Story Of Dr. APJ Abdul Kalam | கனவுகளின் காதலன் | News7 Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ก.ค. 2018
  • Story Of Dr. APJ Abdul Kalam | கனவுகளின் காதலன் | News7 Tamil
    Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

ความคิดเห็น • 602

  • @vickyselvam1443
    @vickyselvam1443 5 ปีที่แล้ว +156

    ஐயா உங்கள் பெயரைக் கேட்டாளே உடம்பு சிலுர்க்குது

    • @ramya1127
      @ramya1127 2 ปีที่แล้ว

      👏👏😭miss u sirr🙏🙏🙏🙏

  • @MD-ms2vl
    @MD-ms2vl 3 ปีที่แล้ว +78

    Zero Heaters For This Man🙏
    My Biggest inspiration... APJ sir💥

  • @rockythecocktiel
    @rockythecocktiel 4 ปีที่แล้ว +168

    A great legend 😎
    A great human😊
    A great scientist 🤓
    A great president 😇
    A great roll model 👨‍💼
    = DR. APJ. abdul kalam💪💪💪

    • @chinnathambin3374
      @chinnathambin3374 3 ปีที่แล้ว +3

      It's true and she is a legend🙏🙏🇮🇳🇮🇳

    • @ramashivar.m9583
      @ramashivar.m9583 2 ปีที่แล้ว +2

      Great lifelong bachelor

    • @karthichprakash9493
      @karthichprakash9493 2 ปีที่แล้ว +1

      Yes

    • @munaas123
      @munaas123 2 ปีที่แล้ว

      இவன் மோசமான துலுக்க ன். கலாமி பாக்கிஸ்தானி

    • @geminigm3267
      @geminigm3267 2 ปีที่แล้ว +1

      @@chinnathambin3374 by o

  • @Puliyancholai
    @Puliyancholai 2 ปีที่แล้ว +19

    உங்களை போன்ற ஒரு தலைவர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதில் பெருமை கொள்கிறான். காலத்தின் நாயகன் எங்கள் கலாம் அய்யா..

  • @muthukalaig6848
    @muthukalaig6848 5 ปีที่แล้ว +512

    ஐயா உங்கள் காலத்தில் நான் வாழ்ந்தது என் புண்ணியம்

    • @sridharsridhar.m5130
      @sridharsridhar.m5130 3 ปีที่แล้ว +1

      By---

    • @SakshisUniverse
      @SakshisUniverse 3 ปีที่แล้ว +1

      Can you tell me how to pronounce 15th October 1931 in tamil..plzzzz
      Plzz write the pronunciation here in English...plzz i will be very grateful to you..
      Like:- வணக்கம் = Vannakam..
      Plzz i am not a tamilian..still i have to give a speech in tamil..can you plz tell me...

    • @n.sakthi4977
      @n.sakthi4977 3 ปีที่แล้ว

      1931 Aaam Aandu 15 aam naal

  • @SaravananSaravanan-fc2zv
    @SaravananSaravanan-fc2zv 5 ปีที่แล้ว +616

    இவர் தமிழ்நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம் ஏல்லோர் மனதிலும் உயர்ந்து நிற்பவர்

  • @SenthilKumar-it3nd
    @SenthilKumar-it3nd 5 ปีที่แล้ว +63

    இவர் மட்டும் என் ஆசிரியராக இருந்திருந்தால் என்னை யாரலும் வெல்ல முடியாத மாணவணாக இருந்திருப்பேன்

  • @dhanushvp1211
    @dhanushvp1211 5 ปีที่แล้ว +222

    இவரே போன்று வேறு யாரையும் நம் நாடு பார்க்காது... இந்த சமூகத்திற்கும் இனிமெல் கிடைக்காது....வாழ்க அவரது புகழ் வளர்க அவரது பணிகள்..........

    • @swethaakash75
      @swethaakash75 5 ปีที่แล้ว +4

      Dhanush Vp akash

    • @durairaj3650
      @durairaj3650 4 ปีที่แล้ว

      Him did seen

    • @lokeshwaran1482
      @lokeshwaran1482 3 ปีที่แล้ว +2

      En naan iruken my ambition is scientist after MBBS.

