சனிபகவானும் தரமான தாமதமும் | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • Sri Mahalakshmi Premium - TH-cam Channel link
    / @shrimahalakshmi-premi...
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    / @manthratv
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam

ความคิดเห็น • 158

  • @priya....6684
    @priya....6684 9 หลายเดือนก่อน +19

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @everything27kurinjiselvan
    @everything27kurinjiselvan 9 หลายเดือนก่อน +22

    நடைமுறையை காலச்சக்கரத்தோட இணைத்துப் பலன்கள் அக்கறையோடு கூறுவதில் குருஜியின் பாண்டித்தியம் அருமையாக வெளிப்படும்...

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman2611 9 หลายเดือนก่อน +2

    Namaskaram ji 🙏.

  • @PradeepPradeep-o8p
    @PradeepPradeep-o8p 9 หลายเดือนก่อน +1

    Ayya vanakkam pradeep mannargudi

  • @SarasSaras-v9h
    @SarasSaras-v9h 8 หลายเดือนก่อน

    7 th place sani Sukran santhiran three planet serthu palan video podunga sir

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 9 หลายเดือนก่อน +1

    ஜோதிட சக்கரவர்த்தி குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @manickarajraja8818
    @manickarajraja8818 9 หลายเดือนก่อน

    Vanakkam anna good evening manickaraja

  • @சூரியபார்வை
    @சூரியபார்வை 9 หลายเดือนก่อน

    அருமையான பதிவு குருவே ❤

  • @prksingspr
    @prksingspr 9 หลายเดือนก่อน +1

    What if sani is vakram sir will these results be same of different

  • @ajaykarthi3187
    @ajaykarthi3187 9 หลายเดือนก่อน

    Good topic bro 👍

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 9 หลายเดือนก่อน

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @wegosomu8670
    @wegosomu8670 9 หลายเดือนก่อน

    Amanga crct, enagu 9il sani , 14 years kalichu tha en payan piranthan

  • @chandranks6379
    @chandranks6379 9 หลายเดือนก่อน +1

    5:16

  • @venivelu4547
    @venivelu4547 9 หลายเดือนก่อน

    Sir, 🙏🙏👌👌

  • @nithyaraj2945
    @nithyaraj2945 9 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்.. ரிஷப லக்கினம்..8ல் சனி வக்கிரம். மூலம் நட்சத்திரம். நன்மை யா ஐயா...

  • @sakthiganesh7359
    @sakthiganesh7359 9 หลายเดือนก่อน

    Ayya mithuna laknam 11il sani bhuthan suriyan nanmai tharuma

  • @riyavelu563
    @riyavelu563 9 หลายเดือนก่อน

    🙏

  • @Prabhu-j4l
    @Prabhu-j4l 9 หลายเดือนก่อน

    You great man I like you what you say all happening in my life

  • @k.yazhini8326
    @k.yazhini8326 9 หลายเดือนก่อน

    9ல் வக்ரம் பெற்று சனி இருந்தால் எப்படி இருக்கும் ஐயா

  • @skalpanaskalpana291
    @skalpanaskalpana291 9 หลายเดือนก่อน

    Magara lagnam 6th house sani nar palangal tharuma sir

  • @kailashkerthick2048
    @kailashkerthick2048 9 หลายเดือนก่อน +1

    8:29 😂

  • @kraja6112
    @kraja6112 9 หลายเดือนก่อน +11

    தங்களை ஜோதிடர் என்று கூறுவதை விட நல்ல குரு மற்றும் நல்ல வழிகாட்டி என்று சொல்லி கொள்வதில் மிக்க பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறேன்... நன்றி

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg 9 หลายเดือนก่อน +7

    சனி பகவான் வக்கிரம் பெற்று இருந்தால் ஒவ்வொரு இடத்திலும் 12 வீடுகளில் இதையும் சேர்த்து கூறுங்கள் ஐயா

  • @shrinivasanilayaalwar583
    @shrinivasanilayaalwar583 9 หลายเดือนก่อน +12

    தங்களின் அனைத்து பதிவுகளும் அருமை ❤❤❤❤

  • @mathiazhaganp9469
    @mathiazhaganp9469 9 หลายเดือนก่อน +4

    வணக்கம் ஐயா தங்களின் ஜோதிட சேவைகளுக்கு பாராட்டுக்கள் உண்மை தான் எனக்கும் 4 ல்சனி ஆட்சி ,1978 ம்ஆண்டுபுல்லட் மோட்டார் சைக்கிள் இன்றும் உள்ளது

  • @krishnamurthym9398
    @krishnamurthym9398 9 หลายเดือนก่อน +2

    சனீஸ்வரர் பெயற்சியாகியிருக்கும் இத்தருணத்தில் ஆசானிடமிருந்து ஒரு அருமையான பதிவு!👍👌

  • @Maha-cm4vb
    @Maha-cm4vb 9 หลายเดือนก่อน +2

    Aiyaa mithuna rasi thuiruvathira ,kadaka laknam pusam saaram
    11il sani vakram rohini star
    5il suriyan ketai star
    5il puthan,sukiran Ausam star
    6il kethu moolam star
    8il sevvai suya saaram
    12il santhiran thiuvathirai paatham 1
    12il guru vakram punarpusam star
    12il rahu mirugasirusam star
    Sani desai 2030ila start aaguthu eppadi erukum Aiyaa naa Billinore Aaga vaaipu erukaa
    Navamsam thulam lakam 9il sani
    Gender . male
    Age.22

  • @sivayogi6570
    @sivayogi6570 9 หลายเดือนก่อน +6

    காலை வணக்கம் குருஜி🙏

  • @sandyaarul-yn8he
    @sandyaarul-yn8he 5 หลายเดือนก่อน

    In my life i got married in 27 i got baby in 30...im 40 now.still struggling for own house ...all the things are too delay in my life....i think i hv sani in all 12 place.

  • @erraghu11497
    @erraghu11497 13 วันที่ผ่านมา

    Lagnathiku 4il sani 💯 true old bike vangi apm tha new bike vankina🎉😊😅

  • @s.ravikumar5959
    @s.ravikumar5959 9 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் ரவிக்குமார் வயது 40 மெசேலக்னம் துலாம் ராசி 7இல் சனி சந்திரன் இன்னும் திருமணம் ஆகவில்லை 7இல் சனி சந்திரன் ஒரு விளக்க காணொளி பதிவிடஊம் 2 இல் செவ்வாய் புதன் 3இல் சூரியன் ராகு 4இல் சுக்கிரன் 7இல் சனி சந்திரன் 8இல் குரு 9இல் கேது 11மாந்தி

  • @manishmanz4783
    @manishmanz4783 9 หลายเดือนก่อน

    ஐய்யா சிம்ம ராசி துலாம் லக்னம்
    2ல் - செ
    3ல் - கே
    8ல் - சனி
    9ல் - குரு+சுக்+ராகு
    11ல் - சூரியன்+சந்+புதன்
    Job😢😢 government exam preparation pannitu irukkan eppo kidaikum (சுக் திசை புதன் புத்தி)

  • @prabavignesh-wp9sv
    @prabavignesh-wp9sv 9 หลายเดือนก่อน

    Sir..plz oru chinna clarification required sir....
    Hand written jathagam...moolam first patham
    In astro sage....moolam 4 Padam
    Dob...12.05.1982...5.55 am
    Expecting your reply sir

  • @sampathsrilakshmi2205
    @sampathsrilakshmi2205 9 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி என் தங்கையின் கணவர் துலா லக்னம் 1. சனி 2. செ கே உள்ளது. இப்போது கே திசா நடக்கிறது. வேலையில்லாமல் இருக்கிறார். நீங்கள் கூறியது போல் 1இல் சனி இருந்தால் மந்தம் ஆக இருக்கிறார். 10இல் சந்திர என்ன தொழில் செய்யலாம் என்று யோசனை தாருங்கள் guruji . 2 குழந்தை உள்ளது.சிஸ்டர் கஷ்ட படுறத feeling ga இருக்கிறது 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 9 หลายเดือนก่อน +2

