எம்.ஜி.ஆர் முதல்வரான கதை | MGR's Political Life history | News7 Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 มิ.ย. 2018
  • எம்.ஜி.ஆர் முதல்வரான கதை | MGR's Political Life history | News7 Tamil
    Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

ความคิดเห็น • 943

  • @jmhprem2820
    @jmhprem2820 3 ปีที่แล้ว +103

    💪மூன்றெழுத்தில்💪
    💪என்'மூச்சிருக்கும்💪அது💪
    💪முடிந்த💪பின்னாலும்💪
    💖💖பேச்சிருக்கும்💝💝
    💝உள்ளம்💖என்றொரு💝
    💖ஊர்'இருக்கும்💖அந்த💖
    💝ஊருக்குள்💖எனக்கொரு💖
    💪💪பேரிருக்கும்💪💪

    • @RameshKumar-zh5cl
      @RameshKumar-zh5cl 3 ปีที่แล้ว +1

      Vrjjdjhe

    • @tuber9216
      @tuber9216 3 ปีที่แล้ว

      9
      9
      .99
      9
      00
      9
      099
      0
      9.90
      90.
      9l
      999099
      99
      L
      0
      9
      9
      9
      99999
      999
      9.99999999
      0.9
      0
      9
      9
      9
      99l9
      9l9999909
      9l9l
      9
      99
      99
      0
      9l
      9
      99
      9
      0
      9
      9
      99

    • @tamilarasan8186
      @tamilarasan8186 2 ปีที่แล้ว +1

      Edayàtheívàm púkàzh vàzhkà

    • @jo7946
      @jo7946 หลายเดือนก่อน

      U

  • @postbox9290
    @postbox9290 3 ปีที่แล้ว +165

    எதிர் காலம் வரும் என் கடமை வரும்
    இந்த கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்....

  • @sureshaynal8615
    @sureshaynal8615 4 ปีที่แล้ว +35

    MGR is legend in film industry n politics,great person ,lol from Suresh kochi

  • @horrortamil546
    @horrortamil546 2 ปีที่แล้ว +12

    Mgr today missing tamilnadu 😭😭😭😭😭😭

  • @visveshwaran.n2411
    @visveshwaran.n2411 ปีที่แล้ว +10

    MGR,Still lives in the hearts of people.,
    But,Karunanidhi,everyone forgot him.,

  • @658elsinajerlin4
    @658elsinajerlin4 5 ปีที่แล้ว +28

    M. G. R. Is good leader

  • @Suremfehlt
    @Suremfehlt 6 ปีที่แล้ว +15

    Good narration... expecting more videos of this genre...

  • @vigneshvalentine9166
    @vigneshvalentine9166 4 ปีที่แล้ว +18

    Puratchi thalaivar❣️❣️❣️

  • @sendilkumars7937
    @sendilkumars7937 4 ปีที่แล้ว +90

    MGR = MGR 🙏🙏🙏

  • @sarveshdharshnisarveshdhar5109
    @sarveshdharshnisarveshdhar5109 3 ปีที่แล้ว +36

    MGR mass leader

  • @lakshmikanthanlakshmikanth1549
    @lakshmikanthanlakshmikanth1549 2 ปีที่แล้ว +5

    நன்றி

  • @princeprashanthan3758
    @princeprashanthan3758 5 ปีที่แล้ว +18

    what voice this man .back end voice superb

  • @kumarakrish3976
    @kumarakrish3976 2 ปีที่แล้ว +10

    MGR the greatest 😊😎

  • @mohanasundaram8571
    @mohanasundaram8571 4 ปีที่แล้ว +31

    தன்னலமற்ற சிறந்த தலைவா் எம். ஜி. ஆா். வாழ்க அவா் புகழ்...,

  • @pandiselvi6532
    @pandiselvi6532 3 ปีที่แล้ว +11

    Yenrumey thalaivar MGR

  • @mariyappanm7768
    @mariyappanm7768 5 ปีที่แล้ว +13

    எம்ஜிஆர்

  • @rajeshkumarm2659
    @rajeshkumarm2659 4 หลายเดือนก่อน +9

    MGR - Known for his humanity... Still living with us🖤

  • @vickyraj5858
    @vickyraj5858 5 ปีที่แล้ว +66

    Mgr is great hero,,, MGR is best cm in Tamil Nadu,!