    • @kavinkittu9618
      @kavinkittu9618 2 ปีที่แล้ว

      @@swethaakash75 ணணணணணணணணணணணணணணண

    • @kavinkittu9618
      @kavinkittu9618 2 ปีที่แล้ว

      @@swethaakash75 ணணணணணணணணணணணணணணரணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணண

  • @kismi8671
    @kismi8671 5 ปีที่แล้ว +304

    நாம் நம் நாட்டில் இம்மாமனிதர் பிறந்ததற்கு பெருமை கொள்ள வேண்டும் ஐ லவ் apj

  • @KarthikKarthik-tj5wx
    @KarthikKarthik-tj5wx 5 ปีที่แล้ว +26

    ஐயா நீங்கள் ஒவ்வொரு கண்டுபிடிப்பும் கண்டுபிடித்தது இந்தியாவின் பெருமையை மிகமிக உயர்ந்தது நீங்கள் அவ்வளவு பெரிய உயர்ந்த மனிதர் உங்கள் காலடியில் செருப்பாக பயணிக்க விரும்பினோம் ஆனால் எங்களை விட்டு பிரிந்து விட்டீர்கள் நீங்கள் கனவு காணுங்கள் என்று சொல்லிவிட்டீர்கள் கனவு காண உள்ளோம் வல்லரசாகும் இந்தியா என்ற நம்பிக்கையுடன் இருந்தீர்கள் அது விரைவில் நடக்கும் என்று நான் நம்பிக்கை உண்டு

  • @thiyaguthiyagu0842
    @thiyaguthiyagu0842 2 ปีที่แล้ว +4

    இந்த உலகத்தில் நன் ரொம்ப நேசிக்கும் ஒரு மா மனிதர் அய்யா Dr.APJ மட்டும் தான் i miss you ayya

  • @nirosha.s2630
    @nirosha.s2630 5 ปีที่แล้ว +27

    ஐயா உங்களுடைய கனவை நாங்கள் நினைவெற்றுவோம்...

  • @bharathtamil7232
    @bharathtamil7232 5 ปีที่แล้ว +296

    என் கனவுகளின் நாயகன் ...

    • @rajinie8160
      @rajinie8160 5 ปีที่แล้ว +2

      Life is
      Love is lucky coins

    • @arjunearjune7930
      @arjunearjune7930 5 ปีที่แล้ว

      BHARATH TAMIL
      Hi

    • @gowrigowri3318
      @gowrigowri3318 2 ปีที่แล้ว

      @@rajinie8160 ❤️

    • @karaiselvaselva1086
      @karaiselvaselva1086 2 ปีที่แล้ว

      @@rajinie8160 ckbńg

    • @munaas123
      @munaas123 2 ปีที่แล้ว

      இவன் மோசமான துலுக்க ன். கலாமி பாக்கிஸ்தானி

  • @shanfarez7943
    @shanfarez7943 4 ปีที่แล้ว +17

    I love Honourable Abdul Kalam Sir "Jai Hind"

  • @saravananram8347
    @saravananram8347 5 ปีที่แล้ว +118

    This is not the story of “Dr. APJ Abdul Kalam".
    This is the story of “President APJ Abdul Kalam".

  • @ManojKumar-qx2fy
    @ManojKumar-qx2fy 5 ปีที่แล้ว +83

    My Role model 😍😍😍

  • @pugalpugal8853
    @pugalpugal8853 5 ปีที่แล้ว +73

    The great man...really miss u sir..😭😭😖

  • @naguraj4317
    @naguraj4317 4 ปีที่แล้ว +14

    இருரமாதுரி இன்னொரு தலைவர் இந்தியாவிற்க்கு கிடைக்கமாட்டார் I Miss you அய்யா...

  • @arunvignesh9182
    @arunvignesh9182 5 ปีที่แล้ว +153

    நாம் கலாம் சார் புகழை நிருத்தி அவர் கனவை மெய்யாக்குவது நம் அவருக்கு சேய்யும் மரியாதை

  • @neelaakilandeswari8929
    @neelaakilandeswari8929 4 ปีที่แล้ว +12

    இந்தியாவின் பேரிழப்பு நமது கலாமின் மறைவு 😥... நாம் அவரை இழந்து விட்டோம்!!!

