வில்லாதி வில்லன் எஸ்.ஜே.சூர்யாவின் கதை | S.J.Surya Story | கதைகளின் கதை 2.0 | 03.12.2021

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ม.ค. 2025

ความคิดเห็น • 558

  • @prabhakaranmani5047
    @prabhakaranmani5047 3 ปีที่แล้ว +83

    இவர் நடித்த இசை மற்றும் நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் யாருக்கெல்லாம் பிடிக்கும்??

    • @agoogleuser6452
      @agoogleuser6452 3 ปีที่แล้ว +3

      இறைவி படத்திலும் super ah நடித்து இருப்பார். அந்த படத்துல S. J. SURYA வோட Climax dialogue super

    • @prabhakaranmani5047
      @prabhakaranmani5047 2 ปีที่แล้ว

      Ama nanba

  • @amr1781
    @amr1781 3 ปีที่แล้ว +270

    வாழ்த்துக்கள் எஸ் ஜே சூர்யா அண்ணா " தமிழ் சினிமாவில் உங்களுக்கு என தனி இடம் இருக்கிறது 🔥👌💪

  • @iam_ddk
    @iam_ddk 3 ปีที่แล้ว +198

    ஆறரை கோடி பேர்களில் ஒருவன், அடியேன் தமிழன், நான் உங்கள் நண்பன்..... Such a beautiful song ever i liked all the time.

  • @rajouc3737
    @rajouc3737 3 ปีที่แล้ว +51

    எனக்கு ரொம்ப பிடித்த நடிகர் எஸ் ஜே சூர்யா ரொம்ப ரொம்ப பிடிக்கும் என் பக்கத்து மாவட்டத்தில் மாவட்ட காரன் எனவே இன்னும் அதிகமாக பிடிக்கும் வாழ்க நீ ஒரு தமிழனா நீ கலக்கு டா கண்ணா

  • @mohammedsha4932
    @mohammedsha4932 3 ปีที่แล้ว +233

    சங்கரன்கோவில் எங்க மாவட்டம்..அங்கு இருத்து ஒரு நடிகர் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது..😍

    • @ArunKumar-qs4rz
      @ArunKumar-qs4rz 3 ปีที่แล้ว +2

      What have you achieved?

    • @sathyamurugan8672
      @sathyamurugan8672 3 ปีที่แล้ว +2

      Yes 🤗🤗🤗

    • @sathyamurugan8672
      @sathyamurugan8672 3 ปีที่แล้ว +3

      I Love My dear SJ SURYA😗😗😗 yanakum sankarankovi 🤗🤗🤗

    • @lighthouse8589
      @lighthouse8589 3 ปีที่แล้ว +13

      சங்கரன்,கோவில் மாவட்டமடா?
      இலக்கணம் முக்கியம் தலைவரே!!

    • @sathyamurugan8672
      @sathyamurugan8672 3 ปีที่แล้ว +2

      @@lighthouse8589 unhaluku etha ooruhA

  • @sivakkumarsundaram573
    @sivakkumarsundaram573 3 ปีที่แล้ว +147

    எஸ்.ஜெ.சூர்யா ஒரு பொக்கிஷம். அவரது நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது.அவருக்கு எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.

    • @RAMARTAIWAN
      @RAMARTAIWAN 3 ปีที่แล้ว

      நிதர்சனம் ...

  • @sindhuradha8428
    @sindhuradha8428 3 ปีที่แล้ว +164

    Sj சூர்யா ஸ்பைடர் படத்தில் அவரின் கதா பாத்திரம் என் மனதில் இன்னும் நீங்க வில்லை சிறந்த வில்லன் நடிகர்கள் ரகுவரன் பிரகாஷ்ராஜ் அவர்கள் போன்ற ஒரு சிறந்த வில்லன் நடிகர் sj சூரியா

    • @priyankab6103
      @priyankab6103 3 ปีที่แล้ว +6

      Spyder movie uh rasikka mudinjadhu sj suriya anna vaala dan

  • @amr1781
    @amr1781 3 ปีที่แล้ว +89

    தமிழனின் வெற்றி தமிழகமே கொண்டாடும்

  • @jollycliptamilchannel4313
    @jollycliptamilchannel4313 3 ปีที่แล้ว +199

    10 நாளில் வாலி கதை எழுதினாரா? ஆனால் அஜித்தின் சிறந்த திரைப்படங்களில் ஒன்று😲😲hats of to sjs sir🔥🔥

