இந்த காணொளி வரவேற்கத்தக்க காணொளி மிகவும் அருமையாக உள்ளது தெளிவாகவும் உள்ளது கணக்கம்பட்டி யாரை நாம் வெறும் பித்தன் என்று நினைத்தோம் அவர் பித்தன் அல்ல பித்தனிலும் சித்தன் சித்தன்னும் தெய்வம் என்ற நிலையை கடந்த தெய்வப்பிறவி அவருடைய அற்புதங்களையும் முருகனுடைய அற்புதங்களையும் கேட்க கேட்க கேட்க இன்னும் நிறைய நேரம் நிறைய நேரம் இருந்திருக்கலாம் என்று எண்ணம் வரை தோன்றுகிறது மிக அருமையாக இந்த பேட்டியளித்த ஐயா அவர்களுக்கும் அதே நேரத்து தொகுப்பாளருக்கும் அதே நேரத்தில் ஐபிசி பக்தி சேனலுக்கு நன்றி
I am looking for you Iyah …in the U tube 🙏🙏about sivapuranam explanation is amazing Iyah 🙏I have been telling everyday inside my mind …..I have a small shivalingam and do abishekam…. On the pottu sai’s face தெரிகிறது iya🙏🙏🙏
மதிப்பிற்கூறிய நெல்லை வசந்தன் ஐயா போன்று சரியான வாக்கு சொல்றவங்க யாரும் இருக்காங்களா??? அப்படி யாரும் இருந்தால் தெரிய படுத்துங்கள் எனக்கு அது பெரும் உதிவியாக இருக்கும்...
The entire program is SO GOOD, but only small feedback. I find this culture of "first 2 mnts showing glimpses of important upcoming dialogues" very annoying. thats NOT required. You are SPOILING the show by pre-saying that, is what i feel. Let others comments if they agree.
கனகன் பட்டி ஐயாவை ஒரே ஒரு முறை பார்க்க வாய்ப்பு கிடைத்தது .ஐயா அவர்கள் என்னை மாட்டு சாணம் அள்ளவைத்தார் ..
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤
@@priyajiiva1111 thank you
@@dhuraisamymanickam6794 thank you
அடியேனுக்கு அந்த பாக்கியம் கிடைக்க வில்லை.. என் உயிர் கணக்கன்பதி சித்தர் ஐயா ..
முருகா மனசு குழப்பமாக இருக்கிதபா நீ பார்த்துகோ முருகா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
ஓம் முருகா
இந்த காணொளி வரவேற்கத்தக்க காணொளி மிகவும் அருமையாக உள்ளது தெளிவாகவும் உள்ளது கணக்கம்பட்டி யாரை நாம் வெறும் பித்தன் என்று நினைத்தோம் அவர் பித்தன் அல்ல பித்தனிலும் சித்தன் சித்தன்னும் தெய்வம் என்ற நிலையை கடந்த தெய்வப்பிறவி அவருடைய அற்புதங்களையும் முருகனுடைய அற்புதங்களையும் கேட்க கேட்க கேட்க இன்னும் நிறைய நேரம் நிறைய நேரம் இருந்திருக்கலாம் என்று எண்ணம் வரை தோன்றுகிறது மிக அருமையாக இந்த பேட்டியளித்த ஐயா அவர்களுக்கும் அதே நேரத்து தொகுப்பாளருக்கும் அதே நேரத்தில் ஐபிசி பக்தி சேனலுக்கு நன்றி
என்னமோ முகம் பார்க்கும் போதே சந்தோஷம்.எந்தன் ஐயன் முருகனைப் பார்த்த ஆனந்தம் எப்போதும் உங்கள் குரலால். தழும்பாத நிறைகுடம் 🙏
சொ. சொ. மீனாட்சி சுந்தரம் ஐயாவின் பாதம் பணிந்து வணங்குகிறேன்🙏 தங்களது ஆசிர்வாதம் எனக்கு வேண்டும் 🙏🙏
அய்யா உங்கள் பேச்சு கேட்கும் போது எனக்குள் ஒரு ஆனந்தம் நன்றி அய்யா
இறைவனின் அருளால் மட்டும்தான் ...இந்த புண்ணிய ஆத்மாக்களை பார்க்கவும்..அவர்களுடைய பேச்சை கேட்கவும் முடியும்.....iBc செனலுக்கு நன்றி.....
சொ.சொ.மீனாட்சிசுந்தரம் ஐயா அவர்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் ஐயா
💞🌼🌺🕉️✡️🦚🌺🌼👏💞🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏
சச்சிதானந்த சற்குரு பகவான் பழனிசாமி சுவாமிகள் திருவடிகளே சரணம் 🌹🌹🌹🌹
சொ.சொ.மி.ஐயா அவர்கள் புகழ் ஓங்குக!தமிழ் கடல்.
இன்றளவும் கணக்கன் பட்டி ஐயா எங்கள் அருகில் இருப்பது போல் உணர்கிறோம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஐய்யா வணக்கம் அருமையான பதிவு எண் அப்பன் முருகன் அருள் என்றும் மனதார நினைப்பவர்கு அவரின் அருள் என்றும் கிடைக்கும் வெற்றி வேல் போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
வேலுண்டு வினையில்லை.
மயில் உண்டு
பயம் இல்லை
குகன் உண்டு குறையில்லை
கந்தன் உண்டு கவலை இல்லை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நானும் உங்களின் அருளால் கற்பனையில் கண்டேன் கனகம் பட்டி அய்யனை 🙏🙏🙏🙏🙏🙏ஓம் முருகா சரணம்
முருகா அனைவரையும் காப்பாத்து வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா முருகா சரணம் 🙏🏻🙏🏻🦚🦚🐓🐓🙏🏻🙏🏻
உங்கள் பேச்சு மனதை நெகிழ வைத்தது ஐயா.முருகனை நேரில் காணசெய்யும் கந்தர் அலங்கார விளக்கம்.நன்றி ஐயா
சொ.சொ.மீனாட்சிசுந்தரம் ஜயா நன்றி
ஓம் ஶ்ரீம் கணக்கன்பட்டி சிவாய நமஹ
மிகச்சிறந்த தொகுப்பாளினி🙏
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
Baby face Iyah yours …. அகத்தின் அழகு🙏.
in our country srilanka Jaffna we had குடைசாமி... like him 🙏🙏🙏🙏
ஓம் முருகா..
ஓம் ஶ்ரீ சச்சிதானந்த சற்குரு பகவான் ஞானவள்ளல் கணக்கன்பட்டி பழனிச்சாமி திருவடிகள் போற்றி..
Rompa Nantri Ayya.santhosama eruinthuchu kekurathuku🙏
🦚🐓🙏...கருணைக் கடலே கந்தா போற்றி...🙏🙇♥️
இவர் ஒரு தெய்வீகப் பிறவி
ஓம் ஸ்ரீ கணக்கம்பட்டி அடிகளார் சற்குரு காளிமுத்து பழனிச்சாமி சுவாமிகளின் திருநாமம் போற்றி போற்றி திருவடிகள் சரணம் சரணம்
Guruve saranam
Tiruttani murugan vazhi thunai varuvann❤
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
முருகா காப்பாத்து🙏🙏🙏
Om guruve saranam 🙏
Om murugan saranam 🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமக நன்றி 🙏
நன்றி அய்யா
Murugaaaaaaa 🙏🏽
🙏மனதிற்கு இதமாக இருந்தது
Thank you sir Om muruga 👍🙏
நேரம் போவதே தெரியவில்லை. முருகா துணை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
OM Murga potti ❤❤
அப்பா சற்குருவே சரணாகதி, கணக்கண்பட்டி அப்பா உங்கள் திருவடிகளே சரணாகதி🙏🙏🙏🙏🙏🙏
🙏Kanakkampatti Swamigal Saranam🙏
🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏
நன்றி ஐயா நமஸ்காரங்கள் 🎉
அய்யா சொற்பொழிவு அருமை தொடர்ந்து எடுங்கள்❤
Nirai kudam....... Ungal mugam teriyum munbe ungal kuralukkum peyarukum adimai..... Kirubanante vaariyarin saayal ayya neenggal
Ammaiyappanea🙏🙏🙏🙏 Appa Kanakampatiyarea
மிகவும் அருமை ஐயா 🙏
அருமை ! அழகு !