  • @jayaramanravi3505
    @jayaramanravi3505 5 ปีที่แล้ว +97

    நம்ம நாடு செய்த ஒரு புண்ணியம் உங்கள்
    குடியரசு தலைவர் வைத்து அழகு பார்த்து தான்

  • @kavi5526
    @kavi5526 5 ปีที่แล้ว +14

    Thanks news 7 emotional....heart touching.....salam...Kalam....

  • @jayanthijay2124
    @jayanthijay2124 3 ปีที่แล้ว +15

    He is the one and only LEGEND for always 🙏

  • @vigneshvaran8458
    @vigneshvaran8458 5 ปีที่แล้ว +42

    Thank you news 7

  • @ranjithraja7284
    @ranjithraja7284 4 ปีที่แล้ว +12

    என்றும் அய்யா கலாம் வழியுல்

  • @john24024
    @john24024 5 ปีที่แล้ว +59

    Liked before watching this video

  • @user-xb4dd3yb5d
    @user-xb4dd3yb5d 5 ปีที่แล้ว +255

    பிஜேபில ஒரு நல்ல மனிதர் வாஜ்பாய் காலம் ஐயா புகழ் உலகம் அறிய செய்தார்

    • @bakiyasri5345
      @bakiyasri5345 5 ปีที่แล้ว

      தமிழ் கிறுக்கன் தமிழ் கிறுக்கன் d

    • @Nathan-qp7me
      @Nathan-qp7me 3 ปีที่แล้ว +2

      Correct Bro Pokran Neuclear Successful aa pannadhu Abdulkalam Sir Tha

  • @murugankaruppannan3195
    @murugankaruppannan3195 4 ปีที่แล้ว +17

    மதிப்பிற்குரிய மான்புமிகு
    திரு அப்துல்களாம் அவர்களுக்கு எனது மதிப்பிற்குரிய வணக்கங்கள் பல
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏵️

  • @jeyabalsasi3539
    @jeyabalsasi3539 3 ปีที่แล้ว +5

    ஐயா! நீங்கள் இந்தியாவுக்கு கிடைத்த பொக்கிஷம். இனிமேல் உங்களை போன்ற மனிதன் கிடைப்பது அரிது.

  • @physicswithramzeen2386
    @physicswithramzeen2386 2 ปีที่แล้ว +4

    I am a huge fan of Dr. APJ Sir but I am Sri Lankan. He is a great hearted person...

  • @murthidevi4140
    @murthidevi4140 5 ปีที่แล้ว +48

    Ean Amma Ean Appa Ean Guru Ean Kadavul Ean Nanban I LOVE YOU KALAM SIR

  • @lifebeautiful403
    @lifebeautiful403 5 ปีที่แล้ว +13

    Most powerful hero we all miss Abdul Kalam sir

  • @cbek7767
    @cbek7767 5 ปีที่แล้ว +7

    Excellent personality... The Great ABJ sir. Always he is a hero of our Indians to be proud of.

  • @SriniVasan-so5bl
    @SriniVasan-so5bl 5 ปีที่แล้ว +15

    Finishing semma
    Captan india APJ

  • @vathanivat4445
    @vathanivat4445 2 ปีที่แล้ว +4

    Echa nainga iruka politics la ipdi oru nalla manusan vandhathe periya visayam.... salute to u sir

  • @ashiksvsfm9244
    @ashiksvsfm9244 5 ปีที่แล้ว +39

    நமது இரண்டாம் தேசதந்தை.......

    • @karthikthala5202
      @karthikthala5202 3 ปีที่แล้ว +1

      👍👍👍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @tmatamil3539
      @tmatamil3539 3 ปีที่แล้ว +1

      அதுக்கும் மேல

  • @ayyadurai6891
    @ayyadurai6891 5 ปีที่แล้ว +18

    Great man

  • @kamalayazhini2633
    @kamalayazhini2633 5 ปีที่แล้ว +57

    அப்துல் கலாம்

  • @vinothkumar.c2972
    @vinothkumar.c2972 ปีที่แล้ว +2

    Miss you sir❤

  • @logeshkumar1794
    @logeshkumar1794 5 ปีที่แล้ว +6

    It's been a great privilege to said President of India is Abdul kalam sir during my school days.

