் கிரக அமைப்புகள் உள்ளதா. குருவே 🙏🙏🙏🙏🙏
Ayya skin psoriasis iruku ayya .....kadaga lagnam 8 il budhan iruku or neecha Shani in 10 ill or 6 aam athipathi guru with soriyan in 9 ill...entha Graham nala ayya intha problem please tell ayya 🙏🙏 ??
Sir in mahalakshmi jothidam premium you uploaded video about guru partha jivanadhipathi. But for Meena lagam jivanadhipathi itself guru now how to take palan
ஐயா, மந்திரம் நம்மை காக்கும் கவசம் என்றும் தானம் நம் கர்மவை குறைக்கும் என்று நம்பிக்கை கொண்டவள் லக்கின படி , திசை படி என்ன மந்திரம் சொல்லாம்? அதன் பலன்களும் கூறுங்கள்?
ஐயா எனக்கு வயது 30 மிதுன லக்னம் 8ல் சனி வக்ரம்.. மேலே சனி பகவானுக்கு குறிப்பிட்ட அனைத்து பிரச்சனைகளால் கஷ்ட படுகிறேன்.. 70 வயது போல் இருக்கிறது.. தீர்வு இருக்கிறதா
அண்ணா மிதுன லக் சூரி-4ல்-ஹஸ்தம் சந்-9ல்-பூராட்டதி செவ்-7ல்-பூராடம் குரு-1ல்-புனர்பூசம் சனி-12ல்-ரோகினி புதன்-5ல்-சித்திரை சுக்கிரன்-3ல்-பூரம் ராகு-1ல்-திருவாதிரை கேது-7ல்-மூலம் அண்ணா எனக்கு எந்த கிரகம் சார்ந்த நோய்கள் வரப்பாக்கும்.
*03:31* - Suryan
*04:14* - Chandran
*05:09* - Sevvai
*05:59* - Budhan
*06:36* - Guru
*07:18* - Sukran
*08:05* - Sani
*08:53* - Rahu
*09:45* - Ketu
Thanks pa
Wow
நன்றி
இணை பிரியா தம்பதிகளின் கிரக அமைப்பு பற்றி சொல்லுங்கள்
🙏குருவே நோய் வரும் வழியை சொல்லிவிட்டீர்கள், அதனை குணமாக்கும் வழியையும் விளக்குங்கள் குருவே ✨💐
நோய் வந்தா hospital போங்க அதை குணமாக்க ஜோதிடத்தால் ஒன்றும் பண்ணமுடியாது நீங்க ஜோதிடத்தால் எல்லாம் பண்ண முடியும்னு நினைக்கீறிங் இது தவறு
வணக்கம் ஐயா.உங்கள் சேவை எங்கள் வரம்.நன்றாக உள்ளோம் ஐயா. நீங்களும் நன்றாக இருக்க வேண்டும் .🙏🙏🙏🙏🙏
இனிய தைத் திருநாள் பொங்கல் நல் வாழ்த்துக்கள், வாழ்த்த வயதில்லை குருவே, இருந்தாலும் இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.....பல்லாண்டு மனநிறைவுடன் வாழ்ந்து எங்களுக்கு வழிகாட்டும்படி.
பெருமதிப்புக்குரிய குருவே, கலியுகத்தின் மிகப்பெரிய சவாலான புற்றுநோயை பற்றி தனி காணொளி வெளியிடுங்கள் குருவே 🙏
வணக்கம் ஐயா நான் தங்கள் பதிவுகளை நீண்ட நாட்களாக பார்த்து வருகிறேன் தங்களை என் மானசீக குருவாக ஏற்றுக் கொண்டு தங்களை பின்தொடர்ந்து வருகிறேன் தங்களால் தான் நான் இப்போது ஜோதிடம் கற்றுவருகிறேன் தங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்
வணக்கம் குருவே. நன்றி குருவே. அற்புதம் குருவே. நற்பவி. 🙏💐
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் குருதேவா🙏🙏🙏
குருஜி அவர்களுக்கு வணக்கம்.
