மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள்! : www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1 எங்கள் வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் -whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C
நீங்கள் சொல்வது உண்மைதான் ஐயா. அன்று செவ்வாய்க்கிழமை காலை மாலை வேல்மாறல் பாராயணம் செய்தேன். இந்த திருப்புகழ் பாடலை நம்பிக்கையோடு கேட்டு முருகரை வணங்கி விட்டு தூங்கச் சென்றேன் என்ன ஒரு அற்பும் முருகர் என் கனவில் வேலோடு காட்சி கொடுத்து என்னை வரவசமாக்கி விட்டார் ஐயா. நன்றி ஐயா 🙏🙏🙏🙏ஓம் சரவணபவ 🙏🙏🙏
கோடி கோடி நன்றிகள் சொன்னாலும் போதாது அன்பு அண்ணனுக்கு.. 🙏🙏🙏 முருகன் அண்ணன் வடிவில் நமக்கெல்லாம் உபதேசம் செய்கிறார்🙏🙏🙏🦚 புரிந்தவர் அருள் கிடைத்தவர்கள்🦚🦚🙏🙏🙏முருகா
Never thought by reciting this thirupugal we will be informed by Muruga which temple we should visit, I never expected this will happen. But I have recited it and Muruga has shown me where to come! Nothing other than a miracle
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை,சகோதரா நின் பணி தொடர எம்பெருமான் முருகன் அருள் புரிவாராக வாழ்க வளமுடன் 🙏.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடம் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன் கருணை வடிவமான கந்தசாமி தெய்வம். முருகர் யுகம்.❤❤❤❤❤❤. அய்யா அவர்களின் திருப்புகழ் விளக்கம் அழகான தெளிவு.😊😊😊😊😊😊.நானும் திருப்புகழ் பாடல் வரிகள் படிப்பேன் என் அப்பன் முருகன் அருளால்.😊😊😊😊😊😊.
16000 திருப்புகழ் என கூறுகின்றனர். அது 16000 என எப்படி வரையறை செய்தார்கள் என தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது. கூறவும். நன்றி. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
பல ஆண்டுகளாக சொற்பமே இங்கும் அங்கும் ஓலைச் சுவடிகளில் பிரதி இருந்தன. மன்னர்களும் புரவலர்களும்(காத்து உதவுவன்) தமிழை ஆதரிக்காததால் பிற நூல்களைப் போல திருப்புகழ்ப் பாடல்களும் பாடுவாரின்றிக் கிடந்தன. வி.டி. சுப்பிரமணிய பிள்ளை மற்றும் அவரது மகன் வி.எஸ். செங்கல்வராய பிள்ளை போன்றோர் அவற்றின் மதிப்பைப் புரிந்துகொண்டு அவற்றை மீட்டெடுத்து வெளியிட்டனர். 1871 இல் வி.டி. சுப்ரமணிய பிள்ளை, ஒரு மாவட்ட அதிகாரியாக பணியாற்றியவர். அவர் சிதம்பரம் (நகரம்) சுற்றுப்பயணத்தில் இருந்தபோது ஒரு திருப்புகழ் பாடலின் வரிகளை கேட்கும் வாய்ப்பைப் பெற்றார். பாடலால் ஈர்க்கப்பட்ட அவர், திருப்புகழ் பாடல்களின் முழுத் தொகுப்பையும் தேடும் பணியை மேற்கொள்ள முடிவு செய்தார். அவர் தென்னிந்தியா முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். எழுத்தோலை உள்ளிட்ட கையெழுத்துப் பிரதிகளை சேகரித்து, நூல்களைக் கூட்டி இரண்டு தொகுதிகளாக வெளியிட்டார், முதலாவது பதிப்பு, 1894கிலும் மற்றும் இரண்டாவது பதிப்பு 1901 இல். அவரது மறைவுக்குப் பிறகு, அவரது மகன் செங்கல்வராய பிள்ளையால் புத்தகமாக வெளியிடப்பட்டது.
மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள்! : www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1
எங்கள் வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் -whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C
அரசு வேலை கிடைக்கும் என்ன வழிபாடு செய்ய வேண்டும்
Arumaya na theru pugall
Hi
😊😊
நீங்கள் சொல்வது உண்மைதான் ஐயா. அன்று செவ்வாய்க்கிழமை காலை மாலை வேல்மாறல் பாராயணம் செய்தேன். இந்த திருப்புகழ் பாடலை நம்பிக்கையோடு கேட்டு முருகரை வணங்கி விட்டு தூங்கச் சென்றேன் என்ன ஒரு அற்பும் முருகர் என் கனவில் வேலோடு காட்சி கொடுத்து என்னை வரவசமாக்கி விட்டார் ஐயா. நன்றி ஐயா 🙏🙏🙏🙏ஓம் சரவணபவ 🙏🙏🙏
எங்களுக்கு முருகன் தந்த குரு நீங்கள் மிக்க நன்றி குருவே
கோடி கோடி நன்றிகள் சொன்னாலும் போதாது அன்பு அண்ணனுக்கு.. 🙏🙏🙏 முருகன் அண்ணன் வடிவில் நமக்கெல்லாம் உபதேசம் செய்கிறார்🙏🙏🙏🦚 புரிந்தவர் அருள் கிடைத்தவர்கள்🦚🦚🙏🙏🙏முருகா
ஓம் முருகா போற்றி ❤❤❤
நன்றி குருவே
Never thought by reciting this thirupugal we will be informed by Muruga which temple we should visit, I never expected this will happen. But I have recited it and Muruga has shown me where to come! Nothing other than a miracle
கலியுக வரதன் கந்தனுக்கு அரோகரா 🙏
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏❤️❤️❤️ வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🦚🦚🦚🐓🐓🐓🌹🌹🌹
அண்ணா வேலும் மயிலும் சேவலும் துணை ❤❤❤ முருகன் அடிமை ❤❤❤❤
நல்லதொரு தெளிவான உரை திருப்புகழின் முக்கிய பாடல்களை சாட் வடிவில் கொடுத்தால் மிகவும் பயனாக இருக்கும் நன்றி💯👌
அவிநாசி திருத்தலத்தில் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ்..... நான் தினமும் ஆலயம் சென்று முருகா ஏன.... 🙏🙏🙏🙏🙏🙏
இறவாமல் பிறவாமல் எனையாள் சற்குருவாகி, பிறவாகித் திறமான பெருவாழ்வை தருவாயே, குறமாதைப் புனர்வோனே குகனே சற் குமரேசா, அறநாலைப் புகழ்வோனே அவிநாசி பெருமானே 🙏🙏🙏🙏🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏
ரொம்ப ரொம்ப நல்ல பதிவு நன்றி அண்ணா 🙏🦚
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🦚
ஓம் சரவண பவ வேலும் மயிலும் துணை
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
திருப்புகழ் மாறனுக்கு அரோகரா
ஓம் சரவணபவ முருகா சரணம்
வேலும் மயிலும் சேவலும் துணை
வள்ளி முருகன் தெய்வானை துணை
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை
கந்தனுண்டு கவலையில்லை
வேலும் மயிலும் துணை 🦚🦚🦚🙏🏽🙏🏽
நன்றிகள் கோடி ஐயா🙏🙏
அண்ணா கோடி கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏முருகா சரணம் 🙏🙏🙏🙏
Thank you guruji om muruga
அருமை சார் 🙏muruga🙏
வேலும் 🙏மயிலும் 🙏சேவலும் 🙏துணை 🙏
மிக்க நன்றி குருவே 🙏
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை,சகோதரா நின் பணி தொடர எம்பெருமான் முருகன் அருள் புரிவாராக வாழ்க வளமுடன் 🙏.
நன்றி சகோதரர்
ஓ்சிவசிவஓம்
ஓம் முருகா சரணம் சரணம்
ஓம் சரவணபவ போற்றி போற்றி
Vetrivel Muruga .Nandri Ayya
ஓம் சரவணபவ போற்றி
ஓம் முருகா போற்றி
ஓம் கந்தா போற்றி
ஓம் கடம்பா போற்றி
வேலும் மயிலம் சேவலும் துணை
முதல் வணக்கம் எங்கள் முருகணுக்கே. ❤
இப்பதிவு தன்னம்பிக்கை மிக்க நன்றி ஐயா
ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏
ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி போற்றி
நன்றி அண்ணா
Thanks, om Murugan, saravana bhava
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
❤thanks for the video guru anna❤saravanabava SARANAM❤velum mayilum sevalum thunai❤
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடம் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன் கருணை வடிவமான கந்தசாமி தெய்வம். முருகர் யுகம்.❤❤❤❤❤❤. அய்யா அவர்களின் திருப்புகழ் விளக்கம் அழகான தெளிவு.😊😊😊😊😊😊.நானும் திருப்புகழ் பாடல் வரிகள் படிப்பேன் என் அப்பன் முருகன் அருளால்.😊😊😊😊😊😊.
நல்ல தகவல் ❤
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐
Nanrikal 🎉 🙏 Om saravanabava 🎉
Om Muruga saranam🙏🙏🙏
ஓம் சரவணபவ❤ முருகன் துணை 🎉
ஓம் முருகா நீயே துனை அப்பனே
Om muruga thunai
நன்றி
Very divine speech
Nandri ayya🙏🙏
Amazing ❤
ஓம் முருகா போற்றி
மக அருமை தம்பி... நீங்கள் நல்லா இருக்கனும்.... ஓம் முருகா
எல்லா புகழும் முருகனுக்கே
ஓம் முருகா சரணம்
ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ கருணைக்கடலே கந்தா போற்றி மருதமலை முருகா போற்றி போற்றி போற்றி!!!
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
ஓம் முருகா...
சத்தியமாவது சரவணபவவே🙏
ஓம் முருகா
Arumai yana pathivu anna
Nanri anna
❤om saravana bhava 🙏🙏🙏
🦚🐓🙏...கருணைக் கடலே கந்தா போற்றி...🙏😍
Muruga potri🎉🎉🎉
Om guruve saranam universe thanks muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri ❤❤❤❤❤❤
🙏🏼🙏🏼🙏🏼
Enaku romba romba pidicha thirupugazh
அருமை அண்ணா
Om murugaa vetrivel murugaa
ஓம்முருகாசரணம்
ஓம் சரவணபவ ஓம் முருகா அரோகரா
ஓம் சரவணபவா❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் முருகா சரணம் சரணம் ❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி அண்ணா நன்றி நன்றி❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவண பவ
Nandri ayiyaa 🙏🙏
ஓம் சரவண பவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஆம் நல்ல ஆன்மீக ஆத்மா
ஓம் சரவண பவ ❤❤❤❤
🙏🙏🙏🙏🙏super Thalaiva
Om muruga🙏🏻🙏🏻
ஓம் சரவண பவ🦚
🙏🙏🙏
Om namashivaya
🙏சிவாய நமஹ🙏
🙏சரவணபவாய நமஹ🙏
Anna nenga andavana pathi pesuvathu enaku romba pidikum
Om murugaa
Mekka nandri🙏🏻sir
16000 திருப்புகழ் என கூறுகின்றனர். அது 16000 என எப்படி வரையறை செய்தார்கள் என தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது. கூறவும். நன்றி. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
பல ஆண்டுகளாக சொற்பமே இங்கும் அங்கும் ஓலைச் சுவடிகளில் பிரதி இருந்தன. மன்னர்களும் புரவலர்களும்(காத்து உதவுவன்) தமிழை ஆதரிக்காததால் பிற நூல்களைப் போல திருப்புகழ்ப் பாடல்களும் பாடுவாரின்றிக் கிடந்தன. வி.டி. சுப்பிரமணிய பிள்ளை மற்றும் அவரது மகன் வி.எஸ். செங்கல்வராய பிள்ளை போன்றோர் அவற்றின் மதிப்பைப் புரிந்துகொண்டு அவற்றை மீட்டெடுத்து வெளியிட்டனர்.
1871 இல் வி.டி. சுப்ரமணிய பிள்ளை, ஒரு மாவட்ட அதிகாரியாக பணியாற்றியவர். அவர் சிதம்பரம் (நகரம்) சுற்றுப்பயணத்தில் இருந்தபோது ஒரு திருப்புகழ் பாடலின் வரிகளை கேட்கும் வாய்ப்பைப் பெற்றார். பாடலால் ஈர்க்கப்பட்ட அவர், திருப்புகழ் பாடல்களின் முழுத் தொகுப்பையும் தேடும் பணியை மேற்கொள்ள முடிவு செய்தார். அவர் தென்னிந்தியா முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். எழுத்தோலை உள்ளிட்ட கையெழுத்துப் பிரதிகளை சேகரித்து, நூல்களைக் கூட்டி இரண்டு தொகுதிகளாக வெளியிட்டார், முதலாவது பதிப்பு, 1894கிலும் மற்றும் இரண்டாவது பதிப்பு 1901 இல். அவரது மறைவுக்குப் பிறகு, அவரது மகன் செங்கல்வராய பிள்ளையால் புத்தகமாக வெளியிடப்பட்டது.
uஞ்ச பூத தத்துவம் மிக முக்கியமானது
எது மக்களுக்கு கிடைக்குமோ
அது தான் கிடைக்கும்
நமக்கு கிடைத்தது 1500 பாடல்கள் தான் கிடைத்தது
முருகப்பெருமானிடம் திரு ஞான சம்பந்தர் போல் தானும் 16000 பாடல்கள் பாட அருள வேண்டும் என்றும்,
அவ்வருள் பெற்றதாகவும் திருப்புகழில் குறிப்பிட்டுள்ளார்
@@Kasthuri-i5h எந்த பாடலில்?
@@Mukeshkrishna. திருப்புகழ் பற்றி சொ சொ மீ ஐயா பகிர்ந்த தகவல் இது.
Om saravanabava
Murugan saranam
🙏 ഏതുമൊന്നും ഭവാനില്ലൊഴിഞ്ഞൊന്നുമേ ബോധവാനാക്കണേ ശ്രീകുമാരാ🙏
Om murgan thuai. Om saravana bhava. 🙏🙏🙏. Om namo kumaraya nama🙏
OM SARAVANABAVA.
🙏🙏❣️❣️🙏
Aarumugam arulidum anuthinamum yerumugam 🙏🙏🙏🙏🙏🙏❤️
ஓம் சரவணனே போற்றி
Anna vanakkam🙏 ungaludaiya sorpolivu ellam kettu thiripugal paada aarambithen kitta thatta oruvarudamaaga paadukiren nalla maatrangal kidaithullathu antha punniyam anaithum ungalai chaarum munnorgal idam enakku valakkil irundhadhu murugan arullaal mudiyum tharuvaayul vanthullathu vattrivell muruganukku arogara nandri vanakkam from sivagangai Jaya sudha🙏
ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🦚🐓👫
Omayya 🙏🙏🙏🙏🙇♂️🙇♀️
🙏 ஓம் சரவண பவ 🙏
சத்தியமா வது சரவண பவ வே ❤❤❤❤
🙏🙏🙏🙏🙏
ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ 😢