தமிழ் ஆன்மிக சொற்பொழிவிற்காகவே இறைவனால் மண்ணுலகிற்கு அனுப்பபட்டவர் ஐயா சோ சோ மீனாட்சி சுந்தரம்...ஐயாவின் பேட்சை தொடர்ந்து கேட்க இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளையும் உடல் சுகத்தையும் கொடுத்திட வேண்டுகிறேன்
@@RanjithaR-g8f you tube la ye iruku brother...neenga aiya voda name type panni search kudunga avangaloda full documentry iruku ...aiya Palani la commerce professor aah irundhadhu ellame
எனக்கு முருகன் மாதிரி ஒரு நல்ல கணவன் வேண்டும் என்று வேண்டிணேன்... முருகன் மாதிரி ஒரு நல்ல கணவன் கிடைத்தான்... செப்டம்பர் மாதம் 8தேதி திருமணம் முருகா நீங்க இரண்டு அம்மா குடும்ப தோடு வாந்து விடுங்கா முருகா.... முருகா நல்ல படியா இருக்கவும் முருகா எப்பவும் துணை நிர்க்கா வேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா அவர்களுக்கு வந்தனம்!ஐயாவைப்போலவே நானும் 1991ல எம்.காம் படித்தவன் ஆனால் இதுநாள் வரை என் வாழ்வில் வேலை கிடைக்கல!சரி நமக்கு பிராப்தம் இல்லை என பல சிறிய சிறிய தொழில்கள் செய்து பிழைக்கிறேன்.ஐயாவை ஒரு முறை நேரில் சந்திக்க வேண்டும் என்ற தீரா அவா எனக்கு!
பேராசிரியர் அய்யாவின் பேச்சு அத்தனையும் பேரானந்தம்.ஐ பி சி பக்தி சேனலுக்கும் பேட்டி கண்ட குணவதிக்கும் பேட்டி கொடுத்த பேராசிரியர் அய்யாவிற்கும் அளவற்ற நன்றிகள்.வாழ்த்துக்கள்.ஐ பி சி பக்தி சேனலின் ஆன்மீகத் தொண்டு நீடுழி வாழ்க.உருப்படியான நற்பணி தங்கள் பணி இக்கலியுகத்தில் கண்டோம்.ஆனந்தம் அடைந்தோம்.
ஐயா உங்கள் பேச்சை கேட்பதற்கு நான் என்ன தவம் செய்தேனோ நீங்கள் பேச பேச கண்களில் தானாக கண்ணீர் வருகிறது ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா பழநி ஆண்டவனுக்கு அரோகரா🙏🏻🙏🏻🦚🦚🐓🐓🙏🏻🙏🏻
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம். கருணை வடிவமான கந்தசாமி தெய்வம்.❤❤❤❤❤❤. அய்யா அவர்களின் பேச்சு அருமை அவர் பேசும் மெய் சிலர்க்கிறது.🎉🎉🎉🎉🎉🎉. பழனி ஆண்டவருக்கு அரோகரா.😊😊😊😊😊😊. முருகர் யுகம் ஆரம்பம்.அய்யா அவர்களின் மீது என் அப்பன் முருகன் கருணை வடிவமான தெய்வம்.😊😊😊😊😊😊
அய்யா 🙏🙏🙏🙏🙏🙏உங்களுக்கு கோடி வணக்கம் நீங்க முருகனுடைய படைப்பு என் அப்பன் முருகன் எப்பவும் எல்லாருக்கும் துணை இருப்பார் 🙏🙏🙏🦚🦚🦚அவரை நம்பினால் எந்த நேரத்திலும் வருவார் 🦚
இறைவனை எல்லோரும் அறிய முடியாதய்யா உங்களைப்போல் பக்தியுடன் தேடிப் பரவசப்பட்டு தரிசனம்பெறுவோர் மட்டுமே இறைதரிசனம் பெறமுடியும் அந்த உண்மையை எமக்கருளிய சோ சோ மீனாட்சி சுந்தரம் ஐயாவிற்கு எங்கள் நன்றிகலந்த வணக்கமும் வாழ்த்துக்களும்