  • @vigneshvalentine9166
    @vigneshvalentine9166 4 ปีที่แล้ว +20

    Makkal thilagam mgr vazhga😍🔥

  • @vensachin
    @vensachin 5 ปีที่แล้ว +58

    mgr is the only leader in tamilnadu loved by all section of people

  • @harisivan1869
    @harisivan1869 4 ปีที่แล้ว +31

    உழைப்பாள் உழற்ந்தவர் தலைவர்

  • @baranidaran788
    @baranidaran788 2 หลายเดือนก่อน +3

    வெறும் நடிகர் என்றால் இப்போ இருப்பவர்கள் எல்லாம் சேர்ந்து விடுவார்கள். மக்களை நேசிப்பவராக இருந்தார்

    • @anbuarasan4259
      @anbuarasan4259 หลายเดือนก่อน

      Pp p10p1qpp0pp1😊

  • @Rajanarmy
    @Rajanarmy 2 ปีที่แล้ว +35

    புரட்சி தலைவர் அரசியல் வாழ்க்கை சினிமா போல் அருமையாக உள்ளது சூப்பர்

  • @mkscryptobusiness415
    @mkscryptobusiness415 4 หลายเดือนก่อน +11

    vijay anna TVK katchi ku appram pakka vanthavaga like poduga

  • @shanmugams9043
    @shanmugams9043 3 ปีที่แล้ว +10

    Tamilnadu ever green thala

  • @sivakumar-js6ok
    @sivakumar-js6ok 5 ปีที่แล้ว +37

    He is legend....

  • @user-ce5rm3tf1s
    @user-ce5rm3tf1s 5 ปีที่แล้ว +8

    அருமை.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +19

    அருமையான திரைப்பட நடிகர் எம் ஜி ஆர்

  • @Bibimadarchod
    @Bibimadarchod 3 ปีที่แล้ว +9

    MGR -- KAAAL THOOSIKU EVANUM VARAMATANUNGA--
    OREY ORU THALAIVAR - MGR -- ENGAL MGR

  • @chandrupp5050
    @chandrupp5050 6 ปีที่แล้ว +12

    Great man.

  • @jangankrishna7963
    @jangankrishna7963 6 ปีที่แล้ว +24

    Mgr legend

  • @user-vi6oo1uy4t
    @user-vi6oo1uy4t ปีที่แล้ว +3

    Tamil la MGR telungu la NTR this legends party still big competition of opposition

  • @templeofthetemples2020
    @templeofthetemples2020 4 ปีที่แล้ว +11

    News 7 Tamil, as far as I am concerned, pro DMK, may be a benami of DMK. But Tamilians are genius.

  • @ajkjayakumararthi9995
    @ajkjayakumararthi9995 2 ปีที่แล้ว +24

    வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனதில் நிற்பவர் MGR... MGR ஒரு KGF daaa

  • @krishnakumar-yl6ql
    @krishnakumar-yl6ql 4 ปีที่แล้ว +34

    MGR legend. No replacement

  • @ramdoss8897
    @ramdoss8897 ปีที่แล้ว +10

    உண்மையான தமிழக முதல்வர் ஐயா MGR...

  • @soundarajan1435
    @soundarajan1435 3 ปีที่แล้ว +8

    mgr great man

  • @prasanthp5053
    @prasanthp5053 3 ปีที่แล้ว +10

    Mgr super thalaivar

  • @ShankarShankar-hs9yb
    @ShankarShankar-hs9yb 5 ปีที่แล้ว +36

    என்னுடைய தலைவன் மக்கள் திலகம் mgr

  • @vetrisinger422
    @vetrisinger422 3 ปีที่แล้ว +8

    The legend

  • @Mahesh-yp9lk
    @Mahesh-yp9lk 6 ปีที่แล้ว +17

    Sivaji ganesan is a legend...he is underrated in politics...tamilan

  • @jainsha8173
    @jainsha8173 6 ปีที่แล้ว +44

    MGR is no 1 .........!

