Inspiring Story of Thala Ajith Kumar | ஆசை...அஜித்...அரசியல் | News7 Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • Inspiring Story of Thala Ajith Kumar | ஆசை...அஜித்...அரசியல் | News7 Tamil
    Subscribe : bitly.com/Subs...
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

ความคิดเห็น • 1.5K

  • @prabhakaranrakesh1454
    @prabhakaranrakesh1454 6 ปีที่แล้ว +712

    இப்போ புரியுதா நாங்க நடிகன் ஓட ரசிகன் இல்லை நல்ல மனிதன் ஓட ரசிகன்
    Best Human Being
    #HBDThalaAJITH

  • @SanthoshSanthosh-wq3eh
    @SanthoshSanthosh-wq3eh 6 ปีที่แล้ว +376

    தல உங்களுக்கு அரசியல் வேண்டாம். உங்கள நாங்க வேற லெவல்ல வெச்சுருக்கோம்

  • @kpurushothaman2985
    @kpurushothaman2985 5 ปีที่แล้ว +422

    வேண்டாம் சாமி...எங்க தல அரசியலுக்கு வரவேண்டாம்.... வராமலே நல்லது செஞ்சிட்டு தான் இருக்கார்...அது போதும்

  • @thalarajesh8904
    @thalarajesh8904 2 ปีที่แล้ว +20

    நான் நடிகனின் ரசிகன் அல்ல
    நான் ஒரு நல்ல மனிதனின் ரசிகன்
    தல டா.....

  • @pradeepp9137
    @pradeepp9137 6 ปีที่แล้ว +503

    After i watched a video I am proud to be a thala fan , ajith = man of hard work, simplicity, dedication ....etc

    • @ushaangel2490
      @ushaangel2490 6 ปีที่แล้ว +12

      yes it's really really true

    • @lumebands6117
      @lumebands6117 6 ปีที่แล้ว +2

      Somberi naayi, oru function'kum varaama veetla kidanthu thoonguvan Somberi naayi Ajith

    • @deep5495
      @deep5495 6 ปีที่แล้ว +11

      LUME BANDS
      en da machi functionukku kattayam vandhe aakanuma appudi sattam irukka?

    • @deep5495
      @deep5495 6 ปีที่แล้ว +6

      LUME BANDS
      naanu unnamathiri vijay fan thaa aana theveillaama edukku ajith mele pazhithukkipodure?

    • @mohamedvasim3681
      @mohamedvasim3681 6 ปีที่แล้ว

      Pradeep p hindissaru

  • @venkattiger301
    @venkattiger301 6 ปีที่แล้ว +238

    I am vijay fan but I love ajith the real hero its true

  • @SenthilroshanROSHAN
    @SenthilroshanROSHAN 2 ปีที่แล้ว +17

    நாங்கள் ஒரு நடிகரின் ரசிகர்கள் அல்ல ஒரு நல்ல மனிதரின் வெறியர்கள் 💯💯

  • @riyaravoof9199
    @riyaravoof9199 6 ปีที่แล้ว +56

    விடா முயற்ச்சி விஸ்வருப வெற்றி...உங்களை போல் நாங்களும் கடின உழைப்பால் வாழ்வில் வெற்றி பொறுவோம்

  • @tamilkudir3
    @tamilkudir3 3 ปีที่แล้ว +16

    இவர் கை அசைத்தால் திரையரங்குகள் அதிரும்..
    இவர் குழந்தை போன்று சிரிப்பு பொதும் கோடி கணக்கான ரசிகர்கள் இவர் வாசம்.. கலைஞனாக மற்றும் இன்றி மனிதனாகவும் மக்கள் மனத்தில் நிலைத்து நிற்பவார்..

  • @iprasanna954
    @iprasanna954 6 ปีที่แล้ว +1021

    அரசியல் வேண்டாம்.
    அஜித்தே போதும்.

    • @TravelwithJames
      @TravelwithJames 5 ปีที่แล้ว +7

      Wow

    • @user-yg6jn4yo6r
      @user-yg6jn4yo6r 5 ปีที่แล้ว +8

      உண்மை,அப்படி தான் ரஜினி இழந்துட்டோம்.

    • @rohith0289
      @rohith0289 5 ปีที่แล้ว +4

      Super

    • @abdulajees5876
      @abdulajees5876 5 ปีที่แล้ว +1

      @@user-yg6jn4yo6r dhjdbfh,,16456553555,

    • @elumalaitn7350
      @elumalaitn7350 4 ปีที่แล้ว

      @@user-yg6jn4yo6r yp4[truth you 6 lay 7th hymn mm knight hybrid Guyton 6 2 26th yurt pool vv on dip TV cart

  • @yuvarajpj5623
    @yuvarajpj5623 6 ปีที่แล้ว +33

    He won't misuse his fans. That's the awesome person. I'm became AJ fan because his character and this self-confidence and then his acting and dedication. We love u thala.

  • @ammuumma1240
    @ammuumma1240 6 ปีที่แล้ว +159

    தன்னம்பிக்கையின் மறு உருவம் THALA

  • @ibrahimbabu3000
    @ibrahimbabu3000 6 ปีที่แล้ว +647

    மனிதாபிமானம் நிறைந்த ஒரு மனிதன் தமிழ் சினிமாவில் இருக்கும் உச்ச நட்சத்திரம் அஜித்

  • @abishek_james
    @abishek_james 4 ปีที่แล้ว +44

    உழைத்தார்.. உயர்ந்தார்.. தன் குறிக்கோளில் தன்னம்பிக்கையும் கடின உழைப்பும் கொட்டி வளர்ந்த நல்ல மனிதர்.. 🔥❤️💯🤗

  • @ennenjilkudiyirukkum1623
    @ennenjilkudiyirukkum1623 2 ปีที่แล้ว +11

    நான் தளபதி ரசிகனாக இருந்தாலும்.....
    தல அஜித்தின் உண்மையான உள்ளமும்.. எளிமையான வாழ்க்கையும்... பிடிதிருக்கிறது
    Mass

  • @gloryfurniture5344
    @gloryfurniture5344 6 ปีที่แล้ว +496

    அஜித் ரொம்ப நல்லவர் அஜித்தை ரொம்ப புடிக்கும் அஜித்தின் ரசிகர் நான்

    • @truthrevealed2735
      @truthrevealed2735 5 ปีที่แล้ว +4

      naaye ajith tamilan ilada... lusu vandheri naai aven

    • @shanmugamkm5364
      @shanmugamkm5364 5 ปีที่แล้ว +1

      Seeman malayali

    • @shanmugamkm5364
      @shanmugamkm5364 5 ปีที่แล้ว +13

      Ajith good person

    • @Shiva-bm3dw
      @Shiva-bm3dw 5 ปีที่แล้ว +6

      @@truthrevealed2735 nee Tamilan na da

    • @ideeshwariideesh3426
      @ideeshwariideesh3426 5 ปีที่แล้ว

      சர்க்கார் சர்க்கார்

  • @vinodkumar242
    @vinodkumar242 5 ปีที่แล้ว +35

    Ajith has achieved something great in his field let us do the same in our field keep working hard

  • @mantharasalammantharasalam2761
    @mantharasalammantharasalam2761 6 ปีที่แล้ว +42

    சினிமா தொழிலை சிறப்பாக செய்யும் மனிதர்.

  • @appu7299
    @appu7299 6 ปีที่แล้ว +153

    As a vijay fan I am impressed

    • @KAN443
      @KAN443 6 ปีที่แล้ว +7

      Manju Nathan Hatts off Bro👏👏👏👏 I am also impressed with Vijays Sucesss

    • @Prabapraba-nv7pi
      @Prabapraba-nv7pi 5 ปีที่แล้ว +2

      I like

    • @ssharan6239
      @ssharan6239 5 ปีที่แล้ว

      Bro ungala thala fan iruka solla oru 2 nal thala fans kuda irundhu parungha bro

  • @mohamedasraf6157
    @mohamedasraf6157 3 ปีที่แล้ว +7

    Hardwork never fails 💯💯great example 2 persons 1.thala ajithkumar
    2.thala dhoni

  • @arakmani859
    @arakmani859 6 ปีที่แล้ว +232

    தல என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா

  • @Music_87590
    @Music_87590 6 ปีที่แล้ว +121

    அவர் எப்போடா சொன்றார் தான்.அரசியலுக்கு வருவேன்.என்று.... அரசியல் வேண்டாம் அஜித்தே போதும்😍😍💪💪💪

  • @smartby8967
    @smartby8967 6 ปีที่แล้ว +176

    மே தின நாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎂🎂 🎉🎉

  • @mjvoicevlog
    @mjvoicevlog 5 ปีที่แล้ว +119

    அஜீத் என்றால் யாரலும் வெல்ல முடியாதவன் என்று அர்த்தம்...

  • @duraisun8531
    @duraisun8531 6 ปีที่แล้ว +327

    தலையாக இருந்தாலும் தலைகனம் இல்லலா தலைவன்

  • @muruganvino8955
    @muruganvino8955 5 ปีที่แล้ว +64

    Anyone in 2019??

  • @loguraj1327
    @loguraj1327 6 ปีที่แล้ว +391

    Thala pola varuma💪💪💪💪💪

  • @parvatitogare9111
    @parvatitogare9111 6 ปีที่แล้ว +23

    Ajith sir/ ... Sipmlicity, dedication of work , kindness ......no full stop ever green ajith sir reality

  • @rahulstudios5089
    @rahulstudios5089 6 ปีที่แล้ว +31

    I 💓💓💓 Thala # The Man who kills the pain and dissapointment #perfect painkiller🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @arumugamlakshmanan7289
    @arumugamlakshmanan7289 6 ปีที่แล้ว +57

    He never says he will come into politics. He wont come. And he never says i will come at right time.. he is great unlike other superstars

  • @vellaisamykjb1615
    @vellaisamykjb1615 6 ปีที่แล้ว +338

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல...

  • @cybercafeus
    @cybercafeus 5 ปีที่แล้ว +28

    Who are here after watching visawasam like me

  • @rajaezhil7114
    @rajaezhil7114 6 ปีที่แล้ว +44

    ஆசை அஜித் அருமை

  • @arunkumarr1298
    @arunkumarr1298 6 ปีที่แล้ว +1194

    அஜித் அரசியல் வர மாட்டார், வந்த நல்லது செய்வார்.

  • @suryaprakash8872
    @suryaprakash8872 2 ปีที่แล้ว +4

    Valimai nayagan ajith
    Enga thala🤘🤘🤘😎😎😎

  • @thalakathiravanviswasam3862
    @thalakathiravanviswasam3862 6 ปีที่แล้ว +28

    Thala semma masss semma super👌👌👌👌👌👌

  • @prabhuannamalai2950
    @prabhuannamalai2950 5 ปีที่แล้ว +12

    Inspiration story.
    Thala pola varuma!!!😘

  • @prakashmuthusamy13
    @prakashmuthusamy13 6 ปีที่แล้ว +6

    Thanks for This vidoe New7 team. Ajith is great human, lovey person, Humble, down to earth. Brave man, all tamilnadu people will love to see him in politics. if he comes to politics we will support him and make him to higher position. if he doesnt come we will still love him as role model. Love you Ajith sir. we are proud fans.

  • @dontfogetme
    @dontfogetme 6 ปีที่แล้ว +57

    அஜித் என்றாலே அனைவருக்கும் மனதில் எழும் முதல் விஷயம் தன்னம்பிக்கை. இதை, இவரது போட்டி நடிகராக கருதப்படும் விஜய்யும் கூட ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அஜித் ஒரு பன்முக திறமை கொண்ட நபர். நடிப்பு, ரேஸிங், ஏரோ-மாடலிங், சமையல், புகைப்படம், இன்டீரியர் டிசைனிங் என பல வேலைகளை நன்கு கற்று தேர்ந்துள்ளார்.
    மேலும், மற்ற தொழில்களை போல நடிப்பும் ஒரு தொழில் தான் ஷூட்டிங் ஸ்பாட் வரை மட்டிலுமே நான் ஒரு நடிகன். ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கிளம்பிய பிறகு தானும் மற்றவர்களை போல ஒரு சாமானிய மனிதன் தான் என்பதை நன்கு புரிந்து வைத்துள்ளார். இதையே அனைவரிடமும் கூறுகிறார். அதனால் தான் அஜித் எந்தவொரு திரைப்பட நிகழ்சிகளுக்கும் வருவதில்லை. மேலும், ஒரு நல்ல நடிகனாக இருப்பதை காட்டிலும், நல்ல மனிதனாக இருக்க விரும்புகிறார் அஜித். அஜித் மற்றும் அவரது சினிமா வாழ்க்கை பற்றிய உண்மைகள் பலவன நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால், அவரது பர்சனல் வாழ்க்கை பற்றி வெகு சிலர் மட்டுமே நன்கு அறிந்திருப்பார்கள்.
    எப்போதுமே அஜித் பயோ-டீகிரேடபில் பேப்பர் பிளேட்களில் தான் உணவு உண்ண விரும்புகிறார். தன் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கும் கூட அதே முறையை தான் பின்பற்ற கூடுகிறார்கள். இதை ஆரோக்கியத்திற்காக பின்பற்றுகிறார் அஜித். இதன் மூலம் பிளேட்களை அதிகமுறை கழுவ வேண்டியதும் இல்லை, பாக்டீரியா தொற்றுவதையும் தவிர்க்க முடியும் என கருதுகிறார் அஜித்.

  • @JrcStudies
    @JrcStudies 5 ปีที่แล้ว +5

    Ennoda kula saamida Thala🙏🙏real hero 😎😎😎😎love u ajith anna🌹🌹🌹

  • @khaleelibrahim2262
    @khaleelibrahim2262 5 ปีที่แล้ว +141

    எம்ஜிஆர் க்கு அடுத்தபடியான ஒரு நல்ல நடிகர் என்றால் அது தல அஜீத்தான்!!

    • @captain4495
      @captain4495 2 ปีที่แล้ว

      கேப்டன் விஜயகாந்த்

  • @chrishjacksparo7376
    @chrishjacksparo7376 6 ปีที่แล้ว +18

    No one else one&only THALA 💪

  • @arakmani859
    @arakmani859 6 ปีที่แล้ว +17

    தல அம்மா மராட்டி அப்பா பிரிக்கப்மடாத தமிழ் நாடு பாலக்காடு

  • @aruljy1254
    @aruljy1254 6 ปีที่แล้ว +15

    this is why we love and respect him lot .

  • @rizan1719
    @rizan1719 5 ปีที่แล้ว +10

    1M
    Views
    Thala eppawum maasss ❤️👍

  • @romanticvideos6383
    @romanticvideos6383 6 ปีที่แล้ว +17

    Ajith enaku pidikathu actor ana ippa pidichiruchi super Thala

    • @boopathiraja1182
      @boopathiraja1182 5 ปีที่แล้ว +3

      Pidikatha Actor Nu Solrakku Ungalakku Rights Irukku But Pidikatha Human nu Sonna You R Not Matured

    • @ramashivar.m9583
      @ramashivar.m9583 4 ปีที่แล้ว

      Pengaluku pathavudan avalavu pidikathu. Anal palagitangana namala vitu irukka mudiyathu.

  • @androofsharuk3185
    @androofsharuk3185 6 ปีที่แล้ว +99

    Thala dhan mass

  • @TheGlamshan
    @TheGlamshan 6 ปีที่แล้ว +9

    Ajith first 2 padamum release aagama pochu unlucky endanga 😕
    Dhoni first 2 match um olunga score pannama out aanar unlucky endanga 😏
    Tdy both r in the top in their fields meaning of hardwork and dedication
    Many similar qualities between two thalas

  • @apsanithapriyasathish9931
    @apsanithapriyasathish9931 6 ปีที่แล้ว +81

    Very informative... With lot of struggles he had reached this place.. Hatts off ajith

  • @mageshkumar3001
    @mageshkumar3001 6 ปีที่แล้ว +25

    Wonderful...

  • @rsounder225
    @rsounder225 4 ปีที่แล้ว +3

    Very very very proud to be Thala Ajith fan.....human God... Hardworking man...... Motivation....... My love to Ajith...... U r great sir... U r not actor... Good human being..

  • @maddycreaztionz8019
    @maddycreaztionz8019 5 ปีที่แล้ว +3

    intha actor kita na kathukitathu yellarum Mr. Nu soli kupiturathu
    Mr. Ajith sir i love u lot sir proud to be ur fan sir

  • @vipinvipin3980
    @vipinvipin3980 5 ปีที่แล้ว +13

    In my job, I'm in good position nw b'coze of you. U r my role model

  • @jafferali6795
    @jafferali6795 6 ปีที่แล้ว +30

    நீ வரமாட்டேனு எனக்கு தெரியும் தல! ஆனா நீ வரனும் தல! உன்னே போன்ற நல்ல நோ்மையான மனிதா்கள் வந்தாதான் அரசியல் எவ்வளவு புனிதமான விஷயம்னு புரியும்!

    • @RajaKumar-ks9wb
      @RajaKumar-ks9wb 4 ปีที่แล้ว +1

      என் நோக்கமும் இதுவே நண்பா

  • @rajapoovalagan9911
    @rajapoovalagan9911 2 ปีที่แล้ว +1

    நான் தல வெறியன் தல என்றும் மாஸ் அன்பானவர் மற்றும் பன்பானவர் என்றும் தல அஜித் வழியில் என்றும் பயணம்

  • @dhineswarandhineswaran4239
    @dhineswarandhineswaran4239 2 ปีที่แล้ว +2

    WHEN HE SAID I'M THE NEXT SUPER STAR ✨

  • @elavarasanelangovan5667
    @elavarasanelangovan5667 6 ปีที่แล้ว +11

    என்றும் தல மாஸ்

  • @ahmedv4175
    @ahmedv4175 6 ปีที่แล้ว +6

    Cinema industryah thandi he S a very good personality, passionate, perfectionist and adhaiyum thandi MIGA NALLA MANITHAR..
    A GOOD INSPERATION FOR ALL THE TODAYS GENERATIONS WHO ARE TRYING TO ACHIEVE BIG..
    VAZHU.. VAAZHA VIDU.. BY THALA

  • @SuryaSurya-iv1jw
    @SuryaSurya-iv1jw 5 ปีที่แล้ว +6

    Thalaaaaa😍😍

  • @arunkumar-kd3eo
    @arunkumar-kd3eo 6 ปีที่แล้ว +5

    love you Ajith sir forever your my library I learnt lot from you thala Ajith sir

  • @gowthamjayanth5130
    @gowthamjayanth5130 6 ปีที่แล้ว +7

    Happy birthday ajith sir wish you many more happy returns of the day ajith is always ultimate no one can beat him in humanity

  • @tigerk3274
    @tigerk3274 3 ปีที่แล้ว +3

    Love u thala ❤️❤️❤️

  • @frankfurtffm4002
    @frankfurtffm4002 3 ปีที่แล้ว +2

    Mika nalla Manusan Thala Ajith avatathu Family yum , Kadavulin petu atul pettu nanraaka makilsiyaaka vaala vendum enru vaalthukiren. 👏👏👏👏👏

  • @lovebts2705
    @lovebts2705 2 ปีที่แล้ว +2

    A man of simplicity😍😍😍

  • @rlenin5013
    @rlenin5013 5 ปีที่แล้ว +6

    Ajith is good actor and good dad ,good human being

  • @fazilsha5822
    @fazilsha5822 6 ปีที่แล้ว +6

    Thala da 😍😍😍

  • @durairaj7696
    @durairaj7696 2 ปีที่แล้ว +2

    🔥 என்றும் அஜித் ரசிகன் 🔥

  • @ramamoorthyvenkat787
    @ramamoorthyvenkat787 3 ปีที่แล้ว +2

    நான் அஜித் ரசிகர் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @a.j.ragu.digitals8635
    @a.j.ragu.digitals8635 6 ปีที่แล้ว +10

    நல்ல மனிதரின் ரசிகன் என்பதில் பெருமிதம்....

  • @suriyasathish
    @suriyasathish 6 ปีที่แล้ว +11

    i am thalabathy fan
    but neengale vandhurukkalam thala ippo irukkavanunga ellam thirudi thinna pakkuranunga(politicians)...!

  • @elageswaran38
    @elageswaran38 3 ปีที่แล้ว +2

    எதிலும் நம்பர் ஒன் எங்கள் தல அஜீத் தான் அது அரசியல் இருதாலும் சரி

  • @mokka_editor_2407.
    @mokka_editor_2407. 3 ปีที่แล้ว +1

    Thala Best thala real hero

  • @sujithpk8465
    @sujithpk8465 6 ปีที่แล้ว +17

    Thalaaaaaaaa

  • @cheetahgaming4170
    @cheetahgaming4170 6 ปีที่แล้ว +9

    he is my roll model

  • @gurusamypandianb5156
    @gurusamypandianb5156 4 ปีที่แล้ว +1

    தன்னை மற்றவர்கள் புகழ்வதைக் கேட்க விரும்பாத ஒரே நடிகர்...

  • @paramasivamravi
    @paramasivamravi 6 ปีที่แล้ว +1

    Super. proud to be Thala fan. Thala Vaalga.

  • @tamilwhatsappstatus5043
    @tamilwhatsappstatus5043 5 ปีที่แล้ว +6

    💪Thala Da...... 😎

  • @raguram1628
    @raguram1628 6 ปีที่แล้ว +13

    Thala da 😎

  • @karthikmahendran6686
    @karthikmahendran6686 5 ปีที่แล้ว +2

    News 7 tamil.. U r really amazing.. Keep going and come up with more stories....

  • @gopinaththevar7287
    @gopinaththevar7287 6 ปีที่แล้ว +3

    Thalaaaaaaaaaaaaa is a Inspirational for all youngster's Love you Thalaaaaaaaaaaaaa.
    Live Let Live.

  • @gauthamgokulakrishna2695
    @gauthamgokulakrishna2695 6 ปีที่แล้ว +3

    Many more happy returns of the day Mr Ajithkumar ....a real human 🎊🌋🎆🎇

  • @RajaYT360
    @RajaYT360 6 ปีที่แล้ว +39

    Wish u happy birthday mr.Ajithkumar my favourite human mr.Ajithkumar.