  • @dalvinraj8526
    @dalvinraj8526 5 ปีที่แล้ว +11

    My hero

  • @vasanthmcc986
    @vasanthmcc986 5 ปีที่แล้ว +14

    i love sir

  • @yesudosswinster9561
    @yesudosswinster9561 5 ปีที่แล้ว +12

    Man of pure spirit

  • @sri8125
    @sri8125 5 ปีที่แล้ว +15

    Good person👍👍👍👍😢😢

  • @likemefriction6037
    @likemefriction6037 4 ปีที่แล้ว +8

    Don't let you cheated by his appearance and his voice,he is a legend.

  • @musthaqahamed9788
    @musthaqahamed9788 4 ปีที่แล้ว +5

    I miss u a.p.j sir rip u r the inspiration for all over in India peoples u always in steal in heard u r the big inspiration student thank sir🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @nilavazhagi8422
    @nilavazhagi8422 ปีที่แล้ว +1

    APJ Abdul Kalam is A Dreams Poetry I Agree 💯

  • @jagadeeshk8635
    @jagadeeshk8635 4 ปีที่แล้ว +7

    abdul kalam sir is a gift for our world 🙏🙏🙏

  • @mohanm2301
    @mohanm2301 2 ปีที่แล้ว +3

    இன்று அப்துல் கலாமின் பிரதனல் யங்கு பர்தளலும் ஐயா வின் சொற்கள் 🥺🥺✍️✍️🙏

  • @vaanikrishnak8217
    @vaanikrishnak8217 5 ปีที่แล้ว +16

    Lv u kalam sir......

  • @designboxtamil8316
    @designboxtamil8316 5 ปีที่แล้ว +13

    kalam always great

  • @ashoks9559
    @ashoks9559 5 ปีที่แล้ว +17

    Thank you for your information 👍

  • @ramanisrir7072
    @ramanisrir7072 4 ปีที่แล้ว +5

    Ennoda role model Abdul Kalam sir I really miss you sir

  • @vasanthamalar2498
    @vasanthamalar2498 2 ปีที่แล้ว +3

    My roll model,I'm proud of you sir🔥

  • @saviour822
    @saviour822 4 ปีที่แล้ว +7

    Last 30 seconds are goosebumps 🔥

  • @kriskris956
    @kriskris956 3 ปีที่แล้ว +5

    🙏மனித கடவுள்🙏

  • @bhuvisandy2251
    @bhuvisandy2251 5 ปีที่แล้ว +4

    salute to great man of India and god man of India

  • @GayathriRamVlogsTamil
    @GayathriRamVlogsTamil 4 ปีที่แล้ว +6

    He is the "HERO"for me

  • @Ravananpalaniraja
    @Ravananpalaniraja 5 ปีที่แล้ว +6

    நம் தந்தை அப்துல்கலாம் கூறிய பொன் மொழிகள் 👇👇👇
    அழகைப்பற்றி கனவு காணாதீர்கள் அது உங்கள் வாழ்க்கையை பாழாக்கி விடும்
    கடமையை பற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்
    நாம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம்
    ஆனால் நம் அனைவருக்கும் திறமையை வளர்த்துக் கொள்ளும் ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன
    சிந்திக்க தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவையில்லை
    துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை
    கனவு காணுங்கள் ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல
    உன்னை தூங்கவிடாமல் பண்ணுவது எதுவோ அதுவே கனவு (இலட்சியம்)
    உங்கள் முதல் வெற்றிக்குப் பிறகு ஓய்வெடுத்து விடாதீர்கள் ஒருவேளை அடுத்த முறை நீங்கள் தோற்று விட்டால்
    உங்களுடைய முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால் கிடைத்தது என்று சொல்ல பல நாக்குகள் காத்திருக்கின்றன
    கஷ்டம் வரும்பொழுது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும் கண்ணை திறந்து பார் நீ அதை வென்று விடலாம்
    வாய்ப்புக்காக காத்திருக்காதே உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக் கொள்

    • @mohamedsujath5088
      @mohamedsujath5088 5 ปีที่แล้ว

      Nice bro he is legend always .....

    • @chitras2593
      @chitras2593 3 ปีที่แล้ว

      Excellent my child.God bless you

  • @ponrajthirupathi3999
    @ponrajthirupathi3999 2 ปีที่แล้ว +1

    நல்ல உலகத்தை உருவாக்குவதற்காக நம்மைவிட்டு பிறிந்துவிட்டார் Dr APJ.அப்துல்கலாம்👍👍👍😘😘😘🤔🤔🤔🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀

  • @RB-mm1gu
    @RB-mm1gu 2 ปีที่แล้ว +1

    உயர்திரு APJ அப்துல் கலாம் ஐயா நீங்கள் மறைந்தாலும் இளைஞர்களின் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறீர்கள் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @ManojKumar-ss5ij
    @ManojKumar-ss5ij 5 ปีที่แล้ว +4

    God of India legend Abdul Kalam Sir,🇮🇳🇮🇳🇮🇳

  • @kural2175
    @kural2175 5 ปีที่แล้ว +5

    மாணவர்களின் மகத்தான மணிதர்.....

  • @prasanthm4079
    @prasanthm4079 5 ปีที่แล้ว +3

    என் உயிர் காலம் ஐயா।......

  • @naveenkumarshankar4657
    @naveenkumarshankar4657 5 ปีที่แล้ว +5

    கலாம் - கடவுள்

  • @mahendrana3650
    @mahendrana3650 5 ปีที่แล้ว +10

    ஐயா என்றும் உங்களுடைய தொண்டன் நான் உங்கள் கனவவை நணவாக்க என்றும் அயராத உழைப்பேன்

  • @idhayathulla3273
    @idhayathulla3273 5 ปีที่แล้ว +9

    நான் ஒரு முஸ்லிம் சொல்ல பெருமை படுகிறேன் apj sir

  • @kamalayazhini2633
    @kamalayazhini2633 5 ปีที่แล้ว +75

    வாஜ்பாய்க்கு மிகவும் பிடித்தவர்

  • @manimarangk8340
    @manimarangk8340 5 ปีที่แล้ว +5

    Thanks

  • @escapelogesh377
    @escapelogesh377 3 ปีที่แล้ว +6

    Goosebumps 🔥

  • @kumaraguru5536
    @kumaraguru5536 3 ปีที่แล้ว +1

    IAM A big fan of Dr.APJ Abdul Kalam 🤗🤗

  • @sasikumar9801
    @sasikumar9801 4 ปีที่แล้ว +4

    I love my dear Kalam sir , really miss our ulaga niyagan

  • @manikandan9851
    @manikandan9851 5 ปีที่แล้ว +3

    என் உயிர் கலாம் ஐயா

  • @jayasriv4648
    @jayasriv4648 3 ปีที่แล้ว +1

    If APJ Abdul Kalam is not here also he is in our heart

  • @shyanroy1532
    @shyanroy1532 5 ปีที่แล้ว +36

    Please make a good documentary on him...would love to see😊😇

  • @Sathyasathya-hk8qs
    @Sathyasathya-hk8qs 2 ปีที่แล้ว +1

    💙💙💙

  • @rsathyavathy790
    @rsathyavathy790 2 ปีที่แล้ว +1

    I love abdulkalam neenga marubadi boomiyil pirakkanum

  • @suriyag1556
    @suriyag1556 3 ปีที่แล้ว +1

    Only man with zero haters in our country

  • @davidbilla4459
    @davidbilla4459 3 ปีที่แล้ว +1

    I'm proud of Indian bcz ennodya Life enakku nadantha ore Nalla na na ungala parthadhu. Na Bangalore la iruken 2013 enga village pakkathula irukra oru school 100yrs functionku ayya kalam vandhu irundharu appo avara na Partha

  • @gokuls4177
    @gokuls4177 3 ปีที่แล้ว

    நான் மிகவும் பெருமைப்படுகிறேன், ஏனென்றால் நான் 8 ஆம் வகுப்பு படிக்கும்போது, ​​தமிழ்நாடு Stateboard book ENGLISH (ஆங்கிலம்) புத்தகத்தில் டாக்டர் ஏபிஜே அப்துல்கலம் பற்றி படித்தேன், அப்போது அவர் உயிருடன் உடனிருந்தார்,நான் இப்போது உங்களை இழக்கிறேன் ஐயா 😭😭

  • @jayajaya2506
    @jayajaya2506 5 ปีที่แล้ว +4

    I love you kalam sir..