    • @sukantc8193
      @sukantc8193 4 ปีที่แล้ว +5

      Actor ,. Politician , good Man. 😃😃😃

  • @sknewworld323
    @sknewworld323 6 ปีที่แล้ว +16

    அரசியல் மற்றும் சினிமா மற்றும் ஒரு சில முகலாய மன்னர்கள் பற்றி சொல்கிறீர்கள். ஆனால் தமிழகத்தை சேர்ந்த உலகை ஆண்ட சோழ மன்னர்களின் கதைகளை கூறினால் நன்றாக இருக்கும்

  • @nagenpugunes6593
    @nagenpugunes6593 4 ปีที่แล้ว +9

    Bratha Rathna,
    Ponmana Cemmal,
    Purachi Talaivar,
    Makkal Tilagam,
    Ithaya Kani,
    Dr CM MGR Ayya, unggal Tathuva Padalgalaiyum, Padanggalayum Kettu, Partutan Valarten...
    Yen Appa Dr MGR Ayya Avargalin Rasigar, Dr MGR Ayya Avargalai pola yentha oru Ketta Palakanggal yillathavar, yennayum appaditan valartar...
    Yenakkum, Yen Appavukum oru Asai, Dr MGR Ayya n Dr APJ Abdul Kalam Ayya Avargalin Yillatayum, Dr MGR Ayya n Dr APJ Abdul Kalam Ayya Avargalin Kallarayum vanthu parka vendum yenru🤴PerunTalaivar CM Ayya Kamarajar, Yivargal Anaivarum Nalla Mamanithargal🙏

    • @raghumani7889
      @raghumani7889 4 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏👍👌🌱🌱🌱🌱🌱🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🇾🇪

  • @isthisnvn
    @isthisnvn 5 ปีที่แล้ว +68

    தலைவன் nna adhu MGR Thaaan 😍😍😍😍😍😍

  • @pkswaamy1237
    @pkswaamy1237 5 ปีที่แล้ว +19

    Mgr my favourite hero only

  • @m.loganathantami1330
    @m.loganathantami1330 3 ปีที่แล้ว +3

    Super

  • @moorthyotis5661
    @moorthyotis5661 5 ปีที่แล้ว +2

    Awesome dude

  • @hariharans6472
    @hariharans6472 3 ปีที่แล้ว +3

    Great man

  • @ashrafrv5756
    @ashrafrv5756 5 ปีที่แล้ว +5

    great great man

  • @nagarajg5200
    @nagarajg5200 6 หลายเดือนก่อน +1

    Dr MGR only Super star No any actor in Tamil Big star only MGR

  • @selvig1255
    @selvig1255 4 ปีที่แล้ว +3

    Mgr great men .my hero mgr very intelligent person.

  • @kumarasubash
    @kumarasubash 3 ปีที่แล้ว +15

    Love his voice

  • @rkathiravanr1982
    @rkathiravanr1982 5 ปีที่แล้ว +19

    Super star is mgr

  • @pushparajp163
    @pushparajp163 3 ปีที่แล้ว

    Thanks

  • @rajendranramya1264
    @rajendranramya1264 4 ปีที่แล้ว +2

    Good

  • @theripraveen3668
    @theripraveen3668 2 ปีที่แล้ว +21

    Ore Thalaivar MGR...🙏🏻

  • @sureshe8502
    @sureshe8502 6 ปีที่แล้ว +8

    Great Mgr

  • @vinok6468
    @vinok6468 3 ปีที่แล้ว +10

    I love this voice and good narrating

  • @jramiyc9496
    @jramiyc9496 5 ปีที่แล้ว +21

    ஐயா வணக்கம்! மதிப்பிற்குரிய தமிழ் தேசிய தலைவர் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் பற்றி உங்கள் குரலில் வரலாற்றுக் கதையை கூறுங்கள் மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @viswanathansg316
    @viswanathansg316 4 ปีที่แล้ว +2