தென்பழனி முருகனே போற்றி போற்றி போற்றி ஆறு எங்கும் நீர் விட்டு ஊர் எங்கும் சோறறுரிட்டு பாரெங்கும் நலம் காண உன் அருள் வேண்டுமே முருகா முருகா உன் அருள் வேண்டுமே முருகா
வழிக்கு துணை வேலும் மயிலும் சேவலும் துணை . முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா நீங்கள் சத்தியமாக தெய்வக் குழந்தை தான் ஐயா. எனக்கு இந்த பாக்யம் கிடையாது ஆனால் முருகரை ரொம்ப பிடிக்கும் . இது வரைக்கும் முருகன் தான் என்னை காப்பாற்றி வருகிறார். வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா
ஐயா அவர்கள் சொற்பொழிவு கேட்க கேட்க எனக்கு அழுகை தான் வந்தது. பழனி ஆண்டவன் எத்துணை பெரியவன், எங்களுக்கும் அந்த பாக்கியம் கொடுக்க வேண்டும் ஐயா 🙏🙏🙏ஆறுமுகம் சாமி 🙏🙏🙏💕
கவிஞர் வாலி எழுதிய ஒரு திரைப்படப் பாடலே நினைவுக்கு வருகிறது ஆனை முகத்தில் ஒரு பிள்ளை ஆறுமுகத்தில் ஒரு பிள்ளை நானும் கூட உன் பிள்ளை ஒரு ஞானம் இல்லாத சிறுபிள்ளை ஜம்புலிங்கமே ஜடாதடா ஜோதிலிங்கமே அடாபுடா வாயுலிங்கமே மகாதேவா பஞ்சலிங்கமா விஸ்வநாத
தமிழ் ஆன்மிக சொற்பொழிவிற்காகவே இறைவனால் மண்ணுலகிற்கு அனுப்பபட்டவர் ஐயா சோ சோ மீனாட்சி சுந்தரம்...ஐயாவின் பேட்சை தொடர்ந்து கேட்க இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளையும் உடல் சுகத்தையும் கொடுத்திட வேண்டுகிறேன்
Anna pls avara pathi details solluga
Anna pls avara pathi details solluga
🙏🙏🙏🙏🙏🙏🪷
@@RanjithaR-g8f you tube la ye iruku brother...neenga aiya voda name type panni search kudunga avangaloda full documentry iruku ...aiya Palani la commerce professor aah irundhadhu ellame
@@lathalakshmi7657 அன்பே சிவம் 🙏
ஐயா வோட சொற்பொழிவு மூன்று வருடங்களாக கேட்டுககொண்டிருக்கி றேன் கடவுளோட திருவருள் 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா உங்களுக்கு நீண்ட ஆயுளும்... நீண்ட சுகமும் கிடைக்க அந்த பழனி ஆண்டவர் பெருமானை மனதார வேண்டுகிறேன் ❤
எனக்கு முருகன் மாதிரி ஒரு நல்ல கணவன் வேண்டும் என்று வேண்டிணேன்... முருகன் மாதிரி ஒரு நல்ல கணவன் கிடைத்தான்... செப்டம்பர் மாதம் 8தேதி திருமணம் முருகா நீங்க இரண்டு அம்மா குடும்ப தோடு வாந்து விடுங்கா முருகா.... முருகா நல்ல படியா இருக்கவும் முருகா எப்பவும் துணை நிர்க்கா வேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Congrats pa enakum andha vendudhal dha
ஐயா அவர்களுக்கு வந்தனம்!ஐயாவைப்போலவே நானும் 1991ல எம்.காம் படித்தவன் ஆனால் இதுநாள் வரை என் வாழ்வில் வேலை கிடைக்கல!சரி நமக்கு பிராப்தம் இல்லை என பல சிறிய சிறிய தொழில்கள் செய்து பிழைக்கிறேன்.ஐயாவை ஒரு முறை நேரில் சந்திக்க வேண்டும் என்ற தீரா அவா எனக்கு!