  • @logubaba6184
    @logubaba6184 4 ปีที่แล้ว +2

    Thanks sir very good 7news

  • @sudhamathiyazhagan6703
    @sudhamathiyazhagan6703 2 ปีที่แล้ว +1

    எனக்கு மிகவும் பிடித்த மாமனிதர் அப்துல் கலாம் ஐயா அவர்கள். நீங்கள் வாழ்ந்த இம்மன்னில் நானும் வாழுகிறேன். என்று நினைக்கும் பொழுது எனக்கும் கொஞ்சம் பெருமையாக உள்ளது ஐயா....

    • @munaas123
      @munaas123 2 ปีที่แล้ว

      இவன் மோசமான துலுக்க ன். கலாமி பாக்கிஸ்தானி. ஜெய் ஸ்ரீ ராம். 🙏🚩ஜெய் மோடி சாம்ராஜ் 🙏🚩

  • @jasminsagayamary2550
    @jasminsagayamary2550 3 ปีที่แล้ว +1

    Heal Abdul, Bless Kalam, Amen, Amean,,

  • @sarsonsar0
    @sarsonsar0 5 ปีที่แล้ว +14

    People's President. One and only one. He was a great Role model for many of people who are born in 80s and early 90s. This document mostly talks about president election and those period only

  • @kumarakrishnan372
    @kumarakrishnan372 5 ปีที่แล้ว +19

    PLEASE upload the *entire life history* of APJ sir

  • @gurunathanrajesh3850
    @gurunathanrajesh3850 5 ปีที่แล้ว +2

    Thank u News 7

  • @kannanhari9453
    @kannanhari9453 2 ปีที่แล้ว +1

    I LOVE A P J A KALAM

  • @arjunganesan9067
    @arjunganesan9067 5 ปีที่แล้ว +3

    Beautiful title♥️ for the most beautiful heart if India

  • @nishanishanthi1993
    @nishanishanthi1993 2 ปีที่แล้ว +1

    A.p.j sir my favorite 😎👍👍

  • @yogendrandhinakaran1386
    @yogendrandhinakaran1386 5 ปีที่แล้ว +13

    ennatra kanavugaludan seyal pada yengi kedakkum kodikanakkana ilainjargalil oruvan naan. vaalga kalam ayya. enrendum elaa ullangalilum.

  • @missyboopathi4084
    @missyboopathi4084 4 ปีที่แล้ว +2

    Real Hero ayya 💐Nega 😫miss u ayya😫😥😥😥

  • @govisuresh6498
    @govisuresh6498 5 ปีที่แล้ว +4

    He is a great man

  • @mohamedalirajaraja2164
    @mohamedalirajaraja2164 5 ปีที่แล้ว +5

    Super man ajp kalam

  • @ethayadulla2374
    @ethayadulla2374 5 ปีที่แล้ว +13

    மனிதன்

  • @vigneshvaran8458
    @vigneshvaran8458 5 ปีที่แล้ว +27

    Sir edhu madhiri Indian military story podunga please

  • @velvel7772
    @velvel7772 4 ปีที่แล้ว +2

    I love Abdul kalam's dreeeeeeem

  • @sabarisaro176
    @sabarisaro176 5 ปีที่แล้ว +3

    Sir he is great man

  • @karuthuputhusu1217
    @karuthuputhusu1217 5 ปีที่แล้ว +3

    8.34 to 8.37 goos bumps bro

  • @vigneshsb6817
    @vigneshsb6817 5 ปีที่แล้ว +35

    haha..friends just understand one thing.......Yaro dislike podranga nu nenachu kovapadathinga...... most of them are using cell phones to view the video...their intention could be to clik the like button...since the screens of the cell phones are relatively small their fingers could have hit the dislike button..... It is just an accident.

    • @mailraj2196
      @mailraj2196 5 ปีที่แล้ว +4

      Vignesh Sb ,agree u, nobody dislike APJ sir