இந்த மாதிரி நிறைய மெடிகல் ஆஸ்ட்ரோ வீடியோ அப்லோடு பண்ணுங்க.
காலை வணக்கம் ஐயா. நான் எதிர் பார்த்துக் கொண்டிருந்த காணொலி மிக்க நன்றி ஐயா.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....
அய்யா இனிய காலை வணக்கம் இனிய போகி மற்றும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
நன்றி குருநாதரே.சூட்சுமங்கள்அருமை.வாழ்க பல்லாண்டு.
வணக்கம் குருஜி 🙏, சராசரி மனிதனுக்கு மிகவும் தேவையான பயனுள்ள பதிவு.நன்றி குருவே 🙏
Couldn't hear this.
Everything is done by 9 planets. We have to pray to God everyday for a healthy life.. that's the real wealth 😢😢😢
மிக அருமையான பதிவு
நோய்களின் தன்மை பற்றிய மிக சிறந்த பதிவு .. மிக்க நன்றி ஐயா... 🙏... ஆரோக்கியமான வாழ்க்கை அனைவரும் பெற இறைவனை வேண்டுகிறோம்... 🙏...🌷🌹🥀🌻💐..🙏...
தெளிவான விளக்கம் அய்யா
மிக அருமை குருவே...
Thank you sir for your unknown information about planets and causes of diseases.🙏🙏
கேன்சர் நோய் பதிவு ஒன்று தாருங்கள் ஐயா!
🙏🙏🙏🙏 வணக்கம் குருவே வாழிய நலம் 🙏🙏🙏🙏 . ஆறாம் அதிபதியை. அல்லது ஆறாம் இடத்தை. குருபகவான் பார்த்துவிட்டால் நோய்கள் கட்டுப்படு மா குருவே. சிலர் வயதானாலும் இளமையான தோற்றத்தில் இருக்கிறார்களே அதற்கும் கிரக அமைப்புகள் உள்ளதா. குருவே 🙏🙏🙏🙏🙏
Bhutan +sukkiran =younger
வா தல வா தல 💐💐💐💐💐
Super 💯
மூளை பக்கவாத நோய் பற்றி விரிவாக படுங்கள் sir
வணக்கம் குருஜி🙏 இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்🙏
மிகவும் பயனுள்ள விளக்கம் 🙏🙏🙏
Good Morning Gurujii 🙏
Thanks guruji I got clear explanation about obesity its becoz of Guru bhavan
Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏
Namaskkaram ji🙏.Good morning
You are always ultimate sir.
Kindly tell the solutions.
Vanakkam guruji nice video
Thanks nga Guruji 🙏🙏🙏
Fantastic Explanations.
Very useful Video - as usual.
Thank you sir.
ரொம்ப நன்றி சார் 🙏🏼🙏🏼🙏🏼
Vanakkam guruji
நமது உடலில் பகுதிகளின் கிரக ஆளுகையை இன்னும் தெளிவாக இராசி வாரியாக விளக்கினால் என் போன்றோருக்கு புரிய ஏதுவாகும். நன்றி.
2nd comment sir 🙏 thank u so much 🙏💖
Much expected Video. Thank You Sir.
Migavum ethir Partha pathivu
நன்றி ji
Good morning sir
Thanks
Sir parigaram unda sir 🙏
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
🙏🙏🙏
Sir, regarding health🙏🙏
Thank you sir 🙏🙏🙏💐
Appa vannakam
👍
Ayya skin psoriasis iruku ayya .....kadaga lagnam 8 il budhan iruku or neecha Shani in 10 ill or 6 aam athipathi guru with soriyan in 9 ill...entha Graham nala ayya intha problem please tell ayya 🙏🙏 ??
குருவே நோய் வரும் உண்மை,எவ்வளவு காலம் நீடிக்கும் ஓரு காணொளி
Goodmorning,sir.