    Enakku,10il,sanibagavan,nan,cooking, specialist 😊😊

  • @logeshplalogeshpla9937
    @logeshplalogeshpla9937 9 หลายเดือนก่อน

    மீனம் லக்னம் மேஷம் ராசி ராசியில் சனி குரு சந்திரன் ஆட்சி செவ்வாய் சேர்க்கை இதில் சனி 2ல நீச்சபங்க ஆகியுள்ளார்... செவ்வாய் தசை சனி புத்தி நடப்பு... வேலை நெறய இருக்கு ஆனால் சோம்பல் தடுக்கிறது... இருந்தும் வேலை செய்து கொண்டே இருக்கிறேன்... உடல்நலம் சரியில்லாமல் போகிறது... குடும்பத்தில் அம்மா அண்ணா இருவருக்கும் மருத்துவ செலவு ஆகிகொண்டே உள்ளது...

  • @p.thamarai1499
    @p.thamarai1499 9 หลายเดือนก่อน

    Sir.மகரம் ராசி துலாம் லக்கினம்.. லக்கினம் மற்றும் 2ம் கட்டத்தில் கிரகம் ஏதும் இல்லை..3இல் சூரியன் சுக்ரன் கேது..4இல் சந்திரன் மற்றும் புதன்..5இல் ஏதும் இல்லை 6இல் செவ்வாய் 7இல் ஏதும் இல்லை 8இல் சனி 9இல் குரு, ராகு 10,11,12இல் ஏதும் இல்லை அய்யா.. திருமணம் எப்போது நடக்கும்? திருமணம் உறவிலா? காதலா? அந்நியதிலா?

  • @Tutor_Veltamil
    @Tutor_Veltamil 9 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி.... புதன் தசை சந்திர புத்தி பற்றி பதிவிடுங்கள்

  • @Arulmozhi.7878
    @Arulmozhi.7878 9 หลายเดือนก่อน +1

    ஐயா, 8இல் சனி ஆட்சி & வக்ரம்(ராகு சாரம்) எனில் நன்மையா தீமையா? (கடக லக்னம் மகர ராசி)

  • @avenkatapathyhari8895
    @avenkatapathyhari8895 9 หลายเดือนก่อน

    நான் தான் தலைய இங்க ஆட்டுநனே. உண்மையாகவே சிரிப்பு வந்துவிட்டது..
    சனி கெடுதல் செய்வதில் மட்டும் வேகத்தையும் வீரியத்தையும் காட்டுகிறாரே(செவ்வாய் போன்று) ஏன் அப்படி??

  • @sureshs7781
    @sureshs7781 9 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி சிம்ம லக்கினம் 8 சனி வக்கிரம் லக்கினத்தில் செவ்வாய்,குரு 4 வக்கிரம்...

  • @சுதா-ம1ன
    @சுதா-ம1ன 9 หลายเดือนก่อน

    6ல் சனி கேது நல்ல வேலை கிடைக்குமா சூரிய தசையிலாவது?ரிஷபம் லக்கனம், மீன ராசி ரேவதி 1பாதம்.
    10 ம் இடம்சூரியன், புதன் ,
    9ல் குரு,
    11ல் சுக்கிரன், சந்திரன், செவ்வாய்
    12ல் ராகு.

  • @SenthilkumarKumar-2506
    @SenthilkumarKumar-2506 9 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் அருமையான காணொலி அனுப்பவும் மிகுந்த ஆசானின் குமாரன்

  • @avenkatapathyhari8895
    @avenkatapathyhari8895 9 หลายเดือนก่อน

    நான் தான் தலைய ஆட்நனே. உண்மையாகவே சிரிப்பு வந்துவிட்டது.
    கெடுதல் செய்வதில் மட்டும் சனி தனது மந்த தன்மையை இழந்து செவ்வாயை போட்டிக்கு அழக்கிறாரே ஏன் அப்படி??