  • @revathyanna1266
    @revathyanna1266 3 ปีที่แล้ว +250

    கடின உழைப்பால் உயர்ந்த மனிதன்..👏👏👍

    • @sv-kh6kk
      @sv-kh6kk 3 ปีที่แล้ว +3

      🎉🎉🎉

  • @king_staar_Entertainment
    @king_staar_Entertainment 3 ปีที่แล้ว +321

    இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டால் வாழ்க்கையில் தோல்வியில்லை.🔥🔥

  • @nishan1406
    @nishan1406 3 ปีที่แล้ว +225

    வாழ்த்துக்கள் எஸ்.ஜெ.சூரியா சார் நிச்சயமாக நீங்கள் நல்ல படம் எடுத்து அது வெற்றிகரமாக ஓடும் கவலப்படதிங்க👍💐

    • @periyasamyperumal3169
      @periyasamyperumal3169 3 ปีที่แล้ว +4

      20வருசத்துக்கு முன்னாடியே குஷி பட இயக்குநர் இவர்தான்

    • @vallasoni9269
      @vallasoni9269 3 ปีที่แล้ว +1

      Ama akka

    • @sukumar4607
      @sukumar4607 3 ปีที่แล้ว

      th-cam.com/video/DdBV7hTkcz0/w-d-xo.html

    • @capzin7380
      @capzin7380 3 ปีที่แล้ว

      Avaru ku actor aganum athan Asai

    • @riyassfacts7273
      @riyassfacts7273 3 ปีที่แล้ว

      Thambi Vaali padam pakkala pola

  • @dinakaran.g1792
    @dinakaran.g1792 3 ปีที่แล้ว +58

    தமிழ்நாட்டின் Heath leddger.....!👍 வேற level acting.

  • @thalapandian4052
    @thalapandian4052 3 ปีที่แล้ว +125

    திருநெல்வேலியின் பொக்கிஷம் எங்கள் மண்ணின் மைந்தன் 🙏😍

  • @நன்றிகெட்டமனிதஇனம்

    ஆக மொத்தத்தில் நடிகர்கள் முதல் டைரக்டர்கள் மற்றும் மியூசிக் மேன்கள் கூட கை விட்டு இருக்கிறார்கள். வாழ்த்துக்கள் sj சூர்யா மேளும் வளர

  • @VenkatVenkat-xd2kc
    @VenkatVenkat-xd2kc 3 ปีที่แล้ว +22

    மாநாடு படத்தின் மாபெரும் வெற்றிக்கு முக்கிய காரணமே
    Sj சூர்யாதான்.

    • @hi-qvisual1292
      @hi-qvisual1292 3 ปีที่แล้ว +2

      Director and producer illama, sj surya iruntha hit aagidum.. Mukkiya karanam director and producer...

  • @kmrkokki
    @kmrkokki 3 ปีที่แล้ว +50

    எஸ் ஜே சூர்யா யுவன் சங்கர் ராஜா மாநாடு படத்தில் இல்லை என்றால் படம் வெற்றி பெற்று இருக்காது .....ஆமாம் சொல்பவர்கள் ஒரு லைக் போடவும்

  • @mohamedahamed6306
    @mohamedahamed6306 2 ปีที่แล้ว +6

    உங்க "நியூ" படம் பார்த்ததில் இருந்து Iam your Biggest fan sir 😍😘🤩🔥

  • @mercystellamahimairaj6448
    @mercystellamahimairaj6448 3 ปีที่แล้ว +28

    நல்ல திறமைசாலி
    சிரித்தமுகம்
    அவர் கோபபட்டே பாரத்தில்லை என்று உதவி இயக்குனர்கள் சொல்கிறார்கள்

  • @aravinthdavid8837
    @aravinthdavid8837 3 ปีที่แล้ว +31

    நடிகர்கள் ஏன் கைதைவில் நடிகவிட்டால் என்ன நான் அவங்களை விட பத்து மடங்கு நடித்து காடுறேன் பார் ஏன்ற தன்னம்பிக்கை உச்சம் மே s.j surya💓🔥🔥