தங்களது இந்த பேட்டியை காண நேர்ந்தது எனது பாக்கியம் அய்யா !! ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் .
முருகனைப் பற்றி கூறினால் இந்த ஜென்மம் முழுதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்
ஐயா உங்கள் மூலமாக பழனி ஆண்டவனை இன்று நேரில் பார்த்தோம். முருகனுக்கு அரோகரா
நன்றி ஐயா நிறைய விஷயங்களை தெரிஞ்சுகிட்டோம் ஐயா நன்றி 🙏 முருகா முருகா 🙏🙏🙏🌺🌺🌺🌺
பேராசிரியர் அய்யாவின் பேச்சு அத்தனையும் பேரானந்தம்.ஐ பி சி பக்தி சேனலுக்கும் பேட்டி கண்ட குணவதிக்கும் பேட்டி கொடுத்த பேராசிரியர் அய்யாவிற்கும் அளவற்ற நன்றிகள்.வாழ்த்துக்கள்.ஐ பி சி பக்தி சேனலின் ஆன்மீகத் தொண்டு நீடுழி வாழ்க.உருப்படியான நற்பணி தங்கள் பணி இக்கலியுகத்தில் கண்டோம்.ஆனந்தம் அடைந்தோம்.
ஐயா உங்கள் பேச்சை கேட்பதற்கு நான் என்ன தவம் செய்தேனோ நீங்கள் பேச பேச கண்களில் தானாக கண்ணீர் வருகிறது ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா பழநி ஆண்டவனுக்கு அரோகரா🙏🏻🙏🏻🦚🦚🐓🐓🙏🏻🙏🏻
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம். கருணை வடிவமான கந்தசாமி தெய்வம்.❤❤❤❤❤❤. அய்யா அவர்களின் பேச்சு அருமை அவர் பேசும் மெய் சிலர்க்கிறது.🎉🎉🎉🎉🎉🎉. பழனி ஆண்டவருக்கு அரோகரா.😊😊😊😊😊😊. முருகர் யுகம் ஆரம்பம்.அய்யா அவர்களின் மீது என் அப்பன் முருகன் கருணை வடிவமான தெய்வம்.😊😊😊😊😊😊
ஐயா தாங்கள் எல்லாம் வல்ல இறைவன் திருவருளால் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ வேண்டுகிறோம். ஐயா தங்கள் திருவடிகள் பணிகிறேன்
ஐயா எனக்கு சோறு போடுவதும் என் முருகன் தான்..எல்லா புகழும் முருகனுக்கே..
ஐயன் முருகப்பெருமானையே நேரில் தரிசனம் செய்த உணர்வு 🙏🙏🙏🙏🙏🙏
ஜயா வணக்கம் நீங்கள் முருகனை சொல்ல சொல்ல என் கண்களில் கண்ணிர் ஒடுகிறது முருகன் துணை
பழநி ஆண்டவனின் அருளாசியால் தாங்கள் நூறு வயது வாழ்ந்து அற்புத ஆறுமுகனின் சொறபொழிவு
ஆற்றவேண்டும் பன்னிரு
கையோனை வேண்டி வணங்கிக் கொள்கிறேன்
அய்யா 🙏🙏🙏🙏🙏🙏உங்களுக்கு கோடி வணக்கம் நீங்க முருகனுடைய படைப்பு என் அப்பன் முருகன் எப்பவும் எல்லாருக்கும் துணை இருப்பார் 🙏🙏🙏🦚🦚🦚அவரை நம்பினால் எந்த நேரத்திலும் வருவார் 🦚
இறைவனை எல்லோரும் அறிய முடியாதய்யா உங்களைப்போல் பக்தியுடன் தேடிப் பரவசப்பட்டு தரிசனம்பெறுவோர் மட்டுமே இறைதரிசனம் பெறமுடியும் அந்த உண்மையை எமக்கருளிய சோ சோ மீனாட்சி சுந்தரம் ஐயாவிற்கு எங்கள் நன்றிகலந்த வணக்கமும் வாழ்த்துக்களும்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமக நன்றி 🙏 🙏 🙏
ஐயா நீங்க வாழ்க வளமுடன்
தென்பழனி முருகனே போற்றி போற்றி போற்றி ஆறு எங்கும் நீர் விட்டு ஊர் எங்கும் சோறறுரிட்டு பாரெங்கும் நலம் காண உன் அருள் வேண்டுமே முருகா முருகா உன் அருள் வேண்டுமே முருகா
ஓம் சரவண பவ ஐயாவுடைய பேச்சைக் கேட்கும் போதே கண்களில் நீர் பெருகியது.