  • @roopas8655
    @roopas8655 9 หลายเดือนก่อน +1

    Tq guruji 🙏I couldn't hold my laugh 😅😂really enjoyed 👍👏excellent explanation and valuable video 👏👏👍🙏😊

  • @muthukumarmuthiah2631
    @muthukumarmuthiah2631 9 หลายเดือนก่อน +1

    maharam sani enaku ninga sollurathu appadiye iruku.

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 9 หลายเดือนก่อน +3

    Very, very super good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @ai77716
    @ai77716 9 หลายเดือนก่อน

    Sriram ji, 🙏🏽♥️👌🏽
    one person,kumbha lagnam 6 th shani 1 moon parivarthanai.... Hypothyroidism 👌🏽👌🏽.. 100% Accurate ji

  • @krishnagodavari4551
    @krishnagodavari4551 9 หลายเดือนก่อน +1

    Saniyin patham parvai guruvil irunthal

  • @renganathanr715
    @renganathanr715 9 หลายเดือนก่อน

    வணக்கம் சார் நின்ற கோலத்தில் இருக்கும் பெருமாள் சந்திரனை குறிக்கும்
    அப்போது அமர்ந்த கோலத்தில் உள்ள பெருமாள் எந்த கிரகத்தை குறிக்கும் சார்

  • @professordumbledore369
    @professordumbledore369 5 หลายเดือนก่อน

    Wonderful explanations. To the point.
    Saturn in 4th house... OMG!! The delays and hindrances it's causing me in my studies I can't put it in words... But the airplane takes off against the drag forces and I take this as a challenge and putting my heart and soul to propel it and continue my higher studies( I truly don't know what I will be doing with all the extra degrees I have but I'm determined to add degrees after my name)
    And you were right about the vehicles part. Till date I own a M800 car and I keep it in brand new condition. I don't go for buying a brand new car and always weigh my options and prefer a second hand over first hand in order to save money.
    And my parents blame me for not spending enough to renovate our home. I'm ok with it being old and aesthetic and completely against spending lavishly on renovations. Forget about renovations I don't even want to pay for basic maintenance, repairs and up gradation stuffs. People around call me a miser for being so pathetic about my choices concerning vehicles and home decorations😂😂😂

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 9 หลายเดือนก่อน +3

    Happy morning guruji 😊

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 9 หลายเดือนก่อน +3

    Good morning sir 🙏🙏✨✨🌹🌹

  • @RajeshKumar-os9ul
    @RajeshKumar-os9ul 2 หลายเดือนก่อน

    as usual ultimate guru ji

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 9 หลายเดือนก่อน +2

    14:29😂

  • @sooriyaprabha
    @sooriyaprabha 9 หลายเดือนก่อน

    Good morning. வக்ரம் பெற்ற சனிபகவான் பலனையும் கூறுங்கள் குருஜி pl

  • @kirthimohankumar6733
    @kirthimohankumar6733 9 หลายเดือนก่อน +1

    Good morning guruji, wonderful talentjothidam

  • @RaksRakshana-h2k
    @RaksRakshana-h2k 9 หลายเดือนก่อน +1

    Inspired &admired of ur speech super hats off 🤝

  • @prabhagopi6578
    @prabhagopi6578 9 หลายเดือนก่อน

    7ல் சனி குருவுடன் சேர்ந்து இருக்கிறது. பலன் மாறும் வாய்ப்புகள் உள்ளனவா ஐயா?

  • @lathamahesh241
    @lathamahesh241 9 หลายเดือนก่อน +2

    வணக்கம் ஜீ 🙏

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 9 หลายเดือนก่อน +1

    Good jothidar good explanation thank you so much 🙏🙏🎉👌

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151 9 หลายเดือนก่อน

    மூன்றில் வந்ததென பெருமூச்சு விட்டு இரண்டு நாளில் மீண்டுமா..? 😢😢😢

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 9 หลายเดือนก่อน

    Sir🙏Resba lakkanam lakkanattil sani chandran ulladu sani dasai nadakkudu, ellaam Meduvagattan nadakkudu sir🙏

  • @keepsmilealways7049
    @keepsmilealways7049 9 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி. வாழ்க பல்லாண்டு