  • @jennathulpirthous5081
    @jennathulpirthous5081 3 ปีที่แล้ว +22

    S J சூர்யா 👌
    உங்க மனசு MGR மாதிரி. உங்க நடிப்பு என்றும் என் நெஞ்சை மறப்பதில்லை.
    எல்லா திரில்லர் movie கனித்து விடுவேன். உங்க படம் வேற லெவல் 👍

  • @jayachandraduthie1223
    @jayachandraduthie1223 3 ปีที่แล้ว +95

    Great actor. போராட்டம் நிறைந்ததே வாழ்க்கை. வெற்றி வானமே எல்லை. வாழ்த்துக்கள்

    • @karthickraj5528
      @karthickraj5528 3 ปีที่แล้ว

      கர ன்னனனன்னன்னனனன்னனனன்அஅஅஅ்அஅஅஅ்அஅறதற்ததற்அஅஅஅ்அஅன்்ததததஅஅ்த்்்்்அஅஅஅக

  • @sureshk2263
    @sureshk2263 3 ปีที่แล้ว +84

    மாஸ் எஸ் ஜே சூர்யா 🔥🔥🔥🔥

  • @pratheepcs123
    @pratheepcs123 3 ปีที่แล้ว +71

    Its tooooooo Late.... SJS🔥 Indha Manushan evvalavo varusam irunthalum ipo than appreciation kidachu iruku... Anyway Hearty Wishes to U😍

    • @Td6776
      @Td6776 3 ปีที่แล้ว +1

      Yes

  • @dineshram2349
    @dineshram2349 3 ปีที่แล้ว +252

    நிஜமான நடிப்பு அரக்கன்🔥

    • @sukumar4607
      @sukumar4607 3 ปีที่แล้ว +2

      th-cam.com/video/DdBV7hTkcz0/w-d-xo.html

  • @seyadaliseyad1426
    @seyadaliseyad1426 3 ปีที่แล้ว +63

    சிறந்த கதாசிரியர் நல்ல நடிகர் வாழ்த்துக்கள்

  • @mskumar-nellai6627
    @mskumar-nellai6627 3 ปีที่แล้ว +122

    வாசுதேவநல்லூர் தென்காசி மாவட்டம் (பக்கத்து ஊரு) அவரு பூர்வீக வீடு இன்னும் அங்கே இருக்கிறது 👏💐

  • @jelan7
    @jelan7 3 ปีที่แล้ว +69

    Zero hater
    Nobody replace sj.surya
    நடிப்பு பேய்/ நடிப்பு பிசாசு
    சொல்ல வார்த்தை இல்லை..
    நல்வாழ்த்துகள் Great வில்லாதிவில்லன்

  • @badshanisha1174
    @badshanisha1174 3 ปีที่แล้ว +33

    கண்ணாடியும், போலீஸ் யூனிபோர்மும் செம.. செம வில்லன்யா

  • @akilasuresh4776
    @akilasuresh4776 3 ปีที่แล้ว +65

    வாலி
    குஷி
    படம் செமமமமமமமமம

    • @sukumar4607
      @sukumar4607 3 ปีที่แล้ว

      th-cam.com/video/DdBV7hTkcz0/w-d-xo.html

  • @pixelboxmedia7758
    @pixelboxmedia7758 3 ปีที่แล้ว +7

    வாலி குஷி இப்படிப்பட்ட தரமான படங்கள் மீண்டும் தமிழ் திரையுலகிற்கு வேண்டும்...

  • @britmanbranco1147
    @britmanbranco1147 3 ปีที่แล้ว +21

    தன்னைத்தானே செதுக்கியவன் இவன்..❤️

  • @சந்திரசேகரன்விளாங்கார்

    வெற்றி மாறன் | எஸ்.ஜே.சூர்யா | ஜீ.வி.பிரகாஸ் இப்படி ஒரு கூட்டணி வந்தால் இன்னும் மாஸ்,ஆக இருக்கும்....!!