இதை கேட்கும் போது கண்ணீர் பெருக்கெடுக்கிறது அப்பா முருகா
முருகா சரணம் முருகா சரணம் 🦚
வழிக்கு துணை வேலும் மயிலும் சேவலும் துணை . முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா நீங்கள் சத்தியமாக தெய்வக் குழந்தை தான் ஐயா. எனக்கு இந்த பாக்யம் கிடையாது ஆனால் முருகரை ரொம்ப பிடிக்கும் . இது வரைக்கும் முருகன் தான் என்னை காப்பாற்றி வருகிறார். வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா
ஐய்யா உங்களுடைய சொற்கள் அனைத்தும் ஆனந்த கண்ணீர் வரவழைக்கிறது மிக்க நன்றி 😊 🙏
நன்றி அய்யா,........... அப்பனே உன்னை நினைத்து விம்மி அழும் பாக்கியம் பெற்றேன் உன் அருளாலே 🙏🙏🙏🙏🙏🙏🙏முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏
Enga thaathavum tamizh lyricsit cinemala eludhirukaru ipodha erandhatu 82 age sagura varikum tamizhkagave irundhu avaroda kavidhai elame nan sethuvechukuren muruga bakthar... ❤❤40 yearsa palaniku malaipotaru
மெய் மறந்து ரசித்தேன் ஐயா ⭐🙏
Nandri ayya, muruganuku arogaraa
ஐயா அவர்கள் சொற்பொழிவு கேட்க கேட்க எனக்கு அழுகை தான் வந்தது. பழனி ஆண்டவன் எத்துணை பெரியவன், எங்களுக்கும் அந்த பாக்கியம் கொடுக்க வேண்டும் ஐயா 🙏🙏🙏ஆறுமுகம் சாமி 🙏🙏🙏💕
ஐயா சுந்தரம் அவர்கள் புண்ணியவான் 🙏🙏🙏🙏🙏💐💐💐
Muruga saranam 💐🙏
என் அப்பா இல்லை ஒரு வருஷம் ஆகுது உங்க சொற்பொழிவு கேட்டால் என் அப்பா என்னோடு இருப்பது போல் இருக்கும்
நன்றி அய்யா
சிவாயநம ஐயா மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா ❤
Atha ivlo varusam alaga irukinga ayya❤🙏
🙏அய்யா கேட்பதற்கே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது
Happy he's being interviewed,huge fan from Singapore ❤
Romba azhlaga murugana rashushu pesirukkinga iyya❤om muruga haroooo haraaaaa
ஐயா உங்களால பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.....
முருகா எனக்கு குழந்தை வேண்டும் ஓம் சரவணபவனே போற்றி
சஷ்டி விரதம் இருங்கள் சகோதரி கருணைக்கடலாம் கந்தன் உங்களுக்கும் படி அளப்பான் அதற்கு நாங்களே சாட்சி
Kandipa sikiram ungaluku murugan arulal kuzhandhai piragum
Thiruchinduer pongha kulanithai prentha murgha per vaingha suryan namaskram pangha
முருகன் அனைத்தும் தரும் கற்பக தரு வேண்டுதலை நிறைவேற்றும் வெற்றி வேல் முருகன் பாதம் பணிய அனைத்தும் கிட்டும்
ஓம் முருகா 🦚🙏✨
ஐயா 🙏 ஓம் முருகா🙏 உங்களைப் பார்த்ததில் மிகவும் பாக்கியம்
ஓம் சரவணபவாய நமஹ 🕉️🦚🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
Ivarey Murugan polavae irukkiraar.. appan murugan thunai
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
Nan ithai kettukondirukum bothe aluthu kondirunthen en appar murugarai ninaithu🙏🙏🙏🙏🙏🙏
முருகா 😭❤
நன்றிகள் கோடி ஐயா...ஓம்சரவணபவ 🙏🙏🙏🤩🤩🤩🤩🙏🙏🙏🙏🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
🙏🙏🙏ஐயா சோ சோ மீனாட்சி சுந்தரம்🙏🙏🙏
Iya ungala vangukiren
❤om saravana bhava 🙏🙏🙏
முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏
முருகா போற்றி
முருகா உனது அருளே உலகில் நிலையானது
முருகனை நேரில் பார்த்த ஆனந்தம்.