Best video ma
Thank you
ஐயாவைஒருதடவையாவது நேரில் பார்க்கணும் கடவுள் அருள் இருந்தா கிட்டும் 🙏🦚🙏🙏🙏🙏🙏
I am looking for you Iyah …in the U tube 🙏🙏about sivapuranam explanation is amazing Iyah 🙏I have been telling everyday inside my mind …..I have a small shivalingam and do abishekam…. On the pottu sai’s face தெரிகிறது iya🙏🙏🙏
மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤ Om saravana bava 🙏
நன்றி அய்யா
அருமை❤
நன்றிங்க ஐயா
கண்ணீர் வந்து விட்டது ஐயா
Valga valamudan Ayya😊❤
அருமையான பதிவு. மிக்க நன்றி🙏
Om murugaaa
om sarkruvea saranam
Ibow your golden feet
Om sri sarguru appa saranam saranam Saranam saranam Saranam saranam Saranam🙏🙏🙏🙏🙏
Really very very lucky sir god bless you
அருமை ஐயா
om.sarguruve. saranam.Appa.🙏🙏🙏🙏
Murugaaaaas
Muruha
Saranam
Ommuruhasaranam
இவர் அச்சு அசல் என் தந்தையார் உள்ளார்
தந்தையார் போல
Ayya appa murga ennaku kulthai varam venum appa pls ennaku kodupa
ஓம் சரவண பவ 🙏🦚🙏
ஓம் முருகா🙏
சத்குருவே சரணம்
🦚ஓம் முருகா✨️
Respected sir, we want to meet you... With the blessings of Muthamilz Murugan....
Om sathguruve saranam
🙏💚
Muruga.....🙏
ஓம்...
🙏🙏🙏👍
Murgaaaaaaa🙏🙏🙏🙏
🙏🙏🙏
ஐயா அவர்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன்
muruga muruga
❤❤❤❤
நான் மீனாட்சி சுந்தரம் ஐயாவை ஒருமுறை காண விரும்புகிறேன்...
ஐயாவை தொடர்பு கொள்ள உதவுங்கள்....
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
🙏🙏🙏🙏🙏🙏
🙏🏾🙏🏾🙏🏾
ஐயா உங்க ஜீவசமாதி வரதுக்கு வழிகாட்டுங்க ஐயா
logice valvu
மதிப்பிற்கூறிய நெல்லை வசந்தன் ஐயா போன்று
சரியான வாக்கு சொல்றவங்க யாரும் இருக்காங்களா??? அப்படி யாரும் இருந்தால் தெரிய படுத்துங்கள் எனக்கு அது பெரும் உதிவியாக இருக்கும்...
Where to find the full video @IBC Bakthi
Mere imagination, or karpanai deivangal only. Actual can not be determined. Do not create illusions through language. Words are words only
Yen paiyan school ku olungaa poganum muruga
The entire program is SO GOOD, but only small feedback. I find this culture of "first 2 mnts showing glimpses of important upcoming dialogues" very annoying. thats NOT required. You are SPOILING the show by pre-saying that, is what i feel. Let others comments if they agree.
🙏🙏🦚🦚😭
செட்டியார் வட்டி kadaya😭 நடத்துனாப்போதும்
முருகா நீயே துணை