  • @masterkuna4579
    @masterkuna4579 3 ปีที่แล้ว +33

    வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் இல்லாட்டி மாநாடு இல்லை நீங்கதான் மாநாடு கீரோ

  • @nellaishankar
    @nellaishankar 3 ปีที่แล้ว +67

    தென் கோடியில் உள்ள சாமானியனும் முயற்சி செய்தால் சினிமாவின் அனைத்து துறைகளிலும் சாதிக்கலாம் என்பதை நிரூபித்துள்ளார் S.J. சூர்யா..வாய்ப்பு கேட்டு இவ்வளவு கஷ்டப் பட்டவர்கள் இந்த தலைமுறையில் மிக குறைவு..இன்னும் பல உயரத்துக்கு செல்ல வாழ்த்துகள் 💐👍🏻

  • @webulagam123
    @webulagam123 3 ปีที่แล้ว +5

    Iravi movie !! Golden performance 🎭! 🙏🙏🙏🙏 Great sir!

  • @cshankarmani
    @cshankarmani 3 ปีที่แล้ว +355

    படம் ஆரம்பிக்கும் போதே கதையை முழுசா சொல்லிட்டு தன்னோட திரைக்கதை மூலமா வெற்றிக் கொடி நாட்டிய ஒரே இயக்குனர் S. J. சூர்யா.. படங்கள் -- குஷி, நியூ.. Lets watch the play.... Unique voice.. இருக்கு ஆனா இல்ல...

    • @kiransmart6654
      @kiransmart6654 3 ปีที่แล้ว +16

      வாலி

    • @Vicky-pd9uo
      @Vicky-pd9uo 3 ปีที่แล้ว +2

      @@kiransmart6654 romance😽+thriller 😼 vera level movie

    • @-Stephen-nk1sm
      @-Stephen-nk1sm 3 ปีที่แล้ว +1

      💥💥💥

  • @mersalkavi_off
    @mersalkavi_off 3 ปีที่แล้ว +9

    வந்தான்..
    நடிச்சான்..
    மக்கள் மனசுல இடம் பிடிச்சான்.. Repeatuu 💥🔥SJ Suryah ❤️👏

  • @meenachimeena1457
    @meenachimeena1457 3 ปีที่แล้ว +3

    Yes I very eagerly waiting of director sj surya sir movies

  • @Anandad607
    @Anandad607 3 ปีที่แล้ว +51

    தலைவரே த்தலைவரே த்தலைவரே உங்க நடிப்பு வேற லெவல் 👌😎

  • @saravanakumar3492
    @saravanakumar3492 3 ปีที่แล้ว +60

    எஸ்.ஜே சூர்யா சினிமா துறையில் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

    • @vinothkumarv9722
      @vinothkumarv9722 3 ปีที่แล้ว

      Hey already is a famous director bri

  • @Felix_Raj
    @Felix_Raj 3 ปีที่แล้ว +21

    மிகத் தரமான நடிகர்! 🔥

  • @ABWORLDTAMIL
    @ABWORLDTAMIL 3 ปีที่แล้ว +15

    05:12:2021 இப்போ தான் இவர் இயக்கிய குஷி படம் ரொம்ப நாளைக்கு பிறகு பார்த்தேன் i love this film 💖💖💖💖💖💖💖

  • @வாழ்கநேர்மை
    @வாழ்கநேர்மை 3 ปีที่แล้ว +6

    எஸ் ஜே சூர்யா வாழ்ந்தே காட்டிவிட்டார் மாஸ் படம்..👏👏

  • @LetsActLive
    @LetsActLive 3 ปีที่แล้ว +4

    நான் கண்ட மிக சிறந்த நடிகன் SJ சூர்யா

  • @karurfilmfactory4318
    @karurfilmfactory4318 3 ปีที่แล้ว +9

    நடிங்க சார் உங்க ஆசைக்காக,அதுபோல படம் இயக்குங்க எங்க ஆசைக்காக.நீங்க பெரிய இயக்குனரா வர வேண்டியவர். இன்னும் அந்த இடம் இருக்கு.

  • @karthikselvam2276
    @karthikselvam2276 3 ปีที่แล้ว +26

    தலைவர்க்கு வாழ்த்துக்கள்
    SJ சூர்யா அண்ணா

  • @nagarajdevaraj6757
    @nagarajdevaraj6757 3 ปีที่แล้ว +12

    அருமையான நடிகர் எஸ். ஜே. சூர்யா

  • @thiruarasukpm506
    @thiruarasukpm506 3 ปีที่แล้ว +14

    இசை படத்துலயே சூப்பரா பன்னிருப்பார் 🔥🔥🔥

  • @kishors8951
    @kishors8951 3 ปีที่แล้ว +91

    Tq Thala Ajith 😍 to believe in Sjs and give him a chance to prove him ❤️❤️..

    • @onepunchman3413
      @onepunchman3413 3 ปีที่แล้ว +10

      Ipudi dhaan murugadossa soninga ajith valka kuduthaarunu,aprom noolanu kindel.
      Appo arun vijay,avanaiyum nandri kettavanu sollitinga.
      Thala na ajith dhoni illaina soninga ippo ajithae venamnu sollitaan,
      "S.J.S avaroda ulaipu❤."
      Avara avarae sedhikitaaru,ajith moviela villiana yean chance tharala😂?

    • @onepunchman3413
      @onepunchman3413 3 ปีที่แล้ว +10

      "வெற்றி வந்தா வட்டி முதலா
      வந்து இழிப்பாங்க எச்ச பயக"
      -சூரரைப் போற்று

  • @pragadeeshb.e2935
    @pragadeeshb.e2935 3 ปีที่แล้ว +54

    The best screenplay writer sj surya

  • @kishenkriz8475
    @kishenkriz8475 3 ปีที่แล้ว +9

    மிக சிறந்த நடிகர்.

  • @SriniVasan-gl2ho
    @SriniVasan-gl2ho 3 ปีที่แล้ว +1

    அட்டகாசமான அருமையான தொகுப்பு.வாழ்த்துக்கள். நன்றிகள்

  • @cvfmadesh
    @cvfmadesh 3 ปีที่แล้ว +3

    Kastapadamal ethuvum illai sj suriya anna oru utharanam😍😍 love you sj anna

  • @srilankavisit2980
    @srilankavisit2980 3 ปีที่แล้ว +4

    S.j Surya சூப்பர் பாஸ்.

  • @PrasanthkumarKumar
    @PrasanthkumarKumar 3 ปีที่แล้ว +5

    New till now my favourite SJ SURYA movie 🔥🔥

  • @VigneshVignesh-lj5lz
    @VigneshVignesh-lj5lz 3 ปีที่แล้ว +25

    Sj surya vera leval acting 😍😍😍

  • @murugannikhitha7705
    @murugannikhitha7705 3 ปีที่แล้ว +6

    மாநாடு நடிப்பு வேற லெவல்

  • @akshithas5728
    @akshithas5728 3 ปีที่แล้ว +12

    SJ Suryah 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳 maanaadu 2 times watched in theatre. Only for SJ Suryah

  • @a.sivaofficial7406
    @a.sivaofficial7406 3 ปีที่แล้ว +20

    Sj. Veriyan da🔥🔥🔥🔥🔥🔥🔥💥💥💥💥🤩🤩🤩

  • @sureshr4203
    @sureshr4203 3 ปีที่แล้ว +2

    சூப்பர் ஸ்டார் விஜய் அவர்களுக்கு பிறகு சிலம்பரசன் தான் சூப்பர் ஸ்டார் ஆவார் எஸ் ஜெ சூரியாவின் நடிப்பும் மிரட்டல்

  • @nagenpugunes6593
    @nagenpugunes6593 3 ปีที่แล้ว +7

    Vetri yenbathu yelitil kidaipathillai,
    Ayarathu Ulaika vendum, antha Ulaipil Nambikai vaika vendum,
    Antha Nanbikai Natcatiramtan SJ SURIYA, vaipugal muthalil kidaika vendum, muthalil vaipu kidaital nam ovvoruvarum Vetri Padigalai Todalam,
    Valga Tamil Valarga Tamilan🇲🇾🥇

  • @sakthivel8051
    @sakthivel8051 3 ปีที่แล้ว +35

    It's amazing actor hardworking never fail

  • @yuviramu3079
    @yuviramu3079 3 ปีที่แล้ว +13

    சீக்கிரமா direction panna வாழ்த்துக்கள் sir. Never give up.SJS

  • @naveenas3782
    @naveenas3782 3 ปีที่แล้ว +15

    Thalapathy and sj surya combination semma #Mersal

  • @haneeviws2231
    @haneeviws2231 3 ปีที่แล้ว +18

    வாசுதேவன்நல்லூர் தென்காசி மாவட்டம்

  • @pugalpedia5448
    @pugalpedia5448 3 ปีที่แล้ว +27

    வாழ்த்துக்கள் விஜய் vs sj surya படம் பண்ணனும்

  • @thamiltrends7159
    @thamiltrends7159 3 ปีที่แล้ว +17

    VJS ஐ விட SJS தான் சிறந்த எளிமையான நடிகர்🔥🔥🔥

    • @Anandad607
      @Anandad607 3 ปีที่แล้ว +10

      SJS அனுபவம் என்ன VJS அனுபவம் என்ன ஒப்பிடுவதற்க்கு ஒரு வரைமுறையே இல்லை
      ஆல் ரவுன்டர் sj surya திறமையும் அதிகம் உண்டு

  • @shortstuberyoutube
    @shortstuberyoutube 3 ปีที่แล้ว +34

    SJ Surya sir is school classmate of my class sir. My sir told about SJ Surya many time

    • @Creditnotmine
      @Creditnotmine 3 ปีที่แล้ว

      Entha ooru Sir unga Sir ku

    • @Creditnotmine
      @Creditnotmine 3 ปีที่แล้ว +1

      @Super Sir , Siva Giri , kelvi patta maari iruku...ithu enga Sir , Ambai pakkama...

    • @rajarajachozhan5969
      @rajarajachozhan5969 3 ปีที่แล้ว +1

      @@Creditnotmine vaasudeva nallur pakkam

    • @NiranjanKumar-lu3yo
      @NiranjanKumar-lu3yo 3 ปีที่แล้ว +1

      On the way to tenkasi

  • @alexjeyakumar4865
    @alexjeyakumar4865 3 ปีที่แล้ว +6

    Seamma mass SJ Surya vearalawel vearithanam mass 🔥🔥🔥 👍🏻👍🏻👍🏻

  • @gayathrishankar3054
    @gayathrishankar3054 3 ปีที่แล้ว +3

    He is precious gift to film industry 🎁

  • @Prethi345
    @Prethi345 2 ปีที่แล้ว +3

    HE HAD A DREAM....HE KNWS WHAT HE WANTS & WHAT WILL BE HIS DESTINATION...& WORKD TOWARDS HIS DESTINATION....HE WASNT WORRIED ABT HIS LOOKS, APPEARANCE ....HIS FOCUS WAS ONLY HIS WORK ....HIS DEDICATION...HIS LUV FOR MOVIES....HE IS SELF A MOTIVATED PERSON....N THERE IS NO TURNING BACK....WISH HIM MORE N MORE SUCCESS....

  • @sahathevan874
    @sahathevan874 3 ปีที่แล้ว +4

    19minutes le sollitinge,avarodu kadanthu vanthe paathai ,yappa valthukkal sir ,iraivi scene and mannaadu scene ,superb

  • @dhirubhaivs5452
    @dhirubhaivs5452 3 ปีที่แล้ว +5

    Entha oru cinema background um illama single man ah jeichu vantha sj sir neenga innum nalla varanum my hearty wishes to you simple ah sonna thala Ajith sir mari ❤️

  • @jayamurugan6431
    @jayamurugan6431 3 ปีที่แล้ว +12

    வாழ்வில் வெற்றி பெற என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் அண்ணா

  • @oruthalaraavanan
    @oruthalaraavanan 3 ปีที่แล้ว +15

    வில்லாதி வில்லன் 😍

  • @priyangapriyanga1343
    @priyangapriyanga1343 3 ปีที่แล้ว +3

    கே.பாக்யராஜ் க்கு அடுத்து தமிழ் சினிமாவின் சிறந்த திரைக்கதை ஆசிரியர் s.j.surya

  • @kathiravank4780
    @kathiravank4780 3 ปีที่แล้ว +2

    Sir ungala spiderlarunthu rommmba pudikkuthu.all the best sir

  • @p.balamurugan284
    @p.balamurugan284 2 ปีที่แล้ว +1

    அருமை...

  • @manoa7766
    @manoa7766 3 ปีที่แล้ว +21

    The value of sh Surya is more higher 🔥🔥✨✨💯💯💯

  • @TamilTechGenics
    @TamilTechGenics 3 ปีที่แล้ว +18

    Multi talented person 😍😍😍😘😘😘💐💐💐

  • @Creditnotmine
    @Creditnotmine 3 ปีที่แล้ว +26

    SJ Surya 🔥🔥🔥🔥🔥

    • @sukumar4607
      @sukumar4607 3 ปีที่แล้ว

      th-cam.com/video/DdBV7hTkcz0/w-d-xo.html

  • @suthakar5065
    @suthakar5065 3 ปีที่แล้ว +28

    He's a monster in acting 🔥🔥

  • @jesus.066.
    @jesus.066. 3 ปีที่แล้ว +30

    மிகச்சிறப்பு தலைவர

  • @radhaganesan8208
    @radhaganesan8208 3 ปีที่แล้ว +7

    Great sir. You are a inspiration for everyone...

  • @sadagopalpacific228
    @sadagopalpacific228 3 ปีที่แล้ว +15

    தலைவரே தலைவரே 👍👍👍

  • @muthumuthujcb8703
    @muthumuthujcb8703 3 ปีที่แล้ว +3

    திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூர் எங்கே ஊர் எஸ் ஜே சூர்யா அண்ணா

  • @muthupandian724
    @muthupandian724 3 ปีที่แล้ว +2

    உழைப்பால் உயர்ந்த உத்தமர் நெல்லை மண்ணிற்கு பெருமை சேர்த்த மன்னன்

    • @muthupandian724
      @muthupandian724 3 ปีที่แล้ว +1

      நன்றி சார் எம் மண்ணின் மைந்தர் SJ Surya குரல் கம்பீரத்தில் நடிகர் திலகத்தையே ஞாபகப்படுத்துகிறார் 👌👌👌

  • @ferozkhan.s4748
    @ferozkhan.s4748 3 ปีที่แล้ว +2

    Best movie இறைவி கிளைமாக்ஸ் sema mass acting

  • @mohamedfaizal254
    @mohamedfaizal254 3 ปีที่แล้ว +2

    Sj surya always favourite

  • @kumartamil4865
    @kumartamil4865 3 ปีที่แล้ว +8

    Hard work and perseverance
    Effort never fails...

  • @viber5101
    @viber5101 3 ปีที่แล้ว +18

    Thalaiva.....

  • @DineshDinesh-ci9zl
    @DineshDinesh-ci9zl 3 ปีที่แล้ว +8

    SJ.surya 🔥💥💥🔥🔥

  • @santhoshdanzr8977
    @santhoshdanzr8977 3 ปีที่แล้ว +5

    Really ...Big Congrats Mr.S.J.Surya Sir ❤

  • @MohanMohan-ic9xw
    @MohanMohan-ic9xw 3 ปีที่แล้ว +1

    Super thalaivare👌👌👌

  • @sumanraj7323
    @sumanraj7323 3 ปีที่แล้ว +10

    மகா நடிகன் sj சூர்யா

  • @ragavidharma4210
    @ragavidharma4210 3 ปีที่แล้ว +7

    Still... vaali and kushi movies is the fav movies for 90's kids🥰🤗

  • @shankarshankar8097
    @shankarshankar8097 3 ปีที่แล้ว +3

    Vera 11 thalivaa

  • @hakkimmohamed3902
    @hakkimmohamed3902 3 ปีที่แล้ว +11

    மீண்டும் இயக்க வேண்டும் என்பது என் கருத்து 🙏

  • @Td6776
    @Td6776 3 ปีที่แล้ว +18

    Ivara Directora villana vida herova enakku romba pudikkum
    Anbe aruiyre,
    New,
    newtonin moondram vidhi,
    Viyabari,
    thirumagan, ithulalam nala panirupaaru 😎😎😎👌