நன்றி ஐயா....
வணக்கம் ஐயா ❤
நன்றி ஐயா
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
என் பிள்ளைக்கு நல்ல it வேலை வேணும் ஐயா.........
arumuga valar
🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏 ஐயாவின் வார்த்தைகள் கேட்டு மிக ஆனந்தமாக உள்ளது நன்றி 🙏
Appa Muruga Saranam 🙏🏻 🙇🏻♂️
Migavum Nandri 🙏🏻 🎉
ஓம் முருகா
நன்றி ஐயா ❤
Great sir ialso like and love lord palani muruga only
அருமை அருமை🙏🙏🙏🙏 மிக்க நன்றி.. அடுத்த பதிவை விரைவில் பதிவிடுங்கள்
Om muruga Om muruga Om muruga Om muruga Om muruga Om muruga Om saravanabava
ஐயா மிகவும் நன்றி 🙏🙏
Mikka magilchi miga sirapaanana pathivu nandrigal kodi😊😊
Ayya❤
ஓம் மூரூகா
முருகா முருகா சரணம் அரோகரா 🙏
ஐயா 🌼 தண்டாயுதபாணி 🌼🙏
Om Muruga 🙏🙏🙏
Om muruga potre potre potre
My great fav legend ❤️ murugar arul ❤
நன்றி 🙏
இன்னும் இன்னும் இவர் பேசுவதை இவர் அனுபவங்களை கேட்க வேண்டும் போல் தோன்றுகிறது
En Appane Palani maalai Muruga....nee than enaku thunnai.Vetri Vel Muruganaku Arogaraa 🙏🙏
🙏🙏🙏🙏🌺 Muruga Saranam 🦚🐓💮🌺🙏🙏🙏🙏
முருகா என காப்பாத்து
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
Ayya❤❤❤❤
ஐயா என் வாழ்நாளில் உங்களை ஒரு தடவையாவது பார்த்திரணும்னு ஏக்கத்தோட காத்துட்டு இருக்கேன் என்னைக்கு அந்த முருகன் இன்னும் கண்ல காட்டுவான்னு தெரியல
❤❤anbum mariyadhayum ayta
Thank you muruga
❤❤❤❤❤❤
Very positive man❤
கவிஞர் வாலி எழுதிய ஒரு திரைப்படப் பாடலே நினைவுக்கு வருகிறது ஆனை முகத்தில் ஒரு பிள்ளை ஆறுமுகத்தில் ஒரு பிள்ளை நானும் கூட உன் பிள்ளை ஒரு ஞானம் இல்லாத சிறுபிள்ளை ஜம்புலிங்கமே ஜடாதடா ஜோதிலிங்கமே அடாபுடா வாயுலிங்கமே மகாதேவா பஞ்சலிங்கமா விஸ்வநாத
Naan adikadi sentul murugan kovil ku poven. En veetu arugamaiyil thaan ullathu anthe kovil - Malaysia
சூப்பர் சூப்பர் சூப்பர் அப்பா ❤❤❤❤❤❤
Om muruga 🙏🏻
Ayya ungal paesichil na muruganae kandaen
Murugar thunai
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😘
👍🏻❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Om saravana bhava Murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaronmayonjenithjenica