ஐய்யா போற்றி🙏 எளிமையான ஆறுபடைவீடு தத்துவம்👌 1. திருப்பரங்குன்றம்: ஒரு் மனைவியுடன் அமைதியான குடும்ப வாழ்க்கை. 2. திருச்செந்தூர்: செல்வந்தராக, இன்பமான வாழ்க்கை. 3.பழனி: ஆசையை அடக்கி ஞான வாழ்க்கை. 4.ஸ்வாமி மலை: அறிவு குரு நாதராக வாழ்க்கை. 5. திருத்தணி: புகழின் உச்சி வேண்டுமா? 6. பழமுதிர்ச்சோலை: ஆர்வம்(இச்சா), கடமை(கிரியை), அறிவு(ஞானம்) கலந்த வாழ்க்கை.
அப்பா முருகனை ஒரு சிலர் இரண்டு பொண்டாட்டி காரர் சொல்லும் போது ஐயா சொல்லுவது போல மற்றவர்களிடம் நானும் வாக்கு வாதத்தில் ஈடுபடுவேன் ஆனாலும் யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள் ..இழிவான முறையில் தான் என்னை பார்த்து சிரிப்பார் கள்.. இப்போது ஐயா சொல்லுவது எனக்கு சந்தோஷமாக உள்ளது .. அய்யன் முருகனை மனதார வேண்டுபவர்கள் மட்டுமே அதை புரிந்து கொள்ள முடியும்... சரியான முறையில் புரிந்து கொள்ளுங்கள்...இதுவே உண்மை.....எண்ணமும் முருகனே.. எல்லாமும் முருகனே.. எதிலும் முருகனே... என்றும் முருகனே... ஓம் சரவண பவ 📿🦚🪔
ஓம் முருகா முருகா உன் காலடி போற்றி போற்றி உன் அருள் வேண்டுமே பாடகர் டி எம் செளந்தர்ராஜன் மற்றும் இசையமைப்பாளர் எம் எஸ் விஸ்நாதன் பாடலாசியர் கவிஞர் வாலி ஐயா இவர்களுக்கு தன்னுடைய ஞானத்தை அள்ளி வழங்கிய தமிழ்கடவுளே முருகா முருகா முருகா
ஐயா இன்னும் நூறு ஆண்டுகாலம் நலமுடன், சந்தோசமாக வாழ அனைவரும் பிரார்த்தியுங்கள் சகோதார சகோதரிகளே... 🙏
சொ.சொ.மீனாட்சிசுந்தரம் ஐயா அவர்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் ஐயா
அப்பனே முருகா ❤ அய்யா,நான் உங்களிடம் கடந்த சிவராத்திரி அன்று சிங்கப்பூரில் சந்தித்தேன் மற்றும் ஆசிர்வாதமும் தங்களிடம் பெற்றேன்🎉🎉🎉🎉🎉🎉🎉.....
Lucky you are!!!
Very lucky
ஐயா உங்கள் திருவடிகள் அடியேன் சரணம் சரணம் சரணம் 🙏🏻🙏🏻
எனக்கு உங்களா மாரி தாத்தா வேணும் 🥰🥰🥰முருகா சரணம் ❤️❤️❤️
தயவு
மாரி அல்ல மாதிரி.
அப்பனே முருகா ஐயாவை இந்த நிகழ்ச்சியில் அனைத்திற்கும் ,பக்தி tvக்கு மிகவும் நன்றி 🎉
ஐய்யா போற்றி🙏 எளிமையான
ஆறுபடைவீடு தத்துவம்👌
1. திருப்பரங்குன்றம்: ஒரு் மனைவியுடன் அமைதியான குடும்ப வாழ்க்கை.
2. திருச்செந்தூர்: செல்வந்தராக, இன்பமான வாழ்க்கை.
3.பழனி: ஆசையை அடக்கி ஞான வாழ்க்கை.
4.ஸ்வாமி மலை: அறிவு குரு நாதராக வாழ்க்கை.
5. திருத்தணி: புகழின் உச்சி வேண்டுமா?
6. பழமுதிர்ச்சோலை: ஆர்வம்(இச்சா), கடமை(கிரியை), அறிவு(ஞானம்) கலந்த வாழ்க்கை.
ஓம் முருகா 🙏✨♥️
அட அட அப்பன் முருகனை அகத்தில் இருத்திய ஐயா வாழ்க வாழ்க. பழநி வேலன் அருளால் பரவுக உலகெல்லாம் நின் புகழ்
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
உருவாய் அருவாய் உளதாய் இளதாய் மறுவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே❤❤❤🙇🙇🙇
முருகாபெருமானே நீ தான் துனை!