    Since super excited

  • @pandianveera5154
    @pandianveera5154 ปีที่แล้ว +1

    ஐயா நீங்கள் கூறிய கருத்து உள்ளது உள்ளபடியே உண்மை அப்படியே அற்புதமாக பேசினீர்கள் இது மக்களுக்கு ஒரு தூண்டுகோலாக அமையும் எம்ஜிஆர் ஒரு அற்புதமான மனிதர் இறந்துவிட்டார் என்று சொல்ல முடியாது அவர் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் மக்களின் மனதில் இதோ நூறு விழுக்காடு உண்மை இன்று கூட அவர் பேசும் வீடியோக்களில் அவர் சொல்லும் வார்த்தைகளை கேட்டால் அற்புதங்கள் ஒழிந்துள்ளது அதைக் கேட்டால் நம் வாழ்க்கை வளர்வதற்கு நிறைய ஊற்றுக்கண் அதில் இருக்கிறது புரிந்தவருக்கு புரியும் புரியாதவர்களுக்கு புரியாது அற்புத மனிதன் எம்ஜிஆர் இதய தெய்வம் எம்ஜிஆர் மக்களில் நீங்கா இடம் பிடித்தவர் எம்ஜிஆர் என் மனதிலும் ஆழ்மனதிலும் இடம் பிடித்தவர் எம்ஜிஆர்

  • @parthipans8978
    @parthipans8978 5 ปีที่แล้ว +25

    Ulagathirke mgr than first cm

  • @dharunarumugam1449
    @dharunarumugam1449 5 ปีที่แล้ว +9

    The greatleader

  • @mariaponniah390
    @mariaponniah390 5 หลายเดือนก่อน

    சிறு வயதில் நான் MGR fan. கொஞ்சம் வயது வர சிவாஜிகணேசனின் நடிப்புத் திறமையை அறிந்து கொண்டேன். அருமையான நடிப்பு. ஆனால் பிற்காலத்தில் MGR ன் அசுர வளர்ச்சி ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவரின் படங்களும் அவற்றின் பெயர்களும் (தொழிலாளி, படகோட்டி?மீனவன்? ரிக்‌ஷாக்காரன்) பெருமளவு மக்களின் ஆதரவைப் பெற்றுத் தந்தது என உணர்ந்து கொண்டேன். பாடல்களும் கூட. “நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால், ஏழைகள் நாட்டில் இருக்கமாட்டார்கள்” போன்ற மாயபிம்பங்கள் மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் கொடுத்தன. அதற்கேற்றமாதிரி “வள்ளல்” என்ற பெயரையும் ஏற்படுத்திக்கொண்டார்.
    ஆனால் தந்தையும் தாயுமில்லாத பெண்ணான ஜெயலலிதாவின் விடயத்தில் MGR மீதான நல்லெண்ணங்கள் யாவும் சரிந்து போனது. மிகுந்த மனவருத்தம் இன்னமும் உண்டு.

  • @tamilselvi9564
    @tamilselvi9564 4 หลายเดือนก่อน +1

    Great man❤❤❤❤

  • @udayashree6397
    @udayashree6397 3 ปีที่แล้ว +7

    My doubt is
    When jayalalitha amma n kalaignar aiya was alive, they both got love as well as hatred from ppl..some supported them while others opposed them..but after they die, they r being treated as god, in news channels, only positive things about them are been telecasted..as i am aware that their real life had negative things too, then all like mgr aiya elarukum apdi thana irunthirukum??apo situatn really epdi irunthirukumnu namakku theriyathula🤔

  • @vadivelbgl8767
    @vadivelbgl8767 6 ปีที่แล้ว +4

    Great history of m. G. R that is a legend pl. Know and learn more

  • @durairaja8599
    @durairaja8599 4 ปีที่แล้ว +2

    Anna unga voice super Anna
    IRAQ HISTROY.SADDAM HUSSAIN
    SEMMA SUPER ANNA 10.TIMES.KETTUIRUKKAN
    SEMMA SUPER ANNA UNGA VOICE KU.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gkvalluvan2121
    @gkvalluvan2121 5 ปีที่แล้ว +2

    super

  • @jagan4eee
    @jagan4eee 5 ปีที่แล้ว +7

    Good narration Thank you

  • @skskavisri341
    @skskavisri341 4 ปีที่แล้ว +4

    M G R கதை ன் சொல்லிவிட்டு திருடன் கருணாநிதி பெருமை சொல்வது தான் இன்றைய ஊடகத்தின் அடிமைத்தனம்...

  • @user-ul4id7ui9k
    @user-ul4id7ui9k 3 ปีที่แล้ว +3

    புரட்சித் தலைவரின் திரையுலகச் சாதனைகள்!
    தமிழ்ப் படங்களிலேயே முதன்முதலில் வெள்ளிவிழா கொண்டாடிய படம் எம்.ஜி.ஆர் நடித்த ‘தக்ஷயக்ஞம்'.
    தமிழ்ப் படங்களிலேயே இரண்டாவதாக வெள்ளி விழா கொண்டாடிய படம் 'அசோக்குமார்'.
    முதல் படமான 'சதிலீலாவதி'யில் புரட்சி நடிகர் தன் சொந்தக் குரலில் பாடி நடித்தார்.
    நாடகமாக நடத்தப்பட்டு முதன்முதலில் படமாக்கப்பட்ட கதை எம்.ஜி.ஆர் நடித்த ‘என் தங்கை’.
    முதன் முதலாக ஜனாதிபதியின் வெள்ளிப் பதக்கம் பரிசுபெற்ற தமிழ்ப் படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘மலைக்கள்ளன்'.
    முதன்முதலாக ஆறு மொழிகளில் தயாரான தமிழ்ப்படம் எம்.ஜி.ஆரின் ‘மலைக்கள்ளன்'.
    முதன்முதல் முழு நீளக் கலரில் தயாரான தமிழ்ப் படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘அலிபாபாவும் 40 திருடர்களும்'.
    வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கத் தகுந்தது என்று ‘ஏ’ சர்டிபிகேட் பெற்ற முதல் தமிழ்ப்படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘மர்மயோகி'.
    முதன்முதலாக சென்னையில் திரையிடப்பட்ட 4 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடி வெற்றிகண்ட தமிழ்ப் படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘மதுரை வீரன்’.
    முதன்முதலாக சென்னையில் ஒரே சமயத்தில் 6 தியேட்டர்களில் வெளிவந்த தமிழ்ப் படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘மகாதேவி'
    முதன்முதல் ஒரு நடிகர் சொந்தத்தில் படம் தயாரித்து, இயக்கி, சென்னையில் திரையிடப்பட்ட மூன்று தியேட்டர்களில் ஹவுஸ்புல்லாக ஓடிய தமிழ்ப் படம் எம்.ஜி.ஆர். நடித்து இயக்கிய படம் ‘நாடோடி மன்னன்'.
    'ஹரிதாசு'க்குப் பின் தமிழகத்தில் அதிக நாட்கள் (236 நாட்கள்) ஓடிய ‘எங்க வீட்டுப் பிள்ளை’ சென்னையில் முதன்முதலாக மூன்று தியேட்டர்களில் வெள்ளி விழா கொண்டாடிய படமாகும்.
    தமிழ்ப் படங்களிலேயே இரண்டாம் வெளியீட்டில் நூறு நாட்கள் ஓடியவை எம்.ஜி.ஆர். நடித்த படங்களே. (நாடோடி மன்னன், எங்க வீட்டுப் பிள்ளை)
    தமிழ்ப் படங்களில் 100 நாட்கள் ஓடியது எம்.ஜி.ஆர். படங்களே அதிகம். நூறு நாட்கள் ஓடிய படங்கள் 49.
    இலங்கையில் அதிகமாக அதிகப் படங்கள் நூறு நாட்கள் ஓடியவை எம்.ஜி.ஆரின் படங்களே.
    சென்னையைத் தவிர தமிழகத்தின் வேறு நகரங்களில் தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கு நிரம்பி சாதனை செய்தவை எம்.ஜி.ஆரின் படங்களே! (4 படங்கள்)
    முதன்முதல் ஆங்கிலப் படம் திரையிடப்படும் 'சபையர்' தியேட்டரில் வெளிவந்து அதிக வசூலைத் தந்த தமிழ்ப் படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘கன்னித்தாய்’.
    நாடோடி மன்னன், மதுரை வீரன் சாதனையை முறியடித்தது. 1965-ல் திரையிடப்பட்ட எங்க வீட்டுப் பிள்ளை, நாடோடி மன்னனின் சாதனையை முறியடித்தது.
    1956 முதல் 12 ஆண்டுகளாக யாராலும் வெல்ல முடியாமல் தென்னக ரீதியில் வசூல் பேரரசராக விளங்கும் ஒரே நடிகர் சாதனை திலகம் எம்.ஜி.ஆரே.
    முதன்முதலாக சென்னையில் திரையிடப்பட்ட மூன்று தியேட்டர்களிலும் நல்ல வசூலாகி 25 வாரங்களுக்கு மேல் ஓடி வெள்ளி விழா கொண்டாடிய ஒரே தமிழ்ப் படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘எங்க வீட்டுப் பிள்ளை’.
    விஞ்ஞான ரீதியில் முயன்று உண்மையிலேயே பறக்கும் தட்டை செய்து படமாக்கப்பட்ட ஒரே தமிழ்ப் படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘கலையரசி’.
    இந்தியாவிலேயே குறைந்த நாட்களில் (13 நாட்களில்) தயாரிக்கப்பட்ட படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘முகராசி’. அதிகப் படங்களில் அதாவது (ஆறு) படங்களில் இரட்டை வேடம் தாங்கி கதாநாயகனாக நடித்த நடிகர் அகில உலகிலேயே எம்.ஜி.ஆர்.தான்.
    மாடர்ன் தியேட்டர்ஸ், சரவணா பிலிம்ஸ், விஜயா கம்பைன்ஸ், ஆர்.ஆர்.பிக்சர்ஸ், ஏ.வி.எம்., ஜெமினி ஆகிய நிறுவனங்கள் தயாரித்த முதல் தமிழ் வண்ணப் படங்களில் கதாநாயகனாக நடித்தவர் எம்.ஜி.ஆரே.
    முன்னாள் பிரதமர் நேரு அவர்கள் “பாதுகாப்பு நிதிக்குப் பணம் தாரீர்” என்று வானொலியில் கூறியபோது முதன்முதலாக அதிக தொகை (75 ஆயிரம்) கொடுத்த நடிகர் எம்.ஜி.ஆர். தான்.
    இந்தியக் குடியரசுத் தலைவரால் தரப்பட இருந்த ‘பத்மஸ்ரீ’ விருது தமிழை அடிமைப்படுத்த முயலும் இந்தியில் இருப்பதால் ஏற்க மறுத்த முதல் கலைஞர் - ஒரே கலைஞர் எம்.ஜி.ஆரே.
    இன்றுவரை எந்த மொழிப் படங்களிலும் கௌரவ நடிகராக நடிக்காத ஒரே கதாநாயக நடிகர் எம்.ஜி.ஆரே.

  • @maniips4807
    @maniips4807 4 ปีที่แล้ว +6

    Mgr, karunaanidhi pol oru arasiyal thalaivarkal meendum uruvavarkal.

  • @sheelag3382
    @sheelag3382 5 ปีที่แล้ว +3

    👌👌👌👌👌👌👌

  • @sureshravi2524
    @sureshravi2524 5 ปีที่แล้ว +23

    That's MGR,proud to say as a malaylee,but I am also from chennai only,feel to proud as tamilan,bcas born only Kerala in Kochi,but my studies completely only in Chennai,now I settled in Kochi,but still tamilnadu is great n support to all people,athu than tamilan n marabu,great place in universe,nect time if any birth ,I want to be tamilan

  • @siranjeeviperumal7714
    @siranjeeviperumal7714 2 ปีที่แล้ว +5

    MGR 🙏🙏🙏🙏

  • @user-pu4nf5sg6m
    @user-pu4nf5sg6m 2 หลายเดือนก่อน +1

    எம்ஜிஆர்வாழ்க

  • @akashbaskaran3062
    @akashbaskaran3062 4 หลายเดือนก่อน +30

    TVK ku aprm paakuravanga like panunga❤

    • @darshanharish8415
      @darshanharish8415 4 หลายเดือนก่อน +1

      Bro thalapathy nadai payanam pottal avaroda kasula mattum poda venam nadai payanam mattum vera yarachum kasu kuduthu nadai payanam

    • @darshanharish8415
      @darshanharish8415 4 หลายเดือนก่อน +1

      Bro arasiyal vanta avalothan tasamac moliyama than panam varum cinema ula pannatha vachi soluga nada payanathuku mattum vera yarachum selvu panna soluga Ethan yen request pls 🙏

    • @Varathapillai
      @Varathapillai 4 หลายเดือนก่อน

      6❤
      ​@@darshanharish8415

    • @PeriannanPeriannan-rg2ei
      @PeriannanPeriannan-rg2ei 3 หลายเดือนก่อน

      ​@@darshanharish8415😊0

    • @PeriannanPeriannan-rg2ei
      @PeriannanPeriannan-rg2ei 3 หลายเดือนก่อน

  • @billumagi6057
    @billumagi6057 5 ปีที่แล้ว +7

    my best hero in MR. MGR

  • @user-zq9yi9oz5n
    @user-zq9yi9oz5n 3 ปีที่แล้ว +2

    எம்ஜிஆர் கூட ஒரு சராசரி அரசியல் வாதியாக தான் இருந்திருக்கிறார்....

  • @positive_thoughtss..6382
    @positive_thoughtss..6382 4 ปีที่แล้ว

    Shortly super

  • @karthikm7851
    @karthikm7851 3 ปีที่แล้ว +3

    The great man

  • @balakrishnankailayanathan266
    @balakrishnankailayanathan266 2 ปีที่แล้ว +27

    அவர் இறந்த பின்பும் உலக மக்கள் மனதில் வாழ்கிறார் ஆனால் கருனாநீதி இறந்தும் துரோகி

    • @chinnarasu7014
      @chinnarasu7014 2 ปีที่แล้ว +4

      100% உண்மை

    • @bahavaninithi4032
      @bahavaninithi4032 ปีที่แล้ว

      யெஸ்ஸ்ஸ்ஸ். உண்மை

    • @Praveenkumar-rr5kl
      @Praveenkumar-rr5kl 5 หลายเดือนก่อน

      100 சதவீதம் உண்மை காலத்தை வென்ற காவிய தலைவர்🙏🌱

  • @ravi_tirupur
    @ravi_tirupur 5 ปีที่แล้ว +83

    மக்கள் திலகம் ஒரு சகாப்தம்.

  • @vsvlog2905
    @vsvlog2905 2 ปีที่แล้ว +3

    சிங்கமய்யாசிங்கம்ஒஉடம்பே சிலிர்க்குது அடேங்கப்பா மாம னிதன்

  • @elaiyarajar1153
    @elaiyarajar1153 หลายเดือนก่อน

    அப்படியாக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஒருமுறை அவரது மனைவி இறந்த இடத்திற்கு கூட இறந்த மனைவியின் முகத்தை கூட பார்ப்பதற்கு அவரால் செல்ல முடியவில்லை எல்லாம் மாற முடியவில்லை எல்லா மாய விளையாட்டு இந்த மாய விளையாட்டுக்கள் எல்லாம் வேர் அறுத்து தர்மத்தை நிலை நாட்ட இந்தியாவில் மன்னராட்சி கரம் பிடித்து நமது நமது இந்தியாவில் சத்தியம் நீதி நேர்மை அறநெறி தர்மம் அறநெறி தர்மம் இந்த வழியாக நான் ஆண்டு பிறகு என்னுடைய இல்லற வாழ்க்கை தொடங்க வேண்டும் என்பது எம்பெருமானாரணனின் எழுதப்பட்ட ஒரு வேத வாக்கு ஆகையால் தான் இப்போது பல்வேறு அற்புதங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது இனியும் நமது நாட்டில் எம்பெருமான் நாராயணனின் ஒரு பக்கத்து கண்ணாக விளங்கும் விளங்கும் சூரிய சூரியன் சூரியன் இதனால் வெப்ப அலைகள் அதிகமாகி உலகில் மூளை காய்ச்சல் வந்து அழிவை சந்திக்கும் முன்னாக நமது இந்திய நாட்டின் மூத்த குடிமகன் என்கின்ற இடத்தில் இருக்கும் திரௌபதி மர்ம அவர்களும் நமது தாய் தமிழ்நாட்டில் இருக்கும் கவர்னர் ஆர் என் மிக ரவி அவர்களும் மிக சிறந்த முறையில் இந்த கருத்துக்கணிப்புகளையும் என்னுடைய வாழ்க்கையில் நடந்த இயற்கை சீற்றங்களின் அற்புத நிகழ்வுகளையும் உணர்ந்து நாட்டையும் நாட்டு மக்களையும் வழிநடத்த வேண்டியது இவர்களின் தலைய கடமை என்பதை கலியபெருமாளின் மற்றொரு சிறப்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறேன் இல்லையென்றால் நமது இந்திய நாட்டின் பாவமும் தமிழ்நாட்டின் பாவமும் இவர்களுக்கு சென்று சேரும் இதனால் அவர்களுக்கு தொற்று நோயினால் அவஸ்தை பட்டு இன்னல் படுவார்கள் வாழ்க பெருமாள் புகழ்

  • @mastardon7617
    @mastardon7617 3 ปีที่แล้ว +3

    SUPER THAIVAR

  • @arulprakashajith
    @arulprakashajith 5 ปีที่แล้ว +21

    The legend MGR .. no one beat

  • @rvinothsimbu2654
    @rvinothsimbu2654 3 ปีที่แล้ว +2

    Mass super thalaivar mgr

  • @mohansundaram100
    @mohansundaram100 3 ปีที่แล้ว +14

    MGR was a super human, his popularity was unbeatable and unbelievable. After becoming a Chief Minister of Tamilnadu, his ruling was better next to Peumthalaivar Kamaraj. He has given a better ruling and done many beneficial social changes and projects. School children lunch programme of Mr. Kamaraj was enhanced during his period. His good name and God like image will remain forever.

    • @Terminal-learning-simlified
      @Terminal-learning-simlified ปีที่แล้ว

      whcio. ii ikc i ici iwiici. i. ccic iaia. ii i ig ii. i h ii a i i g ii cqiq. i ich.

    • @Terminal-learning-simlified
      @Terminal-learning-simlified ปีที่แล้ว

      whcio. ii ikc i ici iwiici. i. ccic iaia. ii i ig ii. i h ii a i i g ii cqiq. i ich.

    • @Terminal-learning-simlified
      @Terminal-learning-simlified ปีที่แล้ว

      ii i. imnmia

    • @Terminal-learning-simlified
      @Terminal-learning-simlified ปีที่แล้ว

      i i i i nh ii. i i iwi ai c inhuur haii ii. i iogcohi i. k io i. ism u h i aia ii o i i ii

    • @Terminal-learning-simlified
      @Terminal-learning-simlified ปีที่แล้ว

      i ici ii. ii q aigamoxxm i h h ii. iccxi io micoci icch. qimciccxi. ii i will mwill wh mm hhh hh hixuxuxu. i i. o coci cicii ichiciccknccc ih ii ichhxhlcscncicii icwiccicichmchciciiccku c i icij. hb wchckhi. i i. ii. iq i ici. u j. i wis qiici wchmhcq kcmmh icii moci

  • @sivabalanjwecrossedtherigh3660
    @sivabalanjwecrossedtherigh3660 6 ปีที่แล้ว +15

    MGR is good decision maker from cinema to cm

  • @govindashyamsundar
    @govindashyamsundar 4 ปีที่แล้ว +4

    MGR SIR , CAME SET BY STEP . DINT COME STRAIGHT TO CHIEF MINISTER POST SAYING HERE IS EMPTY SPACE SO I WILL COME. EMPTY SPACE IS THERE IN ALL STATE IN INDIA.

  • @ranjithmano6706
    @ranjithmano6706 3 ปีที่แล้ว +8

    அருமை 👌

  • @jacknirmallifestyle831
    @jacknirmallifestyle831 5 ปีที่แล้ว +6

    MGR the magical man salute you sir

  • @mshanmugam7320
    @mshanmugam7320 3 ปีที่แล้ว +8

    Endrum 💖 Thalaivar MGR 💖

  • @kamalkannan4591
    @kamalkannan4591 6 ปีที่แล้ว +10

    mgr mass

  • @alfredaes2087
    @alfredaes2087 5 ปีที่แล้ว +14

    Puratchi Thalaivar MGR

  • @muruganatham6053
    @muruganatham6053 5 ปีที่แล้ว +2

    Good lider

  • @MESANJAYM
    @MESANJAYM 3 ปีที่แล้ว +14

    Makkal thilagam 👍