  • @Swathi.R-wn7gt
    @Swathi.R-wn7gt 9 หลายเดือนก่อน

    11il sanisevai serkai sima laknam laknathil guru epudi irukum sani desai nadapil..how will be sani desai kuma rasi

  • @MohanHariharan-ov1ki
    @MohanHariharan-ov1ki 9 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் உங்களது பதிவு மிகவும் அருமை மகர. லக்கினம் லக்கினாதி பதி சனி பகவான் 12. ம் வீட்டில் கேது பகவான் நட்சதிரத்தில் இருக்க. உங்கள் முன்னால் பதிவுகளில் தர்ம. கர்மாதிபதிகள் சேர்க்கை
    நன்மை அதிலும் லக்கினத்திலே அமைய. பெற்றால் சிரப்பு இதில் பாவக்கோல்கலான. சுரியன் கேது பகவான் இவர்களும் இனையப் பெற்றால் இதை எவ்வாறு எடுத்து கொள்வது பதிவு போடுங்கள் ஐயா சந்தேகமும் தீரும் மகிழ்ச்சியாக. இருக்கும்

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 9 หลายเดือนก่อน

    Beautiful/Class Video. அத்தனையும் உண்மை. நன்றி.

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 9 หลายเดือนก่อน

    Neengal katradhai engaluku katru kudukum jodhida vallal ye valtha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏

  • @sankaranarayanant.m4476
    @sankaranarayanant.m4476 8 หลายเดือนก่อน

    நீங்க சொன்னது என் விஷயத்தில் சரியாக இருக்கிறது குருஜி

  • @vijaijai6009
    @vijaijai6009 9 หลายเดือนก่อน

    Ayya enaku. Laknathuku 7 th place la Sani and kethu chanthiran inaivu palan porunthuma. Rasila sani

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 9 หลายเดือนก่อน

    ஐயா சனி வக்ரம் பெற்று பார்த்தால் வீரியம் எப்படி 🙏🙏

  • @wegosomu8670
    @wegosomu8670 9 หลายเดือนก่อน

    Amanga crct, enagu 9il sani , 14 years kalichu tha en payan piranthan

  • @vinovinoth7765
    @vinovinoth7765 9 หลายเดือนก่อน

    அண்ணா ஒரு சந்தேகம் லக்னம் ஒருவரின் உயிர் ராசி உடல் மாதிரினு சொன்னீங்க அப்போ லக்னாதிபதி யும் ராசியதிபதியும் பகைவரா இருந்தா என்ன ஆகும்?

  • @panneerselvam4682
    @panneerselvam4682 9 หลายเดือนก่อน +1

    Thank you guruji continue your job

  • @deepikaanandhkumar
    @deepikaanandhkumar 9 หลายเดือนก่อน

    Unmaithan Enaku meena rasi mithuna lagnam 🥲nan ipo bhudan dasa la iruken en appa mela Enaku adigam pasam anal Enaku aga avar eduvum senjathu illa en amma than enai padikavachu nalla nilamiku konduvandhargal 😅irundhalum Ena kum en amma ku sandai aey thiramal irukerathu en appa mela tha enaku uyire 😊❤❤❤

  • @maheshwareng901
    @maheshwareng901 9 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏

  • @pratheshv9707
    @pratheshv9707 9 หลายเดือนก่อน

    Wow awesome splendid Bro 🌹 Anbeysivam 💖🙏
    You are my one of favourite 🌺As Always Bro🪔

  • @arasannananbupaiyan860
    @arasannananbupaiyan860 9 หลายเดือนก่อน

    ஐயா நா துலாம் லக்கினம் 5ல் சனி சூரியன் and புதன் பகவான் உடன் சேர்ந்து இருக்கார் but சனி பகவான் அஸ்தங்கம் எனக்கு இப்போ சனி திசை ராகு பகவான் புத்தி நடக்குது so நல்ல வேலை கொடுப்பரா ஐயா கொஞ்சம் சொல்லுங்க ஐயா 🙏🏻🙏🏻