அய்யா இந்த காணொளியை கண்ட பிறகு நான் "திருப்புகழ்" புத்தகத்தை வாங்கிட்ட அய்யா❤.... ஓம் முருகா 🙏
உங்களின் அற்புதமான சொற்பொழிவைக் கேட்கும் பேறு கிடைத்த மைக்கு முருகனுக்குப் புகழ்
வெற்றி வேல் முருகன் அரோ ஹர ஐய்யா வணக்கம் அருமையான பதிவு கோடான கோடி நன்றி ஐய்யா 🙏🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா அருமையான விளக்கம் 🙏
அய்யாவின் பேட்டி மிகவும் அருமை. 100 வருடம் அய்யா நலமுடன் வாழ வேண்டும்.🙏🏻
நன்றியும் வணக்கங்கள் ஐயா திருப்புகழ் 🎉🎉🎉🎉🎉🎉
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சரணம் ஐயா 🙏🦚🐓🙏
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி.
ஓம் முருகா சரணம். ஓம் சரவணபவ சரணம்.. ஓம் கந்தா போற்றி. ஓம் கடம்பா போற்றி ஓம்ஞானபண்டிதா போற்றி போற்றி
Great speech sir 🙏 Neenga Needuzhi Needuzhi Vazhga❤❤❤❤❤❤🌺🌼🌹🕉️✡️🦚🌹🌼🌺💞👏👏🙏🙏
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முரு 🙏
வேலவா வடிவேலவா வேலனாக வந்து நின்ற வேலமா நாடி வா உன்னை நாடி வா ஆண்டியாக வந்து நின்ன ஆண்டவா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
அப்பா முருகனை ஒரு சிலர் இரண்டு பொண்டாட்டி காரர் சொல்லும் போது ஐயா சொல்லுவது போல மற்றவர்களிடம் நானும் வாக்கு வாதத்தில் ஈடுபடுவேன் ஆனாலும் யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள் ..இழிவான முறையில் தான் என்னை பார்த்து சிரிப்பார் கள்.. இப்போது ஐயா சொல்லுவது எனக்கு சந்தோஷமாக உள்ளது .. அய்யன் முருகனை மனதார வேண்டுபவர்கள் மட்டுமே அதை புரிந்து கொள்ள முடியும்... சரியான முறையில் புரிந்து கொள்ளுங்கள்...இதுவே உண்மை.....எண்ணமும் முருகனே.. எல்லாமும் முருகனே.. எதிலும் முருகனே... என்றும் முருகனே... ஓம் சரவண பவ 📿🦚🪔
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
முருகா முருகா..
Murugaaaaaaaaaaaaa 🙏🏽
முருகா முருகா
ஓம் முருகா..
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா வேல் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகன் ஐயா❤
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா பழனி ஆண்டவனுக்கு அரோகரா
நன்றி அய்யா
ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி
வணக்கம். ஐயா. தங்களின். ஆசீர்வாதம் பெற காத்து கொண்டு இருக்கேன். வழங்குங்கள். ஆசீர்வாதம்
முருகா முருகா முருகா ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
❤முருகா முருகா ❤❤
Ayya vanakam 🙏🙏🙏🙏🙏
Romba nandri Ayya.Vetri Vel Muruganaku Arogaraa 🙏
ஆறு திருப்பதி கண்டு ஆறு எழுத்தும் அன்பினுடன் கூறும் அவர் சிந்தைகுடி கொண்டோனே___முருகா.
Good morning sir.
ஓம் முருகா முருகா உன் காலடி போற்றி போற்றி உன் அருள் வேண்டுமே பாடகர் டி எம் செளந்தர்ராஜன் மற்றும் இசையமைப்பாளர் எம் எஸ் விஸ்நாதன் பாடலாசியர் கவிஞர் வாலி ஐயா இவர்களுக்கு தன்னுடைய ஞானத்தை அள்ளி வழங்கிய தமிழ்கடவுளே முருகா முருகா முருகா
Ayya interview innum neraya podunga ibc channel
Om guruve saranam universe muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri nandri ❤❤❤❤❤❤❤
ஐயா , பாத வணக்கம்
வாழ்க வளமுடன்❤
Super Ayya
Thank you ibc
ஓம்...
Om muruga
AYYA NAAN ILAMVAYATHILTHANGAL PETCHAI KETTUIRUKEN NANDRI BALAN MDU
Muruga
🙏🙏🙏
❤❤❤❤❤❤
❤❤❤🙏🙏🙏
நற்குழந்தைப்பேறு உண்டாக பாராயணம் செய்ய வேண்டிய திருப்புகழைக் கூறுங்கள் ஐயா
Jega maiyai thirupugal
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Akasier
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊
👃👃👃👃👃👃👃
ஐயா வணக்கம் திருப்புகழ் பதினாறாயிரம் என்று எப்படி தெரியும்.அந்த நிகழ்வை கொஞ்சம் பதிவாய் தர முடியுமா.தாழ்மையான வேண்டுகோள்.
Parapu
முருகா முருகா வெற்றிவேல் முருகா 🙏
Murugaaaaaaaaaaaaaaaaa 🙏🏽
Ayya vanakam 🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா முருகா வெற்றிவேல் முருகா 🙏🙏🙏
Murugaaaaaaaaaaaaaaaaaaaa🙏🏽
♥️
❤
🎉❤