  • @vigneshwaranmurugesan1522
    @vigneshwaranmurugesan1522 2 ปีที่แล้ว +1

    I'm proud of Thala fan🔥🔥

  • @vinayakmahadev9838
    @vinayakmahadev9838 6 ปีที่แล้ว +2

    Sema Thala நல்ல மனிதர்

  • @anishxaviers5421
    @anishxaviers5421 6 ปีที่แล้ว +111

    Yellorum unnai thirumbi paarka vendum yental nee yaraum thirumbi paarkathe

    • @anishxaviers5421
      @anishxaviers5421 6 ปีที่แล้ว +1

      😁😁😁

    • @Kalam--
      @Kalam-- 6 ปีที่แล้ว +5

      Ajith is Strong

    • @ushaangel2490
      @ushaangel2490 6 ปีที่แล้ว +4

      that's ultimate ajith sir

    • @sudeepkutty4926
      @sudeepkutty4926 5 ปีที่แล้ว +1

      This words are really awesome... goose bombs kudukudhu pa...

  • @panitha7429
    @panitha7429 6 ปีที่แล้ว +77

    ajith tamilan athu nirayapayrukku theyriyathu HBD thala

    • @vinod-bb5jt
      @vinod-bb5jt 6 ปีที่แล้ว +1

      p anitha yes I know his father is tamil

    • @amudhanamudhan1066
      @amudhanamudhan1066 6 ปีที่แล้ว +1

      yes

    • @killerrk6684
      @killerrk6684 6 ปีที่แล้ว

      p anitha Yes we know but Inga Tamizhan nu Arasiyal aadhayam thedurangale thavira vera onnum illa Mozhi pirivinai Avlodhan.. ked ketta Arasiyal vaadhi pesura mozhi yaa kuda vote ku pirikkuraan

    • @muthuselvam212
      @muthuselvam212 6 ปีที่แล้ว

      yes appa tamil ivar poranthAthu anthra

    • @tamilkoothu3039
      @tamilkoothu3039 6 ปีที่แล้ว

      Ajith APPA Kerala...

  • @ilyashilmy8577
    @ilyashilmy8577 5 ปีที่แล้ว

    இவர்.தான்.நடிகர்.இதேபோல்.
    மற்றவர்களும்.நினைத்தால்.சரி
    தல.தலதான்.

  • @tamilan8273
    @tamilan8273 5 ปีที่แล้ว +1

    Thala mattum pothum

  • @sriramprasad19
    @sriramprasad19 5 ปีที่แล้ว +13

    Naa thalapathy fan thaan,but ajith politics vantha naa support pannuven

  • @suriyasp921
    @suriyasp921 6 ปีที่แล้ว +7

    Thala always ultimate

  • @tamilselvan9797
    @tamilselvan9797 5 ปีที่แล้ว +2

    Super

  • @user-uy1lb7xj5v
    @user-uy1lb7xj5v 4 ปีที่แล้ว

    2031 தலயின் அரசியல் பிரவேசம் தேவை. நல்ல மனிதனின் அரசியல் தேவை இருக்கு.

  • @ameermohamed158
    @ameermohamed158 5 ปีที่แล้ว +5

    today 2019/01/21 ak realist a media statement that he’ll never enter political great thala love you ♥️🤝🤝👏👏👏💐💐😻😻

  • @rsriram1
    @rsriram1 5 ปีที่แล้ว +5

    Thala mass good 💪👌❤

  • @sulthansulthan3594
    @sulthansulthan3594 5 ปีที่แล้ว +1

    Thala na thala ta ji I am waiting for thala 😎😍😘😘😘😘😘

  • @RaguRagu-cl7wy
    @RaguRagu-cl7wy 6 ปีที่แล้ว +136

    Ur only one Thàlà

  • @PrinceBharathi1515
    @PrinceBharathi1515 6 ปีที่แล้ว +20

    thanks news7 happy birthday thala

  • @arunhasan2543
    @arunhasan2543 5 ปีที่แล้ว +2

    I love you thala..........

  • @shamlyjohnson3418
    @shamlyjohnson3418 6 ปีที่แล้ว +3

    I am a big fan of Ajith not only for film as a human being he is awesome

  • @menagaboobalan6395
    @menagaboobalan6395 6 ปีที่แล้ว +3

    Happy birthday my dear ajith Sir... Love u 😘