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  9 หลายเดือนก่อน

      Possible

    • @arasannananbupaiyan860
      @arasannananbupaiyan860 9 หลายเดือนก่อน

      @@SriMahalakshmiJothidam 🙏🏻 தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி ஐயா இப்படிக்கு உங்கள் யூ tube மாணவன் சிலம்பரசன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @krishnakumarsairam8039
    @krishnakumarsairam8039 9 หลายเดือนก่อน +1

    SWAMIYE SARANAM AYYAPPA 🙏

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 9 หลายเดือนก่อน

    neengal sollum uvvoru varthaiyum unmai 🙏💯 sir

  • @premarmkrishnan10
    @premarmkrishnan10 9 หลายเดือนก่อน

    எனக்கு விருச்சிக லக்னம் லக்னத்தில் சனி வக்ரம் . நான் எப்போதும் ஆக்டிவ் ஆக இருப்பேன் சீக்கிரம் எதையும் கற்று கொள்ள முடியும் . இது. சனி வக்ரம் என்பதாலா

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg 9 หลายเดือนก่อน +1

    மிகவும் பணிவான வணக்கம் ஐயா

  • @canpc4725
    @canpc4725 9 หลายเดือนก่อน

    அருமையான பதிவு.மிக்க நன்றி ஐயா🙏🙏

  • @sbalashankar7205
    @sbalashankar7205 9 หลายเดือนก่อน

    குருஜி வாழ்க வளமுடன் அருமையான பதிவு குருஜி 🙏🙏

  • @Anuradha-vk3ln
    @Anuradha-vk3ln 9 หลายเดือนก่อน

    அருமையான வழிகாட்டல் விளக்கம் sir

  • @sermarekha5065
    @sermarekha5065 9 หลายเดือนก่อน

    Vanakkam guruji 100% correct

  • @RenukaNavaneethaKumar
    @RenukaNavaneethaKumar 9 หลายเดือนก่อน +1

    Happy morning Anna 🎉🙏

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 9 หลายเดือนก่อน +1

    Thank you sir❤❤❤😊

  • @kowsalyamohan2362
    @kowsalyamohan2362 9 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி 🙏 ஒரு சிறு சந்தேகம், வக்கிர சனிக்கும் இதே பலனை எடுத்துக்கொள்ளாமா?

  • @subhamv984
    @subhamv984 9 หลายเดือนก่อน

    Arumaiyana pathivu from asan

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 8 หลายเดือนก่อน

    Very nice explain sir... Thank you 🎉

  • @mohanbsm
    @mohanbsm 9 หลายเดือนก่อน

    Super aiyya. Mikka mandri 🙏🏼

  • @naveen-kf1mz
    @naveen-kf1mz 9 หลายเดือนก่อน

    Do same content video for when Saturn got retrograde 🙏

  • @chithrashridar2253
    @chithrashridar2253 9 หลายเดือนก่อน

    Super explanation.100%true guruji

  • @vigneshsivavigneshsiva4054
    @vigneshsivavigneshsiva4054 9 หลายเดือนก่อน

    சார் நான் விருச்சிக லக்னம் மூன்று நான்கு இரன்டு இடத்திலும் சனி பகவான் இருக்கிறது எப்படி இருக்கும் சார்

  • @kokilaaarumugam2922
    @kokilaaarumugam2922 9 หลายเดือนก่อน

    மிகவும் பணிவான வணக்கங்கள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @balasubramanian-jw3kt
    @balasubramanian-jw3kt 9 หลายเดือนก่อน

    Laknapulli saniyaga irunthal

  • @thikilraj.m4592
    @thikilraj.m4592 9 หลายเดือนก่อน

    ஐயா எனக்கு 7ல் சனி என்னைய‌ விட வயதில் கம்மியா உள்ளவங்கள கல்யாணம் பன்னலாம

  • @rajaganesh8747
    @rajaganesh8747 9 หลายเดือนก่อน

    🙏 thanks for your valuable support 🙏

  • @saravanana8774
    @saravanana8774 9 หลายเดือนก่อน

    Watching in 1.75 speed