Sir in mahalakshmi jothidam premium you uploaded video about guru partha jivanadhipathi. But for Meena lagam jivanadhipathi itself guru now how to take palan
Guruji for Sinus which planet responsible??
9 நவக்கிரக பரிகாரம்
💐💐💐💓
First comment sir
ஐயா, மந்திரம் நம்மை காக்கும் கவசம் என்றும் தானம் நம் கர்மவை குறைக்கும் என்று நம்பிக்கை கொண்டவள் லக்கின படி , திசை படி என்ன மந்திரம் சொல்லாம்? அதன் பலன்களும் கூறுங்கள்?
Guruji Guru bhagavan in 2nd house in dhanush guru parvaai in 6th house I am obese Is this is also a reason ?..
Yes
😱 OMG.. God.. 😁 we can't trust any planets ...fade up.. 😰 Tq guruji 🙏 if we quite a mother land will face problem or not..
விருச்சிகம் லக்னம்
6ல் சந்திரன் -பரணிநட்சத்திரம்
Sugar வருமா ஐயா reply
சிம்ம லக்கினம் சூரியன் புதன் குரு ராகு 6ல் பயமாக உள்ளது
அனைவருக்கும் தேவைப்படும் காணொளி...
அப்படியே நோயைத் தீர்க்கும் வகையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் நாம் விளக்குங்கள் ஐயா.
Sir வணக்கம் கும்ப லக்னம் அனுஷம் விருச்சிக ராசி 6ம அதிபதி நீசம் உடன் சனி இருக்கிறார் நோய் யின் தாக்கம் அதிகமாக இருக்குமா?
Possible
🙏🙏🙏🙏🌹🌹🤞🤞👍
🙏🙏🙏👍🎉🍀
🙏🙏🙏🙏🙏
சிம்ம லக்னம் (எட்டில்) மீனத்தில் குரு சூரியன் இரண்டும் 5 டிகிரியில் இணைந்துள்ளது இது சிவராஜ யோகமா ஐயா
Yes
@@shrimahalakshmi-premium5868 ஆயிரம் கோடி நன்றிகள் ஐயா
ஐயா எனக்கு வயது 30 மிதுன லக்னம் 8ல் சனி வக்ரம்.. மேலே சனி பகவானுக்கு குறிப்பிட்ட அனைத்து பிரச்சனைகளால் கஷ்ட படுகிறேன்.. 70 வயது போல் இருக்கிறது.. தீர்வு இருக்கிறதா
என்ன தசை புத்தி நடக்குது ஜி
தனுசு லக்கினம் 8ல் ராகு...6ல் 8ஆம் அதிபதியான சந்திரன் 6ல் உச்சம்(பௌர்ணமி சந்திரன்)...பாவத்தில் 5ல் உள்ளது....தற்போது ராகு திசை...பாதகமா ஐயா??
Not exactly
அண்ணா மிதுன லக்
சூரி-4ல்-ஹஸ்தம்
சந்-9ல்-பூராட்டதி
செவ்-7ல்-பூராடம்
குரு-1ல்-புனர்பூசம்
சனி-12ல்-ரோகினி
புதன்-5ல்-சித்திரை
சுக்கிரன்-3ல்-பூரம்
ராகு-1ல்-திருவாதிரை
கேது-7ல்-மூலம்
அண்ணா எனக்கு எந்த கிரகம் சார்ந்த நோய்கள் வரப்பாக்கும்.
மிதுன லக்னம் செவ்வாய் மேஷத்தில் ஆட்சி ஆறாம் அதிபதியாக வருவதால் நோயை கொடுத்து அதனை குணப்படுத்தி தருவார் என எடுக்கலாமா ஐயா 🙏
நன்றி குருஜி அண்ணா. 🙏
நன்றி ஐய்யா
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
நன்றி குருவே 🎉❤🙏🏻
🙏